"Hindu" பற்றி பேசிய ராகுல்.. Modi-யின் ஒற்றை வரி பதிலடி! Lok Sabha 2024 | Congress | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #Chanakyaa #pmmodi #rahulgandhi #hindu #hinduism #bjp #congress #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 548

  • @ChandraMohan-jr9wx
    @ChandraMohan-jr9wx 3 месяца назад +202

    தமிழ் நாட்டில் கள்ளச்சாராயம் சாவு பற்றி வாய்திறக்காதராகுல்

    • @jubairalimohamedkassim4918
      @jubairalimohamedkassim4918 3 месяца назад

      போதை பொருள் பற்றி மோடி பேச மாட்டார் தானே

  • @geethageetha9074
    @geethageetha9074 3 месяца назад +95

    😊😊😊ஏனோ?!..இந்துக்களின் சகிப்புத்தன்மைக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது😢😢😢

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 3 месяца назад +266

    ராகுல் நீ ஒரிஜினல் இந்தியன் கிடையாது கலப்படம் இத்தாலிக்கு பிறந்தவன் நரேந்திரமோடி ஜி அவர்கள் முன் பேசுவதற்கு என்ன தகுதிகள் இருக்கிறது உனக்கு

    • @janardhananlalkumar4626
      @janardhananlalkumar4626 3 месяца назад +9

      Well said

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 3 месяца назад

      மோடியின் முகத்தில் பயம் தெரிகிறது.ராகுல் கேள்விக்கு பதில் கூற தெரியாதவர்கள்.இனிமேல் தான் இந்தியா கூட்டணி ஆட்டம் இருக்கு.

    • @MuruganArumugam-l3k
      @MuruganArumugam-l3k 3 месяца назад +5

      ❤ spr ji

    • @seeniyarasuarasu5857
      @seeniyarasuarasu5857 3 месяца назад +15

      ராகுல் காந்தியை வேடிக்கை காட்டும் கோமாளி மாதிரி பார்த்து ரசிக்கிறார்கள்.

    • @hariharanen1562
      @hariharanen1562 3 месяца назад

      Unfit lop Cannot talk any subjectbut always blabbwring

  • @geethageetha9074
    @geethageetha9074 3 месяца назад +64

    🙈🙉🙊😡மல்லாந்து படுத்துக்கொண்டு நம்மீது நாமே காரி துப்பிக்கொள்வது போல் உள்ளது இந்த அன்னிய நாட்டு பற்றுக்கொண்ட அரைவேக்காடு பேசுவது மிகவும் வேதனையளிக்கிறது.😡😡

    • @kuppangopal7275
      @kuppangopal7275 3 месяца назад +4

      அரைவேக்காடு ராகுல்....

    • @gavuryponniah8688
      @gavuryponniah8688 3 месяца назад

      Dumb guy in parliament. Speaking rubbish, supported by all fools.

    • @ramum9599
      @ramum9599 3 месяца назад

      aahaa !!!!

