40 நாட்களில் நாடியது நடைபெற..|Suvana Thendral

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • உங்களுக்காக நான் நோன்பு நோற்க போகிறேன்
    • உங்களுக்காக நான் நோன்ப...
    மனநோயை குணப்படுத்தும் மாலை தஸ்பியாத்கள் • மனநோயை குணப்படுத்தும் ...
    Share with your family and friends who would get benefitted for Sadaqa Jariyah🧡
    May Allah SWT forgive all our sins and unite us in Jannat-ul firdous❤
    Aameen!
    Remember the ummah in your precious dua!💖
    #allah #prophetmuhammad #rahman #islam #learnislam #deeneislam #islamicreminders #deenreminder #lifeofislam #islamic #hadiths #dailyhadiths #peacereligion #islamicposts #onepath #youtube #youtubevideos #youtubeindia #bayan #tamil #tamilbayan #tamilislamicbayan

Комментарии • 2,7 тыс.

  • @mohammedinshaf9515
    @mohammedinshaf9515 3 года назад +166

    Insha allah என்னுடைய ஹாஜத்தை நிறைவேற்றிக்கொள்ள அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.. lots of thanks sis❤

  • @meharunsadham6711
    @meharunsadham6711 3 года назад +565

    (இன்ஷா அல்லா) அல்லா எனக்கும் குழந்தை பாக்கியம் தந்தருள் வாயாக மற்றும் குழந்தை இல்லாதவர்கழுக்கும் குழந்தை பாக்கியம் தந்தருழ்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்புழ் ஆலமீன்

  • @ayeshabegumseydbanu6399
    @ayeshabegumseydbanu6399 3 года назад +82

    இன்ஷா அல்லாஹ் அனைவர்களின் ஹலாலான எண்ணங்களும் நிறைவேற அல்லாஹ் தஆலா உதவி செய்வானாக ஆமீன்

  • @mijimiji305
    @mijimiji305 3 года назад +508

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே. கூடிய சீக்கிரத்தில் எனக்கு குழந்தைப்பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள் உறவுகளே. 😔😔😔

  • @shamisid2311
    @shamisid2311 3 года назад +366

    என்னுடைய முதல் குழந்தை தலையில் நீர்கோர்த்து இருந்ததால் 9 மாதத்தில் இறந்து விட்டது.... இப்பொழுது நான் இரண்டு மாதம் pregnant ஆக இருக்கிறேன் சாலிகானா குழந்தை பெற துஆ செய்யுங்கள்🤲🤲🤲

  • @mohammedjunaid3300
    @mohammedjunaid3300 3 года назад +91

    Inshallah nanum ithu 40 days sairen enoda Kalyanam valzkai nalla ammaiyanam nu kandipa yellarum enakaga dua sainga ammen ya rabil alameen 🤲🤲🤲

  • @m.s.saibana5079
    @m.s.saibana5079 3 года назад +27

    யா அல்லா நாங்கள் கூடிய விரைவில் வீடு வாங்கக் கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @mohideenkader878
    @mohideenkader878 2 года назад +25

    கண்டிப்பாக கடைப்பிடிப்போம் insha Allah...Allah நம்முடைய ஹலாலான ஹாஜதுகளை நிறைவேற்றுவானக. அமீன்.. jazakallah hair sister

  • @ashrafzarina4118
    @ashrafzarina4118 3 года назад +44

    அருமையான பதிவு சகோதரி அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்லருல்புரிவானாக ஆமீன்

  • @faizalhussain3976
    @faizalhussain3976 2 года назад +29

    Assalamu Alaikkum...
    Last one year I am struggling without job . 0n 19th December 2021 morning I saw this vedio and did as said in this vedio . Today I got selected in interview Today 27th January 2022. Insha Allah expecting the offer letter tomorrow.

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад +1

      Wa alaikkum salam wa rahamathullahi wa barakathuhu. Alhamdulillah

    • @assabbar7462
      @assabbar7462 2 года назад

      What r things I do brother

  • @mohamedsareef1148
    @mohamedsareef1148 3 года назад +12

    எங்க அம்மா கிழே விழுந்துட்டாங்க அவங்க சீக்கிரம் நடக்கனும் தூஅ செய்க😭😭😭இன்ஷா அல்லாஹ்

  • @filmsintamilmm7388
    @filmsintamilmm7388 2 года назад +4

    அல்ஹம்துலில்லா எனக்கும் என்னுடைய நன்பிக்கும் இதன் பழன் கிடைத்தது ஜஷாகல்லாஹு ஹைறா

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      அல்ஹம்துலில்லாஹ் மா தினமும் இரவு 10 மணிக்கு லைவ் நடைபெறுகிறது கலந்து கொள்ளுங்கள் மா

  • @sharmilabadhusha4061
    @sharmilabadhusha4061 3 года назад +6

    வஅலைக்கும் சலாம் வரஹம்துல்லாஹி வபராகாத்துஹு சகோதரி. அஸ்ஸலாம் அலைக்கும் வர ஹம்துல்லாஹி வபராகாத்துஹு சகோதரி.எல்லோரும் துஆவை insha'Allah நிறைவேற்றிக்கொள்ள அல்லாஹ் அருள் புரிய வேண்டும். insha'Allah என்னுடைய ஹாஜத்தை நிறைவேற்றிக்கொள்ள அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.

