பாக்யராஜ் & டி.ராஜேந்திரன் என் சொந்தக்காரர் நெனச்சேன் | Interview with Samuthirakani | PART 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
    ரஜினிகாந்த் சார் படம் பார்க்க முறுக்கு வித்தேன்...பாக்யராஜ் & டி.ராஜேந்திரன் என் சொந்தக்காரர் நெனச்சேன்
    #Samuthirakani | #Manobala | #SamuthirakaniInterview | #ManobalasWastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on Facebook: / mbwastepaper
    Follow us on Twitter: / mbwastepaper
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 129

  • @manivelan9672
    @manivelan9672 4 года назад +17

    சமுத்திரக்கனி இதை ஒரு திரைப்படமாகவே எடுங்கள்..
    நீங்கள் சொன்ன விதமே அருமையாக இருந்தது.

  • @vijayalakshmi-jp7ue
    @vijayalakshmi-jp7ue 4 года назад +11

    சமுத்திரகனி சார் தங்கள்உண்மையான கதை சினிமாவை மிச்சி விட்டது

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 года назад +5

    வணக்கம் மனோபாலா ஐயா. நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். தங்களின் இப்பதிவின் சமுத்திரக்கனி ஐயாவின் பேட்டி மிக அருமை. மூன்று கேள்விகளையும் முதலிலேயே கேட்டுவிட்டு பின்னர் கனி சாரை குருக்காள பேசாமல் அவரையே பேசவிட்டது மிக மிக அருமை. மனோபாலா ஐயா அவர்களுக்கு தங்களின் சேனலின் பெயரை ( Waste Paper) nagative ஆக இருக்கிறது. நேர்மறையான பெயர் இருந்தால் நன்றாக இருக்கும்.

    • @padmaja132
      @padmaja132 4 года назад

      Old paper nu sollalam

  • @seshadrivenkatesan4505
    @seshadrivenkatesan4505 4 года назад +13

    திரு. மனோபாலா கூறியது போல், என்னை மிகவும் கவர்ந்த திரு. சமுத்திரகனி அவர்கள் பேட்டி மிகவும் அழகு. ஒரு பிரமாதமான திரைப்படம் பார்த்த உணர்வு. அருமை👍🙏💐💐

  • @shivanandhu1229
    @shivanandhu1229 4 года назад +6

    Now I understand why are you taking such positive movies !! Great Kani Anna !!

  • @singlesoul3153
    @singlesoul3153 3 года назад +2

    Your story really heartbreaking... But yes no doubt, your movies are really super duper good and worth watching. From Malaysia.

  • @srutimurali7663
    @srutimurali7663 4 года назад +10

    One of the most interesting talks I have ever heard! Samudirakani sir...no wonder you are an astounding storyteller... Your own story just came before our eyes as a scene sequence... Narration full of emotion and life in it...paah... You are an inspiration by so many means sir....

  • @pooxyas3023
    @pooxyas3023 4 года назад +3

    Samuthirakani sir really wonderful person I'm so happy and proud I'm big fan of him

  • @rajeshstephen123
    @rajeshstephen123 4 года назад +27

    Really Inspiring... what a man, using words from hearts directly...Manobala sir hatsoff to you for such a wonderful channel & in many interview anchor will ask lot of questions not letting the Guest to speak..but you are not like that..super continue your good work.

  • @achalashwinr
    @achalashwinr 4 года назад +2

    Feeling very bad for faithful friend Bhairavar .. this episode can be turned into a Netflix series .. gripping story ..

  • @mariyappan20
    @mariyappan20 4 года назад

    ஒரு நல்ல திரைப்படம் பார்க்கும் போது எவ்வளவு மனத் திருப்தி அடைகிறது இந்த வீடியோவை பார்க்கும் மனம் மகிழ்ச்சி அடைகிறது! அடுத்த வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!!
    இது போல நல்ல வீடியோக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!! நன்றி🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 4 года назад +7

    Happy to see that he's mentioning my native Thalavaipuram and regions like Muhavoor,Seithur, Rajapalayam 😊

  • @muralitharan3375
    @muralitharan3375 4 года назад +4

    Nice interview sir... Bairava Kan kalanga vachutan😢👍

  • @pawankumar-jd7jg
    @pawankumar-jd7jg 4 года назад +8

    Wow!!! what a positivity really inspired me so much eagerly waiting for next part of interview

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +3

    Kakki sattai block buster movie da ANDAVAR 🔥 KAMAL God of Indian cinema ❤️❤️

  • @srihariv8628
    @srihariv8628 4 года назад +2

    உங்கள் நிகழ்ச்சிகள் பலமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த முறை தான் subscribe செய்ய தோன்றியது காரணம் கனியின் கனிவான பக்கங்கள்.

