எல்லா வேலை தெரிஞ்ச என்ன பண்றது 🤔

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025

Комментарии • 15

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 7 дней назад +7

    செந்தில்....உங்களை எங்களுக்கு அறிமுகம் செய்த இளவரசு தம்பிக்கு கோடான கோடி நன்றி.

  • @eswaramurtyn1544
    @eswaramurtyn1544 7 дней назад +1

    Super bro 💐

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 7 дней назад +3

    உழைப்பின் சிகரம் நீங்கள் தான்.(கடுமையான உனழப்பாளி என்று போன வாரமே சொன்னேன்) இம்மாதிரி ஆல்ரவுண்டரை தான் பத்து வருடமாக தேடிக்கொண்டு இருக்கிறேன். சமயம் பார்த்து உங்களை திருப்பூர் கடத்தி கொண்டுவருவேன்.

  • @babyilangovan8630
    @babyilangovan8630 7 дней назад +1

    இன்று தான் ஒரு நல்ல வீடியோ போட்டு உள்ளாய் வாழ்க வளமுடன்

  • @renikadevi3319
    @renikadevi3319 7 дней назад +1

    ❤❤❤😍👌🤝🙏🙏🙏

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 7 дней назад +1

    செந்தில் நான் கெட்டது சொன்னால் என்னை வார்த்தை பேசுங்கள். உழைப்பாளி கையில் அடி வாங் குவதை பெருமை யாக கருதுகிறேன். ராம்ராஜ்காட்டன், வசந்த் & Co, சென்னை சில்க்ஸ், லலிதா ஜீவல்லரி வாழ்க்கை வரலாற்றுடன், உங்கள் வாழ்க்கை வரலாற்றுக்கு மதிப்பு கொடுக்கிறேன். வாழ்க.

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 7 дней назад +1

    செந்தில்......R.0 வாட்டர் யூனிட் ரன்னிங் கண்டிசன் விலைக்கு கிடைக்குமா.வாடகை கட்டிடத்துடன்.

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 7 дней назад

    செந்தில்... லோக்கல் ஓவர்லாக், செயின், செயின் லாக், பட்டுநூல் போட்டு இன்டர்லாக் பீஸில் தைக்கும் 5 நூல் பேட்லாக் பிளாப் ஜட்டி க்கு நெட் போல்டிங் மிஷின், எலாஷ்டிக் மிஷின், டபுள் போல்டிங் அடிக்கும் பேட் லாக் (பிஸ்கட் மிஷின்) எல்லாம் ஆரம்ப காலத்தில் வைத்து இருந்தேன்.

    • @senthilKalai-k1x
      @senthilKalai-k1x  7 дней назад

      அண்ணா இப்ப என்ன வேலை பாக்குறீங்க

  • @Perimmasamayal
    @Perimmasamayal 6 дней назад

    Thampi rompa santhosam nallamanitharkalulan payaana pannungka unkamathippu kettuvitum neengkayengkainam pesuvathay paarthaal

  • @shankarbca1
    @shankarbca1 7 дней назад

  • @P88-u7s
    @P88-u7s 7 дней назад +1