  • @hijabswholesaleretail1504
    @hijabswholesaleretail1504 3 года назад +40

    யா அல்லாஹ் என்னோட ஹாஜத்துகளை நிறைவேற்றி கொடு யாஅல்லாஹ் ஆமீன்😍🥰🥰

  • @s.m.anitta1050
    @s.m.anitta1050 2 года назад +6

    இன்ஷா அல்லாஹா எல்லோருடை துவாவை நிறவேற்றுவாயாக ஆமீன்

  • @fathimanoor8273
    @fathimanoor8273 3 года назад +8

    இன்ஷா அல்லாஹ் என்னுடைய ஹாஜத்தை நிறையவெற்றா அல்லாஹ் அருள் புரியவும் தூவா செய்யவும்

  • @m.s.saibana5079
    @m.s.saibana5079 3 года назад +6

    யா அல்லாஹ் எங்கள் வறுமையை நீக்கிகுடும்ப வாழ்க்கையில் நிம்மதிசந்தோசத்தையும்தந்தருள் புரிவாயாகமேலும்எங்கள் வாழ்க்கையில் நாங்கள் வாழும் காலமெல்லாம்நோய் நொடி இல்லாமல் வாழக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாகசொந்தத் தொழிலும்சொந்த வீடும்நீயே எங்களுக்கு தந்தருள் புரிவாயாகயா ரஹ்மானேஎங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில்அபிவிருத்தி ஏற்படுத்தி செய்வாயாகமேலும் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துவா பழக்கத்தைக் கொண்டு துவாவை கப்பல்.🤲🕋🤲செய்து அருள் புரிய அல்லாஹ்.ஆமீன் ஆமீன் யாரப்பில்

    • @MuhammadYaseen-gq4sc
      @MuhammadYaseen-gq4sc 2 года назад

      Aameen

    • @ShagulHameed-wn2om
      @ShagulHameed-wn2om Месяц назад

      En maganaruku bayanam sella dua seiyaum.Neega sonna amalai naan seiya aarampam segiren. En hajath neraivers dua seiyaum

  • @abbasansar5023
    @abbasansar5023 3 года назад +5

    நான் இந்த வருடம் A/Lபரீட்சை தோற்ற உள்ளேன் எனக்காகவும் துஆ செய்யுங்கள் சோதரிகளே நான் நல்ல பேறுபேறுகளை எடுத்து பல்கலை கழகம் செல்ல எனக்காகவும் துஆ செய்யுங்கள் எனது இலட்சியம் நிறைவேர aameen aameen yaarabbal aalameen

  • @sajithkumar356
    @sajithkumar356 2 месяца назад +1

    You're absolutely right Madam.fanastic and powerful video. Thanks for uploading this great video.

  • @abithabanu8768
    @abithabanu8768 2 года назад +2

    அல்லா மிகப்பெரியவன். நான் try பண்ணுனேன். அல்ஹம்டது லில்லாஹ் நான் நினைத்தது போன்ற பணியிடம் கிடைத்தது. உங்கள் அறிவுரைக்கு நன்றி. அல்லாஹ் உங்கள் மீதும் உங்கள் ககுடும்பத்தினர் மீதும் அருள் புரிவானாக.

  • @NJeditz1999
    @NJeditz1999 3 года назад +6

    Ennudaiya halal aana hajath niraivera ellarum dua seiyunga please..Ellam Valla iraivan thunaiyaga nirkattum..AMEEN

  • @fathimanisha4427
    @fathimanisha4427 2 года назад +8

    Assalamu alaikum naan ennoda job visayama ellhme sari waronum endu inda dikr a senjitu wanden innaki ennoda 40wadhu day nonbu wechchikiren naalaki enaku interview endu call wanduchii unmeilaye alllh miha periyawen than nambikaiyoda na senja inda visayam enne kai vidallah sister jazakal hair ogaluku naalaki na interview la pass ahanumnu ellarum dua seiga

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад +2

      வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அல்லாஹ் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வான் கண்டிப்பா துஆ செய்கிறோம் மா அல்லாஹ் போதுமானவன்

    • @akmalakmal9838
      @akmalakmal9838 Год назад

      Assalamu alaikum ma . Nenga epadi ma odhuninga sister sonna ellamea odhuningala konjam sollunga ma . 1000 murai lahillaha illah mattum odhuna podhuma Ila . Salawath, isthifar ellamea othanuma

