யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 500

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Год назад +150

    வார்த்தைகள் எளிது, ஆனால் அதன் பலம் மிகவும் அதிகமான அவசியமானது. நன்றி டாக்டர்

  • @neidhal4325
    @neidhal4325 Год назад +15

    வாழ்க்கையில் அன்பை, மரியாதையையும் பிச்சையாக கேட்கக்கூடாது. அதைவிட கேவலம் வேறெதுவும் இல்லை. நன்றி Doctor🎉

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +97

    தேவையான போது தேவையான
    அறிவுரை உங்களிடமிருந்து
    எப்படியாயினும் கிடைத்து விடுகிறது.
    இறை சித்தம்.
    நன்றி Dr 💐

  • @kannammalbalan1650
    @kannammalbalan1650 Год назад +15

    கஷ்டமான மன நிலையில் இருக்கும் போது உங்கள் வார்த்தைகள் வாழ்வதற்கான நம்பிக்கை தருகிறது அண்ணா.

  • @fathimasasna8289
    @fathimasasna8289 Год назад +21

    கவலையோடு இருக்கும் போது உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் ஆறுதலாக இருக்கிறது....

  • @mariya9971
    @mariya9971 Год назад +72

    எப்போதெல்லாம் நான் மனச்சோர்வில் ஆட்கொள்ளப்படுகிறேனோ அப்போதெல்லாம் உங்களின் அழகான சிரிப்பு நல்ல தமிழ் நம்பிக்கை வார்த்தைகள் உங்களின் அனுபவ பேச்சுக்கள் எனக்கு மிகவும் வழிகாட்டுதலாக இருக்கும் சகோதரரே... நன்றி கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுத்து வாழ வைக்க வேண்டுகிறேன் நல்ல மனிதர்கள் வாழனும்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +25

    🌹 நீங்கள் இப்போது கூறிய வார்த்தைகளைதான் கடை பிடித்து கொண்டிருக்கிறேன் மனதளவிலும்,உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்து கொண்டு இரு க்கிறேன். வைராக்கியத்திற் கு மிஞ்சியது எதுவுமில்லை. எனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து உள்ளேன். யாரையும் பாதிக்காத வகை யில்.💐🤗😎😍🙏

  • @spidichapaarunga506
    @spidichapaarunga506 Год назад +10

    யாரையும் நம்பாமல் இருந்தாலே பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். டாக்டர் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.நன்றி.

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 spidichapaarunga

  • @sushilakumar5534
    @sushilakumar5534 Год назад +19

    ரொம்பவே சரி டாக்டர். இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

  • @Chandra-km8sm
    @Chandra-km8sm Год назад +16

    மிகவும் மிகவும் சரியாகச் சொன்னீர்கள் பாதிப்பு அடைந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி. பாதிப்பு அடையாதவர்கள் உஷாராகி அளவோடு இருந்து கொள்ளுங்கள்.

    • @simtamil
      @simtamil  4 месяца назад

      👍Chandra km8sm

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Год назад +16

    ரொம்ப அருமையான பதிவு. நீங்கள் செய்வது மிகவும் உன்னதமான வேலை. மனதிற்கு இதமான வார்த்தைகள். ரொம்ப நன்றி டாக்டர் 🙏🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 SavithriRavikumar Ravikumar

  • @pushpalathapushpalatha6117
    @pushpalathapushpalatha6117 Год назад +42

    ரொம்ப சரி சார் பாசம் அதனால் நம்மை அழ வைக்கிறார்கள்

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 Год назад +27

    உண்மை உண்மை உண்மை தம்பி 🙏💚 ஏமாற்றப்பட்டது தான் மிச்சம் தம்பி 😢

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 rajimuthukrishnan

  • @shivagayathri8578
    @shivagayathri8578 Год назад +4

    அற்புதமான அறிவுரை ஐயா

  • @harinivkumar9747
    @harinivkumar9747 Год назад +11

    Yes, sometimes innocently we keep in touch with people who don't give importance at all . Well said.

