திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை | தேவநாதன் யாதவ் அதிரடி | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 293

  • @thirunavukarasua6215
    @thirunavukarasua6215 2 года назад +39

    தேவநாதன் யாதவ் என்பவரைப் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது ஆனால் மிகவும் அறிவு உள்ளவராக பேசுகிறார் அவரை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு பேசு தமிழா பேசுக்கு மிக்க நன்றி. இது மாதிரியான அறிவுபூர்வமான விவாதங்களை கேட்பதற்கு நன்றாக உள்ளது தேர்விற்கு தயாராகும் நன்றாக இருக்கிறது. தேவநாதன் சார் 🇮🇳👍👍.

  • @crtcrt1086
    @crtcrt1086 2 года назад +78

    நான் இதுநாள் வரை திரு தேவநாதன் யாதவ் அவர்களின் பேச்சைக் கேட்டதில்லை!. அந்த சந்தர்ப்பம் இப்போது வாய்த்திருக்கிறது அருமை! இவ்வளவு தெளிவான சிந்தனை ஆற்றலுடைய பேச்சை கேட்டதில் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள். ஊடகத்திற்கும்.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 года назад +3

      சகோ பிஜுபியை ஆதரிக்கும் ஒரு வரிடம் என்ன அறிவு ஆற்றல் இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்

    • @crtcrt1086
      @crtcrt1086 2 года назад +5

      @@tamilpechuchannel2015 பிஜேபி யை எதிர்பவர்களுக்கு என்ன அறிவு இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 года назад

      @@tamilpechuchannel2015 dai.madayanaku.perantha.madapayale

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 2 года назад +2

      @@tamilpechuchannel2015 திராவிடத்தை ஆதரித்தால் தான் அறிவு வளர்ச்சி அடைந்து குண்டக்கா மண்டைக்கா வாக வளரும்.

    • @ashokkumar-mo6pc
      @ashokkumar-mo6pc 2 года назад +2

      @jjct jjct உங்களுக்கு அவரை பற்றி என்ன தெரியும்

  • @imayavaramban5986
    @imayavaramban5986 2 года назад +27

    சரியான சிறப்பான நேர்காணல்.முரண்பாடுகள் சிலவற்றில் இருக்கத்தான் செய்யும்.

  • @venkateswarlutv2409
    @venkateswarlutv2409 2 года назад +58

    இது உன்மை.திமுக ஆட்சியில் வன்முறை அதிகமாக இருக்கும்.

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 2 года назад +3

    மிகவும் சரியாகப் பேசுகிறார். சரியான கேள்வி பொருத்தமான பதில்.

  • @asjeyakumarkamaraj787
    @asjeyakumarkamaraj787 2 года назад +29

    சிறப்பு இதுபோன்று மாற்று சிந்தையுடையவர்களையும் நேர்காணல் செய்வது நன்று

    • @arulmaniarulmani2026
      @arulmaniarulmani2026 2 года назад +1

      மாற்று சிந்தை ???? which is straight one ???

    • @palanikumart2214
      @palanikumart2214 2 года назад +2

      தம்பி கைப்பேசியால் எழுதுகின்ற தொல்லை
      நான் ஒன்றை தொட்டால் வேறு ஒன்று அவர்மீது பிழை இல்லை

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 2 года назад +8

    Devanadan Yaadav Sir, we are with you , you are one such patriotic Indian. Proud of you Sir!

  • @ramprabhakaran5717
    @ramprabhakaran5717 2 года назад +4

    வாழ்க டாக்டர் டி.தேவநாதன் யாதவ். பல்லாண்டு காலம் வாழ்க
    வாழ்க பாரதம் வளர்க பாஜக

  • @abiramik02commerce43
    @abiramik02commerce43 2 года назад +15

    தேவநாத யாதவர் அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தார்.

