அரிசிய கழுவி தான் சாப்பாடு பன்றோம். காய்கறி யும் கழுவி தான் சமைக்குறோம்.... பச்சை காய்கள கழுவினா சுத்தம்.... காஞ்ச மிளகாய் கழுவினா விவசாயி கோச்சுப்பாங்களா...... நாம சாப்புடுற எல்லா உணவுகளும் காய்கறியும் தானியங்களும் தான் முக்கியமானது அரிசி கழுவி சமச்சா விவசாயி கள கொச்ச படுத்துறம்னா .... விவசாயி ய மதிக்கிறவங்க அரிசி காய்கறி எல்லாம் கழுவாம பயன்படுத்துங்க.... எந்த உணவு பொருளயும் கழுவி பயன்படுத்துவதில் தப்பில்லை..... அக்கா நீங்க சொன்னது நல்ல விசயம் தான்.....❤
என்ன செஞ்சாலும் குறை சொல்றதுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கும், வேற ஒன்னும் இல்ல பொறாமையின் வெளிப்பாடு, நம்முடைய எதிர்மறை கருத்துக்கள் பதிவிடலாம் தப்பில்லை ஆனால் அது நல்ல முறையில் இருக்க வேண்டும் 😊
❤நல்ல தகவல் முத்து சாந்தா.இது எல்லாம் கேவலம் கிடையாது. நான் மிளகாய் தாளிக்கும் போது கழுவித்தான் போடுவேன். உங்களின் பணி மேன்மேலும் சிறக்க குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் நல்வாழ்த்துகள்.🎉🎉🎉
உங்கள் வீடியோ தான் பயனுள்ளதாக இருக்கிறது பேட் கமெண்டுக்கு நேரத்தை ஒதுக்காதீர்கள் நீங்கள் எத்தனை ஆண்டுகள் கேரளாவில் இருந்தாலும் தமிழை சுத்தமாக பேசும் உங்களுக்கு இந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு
Hi akka anna I am ur big fan❤....in calicut...enga mamiyar Kum ungala romba pidikum akka kupduramari engeeyyy apdi solitey irupanga eppavum...Inga palasi edukuravanga varapo nanum enga athaium solitey irupom cha avunga Inga vantha nalla irukum la pathu pesalam apdi nu...avlo pidikum unga rendu peraum ... daily video ku wait pani office la headphone potu kepen ....ITHA KANDIPA VIDEO LA READ PANUVINGANU NAMBUREN❤ WAITING
அக்கா நாங்கள் விவசாய குடும்பம் தான். நீங்க சொன்னது 100% உண்மை. நானும் காய்ந்த மிளகாயை கழுவி தான் use பன்னுவேன். அக்கா புளி கரைசலையே குழம்பில் வடிகட்டி மூலமாக ஊத்துவேன். பாக்கெட் பன்னி வாங்குன புளியில் முடி இருந்தது. Dont worry akka சந்திரா - திருநெல்வேலி
More kuzhambhu tasty sister..rice vegetable p எல்லாத்தையும் கழுவி dhan use panrom adhu pole milgaya wash பண்றது நல்லது தான்..நான் எத்தனை varudangalaga அப்படியே தான் use pannen...Santha sister சொன்னது yosicchen.. நாமளும் இனி wash செய்துட்டு ubayogikkalam nnu..Santha sister எலும்பு இல்லாத நாக்கு அப்படிதான் குறை kandu pidikkum vittu thallunga... today's vlog nice ❤
நானும் கழுவி தான் யூஸ் பண்ணுவேன் எனக்கு குழந்தை கிடைத்த டைமில் நான் கழுவி வைத்த மிளகாய் தீர்ந்து விட்டது. எனது கணவர் சம்மந்தி செய்தார். அந்த சம்பந்தி மிகவும் கல்லும் மண்ணாக கடிபட்டது. என்ன என்று கேட்டேன் அவர் கடையில் வாங்கின மிளகாய் பயன்படுத்தியதாகவும் நான் கழுவி வைத்த மிளகாய் தீர்ந்து விட்டதாகவும் கூறினார். அதனால் எந்த பொருளாக இருந்தாலும் கழுவி பாவிக்க கூடியதை கழுவி பாவிக்கலாம். நீங்கள் கூறியது தப்பு இல்லை.❤❤❤I am from Canada 🇨🇦
Yes,,, true Raja Anna , Shantha Akka ,my mother & mother in law use to wash dry chilis, siragam sombu , all thalipu item ( Reason same as u both told )
என் husband en mela neraya pasam vachirukaaru.. naan en husband ah erinju erinju viluven. சாந்தா அக்கா va paarthu. நான் ennai change pannikiren 😊 love u Akka. சத்யா தஞ்சாவூர்.