  • @anuarjunarjun981
    @anuarjunarjun981 Год назад +20

    சரியான வார்த்தைகள் சார்.
    நன்றி

  • @எண்ணம்போல்வாழ்க்கை-ர8ர

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் என் life லா நாடக்குது

  • @antovivvi627
    @antovivvi627 Год назад +1

    டாக்டர் ...அதிகமாக அன்பு செய்வதால் தான் ...இந்த நிலைக்கு நான் தள்ளப்படுகிறோம்...அதிலிருந்து வெளியே வர முடியாத காரணம் தான்..sir....but..100% true..

  • @devica6677
    @devica6677 Год назад +2

    மிகவும் சரியான முறையில் சொன்னீங்க சார்❤

  • @b.kayathri3374
    @b.kayathri3374 Год назад +9

    மிகவும் உண்மையான வார்த்தைகள்..

  • @meryfrancis3564
    @meryfrancis3564 Год назад +1

    சூப்பர் ❤❤🎉🎉

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Год назад +1

    யாரும் இருக்கும் இடத்தில்
    இருந்து கொண்டால் எல்லாம்
    சௌக்கியமே
    கருடன் சொன்னது
    அதில் அர்த்தம் உள்ளது
    கருடன் சொன்னாலும் சரி
    கண்ணதாசன் அவர்கள்.சொன்னாலும் சரி
    கவிஞர் சொன்னால் தத்துவம்
    அதையே
    DR சொல்லும் போது
    மருந்தாய் வேலை செய்யுதே
    என் vote Dr bro அவர்களுக்கே
    வாழ்க வளமுடன்
    நலமுடன்
    மகிழ்வுடன்.

  • @neeluneelima9359
    @neeluneelima9359 Год назад +1

    thank you 🥰

  • @rose8154
    @rose8154 Год назад +5

    My all time motivater.

  • @SudhaS-e6y
    @SudhaS-e6y Год назад

    சூப்பர்ங்க
    சரியான
    பதில்தேங்யூங்கசார்❤❤❤❤

  • @meganizhalchannel724
    @meganizhalchannel724 Год назад +4

    நான் ஒரு மாதம் முன்பு என் புத்தகத்தில் எழுதிய மூன்று வார்த்தைகள் தினமும் காலைல அதை பார்ப்பேன் , இது உண்மை வார்த்தைகள் டாக்டர்

  • @durgadurga5518
    @durgadurga5518 5 месяцев назад

    உங்கள் வார்த்தையை கேட்டு நான் என்னை திருத்திக்கொண்டேன் நன்றி doctor 🙏🏻🙏🏻🙏🏻

  • @usharanu811
    @usharanu811 Год назад

    நீங்க சொல்றது மோட்டிவேஷன் ரொம்ப நல்லா இருக்கு டாக்டர் தேங்க்யூ

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen Год назад +3

    நன்றி சகோதரரே 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 Yummy Spicy Tamil Kitchen

  • @Shakthi_official-o7x
    @Shakthi_official-o7x 2 месяца назад

    நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க சார், 💯 peercent true😊

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Год назад +1

    உங்கள் அறிவுரை மீர்கவும் அருமை ..மருத்துவர் அய்யா அவர்கள் . மிகவும் நன்றி.🙏🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍nirmalagracymahadevan

  • @tharanish185
    @tharanish185 Год назад +2

    Thank you sir.சரியான நேரத்தில் சரியான மருந்து sir உங்கள் அறிவுரை.🙏🙏

  • @ushajothi1615
    @ushajothi1615 Год назад +4

    Love u so much doctor. .extraordinary thinking. .best motivator..blessed to have u

  • @kannanp8231
    @kannanp8231 Год назад

    Avanga மறுபடியும் நம்மகிட்ட பேசனா போதும். அதுதான் நம்ம நோக்கம்.🤟🤟🤟.