  • @Jupiterplus
    @Jupiterplus 2 года назад +11

    மிகவும் தெளிவான பதில்கள்👍

  • @Sakthimari30
    @Sakthimari30 2 года назад +29

    திரு.தேவநாதன் யாதவ் அவர்களின் பேச்சு அருமையான வீச்சு

  • @5sundaram405
    @5sundaram405 2 года назад +33

    சரியான நேரு பாதையில்தான்
    பேசு தமிழா பேசும் போய்க்கொண்டிருக்கிறது விரைவில் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை எட்டும் நன்றி வாழ்த்துகள்
    நம்பர் ஒன்
    நன்றி!

  • @krishnamoorthy4041
    @krishnamoorthy4041 2 года назад +21

    தெளிவான விளக்கமான விவாதம்.

  • @Fosterngl
    @Fosterngl 2 года назад +6

    Highly intellectual leader is Devanathan Sir 👏👏👏👍🙏

  • @ddtrend1088
    @ddtrend1088 2 года назад +7

    Super Annan devanathan mass

  • @nvijayanr
    @nvijayanr 2 года назад +4

    Great speech Anna 🙏. Let's be united... thanks.

  • @Ideaமணி
    @Ideaமணி 2 года назад +13

    Thank you for supporting EWS

  • @palanikumart2214
    @palanikumart2214 2 года назад +17

    தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுக்கவேண்டும் அதன் அடிப்படையில் இடஒதுக்கிடு வழங்கவேண்டும்
    அவைதவிர (கோனார் )என்றுதான்
    ஜாதி சான்றிதழ்
    வழங்கவேண்டும் அதுதான் தமிழ்நாட்டின் குடிகளுக்கு நல்லது..

  • @cachhari844
    @cachhari844 2 года назад +8

    Really great speech sir 🙏🏻

  • @sarvandorai2887
    @sarvandorai2887 2 года назад +1

    ஐயா இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க ஐயா,பேச்சு மனசு நிறைந்தது, நிறைய விஷயத்தை அனாவசியமாக சொல்றீங்க, ஐயா அடிக்கடி இந்த சேனலுக்கு பேட்டி குடுங்க, இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு உங்களை போன்ற தெளிவான ஆண்மாக்கள் தான் தேவை,ஜெய்ஹிந் 💪🇮🇳

  • @sundaramoorthia6044
    @sundaramoorthia6044 2 года назад +25

    தம்பி மகிழன் நோ்கானலில் எனக்கு பிடித்தவை (அன்னன்,தம்பி என உரையாடல்) மகிழனின் தரம்குறையாமால் தொடர வாழ்த்துக்கல்

  • @naveenkrishna810
    @naveenkrishna810 8 месяцев назад +1

    Great speech 🔥

  • @BMagi-nn2cb
    @BMagi-nn2cb Год назад

    அருமையான நேர்காணல், தெளிவான விளக்கம், தேவநாதன் யாதவ் அண்ணனுக்கு நன்றி 👍👍👍

  • @Sivakasi354-i3x
    @Sivakasi354-i3x 2 года назад +15

    யாதவர் ஒற்றுமை யை பார்த்து இந்த நாம் தமிழர் க்கு பொச்செரிச்சல்😂😂

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 2 года назад +1

      ரொம்ப ஒற்றுமை நான் இடையன் தான் சிரிப்பு வருது😂😂😂😂

    • @ajaythangaraj4233
      @ajaythangaraj4233 Год назад

      ​​@@rajeshkanna2702 சிரிப்பு என் வருது

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 Год назад

      @@ajaythangaraj4233 ஆர்எஸ் ராஜகண்ணப்பன் இருக்காரு அவர்களிடமும் பெரியகருப்பன் அவர்களிடமும் ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டாள் ஐந்து லட்சம் ரூபாய் கேட்கிறார்கள் ஒரு அரசு வேலைக்கு அப்புறம் என்ன ஒற்றுமை ஒரு இனம் தான் ஒரே மாவட்டம் தான் ஆனால் ஒரு வேளை தர 5லட்சம் கேட்கிறார்கள் அந்த 5 லட்சம் இருந்தால் எங்கள் ஊரில் ஐந்து பைசா வட்டிக்கு கொடுக்கிறார்கள் நான் வட்டிக்கு கொடுத்து மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விடுவேன்

