சமுத்திரக்கனி ஒரு சமூகஅக்கறையுள்ள எளிமையான மனிதர்.ஒரு படம் எடுத்திட்டு ஒஸ்கார் லெவலுக்கு பினாத்தும் தமிழ் சினிமாவில் இப்படியான simplicity யுள்ள மனிதர்கள் மிகவும் குறைச்சல்.கனியின் பாஷையில் " சிறப்பு"என்று வாழ்த்துகிறோம்.
மிகவும் சுவாரசியமாக வாழ்க்கை அனுபவம். 🙏 நானும் 87 to 91 வரை அழைந்துவிட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டேன். வடபழனி லெட்சுமிபுரத்தில் தங்கி இருந்தேன்.
Goosebumps. So much respect for him and Kb sir. Shows how honesty can elevate someone in life! Endless love and honesty in your profession will elevate anyone to-greater heights!
பொதுவா உங்கள் சேனல் நேர்காணலில் விருந்தினர்களை பேசவிடாமல் திரு.மனோபாலாவே ரொம்ப பேசுவார். அதனாலேயே பார்க்க மனம் வராது. திரு!சமுத்திரக்கனி நேர்காணல் என்றவுடன்தான் பார்த்தேன். கேட்கவேண்டிய கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு விருந்தினரை பேச அனுமதித்திருந்தார். அமைதியாக இருந்தார். அதனால் நேர்காணலில் சுவாரஸ்யமும் அருமையாக இருந்தது. இப்படியே தொடர்ந்தால் 1m subscriber எளிதாக எட்டிவிடலாம்.
What an inspiring story. Thank you so much for sharing. His reference to his mother so heart wrenching. Mother dearest mother, what would life be without you.
அருமையான திரைக்கதை. Corrections: mount road to T.Nagar by route no.17. Kani had no mobile, only pager...but organised everything through phone However interesting .
யார் சென்றாலும் உதவி இயக்குனராக சேர்த்து கொள்பவர் சுந்தர் கே விஜயன் சார் மட்டும் தான். அவரிடம் மட்டும் இதுவரை 16 இயக்குனர்கள் உருவாகி இருக்கிறார்கள்.அவர் இயக்கத்தில் ஜனவரி 27 ல் வெளிவரும் சித்தி 2 வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வணக்கம் மனோபாலா ஐயா. பேட்டி என்றால் இது போன்று பேட்டி காண்பவர்களை பேசவிட்டு எடுப்பது. அருமை அருமை. சமுத்திரக்கனி ஐயாவின் படங்களை நம் வாழ்விலோ அல்லது நம் அருகாமையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுப்பதாகவும், சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் ( உதாரணமாக: அப்பா, தொண்டன், சாட்டை, அடுத்த சாட்டை) இருக்கும். இந்த பேட்டியே ஒரு படமாக அமைந்தது. நன்றி ஐயா இருவருக்கும்.
கனி அண்ணன் பாயும் புலி படத்தில் விஷாலுடனான காட்சியில் அண்ணனாகவும் வில்லனாகவும் ஒரே காட்சியில் அசத்தியிருப்பார். அந்த ஒரு காட்சி போதும் அவருடைய நடிப்புத்திறமைக்கு.
Very nice interview. Before watching this interview I thought samuthirakani is bit overrated but my mind changed after watching. Manobala this will boost your channel.
Good screen play. Mount road to T.Nagar.. Route.17? Kani had only pager, but co ordinated with shooting team through phone.. Couple of contradictions..
மனோபாலா ஐயாவிற்கு வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ஒரு சிறிய வேண்டுகோள் அது என்னவெனில் உங்களுடைய நேர்காணலை சற்று சரிசெய்து ஆரம்பம் முடிவு ஆகிவிட்டன பிரித்து தெளிவாக பதிவிடுங்கள் எடுத்துக்காட்டாக சித்ரா லட்சுமணன் ஐயா அவர்களுடைய அந்த படைப்புகளை பார்த்து பார்த்து எனக்கு பழக்கமான அதனால் நாங்கள் அப்படி கேட்கிறோம் நீங்களும் அந்த வகையிலே இன்னும் அதிக ஆங்கிலத்திலே இன்ட்ரஸ்ட் என்று சொல்வார்கள் அதை ஆர்வம் அதை அதிகப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை வைத்தீர்கள் ஆனால் அது மிகவும் நமக்கு எல்லோருக்கும் நன்மை பயக்கும் நன்றி வணக்கம்
What is more inspiring is the way manobala sir treats his guest ...giving them full space to explore themselves and also the direct connection that he has on people whom he interview. Wanna see a conversation between manobala sir and chitra lakshman sir...