    • @fathimanisha4427
      @fathimanisha4427 Год назад

      ​@@akmalakmal9838idhula solra madhiyee 40 naal nambikayoda seiga nichchatam kedaikum

    • @fathimanisha4427
      @fathimanisha4427 Год назад

      Ippo na edirpathu indha madhi job oda oru waalkaum amainji sondosama forien wandhu 6mnth ahudhu sister neegalum nenachadhu kedaikum😊

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад

      அல்ஹம்துலில்லாஹ் மா தினமும் இரவு 9:00 மணிக்கு லைவில் மஜ்லிஸ் ஓதுகிறோம் இன்ஷா அல்லாஹ் கலந்துக்கோங்க ஷேர் பண்ணுங்க மா நீங்கள் பெற்ற இன்பம் பெறட்டும் அனைவரும்😊💚

  • @lufrylufry4370
    @lufrylufry4370 3 года назад +42

    insha'Allah. எங்களுடைய ஹாஜத்தும் நிறைவேற அல்லாஹ் அருள் புரியவேண்டும்...

  • @dorlieazz2727
    @dorlieazz2727 3 года назад +39

    Jezakallah sis...idhu engalukku periya help sis💖...insha allah ellarda dua um kabul ahum

  • @saeedhasiddeek643
    @saeedhasiddeek643 3 года назад +50

    Subhanallah❤️
    May Allah Except our prayers 🤲 AAMEEN 🤲

    • @sherinkasim5484
      @sherinkasim5484 3 года назад +1

      May ALLAH subhuhaanawatahla accept our Dua's... Aameen

    • @fathirishRish-pw9lb
      @fathirishRish-pw9lb Год назад +1

      Edhula sonna mariya senja nege

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад +1

      தினமும் இரவு 10 மணிக்கு லைவில் ஓதுகிறோம் இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்ளுங்கள்

  • @mummumumtaj9675
    @mummumumtaj9675 3 года назад +74

    Alhamdulillah...8varsham...Thavam pillai bakkiyam..allah 25 naal enakku neraiveriyathu...indha duv Oodhiyathu....allah ellurukkum kudupan... Insha Allah

  • @asfajchannel1898
    @asfajchannel1898 2 года назад +4

    Inshaa allah...
    allah nammeedhu arul purivanaga aameen

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      ஆமீன் இதற்கு இன்ஷா அல்லா சொல்லக்கூடாது மா கட்டாயம் எங்கள் மீது நீ அருள் புரிவாயாக யா அல்லாஹ் என்று சொல்ல வேண்டுமா

  • @abthulmuthalip9469
    @abthulmuthalip9469 2 года назад +14

    யா அல்லாஹ் எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தந்தருளவாயாக ஆமீன் எனக்கு மட்டும் இல்லம் எல்லா மக்களுக்கும் குழந்தை பாக்கியம் தருவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @ZainabZaara-r1z
    @ZainabZaara-r1z Месяц назад +1

    Naa indaikku start panna poren in shaa Allah. Allah ennudaya haajath a kabool seivanaha aameeennnn😢😢😢

  • @mohameedziyad6702
    @mohameedziyad6702 2 года назад +9

    Sister na subh and asr indha dhikr odhinen na5 years love panninen neraya problams marriage panrathukku ellame thadaya irundhichi marriage panna vidamattentu ellarume sollichidhunge masha Allah na odhi 40nalle marriage aavitu

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      அல்ஹம்துலில்லாஹ் மிக்க மகிழ்ச்சி அல்லாஹ் போதுமானவன் சிறப்பாக வாழுங்க மா

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      அனைவரும் பயனடைய ஷேர் பண்ணுங்க மா

    • @islam24136
      @islam24136 2 года назад

      Alhamdulillah

    • @safsaf5399
      @safsaf5399 2 года назад

      Akka nigga yapdi follow pannigga nanum follow panran akka ippom innum 13 days irukku ana oru thelivana pathil illa akka yanakku dua seigga naan avaggala manasara niasikuran akka plz yapdi nnu sollugga naan thahajath velai la othuran akka

  • @kavi..achu..9281
    @kavi..achu..9281 3 года назад +5

    Ya allah ellarukum noyilla vaazhkaiyai kodu Allah.... Ellaroda halaalana haajathai niraivetri kodu allah.....

