உங்கள் வாழ்க்கையை மாற்ற /8 திக்ருகள்/ அனைத்து பிரச்சினைக்கும் முழு தீர்வு/

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை மனக்கவலை துக்கம் தொடர் பிரச்சினை அனைத்திற்க்கும் காரணங்களும் தீர்வுகளும் பார்த்து படித்து பயன் பெறுங்கள் அதிகமாக பகிருங்கள் இதற்கான நற்கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான் amalkalinsirappu88.blogspot.c...
    #dikr #salawath #dikrbenifits #happyness #wajifa #dua #hadith #motivationhadith #life #duaqabool

Комментарии • 34

  • @SyedailSyedail
    @SyedailSyedail 8 дней назад +2

    Nenga sonna anaithayum nan oothikituruken enaku nan ketta anaithayum Allahu rapullalamin enaku thanthukonturukiran alhamdhullillah allah miga periyavan

  • @user-tj1uo6rt9r
    @user-tj1uo6rt9r 2 дня назад

    Ameen

  • @nijammydeen4961
    @nijammydeen4961 Месяц назад +21

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நான் வட்டி கடனால் ரொம்ப ரொம்ப கஸ்டப்படுகிரேன் துஆ செய்யுங்கள் சிஸ்டர் ரொம்பவும் மன உளைச்சலில் இருக்கிறேன் ரொம்ப கஸ்டப்படுகிரேன் எனக்கு துஆ செய்யங்கள் சிஸ்டர் 🤲🤲🤲

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88  Месяц назад +8

    துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை மனக்கவலை தொடர் பிரச்சினை அனைத்திற்க்கும் காரணங்களும் தீர்வுகளும் பார்த்து படித்து பயன் பெறுங்கள் அதிகமாக பகிருங்கள் இதற்கான நற்கூலியை அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் வழங்குவான்... ஆமீன்..
    amalkalinsirappu88.blogspot.com/2024/06/blog-post_26.html

  • @abrarashif
    @abrarashif Месяц назад +16

    ❤1, லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழால்லிமீன் - வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மகாப் பரிசுத்தமானவன் யா அல்லாஹ் எனக்கு நானே அநீதம் இழைத்து விட்டேன்❤2,அல்லாஹும்ம இன்னீ அஙூதுபிக்க மினல் ஹம்மி வல் ஹஸனி, வல் ஙஜ்ஷி வல் கஸல், வல் ஜுப்னி வல் புஹ்லி, வ ளலஙத் தைனி வ ஙலபத்திர் ரிஜால்❤3, அஸ்தஃபிருல்லாஹ் - யா அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக❤4, லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - நன்மையின் பக்கம் நெருங்குவதும் தீமையிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் நாட்டத்தினாலே நடக்கும் ❤5, அல்லாஹு அல்லாஹு ரப்பீ லா உஷ்ரிக்கு பிஹி ஷைஅ -❤6,அல்லாஹும்ம இன்னீ ஙப்துக்க வப்ன ஙப்துக்க வப்ன அமதிக்க நாஸியத்தி பியதிக்க மாளி fபிய்ய ஹிக்முக்க ஙந்லன் fபிய்ய களாவுக்க அஸ்அலுக்க பி குல்லி இஸ்மின் ஹுவ லக்க ஸம்மய்த்த பிஹி நfப்ஸக்க அவ் அன்ஷல்தஹு fபீய் கிதாபிக்க அவ் ஙல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக்க அவ் இஸ்தஃதர்த்த பிஹி fபீ ஙில்மில் கைபி ஙின்தக்க அன் தஜ்ஙலல் குர்ஆனல் ஙளீமி ரபீங கல்பீ வ நூர ஸந்ரி வஜலாஹ ஹுஸ்னி வ திஹாப ஹம்மி வ கம்மீ❤ இன் ஷா அல்லாஹ் இறுதி மூச்சு உள்ளவரை இன்னல்களின் போது இது போன்ற இறை நினைவோடு நம் இதயத்தை இணைத்து இனிமையான இதயத்திற்குரியவர்களாக ஆகுவோம் இன் ஷா அல்லாஹ்❤

  • @anweryakoob8326
    @anweryakoob8326 22 дня назад

    ஆமீன் ஆமீன்.

