திமுகவிற்கு கொத்தடிமைகளாக வேலை பார்ப்பவர்கள் விஜயின் குடும்பம்! | Chinnappa Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • #vijay #annamalai #udhayanidhistalin #tvk #dmk #bjp #annamalaiips #vijaystudentsmeet #விஜய்கல்விவிருது #narendramodi #mkstalin #seeman #pmk #anbumaniramadoss #ntk #thalapathy #tvkvijay #thirumavalavan #vck #studentsawardfunction #விஜய் #ThalapathyHonorsStudents #channel5tamil
    திமுகவிற்கு கொத்தடிமைகளாக வேலைபார்ப்வர்கள் விஜயின் குடும்பம்! | Chinnappa Ganesan
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
    ‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
    In this revealing interview, Chinnappa Ganesan shares his thoughts on the TVK party and its leader Vijay's hidden support for the DMK party. He also delivers a scathing critique of DMK Minister Udhayanidhi Stalin and TVK leader and actor Vijay. Tune in for a candid and hard-hitting discussion on the current political scenario.
    ‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗖𝗵𝗶𝗻𝗻𝗮𝗽𝗽𝗮 𝗚𝗮𝗻𝗮𝘀𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
    • Guest Corner | Chinnap...
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
    ‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
    channel 5 india - / @channel5india
    channel 5 news - / @channel5newstamil
    channel 5 cinema - / @channel5cinema
    channel 5 bhakti - / @channel5bhakti
    ‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Contact : 044-35048166 , 044-35043727
    Mail id : channelfivetamil@gmail.com
    ‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Комментарии • 125

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 дня назад +63

    சமீபகாலமாக தன் நெற்றியில் குங்கும பொட்டு வைத்து கொண்டு வரும், ஜோசப் விஜய் தற்சமயம் வெறும் விஜய் ஆகிவிட்டானா ?

    • @Nithi777
      @Nithi777 2 дня назад +12

      இந்து ஓட்டுக்கள வாங்க நாடக
      வேஷம்

    • @sureshr5454
      @sureshr5454 2 дня назад

      மக்களை ஏமாற்றும் வேலை.. முகமூடி மனிதர் ஜோசப் விஜய்... மக்களே உஷார்...

    • @-_.0O
      @-_.0O День назад

      வைதீக மரபை எதிர்த்த ஜைன மதம் அதைச் சேர்ந்த அமித்ஷா கூட அப்டிதான் வருவாரு. எல்லா அரசியல்வாதிகளும் இப்டிதான்

  • @Sundar6956
    @Sundar6956 2 дня назад +19

    அண்ணாமலைக்கு நிகர் யாரும் இல்லை

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 дня назад +21

    விஜய் வீட்டில் போதை பார்ட்டி நடந்தது நடக்கிறது என்று சுசித்ரா சொன்னதை விஜய் இன்று வரை ஏன் மறுக்கவே இல்லை. விஜய் பொண்டாட்டி பிள்ளை களே இவனை மதிப்பது இல்லை. மாணவர்களுக்கு அட்வைஸ் பண்ண இவனுக்கு என்ன யோக்கியதை..

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 2 дня назад +45

    விஜய் திமுக வின் முகமூடி

  • @abhishek12245k
    @abhishek12245k 2 дня назад +34

    Annamalai great leader

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 дня назад +41

    குடிகார ன்கள் எல்லாம் எதற்கு அரசிய லுக்கு வரான்கள்.விஜய் உட்பட

  • @manonmani9282
    @manonmani9282 2 дня назад +23

    விஜய் selfish fellow

  • @abhishek12245k
    @abhishek12245k 2 дня назад +22

    Don't follow Vijay

  • @rajendrankaliyaperumal7462
    @rajendrankaliyaperumal7462 День назад +2

    அந்த அம்மாவுக்கு சரியான செருப்படி ஐயா சூப்பரான விளக்கம் ஐயா வாழ்க அய்யாவின் தேசப்பற்று வளர்க்க அண்ணாமலையின் உழைப்பு

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 День назад +6

    True,Annamalai sir is the only hope for TN

  • @ss-jc5uf
    @ss-jc5uf 2 дня назад +9

    Vijai will be next kamal

  • @bhavani80
    @bhavani80 2 дня назад +11

    Jai annamalai

  • @senthikumargr4825
    @senthikumargr4825 День назад +7

    100% true

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 2 дня назад +29

    நெறியாளர் விஜய் ரசிகை பாவம் அழுவுது

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 дня назад +1

      ரசிகையா..?குங்குமத்தைக் காணோம் ..?