    • @saravanasaro2738
      @saravanasaro2738 3 месяца назад +1

      உங்களைபோல்..நாடே.கவலைகொள்கிறது

  • @ravichandranm759
    @ravichandranm759 3 месяца назад +147

    ராகுல் ஒரு ஜோக்கர் கோமாளி நாடாளுமன்றத்தில் பேசுறதுக்கு இவ்வளவு நேரம் கொடுக்கலாமா

    • @sekarganesan5776
      @sekarganesan5776 3 месяца назад +1

      Ruling Party MPs need comedy hence Pappu was given to blabber

  • @888peoplecomunication
    @888peoplecomunication 3 месяца назад +109

    கலப்பட டீதூல் பாத்துருக்கன் ஆனால் கலப்பட தலைவன் ராகுலை இப்பதான் பாக்குறன்.😂

  • @bhoopathym8421
    @bhoopathym8421 3 месяца назад +144

    சபைநாகரிகம் தெரியாதவனல்லாம், MP, எதிர்க்கட்சி தலைவர், 🤔

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 месяца назад +4

      Ivanukku 8000sqft house and 3’5lakhs per month as salary etc--😂😂 😂😂

    • @divyasri6806
      @divyasri6806 3 месяца назад +7

      DMK dhan trainer

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 месяца назад +62

    உங்கள் பாட்டி காலத்தில் சன்வ்விதான் என்ன ஆனது என்று தேசத்திற்கே தெரியும்

  • @sreekar4837
    @sreekar4837 3 месяца назад +55

    திரு விஜய், அவர்களே,
    விஜய் ரசிகர்களே,
    இந்த நிகழ்வை பாருங்கள்... ராகுல் பேச்சில் ஹிந்து விரோத எண்ணம் எவ்வளவு உள்ளது என்பதை...
    நம் தமிழக மக்களே, உங்கள் விஜய் அவர்கள் ராகுல் தொல் கூடத்தான் கூட்டணி என பேச்சு அடிபடுகிறது...
    இதை இங்கு சொல்ல வேண்டிய நிலை ஏன் எனில், நம் மதி கெட்ட இந்து மக்கள் சினிமா மோகத்தில் பாதை மாறி சென்றுப்கொண்டு உள்ளனர்...
    நம் இந்து மக்களின் ஒற்றுமை இல்லாத குணமே இவர்களின் பலம்...
    இவர்கள் கிறிஸ்டியன் மிஷனரி என்பது முழுமையாக தெரிகிறது...
    நெற்றியில் குங்குமம் மட்டும் வைத்து கொண்டால் அது உண்மையான சமத்துவம் என்று ஆகாது... தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், குறிப்பாக, விஜய் ராகுல் குக்கு வாழ்த்து சொல்வது, பிரதமர் குக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது, ஈஸ்டர் விழா குகு வாழ்த்து சொல்வது
    நம் இந்து நிகழ்வுகளுக்கு ஒன்றும் சொல்லாமல் மௌனம் காப்பது
    போன்ற செயல்கள் அவரின் உண்மையான மனநிலையை காண்பிக்கிறது.
    மோடி ஜி அவர்கள் தான் ஒரு இந்து என்பதில் வெளிப்படையாக உள்ளார்... ஆனால் எந்த மத நம்பிக்கை மேலும் வெறுப்பு காட்டுவதில்லை.
    முக்கியமாக ஓட்டு காக வெளி வேசம் போடுவதில்லை..
    அவரை மதவாதி என் சொள்ளுபவர்களே உண்மையில் ஜாதி மத வெறி பிடித்தவர்கள்...
    இதை உணராத மக்கள் போலியான பேச்சு நடிப்பை நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றீர்கள்...
    தயவு செய்து மக்களே யோசியுங்கள்..
    காங்கிரஸ் திமுக நம் நாட்டிற்கு மிக பெரும் கேடு...
    இவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால், வெளிநாட்டு சதிகாரர்கள் தான் மகிழ்ச்சி அடைவார்கள் ..
    நம் இந்திய நாடும், தமிழ் நாடும் பாதுகாப்பாக இருக்க இந்த இரண்டு கட்சிகளும் களை எடுக்கப்பட வேண்டும்..
    இவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களையும், புறக்கணிக்க வேண்டும்...
    இனியும் பரம்பரை, போதை, பணம், ஜாதி, மதம் என பிரிவினை பாராமல்,
    நம் அடுத்த தலைமுறை நலமுடன் வாழ நல்லவர்களை தேர்ந்து எடுப்போம்...
    முக்கியமாக, நம் தேச பாதுகாப்பு, இது நிச்சயம் இந்த இரண்டு கட்சிகளால் நம் நாட்டிற்கு கிடைக்காது .
    வெளிநாட்டு சதிகளிடம் நம் நாட்டை கூறு போட்டு விற்று விடுவார்கள்...
    சிந்தியுங்கள் மக்களே.
    அடுத்த தேர்தலில் இறையாண்மை காக்கப்பட வேண்டும்..
    தயவு செய்து திருந்துங்கள்...

    • @sksureshbabusksureshbabu
      @sksureshbabusksureshbabu 3 месяца назад +8

      அருமையான பதிவு சார்
      ஹிந்துக்கள் எப்பொழுது திருத்துவது.
      Jaihind 🇮🇳

    • @MageshSaravanan-q8e
      @MageshSaravanan-q8e 3 месяца назад +2

      Excellent super bro...

