‘பயப்படும் Biden, பேச்சை கேட்காத Putin’; Elon musk உடனான உரையாடலில் Donald Trump பேசியவை என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பும், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தள உரிமையாளர் ஈலோன் மஸ்க்கும் உரையாடியுள்ளனர். இருவரது உரையாடல் எக்ஸ் தளத்தில் நேரலை செய்யப்பட்டது.
    நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்புக்கு, ஈலோன் மஸ்க் தனது ஆதரவை முன்னரே தெரிவித்திருந்தார்.
    இந்த உரையாடலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் பைடன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு (Iron dome) என டிரம்ப் பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளனர்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #DonaldTrump #Elonmusk #Election2024
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 27

  • @mohansega9812
    @mohansega9812 28 дней назад +4

    ❤2024 USA PRESIDENT MR. DONALD TRUMP❤

  • @sivakrishnasivakrishna6878
    @sivakrishnasivakrishna6878 28 дней назад +6

    Two powerful men's...

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 28 дней назад +7

    Trump🙏🏅💎

  • @PradhapPradhap-hc8ut
    @PradhapPradhap-hc8ut 27 дней назад

    Welcome ELON MUSK...❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @just0truth
    @just0truth 28 дней назад +4

    Trump பேசுணத பாத்துடோம் சும்மா புளுவாத ஐரோப்பா NATO பத்தி சொன்னத சொல்லல 😂 .

  • @GaneshK_TheMass
    @GaneshK_TheMass 28 дней назад +7

    இவனோட அரசியலுக்கு அவன் வேண்டும். அவனோட கார் தொழிலுக்கு இவன் வேண்டும். 😂

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 27 дней назад +1

      domar pundai.... avan avasiyam thaanda government ku venum...domar punda

    • @jathushan44
      @jathushan44 20 дней назад

      Funta avan ena car vacha valran, avanuku spacex iruku ,vai iruku endu funta Ista funtaiku sollata

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 28 дней назад +4

    Trump🎉

  • @Raamsaran88
    @Raamsaran88 28 дней назад

    😮

  • @mohansega9812
    @mohansega9812 28 дней назад +4

    😢KAMALA HARRIS NEVER WINNING😢😂

  • @appavi3959
    @appavi3959 28 дней назад

    Tesla CEO Elon Musk says he favors 'no tariffs' on Chinese EVs

  • @RAMESHREDDY89
    @RAMESHREDDY89 28 дней назад

    What if trump fails in this electronic.. Tesla will be in ⚰️🪦

  • @kmshakeer6057
    @kmshakeer6057 28 дней назад

    Britton kalavarathku karaname xxxxthan

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 27 дней назад

    Maskioru ilmunati ulaha sirkulaikavantha mahspathahan

  • @mohamadrilwan2995
    @mohamadrilwan2995 27 дней назад

    Business 😂

  • @maslj.
    @maslj. 28 дней назад

    Thank u BBC 😁👌