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op 2 дня назад +11

    Excellent and true speech by ganesan sir

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 День назад +4

    இருவரும் அண்ணாமலை ஜீ பக்கத்தில் கூட வரமுடியாது

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 дня назад +16

    Has Tamil Nadu seen a leader better than Annamalai?

    • @TGLIVE23
      @TGLIVE23 2 дня назад +5

      Annamalai is the best

    • @bhavani80
      @bhavani80 2 дня назад +2

      Jai annamalai

    • @-_.0O
      @-_.0O День назад

      Illa nu sonnaa azhaama iruppiya. ?

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx 2 дня назад +8

    அரசியல் சினிமா இல்லை.

  • @selvad9490
    @selvad9490 2 дня назад +25

    ஆமாம் s a சந்திரசேகர் பக்கா திமுகாரர்

  • @selvinadar7025
    @selvinadar7025 2 дня назад +13

    பணம் சம்பாதிக்க தான் நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வர்ரது சேவை பண்ண வர்ரார்களாம் சேவை ....நல்ல ஆடம்பரமாக வாழ்ந்துட்டு கடைசில பணம் இல்லாம திண்டாடுத கூட்டம் சூர்யா சத்யராஜ் கமல் பிரகாஷ்ராஜ் ரஞ்சித் வைரமுத்து இவர்கள் எல்லாம் பணத்துக்காக எல்லா காரியமும் செய்வாங்க

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 2 дня назад +16

    ஜெய் ஹிந்த் சார்

  • @anandh1970
    @anandh1970 2 дня назад +20

    திரிஷா இல்லன்னா நயன்தாரா

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 2 дня назад +18

    Trisha vetri kalagam
    Trisha & Vijay Night party overa drink Adippanga 😢😢😢

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 День назад +5

    இந்த நெறியாளர் பெண்மணி விஜய் ரசிகை. இவர் விஜய்க்கு வாக்களிப்பார்.

  • @nagarajang5397
    @nagarajang5397 2 дня назад +5

    Good perspective by C. Ganesha ji🎉🎉🎉

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 2 дня назад +5

    அண்ணா உங்களின் பிள்ளை தம்பி அண்ணாமலை

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 дня назад +13

    பா.ஜ.க.ஓட்டைப் பிரிக்க கிறித்துவ சபையினரின் அஜெண்டா.உண்மையானவராயிருந்தா அண்ணாமலையை நல்ல தலைவராக ஏற்க எது தடை செய்கிறது?

  • @rajgameplay7165
    @rajgameplay7165 День назад +4

    அண்ணாமலை சார் Mass

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n День назад +2

    அறிவு கெட்ட அக்கா படித்தவர் என்றால் அண்ணா மலை தான் என்று சொன்னதை கேட்டும் லொள லொள ண்ணு உளறுதியம்மா வேற வேலய பாப்பியா....

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 дня назад +11

    த வெ க will vanish into thin air.

