மாடுகளை வைத்து கல்செக்கில் எண்ணெய் ஆட்டும் முறை | Traditional cow driven Oil extraction process

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 36

  • @devipriya7052
    @devipriya7052 2 года назад +1

    சூப்பர் தம்பி இயற்கையில் விளைவித்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      அட நீ வேறம்மா அவனே காசா வாங்கிட்டு வீடியோ எடுத்து போடுறான்.. அதை நம்பி நீயும் இயற்கையில் விளைவித்தது ன்னு ரைட்டாப் ஏழுதுறா..எல்லாம் ப்ராடு மா

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +1

    ரொம்ப சூப்பர்

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +2

    எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @lingappanl6701
    @lingappanl6701 2 года назад +2

    கடலை புண்ணாக்கு என்ன விலை நண்பா

  • @Tamilvadivu-o8j
    @Tamilvadivu-o8j 23 дня назад

    Plastic filter???!

  • @srianjayneyaindustries8785
    @srianjayneyaindustries8785 2 года назад +3

    நல்ல எடிட்டிங்
    நல்ல கருத்து
    ஆனால் மாடு யூஸ் பண்ணுவது தான் சோகம் மோட்டார் யூஸ் பண்ணி சுலோ வாக எண்ணெய் எடுக்கவும்

    • @mohamedrasul375
      @mohamedrasul375 2 года назад

      Antha 2 madukalaium nee ga vaggi Vela vaggama sappadu குடுக

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      உனக்கு உன் பிரச்சனை😂😂

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 2 года назад +1

    ஐயா இதே மாதிரி எங்கள் ஊரில் (கரூரில்) உள்ளது

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 Год назад

    மந்த புத்தி உள்ளவன்தான் , மாடுகள் பாவம் என்று சொல்வான்

  • @moorthyp6125
    @moorthyp6125 2 года назад +1

    Super bro

  • @vicky-mr9lv
    @vicky-mr9lv 2 года назад +5

    இந்த இடத்துக்கு நான் போய்ருக்கேன்

  • @ajithcraneservice7915
    @ajithcraneservice7915 2 года назад

    Avunga amathuranga

  • @VishnuSudeshna
    @VishnuSudeshna 2 года назад

    1000 ஆண்ட அடே அப்பா..

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      அதை சொன்னா.. முட்டு கொடுக்கறான் அந்த தம்பி.. எல்லாம் காசா வாங்கிட்டு வீடியோ போடுறானுங்க

  • @rkr47
    @rkr47 2 года назад

    Mattukku pathila. Ennai thevapadaravangale attuna romba healthy try panniparunga. Paavamya intha madunga 1000 varusama kastappaduthu

    • @vijays4918
      @vijays4918 2 года назад

      Appo matta vettuku anupidalamaaa...
      Muttal..

  • @navkakrish7268
    @navkakrish7268 2 года назад

    1000 வருசமா செய்றோம்😂😂😂 டேய் டகால்டி

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад +1

      1000 வருசமா பண்றாங்க னா வீடியோ போட்டு இருக்கோம்..இந்த முறையில் தான் ஆதி தமிழர்கள் பயன்படுத்தி எண்ணெய் எடுத்தார்கள் அவ்ளோ தான்..

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      @@tamizhanagri ராசா 1:51 கவனி ராசா..காசு வாங்கிட்டு புரோமோட் பண்றீங்கா ஸ்கிபிரிட் லா கோட்டைவிட்டுட்டியே ராசா😂😂😂.. பயிற்சி போதவில்லையோ😂

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад +2

      @@navkakrish7268 Hey Mr நீங்க சம்பளம் வாங்காம வேலை செய்விங்களா முதலில் ..கல் செக்கு ஆயிரம் ஆண்டு மேல் பழமை என்கிற பொருளில் கூறியிருக்கிறார் அவ்ளோ தான் ..உங்களுக்கு புரிதல் பத்தல

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад +1

      @@tamizhanagri நம்ம ஏழுதுனா Script அந்த லட்சணத்துலா இருக்கு. இதுலா புரிதல் பத்தலா பாயசத்துலா சர்க்கரை பத்தலான்னு 😂😂 காசா வாங்கிட்டு போடுறேன்னா அதெல்லாம் நல்ல பொருளாவா இருக்க போவுது😂😂

    • @பசுமைஅரோகியம்
      @பசுமைஅரோகியம் 2 года назад

      @@navkakrish7268 hey mr i saw complete video there is nothing wrong.. first mind ur words...product unaku pidikala na vangatha...

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை 2 года назад

    மாட்டை பயன்படுத்தினால் கொம்பு வழியாக மின்காந்த அலைகள் கிரகிக்கும் படுகிறது.

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      அப்ப😂😂 நம்ம ஊருக்கு இனி செல்போன் டவாரே தேவையில்லை..😂😂