MGR ன் இசை ஞானத்துக்குச் சாட்சியான பாடல்/பொன்னந்தி மாலைப் பொழுது- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 127

  • @sekarsundaram4342
    @sekarsundaram4342 2 года назад +5

    என்ன ஒரு இசை ஞானம்? இவரைப்போல் இனி ஒருவர் பிறப்பது அபுர்வம்!

  • @kathirvelbabu9033
    @kathirvelbabu9033 2 года назад +1

    பாடலின் சிறப்பு நீங்கள் சொன்ன பிறகுதான் தெறிகிறது.மிக அருமை நன்றி.

  • @natarajanv9781
    @natarajanv9781 2 года назад +5

    அருமை... பாடலும் உங்கள் விளக்கமும்.

  • @saravananpt1324
    @saravananpt1324 2 года назад +27

    இது போன்ற எத்தனை எத்தனை பாடல்கள் எம்.ஜிஆர் அவர்கள் ருசித்து நாம் அனைவரும் ரசிக்க கொடுத்திருக்கிறார்.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 года назад +21

    எம் ஜி ஆர் ரின் படப் பாடல்கள் காலம் கடந்து நிலை க்கும் காரணத்தை தாங்கள் மிகவும் அழகாக அற்புதமாக விளக்கியதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

    • @subrapon
      @subrapon 2 года назад

      MGR எங்கள் தங்கம் படத்தில் ஒரு கதா காலட்சேபம் செய்தாரே. அதைப்பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே?

  • @prabhaprabha994
    @prabhaprabha994 2 года назад +13

    அருமை... மெட்டை பிரித்து பாடிக்காட்டியதும், விளக்கம் சொல்லியதும், அருமை. நன்றி.

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 2 года назад +14

    அருமையான தகவளுக்கு நன்றி ஐயா. MGR ஒரு சகாப்தம். அவருக்கு நிகர் எவெருமே இல்லை! பிறக்க போவதும் இல்லை! நீங்கள் விளக்கிய விதம் புதுமை.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 8 месяцев назад

      தலைவன்,தாயுமாகி,தந்தையுமாகி,பின் அனைத்துமானவன்.என் உள்ளம் கள்வன்.அண்ணனைத் தலைவனாக ஏற்ற இந்த மன்னாதிமன்னனே என்றும் என் தலைவன்.அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்,கலைஞருக்கெல்லாம் வள்ளல்.அவன் புகழ் பாடுவதே என் கடமை.

  • @kamalsk3339
    @kamalsk3339 2 года назад +8

    கேட்க கேட்க இனிமையாக இருக்கும் இந்த பாடல்
    மக்கள் திலகம் அவர்கள் பாடல்கள் விசயத்தில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார்.
    அதனால் தான் இன்றும் மக்களால் ரசிக்கபடுகிறது.
    வாழ்க புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழ்.
    மிகவும் அருமையான பதிவு செய்த தங்களுக்கு என் நெஞசார்ந்த நன்றி.

  • @jbphotography5850
    @jbphotography5850 2 года назад +14

    எம்ஜிஆர் அவர்கள் எப்பொழுதும் பாடல்களுக்கும் பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் அதனால் தான் இன்றுவரை அவர் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது

  • @moorthymoorthiy1463
    @moorthymoorthiy1463 2 года назад +20

    உடனே இந்த பாடலை பார்க்க போகிறேன்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +17

    அருமையான பாடல். கேட்டுக் கொண்டே இருக்கலாம்!

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +12

    புரட்சித் தலைவர் எம்ஜியார் அவர்களின் இசை ஞானம் எந்த அளவுக்கு அசத்தலோ அதே அளவுக்கு அசத்தல் உங்கள் விளக்கம்..!!!
    🙏🙏🙏

  • @KarthiKeyan-nu8di
    @KarthiKeyan-nu8di 2 года назад +2

    பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் வர்னனை அழகு பல பாடல்களை ரசிப்பது உங்கள் குரலில் கேட்ட பிறகே தொடரட்டும் உங்கள் பணி.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 года назад +8

    MGR அவர்கள் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். எவ்வளவு சிரமம் எடுத்து , சிரத்தை எடுத்து ஒவ்வொரு பாடலும் ok செய்கிறார் என்று பார்க்கும் பொழுது , அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ் என்பது தெரிகிறது..... Great !