  • @valarmathi2659
    @valarmathi2659 День назад +3

    Excellent speech

  • @SatyabamaDharmaraj-is8bd
    @SatyabamaDharmaraj-is8bd День назад +2

    Super sir Thankyou

  • @LOKESHKUMAR-ns4lc
    @LOKESHKUMAR-ns4lc 2 дня назад +3

    🎉🎉super speech

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 2 дня назад +4

    Thank you sir.All the fradulant planned dramatic actions doing by Mr. Vijai, Actor, you have simply disclosed in this video.Mr.Vijay,Actor, Mr. Josep Seeman, and Mr. Thirumvalavan, VCK, etc., are not at all true
    politicians. They are replica of KarunaNinidhi only. Tamil people should understand this fact soon. Ok . Jai Hind./29.6.2024/3.55 pm/

  • @user-ed2nv8pp5m
    @user-ed2nv8pp5m 2 дня назад +4

    You right sir anamalai will be great leader,
    After all Vijay is only a actor why tn people proud off him think he his MGR stupid to choose him am politics leader ,
    This comenteater is stupid

  • @rsv6603
    @rsv6603 2 дня назад +5

    BJP has crossed 10% votes without DMK ADMK support now. NTK has touched 8% without DMK ADMK support. Will Vijay openly appease minorities n cut into DMK's minority votes? How Vijay is going 2 project himself will decide if he's helping DMK or not. 👍🏼🙏🏼🤞🏼🧿!

  • @kbaalraaj3056
    @kbaalraaj3056 2 дня назад +10

    விஜய் ஒன்றும் புடுங்கமுடியாது.

    • @-_.0O
      @-_.0O День назад

      ஏன் நீ ஏற்க்கனவே புடுங்கிட்டியா? அப்ப கொஞ்சம் கஷ்ட்டம் தான்

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP 2 дня назад +6

    Caruggu tax katathavan... 😅😅😅

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 2 дня назад +3

    3:04 அரசியல் இல்லைன்னா எதுக்காக தொகுதி வாரியாக..?

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 2 дня назад +2

    Let TN youngsters become UGs and PGs first... And then let them enter into politics... Let them not follow leaders of Cinema artists,DMK, ADMK, Seeman.. We are in 21st century ... We should elect qualified people to govern TN

    • @Jack-lr5ol
      @Jack-lr5ol День назад +1

      Perfectly right in your Statement. I can say that my family also Supported the DMK in the Early 60s but after Annadurai they have turned into the Thirudargal Munnetra Kalagam. The People of TN Should not Vote for these thugs including Actors like Joseph Vijay

  • @Akash-gd2op
    @Akash-gd2op 2 дня назад +16

    Both Simon and Vijay are Christians.
    Support the DMK.

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 День назад +1

    ஐயா வணக்கம்.கொஞ்சம் உங்களின் உடல் நலம் க ருதி சற்று அமைதியாக பேசவும் Tension வேண்டாம் சகோதரியின் வேண்டுகோள். இவரின் சினிமாவில் குடி இல்லாமல் இருக்காது. MGR படங்களில் அந்த காட்சி இருக்காது. அவர் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 День назад +5

    அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை தான்

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n День назад +1

    நெறியாளர் விஜய் ரசிகையா அல்லது தோழியா அல்லது...... புரியல

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 День назад +1

    ❤ super

  • @gangatharan995
    @gangatharan995 2 дня назад +2

    கேள்வி கேட்பவருக்கு ஒழுக்கம் பற்றி தெரியவில்லை... அது

    • @selvinadar7025
      @selvinadar7025 2 дня назад +1

      திராவிட கூட்டத்துக்கே ஒழுக்கம் பற்றி தெரியாது

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 2 дня назад +2

    12:04 “ திராவிடக் கட்சிகளை ஒழிக்க அ.திராவிட .மு.க. மற்றும். தே.மு. திராவிட. க. இவர்களின் ஒத்துழைப்பை” .காமெடிக்கு அளவேயில்லையா !

