பொது நல பட்டிமன்றம் | சுதந்திரத்திற்கு பின் தொடரும் போராட்டங்களால் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 авг 2018
  • பொது நல பட்டிமன்றம் | சுதந்திரத்திற்கு பின் தொடரும் போராட்டங்களால் வளர்ச்சியா? வீழ்ச்சியா?
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 415

  • @youngmedia6568
    @youngmedia6568 2 года назад +30

    30:30 abisheik about kamal...itha thedi thane vantinga.....apo like pannu

  • @user-zs3ed1yp4e
    @user-zs3ed1yp4e 5 лет назад +18

    ஷா நவாஸ் சூப்பர் speech

  • @mukavaimurugankr2457
    @mukavaimurugankr2457 5 лет назад +10

    அண்ணன்... ஆளூர் ஷாநவாஸ்..வாழ்க வளமுடன் .👌👌👍👍👍👍.😍😍😍

  • @arunvijay9779
    @arunvijay9779 6 лет назад +23

    அருமையான உரை அண்ணா ஆளூர் ஷா...

  • @chinnason9737
    @chinnason9737 6 лет назад +46

    எதற்கெடுத்தாலும் போராட்டம் நடைபெறவில்லை இதுவே உண்மை சமுதாயத்தின் மீது தெளிவான பார்வை ஆளூர் ஷாநவாஸ் வாழ்த்துக்கள்

  • @pasamalar8321
    @pasamalar8321 2 года назад +1

    நான் ஒரு இஸ்லாமியர் அல்ல நான் ஒரு வி சி க இல்லை நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் திரு. ஷா நவாஸ் பேசிய முறையை பார்த்து...
    எதிர் அணியின் உறுப்பினர் கூட பாராட்டும் ஒரு பேட்சை இவரை போன்றவர்களால் மட்டுமே தர முடியும்....

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 6 лет назад +59

    ஆளுர் ஷாநவாஸ்,ப்ரியா அவர்களும் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துக்கள்

  • @user-hu3bt5rd3t
    @user-hu3bt5rd3t 6 лет назад +2

    அம்மா சியாமளா ரமேஸ்பாபு அருமை. செம்மையான பேச்சு, நல்ல உண்மையான மக்கள் கருத்து. உங்கள் பேச்சுக் காணொளி அனைத்தும் மிக மிக அருமை.
    சாநவாஸ் அண்ணனின் பேச்சுக்கள் எப்போதுமே தரம்.
    இதில், இந்த இருவர் தவிர மற்றவர்கள் வீண்.

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 6 лет назад +99

    தலைவரின் எழுச்சி தமிழரின் உண்மையான அரசியல் வாரிசு விசி கட்சியின் வருங்கால தலைவர் பதவிக்கு தகுதியான ஆலுராரின் பேச்சு அற்புதம்

  • @thinkpositive5725
    @thinkpositive5725 4 года назад +10

    I'm here for Aloor Shaanavas🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @germdios
    @germdios 6 лет назад +46

    Aalur shanawaz super talk.........salute to you man

  • @rafiqansari9280
    @rafiqansari9280 6 лет назад +1

    சியாமளா மேடம் , மிக மிக அறிவார்ந்த யதார்த்தமான சத்திய பேச்சு. பொது மக்கள் நிறய பேர் மனதிலும் உள்ள கருத்து.. அருமை சகோதரி..வாழ்க நீங்கள்...

  • @tech-os7fp
    @tech-os7fp 5 лет назад +1

    பட்டிமன்றம் மிக அருமை சண்முகம் ஐயா உங்களுடைய முன்னுரை மிக அருமை அதில் சம்பளம் பற்றிய தகவல் மிக மிக அருமை

  • @Rockcreaters
    @Rockcreaters 6 лет назад +25

    Aloor Shanavas excellent speech

  • @rajasekarramji4062
    @rajasekarramji4062 6 лет назад +32

    Annan aloor shanavas super speech

  • @panneerselvam6007
    @panneerselvam6007 3 года назад +1

    சிறப்பான பேச்சு ஷாநவாஸ்

  • @user-ls4wn6vc1p
    @user-ls4wn6vc1p 6 лет назад +58

    தோழர் ஆளூர் ஷாநவாஸ் அருமை பதில்கள்!