    • @Ganashekhar
      @Ganashekhar 3 месяца назад

      Hello, Tamilnatila neenga soldramari onnum illa Hindu, Christian, Muslim enta paagupadu illa ..unga intha mathavatha arasilayala north indiyala vachikonga..

    • @ramum9599
      @ramum9599 3 месяца назад

      Very nice true expression !!!???🎉🎉❤❤

    • @dhineshias2166
      @dhineshias2166 3 месяца назад

      👍🙏🙏🙏🙏🙏🙏

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 3 месяца назад +39

    ரங்கராஜ் அண்ணா தமிழ் explanation வேண்டும் இந்த விவாதம் குறித்து

    • @muthuramannachiappan3894
      @muthuramannachiappan3894 3 месяца назад +6

      Yes

    • @devasabari1158
      @devasabari1158 3 месяца назад

      @@JEYAGANESHM- போட மாட்டார் உங்க பண்ட வச்சி செஞ்சது எல்லாம் பிக்காரிக்கும் தெரிஞ்சுரும் இல்ல

  • @Vijayalakshmi-se3fe
    @Vijayalakshmi-se3fe 3 месяца назад +27

    இவன் ஓரு காமெடி பீஸ்

  • @BS-oo6gl
    @BS-oo6gl 3 месяца назад +107

    இந்த ராகுலுக்கு வசதி என்னவென்றால் எது வேண்டுமானால் பேசலாம் சீமான் மாதிரி.
    தமிழ்னாட்டுக்கு சீமான், விஜய் போன்றோர் தேவையில்லாத ஆணி. ஆனால் அவர்கள் பின்னால் ஒரு கூட்டம் இருப்பது துரதிர்ஷ்டம்.

    • @nn-ul2cn
      @nn-ul2cn 3 месяца назад

      விஜய் சீமான் வேண்டாம் வேற யாரு வேணும் பாலியல் குற்றம் பண்ற கட்சி வேணுமா

    • @msp.muthukumarmuthu8590
      @msp.muthukumarmuthu8590 3 месяца назад

      உன்மைதான்

    • @gomathyramachandran8428
      @gomathyramachandran8428 3 месяца назад +3

      Pappu Ji ozhiga thu thu 👎👎👎👎👎👎👎

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 3 месяца назад +3

      சரியாக சொன்னீர்கள்

    • @solaiswari6524
      @solaiswari6524 3 месяца назад +3

      உண்மை

  • @geethageetha9074
    @geethageetha9074 3 месяца назад +33

    அவன் பேசிக்கொண்டிருப்பதை ஆதரிப்பவர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களும் இந்துக்களே!...🤔🤔🤔

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 месяца назад

      நாட்டில் போலி இந்துக்கள் ஏராளம்.

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 3 месяца назад +16

    பார்லிமென்டில் இனி காமெடிக்கு பஞ்சமில்லை .நிறைய உளர்ல்கள் பார்க்க முடியும் .

  • @kanthanakhil
    @kanthanakhil 3 месяца назад +14

    நாய் தெருவில் குறைத்துக்கொண்டு ஓடும்போது தனக்கு துனைய் மற்றநாய்களும் வருகிரதா என்று திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஓடும் அதைப்போல் ராகுல் திரும்பி திரும்பி பார்துக்கொண்டே பேசுவதை பாருங்கள்

  • @vasudevandaththathreyan2481
    @vasudevandaththathreyan2481 3 месяца назад +40

    Raghul what is your hidden agenda?. You are not a sincere person. Only loose talk without any real value. Wasting the precious time of parliment

    • @vijivasudevan
      @vijivasudevan 3 месяца назад

      His agenda is to destabilize India. Previously he was speaking outside India. Now people gave him right to do the same from Loksabha. Jai sriram. Jaihind.

  • @sarathyche6574
    @sarathyche6574 3 месяца назад +13

    அவர் பேசினால் அவரின் எதிரணி தேர்தலில் வெற்றி பெறும். அவர் நிறைய பேசட்டும்.