  • @kchandru7169
    @kchandru7169 2 года назад +28

    புதிய தகவல். MGR ன் இசைஞானம் ஆச்சரியப்பட வைக்கிறது. நீங்கள் பாடியது மிக அருமை. அழகான காணொலி

  • @thajudeenansari1368
    @thajudeenansari1368 2 года назад +17

    அருமை, அருமை, அருமை

  • @ravindranbm7359
    @ravindranbm7359 2 года назад +11

    மிக மிக புதிய விஷயம். தாங்கள் ஹம்மிங் செய்த விதமும் சிறப்பாக உள்ளது. இனிமையான பாடல். தாங்கள் சொல்வது போல் வெவ்வேறு சரணங்களிலும் இசைக்கோர்விழும் வரும். 🌹👌👏👍

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 года назад +3

    நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... ஜெய் ஹிந்த்... இவருக்கு இசை ஞானம் மட்டுமா இன்னும் எத்தனை எத்தனை சண்டை வசனம் டைரக்ஷன் கதை நடிப்பு பாடல் வரிகள் கலர் கலர் ட்ரெஸ் அனைத்திலும் தேர்ச்சி பெற்று மாபெரும் நடிகராகவும் தலைவராகவும் தர்மவானாக திகழ்ந்தார்.... ஜெய் ஹிந்த்...

    • @sekarmanickanaicker3520
      @sekarmanickanaicker3520 2 года назад

      Adhanalthan inralavum avar eayakki,naditha "Nadodi mannan,Adimaippenn matrum Vulagam Suttrum Vaaliban "ponra padangalai endha tamizhppadamum idhuvarai mundhavillai! Aanal "Maduraiyai Meetta Sundhara Paandian",mattum edhir paartha vettriyai peravillai!

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 года назад +5

    இன்னிசை வேந்தர் சங்கர் கணேஷ் மிகப் பெரிய ஆளுமை .

  • @manivannans8060
    @manivannans8060 2 года назад +23

    MGR படத்திற்கு பாடல் எழுதும் கவிஞர்களுக்கு துள்ளல்கலந்த வரிகள் தன்னாலே வந்துவிழும். நன்றி

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +1

    Very good lyrics. Suitable music,singing & picturization.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +15

    அவ்வளவு கஷ்டத்தின் விளைவு தான், இவ்வளவு அருமையான பாடல்!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +11

    பாடலும், காட்சியும், நடிகர்களும் மேன்மை!

  • @selvakumar2033
    @selvakumar2033 3 месяца назад

    Nalla thagaval oru manusanuku epdi oru memory power iruku ! Pada vaikara message

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 2 года назад +5

    புரட்சி தலைவர்... எதிலும் தலைவராகவே இருந்தவர்... அவரைப் பற்றிய தகவல்கள்... ஆச்சரியமாக இருக்கும்...!!! வாழ்த்துக்கள்...!!

  • @chandrasekaran7030
    @chandrasekaran7030 2 года назад +6

    அருமை அருமை நண்பர்

  • @sridharr4251
    @sridharr4251 2 года назад +2

    வெகு நாள் இந்த பாடல் msv இசை என்று நினைத்தேன். Msv கை எழுத்து விரவி உள்ளது பாடல் முழுதும்...அற்புதம் கம்போசிங் சங்கர் கணேஷ் மெட்டு....

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +14

    தலைவர் தீர்க்கதரிசனத்தால் சாதிக்க பிறந்தவர் நடைமுறையிலும் காட்டியவர் என்றால்'
    அவருக்கு நிகர் அவரே✌🌱"வாழ்க மக்கள் திலகம் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"🙏💅

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +10

    இசை எல்லோரையும், ஆட வைக்கும்!

