Dr. MGR’s 100

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • 100th birth anniversary celebrations (year 1917-2016) of the Former Chief Minister of Tamil Nadu Dr. M.G. Ramachandran, Dr. MGR-Janaki College of Arts and Science for Women, held Oratorical, Essay, Poetry, Painting and Rangoli contests recently at the college premises. Film Lyricist Mu. Metha, delivered special address and shared his thoughts on Dr. MGR.
    Dr. Latha Rajendran, Secretary, Dr. R. Manimekalai, Principal, and Dr. Abitha Sabapathy, President - Students Welfare, of Dr. MGR-Janaki College for Women were present.
    Over 1000 school and college students participated across events. Oratorical, Essay and Painting contests were held under Junior, Senior and College categories while the Rangoli and Poetry competitions entertained participation only under Senior and College levels.
    Dr. Avvai Natarajan, Former Vice-Chancellor of Thanjavur Tamil University, gave away prizes to the winners during the prize distribution event held in the afternoon. First, Second, Third Prizes and two Consolation prizes were given under each category and Participation certificate were given to all the participants.
    “Dr. M.G. Ramachandran is well known as an actor and politician by people of Tamil Nadu. We feel happy that the competitions helped public, especially youth of this generation, know more about his qualities that made him an illustrious icon. This was our little attempt towards taking his values to the new generation,” said Dr. R. Manimekalai, Principal, Dr. MGR-Janaki College for Women.

Комментарии • 72

  • @selvarajk4947
    @selvarajk4947 2 года назад +12

    புரட்சித் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்.புரட்சித் தலைவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க பாரதம்.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Год назад +11

    ஏழைகளின் தலைவன் பொன்மனச் செம்மலை ஓவியமாக வரைந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றி ❤️🙏

  • @alagirisamyn
    @alagirisamyn Год назад +5

    8-14 வயதுக்குட்பட்டோர் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது.நான் அறியாத தகவல்கள் தெரிந்துகொண்டேன்.

  • @nmsnms8093
    @nmsnms8093 2 года назад +12

    அற்புத மா மனிதனை பற்றிய அறுமையான பேசும் சிறுவன் மிக பாராட்டுக்குறியது பிள்ளை.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +20

    வரலாற்று நாயகன் அவருடைய வாழ்க்கையை படித்தால் புரியும் அவர் ஒரு பல்கழைக்கழகம் என்று வாழ்க அன்னதானப்பிரபுவின் நாமம்

  • @selvarajk4947
    @selvarajk4947 2 года назад +11

    எம் ஜி.ஆரை படித்தால் வாழ்க்கையை வெற்றி கொள்ளலாம். மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க பாரதம்

  • @dharumasubarmai5093
    @dharumasubarmai5093 3 года назад +16

    I miss MGR 😭🙏

  • @berticbesin2256
    @berticbesin2256 2 года назад +3

    Super

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 года назад +3

    அருமையான பதிவு👋👋👋👋

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +8

    மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களை ஓவியமாக வரையும் அன்பு உள்ளங்களுக்கு அன்பார்ந்த மாணவச் செல்வங்களுக்கு 🙏வாழ்த்துக்கள்

  • @rengarajan15
    @rengarajan15 7 лет назад +21

    I love MGR Thank you students last 3 mins oru ponnu pesunanga athu rempo super well done ma

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 4 года назад +16

    Mgr🙏🙏🙏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +7

    புரட்சித் தலைவரின் படங்களில் பாடல்களை குறிப்பாக தத்துவபாடல்களை கேட்டாலே போதும் வாழ்வியலை வாரி வழங்குவார் மாணவர்களே பாடல்களை கேளுங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள்

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 4 года назад +12

    Great leader

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 2 года назад +9

    கடவுள் தமிழகத்திற்கு மட்டும் அல்ல உலக மக்களின் வாழ்க்கை தரத்தை முறையை கற்றுக் கொடுக்க அவதார புருஷர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள். வணங்குகிறேன்

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 2 года назад +3

    Super O Super

  • @prakasha1971
    @prakasha1971 Год назад +3

    SUPER

  • @s.jagadish11a9
    @s.jagadish11a9 5 лет назад +17

    I LOVE YOU MGR.,

    • @gopikumar6155
      @gopikumar6155 3 года назад +1

      வாழ்க.எம்..ஜி..ஆர்..

  • @KVISLESH
    @KVISLESH 2 года назад +12

    நாளை நமதே ஏன்ருரைத்த தலைவரின் கருத்தானபாடல்இன்று நஜமானது சிறுபிள்ளைகளின் மனதில்கூட தலைவன்......

  • @purusothamananthony2978
    @purusothamananthony2978 4 года назад +23

    திருக்குரலை படித்தால் பள்ளியில் மதிப்பென் பெரலாம் ஆனால் மக்கல்திலகம் எம்ஜியார் படங்கலை பார்த்தால் வீரம் கனிவு இரக்கம் பனிவு அன்பு இப்படிப்பட்ட எல்லா நர்குனங்கலயும் பெரலாம்

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 Год назад +2

    Super MGR.

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 3 года назад +7

    A great legend.

  • @abiramigg3533
    @abiramigg3533 6 лет назад +21

    MGR a person who really worked for the Tamil people without using his position or fame for personal gains it is good for the parents to tell about MGR and request them to watch his movies which definitely bring changes to be a good human being. This is also a good quality equal to good education.