சுத்தம் செய்து சாப்பிடுவது எப்பொழுதும் தவறாகாது. அதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் எவ்விதத்திலும் தவறாகாது. நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை மிகச்சரியே. சகோதரியே கவலைப்பட வேண்டாம். 🌹✨🌹✨🌹✨
நானும் கழுவி தான் பயன்படுத்துவேன் மிளகாய் மட்டும் இல்லை கடுகு வெந்தயம் மிளகு சீரகம் புளி அனைத்து கழுவி காயவைத்து பயன்படுத்துவேன் 25வருடமகா உடனே கேள்வி கோட்டா புத்திசாலி உப்பு சர்க்கரை கழுவி என்று கேட்கும் டாடா உப்பு வாங்குவேன் சர்க்கரை போரில் வாங்குவேன் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் ❤❤❤❤❤❤❤
Meen porikkumbo sagalam pepper podichchu cherththaal taste nalladhaa manam ruji kaanum. Yenda Amma angana thannae cheyyum . Then Raja sandha parayunnadhu correct thannae kaghugi use cheyyunnadhu nalladhaanu my mom also doing like that even vaalam puliyum kazhugum there is no mistake or wrong. Eshttam ullavar follow cheyyattae. I am also doing like that. Not only myself my sister's also doing like that.❤🎉😂......
அண்ணா அக்கா நான் ஒரு விஷயம் சொல்கிறேன் இதை நீங்கள் கண்டிப்பாக உங்கள் வீடியோவில் பேச வேண்டும் கடந்த 15.12 2024 அன்று என் அம்மா இறந்து விட்டார் நான் திருநின்றவூரில் இருக்கிறன் என் அம்மா பெரம்பூரில் இருந்தார் நான் அன்று காலை தான் வண்ண பேட்டையில் துணி எடுக்க சென்றேன் அப்போது என் அப்பா போன் செய்து அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனைக்கு போகிறோம் நீ வரும் போது அம்மாவுக்கு நியூட்ரி சாய்ஸ் பிங்கட் வாங்கி வாமா என்றார் சரி அப்பா என்று சொன்னேன் ஆனால் சில நிமிடங்களில் அப்பா போன் செய்து அம்மா இறந்து விட்டார் என்று சொன்னார் நான் அம்மாவுக்கு புடவை நைடி எடுத்து கொண்டு போய் பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால் அதற் க்கும் அம்மா என்னை விட்டு பிரிந்து விட்டார் மிகவும் அழுதேன் வருந்தினேன் இதை எதற்கு பதிவிடுகிறேன் என்றால் உங்கள் அம்மா அல்லது அப்பா உடல் நிலை சரியில்லை என்றால் உடனே சென்று அவர்களை பாருங்கள் சில நிமிடத்தல் நம்மை விட்டு பிரிந்து விடுவார் அதனால் தான் சொல்கிறோன் இதை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் சூப்பா் மாா்க்கெட்ல பாக்கெட் பன்னிருக்க மிளகுல கரப்பான் பூச்சி வாடை நானும் மூன்று முறை கழுவி காய வச்சேன் வாடை போகல இது யாா் குற்றம் கடைசில அத யூஸ் பன்ன மணம் வரல தூக்கி போட்டுட்டேன் பாக்கெட் பன்ரவங்க கவனமா செய்யனும் வாங்குற பொருள கழுவி யூஸ் பன்ன சொல்ரதுல தப்பு ஒன்றும் இல்லை