  • @krishnankrish2254
    @krishnankrish2254 6 лет назад +1

    நான் News7 TV யின் ஆன்லைன் ரசிகன். இது போன்ற பட்டிமன்ற உரையாடலை அரசு கல்லூரிகளில் நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @user-em4kf5sd8e
    @user-em4kf5sd8e 6 лет назад +40

    இப்படி ஒரு பட்டிமன்றத்தில் பேசுவதற்கே தமிழ்தான் வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசும் இந்த அறிவு ஜீவியை என்னவென்று சொல்லுவது தமிழ் படித்ததனால் எனக்கு எந்த பலனும் இல்லை என்று சொல்லுகிற இவரை
    தமிழால் இணைவோம்🤝🌷

    • @vijayadhaschandran6711
      @vijayadhaschandran6711 6 лет назад +1

      Tamil matum padicha onnum panna mudiyathu nu solrar bro.. Unmai athu thana?? Tamil kattayam padikanum. Matha language katayam therinjukanum..

    • @ravinmurugesan5138
      @ravinmurugesan5138 6 лет назад

      ஹனிபா அஸ்ரார் என் தமிழ் Atha pathi pesarathuku unga peray.. Tamil la illaiaye..! Sister

  • @user-em4kf5sd8e
    @user-em4kf5sd8e 6 лет назад +50

    தமிழால் இணைவோம்🌷🤝
    தமிழால் இணைவோம்🌷🤝
    தமிழால் இணைவோம்🌷🤝
    தமிழால் இணைவோம்🌷🤝
    தமிழால் இணைவோம்🌷🤝
    தமிழால் இணைவோம்🌷🤝
    தமிழால் இணைவோம்🌷🤝
    தமிழால் இணைவோம்🌷🤝

  • @Vinoth_SB
    @Vinoth_SB 6 лет назад +85

    ஆளூர் ஷாநவாஸ் 👌👌👌👌👌💐💐💐💐

  • @ethayatharsini5822
    @ethayatharsini5822 6 лет назад +5

    Sathammai priya mam...ur wrds alwayss melts me more & more😍🤩keep rocking

  • @jesurajthomas8290
    @jesurajthomas8290 4 года назад +3

    Congrats to Judge and all the participants. Very useful thoughts from all the speakers.

  • @mubarakbasha143
    @mubarakbasha143 6 лет назад +27

    super shanavas& vijay👍

  • @ajiiiii6203
    @ajiiiii6203 6 лет назад +1

    சாத்தமைபிரியாவின் பேச்சு சாதனை பேச்சு 💙ஒவ்வொரு சொல்லும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது 💗இதே போல் பார்ப்பவர்களுக்கு நீங்கள் நல்ல வாக்கியங்கள் மற்றும் நல்ல கருத்துக்களை தர வேண்டும் 😍😍நன்றி 😘😘

  • @manisani6113
    @manisani6113 6 лет назад +10

    Nethi addi sanawaz, great speech

  • @moorthiarumugam9971
    @moorthiarumugam9971 6 лет назад +31

    அண்ணா ஆளுர் அவர்களின் பேச்சு அருமை

  • @gopinathsampath6878
    @gopinathsampath6878 6 лет назад +28

    ஆளூர் ஷாநாவாஸ் அண்ணா அருமை

  • @dshanth2709
    @dshanth2709 6 лет назад +55

    ஆளூர் ஷாநவாஸ் always super

  • @SHANKARIze
    @SHANKARIze 6 лет назад +42

    ஆளுர் ஷாநவாஸ் எப்பொழுதுமே சிறப்பு...

  • @microscanjamal
    @microscanjamal 6 лет назад +5

    Shanawas speech pattasu

  • @thulasiramanas2769
    @thulasiramanas2769 6 лет назад +7

    Aloor shanavash super.

  • @karthickgovindarajan7713
    @karthickgovindarajan7713 6 лет назад +6

    Great sir Vck

  • @frankfrancis5006
    @frankfrancis5006 6 лет назад +50

    ஆளுர் ஷாநவாஸ் speech super

  • @mr.selvakumar6584
    @mr.selvakumar6584 6 лет назад +44

    விடுதலைச்சிறுத்தைக்கு வாழ்த்துக்கள்...

