350 நாட்டு மாடுகளுடன் ஒரு பெண் சிங்கம் | Srri Kumaragiri Gosala | Jallikattu Kaalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 136

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Год назад +12

    இதில் செலவு பராமரிப்பு வேலை இரண்டுமே மிகப்பெரிய சவால்தான்.
    இவர்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்

  • @murthivikkas1802
    @murthivikkas1802 Год назад +7

    கோமாதா எங்கள் குலமாதா
    மென் மேலும் வளர வாழ்த்துகிறோம்
    நன்றி சகோதரி&சானல்
    ஜெய்ஸ்ரீராம்
    பாரத் மாதா கீ ஜெய்

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 Год назад +4

    அருமை மா வாழவைக்கும் தெய்வம் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்

  • @a.josephjoseph8650
    @a.josephjoseph8650 Год назад +2

    அருமை மகளே வாழ்க .

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +19

    சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ✨

  • @pkkumar3156
    @pkkumar3156 Год назад +29

    உங்கள் ஒவ்வொரு பதிவும் போது ஒரு புத்தகமே வாழ்த்துக்கள் தம்பி புதுமைப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்🙏🇮🇳🙏

  • @kannammal3282
    @kannammal3282 Год назад +2

    மிக அருமை தோழி வாழ்த்துக்கள்

  • @Nanthakumar66737
    @Nanthakumar66737 Год назад +1

    "பிள்ளைகள்"? Super sister

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +5

    வாழ்த்துக்கள் 🌹
    நான் சிறுவனாக இருந்த போது - லால்குடி பக்கம் - வீட்டில் பசுக்கள் இருந்த நினைவு... இப்போது பெருநகரங்களில் காண்பது அரிது
    கிராமங்களிலிலும் மிகவும் குறைந்து வருகிறது.அந்நிலையில் இந்த காணொளி மிகவும் மகிழ்ச்சி.
    ஒரு சமயம் அங்கு வர விருப்பம். தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறோம்..🌺🌹👌🙌

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +10

    மிகப்பெரிய புண்ணியகாரியம் சகோதரி உங்கள் பணி.

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு மகனே🙏💕🙏💕🙏💕 அருமையான தெளிவான தமிழ் உச்சரிப்புடன் கூடிய நாட்டு மாடுகள் பற்றிய உரையாடல்... நன்றி மகளே❤️😘❤️😘❤️😘

  • @jas156
    @jas156 Год назад +5

    God bless you sis for rescuing those innocent souls🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️very heart touching and may many more people do such noble service 🙏🏻

  • @salem_citizen
    @salem_citizen Год назад +1

    வாழ்த்துக்கள் தோழி...

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +15

    பட்டையை கிளப்பீட்டிங்க சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️🙏

  • @suthenthiran2308
    @suthenthiran2308 Год назад +1

    Vaalthukal sakothari 👍

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Год назад +1

    Adiparasakthi Bless you,, You are gift to the world..

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 Год назад +1

    கோமாதா சகோதரிக்கி மறுபிறவி இல்லை.. மஹாலக்ஷ்மி அருள் என்றும் உண்டு..வாழ்க வளர்க...

  • @jaisurya2032
    @jaisurya2032 Год назад +1

    அருமை யான மற்றும் தேவையான பதிவு நன்றி

  • @ramsoundar
    @ramsoundar Год назад +2

    Salute to the brave heart mam.... God blessings

  • @gokulabalang6227
    @gokulabalang6227 Год назад +4

    நீ.சக்தியாக.அண்ணயா.வாழ்க.வாழ்க..வளமுடன். 🙏🙏🙏.

  • @nathanmagal3659
    @nathanmagal3659 Год назад +1

    மிகவும் அருமை

  • @slakahminarasimhansubraman4434
    @slakahminarasimhansubraman4434 Год назад +2

    Congratulations madam ,all the best, om sri gomatha saranam saranam *

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Год назад +2

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @antonxavier1523
    @antonxavier1523 Год назад +2

    Really fantastic question and answers.very nice interview about Cow how it is important.Congratulations.