மிளகாயை கழுவி யூஸ் பண்ணுங்கன்னு சொன்னது ஒரு தப்பா நானே பாத்திருக்கேன் கடைங்கள்ல மிளகாய் மூட்டை வெளியே வச்சிருப்பாங்க ரோட்ல போற நாய் எல்லாம் அதுல உச்சா போகும் நான் கூட கடைக்காரங்க கிட்ட கேட்டு இருக்கேன் ஏன்னா அந்த மிளகாயை கழுகாம நிறைய பேர் யூஸ் பண்ணுவாங்க இந்த மாதிரி வச்சிருக்கீங்களே உள்ள தூக்கி வைங்க நானே சொல்லி இருக்கேன் நிறைய நேரம் அப்படின்னா நான் சொன்னதும் தப்பா தப்பு கண்டுபிடிக்கிற அவங்க கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பாங்க அக்கா நீங்க எதையும் கண்டுக்காம எப்போதும் போல வீடியோ போடுங்க ❤❤❤❤❤❤
எந்த ஒரு பொருளையும் கழுவி யூஸ் பண்ணது தான் கரெக்ட் அது நமக்கு தான் நல்லது நம் அரிசி பருப்பு காய்கல்லாம் கழுவாமையை போடுறோம் கழுவி தானே போடுறோம் சாந்தா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை இதுல தவறு ஏதும் கிடையாது அவங்க விவசாயம் பற்றிய பேசல எந்த ஒரு பொருளையும் சுத்தமாக சாப்பிடுவதால் தான் உடம்புக்கு நல்லது இது தேவையில்லாத கேள்வி
Yenga pattiye milahi kazhvi than use pannunanga.nanum kazhvi nangu veiyilil kaya vaithu oru varudam use panuvam.set saman vangi kazhvi kayavatu amavasai amavasaiku kaya vaithu endru varai use pannugirom.santha comment solravanga sollitu pogatum.😂😂😂
நாங்களும் விவசாய குடும்பம் தான் எங்க வீட்டுலா புளி சுத்தம் பண்ணுவாங்க தரையிலா மண்ணுலா போட்டுதான் அடிச்சி எடுப்பாங்க அவ்வளவு மண்ணு இருக்கும் எல்லாத்தையும் சுத்தம் பண்ணுவது தவறு இல்லை நம்ம குடும்பம் நல்லா இருக்கணும் நம்ம சில விஷயம் செஞ்சி தான் ஆகணும்
அரிசிய கழுவி தான் சாப்பாடு பன்றோம். காய்கறி யும் கழுவி தான் சமைக்குறோம்.... பச்சை காய்கள கழுவினா சுத்தம்....
காஞ்ச மிளகாய் கழுவினா விவசாயி கோச்சுப்பாங்களா...... நாம சாப்புடுற எல்லா உணவுகளும் காய்கறியும் தானியங்களும் தான் முக்கியமானது அரிசி
கழுவி சமச்சா விவசாயி கள கொச்ச படுத்துறம்னா .... விவசாயி ய மதிக்கிறவங்க அரிசி காய்கறி எல்லாம் கழுவாம பயன்படுத்துங்க....
எந்த உணவு பொருளயும் கழுவி பயன்படுத்துவதில் தப்பில்லை..... அக்கா நீங்க சொன்னது நல்ல விசயம் தான்.....❤
சரியான பதில் சிஸ்...