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 года назад +9

    என்ன ஒரு தகவல். MGR பாடல்கள் ஜொலிப்பது எப்படி விளரி க்கு நன்றி. சொல்லும் போதே அருமையாக பாடிக்காட்டும் விதம் அருமை. சொல்லுங்க சொல்லுங்க கேட்டுக்கிட்டே இருப்போம்.

  • @nspremanand1334
    @nspremanand1334 Год назад

    Superb song, marvelous music and the speed of the song was literally amazing and enchanting, super lyric and altogether memorable song forever.

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 2 года назад +15

    சங்கர் கணேஷ் எனக்கு பிடித்த இசை அமைப்பாளர். ஜெய்சங்கர் படத்திற்கு நிறைய இசை அமைத்திருப்பார்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 года назад +2

      ஆமாம் ! நான் ஜெய்சங்கரின் பரம ரசிகை ?!?!!!!!!!! ரசிகைக்கு மிஞ்சின வார்த்தை இருக்கா?அப்ப அதுதான் நான்!!!!👸 🙏

    • @Paimon1809
      @Paimon1809 2 года назад

      U stop talking about mgr too much

    • @anantharunagirsamy2280
      @anantharunagirsamy2280 2 года назад

      @@Paimon1809 எம்ஜிஆர் அநேக தமிழக மக்களுக்குப் பிடிக்கும். ஆனால் அவருக்கு மறுபக்கமும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад

      அந்த காலத்தில்
      கெளபாய் பிக்சர்ஸ் / ஜேம்ஸ் பாண்ட் போன்ற
      படங்களுக்கு ....
      குறிப்பாக ஜெய்க்கு
      மேற்கத்திய இசையை
      முதன்முதலாக
      தமிழ் த்திரைப்படத்தில்
      புதுமையாக. மெட்டை
      மாற்றி - மாற்றி
      அமைத்திருப்பர்
      சங்கர் - கனேஷ்
      குதிரைகள் வரும் காட்சிகளில் - எல்லாம்
      கனேஷ் - ஹம்மிங்
      கொடுத்திருப்பார்

  • @sena3573
    @sena3573 2 года назад +16

    அந்த பாட்டு நன்றாக இருக்கிறதோ இல்லையோ இன்று நீங்கள் பாடியது அதை விட மிகவும் நன்றாக இருந்தது பாராட்டுக்கள் சார்

    • @venkatramancs1012
      @venkatramancs1012 2 года назад +2

      🔥ள 🔥க்ஷ 🔥🔥🔥🔥🔥🔥🔥😂🔥🔥

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 года назад +4

    GREAT GREAT MAKKAL THILAGAM 🙏🙏🙏🙏🙏🙏👌

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 2 года назад +13

    MGR is a legend why because he was full involved ,till today his songs are giving +ve energy

  • @nargunan5944
    @nargunan5944 2 года назад +2

    Super message sir thank U Vvvvvv Much

  • @balasutharammoto6572
    @balasutharammoto6572 2 года назад +2

    சூப்பரு வாழ்க உங்கள் புரிதல் வாழ்க தலைவர்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 года назад +7

    உங்களுக்கு, காலம் துணை செய்யும்!

  • @jayakumar-ud1om
    @jayakumar-ud1om 2 года назад +4

    சூப்பர் சார்

  • @binduakshaya5482
    @binduakshaya5482 2 года назад +6

    Because of u we also enjoyed the lyrics and song and the making of the song sir. Thank u. Ur singing also excellent

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад +12

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @kalasamyg9156
    @kalasamyg9156 2 месяца назад +1

    Super MGR great

  • @hassanbari3483
    @hassanbari3483 2 года назад +3

    கண்ணை கவரும் மிக அழகாக இப் பாடல் காட்சியில் மஞ்சுளா .M G R உடன் இணைந்து தோன்றிய காட்சியை இன்று வரை பார்த்து ரசிக்கலாம்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 года назад +6

    What a beautiful information about this song.