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 дня назад +3

    Super

  • @hai77077
    @hai77077 День назад +3

    Vijay Joseph dmk b team

  • @user-ro8xz9fe6q
    @user-ro8xz9fe6q 19 часов назад +1

    Annamalai sir

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 День назад +2

    முதலில் விஜ்ய் அவர் மனைவி
    அப்பா அம்மாவை கவனிக்கட்டும
    பிறகு நாட்டைப் பற்றி கவனிக்கட்டும்

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 День назад +1

      விஜய்., தன் வெற்றிக்காக உழைத்த பெற்றோரை கண்டு கொள்ளாமல்., தமிழக வெற்றி(க்காக) கழகம் துவங்கியிருப்பது காமெடி.😃

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 2 дня назад +1

    சார், இந்த ஜோசப் விஜய், உண்மையா நம் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அவர் எந்த எந்த படத்தில் ரவுடி தனம், குடி மற்றும் பீடி, சிகரெட் சீன்களில் நடித்தாரோ அந்த படங்களை எல்லாம் இவர் சார்பில் வாங்கி, இனிமேல் அந்த படங்கள் வெளி வராத வண்ணம் பார்த்துக் கொண்டால் தான், அவர் உண்மையாக தமிழ் மக்களுக்காக அரசியலுக்கு வந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.

  • @velayuthams7183
    @velayuthams7183 2 дня назад +1

    No action by BJP .Ganesan sir Whatever you said ,nobody is going to hear if no action is taken by BJP on corrupted politicians.People then believe BJP also sharing their dues in corruption

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 дня назад

      செந்தில் பாலாஜி, கெஜ்ரிவால் எல்லாம் தாங்களாகவே சிறை சென்றார்களா ..?முதலில் கட்சியையும் ஆட்சியையும் சேர்த்து குழப்புவதை நிறுத்துங்கள்.அரசுத் துறைகள் அவசரப் பட்டால் 2 G நிலைமைதான்.
      BJP sharing….! நல்ல கற்பனை வளம் !

  • @arjunbabu8791
    @arjunbabu8791 День назад +1

    Annamalaiku nigar desiya arasiyalileye illai

  • @pattasu2908
    @pattasu2908 День назад

    ஆமாம் தினமும் அய்யா தான் விஜய்க்கு சரக்கு ஊத்தி கொடுத்துட்டு வரார்

  • @vijaybala28
    @vijaybala28 2 дня назад

    More Hatred will grow us please hate More 🤩🤩🤩. Me Literally Being in Spyder SJ Suriya Sir Mode 😍😂😂😂

    • @-_.0O
      @-_.0O День назад

      Criticism vera hatred vera. Bjp mosam dhan but annamalai konjam honest dhan vijay.

  • @vasantham1
    @vasantham1 2 дня назад

    Central govt in 2009 congress mode...All silence..

  • @rajendraneb5797
    @rajendraneb5797 2 дня назад +1

    விஜய் விஜெயினு இவஏசாவரா?

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 18 часов назад

    BP tablet potutu Orama poi khadharu 🤡🤫

  • @VelusamyT-vh3ij
    @VelusamyT-vh3ij 2 дня назад +1

    Tacsu therutn sosb vesi .......

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 дня назад +3

    பட்வைசர் கதறல் ஓவர்..!🙏😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 дня назад +1

      கள்ளக்குறிச்சிக் கதறல் இன்னும் ஓயவில்லை.நேற்று வரை 65 .

  • @ramakrishnanganapathysubra990
    @ramakrishnanganapathysubra990 2 дня назад +1

    வாஸ்தவம்.He is another
    க மலகாசன்.

    • @-_.0O
      @-_.0O День назад

      ர மண மஹரிஷி

  • @VpvetrivelVpvetrivel
    @VpvetrivelVpvetrivel День назад

    Ne oru thevidaya Payanda anda function la vijay sollirar media pathi😂

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 дня назад +2

    கலைஞர்..!
    வரலாற்றின் பக்கங்களை புரட்டி
    சமத்துவக் கணக்கை
    சமன் செய்த காலத்தின்
    பெருங் கணக்குச் சித்தர்.!
    வீசும் வெறுப்பு வெப்பத்தில்
    மானுடம் இளைப்பாறும்
    மனிதநேயப் பூஞ்சோலை...!
    குடிசை வாசிகளுக்கும்
    உயர் கல்வி வெளிச்சம் பாய்ச்சிய ஓய்வறியாச் சூரியன்..!
    அண்ணாவுடன் தங்க
    வங்கக் கடலோரம்
    நிரந்தரமாய் இளைப்பாறும்
    ஏழை எளியோரை
    கரை சேர்த்த கட்டுமரம்..!
    கலைஞர்
    நவீன தமிழகத்தின் தந்தை..!