  • @s.saravanansambandhan8483
    @s.saravanansambandhan8483 7 лет назад +18

    MGR IT'S HAVE THE MULTIFLE UNIVERSITY OF THE WORLD.

  • @ramachandran3516
    @ramachandran3516 6 лет назад +12

    Great work mam

  • @sithraraj7380
    @sithraraj7380 7 лет назад +12

    whaaa very good tamil. makalin kankalai trantu vaitirkal. valka valamudan Enum muneravedum enru valtukiren.

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 4 года назад +28

    திருக்குறளின் 133 அதிகாரங்களின் விளக்கங்கள் எம்ஜிஆர் life & film ல இருக்குது. தேடுங்கள். ஆராயுங்கள். படையுங்கள். திருக்குறளின் அத்தனை அம்சங்களும் MGR வாழ்க்கையில் காணலாம். அதிசியம். ஆனால் உண்மை.

  • @greatmanivannan
    @greatmanivannan 7 лет назад +14

    Super...

  • @pandiamanan9723
    @pandiamanan9723 2 года назад +5

    Endurm ulagam ullavarai havar payar villangum

  • @sundarajankrishnamurthy7604
    @sundarajankrishnamurthy7604 7 лет назад +16

    greatleader

  • @prakasha1971
    @prakasha1971 Год назад +3

    M G R MAN GOD GOOD STUDENT

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 7 лет назад +20

    god

  • @s.saravanansambandhan8483
    @s.saravanansambandhan8483 7 лет назад +16

    135 ATHIGARAM THIRUKKURAL EQULEST MOVIE OF THE MGR

  • @muniamamuniama7220
    @muniamamuniama7220 6 месяцев назад +2

    Super Super

  • @ramachandran3516
    @ramachandran3516 6 лет назад +5

    17.00 - 21.00 Must watch

  • @RameshJos
    @RameshJos Год назад +3

    Man.god.ramachandhiran
    Ever.green.hero
    Samathuva.nayagan

  • @ravip2090
    @ravip2090 8 месяцев назад +2

    Engal Iraivan!

  • @loganathan5894
    @loganathan5894 4 года назад +6

    75

  • @chennaiyand5974
    @chennaiyand5974 8 месяцев назад +2

    M G R is God

  • @sikandersikander-bi9mf
    @sikandersikander-bi9mf 8 месяцев назад +2

    talavar.MGR.oru.sagaptham.varum.talamurai.like.god.MGR.tan.

  • @user-ij3ys4db9d
    @user-ij3ys4db9d 8 месяцев назад +2

    Eraivan MGR

  • @paramasamyrajaratnam508
    @paramasamyrajaratnam508 7 лет назад +26

    மக்கள் திலகம் ஒரு பல்கலைக்கழகம்

  • @MaharDeva-if5lz
    @MaharDeva-if5lz 6 месяцев назад +1

    தலைவர்M

  • @nagarajanmv2834
    @nagarajanmv2834 5 лет назад +5

    N

  • @prabhuvs8536
    @prabhuvs8536 2 года назад +2

    f

  • @velanc5791
    @velanc5791 8 дней назад

    Super 27:05

  • @mookkanraja1315
    @mookkanraja1315 2 года назад +2

    L

  • @RaviChandran-mm6rl
    @RaviChandran-mm6rl 7 лет назад +10

    Ada Manam ketta Manitha ivanellam veeanna appa Ambathkar,periyar,prapakaran ellam puratchi Thalavargal illaya

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 7 лет назад +1

      ஆமான்டா. மண்டூகம்.

    • @RaviChandran-mm6rl
      @RaviChandran-mm6rl 7 лет назад

      +Chandrasekar Ganesan AdaMadapayale Cinimavil Attakathi NayakanaNadthivan ellam veerannaNerkku Ner Chathi Matha verikkul ethira poraduvanai ellam Nee enna solluve

    • @devakumar8970
      @devakumar8970 7 лет назад +2

      தோழரே தவறாக பதிவிடாதீர்கள் வரலாறு தெரியாமல்

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 года назад +5

      Ravi chandran பொராமயா இருக்கா உயர்கல்வியை மேல்நிலையாக மாற்றியவர் மானவர்கலுக்கு சத்துனவு தந்தவர் சீருடை தந்தவர் பல பல்கலைகழகங்கலை நிருவியவர் நீங்கள் சொல்லும் பெரியாரயும் அண்ணாவையும் மக்கலுக்கு அரிமுகப்படுத்தியவர் பிரபாகரன் அவர்கலது இயக்கம் வலர தமிழ் இனத்தை காக்க பல கோடி கொடுத்தவர் இப்படிப்பட்ட தலைவர் தமிழ் இனத்திர்க்கு இனி கிடைக்க மாட்டார் என்ரு பிரபாகரனே கூரிய தலைவர் பிரபாகரனுக்கும் தலைவர் மக்கல் திலகம் எம்ஜியார் இவரை போற்றாமல் வேரு யாரை போற்றுவது எம்ஜியாருக்கு இனை யாரும் இல்லை மானவர்கள் போற்ற தகுதியானவர் மக்கல் திலகம் வரலாரை சரியாக படியுங்கல்

    • @subramanisubramani2986
      @subramanisubramani2986 4 года назад +3

      @@purusothamananthony2978 good, bro,,,,

  • @gobi2134
    @gobi2134 7 месяцев назад +2

    தேவலோக இறை பகவானின் தெய்வீக வரலாறு

  • @velanc5791
    @velanc5791 8 дней назад

    Super