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 Год назад

      ​@@ajaythangaraj4233 தமிழ்நாட்டில் பூர்வகுடி இடையர்கள் கோனார்கள் இன்னும் ஆடு மாடு வளர்த்து பிழைப்பு நடத்துகின்றனர் அந்த ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமான வனங்களில் ஆடு மாடுகள் மேய கூடாது என்று வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இப்பொழுது நிறைய ஊர்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய சொல்லி பிஜேபியுடன் கூட்டணியில் இருக்கும் யாதவ மகாசபை தலைவர் டாக்டர் டி தேவநாதன் யாதவ் என்ன முயற்சி எடுத்தார் அப்புறம் எப்படி அனைவருக்கும் ஒற்றுமையாக இருக்க முடியும் யாதவர்கள் போர்வையில் உள்ளவர்கள் மற்றும் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய யாதவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து எந்தவித குரலும் கொடுக்கவில்லையே

  • @YADAV-Ayar
    @YADAV-Ayar 8 месяцев назад +1

    திராவிட மொழிகளில் எல்லா மொழிகளையும் தாய் மொழியாக கொண்ட இனம் ஆயர் இனம். எங்கள் உறவுகள் தானே எங்களுடன் இடஒதுக்கீட்டை பகிர்ந்து கொள்கிறது...ஆயர் ,வடுக ஆயர், கொல்லவார்,நாயக்கர்,இந்திய நிலப்பரப்பில் பெரும்பகுதியில் வாழும் தேசிய இனம் பெரிய குடும்பம் இடஒதுக்கீட்டையும் பகிர்ந்து கொள்ளதாதான் வேண்டும்...ஒன்றிணைவோம் திராவிட நிலப்பரப்பின் மூத்த குடி ஆயர்களே.....

  • @sundaramoorthia6044
    @sundaramoorthia6044 2 года назад +9

    தேவநதன் நீட் ராமசந்திரா,எஸ் ஆா்.எம் மருத்துகல்லுாி அனுமாதி அழகாக எடுத்து கூறிய போது தம்பி மகிழன் முகத்தில் வந்த புன்னகை உன்மை என உனா்த்தியது! நன்றி

    • @palanikumart2214
      @palanikumart2214 2 года назад

      அவர்கள் பணம் சாம்பாதிக்க வந்தவர்கள்(சேவை செய்ய அல்ல) அவர்களுக்கு மாணவர்கள் எப்படி போனால் என்ன .!
      அரசு கல்லூரியில் அரசுபள்ளி மாணவர்களுக்கு போக மீதம் உள்ள இடங்களுக்கு வேண்டுமானல் நீட் வைத்துக்கொள்ளலாம்

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 года назад +1

    Valthukkal ayya
    Arumayana uraiyatal

  • @udaya6115
    @udaya6115 2 года назад +10

    Amazing knowledge and speech

  • @kannankannan-ny8se
    @kannankannan-ny8se 7 месяцев назад +1

    திமுகவும் காங்கிரசும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மட்டுமே ஆட்சி செய்வார்கள் பல பல சூழ்ச்சியும் செய்வார்கள் எல்லா காலத்திலும் மக்களே உங்கள் தொகுதியில் நல்லவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் திமுக காங்கிரஸில் என்று 😊 கட்சியின் கடைக்கோடி தொண்டனுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அன்று அதை உச்சகச்ச கட்சியாக அனைவருக்கும் இருக்கும்🙏 சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே ஓட்டு போட்டு விட்டு கதறாதீர்கள்

