நானும் அப்படித்தான் பிள்ளைங்க கிளம்புனாங்கன்னா சீக்கிரமா வேலையெல்லாம் முடித்துவிடுவேன் லீவு நாள்ல லேட் ஆகும் நாமளும் டெய்லி பறந்து பறந்து செய்ய முடியாது அக்கா லீவு நாள்ல மெதுவா செய்றது ❤❤❤❤❤❤❤
அக்கா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க நம்ம எப்பவுமே சீக்கிரமா எந்திரிச்சு பழகணும் .. அண்ணா ஒரு நாள் கூட சீக்கிரம் எந்திரிச்சு நான் பார்த்ததில்லை அதாவது நீங்க போட்ட வீடியோ மூலமாக நான் சொல்றேன் இதுவரையும் லேட்டா தான் எந்திரிக்கிறாங்க ஏன் அப்படி லேட்டா எந்திரிக்கிறாங்க?? சீக்கிரம் எந்திரிச்சா தானே நல்லது சீக்கிரம் எந்திரிச்சு செய்கிற உடற்பயிற்சி உடம்புக்கு எவ்வளவு ஆரோக்கியம் .. அண்ணாவை பார்த்து தான் உங்கள் இரண்டாவது மகனும் லேட்டா எந்திரிக்கிறான் போல...
Fish kuzhambhu yummy Naanum இது மாதிரி vaippen katthrikka poriyal different ta erukku will try like this.. ஊருக்கு pogumbodhu ஓரு கூத்து வந்த து க்கு பிறகு அதா wash seydhu yedukka ஒரு kutthu...naama ஒன்னு நினைத்து dress select seydhu வைத்து இருப்போம் but anga ponadhukku பிறகு vera madhiri agidum..one small suggestion have basic medicines with you anytime,unga இஷ்ட தெய்வம் photos..then அந்த ஊரு ஜியாபகமா ஒரு பொருள் for your mom , brother family and friends family kku..andha பொருள் paarkumbodhu உங்க remember varanum அவங்களுக்கு... எனக்கு தெரிஞ்சு டிரஸ் yedukaradhukku பதில்..ஒரு showpiece small size வாங்கி konga,Santha sister make up items..Brother and Nithin Pragadesh Kku snow சீப்பு powder etc.. ladies yeppavamey small hand bag 👜👛 pursue like pannuvaanga..பொதுவா அந்த ஊர் chocolates 🍫🍫🍫🍫🍫🍭🍭🍭🍭vaangikonga..that's it 😊
நல்லெண்ணெய் வெந்தயம் மட்டும் போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் இதெல்லாம் அப்புறமா போடுங்க தேங்காய் எண்ணெய் கடுகுல மீன் குழம்புக்கு போட்டால் அந்த வாசம் வராது
கஷ்டப்பட்டு உழைப்பதே பிள்ளைகளுக்காகத்தான் பிள்ளைகள் விரும்பியதை குறையில்லாமல் திருப்தியாக சாப்பிடுவதற்காகத்தானே நல்ல பழக்கங்கங்கள் நல்ல படிப்பு பொறுப்பான குணம் இதை மட்டுமே பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் மத்தபடி வாசத்தை வைத்து சாப்பிட்டு கஞ்சத்தனம் செய்து பணம் சேர்த்து எந்த கோட்டையை வாங்கப்போகிறீர்கள்
Hi raja Anna Shantha sister... Happy to see u.. ungakida oru question.. Shantha Akka va mrg Pana piragua nenga Nala nilaimaila ipo irukinga.. oru vela nenga intha alavuku munuku varalana UNGA Amma Shantha Akka da ipo irukra mariye pasama irupangala??