  • @mohamedroshanzainabroshan7656
    @mohamedroshanzainabroshan7656 3 года назад +17

    Anaithu penmanikum thaaimai paakiyam kodupayaaga ameen 🤲🏻♥️

  • @nishariyasnishariyas6545
    @nishariyasnishariyas6545 3 года назад +18

    Inshaa Allah kandippa seyromma negalum engalukku dua seyga ma .nagalum dua seyrom ellarudaiya. Halal Lana hajathukalaium neraiveranum. Allah kirubai seyvanaga ..🤲🤲🤲🤲aameen

  • @NazeeraBanu-h2b
    @NazeeraBanu-h2b 22 часа назад

    இன்ஷாஅல்லாஹ் என்னுடைய நோய் நொடிகள் எல்லாம் குணம் ஆக அல்லாஹ் இடத்தில் துஆ செயுங்கள் சகோதரி

  • @rexff4814
    @rexff4814 Год назад +1

    Salam mulima I have done this 8 times so I got what I asked jasakalla kaira for you

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад +1

      பாரக்கல்லாஹ் ஹைர் மா நம்முடைய மஜ்லிஸை நிறைய பேருக்கு ஷேர் பண்ணுங்க மா தினமும் இரவு 9:00 மணிக்கு live

  • @mohamedhabees7195
    @mohamedhabees7195 3 года назад +7

    Insha Allah Allah kandippa ellorudaya hajathayum niraivetri vaippan aameen aameen yarabbal aalameen

  • @mohammedinshaf6438
    @mohammedinshaf6438 2 года назад +43

    After Asr prayer
    Recide the daily zikrs (subhanallah,alhamdulillah,allahu akbhar)
    Salawath 100 times
    Isthikfar 100 times
    3rd kalima 100 times
    Lailaha illallah 1000 times ,at the end of each 100 times recide muhummadurrasoolullah
    Then ask ur dua
    Do this continuously 40 days

    • @shafra9429
      @shafra9429 2 года назад +2

      Isthigfar 100 endral enna adu vanda dua vonra

    • @hameedhaahamedali2190
      @hameedhaahamedali2190 2 года назад +1

      @@shafra9429 asthafillahil aleem

    • @babys9625
      @babys9625 Год назад +2

      Enthe salawat 100 times othrurathu

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад +1

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ma தினமும் இரவு 9 மணிக்கு liveவில் ஓதுகிறோம் இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்ளுங்கள் ma ஸலவாத் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் namma video share pannunga ma

  • @mohamednaveeth6688
    @mohamednaveeth6688 3 года назад +123

    எனது கணவர் சேரனும் இன்ஷாஅல்லாஹ் 😭😭😭

  • @zeenathbegum7282
    @zeenathbegum7282 3 года назад +1

    Assalamu alaikum... jazakallah sister neenga solli tanda mari na dhinamu kalima odhi vara 10 days le nalla matram vandhurku inshaallah Allah tala yennodaya hajath mulusa neraivera arul purivanaga ameen❤ neenga yenakaga dua seinga sister...
    Ameen ameen ya rabul alameen

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад +1

      Wa alaikum salaam ma.alhamdhulillah,allah podhumanavam.kandipa dua seirom ma.

    • @safarunnisha5345
      @safarunnisha5345 3 года назад

      Wa alaikumusalam.. and sister kalima mattum othuningala .. illai isthihfar swalavath moondraam kalimavum oathuningala

    • @zeenathbegum7282
      @zeenathbegum7282 3 года назад

      @@safarunnisha5345 assalamu alaikum...dhinamum asar tholudhuttu 1000 murai kalima mattum othittuvare ma..

    • @safarunnisha5345
      @safarunnisha5345 3 года назад

      @@zeenathbegum7282 jazakallah khairaa

  • @rexff4814
    @rexff4814 Год назад +1

    Assalamualaikum milima I have done this 9th time also I have finished everytime I got that I ask and I'm telling for everyone to do this jasakalla kaira ma

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад +1

      வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ தினமும் 7:30 மணிக்கு liveவில் ஒதுகிறோம். இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்ளுங்கள் ma share பண்ணுங்கள் ma

    • @BinthIkbal-w8o
      @BinthIkbal-w8o 3 месяца назад

      Plz share you all experians 😢

  • @tamilislamicMargkalvi1116
    @tamilislamicMargkalvi1116 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஆமீன் 🤲

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @SIRAJRECIPIESVLOGS
    @SIRAJRECIPIESVLOGS 3 года назад +10

    Inshaallah na seiren inshaallah en halal hana hajath sontha vidu than inshaallah allah niraiveruvan 🤲🤲🤲 nambikkaiyodu irukken

  • @t_candyyt
    @t_candyyt 3 года назад +3

    Alhamdulilah Romba Azhaga sonninga.. Ameen.