  • @murugansteels9070
    @murugansteels9070 2 года назад +1

    Nantry vankkam sirji and super

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 года назад +6

    சிறப்பு 👍

  • @r.s.pergasam5578
    @r.s.pergasam5578 2 года назад +1

    Super knowledge and memory power mgr always living god forever

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 2 года назад +6

    74க்கும்மேற்பட்ட மெட்டுகளில்தேர்ந்தெடுத்ததால் போன் அந்தி மாலைபொழுதில் இந்த இசை என்று குறிப்பிட்டுதாங்கள் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

  • @ayyarp812
    @ayyarp812 2 года назад +5

    அருமை

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Год назад

    நன்றி ஐயா வணக்கம்

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 года назад +7

    Super

  • @jayakumar9930
    @jayakumar9930 2 года назад +1

    Great man Puratchiaar.

  • @sivamanir9812
    @sivamanir9812 2 года назад +13

    தூய தமிழில் எழுதியிருப்பது மிகச்சிறப்பு.

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 2 года назад +3

    அது தான் எங்கள் தங்கம் எம் ஜி ஆர் அவர்கள்.

  • @ganeshvarathan2061
    @ganeshvarathan2061 2 года назад +4

    அடேங்கப்பா

  • @ramanaven2001
    @ramanaven2001 2 года назад +3

    Thanks, now I understand that how his songs stay nice forever.

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne Год назад

    Super sir

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 года назад +1

    இந்த சம்பவம் நடந்தது
    நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
    என்ற பாடல் உருவாக்கத்தின் போது

  • @paulrajv7957
    @paulrajv7957 2 года назад +5

    Very nice song. Your explanation is very good. Even though I was much younger, studying in school, I was very impressed with the song that time only.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 года назад

    sir
    cute aah pesareenga👑🏆👑🙏💐🙏

  • @gopikasankar9642
    @gopikasankar9642 2 года назад +3

    இந்த "பொன்னந்தி மாலை பொழுது"என்ற பாடல் உருவான விதம் குறித்து இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ் அவர்கள் விஜய் டிவி சேனல் நடத்திய "மன்னாதி மன்னன் MGR" என்ற நிகழ்ச்சியில் திரு கோபிநாத் நெறியாளர் ஆக இருந்து நடத்திய போது அந்த நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ரசிகனாக நானும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை நேரடியாக விவரிக்கும் போது நான் நேரடியாக இதனை கேட்ட பாக்கியம் எனக்கு கிடைத்தது!
    என் காவியத்தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க!

  • @elangomani5623
    @elangomani5623 2 года назад +1

    வாழ்க புரட்சி தலைவர்

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 года назад +14

    வணக்கம் வெள்ளை சாமி அவர்களே,
    இப்போது தான் நீங்கள் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களை பற்றி நல்ல கருத்துக்கள் சொன்னீர்கள் நன்றி சார் தொடரட்டும் உங்கள் பணி . குறிப்பாக தலைவர் அவர்களை குறை கூறுவதை தவிர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் 🙏🙏🙏🙏