அக்கா ஒரு சின்ன ஹெல்ப் எனக்கு கூடம்புலி கொஞ்சோம் குடுக்க முடியுமா ஏன்னா எனக்கு பித்த பை சதை இருக்கு so கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக்க சொல்லி டாக்டர் சொல்லி இருகாங்க pls
Yenga oorula fresh ah fish kidikathu..ice fish than kidikum so fish ah kulambu la potu oru minute la off paniruvom akka..ilana fish kulambula karainjurum.. ungaluku fish fresh ah kidikuma... kandipa reply panunga akka
சாந்தா sister உங்களுடைய கத்திரிக்காய் பொரியல் சூப்பர் ஆனால் கத்திரிக்காய் வதக்கும்போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும் அதை கத்திரிக்காய் உடைய கசப்பு இருக்காது அதாவது காரல் சொல்லுவாங்க இல்ல அது இருக்காது மலேசியா ட்ரிப்புக்கு வாழ்த்துக்கள்
Actually namathan vekka padanum because evarkalai valartu vittatu namathane secondly evarkalai yarravatu bad comment pottal avarkalai thitta solluvanga subscribe kitta ethai Nan solla villai santha vey oru video la solli errupanga
சாந்தாமுத்து உங்க வீடியோ பாா்த்துட்டு இருக்கும் போது ஒன்ற கரண்டி மாவுல என்ன வந்துரபோகுதுனு சொன்னதும் என்னமோ நோ்ல பேசிட்டு இருக்க மாதிாி நானும் சோ்ந்து சிாிச்சுட்டேன் போங்க
சாந்தா வெளித்துளி னா என்ன? நான் மீன் குழம்புக்கு வெறும் வெந்தயம் மட்டும் தான் போடுவேன்.கடுகு போட மாட்டேன்😄😄😄. சாந்தா நம்ம ஊரு பக்கம் எல்லாம் கொடம்புளி கிடைக்குமா? உங்க வீட்டு பின்புறத்தில் இருக்கும் ஜீவன் வாசிக்கு இன்னைக்கு செம வேட்டை தான்.
ஒரு குடும்பத் தலைவன் இவ்வளவு நேரம் தூங்கினா குடும்பம் என்னாவது அக்கா எல்லாம் நீங்க குடுக்கும் இடம்தான் அண்ணன் இவ்வளவு நேரம் தூங்குறார்
Aamam 8,9 mani garai thoongarathellam romba over than ithe sonnaakkooda naalu per vanthuruvaanga
இன்று சமையல் மீன் குழம்பு சூப்பர் சூப்பர் அக்கா ❤❤❤👌👌👌👌
நானும் அப்படித்தான் பிள்ளைங்க கிளம்புனாங்கன்னா சீக்கிரமா வேலையெல்லாம் முடித்துவிடுவேன் லீவு நாள்ல லேட் ஆகும் நாமளும் டெய்லி பறந்து பறந்து செய்ய முடியாது அக்கா லீவு நாள்ல மெதுவா செய்றது ❤❤❤❤❤❤❤
அக்கா ஏன் இன்னிஇவ்வளவுலேட்டவிடியோபோடுறிங்இருந்தாலும்சூப்பர்நான்பழயவிடியோபார்த்துகொண்டுஇருந்தோம்.❤கடவுள்குடுத்து❤❤❤❤😂😂😂 🎉🎉🎉 சூப்பர் அக்கா ❤❤❤❤
அக்கா எனகுவயது42உங்களைசாந்தகூப்பிட இல்ல அக்கா கூப்பிடுவா♥️🤔🤔
@@AmuthaChokkalingam-k9nsantha nu sollunga adaan nalla irrukkum
நன்றி சாந்தா ♥️♥️♥️♥️
அக்கா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க நம்ம எப்பவுமே சீக்கிரமா எந்திரிச்சு பழகணும் .. அண்ணா ஒரு நாள் கூட சீக்கிரம் எந்திரிச்சு நான் பார்த்ததில்லை அதாவது நீங்க போட்ட வீடியோ மூலமாக நான் சொல்றேன் இதுவரையும் லேட்டா தான் எந்திரிக்கிறாங்க ஏன் அப்படி லேட்டா எந்திரிக்கிறாங்க?? சீக்கிரம் எந்திரிச்சா தானே நல்லது சீக்கிரம் எந்திரிச்சு செய்கிற உடற்பயிற்சி உடம்புக்கு எவ்வளவு ஆரோக்கியம் .. அண்ணாவை பார்த்து தான் உங்கள் இரண்டாவது மகனும் லேட்டா எந்திரிக்கிறான் போல...
Fish kulambuku coconut milk
Kulambu kothi vanda piragu add panina taste nalla irukum.
Onion curry leaves mustard ida ellom oil la potu fry pannitu
Kulambu ready aanaduku aprem add panina semaya irukum...