Very correct
சரியான பதில்
Super ❤
correct 💯💯
நீங்க சொன்ன பதில் சரியா, அழகா சொல்லி இருக்கீங்க👌❤️❤️ இதுல தப்பே கிடையாது..♥️
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
ராஜா சாந்தா ❤நானும் விவசாயி பெண் தான் ..நீங்க பேசுனது 100% சரி..தட்டி விட்டுட்டு போயிட்டே இருங்க 🎉
சுத்தம் செய்வது தவறு இல்லை சாந்தா ராஜா கவலை வேண்டாம் இன்று மோர் குழம்பு சூப்பர் 🎉🎉
இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊 எனக்கு இவங்கள பார்த்தாலே சந்தோஷமாயிரும்😊😊💖💖💖💖💖💖💖💖💖
எத்தனை வருஷத்துக்குத்தான் இந்த கமேண்ட் டே போடுவ கமேண்ட் மாத்துமா 😈
அக்கா நீங்க சொல்றது மிகவும் சரிதான் சரியான பதில்👍🏻👍🏻👍🏻
சாந்தா நீங்கள் பேசியது சூப்பர் கேள்வி களுக்கு அருமையான பதில்
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
உங்கள் இருவருடைய பதில் சூப்பர் சரியான பதில் ❤❤❤❤❤❤
Super nalla pathil and nalla thagaval
உங்கள பத்தி எங்களுக்கு தெரியும் மா♥️♥️
Ningga solrathu 100 unmai ❤❤❤❤❤
கண்டிப்பாக சாந்தா நீ சொல்வது உண்மை தான் நானும் பல தடவை கழுவி உபயோக படுத்தி உள்ளேன் மேலே அழுக்கு இருக்கு.
அக்கா அந்த லேடி உங்க மேல இருக்குற காண்டுல கமென்ட் பண்ணிருகும் ,இந்த மாறி ஆளுங்களுக்கு டைம் ஒதுக்கி பேசாதீங்க
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 சமையல் மட்டுமல்ல எல்லாத்துலயும் சரியான அலப்பறை தான்😆😆💖
என்ன செஞ்சாலும் குறை சொல்றதுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கும், வேற ஒன்னும் இல்ல பொறாமையின் வெளிப்பாடு, நம்முடைய எதிர்மறை கருத்துக்கள் பதிவிடலாம் தப்பில்லை ஆனால் அது நல்ல முறையில் இருக்க வேண்டும் 😊
❤நல்ல தகவல் முத்து சாந்தா.இது எல்லாம் கேவலம் கிடையாது. நான் மிளகாய் தாளிக்கும் போது கழுவித்தான் போடுவேன். உங்களின் பணி மேன்மேலும் சிறக்க குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் நல்வாழ்த்துகள்.🎉🎉🎉
Me also like you 😀😅🎉
மிளகாய்,புளி, சிறுதானியம்,கோதுமை, அரிசி மற்றும் கழுவ (wash) வேண்டியது எல்லாமே கழுவி தான் சமைத்தூ சாப்பிடனும் நிங்க சொல்வதில் தவறு இல்லையே😊
Akka enga v2la yum more kuzhambu tan❤..super hifi😅😊
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖
சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும் அக்கா நீங்கள் சந்தோசம. இருங்கள்அக்காதப்பாபேசுரவங்களுக்குநேரத்தைவேஸ்ட்பன்னாதீங்கள்❤❤❤❤❤❤❤❤
. . நீங்கள் சொல்வது சரி தான் உண்மை தான் ❤
நாம நல்லா இருந்தா சிலருக்கு வயிரு எறியும் நீங்க சொன்னதுல எந்த தப்பும் இல்லை அக்கா❤❤
சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு👌 இந்த ஜோடியும், பேசுற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும்👌😍❤️💖
Nonstick e use panna koodathu sagothari. Iron vessel use pannikunga
