தலைகீழான சென்னை...தடுமாறித் தவித்த பொதுமக்கள் |Chennai |ChennaiAirShow2024 |MarinaBeach

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #IBNews #ilayabharatham #Chennai | #IAF | #ChennaiAirShow2024 | #AirShow2024 | #MarinaBeach
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham

Комментарии • 207

  • @ramswamy9425
    @ramswamy9425 2 часа назад +83

    அரசர், அரசி, இளவரசர், மற்றும் வகையராகக்கள் அனைவர் நலம், இவண்- தமிழ் நாடு

    • @sriramchanderpandurangan9999
      @sriramchanderpandurangan9999 Час назад +2

      Ilam Arasar Aatchi..

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc Час назад +5

      இளவரசரின் அந்தரங்க செயலாளர் நிவேதா பெத்துராஜ் ?

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 28 минут назад

      Gopalapuram குடும்பம் நலமாக உள்ளனர்...

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 25 минут назад

      இதுதா‌ன் விளையாட்டு மந்திரி ஆட்சி....

  • @V.K.Gnanasekaran
    @V.K.Gnanasekaran 2 часа назад +106

    கவலையே படாதீங்க மீண்டும் ரூ. 200/- ரூ. 500/- க்கு ஓட்டுக்கள் விற்கப்பட்டு மீண்டும் ஆட்சி அமைப்போம், உங்களால் என்ன செய்ய முடியும்.

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc Час назад +6

      எங்களுக்கு சூடு சொரணை கிடையாது !

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 34 минуты назад

      சரியாகச் சொன்னீர்கள் அப்பொழுது கூட தமிழ்நாட்டு மக்களை திருத்தவே முடியாது இன்னும் சீரழியனும் இதுதாண்டா திராவிட மாடல்

    • @Transport-p5t
      @Transport-p5t 17 минут назад

      இன்பநதி தான் அடுத்த இளைஞர் அணி செயலாளர்

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 14 минут назад

      @@V.K.Gnanasekaran நாங்கள் திருந்த மாட்டோம் நாங்கள் தமிழர்கள்

    • @rajisrinivasan5458
      @rajisrinivasan5458 6 минут назад

      S true

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 2 часа назад +21

    Same people either don't come out and or vote for DMK. SHAMELESS PARTY SHAMELESS PEOPLE.

  • @maniveludharmalingam3805
    @maniveludharmalingam3805 2 часа назад +58

    தமிழ்நாட்டில் பொறந்ததே பாவம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 часа назад +2

      we love indian army - good show thank s

    • @suganpal1142
      @suganpal1142 56 минут назад +1

      Paavamaa !!! appao Sethuru bro.

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl 55 минут назад +1

      ETHU AARAMBAMTHAN.....

    • @thanigaivelansampathkumar7734
      @thanigaivelansampathkumar7734 21 минуту назад

      தமிழழ் நாட்டில் பிறந்தது புண்ணியம் தான் .ஆனால் தரம் இல்லாத ஆட்சியை தேர்ந்து எடுத்தது தான் தவறு

  • @karthikhari5922
    @karthikhari5922 2 часа назад +53

    இது ஆரம்பம் தான். இன்னும் 2 மாசம், கடும் மழை புயல்னு சொல்லி எச்சரிச்சு இருக்காங்க. அப்போ என்ன கழட்டுறாங்கன்னு பாப்போம்.

    • @rajalakshmis2327
      @rajalakshmis2327 Час назад

      Don't fear.mazhai varathu

    • @rajalakshmis2327
      @rajalakshmis2327 Час назад +2

      Vote potayhu yar.vayai mudikittu erukanum nam

    • @murugana7204
      @murugana7204 Час назад +1

      லிம்கா கின்னஸ் சாதனை இல் இடம் பெறும் - மழை சீரழிவு.

  • @maniv445
    @maniv445 Час назад +28

    சிறந்த நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி...இதை TVக்கள் விவாதம் நடத்துமா ???

    • @gurumurthy910
      @gurumurthy910 9 минут назад

      ஒரு டிவியும் புடுங்காது...