  • @sabareesj9598
    @sabareesj9598 Год назад

    Sir neenga solrathellamay yen lifela nadanthirukku sir but you. Are my best valikaati
    I love you

  • @BuvanaBuvana-b6x
    @BuvanaBuvana-b6x Год назад

    உங்கள் பதிவுகள் அனைத்து ம் இரண்டு முறை கேட்கிறேன்

  • @வெள்ளையன்வசந்தா

    உண்மை தான் சார் 28 வருடமாக நான் தனிமையில் இருந்து என் குடும்பத்தை கவனித்து வருகின்றேன் நிம்மதியகவும் மகிழ்சியாகவும் இருக்கின்றேன் உங்கள் வார்த்தை இன்னும் தைரியத்தை தருகின்றது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்❤❤❤🎉🎉🎉

  • @jagathaka2560
    @jagathaka2560 Год назад

    Manam kastapatu erukumpothu unga message migavum payan ullathaga erukirathu super sir

  • @neeluneelima9359
    @neeluneelima9359 Год назад +1

    true words 👍

  • @indhu5004
    @indhu5004 Год назад +3

    உண்மை தான் அண்ணா நான் அனுபவித்து விட்டு வெளியே வந்து விட்டேன் அண்ணா 🙏🙏 நன்றி அண்ணா எல்லாரும் புரிந்து கொண்டால் நல்லது அண்ணா 🙏🙏🙏👍🤝

    • @ezhils2766
      @ezhils2766 Год назад

      நான் இன்னும் வெளியே வரவில்லை சகோதரி 😭

    • @indhu5004
      @indhu5004 Год назад +1

      @@ezhils2766 கவலை வேண்டாம் சீக்கிரமாக வெளியே வாருங்கள் நான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தேன் நீங்கள் அதை மாதிரி வாருங்கள் 🙏🙏

    • @ezhils2766
      @ezhils2766 Год назад

      ​@@indhu5004 நன்றி சகோதரி 🤝

  • @monikanitish
    @monikanitish Год назад +1

    super sir

  • @gowrir2712
    @gowrir2712 Год назад +1

    அருமையான பதிவு சார் மிக்க நன்றி👌👌👍🙏

  • @swethamariappan3683
    @swethamariappan3683 Год назад +1

    உண்மை சார் அவங்கள நாம ரொம்ப கெஞ்ச கெஞ்ச அவங்க நம்பள மதிக்கறதே இல்ல. நம்பளோட அன்ப பூரிஞாசிகிறதே இல்ல. பேசனும்னு நெனச்சா அந்த மனசு நேரத்தையும், சந்தர்பத்தையும் தேடும். ஆனா வேணாம்னு நெனைக்கிறவங்க பேசாதத்துக்கு காரணம் தேடுவாங்க. அது தான் நம்பளோட வாழ்க்கை நான் ரொம்ப அனுபவிச்சிட்டேன் சார். உங்களோட வார்த்தை ஆறுதலா இருக்கு. நன்றி சார்

    • @Rathekrishnan.007
      @Rathekrishnan.007 12 дней назад

      நானும்இதே மனநிலைலதா இருந்தேன் இப்ப வெளில கொஞ்ச கொஞ்சமா வெளில வரேன்

  • @ananthi1304
    @ananthi1304 Год назад

    Naan mind apset aa irukkum pozhudhu unga video va paarppen relax aa irukkiradhu sir thank you 🙏🙏🙏🙏💯💯💯💯💯👍😔😔😔😟😟😟😭👍💯💯💯🙏😟😔😔😭👍🤝👌👌💪💪💪💪

  • @ss-ll4fj
    @ss-ll4fj Год назад +1

    Right message at the right time , thank you once again sir , huge respect 🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍ss ll4fj

    • @ss-ll4fj
      @ss-ll4fj 11 месяцев назад

      When ever I feel depressed ,stressed, I search your vedios and it helps me a lot sir .