Santhadi sakula kumiadichutu pogatenga.. Super dialogue😂
உங்கள் வீடியோ தான் பயனுள்ளதாக இருக்கிறது பேட் கமெண்டுக்கு நேரத்தை ஒதுக்காதீர்கள் நீங்கள் எத்தனை ஆண்டுகள் கேரளாவில் இருந்தாலும் தமிழை சுத்தமாக பேசும் உங்களுக்கு இந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு
Akka unga samayal super adipoli👌👌👌👌💗💗💗💗
சாந்தா மிகவும் அருமை சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
வாங்க வாங்க இந்த வீடியோவுக்கு தான் வெயிட்டிங்😊🎉💖💖 உங்க பேச்சும், உங்க சிரிப்பும் செம அழகு👌😍💖💖💖
😮😮😮😮😢😢 அக்கா அண்ணன் 👌 செம நீங்க சொன்ன பதில் அக்கா அண்ணன் 👌🧡😊😊
Hi Raja Santha, video arambichu morekulambu nu nala kalagalappa poiittu irunthuchu super ah.last ah oru speech, yaro kelvi kettu kadupethittangey pola kaduppaiyachu.. Video patha naney payanthupoiitten.ipdi kookkumakka ungala Kaduppethatha thaa yarathu ipdi comment lam poduvangey atha correct thaa thiruppi pathil pesi podurathu appo thaa marubadium ipdi comment podamattanga . Athu ellam OK thaa but neenga anba amaithiyaa jolly yaa pasma pesi video poturappa unga mugathulA irukka santhosam pidichirukku enakku.. Ipdi thevai illatha comment kku ellm neenga unga mind ah tension paduthikkathinga,apdi tension aana unga mugathula irukka happy poiituthu, athu nalla illa. Neenga eppvum santhosamavey video podunga atha thaa Na virumburen enakkum pakka mansukku nimmathiya irukku.. 😍👍👍👍🌷🌷god bless you both..
Hi akka anna I am ur big fan❤....in calicut...enga mamiyar Kum ungala romba pidikum akka kupduramari engeeyyy apdi solitey irupanga eppavum...Inga palasi edukuravanga varapo nanum enga athaium solitey irupom cha avunga Inga vantha nalla irukum la pathu pesalam apdi nu...avlo pidikum unga rendu peraum ... daily video ku wait pani office la headphone potu kepen ....ITHA KANDIPA VIDEO LA READ PANUVINGANU NAMBUREN❤ WAITING
Akka superb speech akka , very good akka negala semmaya answer panningka.akka Anna nega comments hi sister jansi nu solluga pls.
Hi jansi ...❤
don't worry be happy neenga solrathu crt than more kuzampu super
நாங்க விவசாயம் குடும்பம் தான்ங்க.நாங்க எங்க தோட்டத்துல வந்த மிளகாய்,புளி எல்லாம் கழுவி தான் பயன்படுத்துவோம்....
👌👌👌👌பதில் எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்அக்கா அண்ணா வாழ்த்துகள் ❤❤🌹👌
Crt ah sonninga.... Na milagai kaluvunathu illa.... Ini kaluvuren thnks akka
கொரானா டைம்ல காய்கறிகள் கழுவினாங்களே அப்ப விவசாயி பற்றி கவலைப் படாமல் இருந்தாங்களா.