Avanga style la avanga cook pannranga ungalukku enna
❤❤Finally inaiku unga video vanthachu pathachu♥️♥️nethu unga video varla nu miss panen😍
Akka nalla samaikkerega akka parkumpothe saputalanu erukuga 👌👌👌
❤❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌👍💯 செம சூப்பர் சூப்பர் உங்க விடியோ பார்க்க சூப்பர் ஸ்டார் 😊😊
Fry pandradhukum neenga adhigama oil sekradhu illa adhanala fryumae nalladhudha
IPad I pesi video pota evlo nallaruku ❤ waiting kalailarundhu Akka Anna ❤
Hi akka enakku oru suggestion... Masalapodi ude raw smell ponathukku appuram tomatto podunge... Matupadi kolambu sooper😋😋😋
Neathalam wt pannidu eruntha unga video ku
Sooper simple quick samayal.
சாந்தா எப்பொழுதும் சுறுசுறுப்பு .
அருமையா சமைக்கறீங்க சாந்தா.
🎉🎉
Akka first pundu oil vathakkidu apporam onion podunga nalla irukum
Fish kuzhambhu yummy Naanum இது மாதிரி vaippen katthrikka poriyal different ta erukku will try like this.. ஊருக்கு pogumbodhu ஓரு கூத்து வந்த து க்கு பிறகு அதா wash seydhu yedukka ஒரு kutthu...naama ஒன்னு நினைத்து dress select seydhu வைத்து இருப்போம் but anga ponadhukku பிறகு vera madhiri agidum..one small suggestion have basic medicines with you anytime,unga இஷ்ட தெய்வம் photos..then அந்த ஊரு ஜியாபகமா ஒரு பொருள் for your mom , brother family and friends family kku..andha பொருள் paarkumbodhu உங்க remember varanum அவங்களுக்கு... எனக்கு தெரிஞ்சு டிரஸ் yedukaradhukku பதில்..ஒரு showpiece small size வாங்கி konga,Santha sister make up items..Brother and Nithin Pragadesh
Kku snow சீப்பு powder etc.. ladies yeppavamey small hand bag 👜👛 pursue like pannuvaanga..பொதுவா அந்த ஊர் chocolates 🍫🍫🍫🍫🍫🍭🍭🍭🍭vaangikonga..that's it 😊
மின்னல் மாதிரி வேலை செய்யறீங்க சாந்தா நீங்க... மிடு மிடுக்கி 👏👏🥇
White rice healthku romba nalladhu sister
வாங்க அக்கா உங்க வீடியோ எப்ப வரும்னு காத்திருந்தேன்
அக்கா voice live குடுப்பிங்களா இல்ல background குடுப்பிங்ளா சொல்லுங்க.
அருமையாக சமையல் செய் ரிங்க் சகோதரி 👌👌
Sister please take umbrella with you. Rain is unpredictable in Malaysia. So pls be ready for it.
நல்லெண்ணெய் வெந்தயம் மட்டும் போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் இதெல்லாம் அப்புறமா போடுங்க தேங்காய் எண்ணெய் கடுகுல மீன் குழம்புக்கு போட்டால் அந்த வாசம் வராது
Meenkolambu.. Super. Santha.
தூங்கி எழுந்த 9மணி Good Morning மாப்ள 😁😁😁😁😁😁😁
Kathiruka ku mila Kai thul podunga nalla irukum
Santha akka katharikgai poriyalku milagai thul light da serthu parunga super ra irukum
Tdy also Anna's favvvvvvv.....morning Tiffin......Pottttttuuuuuu😂😂😂😂😂
Santha ennaku venum santha tha
Venum Naa varadda paarka Germanyil irunthu ruby.
Hi chatta & akka how r u? Nice vlog 👌🏻neeinga prawn cook pannuvigala sis 😊nan uniga video continues a papapen aathan keataen 😊
Hi santha akka..super samayal..meen kolambu super..naan meen kolambu thengai konjama oothuvom..urs Fathima..love u akka..
ஹாய் ராஜா சாந்தா நேத்து வீடியோ வரல சங்கடமா போச்சு ❤❤❤❤❤❤❤❤❤❤❤மொட்டில ரொம்ப அடியா😢😢😢
சாந்தா முட்டில வலியாம்மா பார்த்து உட்காரும்ம மீன்க்கொழம்பு இறக்கும்போது ஐந்து நிமிடம் முன்னாள் மீன் போடவேண்டும் இருவரும் பேசியது சூப்பர்
❤🎉
Akka I'm waiting for u come Malaysia ❤❤❤
Vella appam alavu solunga akka
அக்கா உங்க சமையல் சூப்பர்❤❤❤❤
Weighing machine பற்றி சொல்லுங்க
என்ன கம்பெனி
Super vera level yummy cooking akka Anna ❤😊😊😊😊😂😂😂
Appam mavu eppadi araippathu enru sollunga akka.