  • @sunilr5320
    @sunilr5320 4 года назад +3

    Samuthira kani anna enaku ungala romba pidikum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sangeethakumar3063
    @sangeethakumar3063 4 года назад +3

    Apart from these interview the man behind these Mano sir you r a true inspiration sir everything u give to viewers are all a very useful one thank u sir great work

  • @priyakomalard9262
    @priyakomalard9262 4 года назад +2

    Sema motivation anna🥰 Ena aanalum pidicha vazhi ah vidama muyarchi seidha vilaivin eduthukkaatu Kani anna😍Sema narration Kani anna 😍

  • @KarthikKarthik-nr1nc
    @KarthikKarthik-nr1nc 3 года назад +1

    Super sir... U r the motivation man

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 года назад

    சமுத்திர கனி அவர்களே உங்களை அறியாமலேயே உங்கள் வாயில் தலைவர் என்று வந்து விட்டது
    அதான் தலைவர் ரஜினிகாந்த்
    உங்கள் பேட்டி நல்லா இருக்குது

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 4 года назад

    நம் மனதில் எழும் கேள்விக்கு பதில் கூறும் கனி சமுத்திரக்கனி அண்ணா

  • @sarpudeenmadhar1712
    @sarpudeenmadhar1712 4 года назад +1

    Super Interview with nice human Kani Sir and lovely Manobala Sir 👋👌

  • @veeraparthiban
    @veeraparthiban 4 года назад +1

    Superb Interview..... Thank you

  • @lesstension6181
    @lesstension6181 4 года назад +2

    One of the best interview manobala sir

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 года назад +3

    Good interview bala sir 👏

  • @kdpvoicemusic3285
    @kdpvoicemusic3285 4 года назад

    அருமையான பதிவு அய்யா சமுத்திரக்கனி அண்ணா சூப்பர் பேட்டி சமூக பற்றுள்ள மனிதர்

  • @karthikeyanm1738
    @karthikeyanm1738 4 года назад +4

    Inspiring (no more words)

  • @Premkumar-kr4sw
    @Premkumar-kr4sw 4 года назад

    Eagarly waiting for next video...

  • @prads1000
    @prads1000 3 года назад

    What a genuine person.. Goodness is such a characteristic trait that it comes through in speech of a person come what may..
    Thanks a lot for interviewing this thorough gentleman!!!

  • @pradeepaslin5952
    @pradeepaslin5952 4 года назад

    Nan skip painame patha only one interview.... Nice speech

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 года назад

    உண்மை சார் எங்க வீட்டுல கூட தெய்வங்கள் படம் தான் கூட்டிப்போவாங்க சார் சிவாஜி சார் தான் உண்மையான சிவபெருபானா நினைத்தோம்.நாங்க வளர்ந்தது சன்னியாசிகள் பள்ளி .(இந்து)
    அப்படி ஒரு கட்டுப்பாடு.சார்.டி.வி வைத்துக்கொள்ள கூடாதுனு காலணி சட்டம் .நினைவு தெரிந்து திரிசூலம் சிவன் எம்டினு....குழப்பம்.அப்டி வளர்ந்தோம் .இன்று நம் பசங்க எங்கள லூசாநீ அப்டினு சிரிப்புதான் .😀😀😀💖💖💖மலரும் நினைவுகள் சார்.

  • @Manimani-lm7rh
    @Manimani-lm7rh 4 года назад +1

    அருமையான பகிர்வு ஐயா அருமை

  • @lalithkumar7752
    @lalithkumar7752 4 года назад +15

    Enjoyed so much part 2 seekrama podunga sir so inspiring

  • @balajithandavan6842
    @balajithandavan6842 4 года назад +3

    Mass Thalaiva

  • @fredrickjohn09
    @fredrickjohn09 3 года назад

    Super sir remembering my olden days

  • @vaisukumarkumar1828
    @vaisukumarkumar1828 4 года назад +1

    Manabala sir ku nandri....and kani Anna plz ithaey unga screenplay la oru panama edukanum anna nice .....unga vazhkai payanam nalla thannambikaya irunchu

  • @techsoftmgthamizh8459
    @techsoftmgthamizh8459 4 года назад

    Vaalthukkal manobala sir, seekirama sathuranga vetai 2 release pannunga congrats for that success too...