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 часа назад +41

    DMK ஆட்சியின் அவலம் 😢😢😢

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 32 минуты назад

      இதுதாண்டா திராவிட மாடல்

  • @shobanaj3197
    @shobanaj3197 Час назад +21

    அந்த அம்மா சொல்வது உண்மை ரொம்ப மோசமான அரசு கேவலமான ஆயத்தம்

  • @arulV1993
    @arulV1993 2 часа назад +20

    Great mediya

  • @stephena3844
    @stephena3844 Час назад +15

    இன்னும் கொஞ்ச நாள் தான் மழை பெய்ய ஆரம்பிங்க ஆச்சு துணை முதலமைச்சர் முதலமைச்சர் என்ன பண்றாங்கன்னு தெரியும்

    • @nandhakumarnadarajan3739
      @nandhakumarnadarajan3739 47 минут назад

      மழை வெள்ளத்தை பார்வையிட வந்ததும் சிறிது தூரத்தில் வழியில் பிடித்தவர்கள் வீடு வரும் உள்ளே சென்று ப்ரிவீயூ தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்
      பிறகு மீடியாவில் பேட்டியின் போது சொன்னதாக மானங்கெட்ட துணைபோகும் மீடியாக்கள் ஔிபரப்பில்
      Wait and see
      Already tolded

  • @umaranirajagopalan6238
    @umaranirajagopalan6238 2 часа назад +11

    Horrible and no arrangements at all. Complete failure of the State Govt.machinery

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 Час назад +11

    Government is totally waste one, no one knows anything in their government.

  • @stephena3844
    @stephena3844 Час назад +9

    எந்த எந்த ஏரியா தண்ணில மிதக்க போகுதுன்னு பாருங்க அப்புறம் பார்க்கலாம் ஆகாயத்தை விமானத்தை

  • @dharmarajannarayanan1434
    @dharmarajannarayanan1434 Час назад +16

    Vote for DMK and enjoy

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 Час назад +17

    முதல் அமைச்சர் சேருப்புஎடுத்துஅடிங்க

    • @m.sathya7706
      @m.sathya7706 37 минут назад

      ? ? N . . . N ?

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 30 минут назад

      வாய்ப்பில்ல ராஜா எங்களுக்கு 200 ரூபாய் பணம் குவாட்டர் கோழி பிரியாணி இதுதாண்டா தமிழ்நாட்டின் நிலை

  • @99999shiva
    @99999shiva Час назад +7

    ரூ. 200/- ரூ. 500/- க்கு ஓட்டுக்கள் விளைவு

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 2 часа назад +71

    கூலிங் கிளாஸ் உடன் வந்த இரண்டு குரங்குகள்

  • @sundararajan9826
    @sundararajan9826 2 часа назад +6

    File case against govt

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 2 часа назад +13

    சென்னைக்கு மழைக்காலம் வெகு தொலைவில் இல்லை. உறுதியான அல்லது திறமையான நிர்வாகம் இல்லாத பட்சத்தில் மற்றொரு பேரழிவை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Час назад +5

    தாமரை வணக்கங்கள் பல..

  • @lakshmijagadeesh1760
    @lakshmijagadeesh1760 2 часа назад +6

    Good baby, future India is so brilliant, asking what they wants and what they need in single short sentence.🎉

  • @stephena3844
    @stephena3844 Час назад +7

    தமிழ் வாக்கியத்தை முழுசா படிக்கவே தெரியாது முதலமைச்சர் அவங்க பையனுக்கு படிக்க தெரியாது

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 13 минут назад

      @@stephena3844 இதுதாண்டா திராவிட மாடல்

  • @stephena3844
    @stephena3844 Час назад +10

    அவங்க ஜாலியா இருக்கிறதுக்கு பொதுமக்கள் ஊறுகாய்😮

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 2 часа назад +6

    People must realise...