    • @ramananramanan568
      @ramananramanan568 2 года назад

      அவர் புரட்சி தலைவர்🔥🔥🔥

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +18

    எம்ஜிஆர் அப்பாவுக்கு எப்பவுமே ஞானம் அதிகம்!இசையில் ஆர்வம் அதிகம்! அவருக்குத் தெரியாத வைகள் இல்லை !இவுங்கப்பாப்படம் ரெண்டேரெண்டுக்கு மட்டும்தான் இசை! இதயவீணையும் நான் ஏன் பிறந்தேன்?! படமும்!!! அப்பாவுக்குலாம் சாதாரணமா ஊசையமைச்சிடமுடியாது ! ராகங்கள் ஒருப்பாட்டுக்கு நூறாவது குடுப்பாராம் எம்எஸ்வீ ஐயா!அதைக்கேட்டுட்டு திருப்பி திருப்பிக் கேட்டுக் கடைசியா*அந்த 24ஆவது ராகத்திலே சரணம் போடுங்க!35வது ராகத்தை பல்லவிக்கு வைங்க!10ஆவதை அனுபல்லவியாக்கீடுங்க! அப்டீன்னுட்டு ப் போயிடுவாராம்எம்ஜிஆர் அப்பா!அப்டியே ஐயாப்போடப் பாடல்கள் பிச்சிக்கும்!அதனால்தான் எம்ஜிஆர் அப்பாப் பாடல்கள் இன்னிவரை எல்லாராலும் எங்கேயுமே ஒலிபரப்பப்பட்டும் பாடப்பட்டும் வர்றது ! என் அப்பாவை நினைச்சா எனக்குப் பெருமையே! அண்ணே! நீங்க நலமா? நம்ம புதுக்கோட்டை எப்படியிருக்கு ?!?!👸 🙏

    • @VILARI
      @VILARI  2 года назад +2

      நலம்

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Год назад

      இது கொஞ்சம் மிகை படுத்த பட்டது. எப்படி என்றால், ஒரு பதிவு செய்ய பட்ட பாடல்தான் 5நிமிடம் ஓடும் ஆனால் ஒரு tune compose பண்ண, அதன் scale நிர்ணயம் தாள அமைப்பு ஆகிய வற்றை சரி செய்து, அதுவும் இரண்டு இசை அமைப்பாளர்கள் கொஞ்சம் discus பண்ணி, ஒரு tune க்கும் இன்னொரு tune க்கும் குறைந்தது 10அல்லது 15நிமிடம் ஆகும். ஏனென்றால் ஒரு tune சொன்ன பின் அடுத்த tune, அதுவும் வேறு மாதிரி tune க்கு தாவ சில நிமிடம் ஆகும். இது cassette இல்லை. மனசு. ஒரே நாளில் 70tune எல்லாம் போட முடியாது. அப்படி போடுவதாய் வைத்து கொண்டாலும் அவ்வளவையும் வரிசை கிரமம் நினைவு வைத்து கொள்ள முடியாது. இது இரண்டு மூணு நாளில் நடந்திருக்கலாம். MGR ஐ உயர்த்தி பேசினால் ரசிக்க நிறைய பேர் உள்ளது உண்மை. அவர்களை உற்சாக படுத்த புனய்யப்பட்டதே இந்த கதை!72வது tune ல இரண்டாவது சரணம்... என்னய்யா இதெல்லாம், அளக்க ஒரு அளவில்ல?
      ஐயா MGR கேட்டாலே கோபப்படுவார்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 10 месяцев назад

      தலைவர் பாடலில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.இந்தப் பாடலில் அது அதிகம்.

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 2 года назад +3

    🙏🙏👍

  • @d.s.palaniswamy6694
    @d.s.palaniswamy6694 2 года назад +2

    👌

  • @radhakrishnan7192
    @radhakrishnan7192 2 года назад

    👍 👏 👏

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 2 года назад +1

    Supet

  • @arunthoppadian1225
    @arunthoppadian1225 2 года назад +1

    ஆரம்பத்தில் வெள்ளைசாமி,எம்ஜியாரை பற்றி முன் பின் முரணாக செய்திகளை சொன்னார்
    இப்பொழுது யதார்த்தத்தை புரிந்து கொண்டு சரியாக சொல்கிறார். வாழ்க.