ஒன்று மட்டும் தெரிகிறது, அதாவது ஒன்றுக்கும் உதவாதவர்கள் தான் சினிமாவுக்குள் வருகிறார்கள் போல, ஏன் எல்லோரும் ஓரே மாதிரி கதை விடுகிறீர்கள், இது எல்லாம் உங்களுக்கு overஆ தெரியலை, தினமும் cinema வுக்கு போவாராம் ஆனால் யாருக்கும் தெரியாதாம். 3 நாளில் 15 தடவைகள் ரஜினி படம் பார்பராம் அதற்கு professor பணம் கொடுத்து bikeம் கொடுத்து அனுப்புவாராம், எந்த professor அவன்? அவனை உதைத்தால் சரியாகிவிடும், Hello BALA, இப்படி எல்லாம் பேசி youngsters களை கேடுக்காதீர்கள், அந்த DIRECTOR பெண்ணோ பையணோ இப்படி செய்தால் ஒப்புதல் அளிப்பானா? மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கெடுக்காதே, எல்லோரும் என்ன நினைப்பார்கள், இந்த மாதிரி உதவாதவர்கள் தான் சினிமா வுக்கு வர முடியும் என்று அவர்களும் இதையே பின் பற்றுவார்கள். இதிலே அவருக்கு பெருமை வேறு தூ தூ தூ தூ தூ
I feel that in your movies you are not giving much importance to wife ...as a Father what ever you say or giving freedom teaching to live according to society is right ... But your flim says that only father knows everything and he only can bring up a child in right way this is quite not acceptable .. I feel so ...
இப்பவும் அப்படி தான். எப்பேற்பட்ட குணசித்திர நடிகர்கள் எல்லா இருந்த தமிழ் சினிமாவில் இப்ப மூத்திர கனியெல்லாம் குணசித்திர நடிகன். தமிழ் சினிமாவின் தலையெழுத்து
சமுத்திரக்கனி ஒரு சமூகஅக்கறையுள்ள எளிமையான மனிதர்.ஒரு படம் எடுத்திட்டு ஒஸ்கார் லெவலுக்கு பினாத்தும் தமிழ் சினிமாவில் இப்படியான simplicity யுள்ள மனிதர்கள் மிகவும் குறைச்சல்.கனியின் பாஷையில் " சிறப்பு"என்று வாழ்த்துகிறோம்.
மிகவும் சுவாரசியமாக வாழ்க்கை அனுபவம். 🙏 நானும் 87 to 91 வரை அழைந்துவிட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டேன். வடபழனி லெட்சுமிபுரத்தில் தங்கி இருந்தேன்.
Manobala sir. Ungaloda channel waste paper illai Sir. "Worth channel". Kalakkureenga 👏 👍
Super bala sir unga interview oru real film pola iruntichu!
very great director kani sir!
Goosebumps. So much respect for him and Kb sir. Shows how honesty can elevate someone in life! Endless love and honesty in your profession will elevate anyone to-greater heights!
பொதுவா உங்கள் சேனல் நேர்காணலில் விருந்தினர்களை பேசவிடாமல் திரு.மனோபாலாவே ரொம்ப பேசுவார். அதனாலேயே பார்க்க மனம் வராது. திரு!சமுத்திரக்கனி நேர்காணல் என்றவுடன்தான் பார்த்தேன். கேட்கவேண்டிய கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு விருந்தினரை பேச அனுமதித்திருந்தார். அமைதியாக இருந்தார். அதனால் நேர்காணலில் சுவாரஸ்யமும் அருமையாக இருந்தது. இப்படியே தொடர்ந்தால் 1m subscriber எளிதாக எட்டிவிடலாம்.
True
Amma nalla magan .nalla manidhar ungal pillai.God bless you sir.
தாய் பாசம் மிகவும் வலிமை சர்
best of manobala sir's interviews, moved
What an inspiring story. Thank you so much for sharing. His reference to his mother so heart wrenching. Mother dearest mother, what would life be without you.