  • @sethupathib329
    @sethupathib329 2 года назад +4

    Super aiya Thavanathan Yadav Suport5 RSR Yadav

  • @jiikkvbbk184
    @jiikkvbbk184 2 года назад +45

    நான் கோனார் தான் ஆனால் நாம் தமிழர் யாதவர் இல்லை

    • @kshatriyanpandiyanadan5404
      @kshatriyanpandiyanadan5404 2 года назад +5

      தேவநாதன் அவர்கள் தமிழ் கோனார் இல்லை,
      தெலுங்கு கொல்லா சாதியை சேர்ந்தவர்
      கொல்லா சாதியினர் தற்போது யாதவ் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்

    • @sutharsanstanislaus7305
      @sutharsanstanislaus7305 2 года назад

      Neriyalar avaridam kelikekirara or avaridam advice kedkirara ende puriyala Enga time a waste pannathenkada saathivery piditha naaaykala

    • @loganathanelumalai2231
      @loganathanelumalai2231 Год назад +2

      யாதவர்-கோனார் என்ற பிரிவினையை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் யாதவர்களின் ஒற்றுமையை அரசியல் என்ற சூழ்ச்சியால் பிரிக்க முயற்சிக்கிறார்கள்.

    • @sakthivel-zx6ep
      @sakthivel-zx6ep Год назад

      இனி இருக்கவே தேவை இல்லை சாவு என்றும் யாதவன்

  • @sivakumarv3203
    @sivakumarv3203 2 года назад +17

    Mahizhan has to equip himself by reading many things beyond periyaar group books. Devanathan talks sensibly. Mahizhan making comedy in the name of asking questions.

  • @selvaganapathi4742
    @selvaganapathi4742 Год назад

    மாஸ் தேவநாதன் பேச்சு.......🔥🔥💟

  • @sivam4568
    @sivam4568 2 года назад +5

    Nanum sivaganagi konar. now only my families are educating and getting seat in doctor.with out support of periyakaruppan and rajakannappan near to namanoor. So we support BJP.

  • @ramaswamysubramanian5708
    @ramaswamysubramanian5708 2 года назад +5

    200% correct words. Ews 10% should be implemented by the govt. They are helpless. Our govt should be kind enough to implement for the poor forward community people. They are by caste upper caste but their lively condition is pathedic. Pl help them

  • @learn-books
    @learn-books 2 года назад +1

    Dr.devanathan yadav speech nice.many more political and develping speech.

  • @bharathiyansaravanan3762
    @bharathiyansaravanan3762 2 года назад +12

    டாக்டர் கிருஷ்ணசாமி அடுத்து மரியாதை குரிய தலைவர் தனது சாதிய மக்கள் முன்னேற்றதுகான சிறந்த தலைவர்

  • @akkumar3751
    @akkumar3751 2 года назад +6

    அருமையான பேச்சு அண்ணா..

  • @nellaimpyadav2629
    @nellaimpyadav2629 2 года назад +3

    சூப்பர் தலைவர்

  • @durairaj2646
    @durairaj2646 6 месяцев назад

    Great speech dr drvanathan sir

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 2 года назад +5

    Sensible interview 👍

  • @தாய்தமிழ்உறவுகள்

    இடையர்கள் தமிழ் குடி,யாதவர்கள் வடமாநிலத்தவர் இவர்கள் எல்லாம் எவ்வாறு யாதவர்கள் ஆவார்கள்

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 года назад +6

      நீங்கள் ஏற்று கொள்ளவில்லை என்றாலும் தமிழ் நாட்டில் பிற மொழியாளர்கள் கணிசமா இருக்காங்க . அவர்களை அவமதிக்க வேண்டாம்

    • @natureview246
      @natureview246 2 года назад +9

      @@veluanandhan4105 கருத்து சொன்னாலே அவமதிப்பா?