  • @vijayragavan5189
    @vijayragavan5189 2 года назад +2

    சங்கர் கணேஷ் பேட்டியை உட்டாலக்கடி செய்து வெளியிட பெரிய மனது வேண்டும்.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 года назад +2

    MGR is God

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 2 года назад

    Talaivar padathiku pandal isai amaipadu pathu padangalukaluku samam

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 года назад

    The LEGEND

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 года назад +1

    Velga.M.G.R

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 2 года назад

    தொழில் இருந்த அக்கறைதான் காரணம்

  • @annasamye1272
    @annasamye1272 Год назад

    TMS maranthathen

  • @judeanslam3250
    @judeanslam3250 2 года назад +2

    பாட்டும் நானே பாவமும் நானே making history pathi pesunga

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 2 года назад +10

    எம்ஜிஆர் மேல் எனக்கு பெரிய மனக்குறை உண்டு. சந்திரபாபு ஒரு நல்ல கலைஞன் அவரை காப்பாற்றி இருக்கலாம்.

    • @nallvazhai7380
      @nallvazhai7380 2 года назад +1

      தலைவர் அவருக்கு பல வாய்ப்புகள் தந்து, சந்திரபாபு திருந்தவில்லை

    • @sekarmanickanaicker3520
      @sekarmanickanaicker3520 2 года назад

      Chandhibabu"kizhavan MGR mattum letta varalam!naangal varakkoodaadha"! enraraam.Idhanai kettukkonde vandha MGR avargalum ,chandrababuvirku vettu vaitharaam!?!?

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 Год назад

      சந்திரபாபு கண்ணதாசன் போன்றோருக்கு கவலை இல்லாத மனிதன் படத்திற்கு சரியான கால்ஷீட் கொடுக்காமல் நோகடித்தார் சந்திரபாபு வுக்கு வாய்துடுக்கு அதிகம் ஆதலால் தேவையில்லாமல் திரு எம் ஜி ஆர் அவர்கள் மேல் பழி போட வேண்டாம்

  • @jamaludain6709
    @jamaludain6709 3 месяца назад

    தம்பி வேலுசாமி நன்றி
    சில வரிகளின்
    வார்த்தைகள் தவறாக
    சொல்லிவிட்டீர்கள்...

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Год назад

    இதே நீரும் நெருப்பும் படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் தலையிட்டு சொதப்ப கடவுள் வாழ்த்துப்பாடும் என்ற பாடலை தவிர மீதி சொதப்பல் இதனால் தான் நாளை நமதே பாடலுக்கு திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைக்க மறுத்தார் பின்னர் திரு எம் ஜி ஆர் அவர்கள் தலையிடமாட்டேன் என்ற வாக்குறுதியின் பேரில் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார் பாடல்களோடு படமும் ஹிட்

  • @drsmahesan203
    @drsmahesan203 8 месяцев назад

    என்னசார் பக்கத்தில இருந்தது பாத்ததிங்களா?
    சங்கர் கணேஷ் குறிப்பபிட்ட எண் வரிசை வேறு சார்.

  • @gyttgg5731
    @gyttgg5731 2 года назад +6

    அந்த பாட்டு இந்தி பாட்டின் காப்பி. சங்கர் கணேஷ் க்கு பெரும்பாலும் டியூன் போட தெரியாது. வாணி ஜெயராம் தான் அவர்களுக்கு இந்தி பாட்டிலிருந்து டியூன் கொடுப்பார்.

    • @jaiiyappan
      @jaiiyappan 2 года назад

      Which hindi song .. from which movie

    • @gyttgg5731
      @gyttgg5731 2 года назад

      @@jaiiyappan it is an old song, I have heard that song in radio.

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 Год назад

      ஒன்றிரண்டு படங்கள் வேண்டுமானால் ஹிந்தி டியூனாக இருக்கலாம் ஆனால் பெரும்பாலும் சொந்தமாகவே போட்டார்

  • @pontv5219
    @pontv5219 Год назад

    ok

  • @ragavanb2907
    @ragavanb2907 2 года назад +2

    Enna thambi,,adi balamo..mgr i ippallaam paarattira....idha ippadiye maintain Pannu ...puriyidha

  • @kanesk6935
    @kanesk6935 2 года назад +2

    ஐயா, அந்தி - மாலை ஒரு அர்த்தம்
    தானே? பிறகு எப்படி கோட்டை விட்
    டார் எம்.ஜி.ஆர் - / சங்கர் -கணேஷ் /
    புலவர் / இதுக்கு வக்காளத்து வாங்
    கும் தாங்கள்!
    பிரான்ஸ் / எழுத்தர் 2022.5.1