    • @abangabang4584
      @abangabang4584 3 года назад +1

      நடிகர்விஜய்சேதுபதி கண்டிப்பாக 800திரைப்படத்தில்நடிக்ககூடாது கொடுங்கோலன்ராஜபக்ஷேவின்கைக்கூலி இனத்துரோகி இந்தமுத்தையாமுரளீதரன்70000ஊயிரம்என்தமிழீழமக்களைகொத்துக்குண்டுகளால்கொன்றுகவித்தவன் கொலைகாரராஜபக்ஷே கோத்தபாயா இருவரும் இவந்தகொலலகாரரின்சொம்பு இந்த மு முரளீதரன்

  • @user-nithishkumar
    @user-nithishkumar 4 года назад

    மிக சிறந்த தலைப்பை மட்டுமே தேர்தெடுத்து சிறப்பாக பட்டிமன்றம் நடத்தும் news 7 தமிழுக்கு நன்றி

  • @kamarakamara7883
    @kamarakamara7883 4 года назад

    வாய்பே இல்லை அபிஷேக்
    நீங்கள் சொல்வதெல்லாம் உன்மை.அருமையான ஸ்பீச்.வாழ்த்துக்கள்

  • @kamarakamara7883
    @kamarakamara7883 4 года назад +2

    மிர்ச்சி விஜய்
    நான் ஸ்டாப் ட்ரெயின்
    எந்த ஸ்டாப்லயும் நிக்காது.டைம்க்குதான் நிக்கும் சூப்பர்.

  • @rajank1957
    @rajank1957 5 лет назад +4

    Mirchi vijay anna speech is also very nice

  • @hiteshkag1
    @hiteshkag1 4 года назад +1

    Great speech Aloor Shanavas

  • @thomasdanielraj
    @thomasdanielraj 6 лет назад +20

    அய்யா மோகன்,சியாமளா தகுதியற்ற பேச்சு.. தவறான புரிதல் வழிகாட்டி... பிரியா மற்றும் ஷாநவாஸ் அவர்கள் சிறப்பு..

  • @user-fs8wn9rk6j
    @user-fs8wn9rk6j 6 лет назад +60

    சாணவாஸ் செம தமிழன்டா

    • @ramakrishnansamy3629
      @ramakrishnansamy3629 6 лет назад

      குருபரன் கணேசன் u

    • @sozhanambieaganathan3292
      @sozhanambieaganathan3292 6 лет назад

      குருபரன் கணேசன்

    • @stevejohn5697
      @stevejohn5697 6 лет назад +1

      Avan tamizhan illai, thulukkan. Thulukka theeviravadhi.

    • @arrshath
      @arrshath 5 лет назад +1

      @@stevejohn5697 Ama nalladhu senja theviravadhi .. Echa raja madhri sami silaya thiruduna Sangis lam yokiyan mayira ? Thuuu thuu

    • @4usheik31
      @4usheik31 4 года назад +1

      @@stevejohn5697sanavas thulakan thiviravathina abdul kalam yaradu avarum thulaka tha slu da

  • @neelavelichamTamil
    @neelavelichamTamil 6 лет назад +1

    Anaivaru superb speech and aloor sir good

  • @meeramohideenabdhu5106
    @meeramohideenabdhu5106 4 года назад

    பட்டிமன்ற மறபை மீறி..
    (வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பை தருவேன் என்று சொல்லிகொண்டு) வாதங்கள் துவங்கும்முன்பே) தீர்பை சொல்லிவிட்டார் நடுவர். எதார்த்தத்தின் படியான தீர்ப்பு. வாழ்த்துக்கள்.

  • @manir3483
    @manir3483 6 лет назад +27

    ௭ழுச்சி தமிழரின் அரசியல் வளர்ப்பு ஆளூர் ஷாநவாஸ் அண்ணா

  • @yogeshselva4154
    @yogeshselva4154 4 года назад +1

    Very very great shanavash sir

  • @rajeshkutta8098
    @rajeshkutta8098 6 лет назад +2

    Aloor sha nawas good speech

  • @Ab44444
    @Ab44444 6 лет назад +14

    I like mirchi vijay speech. Very nice ji☺️☺️💐💐

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 2 месяца назад

    விசிக ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சிறந்த பேச்சாளர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @venkateshdamodaran5861
    @venkateshdamodaran5861 4 года назад

    I like u r speech. Maam. Shamala.