  • @santhikarpagasundari580
    @santhikarpagasundari580 Год назад +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @Girishcsr
    @Girishcsr Год назад +10

    It's been a heart touching moments. So talented women doing a dedicated great job. No words ma'am. Pranaamam 🙏🙏🙏

  • @murugesankandasamy8700
    @murugesankandasamy8700 Год назад +3

    வாழ்த்துகள் மது

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Год назад +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @spnadar8763
    @spnadar8763 Год назад

    வாழ்த்துக்கள்....

  • @rrkatheer
    @rrkatheer Год назад +5

    It’s not so easy to maintain such a huge gosala.. Hats off and thanks for saving these innocent cows… I wish to visit this place when I come Yercaud .. please continue your service.. May God bless madam..

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 Год назад +6

    ஆங்காங்கே இவர்கள் மாதிரி சில மனிதர்கள் தெய்வங்களாக
    இருக்கிறார்கள்.

    • @bhaskarraja9393
      @bhaskarraja9393 Год назад

      Please avoid nose rope from irritating eye in halgarh bull .insist labours to take care.🙏

  • @thamizhdesiyam..2.0
    @thamizhdesiyam..2.0 Год назад +5

    அருமை சகோதரி 🙏

  • @jeniferjuliet2117
    @jeniferjuliet2117 Год назад +2

    Super sister vazhththukkal 🤝👏

  • @GSumathi
    @GSumathi Год назад +2

    அருமை மா. வாழ்த்துக்கள்.

  • @sankarasubbu4045
    @sankarasubbu4045 Год назад +2

    Great Sister 👌👌👌👌👌👌👌

  • @umapathiiht
    @umapathiiht Год назад +3

    மகிழ்ச்சி

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад +1

    Congratulations 👏 and services thanks for sharing 💗

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Excellent

  • @reeganmad123
    @reeganmad123 Год назад +2

    Thanks mam.

  • @vijihemanth3207
    @vijihemanth3207 Год назад +1

    Pasu madyngellem ROMBA HEALTHY YAGA IRRUKU POLE

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +2

    வாழ்த்துக்கள் மேடம்

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 Год назад +2

    Really great 👍

  • @sureshkumarhmv5771
    @sureshkumarhmv5771 Год назад +1

    HATS OF YOU

  • @umaashanthi6194
    @umaashanthi6194 Год назад +1

    Super ma❤️

  • @paixamour1794
    @paixamour1794 Год назад +2

    Nice ma...

  • @madhavin6725
    @madhavin6725 Год назад +2

    Continue. Sis 👌 all the best to u

  • @rcsingaravelu521
    @rcsingaravelu521 Год назад +1

    Very good

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 Год назад +1

    Super🙏🙏🙏

  • @sadayappanchitra2655
    @sadayappanchitra2655 Год назад +1

    Congratulations akka

  • @muniskitchen8688
    @muniskitchen8688 Год назад +1

    Super akka

  • @ashankraju1043
    @ashankraju1043 Год назад +3

    I need to meet them and visit there 😍

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Год назад +4

    Proud of you Mrs. Madhu Maheshwari!!! கேள்வி கேட்பவன் (purposely I mention அவன், because he doesn’t change even after she keep on replying பிள்ளைகள்) மாடுன்னு சொன்னாலும் நீங்க அத எங்க பிள்ளைகள்னு திரும்ப திரும்ப சொல்றது என்னை புள்ளறிக்க வைத்தது. வாழ்க, வளர்க. நானும் ஒரு நாள் உங்களை நேரில் பார்த்து சில விஷ்யங்களை கற்றுகொள்ள ஆசை. Hope I could do that in the near future.