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад +1

      இங்கே இருக்கிற பரையர்களும் வட நாட்டில் உள்ள பரையர்களும் sc என்று குறிப்பிடவில்லையா அது போல தான்

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 2 года назад

      @@natureview246 பிற மொழி காரனுகலை எப்படி பாதுகாக்கிரானுக தமிழனுக்கு அறிவே இல்லை கன்ட நாய்கல்லாம் ஆன்டா இப்படிதான் இருக்கும்

    • @aaraar3869
      @aaraar3869 2 года назад +7

      @@veluanandhan4105 காக்கா கூட தான் கணிசமாக இருக்கு. அதனால் என்ன. யாதவர்கள் தமிழர்கள் அல்ல.

  • @manivannane2648
    @manivannane2648 2 года назад +2

    மிகவும் அருமையான பேச்சு...

  • @vasudevaki3860
    @vasudevaki3860 2 года назад +2

    Super answer sir

  • @சுகவண்ணன்சிவராசு

    நான் கோனார் குடியே
    யாதவர் என்பதை மறுகின்றேன்
    எங்க அண்ணன் தான் சார்ந்த bjp பக்கத்தை வலுப்படுத்துகிறார் அது வருத்தமளிக்கின்றது.

    • @tamilKing85
      @tamilKing85 2 года назад

      Sari Thambi appo indha karayalar pillai thas idayar velir pattankalil ulla yadavargalai enna solluveenga thambi..yetho pesa vendum wnpathargaga pesa koodaathu ...

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 года назад +3

    Sir super welcomed

  • @AtoZ_Brain360_Tamil
    @AtoZ_Brain360_Tamil 2 года назад +12

    அறிவின் உச்சம் ,ஆகச்சிறந்த அறிவாளி, அறிவுப்பூர்வமான் பேச்சு,
    வருங்காலத்தில் நல்ல உச்சம் தொடுவார்

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 2 года назад +17

    கோனார் தமிழர்..யாதவர் பிறமொழி..

    • @AjayAjay-pe4if
      @AjayAjay-pe4if 2 года назад

      You don't about our community you don't know we have subcaste like ahir konar velir vellar pillai manigakar like that we have more 200 subcaste than all including yadavar we also in tamilnadu only know.

    • @sahayamdev
      @sahayamdev 2 года назад +1

      இவருடைய உச்சரிப்பை கேட்டால் தமிழராக தெரியவில்லை.

    • @AjayAjay-pe4if
      @AjayAjay-pe4if 2 года назад

      @@sahayamdev tamil only Anna born also in tamilnadu only

  • @sankarg1160
    @sankarg1160 2 года назад +25

    சாதி சான்றிதழ் கோனார் என்று வரவேண்டும்

    • @sweetysweety7374
      @sweetysweety7374 2 года назад +9

      யாதவர் என்ற பெயரில் கோனார் இடஒதுக்கீ டை பிறமொழிக் காரன் தட்டிசெல்கிறான்.

    • @palanikumart2214
      @palanikumart2214 2 года назад +3

      மிகவும் சரி நான் ஆதரிக்கிறேன் நம் சகோதர சகோதிரிகள் வாய்ப்பை பிறர் களவாடுவது ஏற்க முடியாது.?

    • @pandidurai8633
      @pandidurai8633 2 года назад +8

      கோனார் சாதி பெயர் அல்ல அது பட்டம்....இடையர் ஆயர் தான் சாதி பெயர்...

    • @baskaran4632
      @baskaran4632 2 года назад

      BC (Kone)

  • @gideonraj1473
    @gideonraj1473 2 года назад +1

    யாதவ் என்பது வட இந்திய மக்களுக்கு உள்ள வடமொழி சொல். கோனார் என்பது தமிழ் மொழிச்சொல்.யாதவ் என்று சொல்வது தவறு என்று அறிய வேண்டும்.