    • @VILARI
      @VILARI  2 года назад +1

      மாலை நேரத்தில் பொழுது சாயும் பொழுது

    • @sundararajany3061
      @sundararajany3061 2 года назад +1

      அந்தி மாலை அகராதி ல இருக்குங்க. ( விடியற்காலை நேரம் மாதிரி)

    • @ramasamyganesan8475
      @ramasamyganesan8475 2 года назад +2

      தாங்கள் சொல்வது மிகவும் சரி. அந்தியும் மாலையும் ஒன்றுதான். ஆனால் ஒருவரை குறிப்பிடும்போது தங்கமான மனிதர் குமார் என்றால், மனிதரும் குமாரும் ஒன்றுதான். அதைப்போல் பொன் மாலையான மாலை என்று பொருள். நன்றிகள்.

    • @kadermohideen1366
      @kadermohideen1366 2 года назад +5

      மாலைப் பொழுது என்பது சுமார் 3 அல்லது 4 மணி நேரம் கொண்டது. அதில் பொன் அந்தி மாலைப் பொழுது ஒரு பகுதியாகும்.

    • @sundararajany3061
      @sundararajany3061 2 года назад

      @@kadermohideen1366 அருமைங்க

  • @madhavanjm5802
    @madhavanjm5802 2 года назад +1

    அண்ணே போதும்... நீங்கள் கூறிவரும் அனைத்து தலைவர்கள் சென்று 32ஆண்டுகள் ஆகிவிட்டது... என்னமோ அவர்களுக்கு பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்ட நபர் போல் சொல்கீறிர்கள்.... போதும் வேற படம் போடுங்க 😁😁😁

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +2

    அதெல்லாம் சரிதான்.
    பாடல் வரிகள் ராகம் மெட்டு
    பின்னணி இசை எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது.
    எம்ஜியாரின் நடிப்பை தவிர்த்து இந்த பாடலுக்கும் எம்ஜியாரின் இசை ஞானத்துக்கும் என்ன தொடர்பு ?
    எம்ஜியாரின் ரசனையை சொல்லுங்கள் மெச்சலாம்.
    அதென்ன இசை ஞானம் ?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 года назад +3

      என் கமெண்ட்டை வாசியுங்க!எம்ஜிஆர் அப்பாவின் இசைஞானம் பத்தி எல்லாருக்குமேத் தெரியுமே! உங்களுக்குத் தெரியாதா? அப்பா சூஸ் பண்றதுதான் பாடலாக்கப்படும்! அப்பாவை ரொம்ப அசால்ட்டா எடைபோடாதீங்க !!!!; 👸 🙏

    • @shaanthiru8
      @shaanthiru8 2 года назад

      Poda punnakku

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 года назад +1

      NEE PERIYA GNANAM THERINTHA VAAAAAAAANNNNNNNAAAAAAA

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 года назад

    Music humer nothing at all. His strategy is from the beginning he wants to be CM. Our tamil nadu people's idiots fools😂 they are all think what in screen it will truth. Periyar said more times to Anna and Kalaigner don't bring him in dmk party. Oneday he will put sword in dmk throat. But Anna and Kalaigner trusted him. He and J. J helped and worked for parpanan. Not for ordinary poor tamil nadu people's. For that gods punished them they not have own children👶👧👦.

  • @balasundaramvarathan6179
    @balasundaramvarathan6179 4 месяца назад

    This man is wasting our time

  • @thinakaranjoseph9835
    @thinakaranjoseph9835 2 года назад +2

    Super

  • @thinakaranjoseph9835
    @thinakaranjoseph9835 2 года назад +1

    Super

  • @pazhania7225
    @pazhania7225 Год назад +1

    Super

  • @MohanThillai
    @MohanThillai Месяц назад

    Super