  • @shankara763
    @shankara763 Год назад +4

    வாழ்த்துக்கள்

  • @lksinternational3358
    @lksinternational3358 5 месяцев назад

    God bless you mam ❤

  • @priyak444
    @priyak444 Год назад +2

    God bless u

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO Год назад +1

    🙏🙏🙏🙏 very impressive Amma.., God bless you always.

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Год назад +3

    Super sister'

  • @sinivasannarayanasamy4059
    @sinivasannarayanasamy4059 Год назад +1

    Wish you very best in your journey to keep the local breed safe and successful in all your work 👍

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 Год назад +4

    she is a super cow girl and we must appreciate her perseverance in this tough cow field.She has more future plans to improve her business and service .I hope and trust that the living god will guide and guard her beautiful livestock without any disturbances .When she speaks Tamil language where i found so many mistakes which is not sweet and suitable because she is a remarkable and super Tamil Lady who is well educated too.I am sure in future she would not make this kind of mistakes.Tamil Language is our life and identification.

  • @kugansanmugalingam443
    @kugansanmugalingam443 Год назад +1

    Great. Wonder full job.

  • @ranjith7330
    @ranjith7330 Год назад +2

    Very nice

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Год назад +4

    Wow.!!! What a blessing to have a life like this. Appreciated !

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 Год назад +2

    🙏🙏🙏🙏🙏 god bless sister 🙏🙏🙏🙏🙏

  • @sivaguru4866
    @sivaguru4866 Год назад +3

    Nice to see

  • @santhoshs4852
    @santhoshs4852 Год назад +3

    அண்ணா நாட்டுக்கோழி குஞ்சு குறுகி இருக்கிறது அதுக்கு என்ன மருந்து கொடுக்கலாம் கொஞ்சம் சொல்லுங்கள் அதுக்கு ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா அண்ணா

  • @ragulragu5825
    @ragulragu5825 Год назад +4

    Super anna😘

  • @sgsrinivasansundaram9039
    @sgsrinivasansundaram9039 Год назад +2

    Great

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 Год назад +2

    புங்கனூர் குட்டை மாடு கன்று கிடைக்குமா சகோதரி

  • @fathimatipsandtricks8889
    @fathimatipsandtricks8889 Год назад +3

    Lk1👍👍👍

  • @MrBkkrishna
    @MrBkkrishna Год назад +1

    i thought real lion how is it going to be with cow and started to see the video 😊

  • @nandakumarg5640
    @nandakumarg5640 Год назад +1

    Arthanari arputham🙏

  • @anbuazhagan6439
    @anbuazhagan6439 Год назад +1

    கீர் கன்று ‌குட்டி கிடைக்குமா ஐய்யா

  • @GopalGopal-hl4ib
    @GopalGopal-hl4ib Год назад +3

    Bro thiruvannamalai la antha place bro

  • @madan6068
    @madan6068 Год назад +1

    Gosala na enna? Brother

  • @devipriya7052
    @devipriya7052 Год назад +3

    இந்த விபூதி இண்டதால் எனக்குதலைவலிகாணாமல் போயிடுச்சு

  • @rasiyappant8797
    @rasiyappant8797 Год назад +2

    விற்பனைக்கும் வளர்ப்புக்கு மாடும் கிடைக்குமா

  • @நாகார்த்திகேயன்

    🙏🙏🙏

  • @crazyboyview1866
    @crazyboyview1866 Год назад +1

    Engaloda former MLA oda farms nga ithu, naatu Maadu mattum ila, naatu naai inamngalum anga undu..