    • @pavan4707
      @pavan4707 2 года назад +2

      Gideon is not a Tamil word by the way. Vungalukku vandha rattham yengalukku vandha thakali chutney ah.
      Dei pongada ola vittadhu podhum 🙏🏾

    • @manimuthu950
      @manimuthu950 2 года назад

      @@pavan4707 Telugu yadava?

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +1

    இருவருமே நன்றாக வாதிடுகின்றனர்.Superb.

  • @petchimuthuarumugam5117
    @petchimuthuarumugam5117 2 года назад +1

    Super 🌹
    Awareness speech about Ews

  • @Ramprasad85
    @Ramprasad85 2 года назад +3

    Devanathan sir said after giving reservation based on caste, then within each quota, seats should be given based on economic status so that the same family does not get the benefit repeatedly, this point Magilan never understood still the end.

  • @நா.கனகராஜ்தமிழ்த்துறை

    கோனார் என்பதே தமிழ்க்குடி பெயர்...யாதவ் என்ற வட மாநிலத்தவரின் குடிப்பெயரை தமிழினக் கோனார்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
    வகுப்புச்சான்றிதழில் கோனார் என்று மாற்றிப் பதியுமாறு அரசிடம் கோரிக்கை வைக்க
    கோனாரினம் முன் வரவேண்டும்...

    • @alwarnellai4259
      @alwarnellai4259 2 года назад +1

      அது எங்களுக்கு தெரியும் நீ முடிட்டு போடா

  • @niranjanniru7311
    @niranjanniru7311 2 года назад +2

    Sir I am your huge 🔥🔥💪 fan 💪 from niranjan karnataka state Ramapuram village chamaraja nagar district hanur taluk my village also Yadav's community

    • @tamilKing85
      @tamilKing85 2 года назад

      Congratulations brother.

  • @ganeshraju4875
    @ganeshraju4875 6 месяцев назад

    Nice devnathan sir ❤❤

  • @meiyarasans8226
    @meiyarasans8226 2 года назад +7

    makilan is a dravidian stock , one or other day that cat would come out
    Let see and watch

  • @வீரதமிழர்விடுதலைசங்கம்வீரதமிழ

    Super யாதவர் என்பது சமஸ்கிருதம் கலந்த வடமொழி எழுத்து

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 2 года назад +2

    Dr devanathan annan avargalin thelivana pechu...nitharsanamana unmai

  • @gowrishankar4763
    @gowrishankar4763 2 года назад +7

    ஆயர்குலத்தில் ஒரு பிரிவு கோனார் அதை எப்படி அனைவருக்கும் ஏற்கத்தக்கதல்ல
    பல பிரிவாக இருந்ததை ஒன்றிணைத்து யாதவ மக்களுக்காக யாதவ் என பாரதம் முழுவதும் என தீர்மானமாக கொண்டுவந்தே ஒன்றினணத்தார்கள் அதில் வியாக்கியானம் பேச எவருக்கும் உரிமையில்லை
    இதே கேள்வியை மற்றவர்களுடைய சமுதாயத்தை கேள்வி எழுப்பிய பின் பேசுக

  • @sathasivamsathasivam5612
    @sathasivamsathasivam5612 2 года назад +3

    ❤️❤️ super mylan Anna 👍👍

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 2 года назад +6

    Thanbi travel in KKumari to under stand the difference among the christian .

  • @devaraj4078
    @devaraj4078 2 года назад +1

    Deva Supper sir

  • @sivasamy-mv1ru
    @sivasamy-mv1ru Год назад

    கடவுல்இல்லைனுசோல்ரான்தீமுக அப்பரம்எதுக்குபோராட்டம்திமுகாலூசாக்குரான்மக்கலநீங்கசோல்ரதுகரெட்

  • @rahulzac4202
    @rahulzac4202 2 года назад +1

    Ayyavoda speech super

  • @padmanabhanayiramuthu5014
    @padmanabhanayiramuthu5014 2 года назад +2

    நாம் யாதவரா கோனாரா?. கோனார் என்பது தான் நமது பூர்வ பெயர். கோனார் உரை notes தான் popular. அதை மாற்றி பாருங்கள்.. வடக்கர்களுக்கு நாம் அடிமையாக இருக்க ஆர்வம் காட்டுகிறோம்.we loose our identity. Lallu prasad Yadav, கோனார் என சேர்பாரா. நாம் ஏமாளிதான். பெருந்தன்மையல்ல.