  • @stephena3844
    @stephena3844 Час назад +10

    பிரிட்டிஷ் ஆட்சி வெரி நைஸ்❤

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Час назад +20

    எதிர் பார்த்ததுதான்

  • @ravir7764
    @ravir7764 25 минут назад

    சிறந்த செய்தி வாசிப்பாளர் தொடரட்டும் உங்கள் பணி

  • @rammohanankb3671
    @rammohanankb3671 2 часа назад +7

    Worst arrangement. Many fainted. My son and family had to take a room as they could not walk to metro station with their kid. Shame on the police and administration.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 40 минут назад +4

    இந்த அரசு இதோடு போகட்டும்

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 12 минут назад

      @@mohammedtippu9004 வாய்ப்பில்ல ராஜா 200 ரூபாய் பணம் குவாட்டர் கோழி பிரியாணி இதுதாண்டா எங்கள் நிலை எங்களுக்கு எதிர்காலம்

  • @AkashMari-y1r
    @AkashMari-y1r Час назад +1

    Good words great Madam ji 💐

  • @jayaramans1833
    @jayaramans1833 2 часа назад +31

    கையாளாகாத திராவிட மாடல்...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 часа назад +2

      we love indian army - good show thank s

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 30 минут назад

      திராவிட மாடல்தான் இதுதான்டா திராவிட மாடல்

  • @SVPON-sv5pn
    @SVPON-sv5pn 2 часа назад +5

    Seems complete state machinery. Should own responsibility for the failure. But they would not because they are shameless.

  • @SVPON-sv5pn
    @SVPON-sv5pn 2 часа назад +5

    But they will ban a small, calm procession of 1000/2000 people quoting flimsy reasons.

  • @user-ap54
    @user-ap54 Час назад +3

    Dont worry, tomorrow media will start blaming centre and the army. There will be discussions and conclude like this and vote DMK again.

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n Час назад +3

    *if only Nivetha anni had attended the show, the entire TN police would be there* 😂

  • @sivaanand3832
    @sivaanand3832 Час назад +8

    இதான்டா திராவிட மாடல்

  • @ramachandranm2453
    @ramachandranm2453 Час назад +3

    No use. 1000 கொடுத்தால் ஒட்டு போடும் மக்கள் இருக்க அவர்களுக்கு என்ன கவலை.

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 2 часа назад +4

    🕉🇮🇳🙏
    VANDE MATARAM BHARAT MATA KI JAI 🙏🇮🇳🕉

  • @MuthuMuthu-z1b
    @MuthuMuthu-z1b 2 часа назад +4

    Sudalai, kudumpam, west

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 31 минуту назад +2

    மோடி ஸ்டாலினை மாட்டி விட்டு விட்டார்.

  • @chandranathanraju5402
    @chandranathanraju5402 2 часа назад +7

    This is a planned traffic jam

  • @languageNinjaOfficial
    @languageNinjaOfficial Час назад +4

    Vote for BJP

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 Час назад +2

    Ennum eruku makkalay

  • @somethinginside8897
    @somethinginside8897 53 минуты назад +2

    பணம் எங்கே படுக்கலாம் பதவி குடும்பத்தில் யார் பெறலாம் தமிழ் நாடு அடமானம் வைத்து இன்னும் எத்தனை லட்சம் கோடி பெறலாம்.பல மாவட்டத்தில் வெள்ளம் வநத போது எட்டி கூட பார்க்க வில்லை திமுக ஆட்சி மது விற்பனை அதிகரிக்கலாம் மக்கள் திண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்கின்றனர்.

  • @HariharanS-e3h
    @HariharanS-e3h Час назад +2

    Let us focus on road race

  • @saipharmacy5564
    @saipharmacy5564 Час назад +3

    Worst government

  • @divakardivakar7444
    @divakardivakar7444 Час назад +2

    🔥🔥🔥🔥

  • @scientificagriculture9527
    @scientificagriculture9527 2 часа назад +5

    சீனா சாகசம் நா ஏற்ப்பாடு பண்ணிருப்பானுங்க....

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 20 минут назад +1

    this is why we should vote for good people . if you vote to rowdies you have to suffer like this. next time becareful in electing.

  • @harithalakshmi2041
    @harithalakshmi2041 Час назад +1

    Very horrible situation for hours today. Complete failure of administration. 😢

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 24 минуты назад

    எந்த kombanalum குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 59 минут назад

    உதயநிதி நடத்திய கார் ரேஸ் பாராட்டப்படவேண்டும் என்பதற்கான சதி.