  • @gameingkiller9101
    @gameingkiller9101 3 года назад +1

    இன்ஷா அல்லாஹ் என்னோட கணவரும் என்னிடம் வந்து சேர துஆ செய்யுங்கள்

  • @srfrsfns27
    @srfrsfns27 3 года назад +2

    Assalamu alaikum. Masha Allah. Idha na try panninen Allah da udhaviya na petrukonden Alhamdhulillah. 36 days la enda haajath indaiku niraiveri iruku

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад

      Alhamdhulillah

    • @safarunnisha5345
      @safarunnisha5345 3 года назад

      Sister neenga kalima matum 1000 time oathuningalaa.
      Illai isthihfar salavath moondraam kalimavum oathuningalaa solunga

    • @srfrsfns27
      @srfrsfns27 3 года назад

      @@safarunnisha5345 ellam serthu tha odhinen

    • @srfrsfns27
      @srfrsfns27 2 года назад

      @@soulofallah9658 صلي الله عليه وسلم
      صلي الله علي محمد

    • @srfrsfns27
      @srfrsfns27 2 года назад

      @@soulofallah9658 استغفر الله

  • @fareenafareena170
    @fareenafareena170 3 года назад +11

    In sha allah try panne pakuren 👍ungaluku allah nalla life tharuwan amenn.... Allah blees U sis👍👍👍

  • @anarkaligulam5228
    @anarkaligulam5228 2 года назад +6

    இன்ஷா அல்லாஹ் என்மகள் கணவர் உடன் சேர்ந்து வாழ துவா செய்ங்கள் நானு இந்த தூவாவை இன்ஷா அல்லாஹ்ஓதுகிறேன்

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      Allah podhumaanavan

    • @SAMSATHBegam-w2h
      @SAMSATHBegam-w2h Год назад

      இன்க்ஷா. அல்லாஹ்

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад

      தினமும் இரவு 9:00 மணிக்கு live வில் ஓதுகிறோம் இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்ளுங்கள் ma

  • @arifahakkem2125
    @arifahakkem2125 3 года назад +8

    Insha Allah kandipa Allah ennuudaiya haajathai niraivetri vaipanaga...ellarudaiya haajathaithaiyum niraivetri vaippanaaga aameen

  • @LebbeSulaiman
    @LebbeSulaiman Месяц назад +1

    Alhamdulillah sister enakkum 2times success

  • @shaikfareed9196
    @shaikfareed9196 3 года назад +1

    சகோதரி நீங்கள் இந்த கலிமா சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷம் உடனே நான் இந்த கலிமாவை ஓத ஆரம்பித்து விட்டேன் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று துஆ செய்ய வேண்டும் ஆமீன்

  • @longing6624
    @longing6624 3 года назад +6

    Ya allah engal kastagalai poki nimathiyana valkaiyai arul purivayaga😭😭😭

  • @IrfanIrfan-rd9we
    @IrfanIrfan-rd9we 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் ஆமீன்

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @abdulbanu2176
    @abdulbanu2176 3 года назад +22

    Insha Allah nanum nalaila irunthu oothuran Allah subahanathala ennoda mana kavalaiyai thirthuvaikatum. Engalukagavum dua seinga.

  • @misbahmarzuq6887
    @misbahmarzuq6887 2 года назад

    Ya allah ennudaiya thevaiyai poorthi seivayaga ...,ya allah ,,pls en husband enodu anba irkanum .... Aameen

  • @Dilsad786-z8z
    @Dilsad786-z8z 9 месяцев назад

    இன்ஷா அல்லாஹ்
    அனைவர்களின் ஹலாலான
    எண்ணங்களும் நிறைவேற
    ஆல்லாஹ்தாலா உதவி
    செய்வானாக ஆமீன் ஆமீன்
    ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @nilayas645
    @nilayas645 2 года назад +7

    யா அல்லாஹ் என்னோட அக்காக்கு சீக்கரம் குழந்தை பாக்கியத்தை குடுப்பாயாக..குழந்தை பாக்கியம் இல்லாத சகோதரிகளுக்கும் குழந்தை பாக்கியத்தை குடுப்பாயாக..
    ஆமீன்

  • @raffiabanu5796
    @raffiabanu5796 3 года назад +24

    Assalamualaikum alaikum sister I will start this tommorow insha llah am in so much depression as I need to support my children with my low income salary with other difficulties sister I hope this hajat help me out thank you

  • @shaanshan3185
    @shaanshan3185 3 года назад +35

    Yallarum solluvanga udambu siluguchina kandipa allah arul purivanu INSHA ALLAH . Allah kandipa en dua vaiyum yaetru arul purinumnu allah kitta dua saiga sister aameen.

  • @ramsanramsan3969
    @ramsanramsan3969 3 года назад

    Assalamu alaihkum w w sister today than intha mahadthuvammana video paadtha alhamdulillah. Enllarudaya dua allah habul seivanaha insha allah. Please sister's and mom ugkal dua vil ennaiyum sedthukkogka my ag 24 innum mrg aahalle dua seigka sister's

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад

      Wa alaikum salaam ma.kandipa dua seirom ma.allah podhumanavan.