  • @palanikumart2214
    @palanikumart2214 2 года назад +10

    தம்பி, மகிழன்
    நம்தமிழ் இனபண்பாடு மாறாமல் அண்ணா என்று மதிப்பிற்க்குறிய தேவநாதன் (கோனார்) அவர்களை நேர்கானல் கண்டது மகிழ்ச்சி இப்படியே தொடரட்டும், இன்னும்பல தலைவர்களின் நேர்காணல்கள்
    பேசு தமிழா பேசு வாழ்க..

  • @nkhome3093
    @nkhome3093 2 года назад

    ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அண்டை மாநிலத்தவர் சேர்க்கப்பட்டு விட்டார்கள் நீங்களும் யாதவர் என்ற பெயரை பயன்படுத்தி அந்த தவறை செய்யாதீர்கள் அண்ணா 🙏🙏🙏

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +1

    பெயரோடு சாதிப் பெயரும் வரனும்.அது Style ஆகவும் (யாதவ்)இருக்கனும்.தமிழ்தாய் இருக்கட்டும்.கோனார்
    என்று புழங்கவும்.

  • @itsme-sp2vw
    @itsme-sp2vw 2 года назад +1

    Super...

  • @thirumalainambi6626
    @thirumalainambi6626 Год назад

    Rajakannapan Mass

  • @tamilantamil1678
    @tamilantamil1678 2 года назад +1

    💕💕💕👍👍👍 TAMIL 💪💪💪💕💕💕

  • @selvam198
    @selvam198 2 года назад +1

    🙏🙏🙏

  • @freetnpsctest
    @freetnpsctest 2 года назад +4

    நான் இந்த சமூகம் சேர்ந்தவன் ... தனியாக சந்தித்து இருக்கிறேன் நல்ல மனிதர்..நல்ல படிக்கனும் கல்வி முன்னேற்றம் பற்றி பேசினார்.. இருப்பினும் நான் சாதி / மதம் தாண்டி நாம் நாம் தமிழர் மட்டும்தான் .. தமிழ் வென்றாக வேண்டும்

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 2 года назад +1

      நானும் தான் பிரதர் நாம் தமிழர்

  • @Today-is-a-present
    @Today-is-a-present 2 года назад

    Brilliant point made to the people claim after several years of Muhal and Christian rule they are still minority, no they are not minority they become majority and broke the land into 4 pieces India, Pakistan, Bangladesh and Afghanistan took our land.

  • @Tsl-p5h
    @Tsl-p5h 2 года назад +2

    Mahzi please understand neet is the only for poor to join professional system. Try to support

  • @devandevan1749
    @devandevan1749 2 года назад +2

    🇲🇾🤝

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 года назад +9

    மகிழன் சிறந்த நெறியாளராக உருவெடுத்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 года назад +4

    தமிழக யாதவ குல தலைவர்

  • @gokulnath3021
    @gokulnath3021 2 года назад +5

    Naan sivagangai seemaiyai sernthavan munnadilam enga oorla IDAIYAN nu periya konarunu sonanga innum periyavarkal mathiyil inum iruku aana ennai ponra illaignargal yadavnutan potranga avanga puriyala maatra ondrinaiya vendum...