  • @lathac3957
    @lathac3957 Год назад +1

    Thnq Ashwin sir💐

  • @jothilakshmik632
    @jothilakshmik632 Год назад

    Thanks sir ungala romba pidikkum

  • @sara786sara
    @sara786sara Год назад

    Tq sir nan romba kasta padren manasalavula💔 but yatho oru feel surely oneday my life changeum nambarn i believed allah💞

  • @MichaelVijay-ot6rq
    @MichaelVijay-ot6rq 10 месяцев назад

    Valkaiyai puriya vachutingga❤🎉😊

  • @shaheem1795
    @shaheem1795 Год назад

    Yes sir it's TRUE
    Anubavichawangaluku theriyum aduda wali

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Год назад +1

    Arumai yana word's mikka nandrigal kanna.

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 Год назад +1

    நல்ல தகவல் மிக்க நன்றி 🌷🌷

  • @JayantiChintu
    @JayantiChintu Месяц назад

    Adhanala tha pogatum nu vittuten.....avangalavadhu happy ya erukkattum.❤yennakku valikkatha seiyyudhu .... that's my pain I'll manage...

  • @r.gowthamptl1918
    @r.gowthamptl1918 Год назад

    நீங்கள் சொல்வது உண்மை உண்மை நண்பா

  • @vaishnavis3115
    @vaishnavis3115 4 месяца назад +1

    Now this stopped my tears

  • @nirmalafernando5791
    @nirmalafernando5791 Год назад +1

    அன்பு க்கான கெஞ்சு தோற்றுவிட்டேன் Dr சொன்ன அவ்வளவும் நடந்தது எனக்கு

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Thank you so much sir,,,,ss 💯 true sir appadi pona oru response sum kedaikkaathu yemmatraam thaan kedaikkum,,,,,

  • @santhiraman9452
    @santhiraman9452 Год назад

    Nall karuthu thank you Dr. Thambhi

  • @hemasree3670
    @hemasree3670 Год назад +1

    super Anna 💕 Anna

  • @MohanRaj-bz7zz
    @MohanRaj-bz7zz Год назад +1

    ❤ நன்றி அண்ணா ❤

  • @nakkeerankaruppaiah9742
    @nakkeerankaruppaiah9742 Год назад +1

    It's true. Really great advice.

  • @annapooranik1967
    @annapooranik1967 Год назад

    அன்புக்காக கெஞ்சி வேண்டி ஏமாந்து விட்டேன்‌ ஸார்
    உங்கள் வார்த்தை கேட்ட பிறகு தான் நான்‌ பண்றது ரொம்ப எனக் கே வெட்கமாக இருக்கு ஸார்

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 Год назад +1

    Superb sir
    I learnt from your talks

  • @sangeethas7174
    @sangeethas7174 Год назад

    Thank you so much sir ungal appointment vendum sir

  • @vimalavimala1169
    @vimalavimala1169 Год назад

    Yes sir. Unmaithan.Thank you for your encouraging words sir.🙏🙏🙏

  • @suruthisuruthivanitha9284
    @suruthisuruthivanitha9284 Год назад

    மனசு சோர்வாக இருக்கும் போது உங்கள் வார்த்தை உங்கள் சிரிப்பு வாழ்க்கை மிது நம்பிக்கை வந்தது

  • @singaicooking4976
    @singaicooking4976 Год назад +2

    Hi Doctor Ashwin, 100% true

    • @simtamil
      @simtamil  4 месяца назад

      👍singaicooking

  • @gowrisasikumar8289
    @gowrisasikumar8289 Год назад

    மிக சரியாக சொன்னீர்கள் சகோ, நன்றி

  • @kannanp8231
    @kannanp8231 Год назад

    Sir athu உண்மையான பாசம் athan avangakita கெஞ்சிபாத்தாவாச்சும் நம்மள புரிஞ்சிப்பாங்க அப்படின்னுதான் !!.

  • @anushpangala4130
    @anushpangala4130 Год назад +2

    Correct sir absolutely you are great doctor Good morning have a nice day sir

  • @jayanthiramadoss6916
    @jayanthiramadoss6916 Год назад

    GOD Bless You Dr Sir.