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 3 месяца назад +21

    ராகுலின் பேச்சில் இருக்கும் உஷ்ணம், அவர் கருத்தில் இல்லை. "மக்கள் தன்னை முன்றாவது முறையாகவும் தோற்கடித்துவிட்டார்களே" எனும் கோபம் தான் தெரிகிறது!!

  • @cryptowallet688
    @cryptowallet688 3 месяца назад +25

    Waste of time 😂😂😂

  • @vigneshsivasanthoshmuralid7383
    @vigneshsivasanthoshmuralid7383 3 месяца назад +17

    ஸ்மிருதி ராணி இருந்தருந்தால் இவன் பேசி இருக்கவே மாட்டான்

  • @senmar73
    @senmar73 3 месяца назад +27

    what a shame that he is been elected as opposition leader of hindustan. shame shame....

  • @natarajanshanmugam4721
    @natarajanshanmugam4721 3 месяца назад +29

    Rahul is wasted important time of parliament and hurted several indian sentiment

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 3 месяца назад +57

    ஹிந்தி தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன்.. பிரதமர் மோடி அவர்கள் இறுதியாக பேசியது என்ன!?

    • @shyam9416
      @shyam9416 3 месяца назад +9

      எதிர்க்கட்சித் தலைவரை சீரியசாக பார்க்க வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது... எனக்கும் ஹிந்தி தெரியாது இன்னொரு சேனலில் பார்த்தேன் 🤙🏻😊

    • @tkaypnmano311
      @tkaypnmano311 3 месяца назад +7

      It is a serious matter to describe all Hindus like this....

    • @rjnathan1765
      @rjnathan1765 3 месяца назад +21

      pappu should have been suspended permanently.

    • @gomathyramachandran8428
      @gomathyramachandran8428 3 месяца назад +12

      Unga Patti kalathil arasil sattam enna anadhendru ulagathirke therium endra excellent 👌 answer 🙏🏼

    • @mohamedyounus6161
      @mohamedyounus6161 3 месяца назад

      Nan kadavulinaal anupapaten

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 3 месяца назад +14

    இந்த ராகுல் கிறிஸ்தவ மக்களை இப்படி பழித்தால் சும்மா இருப்பார்களா. இதுதான் சனாதனம்.

    • @mohamedyounus6161
      @mohamedyounus6161 3 месяца назад

      Hindukale ! Modi kadavul illa. Nambunga plsssss.
      Avan yemathi vanthutaan

  • @k.arumugamarumugam6575
    @k.arumugamarumugam6575 3 месяца назад +13

    உமக்கு பெரிய மனுசன் தன்மையே வராது

  • @dhrubasat1
    @dhrubasat1 3 месяца назад +13

    இவர் இன்னும் கோமாளிதானமாக நிறைய பேசுவார், ஒருமுறை பட்டாயா போவந்தால் சரியாகும்.

    • @krishnasamyindrani8275
      @krishnasamyindrani8275 3 месяца назад +1

      He doesn't feel shame to speak like this world will be watching his shamefull speech very shame very shame

  • @ranjithkumarmuthukrishnan8524
    @ranjithkumarmuthukrishnan8524 3 месяца назад +8

    அப்படிபட்ட அருமையான முத்திரையை திருடி அசிங்கப் படுத்தியால்தான் தாமரைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

  • @malahsinha2116
    @malahsinha2116 3 месяца назад +61

    Rahul is not hindu.please stop it

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 3 месяца назад

      Hindu hindu idhai solliye ethanai nalaikku emathu veenka.inimel nadakkathu.

    • @mohamedyounus6161
      @mohamedyounus6161 3 месяца назад

      But elected by Spiritual Hindu. Not by political Hindu (bjp).😂

    • @selvansubramanyam3306
      @selvansubramanyam3306 3 месяца назад

      Wrong!! Elected by false promises and minorities

  • @shyam9416
    @shyam9416 3 месяца назад +22

    நீங்க இது தமிழ் சப் டைட்டிலுடன் போட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்... மிகப்பெரிய தவறு 😤😤😤