Hi santha❤❤❤
சாந்தா மா, நீ புட்டுன்னு சொல்லறது முன்னாடியே என்னோட பிள்ளைக "பிட்டு" அப்படின்னு கத்திட்டாங்க😂😂
கஷ்டப்பட்டு உழைப்பதே பிள்ளைகளுக்காகத்தான் பிள்ளைகள் விரும்பியதை குறையில்லாமல் திருப்தியாக சாப்பிடுவதற்காகத்தானே நல்ல பழக்கங்கங்கள் நல்ல படிப்பு பொறுப்பான குணம் இதை மட்டுமே பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் மத்தபடி வாசத்தை வைத்து சாப்பிட்டு கஞ்சத்தனம் செய்து பணம் சேர்த்து எந்த கோட்டையை வாங்கப்போகிறீர்கள்
புட்டு அவிக்க தொடங்கியாச்சு .ராஜா அண்ணா பாத்துக்கோங்க 😂😂😂😂❤❤❤❤
அக்கா❤ சூப்பர்ங்க மீன் குழம்பு❤🎉
Mashallah 🧿💖... Stay blessed 🙏
Sister nan unga new subscriber keralavila neenga entha ooril irukkiringa
Sultan bathery Wayanad, 🙏🙏
Meen rasam meen kulambu illa
Avanga tamil nadu style la kolambu milagapodi use pandrathuilla tani milaga podi taniyapodi usepandraga atha thickness vara matingithu
அக்கா அந்த இரண்டாயிரம் வாங்கினீங்களா இல்லையா
😂😂😂😂😂
அண்ணி நீங்க சொன்னது மாதிரி போர் குழம்பு வச்சேன் சூப்பரா இருக்கு
🙏🙏🙏🙏🙏
அது போர் இல்லங்க மோர் குழம்பு 😊
@PorkodiPorkodi-r3f சாரிங்க மிஸ்டேக் பண்ணிட்டேன்
Hi raja Anna Shantha sister... Happy to see u.. ungakida oru question.. Shantha Akka va mrg Pana piragua nenga Nala nilaimaila ipo irukinga.. oru vela nenga intha alavuku munuku varalana UNGA Amma Shantha Akka da ipo irukra mariye pasama irupangala??
அக்கா ஒரு சின்ன ஹெல்ப் எனக்கு கூடம்புலி கொஞ்சோம் குடுக்க முடியுமா ஏன்னா எனக்கு பித்த பை சதை இருக்கு so கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக்க சொல்லி டாக்டர் சொல்லி இருகாங்க pls
சூப்பர் மா👌😍
உங்க வீடியோவுக்கு தான் வெயிட்டிங். சூப்பர் அக்கா
Yenga oorula fresh ah fish kidikathu..ice fish than kidikum so fish ah kulambu la potu oru minute la off paniruvom akka..ilana fish kulambula karainjurum.. ungaluku fish fresh ah kidikuma... kandipa reply panunga akka
சாந்தா sister உங்களுடைய கத்திரிக்காய் பொரியல் சூப்பர் ஆனால் கத்திரிக்காய் வதக்கும்போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும் அதை கத்திரிக்காய் உடைய கசப்பு இருக்காது அதாவது காரல் சொல்லுவாங்க இல்ல அது இருக்காது மலேசியா ட்ரிப்புக்கு வாழ்த்துக்கள்
கத்திரிக்காய் கொஞ்சமா தண்ணி தெளித்து வேக வைக்கலாம் அப்படித் தான் நான்செய்வேங்க சாந்தா
அக்கா ஏன் நேத்து வீடியோ போடவில்லை
Each 30kg ka 120 kg eduthutu polam neenga 4 perum
santha amma yea eppa paarthalum raja appa pombala madhiri vekkapatukita erukar konjam kooda nalla illa
Actually namathan vekka padanum because evarkalai valartu vittatu namathane secondly evarkalai yarravatu bad comment pottal avarkalai thitta solluvanga subscribe kitta ethai Nan solla villai santha vey oru video la solli errupanga
Neega epaulets live varuviga nu solluga akka
மிலிட்டரி கேண்டினில் இருந்து கமென்ட் போடுவோர் சங்கம்😆😆 மதிய வணக்கம் சாமியோவ்😆😆