அருமையான திரைக்கதை.
Corrections: mount road to T.Nagar by route no.17.
Kani had no mobile, only pager...but organised everything through phone However interesting .
Whn #Kanni Sir speaks ..
Each & Every words r crystal clear.
We can run tht visual in our eyes ...
Seriously wht a gifted and talented person😙👌👌👌👏👏👏👏
Super interview na recent times la pathathu la...👌🏻💥
யார் சென்றாலும் உதவி இயக்குனராக சேர்த்து கொள்பவர் சுந்தர் கே விஜயன் சார் மட்டும் தான். அவரிடம் மட்டும் இதுவரை 16 இயக்குனர்கள் உருவாகி இருக்கிறார்கள்.அவர் இயக்கத்தில் ஜனவரி 27 ல் வெளிவரும் சித்தி 2 வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஒரு சக்தி மருந்து.....
Lot of admiration for Samudiraikanni. Amazing person.
வணக்கம் மனோபாலா ஐயா. பேட்டி என்றால் இது போன்று பேட்டி காண்பவர்களை பேசவிட்டு எடுப்பது. அருமை அருமை. சமுத்திரக்கனி ஐயாவின் படங்களை நம் வாழ்விலோ அல்லது நம் அருகாமையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுப்பதாகவும், சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் ( உதாரணமாக: அப்பா, தொண்டன், சாட்டை, அடுத்த சாட்டை) இருக்கும். இந்த பேட்டியே ஒரு படமாக அமைந்தது. நன்றி ஐயா இருவருக்கும்.
Breaks my heart when he talks about his mother. Salute! Amma.
கனி அண்ணன் பாயும் புலி படத்தில் விஷாலுடனான காட்சியில் அண்ணனாகவும் வில்லனாகவும் ஒரே காட்சியில் அசத்தியிருப்பார். அந்த ஒரு காட்சி போதும் அவருடைய நடிப்புத்திறமைக்கு.
Bro too many highlights in beginning is kind of irritating ..please consider ,we are skipping it anyway
Excellent interview sir keep rocking.Thank you
Sincere hardwork never fails
17:14 puts a smile on our face.
My Real life story excellent 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
My favourite director and actor . Manamula tamilan
Very nice interview. Before watching this interview I thought samuthirakani is bit overrated but my mind changed after watching. Manobala this will boost your channel.
Vazthukal sir
Kani Anna Direction best movie NIMIRINTHU NIL Acting best SAATAI
It's true
Super
Good screen play.
Mount road to T.Nagar..
Route.17?
Kani had only pager, but co ordinated with shooting team through phone..
Couple of contradictions..
Sema interview👌
Interesting
சார் ஒரு commercial படம்பார்த்ததுபொல இருந்தது
That's why he's good. Great story teller. I dont remember so many things in my past.
அருமை 👌
Very interesting to know Mr.Samutrakanni's story🙏👍👍👍
Mom is always mom
Samuthrakani sir unga lifestory movie panna nalla irukum...💐💐💐
மனோபாலா ஐயாவிற்கு வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ஒரு சிறிய வேண்டுகோள் அது என்னவெனில் உங்களுடைய நேர்காணலை சற்று சரிசெய்து ஆரம்பம் முடிவு ஆகிவிட்டன பிரித்து தெளிவாக பதிவிடுங்கள் எடுத்துக்காட்டாக சித்ரா லட்சுமணன் ஐயா அவர்களுடைய அந்த படைப்புகளை பார்த்து பார்த்து எனக்கு பழக்கமான அதனால் நாங்கள் அப்படி கேட்கிறோம் நீங்களும் அந்த வகையிலே இன்னும் அதிக ஆங்கிலத்திலே இன்ட்ரஸ்ட் என்று சொல்வார்கள் அதை ஆர்வம் அதை அதிகப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை வைத்தீர்கள் ஆனால் அது மிகவும் நமக்கு எல்லோருக்கும் நன்மை பயக்கும் நன்றி வணக்கம்
Sir இன்னும் கொஞ்சம் நேரம் போட்டா என்ன எங்க அண்ணா சூப்பர்
Kani sir great super
Thanks sir for the video
What is more inspiring is the way manobala sir treats his guest ...giving them full space to explore themselves and also the direct connection that he has on people whom he interview. Wanna see a conversation between manobala sir and chitra lakshman sir...