  • @prithviraj2725
    @prithviraj2725 Год назад +1

    How to contact them. Please say bro

  • @rajan9088
    @rajan9088 Год назад +1

    🙏🙏🙏🙏👍👍

  • @raganathr4902
    @raganathr4902 Год назад +2

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @susisiva6975
    @susisiva6975 Год назад +1

    Sister neenga vazum deivam ungal pecji unmai normal iruku I like sister enaku veebuuthi venum ang gee sanai powder venum eppadi vanganum

  • @kandy4848
    @kandy4848 Год назад +1

    Lots of people are unaware of the DNA of Native cows. Once it is gone its gone for ever. They were created by the Lord but some ate it as Biriyani. May be they do love the Cows which gives milk not from the Udder but from its leg. If Humans play with Nature they will suffer from all diseases. Great thanks for your service to keep Native Cows. I want to drink mother's milk but is it possible?? Mother's milk is available for the baby only. So, it is people's stupidity to expect Native Cow milk in large quantities. We face disasters when we try to change the Nature. Why not export your stuff to Indians live in foreign countries??? We see more sick people in the West than in India. Those controlling the World doesn't want those live in the West have access to such good things to keep them alive & well.

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +4

    பஞ்ச கவ்யம் தயாரித்து விற்பனை செய்யலாம் சகோதரி.

  • @balak9710
    @balak9710 Месяц назад

  • @nandakumarg5640
    @nandakumarg5640 Год назад +1

    Kandrupal kandruku athai Edukkavendam

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +4

    சகோதரி சானத்தை பவுடர் வடிவமாக இல்லாமல் குருணை வடிவில் கொடுக்கமுடிந்தால் ஒரு டன் எடுத்து கொள்கிறேன்.

  • @rajan9088
    @rajan9088 Год назад +3

    🌹🌹🌹🙏🙏🙏

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Год назад +1

    Ennapa singam nu title potutu singatha kaatave illa🤔

  • @Reklarace921
    @Reklarace921 Год назад +2

    ❤️🔥👍

  • @nandakumarg5640
    @nandakumarg5640 Год назад +1

    Neenga by products anaithaiyum sidha users parthu விற்கலாம்

  • @prithviraj2725
    @prithviraj2725 Год назад +2

    Unmai ya Singappenn

  • @ushathirumurugan
    @ushathirumurugan Год назад +1

    👍👌😍🕉️

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Год назад +1

    Madam ,bring Goshaala Thiruchengode Naatu Maadu breeds

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Год назад +1

    தமிழக மக்களே விழித்துக்கொள்ளுங்கள்..
    ஸ்டாலின் அப்பா கருனாநிதிக்கு ஒருவருக்கு 81கோடியில் பேனா சிலை...
    மழையில் பாதிக்கபட்ட எல்லா மாவட்ட மொத்த விவாசாயிகளுக்கும் சேர்த்து நிவாரணம் வெறும் 51கோடி மட்டுமே..
    இதுதான் குடும்ப ஆட்சியின் கொடூரம்...
    குடும்ப ஆட்சியால் இலங்கை அழிந்தது போல் இந்த கோபலபுர குடும்ப ஆட்சியால் தமிழகமும் அழிய போகிறது ..
    நீங்கள் சிந்திக்காவிட்டால்....

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 Год назад +1

    லாரிகளில் கொண்டு செல்லும் போது அவர்களை மிரட்டி பசுவதை செய்வதாக அபகரிப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது மாடுவிற்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அவர்கள் பாதிக்காதவாறு உரிய பணம் கொடுக்கவும்.

  • @chinnamadasamykrishnan4404
    @chinnamadasamykrishnan4404 Год назад +1

    அதென்ன பெண் சிங்கம். பெண் என்று சொல்ல வீணடியதானே.

  • @kalaiyarasansuppiah3464
    @kalaiyarasansuppiah3464 Год назад +1

    dont kill animal for food...salute her

  • @nandakumarg5640
    @nandakumarg5640 Год назад +1

    உனக்கு நித்திய ஜீவனையும் magizhchi kidaikum

  • @arunk3028
    @arunk3028 Год назад

    மாடுகளுக்கு தீனி போடுங்கட
    கதை சொல்லிட்டு தெரியாதீங்க
    எலும்பும் தோலுந்தான் இருக்கு