  • @arshadmuna3700
    @arshadmuna3700 2 года назад +1

    Assalamu alaikkim
    Masha Allah ..... ithu unmai than naan wdng panni 1 1/2 Yr baby ila itha sanjan 40 days aaahurethukkulla naan pregnant aahittan insha Allah eallarde naatamum nireiwera allah arulpuriwanaha ameen

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      Wa alaikkum salam wa rahamathullahi wa barakathuhu. Alhamdulillah. Ameen

  • @achuzzz15
    @achuzzz15 3 года назад +3

    الحمد لله الحمد لله الحمد لله
    Rabb subuhanuthala anugrahathal intha diqrin dua barkath nalum.ennudaya karyathe hayarakki thanthan Rabbil alameen.
    En kanavanukk new shop open pannaruk udhavi panni rahathakki thanthan Allah.
    Insha allah dua chayyunge Allah nammal ellarkum hayarum barakathum niranj life thanthu irulokavum velichamakki hayarakki tharattum .
    Aameen.

    • @subaanmic1
      @subaanmic1 Год назад

      Ungalukku ethtana days la unga hajath nireyweriyadu dear?

    • @subaanmic1
      @subaanmic1 Год назад

      Full details sollunga pls

    • @subaanmic1
      @subaanmic1 Год назад

      Allah rahmath saiwan

    • @subaanmic1
      @subaanmic1 Год назад

      Shaiyana warumayila ,and business lost la and kadan la irukkirain, inda ella prblam naala marriage kooda aahudu illa so kattayam neenga ida eppady shriyaha shenjeenga ndu solli taanga bro. Jezakallahu haira

  • @ReshmaReshma-rk1gf
    @ReshmaReshma-rk1gf 3 года назад +15

    Ya Allah end hajath niraivera intha amalai seiya thunaisei rahmaney

  • @m.arafath9107
    @m.arafath9107 3 года назад +10

    Aameen ,,🤲 Ya Allah engalukkum barakath seyvayaga Aameen ,🤲

  • @shazlaramzy2613
    @shazlaramzy2613 2 года назад

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu
    Sister insha allah tomorrow engada umma oru testing ku pora testing report normal endu wara allahukkaha dua seinga sister

  • @sartaj3813
    @sartaj3813 2 месяца назад +1

    Insha allah nanum oru arasupanikkaga padu paduren enak kum ennudaya duvavai kabhul seivayaga allah

  • @VINDAR077
    @VINDAR077 2 года назад +2

    Assalamualaikum sister go ahead Im doing this matter my harjath allah will give me inshallah you are thech to.me jasakalla kaira for you

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      வ அலைக்கும் ஸலாம் மா பாரகல்லாஹ் ஹைர் மா அல்லாஹ் போதுமானவன்

  • @shaikkanahaja3881
    @shaikkanahaja3881 3 года назад +6

    Alhamthulillah ella puhalum allahvukey en naatam niraivera ellarum dua seinga sisters

  • @s.t.b.gaming4625
    @s.t.b.gaming4625 3 года назад +11

    Inshaa allah..yenakum allah kabul aaki vaikanum Aameen....

  • @RihanaImran-jn8qh
    @RihanaImran-jn8qh Год назад +2

    Alhamdulillah❤️ameen🥺❤️
    Nan(zikra) enoda partner(rifki) prblmla pirinji iriki naaga seranum endu dua seinga pls

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад +1

      தினமும் இரவு 10 மணிக்கு liveவில் ஓதுகிறோம் இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்ளுங்கள் மா அல்லாஹ் போதுமானவன்

  • @gamingwahita4057
    @gamingwahita4057 2 года назад +2

    Thank you jasakala hairu

  • @jamjam6012
    @jamjam6012 2 года назад +4

    யா அல்லா நீ மிக பெரியவன்

  • @hasnahasihasnahasi1153
    @hasnahasihasnahasi1153 3 года назад +4

    Ennoda taykku sugamilla awarkku suham adaya Allah a rul puriyA weandum ..ameen💖 ummada hath veeke neegal dua seyga suham aha ameen❤❤

  • @santhyasundaram1005
    @santhyasundaram1005 3 года назад +9

    Enkum 8 years achu
    Enkha pray panunga
    Sekaram baby kandikanum thuva panunga

  • @fathimaamrina294
    @fathimaamrina294 2 года назад +1

    Assalamu Alaikkum everyone. Ma'am na ennoda pregnancy kaha India dua wa 25 days thn oodhinen Allah neraiwetri thandhutan. Ellarukkum kulandhai paakkiyam kedakkkanum. Insha Allah..

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад +1

      Alhamdhulillah.

    • @safarunnisha5345
      @safarunnisha5345 2 года назад

      25 naal oathiyathum vitta kudathu 40 naal fulla midithidanu

    • @fathimaamrina294
      @fathimaamrina294 2 года назад

      @@safarunnisha5345
      I finished my 40 days..

    • @fathimaamrina294
      @fathimaamrina294 2 года назад

      @Sameera Begam
      Walaikum slm sis..
      Pray panra tym la epd oodhinegalo apdye thn pray pannadha tym laum oodhanum .. May Allah will full fill your duas..👍 In sha Allah

  • @manikandan-ph3ki
    @manikandan-ph3ki 3 года назад +1

    Sister naa nalaila irrunthu dua pandran.. Allah yanaku kandipa kodupan.. Avan kodutha na inga thirumba satchi soldran.. Masha allah...