  • @rollpattasu6375
    @rollpattasu6375 4 года назад +1

    Manobala sir neenga unga vazhkai varalara pathi sollunga sir please i am very big fan of you

  • @shaikalaudeen2228
    @shaikalaudeen2228 4 года назад

    அருமை அருமை

  • @drksudhakar123
    @drksudhakar123 4 года назад +2

    Excellent sir

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 года назад +1

    Super sir I am dalaivaipuram near srivilliputhur

  • @mohamednizamdeen8492
    @mohamednizamdeen8492 4 года назад

    Sema interested

  • @user-ck1cr2gr7m
    @user-ck1cr2gr7m 4 года назад +4

    அருமை மனோபாலா ஐயா

    • @sabaris9768
      @sabaris9768 4 года назад

      Please share support thank you

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 года назад

    அருமையான திரைக்கதை..17 no. Bus எப்போ தி.நகர் போச்சுன்னு சொல்ல முடியுமா..

  • @MR.JA4
    @MR.JA4 4 года назад +3

    Good interview

  • @sathish_prakashkaliaperuma6345
    @sathish_prakashkaliaperuma6345 4 года назад +4

    Very interesting

  • @prabakaranm8342
    @prabakaranm8342 4 года назад

    Super interview sir

  • @r.sudarson760
    @r.sudarson760 4 года назад

    Touching story

  • @ranjitbees
    @ranjitbees 4 года назад

    Tears..

  • @nishanthnatarajan2332
    @nishanthnatarajan2332 4 года назад

    Inspiration

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 года назад

    Very touching interview

  • @dmkporvaal4679
    @dmkporvaal4679 4 года назад +1

    கனியில் சிரந்ந கனி சமுத்திரகனி அண்ணன்.....!

  • @roboguru8159
    @roboguru8159 4 года назад +4

    சார், நானும் உங்க ஊர் தான்.நீங்க சொன்ன மாதிரி அப்பா, அம்மாவை விட, சொந்தகாரனுக்கும்,சுற்றி உள்ள வனுக்கும் தான் பயமே.காலில் முள் குத்தி வலித்ததை விட, காதில் சொல் குத்தி வலித்ததே அதிகம்.வாழ்த்துகள் சார்.

  • @studentsettaigal9195
    @studentsettaigal9195 4 года назад +7

    Samuthirakani Sir Office Address iruntha thaanga Friends 🔥🎬🔥

  • @thakshanamoorthy5104
    @thakshanamoorthy5104 4 года назад

    Super super sir great

  • @VijayashankarSadasivam
    @VijayashankarSadasivam 4 года назад +1

    Kani is a wonderful person with golden ♥️

  • @nanbendaadas449
    @nanbendaadas449 4 года назад

    Mano Bala sir I m u r biggest favour hero sir

  • @rkmbalaa
    @rkmbalaa 4 года назад

    Nice interview

  • @hamceditz
    @hamceditz 4 года назад +5

    Hi sir neenga ipo enna film panreenga unga acting super sir

  • @elangoelango2471
    @elangoelango2471 4 года назад

    Waiting part2

  • @alwinsuyambu
    @alwinsuyambu 4 года назад

    True heart

  • @vijays-rd8uc
    @vijays-rd8uc 2 года назад

    Great

  • @vimalabalan
    @vimalabalan 4 года назад

    Superb sir

  • @jaiprakash7224
    @jaiprakash7224 4 года назад

    Ella celabrities um manobala mela sema respecttt

  • @MR.JA4
    @MR.JA4 4 года назад +2

    Nice

  • @bnand1972
    @bnand1972 4 года назад +3

    MB sir, Please change the title of your channel, It is not a waste paper. Something special and impressed a lot.

  • @arunkrarunkr1200
    @arunkrarunkr1200 3 года назад

    சமூக அக்கறையுடன் படங்கள் நடிப்பது சரி படங்கள் இயக்கத்தில் சரி நல்ல மனிதர் நல்ல நடிகர்

  • @kayalchannel7800
    @kayalchannel7800 4 года назад

    I cried

  • @satheeshselvaraji9300
    @satheeshselvaraji9300 4 года назад

    Nice....

  • @KarthiKarthi-mm2kb
    @KarthiKarthi-mm2kb 4 года назад

    Super

  • @praganyavlogs1320
    @praganyavlogs1320 3 года назад

    Samudra kani sir really unga story padama edunga supera interesting a iruku...