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 года назад +1

    சிறுபான்மை தமிழர்கள் வாக்கு இனிமேல் வேறு வழி இல்லாமல் பிஜேபி க்கு தான் போல

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +2

    யாதவ் என்பது வட இந்தியாவில் புழங்கும் சாதிப் பெயர் என்றால் தமிழ் நாட்டில் "கோனார்"
    என்றழைக்கப்படுபவர்கள்
    யார்? வருவாய்துறையில்
    சாதி சான்றிதழ் என்ன பெயரில் வழங்கப் படுகிறது.

    • @Forwardcastebeggarssudras
      @Forwardcastebeggarssudras 2 года назад +2

      Kartanaka pondichery obc listla konar enra பெயர் errku ஆனால் தமிழகத்தில் இல்ல

    • @gamer.392
      @gamer.392 7 месяцев назад

      no yadav for all states( Yadav's ayar idayar konar yellame yadav la dhan varum onakku enna sunniya theriyuthu jadhi chandridhal vangura engalukku theriyadha vonga Vela pundaya parunga semman tharkiris

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 Год назад

    Govt is running good. Two Yadava ministers now. Pls don’t spoil, do something good for the community

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan 2 года назад +8

    Well said by the guest.....His questions are correct...,caste system is correct., but caste atrocities are wrong....which should be avoided....
    மாற்று சிந்தனை கொண்டவர்கள் நேர்காணல்கள் தேவை ....
    வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகம் தான் என்பதை ஏன் மறுக்கிறார் என்று தெரியல

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 года назад +1

    கண்டவனையும் கூட்டிவந்து நேர்காணலா?

  • @306hariprasath.n9
    @306hariprasath.n9 2 года назад +7

    Reservation of 69 percent is still there. For neet, they follow 60 percent reservation (27obc+22.5sc st+10ews) central government reservation.

    • @vinshan17
      @vinshan17 2 года назад

      49 percent for BC (3 BCM) [Central govt 20 percent MBC, 29 (26 BC 3 BCM) ], SC 15 ST 1 SCA 3, [Central OC 10]

    • @306hariprasath.n9
      @306hariprasath.n9 2 года назад

      @@vinshan17tamilnadu has 50 obc reservation u r mentioned as 49 . For bc 26.5 for bcm 3.5

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 года назад +9

    நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்

  • @muruganjana5992
    @muruganjana5992 2 года назад

    Suber yathui Ayya

  • @அமிழ்தேஎன்தமிழே

    இந்த மாதிரி அரை லூசு அரசியல் வியாதிகளை தோலுரிக்கும் பேசு தமிழா பேசு வலையொளிக்கு பாராட்டுக்கள்.

  • @jayandranm1317
    @jayandranm1317 2 года назад +2

    Will a r rahamaan return the money from Hindi movies?

  • @essakimuthu8482
    @essakimuthu8482 2 года назад +3

    கோனார் வம்சம்

  • @kkarthick8561
    @kkarthick8561 2 года назад +11

    ஓட்டுக்காக ஒரு பழம்பெரும் கோனார் சமுதாயத்தை யாதவர்னு பெயர் மாற்றி வடக்கனிடம் அடகு வைப்பது இனத்துரோகம்.

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +1

    Gigolo✊

  • @chelladurai3122
    @chelladurai3122 7 месяцев назад

    Yadav means king of vishnu dynasty bro...

  • @bharathiyansaravanan3762
    @bharathiyansaravanan3762 2 года назад

    Exam எழுதாமல் beast, kgf படம் பார்க்க போகிறார்

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +1

    Gigolo👍

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +1

    Hihihihihihihihihihihihihihihihihihihihihihihihihihihihihihihi👌

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +1

    Highschool✊

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 2 года назад +1

    Well said Devanathan Sir, people like you should become Member of Parliament and influence youngsters to join nationalist stream.

  • @karadikaradi9062
    @karadikaradi9062 2 года назад

    அந்தமனிதன்வாழ்த்தவில்லைஎன்றால். என்றால். கவலையில்லை. அவனைபெரிய. ஆளாக்கவேண்டாம்