சாந்தா பதில் சூப்பர் சிங்கப்பெண்
Seriyaana explanation santha 👏
அக்கா நாங்கள் விவசாய குடும்பம் தான். நீங்க சொன்னது 100% உண்மை. நானும் காய்ந்த மிளகாயை கழுவி தான் use பன்னுவேன். அக்கா புளி கரைசலையே குழம்பில் வடிகட்டி மூலமாக ஊத்துவேன். பாக்கெட் பன்னி வாங்குன புளியில் முடி இருந்தது. Dont worry akka
சந்திரா - திருநெல்வேலி
அக்கா அண்ணனும் நீங்களும் செம்மய பேசுறீங்க கா
Neega sonnathu correct than akka namma vegetable clean panni thana sappudukurom santha akka speech super akka 🎉🎉🎉❤❤
நீங்க பண்ற சமையலை விட, நீங்க அடிக்கிற அரட்டை தான் செமையா இருக்கு👌😆😆😂
More kuzhambhu tasty sister..rice vegetable p எல்லாத்தையும் கழுவி dhan use panrom adhu pole milgaya wash பண்றது நல்லது தான்..நான் எத்தனை varudangalaga அப்படியே தான் use pannen...Santha sister சொன்னது yosicchen.. நாமளும் இனி wash செய்துட்டு ubayogikkalam nnu..Santha sister எலும்பு இல்லாத நாக்கு அப்படிதான் குறை kandu pidikkum vittu thallunga... today's vlog nice ❤
சொல்ல வார்த்தையே இல்லை இவ்வளவு அழகு👌❤️ ஊர் கண்ணுபடாம சுத்தி போட்டுக்கோங்க🥹😊💖💖
சரியான பதிலடி சந்தா 👏👏👏👏
Shela porutgala kaluvamathan use panuvaanga
நானும் கழுவி தான் யூஸ் பண்ணுவேன் எனக்கு குழந்தை கிடைத்த டைமில் நான் கழுவி வைத்த மிளகாய் தீர்ந்து விட்டது. எனது கணவர் சம்மந்தி செய்தார். அந்த சம்பந்தி மிகவும் கல்லும் மண்ணாக கடிபட்டது. என்ன என்று கேட்டேன் அவர் கடையில் வாங்கின மிளகாய் பயன்படுத்தியதாகவும் நான் கழுவி வைத்த மிளகாய் தீர்ந்து விட்டதாகவும் கூறினார். அதனால் எந்த பொருளாக இருந்தாலும் கழுவி பாவிக்க கூடியதை கழுவி பாவிக்கலாம். நீங்கள் கூறியது தப்பு இல்லை.❤❤❤I am from Canada 🇨🇦
Nakkal kandeppa nan solla mattaen dear kavalai vanddam raghavendrayanamaha you are great 👍 👌
Ok dear
Pothum niruththuma..neelama vilakkam
Vivasay arisi kodathan velavichi kodukuranga atha nambha kazhuvi use pannala arisi matum yen wash pandrom ,Ada vidunga akka avanga kedakuranga
Neenga sonnadhu correct taan pa.kazhuvi use panradhu nalla visayam taan
Good evening akka ❤❤❤❤ moirkulabu super akka
நீங்க சொன்னது சரி தான் அக்கா. தூசி எல்லாமே இருக்கும். இனி நானும் இதை follow பண்றேன் அக்கா.❤❤❤
Entha monja vera closeupla 😭
Yes,,, true Raja Anna , Shantha Akka ,my mother & mother in law use to wash dry chilis, siragam sombu , all thalipu item ( Reason same as u both told )
Poramai pidichathuga pesattum vidunga... Athuga (sonna) suththam kidaiyathu Pola.... Ellame kaluvama sapduvanga pola... U dont feel akka....
Correct 💯 super santha correct ❤❤❤
என் husband en mela neraya pasam vachirukaaru.. naan en husband ah erinju erinju viluven. சாந்தா அக்கா va paarthu. நான் ennai change pannikiren 😊 love u Akka. சத்யா தஞ்சாவூர்.
indha ulagathula nalladhu sola kudadhu santha akka. nammala dhan adhu mana ulaichaluku aalakum
Santha nanum 10 varusama kaluvi thaan use panren milagai malli ellame
Vaya mudu .yarum milagai vatthal kalvamal sapiddu setthu pogala.nee solla vendiya avasiyamum illa yellarukkum yellam theriyum.