  • @vensesdaris1672
    @vensesdaris1672 36 минут назад +1

    மறக்குமா நெஞ்சம் பார்ட் 2
    😂😂😂😂😂😂
    அதான்டா திமுக 😂😂😂😂

  • @businessofficesr8238
    @businessofficesr8238 2 часа назад +2

    By doing this the dmk gumball is making sure that next time people wont come .

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Час назад +1

    PEOPLE'S
    VERY CARELESS.

  • @MuthuMuthu-z1b
    @MuthuMuthu-z1b 2 часа назад +3

    Sudal, west

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 2 часа назад +2

    CCC KKKKK LULU CSI Samosa neethy katchiyidem vaera enna edhirparkirirgal...

  • @ravir7764
    @ravir7764 29 минут назад +1

    திமுக அரசை நம்பி மக்கள் செல்லலாமா

  • @elango2434
    @elango2434 Час назад +2

    People won't correct themselves. They will vote again for ₹500 and biriyani.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Минуту назад

    SHANN..SIR..TRUE.TRUE..SARAYAM.1000RSKU.TN.MAKKAL
    MODEJITHA

  • @krishnasamysah558
    @krishnasamysah558 16 минут назад

    Vazhga dravidam

  • @shivramanganesh1028
    @shivramanganesh1028 50 минут назад

    Every year Mumbai takes place, but no occasion it has happened like this

  • @manojvit
    @manojvit 7 минут назад

    That's true

  • @sathyasri2949
    @sathyasri2949 26 минут назад

    En payanuku 21 n years than akuthu mayakam vanthutu irukan periyavanga nimai😢

  • @anithanarayanan4516
    @anithanarayanan4516 46 минут назад

    We sud bring our own water bottles and safety measures.we know about our government

  • @darvml2464
    @darvml2464 8 минут назад +1

    Worst planning of traffic

  • @Sureshkesha
    @Sureshkesha 20 минут назад

    Cooling glass sema. Style

  • @nellaianisharavind-es1up
    @nellaianisharavind-es1up 31 минуту назад

    😢 ama kulanthaiyoda ponom , vaalkaila ithu mari govt nampi engayum vedikkai parkka poga koodathu😢 uyir pilachathey perusu😢

  • @RaviYadav-xd3fi
    @RaviYadav-xd3fi 42 минуты назад

    Traffic control system very bad today at merina and surronding areas.

  • @sridharangounder8265
    @sridharangounder8265 Час назад +1

    Idha kooda control pana mudila indha cm edhuku dha irukar

  • @rekg8365
    @rekg8365 Час назад +1

    Super..lol thirumbi dmk ku vote poduvom la..

  • @darvml2464
    @darvml2464 6 минут назад

    Every govt car behind there family sits safely going the car with the guard

  • @advparan
    @advparan 24 минуты назад

    இவ்ளோ கூட்டம் கூடுமென்று கணித்திருந்தால், திமுகவினர் ஆங்காங்கே கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி கட்டவுட்கள் வைத்து விளம்பர லாபம் அடைந்திருப்பார்கள்.

  • @IamPrincy007
    @IamPrincy007 37 минут назад +1

    கையாலாகாத, திறனற்ற,
    பலவீனமான விடியாத அரசு 😡😡😡😡

  • @thamizh4902
    @thamizh4902 34 минуты назад

    Not only tn gov...central gov also didn't do any arrangements ...why there is no special trains...also usual trains also delayed...np cops in railway station...np proper arrangements....by both governments

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 Час назад

    அந்த ஹெலிகாப்டர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். வெள்ளம் வெகு தொலைவில் இல்லை

  • @sham2924
    @sham2924 7 минут назад +1

    Dmk ku vote podatheenga 😢

  • @NagaRajan-xf6ho
    @NagaRajan-xf6ho Час назад

    Entha news channel tha correct ha pesariga Frank ha sun news la ellam marachiduvanga ellam news channel DMK kekama news poda kudathu paravala entha news channel Frank pesariga super bro 👍🫡

  • @sasi_kumar10
    @sasi_kumar10 2 часа назад +2

    😂thirutu thimuka echhh Stalin saga

  • @diazj.p3162
    @diazj.p3162 Час назад +2

    பாதுகாப்பு சேவைகள்
    சிறந்த முறையில் இருந்தது.

