மாட்டு மரச்செக்கு எண்ணெய் | HOW Groundnut (Peanut) Oil is made Wood Cold Pressed Oil | Chekku Ennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 50

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Месяц назад

    இரும்பு செக்கில் எண்ணெய் ஆட்டி மரச்செக்கு எண்ணெய் என்று விற்பவர்களுக்கு மத்தியில் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது அண்ணா...

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Месяц назад

    நல்ல முயற்சி...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் அல்லது கல் செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு கல்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். டென்சிட்டி அதிகமாக இருப்பதால் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற போலி கலப்பட எண்ணெய்யை விட குறைவாக பயன்படுத்தினாலே போதும்.சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் மரசெக்கில் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். கல் செக்கிற்கு வேறு அளவு தேவைப்படும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...

  • @saranyan5444
    @saranyan5444 5 месяцев назад +1

    We are also giving chekku oil in hosur...People now a days interested in organic things...

  • @nagarajukarnam1820
    @nagarajukarnam1820 Год назад +2

    Give info about raw materials also please

  • @rajueethharam544
    @rajueethharam544 2 года назад

    Excellent sir, great work to give natural clicking oil

  • @yarlbhanu
    @yarlbhanu 2 года назад

    SUPER BRO

  • @prabaawali5067
    @prabaawali5067 Год назад

    where is this location

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 Год назад

    In the world no 1 India Tamiladu pure ground nut oil

  • @manojs5035
    @manojs5035 2 года назад +2

    Naaga tree apro sekku kallu la senji tharuyom Venum na solluga 🙏

  • @sethuaravind5574
    @sethuaravind5574 2 года назад +1

    Chekku oil yappadi marketing pannanum nnu thereyala Anna yadhavathu idea solluga

  • @gopalmalakar1705
    @gopalmalakar1705 2 года назад +8

    I need this machine (Stone & wooden equipment)how can I get this complete setup. and how much price is this I'm from Odisha.

  • @sarathygeetha2121
    @sarathygeetha2121 2 года назад +5

    We too manufacture cold pressed oils at hosur

  • @sundharavelr820
    @sundharavelr820 2 года назад +9

    I'm purchasing oil from them from past 9 months..it's really pure and great taste....Thanks Karthick naturals for your great effort.
    Keep up your good work 🙏

  • @eminem92ha
    @eminem92ha 2 года назад

    any chennai locations to get oil?

  • @บุญชู-น1ฝ
    @บุญชู-น1ฝ 2 года назад

    good idea

  • @surudog4929
    @surudog4929 Год назад +3

    Once the oil is extracted and is best when unfiltered. Don’t buy oil that is clear. Clear oil means the goodness of the particles and groundnut are gone and less healthy for your heart.
    When all is done, the left over thing in that granite well is used as animal feed for cows and bulls. Boy, we used to have that in our village and they would drop that in a bin that has water and these livestock would enjoy that mix. Very nutritious for animals. Basically, nothing goes for a waste.

  • @abhirupghosh9495
    @abhirupghosh9495 2 года назад +2

    is online buying facility available? if yes what's the website?

  • @selvarajl410
    @selvarajl410 Год назад

    Location oddan chatram
    Sembatti rd komarapalayam oddan chatram

  • @gujjarofdelhiharyanajammu1347
    @gujjarofdelhiharyanajammu1347 Год назад

    आनंद aa gaye sa!!!!!

  • @pthiyagarajan9784
    @pthiyagarajan9784 2 года назад +1

    வணக்கம்

  • @mohamedfahad7639
    @mohamedfahad7639 2 года назад +1

    Hai bro next கருப்பட்டி Video bro
    Thanks bro

  • @vish2553
    @vish2553 2 года назад

    Do you export overseas? To Australia?

  • @manojs5035
    @manojs5035 2 года назад +1

    Ethaku thevaiyaana tree la enga keta ketaikum bro Venum na solluga 🙏

  • @Balamurugan-p5i
    @Balamurugan-p5i Год назад

    கல்செக்கில் உரல் வாகை மரத்தில் இருக்க கூடாது. வன்னிமரத்தில் தான்‌ இருக்க வேண்டும். வாகை மரத்தில் துசு அதிகம் இருக்கும் அதை உணவில் உட்கொண்டால் ஒவ்வாமை ஏற்படும்

  • @pandiyarajan8321
    @pandiyarajan8321 Год назад

    Generator Gudiya Kallu our India 2016

  • @luckymybaby
    @luckymybaby Год назад

    Enaku intha maadukal mattum than paarka thoonuthu. Pavam bro athunga.ipadi kidumai panringa. Ithuku animals payanpadithuvathai Vida Vera ethavathu machine use panna mudiuma nu paarunga. Please don't hurt animals🐵🐔🐶🐷

  • @mohamedjaseema5442
    @mohamedjaseema5442 2 года назад +2

    Ellama rate adihamma eruku

    • @elakiya1233
      @elakiya1233 2 года назад +3

      Ithutha mulu sathooda iruku bro intha oil a samachu patutu soluveenga taste and density epadi irukunu.. Marachekku ennainu poi solli SS or iron la machine a potutu ithe rate ku vithutu ematuvanuga neraiya per but ivangalthu true a iruku... Itutha namaloda ancestors veetu useku oil aatuna formula...

    • @elakiya1233
      @elakiya1233 2 года назад +2

      Nrml oil 4 tablespoon oothanuna intha oilla 2 tablespoon potu avlo nalla density iruku... Really awesome a iruku

  • @daisyvimalarani7193
    @daisyvimalarani7193 Год назад

    Cell no sir

  • @natchiramani
    @natchiramani 2 года назад

    Man from @south indian food using whips on bulls is humiliating and bad publicity !

  • @imranashaik3103
    @imranashaik3103 2 года назад

    Please don't hurt animals for human needs.. by seeing all the dis it really hurts me... I don't know some pain in my heart that the old man is still struggling...

    • @natchiramani
      @natchiramani 2 года назад +3

      But is eating beef from bullocks acceptable ?

    • @shyamchander1968
      @shyamchander1968 Год назад

      If draught animals aren't used this way it has to be sold for slaughter houses. Why don't you stop this by starting an animal farm that only feeds and takes care of animals?