MGR Hit songs - MGR அவர்களுக்காக K J யேசுதாஸ் பாடிய பாடல்கள் - K J Yesudas sings for M G R

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 39

  • @user-fg6ip7tg4h
    @user-fg6ip7tg4h 4 месяца назад +2

    Beutiful songs🎉🎉🎉

  • @lathasuresh4606
    @lathasuresh4606 8 месяцев назад +9

    புரட்சித்தலைவரும்
    எம் எஸ் வி யும்
    ஜேசுதாசும் சேர்ந்தால் கேட்க்கவா வேண்டும்
    நெய்யிலே நனையவிட்டு திருநெல்வேலி அல்வா வை வாயில் போட்டு மெல்வதை போல் உணர்வோம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உள்ள உணர்வு ஆஹா நான் கொடுத்து வைத்தவன் தான் .பாடல்களை பதிவிட்டு என்றும் கேட்க்க வைத்த உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

    • @nausathali8806
      @nausathali8806 8 месяцев назад

      அருமையோ அருமை சகோதரரே... நன்றி...!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 8 месяцев назад

      @@nausathali8806 உடண்குடியாரே
      நன்பரே
      நன்றியோநன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 6 месяцев назад

      ​@@nausathali8806நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 6 месяцев назад

      ​@@nausathali8806நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 6 месяцев назад

      Thanq​@@nausathali8806

  • @sumathisridhar6781
    @sumathisridhar6781 4 месяца назад +3

    அருமை அண்ணா நல்ல பதிவு 🙏🙏

  • @ansal5020
    @ansal5020 Месяц назад

    எல்லா பாடல்களும் சூப்பர்

  • @srk8360
    @srk8360 8 месяцев назад +3

    அற்புதமான பாடல்களின் தொகுப்பு.
    மிகவும் அருமை. இனிமை....

  • @vithurthi
    @vithurthi 8 месяцев назад +8

    எழபதுகளின் இனிமையான பாடல்கள் இரம்மியமான என் இளமைக்காலம் மனதிற்கு இதமாக

  • @emilsonemilianus5100
    @emilsonemilianus5100 5 месяцев назад +1

    👍👍👍

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 7 месяцев назад +2

    வாழ்க வளமுடன்
    எக்காலத்திலும் அழியாத பாடல்.
    அருமையான பாடல்❤

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj 8 месяцев назад +4

    ரொம்ப நன்றி அண்ணா

  • @devamanoharanviruthaksi3456
    @devamanoharanviruthaksi3456 8 месяцев назад +5

    MGR and jesudas padalkal, then mazhai super 👌

  • @gladson4235
    @gladson4235 8 месяцев назад +4

    Sweet 🧁 ma woo super

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 7 месяцев назад +2

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @mothilal1636
    @mothilal1636 8 месяцев назад +5

    மிகவும் பிரபலமான பிரமாதமான பாடல். அருமை

  • @user-pz3gk1qv2o
    @user-pz3gk1qv2o Месяц назад

    ❤super/MGR/SOUNGS❤❤❤

  • @nrt7724
    @nrt7724 8 месяцев назад +2

    Great sound effects

  • @Alagendran-ux5kv
    @Alagendran-ux5kv 8 месяцев назад +2

    Padalkslsuper

  • @MuthuRock6332
    @MuthuRock6332 8 месяцев назад +2

    👍🎼🎼🎼அருமை 🎼🎼🎼👍

  • @pathmanathanpirashath2788
    @pathmanathanpirashath2788 7 месяцев назад +1

    Super

  • @thiyagarajand7084
    @thiyagarajand7084 8 месяцев назад +1

    Beautiful m g r with jesudoss songs D. Thiyagarajan salem

  • @prabavathisekar2981
    @prabavathisekar2981 8 месяцев назад +2

    Very nice❤❤🎉

  • @kavinskitchen
    @kavinskitchen 8 месяцев назад +10

    அற்புதமான பாடல்கள் கேட்க கேட்க இனிமை

  • @puniyakarunamoorthy2127
    @puniyakarunamoorthy2127 8 месяцев назад +2

    Nice job

  • @pillaisivaraj2645
    @pillaisivaraj2645 7 месяцев назад +2

    Great, thank you

  • @ramasamyr9435
    @ramasamyr9435 7 месяцев назад +2

    தமிழ் உச்சரிப்பு அருமை

  • @nselvamnselvam6297
    @nselvamnselvam6297 8 месяцев назад +2

    Digital.musicla.podunga.si.r❤

    • @Radja007
      @Radja007  8 месяцев назад

      மன்னிக்கவும். I have only original collections

  • @AaramuthamM-iz3vp
    @AaramuthamM-iz3vp 8 месяцев назад +4

    Mgr,sivagi,karuppu,vellai padapadalgalai Oli pparappuveergala?????

    • @Radja007
      @Radja007  8 месяцев назад +1

      நிச்சயமாக! விரைவில் !

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk 7 месяцев назад +2

    Jesudoss songs for mgr.1.SONGS MALAYALA STYLE pronountiation 2
    SONGS FROM NOSES. 3.NOT FIT FOR MGR BODY LANGUAGE.4.MGR IS AN ACTION HERO. HIS LOVE SONGS SHOULD ALSO BE ACTIVE. BUT HERE ALL SONGS ARE VERY MILD AND NOT FIT.5.OFCOURSE JESUDOSS SONGS ARE GOOD to heard.BUT NOT SUIT FOR MGR.7.JESUDOSS SANG at the period LATE 50s age of MGR. So mgr songs slowdown effect due to jesudoss voice.8. Totally not mingled as oil and water 9.expecting valuable comments

  • @user-fg6ip7tg4h
    @user-fg6ip7tg4h 4 месяца назад

    Mokkai mogan ads vendam😂😂😂

  • @Jaishankar.B
    @Jaishankar.B 3 месяца назад

    Super sir