Already nuts seeds ellamae nalla wash panni use pannanum nu doctor soldranga.you are right
சுத்தம் செய்து சாப்பிடுவது எப்பொழுதும் தவறாகாது. அதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் எவ்விதத்திலும் தவறாகாது. நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை மிகச்சரியே. சகோதரியே கவலைப்பட வேண்டாம். 🌹✨🌹✨🌹✨
அருமையான மோர் குழம்பு வீட்ல ட்ரை பண்ணி பாக்குறேன் தங்கச்சி😊💖💖🎉❤❤
நானும் கழுவி தான் பயன்படுத்துவேன் மிளகாய் மட்டும் இல்லை கடுகு வெந்தயம் மிளகு சீரகம் புளி அனைத்து கழுவி காயவைத்து பயன்படுத்துவேன் 25வருடமகா உடனே கேள்வி கோட்டா புத்திசாலி உப்பு சர்க்கரை கழுவி என்று கேட்கும் டாடா உப்பு வாங்குவேன் சர்க்கரை போரில் வாங்குவேன் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் ❤❤❤❤❤❤❤
👌👌👌👌🫂🫂
நன்றி 👍👍👍👍👍
அண்ணி இன்னிக்கு வீடியோ வரலயே பார்த்துகிட்டு இருந்தேன் வியபார வீடியோ போடுங்க அண்ணி
ராஜா அண்ணா சாந்தா அருமையான விளக்கம் அற்புதமான பதில் சிறந்த பதிவு🎉🎉🎉
Meen porikkumbo sagalam pepper podichchu cherththaal taste nalladhaa manam ruji kaanum. Yenda Amma angana thannae cheyyum . Then Raja sandha parayunnadhu correct thannae kaghugi use cheyyunnadhu nalladhaanu my mom also doing like that even vaalam puliyum kazhugum there is no mistake or wrong. Eshttam ullavar follow cheyyattae. I am also doing like that. Not only myself my sister's also doing like that.❤🎉😂......
Akka correcta padhil sonniga
அண்ணா அக்கா நான் ஒரு விஷயம் சொல்கிறேன் இதை நீங்கள் கண்டிப்பாக உங்கள் வீடியோவில் பேச வேண்டும் கடந்த 15.12 2024 அன்று என் அம்மா இறந்து விட்டார் நான் திருநின்றவூரில் இருக்கிறன் என் அம்மா பெரம்பூரில் இருந்தார் நான் அன்று காலை தான் வண்ண பேட்டையில் துணி எடுக்க சென்றேன் அப்போது என் அப்பா போன் செய்து அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனைக்கு போகிறோம் நீ வரும் போது அம்மாவுக்கு நியூட்ரி சாய்ஸ் பிங்கட் வாங்கி வாமா என்றார் சரி அப்பா என்று சொன்னேன் ஆனால் சில நிமிடங்களில் அப்பா போன் செய்து அம்மா இறந்து விட்டார் என்று சொன்னார் நான் அம்மாவுக்கு புடவை நைடி எடுத்து கொண்டு போய் பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால் அதற் க்கும் அம்மா என்னை விட்டு பிரிந்து விட்டார் மிகவும் அழுதேன் வருந்தினேன் இதை எதற்கு பதிவிடுகிறேன் என்றால் உங்கள் அம்மா அல்லது அப்பா உடல் நிலை சரியில்லை என்றால் உடனே சென்று அவர்களை பாருங்கள் சில நிமிடத்தல் நம்மை விட்டு பிரிந்து விடுவார் அதனால் தான் சொல்கிறோன் இதை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
, கண்டிப்பாக....🙏🙏🙏
நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் சூப்பா் மாா்க்கெட்ல பாக்கெட் பன்னிருக்க மிளகுல கரப்பான் பூச்சி வாடை நானும் மூன்று முறை கழுவி காய வச்சேன் வாடை போகல இது யாா் குற்றம் கடைசில அத யூஸ் பன்ன மணம் வரல தூக்கி போட்டுட்டேன் பாக்கெட் பன்ரவங்க கவனமா செய்யனும் வாங்குற பொருள கழுவி யூஸ் பன்ன சொல்ரதுல தப்பு ஒன்றும் இல்லை