So inspiring story seriously I had tears in my eyes
Kb சார் மிகவும் சிறந்த மா மனிதர்
Nalla manithar . great
Super💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🥭😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Edharthamana Ammavin edharthamana nambikai vaathi!! Kani Anna!!
Great
Inspiring many thing sir...
Sir naanum try pannitu iruka direct aagurathuku ...enaku oru chance koduthaa naanum directer aaguva sir .mm
Really inspiring to hear such incidents.
Semma
சார் படம் பர்த்தது பேல் உள்ளது
Which one is easy laddoo making or film making 😳😳😳😳😳sir
Mano sir interview முடியும் போது அடுத்த படத்துக்கு script ready ஆயிடும் போல.
ஒரு தனி மனிதன் சரித்திரம் அவர்தான் சமுத்திரகனி அண்ணன்....!
9:10 😭😭
Part 1ஐ தேடுவோர் சங்கம் like pannunga
Mano sir, nice to hear, kani sir, narration ,
See u tommorow
Love you ne....
why not you interviwed kani earlier and just now..? nadodigal 2 promo?.
சமுத்திரகனி சார் ஏன் ஒரு படத்தை இவ்வளவு அழகா எடுக்கறார் என்று அவருடைய பேட்டியின் மூலமா தெரிகிறது. கே பி சாரின பட்டறைனா சும்மாவா🙏👏👏👍👍💎💎💎
Ramani vs Ramani-2le siru character panniyiruppar..
Next part upload panuinga pa
Saaare where is part 3???
ஒன்று மட்டும் தெரிகிறது, அதாவது ஒன்றுக்கும் உதவாதவர்கள் தான் சினிமாவுக்குள் வருகிறார்கள் போல, ஏன் எல்லோரும் ஓரே மாதிரி கதை விடுகிறீர்கள், இது எல்லாம் உங்களுக்கு overஆ தெரியலை, தினமும் cinema வுக்கு போவாராம் ஆனால் யாருக்கும் தெரியாதாம். 3 நாளில் 15 தடவைகள் ரஜினி படம் பார்பராம் அதற்கு professor பணம் கொடுத்து bikeம் கொடுத்து அனுப்புவாராம், எந்த professor அவன்? அவனை உதைத்தால் சரியாகிவிடும், Hello BALA, இப்படி எல்லாம் பேசி youngsters களை கேடுக்காதீர்கள், அந்த DIRECTOR பெண்ணோ பையணோ இப்படி செய்தால் ஒப்புதல் அளிப்பானா? மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கெடுக்காதே, எல்லோரும் என்ன நினைப்பார்கள், இந்த மாதிரி உதவாதவர்கள் தான் சினிமா வுக்கு வர முடியும் என்று அவர்களும் இதையே பின் பற்றுவார்கள். இதிலே அவருக்கு பெருமை வேறு தூ தூ தூ தூ தூ
Office address கேட்டேன் sir pls send samuthirakani sir office address....
sir next episode eppo ???????????????????????
Sir More over interest pls upload full interview
He should speak about his experience with acting with his co star Athulya
I feel that in your movies you are not giving much importance to wife ...as a Father what ever you say or giving freedom teaching to live according to society is right ... But your flim says that only father knows everything and he only can bring up a child in right way this is quite not acceptable .. I feel so ...
Unmai than... I felt too...
Sillu karupatti parunga
eppo sir port 3 varum
Anika kastapattadukku ennike ungaleadechikkara ale ella anna
Do you follow community guide lines in.your programme pl. 1st put your house in order and advise please. What kind of discussion it is? 3rd grade
No
Now we can expect here, the interview of all ppl about to release and promo their movie.. nothing spl about this channel
Sir please nengathan unmaiyan maghan
நீ நடிக்கிறது பிரச்சினை இல்லை ஆனால் பொழுதுக்கும் advise பண்ணுவ, எவன் கேட்பான். நீ சினிமாவில் சொல்ற advise உன்னோட ரியல் life ல follow பண்ணுவியா
neege director, apparam taane nadigan aaningge?? Ungge direction palepere nadichi irukeretha sonnangge.
❤