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад +1

      கண்டிப்பா சொல்லுங்க

  • @aakifahamedh7100
    @aakifahamedh7100 3 года назад +4

    Very very very useful Jazzakallah khairan May Almighty Allah bless you 🤲

  • @noorulhaseena2420
    @noorulhaseena2420 Год назад +3

    எனக்கு குழந்தை கிடைக்கணும் என்று niyyat இருக்கு.... எல்லோரும் எனக்காக dua செய்யுங்கள்.....உங்க எல்லாரோட ஹாஜத் நிறைவேற நானும் dua செய்கிறேன்.......insha allah.....,,,,.aameen

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад +2

      தினமும் இரவு 10 மணிக்கு liveவில் ஓதுகிறோம் இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்ளுங்கள் ma

  • @srcollectionsrcollection1421
    @srcollectionsrcollection1421 3 года назад +5

    In shaa allah ellarukum kulathai pakiyam kita duva saiga ....nanum ellarukum panurn

  • @powerofallah2730
    @powerofallah2730 2 года назад

    Ennaium ogada dua la in shaa Allah serthukonga naan virumbura ethum kedaikanum athu nanmaiya iruntha mattum ❤

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      உங்கள் பெயரை குறிப்பிடுங்கள் மா

  • @fathimasumaiyashumifathi8473
    @fathimasumaiyashumifathi8473 3 года назад +1

    Assalamu alaikkum w W
    Indayoda 26 Day's sa oodhuren.. Ennudaya valka halala amayanum ennudaya duha kabul awanumndu duha senjikoga... En oodhal la um edhawadhu thawaruhal irundhalum adhai Allah mannithu enadhu duhakalai kabul seyya wendum ena duha senjikoga sister's

  • @Tarbiyatulislam
    @Tarbiyatulislam 3 года назад +8

    Ennaku kulathai pakiyam veynum romba kastama iruku please Dua seiga😭😭😭😭

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад

      Insha allah

    • @mujirinmohamed88
      @mujirinmohamed88 3 года назад

      ஜெர்சி பசு மில்க் சாப்பிடாதீங்க, நாட்டு பசு மில்க் குடிங்க, பிராய்லர் கோழி பக்கமும் போகாதீங்க , நாட்டு கோழி சாப்பிடுங்க, நாட்டு மருந்து மட்டும் எடுங்க

  • @sabanakisvar9742
    @sabanakisvar9742 3 года назад +5

    Itha keakkumbothey haajath nadakkum nu nambikkai varuthu insha allah

    • @safarunnisha5345
      @safarunnisha5345 2 года назад

      Powerful... In shaa allah halalaana hajath 40 daykulla kidaikum.. naa e
      Comment enni parthathula 12 member kitta 40 day kulla niraiveriruchunu solirkaga

  • @bazriyaiqbal1465
    @bazriyaiqbal1465 3 года назад +4

    Enoda hajath Allah kabul seivan ..aameen aameen yarabil almeen

  • @Mubi_crush
    @Mubi_crush 5 месяцев назад +1

    Istikhara = allahumma khirli wakhtarli..
    Correct taa ???

  • @thaslimabanu3487
    @thaslimabanu3487 2 года назад +1

    @Suvana thendral Thank you so much sister ❤️ in shaa Allah ennoda halalana hajath ellame niraiveranunu Dua🤲 seinga sister🧕

  • @sharafathima7089
    @sharafathima7089 3 года назад +7

    Jazakalla haira 😊 Masha Allah 👍

  • @hazarihazari521
    @hazarihazari521 3 года назад +5

    In shaa Allah
    Aameen Aameen yarabbal Aalameen🤲🤲👍👍

  • @aishathippuaisha6698
    @aishathippuaisha6698 3 года назад +11

    Inshallah kulandai pakkiyam kedaikka dua seinga inshall

  • @gameingkiller9101
    @gameingkiller9101 3 года назад +1

    என்னோட கணவரும் என்னிடம் சேர வேண்டும் இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள்

  • @mohamedasmy3028
    @mohamedasmy3028 2 года назад

    Assalamu alikkum sis naan intha dua ve 40 days thotarnthu seithan nethu.thu than mutinchi aana Kabul aaaha illa yanakku nambikka irikki Kabul aahum NTU insha Allah dua seinga sis aasapatta vaalkkai kitaikkanum NTU

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் நன்மையை நாடி அல்லாஹ் தாமதப் படுத்துவான்

  • @Banu_Basheer_Vlogs
    @Banu_Basheer_Vlogs 2 года назад +16

    யா அல்லாஹ் குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தையை தந்துதருள் புரிவாயாக ரஹ்மானே எனக்கும் அந்த பாக்கியத்தை தரணும் 7வருடம் ஆகிறது எனக்கு துஆ செய்யுங்கள் சகோதரிகளே 😭😭

  • @qifaS
    @qifaS 3 года назад +11

    Masha ALLAH arumayana padhivu. Quraan nil sajda aayath varum bodhu sajda seiyum muraiyai koorungal

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад

      இன்ஷாஅல்லாஹ் இதை பற்றிய வீடியோ வர இருக்கிறது. தொடர்ந்து நம் சேனலை பாருங்கள்.