மிளகாயை கழுவி யூஸ் பண்ணுங்கன்னு சொன்னது ஒரு தப்பா நானே பாத்திருக்கேன் கடைங்கள்ல மிளகாய் மூட்டை வெளியே வச்சிருப்பாங்க ரோட்ல போற நாய் எல்லாம் அதுல உச்சா போகும் நான் கூட கடைக்காரங்க கிட்ட கேட்டு இருக்கேன் ஏன்னா அந்த மிளகாயை கழுகாம நிறைய பேர் யூஸ் பண்ணுவாங்க இந்த மாதிரி வச்சிருக்கீங்களே உள்ள தூக்கி வைங்க நானே சொல்லி இருக்கேன் நிறைய நேரம் அப்படின்னா நான் சொன்னதும் தப்பா தப்பு கண்டுபிடிக்கிற அவங்க கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பாங்க அக்கா நீங்க எதையும் கண்டுக்காம எப்போதும் போல வீடியோ போடுங்க ❤❤❤❤❤❤
Superr Akka Nalla padhil nanum.inimel ungala fallow pantren❤❤❤
From Malaysia with love...I'm ur fans
மிளகாய் கழுவினால் அதின்சத்துபோய்விடதா sis (பதில்சொல்லுங்க)🙏
Neenga sonnathu 💯 unmai than sister rice kuda kaluvithan samaikurom solravanga thappa coment potta kandukathenga sister & brother nallathuthan solrenga
எந்த ஒரு பொருளையும் கழுவி யூஸ் பண்ணது தான் கரெக்ட் அது நமக்கு தான் நல்லது நம் அரிசி பருப்பு காய்கல்லாம் கழுவாமையை போடுறோம் கழுவி தானே போடுறோம் சாந்தா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை இதுல தவறு ஏதும் கிடையாது அவங்க விவசாயம் பற்றிய பேசல எந்த ஒரு பொருளையும் சுத்தமாக சாப்பிடுவதால் தான் உடம்புக்கு நல்லது இது தேவையில்லாத கேள்வி
Best reply given ❤... Thank you so much 🙏.....
சூப்பர் பதில். போயிட்டே இருங்க. நீங்க சொல்றது கரெக்ட்தான்.
Do not worry santha akka and Muthu you people r rocking you are 👍
Raja Rani to good ❤❤❤❤
Santha Akka Unga Anser super
அக்கா நீங்க மீன் பொறிக்கும் போதுதான் எனக்கு மீன் சாப்பிட ஆசைவருது
We add thoordal little
With zeeragham & ginger .garlic.
Yetta enna mathiriye oru chaya pranthan. 😂😂😂👍🏻👍🏻👍🏻💜💜💜 Kavi udumalpet 💜💜💜💜
Ama akka correct tha neenga souldrthu
Don't worry santha thambi muthu neenga nalathe sollunga naanga paarkerom ❤❤
Anni neenga pantrathuthan crct anni entha thinngs vanginalum wash panni vaikarathu nallathuthan anni so don't angry happya irrunhga anna anni ❤❤❤
Hai Raja santha நாங்க மிளகாயை காய வச்சு தான் யூஸ் பண்ணு இது ஒரு தவறும் இல்லை no tension pls from Nirmala Namakkal
Super good answer very nice ❤❤❤
Coconut with thuvaram parupu serthu araikavum.supera irukum
Avanga kedakkaranga ninga vidunga chechi kaluvi use Panna suthama irukum namakum manasamathanama irukum....❤❤❤ kavi udumalpet 💜💜💜💜💜
❤❤❤❤❤❤❤❤
சாந்தா வா கோக்கா சூப்பர் மா❤❤❤❤
Yenga pattiye milahi kazhvi than use pannunanga.nanum kazhvi nangu veiyilil kaya vaithu oru varudam use panuvam.set saman vangi kazhvi kayavatu amavasai amavasaiku kaya vaithu endru varai use pannugirom.santha comment solravanga sollitu pogatum.😂😂😂
கொரானாவுல எல்லாத்தையும் 10 தரம் கழுவி திண்ணது மக்களுக்கு மறந்து போயிருக்குமோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