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 дня назад

      “ சமத்துவக் கணக்கை ….” Wait.சந்துருவிடம் அறிக்கை வாங்கியது எதற்காக..?எல்லோரையும் john peter
      ஆக்கவா ?” ஏழை எளியோரை கரை சேர்த்துட்டாரில்ல,” அப்புறம் மகன் ஏன் மக்கள் பணத்தில் பல்லாயிரம் கோடிகளை வாரி விடுகிறார்..?கரை சேர்ந்த ஏழைகளால் குழந்தைக்குக் காலை உணவு கூடத் தர முடியவில்லை.காரணம் ..?TASMAC. and hooch.

    • @-_.0O
      @-_.0O День назад

      எழுந்த கோலால் பல புரட்சியையும் எழாத கோலால் பல மிரட்சியையும் செய்தவர்.
      பொதுவா சொன்னது

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 дня назад

    Pokke kelvi iraiva

  • @sea-rd4dh
    @sea-rd4dh 2 дня назад

    ஏன்டா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு உலகத்திலேயே உண்மையான இஸ்லாமியர்கள் எந்த ஒரு மதத்தையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் மாட்டார்கள்

  • @VIJAYSIVA-uq9tn
    @VIJAYSIVA-uq9tn 2 дня назад +1

    எங்க அண்ணாவை பற்றி உனக்கு என்னடா தெரியும்

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 2 дня назад +1

    Ooooosangi

  • @VIJAYSIVA-uq9tn
    @VIJAYSIVA-uq9tn 2 дня назад +1

    மக்களுக்கு நல்லது பண்றவங்களை எல்லாம் இப்படி பேசினா எப்படிடா பண்ணுவாங்க நீ பண்ணு இல்லன்னா மூடிட்டு ஒதிங்க நில்லு குற்றம் சொல்லாத

  • @rothschildsshaky7884
    @rothschildsshaky7884 2 дня назад +4

    நீ முதலில் யோக்கியனா என்று பார்?

  • @siddharthmani2955
    @siddharthmani2955 2 дня назад +1

    Mr ganesan did you buy wishky for Vijay. Don't tell lies sir about Vijay

    • @Jack-lr5ol
      @Jack-lr5ol День назад

      Joseph Vijay happens to be an Actor and deserve to be in Politics after hitting the bottle.

  • @window_beat
    @window_beat 2 дня назад +2

    Thalapathy TVK mass

  • @autodriver.1325
    @autodriver.1325 День назад +1

    Super sir.😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤...

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 2 дня назад

    விஜய் ஒரு வல்லவனாக இருந்தால் இந்தியாவில் இரண்டு கட்சி ஆட்சி கொண்டு வர முடியுமா அவனால் என்று எண்ணிப் பாருங்கள் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று இருந்தால் தான் மக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக வழிவகுக்கும் ஊழல் என்பது நடக்காது குற்றம் என்பது இருக்காது நாட்டில் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @shanmugamm4384
    @shanmugamm4384 2 дня назад +1

    தமிழனை குஜராத்தி ஆளலாமா? .

    • @deepamathi3963
      @deepamathi3963 День назад +1

      தமிழனை.தரமான.அண்ணாமலை.ஆளள்ளாம்.மற்றவன்
      எல்லாம்.தரங்கெட்டவனுங்க.

    • @muthusanthi3009
      @muthusanthi3009 День назад

      Who?

  • @shanmugamm4384
    @shanmugamm4384 2 дня назад +1

    டெல்லியின் தமிழக ஏஜெண்ட் அண்ணாமலை .ஆரியனும் திராவிடமும் கள்ள உறவு .தமிழின விரோதிகள் .