ஆப்பம் மாவு அரைக்க அளவு சொல்லக ❤
குடம் புளி விலை அதிகமா இருக்குமா சாந்தா அக்கா சொல்லுங்கள் ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
ஒரு கிலோ 165 ரூபாய் மட்டுமே...🙏🙏
அக்கா liveல நான் வந்ததே கடையாது எப்படி வரது என்று எ
னக்கு தெறியலை ப்ளீஸ் சொல்லுங்க அக்கா
சாந்தாமுத்து உங்க வீடியோ பாா்த்துட்டு இருக்கும் போது ஒன்ற கரண்டி மாவுல என்ன வந்துரபோகுதுனு சொன்னதும் என்னமோ நோ்ல பேசிட்டு இருக்க மாதிாி நானும் சோ்ந்து சிாிச்சுட்டேன் போங்க
Super sister 😊 correct sister eillarum ora mathire sapeda matanga sister 😊
எங்க வீட்லயும் பாசிப்பயிறு குழம்பு, ரசம், குடை மிளகாய் பொரியல்.. 🤗🤗
Kathirikka supera irukku
Hi dears epdi irukinga
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊
Vera மாதிரி comment podunga
@JoshuaOnline2312 உன் வேலைய மட்டும் பாத்துட்டு போயிட்டே இரு....
Ena akka puttu ku epaiyum sundal kuruma vaipinga change panitingala pasi payiru kuruma vachurukinga
கோவை சுமதி அக்கா வாங்க வாங்க❤❤❤
Hi akka eppadi irukinka❤
Veluththuli nna yenna pa
Yean ka neathu video Potala evlo time vanthu vanthu pakarthu
Santha peper powder super irukum kathrikaiku
எல்லாரும் நல்லாஇருக்கோம்❤❤❤❤
Anna Annii love u dear 🎉
Akka yen washing machine illa thuniya alasi pulieranga anna
இந்த மாதிரி மீன் குழம்பு நான் பாத்தது இல்லை🎉😂😂😂
😂
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😊
வீடியோ செம.,சாந்தா நீங்க நிண்ட இடத்துல இருக்குறது என்ன கொடிபா?
கற்பூர வெத்தலை கொடி ....🙏🙏
Akka puttuku kulambu vaika sollavea illa akka
apuram athirasam seinga akka pls pls pls
Pasi payeru kulampu sithu kattinka akka
Daily putu putu கொடுமை 😂
Pavam andha anna
Hi santha sister....ungakita oru request..... engaluku kudampuli 3 kg vangi thara mudiyuma? Nanga Karaikudi dan...pl mudindal vangi tharavum.
Namma ooru supermarket la, wholesale periya kadai la, nattu marunthu kadai la yea kidaikum. Tamilnadu full ah vea kidaikum
Hi அண்ணா அண்ணி ❤
Hai Yetta Chechi❤❤❤ kavi udumalpet 💜💜💜💜
Super iruku
Cute couples 🎉
Mallipodi ithrennum idulaaa meen curryk
என்னம்மா இன்னைக்கு புட் டா....😊
Pavam tha mama ❤❤
Very tasty cooking ❤❤❤
அக்கா எந்த பொறியல்லையும் தேங்காய் சேர்கூடாது கொலஸ்டிரால் அண்ணனுக்கு தேங்காய் போடுவதர்க்கு முன் எடுத்து வச்சுருங்க
ok nga...
Hyy jolly vedio vandhuruchu 🎉🎉🎉😊
Sister nengal urrulay vedu katinal yanga irrupergal yeppo irrukum vitalla illy pudhu vitila
Hi akka yennaju nethu yan video potala
சாந்தா வெளித்துளி னா என்ன? நான் மீன் குழம்புக்கு வெறும் வெந்தயம் மட்டும் தான் போடுவேன்.கடுகு போட மாட்டேன்😄😄😄. சாந்தா நம்ம ஊரு பக்கம் எல்லாம் கொடம்புளி கிடைக்குமா? உங்க வீட்டு பின்புறத்தில் இருக்கும் ஜீவன் வாசிக்கு இன்னைக்கு செம வேட்டை தான்.
"மடக்கு"செஞ்சு காட்டும்மா சாந்தா.
Hii akka 1:13