  • @hariharan-dt7yb
    @hariharan-dt7yb 4 года назад

    Wait for second part

  • @ramachandranar7934
    @ramachandranar7934 4 года назад

    நல்ல மனிதர்கள் சந்திப்பு நல்லதே நடக்கும்

  • @he8596
    @he8596 4 года назад +1

  • @SELVARAJ-cx2of
    @SELVARAJ-cx2of 4 года назад +4

    Mano sir, dont delay
    Need part 2 tommorow

  • @kishorekumar-br7gj
    @kishorekumar-br7gj 4 года назад

    Please upload the remaining speech

  • @sivakumars7354
    @sivakumars7354 3 года назад

    Super intreview Kani sir interestly told how he is attracted towards cinema

  • @raminbaraminba6517
    @raminbaraminba6517 4 года назад +1

    Sir please make an interview with musician Mr.c.n.soundarrajan who is excellent music conductor and singer. We expected that...

  • @sofiabanuj7961
    @sofiabanuj7961 4 года назад

    மக்களை பார்க்கிற விதம் அணுகிற விதம் positive ah irundhal Namadhu manamay positive ah Mari vidum

  • @DarkPhoenix2331
    @DarkPhoenix2331 3 года назад

    Ellame scene scene ah irukkey😂😂😂💯

  • @babusaleem4683
    @babusaleem4683 4 года назад

    Hi kani sir. I like all of ur movie.But my all time favourite is payumpuli.you simply over shadowed everyone through ur performance in that movie.

  • @havocmahe3032
    @havocmahe3032 4 года назад +1

    15.30 ture words

  • @danielcephas2398
    @danielcephas2398 4 года назад +1

    1991 Diwali thalapathi Guna bramma

  • @aravinthsenthilkumar8181
    @aravinthsenthilkumar8181 4 года назад +1

    கரு பழனியப்பன் அவர்களை ஒரு நேர்காணல் எடுக்க வேண்டுகிறேன்

  • @manoharanp1106
    @manoharanp1106 4 года назад

    nice interview

    • @sheelagovind3141
      @sheelagovind3141 4 года назад

      My brother naresh is same like u sir..so like u very much ..a awesome flim maker

  • @ShanShan-ow7bn
    @ShanShan-ow7bn 4 года назад +7

    1 dislike person is shakila fan

  • @aforarunvs
    @aforarunvs 4 года назад +4

    21000 peru video paathurukkanunga 500 peru thaan like potrukkanunga. varalaru kekka evanum interest illa. athu mattum nalla theriyuthu. padippu thaan unnai kaappathum. 👏😪

    • @Senthilkumar-vd6rq
      @Senthilkumar-vd6rq 4 года назад

      Enga school old student ivaru enga veetuku pakkathu street than ivanga veetu seithur

  • @palaniswamy4477
    @palaniswamy4477 4 года назад

    பேட்டியின் அடுத்தபகுதி தேடித்தேடி பார்க்கிறேன். கிடைக்கவில்லை ஏன் சார்?

  • @nammhaooru
    @nammhaooru 4 года назад +2

    Bairava Pavam.... 😔

  • @vigneshvicky70
    @vigneshvicky70 4 года назад +1

    Kani sir, (sorry anna)
    Ur story athum nenga solra vitham alagu anna.
    Admin ji sound konjom kara karanu kekuthu

  • @siddharthk1154
    @siddharthk1154 4 года назад +1

    Naan sigappu manidhan THALAIVAR MASS

  • @sundarm9624
    @sundarm9624 4 года назад +1

    Emotional fellow

  • @msmkareem6371
    @msmkareem6371 4 года назад

    Neegaluma yaar sir talaivar😁😄😅🤣😃😆😅😄😁

  • @handsomerockus
    @handsomerockus 4 года назад +1

    Poor audio

  • @livynwalive6075
    @livynwalive6075 4 года назад +1

    Sir please to this story in your film...if not some one will copy this story sir...2020 do sir

    • @Ramsview360
      @Ramsview360 4 года назад

      Bairavarukku enga poradhu

  • @palaniswamy4477
    @palaniswamy4477 4 года назад

    சமுத்திரகனி சார் பேட்டி இரண்டாம் பாகம் கிடைக்கவில்லை

  • @paramasivan1473
    @paramasivan1473 4 года назад +1

    சார் நீங்க சொன்னதெல்லாம் உண்மையா நீங்க ஒரு செயின் ஸ்மோக்கிங் தானே சார் நீங்க

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +2

    Enna da poi solra thalapathy 1991 releaseda

  • @vimalabalan
    @vimalabalan 4 года назад

    Gani sir