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 44 минуты назад

    திராவிட மாடல் ஆட்சி

  • @shreeraman2846
    @shreeraman2846 Час назад +1

    Car raceku suthi,suthi ready seydhargul
    Idhai ambo yendru vittu vittargul.
    Idhu dhan dmk arasu

  • @mugeebrahman8738
    @mugeebrahman8738 16 минут назад

    உங்களை யார் போகசொன்னது அப்புறம் அது இல்லை இது இல்லை குறைசொல்வது

    • @Unicorn-yz1bq
      @Unicorn-yz1bq 3 минуты назад

      See oru aarvam dan... Ellarum poraduku reason. Ana govt proper arrangements pananum Anga edumae edumae panla.

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 40 минут назад

    Kootam ippadi varum innu ninaikkala 😢😢😢 - Stalin

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 4 минуты назад

    60DAYABOTE..KU.READY.

  • @sundararajan9826
    @sundararajan9826 2 часа назад +4

    Thiruttu Dravida govt is responsible

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 Час назад

    When it drizzles Velachery main road becomes a mess near Narasimhar temple. During rain in many areas mode of trasport boat. Boat man's phone number will be prrserved😆

  • @pranatharthiharan1259
    @pranatharthiharan1259 Час назад

    WHAT ELSE DOES ONE EXPECT FROM THIS ADMINISTRATION?

  • @VNRTECH21
    @VNRTECH21 Час назад

    Tamilnadu unsafe for people

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 2 часа назад +1

    Onga stslin andvudaya va kelunga

  • @balakrishnanv6612
    @balakrishnanv6612 54 минуты назад +1

    தேவையில்லாமல்‌மக்கள் படை எடுத்தால் நிர்வாகத்தால் என்னதான் செய்யமுடியும்

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 Час назад

    First stallion kuttathi cikkavaithiruka vendum

  • @chakijaan
    @chakijaan Час назад

    Pl. Don't waste time on TN Govt. actions or inaction. Good for nothing.

  • @HariharanS-e3h
    @HariharanS-e3h Час назад

    Nivetha bedda Raj...is important not Indian air force

  • @honeydropz2081
    @honeydropz2081 51 минуту назад

    Vote makkal kitta thaan irukaa???

  • @mohammedubaidulla763
    @mohammedubaidulla763 29 минут назад

    4 uyire செத்து தான் World record ah appadi oru world record theva illa we have been gone there while returning home such massive stampede occured in all the direction many of them started to fainted also sun very Scorching today also many are admitted in hospital official record says 230 people felt fainted and proximately 96 people admitted in the hospital and now 4 people's die but
    unofficially there are many public who feel very drowsy and sat on road itself and got breathing problem mainly small children are affected
    And mainly many of the public walked from Marina Beach to government estate metro
    And a special thanks to CMRL Metro they runned the special train (empty train directly from government estate metro to all the metro station) and they told that go and get your tickets to your destination again I repeating 4 uyire செத்து தான் World record ah appadi oru world record theva illa
    Bad traffic exit diversion arranged greater Chennai police.

    • @jaysrisworld1
      @jaysrisworld1 14 минут назад

      5 lives ji.. increased... sad reality

  • @languageNinjaOfficial
    @languageNinjaOfficial Час назад +1

    Hopeless

  • @SaravananVictory
    @SaravananVictory 34 минуты назад +1

    சினிமா மீடியா ணா செய்வார்கள்

    • @SaravananVictory
      @SaravananVictory 33 минуты назад

      இது மோடி சதி
      திராவிஷமீடியா

  • @mathukumar4212
    @mathukumar4212 41 минуту назад

    Oru naal nadakum adithu turathum naal

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f Час назад

    Under Stalin’s rule Tamil Nadu become UP and Bihar in lawlessness , stampede etc. if this show is conducted by private party then the TN government arrest the organizers for the deaths. But now who is responsible for the deaths? Without any prearrangement this show is conducted poor administration and no brain.