  • @sundararajanm389
    @sundararajanm389 3 месяца назад +21

    ஸ்பீக்கர பாத்து பேச மாட்டேன்கிறார். வேறு எங்கோ பாத்து பேசுறாரு

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 3 месяца назад

      பயம் எதுவும் ஒழுங்காக தெரியாது மபக்கா கிரிமினலு

  • @ksivakumar2076
    @ksivakumar2076 3 месяца назад +17

    Mendal Ragul you speech in waste

  • @AlageshChelliah
    @AlageshChelliah 3 месяца назад +7

    Never forget & never forgive enemies. Congis in the hands of convertion Mafia's

  • @thilaktangle
    @thilaktangle 3 месяца назад +14

    Pleasing the minorities,, very bad idea mental Rahul

    • @dudecut2000
      @dudecut2000 3 месяца назад

      Minorities are atleast United for Rahul gandhi... Hindus are never united

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 3 месяца назад +8

    முதலில் இவரது பிரிட்டிஷ் குடியுரிமை பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.உண்மை என்றால் எம்.பி.பதவியிலிருந்து நீக்கலாம்.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 3 месяца назад +15

    Raaghul is not eligible to speak about Hindu God,s and Hindus❤,Because,he is not Indidn,really❤Kolai is Raaghul,Raaghul is Kilai,Kimdli

    • @mahalingammahadevan2871
      @mahalingammahadevan2871 3 месяца назад

      ஹிந்து என்றால் திருடன் என்று சொன்ன கலைஞரை பார்த்து ஏதாவது கண்டனம் செய்துள்ளாரா. ஸனாதனத்தை எதிர்க்கும்.அழிக்கத்துடிக்கும் உதயநிதியுடன் கூட்டு. உ.பி.ல 6 seat தானே. அதுவும் ஸமஜ்வாடி பார்ட்டியால.

  • @thilaktangle
    @thilaktangle 3 месяца назад +15

    Simply blabbering

  • @ramachandrannarayanan4029
    @ramachandrannarayanan4029 3 месяца назад +16

    People have forgotten Emergency in 1975

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 3 месяца назад +4

    சபை நாகரிகத்தை மதிக்காமல் அலட்சியமாக பேசும் தொனி அவர் அங்க அசைவுகள் முகம் சுளிக்க வைக்கிறது

  • @jijukumar870
    @jijukumar870 3 месяца назад +12

    Waste of respected Parliament time

  • @sundariganesan4951
    @sundariganesan4951 3 месяца назад +12

    நாடும் தெரியாது நாட்டு மக்கள் பற்றியும் தெரியாது. அறிவில்லாத காங்கிரஸ் தலைவன். நாடு நாசப்போனா சந்தோஷப்படும் ஜென்மம்.

  • @lakshmiramesh9034
    @lakshmiramesh9034 3 месяца назад +6

    No substance in Rahul Gandhis talk. Waste of parliaments time.

  • @nara6475
    @nara6475 3 месяца назад +2

    முட்டாள்தனமான பேச்சு ராகுல்ல்....குற்றவாளிகள் என்றுமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

  • @vijivasudevan
    @vijivasudevan 3 месяца назад +16

    Jai sriram, jaihind.

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 3 месяца назад +5

    Raghul rajeev is wearing T shirt. He doesn't know the dress code. He is joker Or innocent but half baked.

  • @00iii65
    @00iii65 3 месяца назад +7

    மோடி ஜி. இந்த பப்பு பாப்பா வை மன்னித்து விட்ருங்க. 🤣🤣🤣🤣🤣🤣. நாளா மக்கமும் பாப்புவ மக்கு மக்கு னு மக்கள் சொல்றாங்களா அதான் ஏதோ குழந்தை பொலம்புது 😁😁😁🤣🤣😄😄😄😄.

  • @vasu6628
    @vasu6628 3 месяца назад +7

    This fellow must be handled properly

  • @nlpvr
    @nlpvr 3 месяца назад +24

    அழகாக உளற பப்புவை மிஞ்ச எவருமில்லை

  • @munnarhomstaytourmaster6343
    @munnarhomstaytourmaster6343 3 месяца назад +7

    மக்கள் ஆட்சி என்பது மக்களுள் மக்களுக்கு நடத்த படும் ஆட்சி இதை ராகுல் புரிந்து கொண்டு செயல் படா வேண்டும் காங்கிரஸ் ஆட்சி இல்லை இந்தியா இது BJP மக்கள் ஆட்சி