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader Месяц назад +1

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah 🌹

  • @sultanta7997
    @sultanta7997 Месяц назад

    ❤ வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ 🕋🤲

  • @nisha9102
    @nisha9102 Месяц назад +2

    Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathugu aameen

  • @user-ov1mh2vn3m
    @user-ov1mh2vn3m Месяц назад

    Aameen ameen yarbulallamen 🤲🤲🤲

  • @samee1437
    @samee1437 Месяц назад +2

    Wa alaikum Salam inshallah Allahamdulillah neegalalum dua saiga sister Ella dhikru oothunum ma sister

  • @SulaigalPothakani
    @SulaigalPothakani Месяц назад

    Alhamdhulillah! Jazakallah khairan!

  • @user-ww8to5kq6x
    @user-ww8to5kq6x Месяц назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் ❤

  • @azeemmoamed6908
    @azeemmoamed6908 Месяц назад +1

    அஸ்ஸலாமு அமைக்கும் சகோதரி
    நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு ஸஹாபி
    கவி ஒன்றை படித்தார்
    அதை கேட்டதும் நாயகம் ஸல் அவர்கள் அவருக்கு பொண்ணாடை போர்த்தினார்
    அந்த கவி என்ன என்று சொல்லி தாங்க சகோதரி அல்லா ரஹ்மத் செய்வான் ஒங்களுக்கு
    இன்சா அல்லா

  • @dinamoruvidham
    @dinamoruvidham Месяц назад

    Aameen

  • @shiklabanu8208
    @shiklabanu8208 Месяц назад

    yaramrakemen yaallha ameen

  • @chubby9738
    @chubby9738 Месяц назад

    Jazakallah hairah
    Enakku ippa thevayanazu 😢

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Месяц назад

    Va alaikum Salam sister masha allah ❤️❤❤❤ assalamu alaikum

  • @sithiJainularab
    @sithiJainularab 23 дня назад

    En kadan adaiya dua seiyaum.

  • @Balkishbanu5186
    @Balkishbanu5186 Месяц назад +2

    Aslam alaikum sis

  • @user-fj9xt6zf7w
    @user-fj9xt6zf7w Месяц назад +1

    Assalamu alaikum sagodari. Maadaveedai nerathil olu seyyalama

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  Месяц назад +1

      ஒழு செய்யலாம் நிறைய அமல்களும் செய்யலாம்

  • @jarinabanu5961
    @jarinabanu5961 Месяц назад +1

    Romba azhuthuttan oray vedaiyathukkaha.... marala..... marumanum thariyala....

  • @FathimaFathima-hd5mm
    @FathimaFathima-hd5mm Месяц назад +1

    Assalamu alaikum sister entha thikr onnu maddum othanuma Ella allatgaum othanuma sister plz reply pannunga

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  Месяц назад

      இதில் முடிந்ததை ஓதுங்கள்

  • @Abdulrahim-se7oe
    @Abdulrahim-se7oe Месяц назад

    எனக்குபிரச்னை

    • @Abdulrahim-se7oe
      @Abdulrahim-se7oe Месяц назад

      இருக்குதூவாசெய்க

  • @Abdulrahim-se7oe
    @Abdulrahim-se7oe Месяц назад

    இருக்குதூவாசெய்க

  • @SaththarMuhammed
    @SaththarMuhammed Месяц назад +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤123❤❤❤❤

  • @jarinabanu5961
    @jarinabanu5961 Месяц назад

    😂 seripputhan varuthu....... because

  • @sithiJainularab
    @sithiJainularab 23 дня назад

    En kadan adaiya dua seiyaum.

  • @sithiJainularab
    @sithiJainularab 23 дня назад

    En kadan adaiya dua seiyaum.