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 4 года назад

    நியூஸ் 7 வாழ்த்துகிறோம்...இது போல் நிறைய பட்டிமன்றங்கள் செய்ய வேண்டும்

  • @a77767
    @a77767 6 лет назад +57

    சியாமளா மேடம் ஓர் வேண்டுகோள் போராட்டம் வேறு வன்முறை வேறு நீங்கள் குழப்பத்தில் இருக்கிறது என்பது எனது பார்வை

    • @mohamedrizwan563
      @mohamedrizwan563 6 лет назад

      Crta soniga bro

    • @a77767
      @a77767 6 лет назад

      @m.kannanthirunelveli m.kannanthirunelveli very simple போராட்டம் வன்முறையில் முடிய காரணம்.அதை ஏற்க்க மணம் இல்லாத ஆலும் கட்சிகள்தான். அதக்கு ஓர் தீர்வு உண்டு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்தை காட்ட கூடாது

    • @thaarik879
      @thaarik879 6 лет назад

      todays opposition party is tomorrow's ruling party, pls keep in mind.

    • @rajmohankasi6243
      @rajmohankasi6243 6 лет назад

      @m.kannanthirunelveli m.kannanthirunelveli போராட்டங்கள் வன்முறையாக அதிகாரத்தினால் முடித்து வைக்கப்படுகிறது.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 года назад

      @m.kannanthirunelveli m.kannanthirunelveli athu vanmuraikku thoondapaduvathu

  • @irjjraj2179
    @irjjraj2179 6 лет назад +49

    திருமா தனக்கு ஒரு நல்ல வாரிசை உருவாக்கி விட்டார்...

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 8 месяцев назад

      Please delete the old vidio 5hears old

    • @vvlogs8699
      @vvlogs8699 6 месяцев назад

      ​@@lakshminarayanan5244paaaaaaaaaa

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад

    Thanks very good

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn 6 лет назад +11

    இல்லை ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் சீனா ரஷ்யா அவன் மொழியில் தான் வல்லரசு ஆனான்

  • @gpmvillagefarmer
    @gpmvillagefarmer 3 года назад +1

    பூட்டிய இரும்புக்கோட்டையின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா... அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு 51:58.. 🔥🔥🔥

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 6 лет назад +22

    மோகன சுந்தரம், சூடு சுரனை இல்லாமல் பணம் மட்டுமே பிரதானம் என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒன்று. படித்த முட்டாள்.

  • @Arun-hk3bq
    @Arun-hk3bq 2 года назад +2

    30:30 vanakkam da mapla Big Boss 5 la irunthu 😂😂😂

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 13 дней назад

    Super thambi🎉❤🎉

  • @ssvignesh4562
    @ssvignesh4562 6 лет назад

    I like this program... Thanks

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 6 лет назад +1

    அருமையான தீர்ப்பு...

  • @sirajudeend.7074
    @sirajudeend.7074 6 лет назад +4

    Shanavas always ROCKs

  • @adhavanmanpower7034
    @adhavanmanpower7034 6 лет назад +57

    அண்ணன் ஆளூர் ஷாநவாஸ்

  • @princeprince1099
    @princeprince1099 5 лет назад +27

    ஆளூரார் பேசியது அருமை

  • @jghilal1
    @jghilal1 6 лет назад +2

    Shyamala and aloor shanavas speech is good

  • @hassimkabeer3155
    @hassimkabeer3155 5 лет назад +1

    Bhai super speech keep it up

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 лет назад +9

    மோகன் காதல் வந்தால் ஜாதி ஒழிந்து விடுமா.நான கீழ்ஜாதின்னு சொல்லி கல்வி.சுகாதாரம் ரேஷன். இலவசம் கேட்கிறேன்.

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад

    Judgement is inspired me.thank you sir

  • @noorahmednoor9484
    @noorahmednoor9484 5 лет назад +3

    Original hero shanavas super brother

  • @kumarasamyification
    @kumarasamyification 6 лет назад +6

    I like very much alur shanawas interview and his speach.he is giving good speach

  • @monym3437
    @monym3437 2 года назад

    Arumaiyana pathivu Sivakasi Ramachandran avarhalai vananki mahizhiren

  • @rayyansaadh339
    @rayyansaadh339 4 года назад +1

    Alnoor shanavas oda speech always best

  • @vj3967
    @vj3967 6 лет назад +55

    VJ Abisek next time to try to speak about the topic ... it’s irrelevant and irritating 😠

  • @aalaporaanthamizhanprabhu591
    @aalaporaanthamizhanprabhu591 3 года назад

    Super

  • @parthikumar2625
    @parthikumar2625 6 лет назад +8

    Shanavas truely speech.....