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 3 месяца назад +13

    Irony that Rahul should explain about Natarajar

  • @rbrtstein32
    @rbrtstein32 3 месяца назад +4

    இத்தாலி பப்பு

  • @sasidharankr2344
    @sasidharankr2344 3 месяца назад +6

    Put this man into jail
    We are hindus and he has no right to say us

  • @malinirajoo3551
    @malinirajoo3551 3 месяца назад +7

    Italian Rahul

  • @Jeyamoorthyseetharaman
    @Jeyamoorthyseetharaman 3 месяца назад +4

    Rahul Gandhi,if you want a system to defend you ,your mother,your sister and yourself take asylum in Italy as refugees.Definitely it will be the safe place to you because already you have amassed hundreds of thousands of crores rupees there through your grandmother.

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 3 месяца назад +6

    Rahul is unfit to be a politician. Sorry for indians

  • @Shunmuganathan-uo3og
    @Shunmuganathan-uo3og 3 месяца назад +4

    இந்தி, மற்றும் பிற மொழிகளில் பேசும் போது தமிழ் எழுத்துகளின் வரிகளைத் திரையில் வெளிப்படுத்தலாமே

  • @hman384
    @hman384 3 месяца назад +5

    His grandmother Indera Ghandi is the one who changed India Constitution in Emergency period after losing her MP post in 1974.

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 месяца назад +2

    சில தினத்திற்கு முன் அமெரிக்கவில் இவனுடைய முதலாளி குலைத்தார்கள் இன்று இந்த பன்றி கூட்டத்தில் இருந்து இவன் பேசுறான்.....🇮🇳?

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 3 месяца назад +4

    Pappu. LKG. He is not addressing people's problems. Killing enemies in war is not violence.

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 3 месяца назад +6

    He has no love for indian or India.See what External Affairs Minister Jaishankar told about his Chaina connection.

  • @saravanasaro2738
    @saravanasaro2738 3 месяца назад +2

    ஏன்..அவையில்.உள்ள.ஒருவர்கூட..மூடமடையன்ராகுலை..செருப்பாலடிக்கவில்லை

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 3 месяца назад +3

    ராஹுல் ஜி நாட்டு முன்னேற்றம் பத்தி பேசுங்க

  • @pushpachandrasekhar5053
    @pushpachandrasekhar5053 3 месяца назад +7

    What does Rahul Gandhi want to convey.

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 месяца назад +1

    மோடிஜி பேசியது இந்துக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவும் ஆனால் அறிவற்ற கூட்டத்திற்கு என் சொல்லி புரியவைக்க😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Mahalakshmi-i2z
    @Mahalakshmi-i2z 3 месяца назад +2

    TN people very worst to elect these people

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 3 месяца назад +2

    Rahul is doing a magic show in the Parliamentary house. He is acting as mentally ill

  • @SureshKumar-br9ui
    @SureshKumar-br9ui 3 месяца назад +1

    Pappu comedy super. நாட்டுக்கு பிரயோஜனம் எதுவும் பேசமாட்டார்கள்

  • @narayanansubram3609
    @narayanansubram3609 3 месяца назад +2

    Waste of time this person blabbering unwanted things

  • @balakrishnanrasiah669
    @balakrishnanrasiah669 3 месяца назад +2

    Ppl voted for a clown to bcome oppsition leader.

  • @sithambaramkannan8109
    @sithambaramkannan8109 3 месяца назад +3

    Mental...pappu...

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 месяца назад +2

    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @Rathinasamy-xj2sg
    @Rathinasamy-xj2sg 3 месяца назад +2

    He is not an Indian. Italian Christian.

  • @KumarKG-l1y
    @KumarKG-l1y 3 месяца назад +2

    Pappu is established his ignorance. Joker's statement.