  • @user-kw8xb7fu7q
    @user-kw8xb7fu7q Год назад

    இரவில் "கதைகள் சொல்லி வீடியோ போடுங்க..ப்ரோ .உங்கள் வாய்ஸ் சூப்பர்........நன்றி

  • @elamathi-88
    @elamathi-88 Год назад +1

    Thank you dr 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thambirajramani1360
    @thambirajramani1360 Год назад +1

    Thank you Dr. 🙏 ýour advise is so geniune and Awesome. It's helpful to so many people those who are in need . God bless you abundantly ❤

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Thambiraj Ramani

  • @haarihaa8243
    @haarihaa8243 Год назад +2

    Sure Dr sir thank you so much for your words 👌

  • @pinkyvoice8301
    @pinkyvoice8301 Год назад

    நல்ல கருத்து நன்றி சார் ,

  • @rosylucasvlogs6520
    @rosylucasvlogs6520 Год назад

    Thanks sir ❤ love from Sri Lanka

  • @swapnaraj8928
    @swapnaraj8928 Год назад

    Hi..Ashwin what ever u say its true.. in every human life....but vry tuf to b followed

  • @ravisankarm2310
    @ravisankarm2310 Год назад

    Very fine doctor super advice god bless you

  • @priyankav2496
    @priyankav2496 Год назад +6

    Thank you Anna We❤️You

  • @murugananthamtamilarasan2095
    @murugananthamtamilarasan2095 Год назад

    மிக்க நன்றிகள் சர்

  • @kanagavaratharajan1584
    @kanagavaratharajan1584 Год назад +1

    நன்றி அண்ணா

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Kanaga Varatharajan

  • @Reavathi-g3u
    @Reavathi-g3u Год назад

    Super வார்தை sir

  • @chandrahasan5560
    @chandrahasan5560 Год назад +3

    Yes bro.... Superb message bro...

  • @augustina912
    @augustina912 10 месяцев назад

    💯💯💯% true doctor athu kattuna Purusana irunthalum sari

  • @catherinesebastian3025
    @catherinesebastian3025 Год назад +1

    Thanks much Dr , for your advice thanks 🙏 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  Год назад

      👍 Catherine Sebastian

  • @rajamania4677
    @rajamania4677 Год назад +1

    அண்ணா நிங்கள் பேசிய இந்த பதிவு எனக்கு 20 ஆண்டுகளுக்கு முன் தெரியவில்லை நன்றி

  • @andestan3220
    @andestan3220 Год назад

    வணக்கம் சார். அருமை

  • @vj9088
    @vj9088 Год назад +1

    True sir
    I did learn from my mistakes

  • @nawfalthariq4722
    @nawfalthariq4722 Год назад

    Super speech.I am addicted to ur video

  • @akilaeswari8579
    @akilaeswari8579 Год назад

    எனக்கு பலம் உங்களுடைய வார்த்தைகள் தான் சகோதரரே......நன்றி......

  • @mohamedsathik5991
    @mohamedsathik5991 Год назад

    Magic voice amazing sir ❤️❤️❤️

  • @chadhityar6204
    @chadhityar6204 Год назад +1

    Thank you dear doctor 🎉🎉

  • @ravinatarajan2026
    @ravinatarajan2026 Год назад +1

    Yes doctor I chased for better company job, dream home , compromised for it

  • @louisytdan7074
    @louisytdan7074 Год назад

    Sir ennaku sonna mathiri. Irukuthu thanks darling

  • @ShobiNimal
    @ShobiNimal Год назад

    Thank you anna. God bless you

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +1

    Sir very good Anser Super Sir

    • @simtamil
      @simtamil  Год назад

      👍Rsridevi Rsridevi

  • @Ganesh-f6n7b
    @Ganesh-f6n7b Год назад

    Thanku so much sir

  • @shobanakrishnan8337
    @shobanakrishnan8337 11 месяцев назад

    Absolutely right......perfect

  • @assenthamil8645
    @assenthamil8645 Год назад +1

    Thank you sir 🙏