  • @kskajaify
    @kskajaify 4 года назад +4

    ஆளூர் சாநவாஸ் மாஸ்

  • @mangalathanaraj6372
    @mangalathanaraj6372 6 лет назад +3

    போராட்டம் வளர்ச்சி சரியா ? தவறா ? என்பதை விட எது சரியான போராட்டம்? தவறான போராட்டம் ? என்று விவாதிக்க வேண்டும்.. என்பது என்னுடைய கருத்து...

  • @RajaKumar-sw8jj
    @RajaKumar-sw8jj 6 лет назад +1

    Shiyamala Ramesh Superbbbbbb...... sema,semaiyaa pesuneenga.

  • @saralapbm7769
    @saralapbm7769 4 года назад +1

    Sema 🤗🤗

  • @manohar2864
    @manohar2864 5 лет назад

    Excellent debate. All the speakers have done a good job. Introduction is damn good

  • @muralimurli313
    @muralimurli313 2 года назад +1

    ஆளுர் ஷா தெளிந்த நல் அறிவு...

  • @mksara8534
    @mksara8534 6 лет назад

    Super speech....

  • @veera.jayakumarkumar9985
    @veera.jayakumarkumar9985 6 лет назад

    வாழ்த்துக்கள் தோழா

  • @tamilvenkat4097
    @tamilvenkat4097 6 лет назад +13

    ஆளுநர் ஷாநவாஸ் பேச்சு அருமை

  • @gokuladeepan
    @gokuladeepan 5 лет назад +1

    navas bro super..

  • @mktalks5433
    @mktalks5433 4 года назад +1

    Super social pattimanram

  • @bakrudeenj4153
    @bakrudeenj4153 6 лет назад +11

    அபி கொஞ்சம் குனி😍

  • @thanatosgaming4878
    @thanatosgaming4878 2 года назад +5

    30:27 Thank me later🤗🤗🙂

  • @germdios
    @germdios 6 лет назад +9

    I was saddened to hear Mr Mohanasundaram speaking against protests after the freedom. Our govt is corrupted and we need to fight it to get our rights done...........so far I kept him high in my life............now re-thinking

    • @indianhuman007
      @indianhuman007 6 лет назад +1

      Ramesh Rayen apdi ila bro.. he was given the topic so he did his job.. opp la ukara vetchaalum avar pesuvaru.. notice he claps more for the oppsite side

  • @germdios
    @germdios 6 лет назад +58

    Abisheikh is an useless speaker.......very selfish talk

    • @bdrina
      @bdrina 6 лет назад +9

      Mudal pattimandram. Pesurathey periyavishyam.

    • @raghavakarthikeyan5114
      @raghavakarthikeyan5114 6 лет назад +2

      Sagothara namma leg ah strong ah vachathan yellarukum shoulder kuduka mudiyum..

  • @behappy-bx9iu
    @behappy-bx9iu 6 лет назад

    Super speech mohanasundaram sir

  • @veeramanikaruppiah8561
    @veeramanikaruppiah8561 3 года назад +1

    ஷா நவாஸ்.👍

  • @vijiviji4522
    @vijiviji4522 6 лет назад +4

    23:36 super Akka jai bheem

  • @rohitram1953
    @rohitram1953 6 лет назад

    அருமை.....

  • @bakkarksa5626
    @bakkarksa5626 6 лет назад +12

    SA nawas eppodhume super

  • @antonyprathab9128
    @antonyprathab9128 6 лет назад +1

    Good speech by shamala

  • @mmtjaibhimgmailcom
    @mmtjaibhimgmailcom 6 лет назад +2

    பிறப்பே ஒரு போராட்டத்தில் தான் ஆரம்பிக்கிறது.

  • @selvamani699
    @selvamani699 4 года назад +4

    திரு ஷாநவாஷ் அவர்கள் உலகறிந்த தலைவர் . இவருக்கு இணை இந்த மேடையில் யாரும் இல்லை இதுதான் யதார்த்த உண்மை.

  • @martindavid9296
    @martindavid9296 6 лет назад

    well said Mr- Vijay

  • @revathiprabhu5041
    @revathiprabhu5041 2 года назад

    Mass seman anna