  • @duraisamym2291
    @duraisamym2291 3 месяца назад +3

    ராகுலுக்கு அறிவு என்பது மிகவும் குறைவு

  • @RavichandrenChandrenravi
    @RavichandrenChandrenravi 3 месяца назад +1

    காஷ்மீரில் பண்டிட்டுகளை‌ கொலைசெய்தபோது வேடிக்கை பார்த்த கொல்லை கூட்டம்.😊😅😮😮🎉😂

  • @padmak1531
    @padmak1531 3 месяца назад +2

    Paapu mental he need a special care

  • @krishnanvythilingam3562
    @krishnanvythilingam3562 3 месяца назад +2

    Rahul send him to jail for insulting hindus

  • @mohanalapha8770
    @mohanalapha8770 3 месяца назад +2

    Perfect Idiotic speech😂

  • @srinivasaniyengar9049
    @srinivasaniyengar9049 3 месяца назад +2

    Rahul blabbers very vaguely which is nothing but utter nonsense. See the fate of this country.

  • @devarajsellam4942
    @devarajsellam4942 3 месяца назад +1

    INDIA 🇮🇳 🇮🇳 🇮🇳 MODIJI WELCOME 🙏

  • @Venkataraman-u9u
    @Venkataraman-u9u 3 месяца назад +1

    RAGUL GANDI ENACTING a drama in the pariliment. Why speaker allowing unwanted talk like this Speaker should.have.
    asked him to speak sensibiliy

  • @rameshnagarajan3077
    @rameshnagarajan3077 3 месяца назад +1

    For Hindi audio pls put Tamil subtitles. Otherwise the content wont reach many.Purpose of this video lost..

  • @vijayaragavansubramani-wu3kd
    @vijayaragavansubramani-wu3kd 3 месяца назад +2

    , Stop this what is going on

  • @poornamani9976
    @poornamani9976 3 месяца назад +1

    Parliament is wasting everyone's time by allowing Rahul to blabber.

  • @ravichandranv-fq7cm
    @ravichandranv-fq7cm 3 месяца назад +2

    All the time talking about his personal demands not for the people

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 3 месяца назад +1

    Ragul is a Jokker of the parliment.All the MPs may enjoy the jokker,s speak.

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 3 месяца назад +1

    Drama of the highest order. Truly irritating to watch HIM of all people talk about the constitution 🙄

  • @rlingu5696
    @rlingu5696 3 месяца назад +1

    ராகுல் ஒரு பப்பு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 3 месяца назад +3

    Modi total waste why no punishment for corrupted opp politicians , now you are facing ,ragul thing king like pm and talking

    • @sundaramragavachary8767
      @sundaramragavachary8767 3 месяца назад +1

      100% correct. Dhushta nigraham is also part of PM's duty. But unfortunately he is very soft. So he has to hear as well us unworthy speech in parliament

  • @munnarhomstaytourmaster6343
    @munnarhomstaytourmaster6343 3 месяца назад +3

    we don't like family politics

  • @lakhi77753
    @lakhi77753 3 месяца назад +1

    ஏதோ பேசினா மாதியி பில்டப் ராகுல்

  • @dhatchayanim
    @dhatchayanim 3 месяца назад +2

    Your family changed constitution

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 3 месяца назад +1

    Pappu exposed himself. Some crores are supporters for this comedian.😂

  • @rajagopalan811
    @rajagopalan811 3 месяца назад +2

    Waste of time and energy. Rahul is actually a mental.

  • @poornamani9976
    @poornamani9976 3 месяца назад +1

    Don't allow this guy to speak all literate people watching his blabberings.

  • @poornamani9976
    @poornamani9976 3 месяца назад +1

    Contentless speech irrelevant, people are fed up with his high intellectual knowledge😅. He is holding dual citezenship, why did the govt.keeping quiet.

  • @somasundaramsoma1064
    @somasundaramsoma1064 3 месяца назад +1

    15 years Unemployee pappu frustrated

  • @v.nkannan4123
    @v.nkannan4123 3 месяца назад +1

    Allowing these type of nonsense speak itself nonsense

  • @binduvm3056
    @binduvm3056 3 месяца назад +1

    Does he know what he speaks that too in the Parliament?? Shame on him

  • @canyougivemea3stargrimlock379
    @canyougivemea3stargrimlock379 3 месяца назад +1

    Hindu patri pesa Rahul ku yenna yokiyathai eruku?

  • @srinivasaniyengar9049
    @srinivasaniyengar9049 3 месяца назад +2

    It would be better if Government refers Rahul to a psychiatrist and certify that he is a fit and normal person.