  • @ameenaraja3823
    @ameenaraja3823 2 года назад +9

    Assalamu Alaikkum Warahmathullahi wa Barakathuhu..
    Idhai Nan En Mulu ❤Manadhudan Niyyath Vaithu Allahvidam 🤲🏻Dua Seithen.. Alhamdulillah Allah Subhanathalah En Hajathai 40 Natkalukkul Niraivetri vittan.. Ippoludhu Enakku Kulandhai 🤰Undahiirukkiradhu Enakkaha, 🤲🏻Dua Seyyungal... Ellorukkum Allah Podhumanavan..🌹

  • @subah5688
    @subah5688 3 года назад

    Mashaallah yathai kettalum tharuvar...ni paavan seiyathavanaga iruka vendum

  • @rexff4814
    @rexff4814 Год назад +1

    Assalamu aleikum sis I have do this dikr so my 40day I got the risalt jasakalla kaira for you Allah is the best

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад

      வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மா அல்ஹம்துலில்லாஹ் தினமும் இரவு லைவில் மஜ்லிஸ் நடைபெறுகிறது இன்ஷா அல்லாஹ் ஷேர் பண்ணுங்க மா

  • @asuadma8304
    @asuadma8304 3 года назад +38

    Pls ,dua for my family,my husband lost the job for last 5 months,we r poor family only,what I can do ,pls help my family,I will prary regularly,but y this problem I don't know

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад +5

      Allah lesaakuvaan...idhai continue ah ooadhunga

    • @asuadma8304
      @asuadma8304 3 года назад +10

      Assalamu allaikum ,my husband got job,alhamdulillah,i say dikkir for 8 days,i got good result,i will continue,allah will habul all ours good dua,ameen

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад +4

      Wa alaikum salaam.Alhamdhulillah ma.romba sandhosama iruku.idhai vidaamal kadai pidinga ma.

    • @asuadma8304
      @asuadma8304 3 года назад +2

      Insha allah,really i will continue,i will not forgot u.

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад +1

      Alhamdhulillah

  • @rashyaparveen1949
    @rashyaparveen1949 3 года назад +5

    May Allah bless me to fulfill my hajat ❤❤❤❤❤. Insha allah🛐🛐🛐. Jazha kallahu hairan sis

    • @mutmut8993
      @mutmut8993 2 года назад

      நான் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகின்றன எனக்கு இன்னும் குழந்தை இல்லை எனக்காக வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரிகளே அமீன்

    • @suvanathendral6336
      @suvanathendral6336  2 года назад

      InshaAllah Allah podhumanavan

    • @vazeenanafees5609
      @vazeenanafees5609 Год назад

      My daughter Bless to have Healthy Cute Baby girl with Blessings of Almighty Allah on 1st of December 2022.
      I got this Zikr from my 2nd daughter's aunty and she said that she got it from ur RUclips channel only. May Almighty Allah grant all of ur halaal Duas also!!🤲🤲 Jazakallah Khair!
      ⚘May Almighty Allah Bless u to do good deeds from ur youtube channel ! 🤲

    • @suvanathendral6336
      @suvanathendral6336  Год назад

      பாரகல்லாஹ் ஹைர் அல்லாஹ் போதுமானவன் மா

  • @lathifaabdullah1575
    @lathifaabdullah1575 3 года назад +15

    Walaikum assalam
    Yenteya kikalay Allah rappul Aalameen verum kayaga teruppe
    Anuppa mattan.
    Inshallah yengalutaya hajattayum
    Gupool seyvanaga!
    Aameen ya rabbal Aalameen

  • @hibadullahhibadullah7785
    @hibadullahhibadullah7785 Месяц назад

    மாஷா அல்லாஹ்

  • @fathimariyas866
    @fathimariyas866 3 года назад +2

    Assalamu alaikum wa rahumathullahi wa barakaathuhu..enaku 6 yrs kolanthai illa எல்லாரும் துஆ செய்ங்க .. அல்லாஹ் எனக்கு kolanthai தருவான் நம்பிக்கையோடு இருக்கேன்.நீங்களும் duaa செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @suvanathendral6336
      @suvanathendral6336  3 года назад

      வ அலைக்கும் சலாம்.இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் போதுமானவன்.

    • @safarunnisha5345
      @safarunnisha5345 2 года назад

      Intha thikrai oadhunga

    • @fathimariyas866
      @fathimariyas866 2 года назад

      @@safarunnisha5345 alhamdulilaah na masamaga irukea duaa seinga