Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
அருமை நண்பா உன் வீடியோ நல்லா தெளிவாவும் புரியும்படி நல்ல அழகா எடுத்து சொல்லி இருக்க. சூப்பர் பா. செம்ம 👌🏻👍🏻
ப்ரோ தெளிவா வீடியோ போடுங்க வெல்டிங் வச்ச இடத்துல பட்டி பாக்கணுமா இல்ல பள்ளமேடு இருக்கிற இடத்தில பட்டி பாக்கணுமா வேர்ல்ட் வைத்த இடத்தில எப்படி பட்டி பார்ப்பது சொல்லுங்க முழு வீடியோ போடுங்க ப்ரோ
Suppe akka velana ipputitha irukkenu ithutha vela supper 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🍉
thank you 😊 bro
அருமை தங்கம்..
Idu nc puttya ya sister
Hiii iam auto driver from Andaman & Nicobar Island enakku autokku thevaiyaana extra fittings pathi oru vedio podunga nanbaa pls...
Bro Anga petrol evalo bro
Arumai. Sir.
thank you namba
Arumai
super...
Thank you
Super 🎉🎉🎉
Intha patty car ku use pannalama illa vera patty iruka
Thalaiva gas tuning pathina video podunga
videos kandippa podura bro 👍
Full painting process kedikuma
Bro pain shining aa epdi bro pray panringa athula ethum add panringala
Full painting cost
Aspa yellow paint 1 liter price enna
330
Pati tegaring price?
Nice
Thanks ☺️
Inime potra video la neraiya sounda pesunga
❤❤❤❤
Palaiya paint aaduppadu eppadi vedio please
videos upload panra bro...
Top and seat cover podunga madam
Sure 👍
அதேபோல ஒரு லிட்டர் எல்லோ பெயின்டுக்கு பின்னர் எவ்வளவு சேர்க்க வேண்டும் வண்டி பாலிஸாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்
Putty la hardener mix pana vendama
Mix panna vendam
Body biller ku heardner mix pannanum, n.c putty ku lait ta tinner mix pannuna podhum.
@@rabilanmechrayan6731 thnk u brother
நண்பா பட்டி தண்ணி போட்டு தான் தேய்க்க வேண்டுமா
எந்த பட்டியை எப்படி வாங்கி கலக்கணும் சொல்லிட்டு போடுங்க
Bro one litter paint ku tinner evalo mix pannalam?
200 ml thinner add pannalam. 1:5 ratio. Thinner - 1, paint - 5 purinji irrukum nu namburen.
Ok bro thankyou
👏👏🇱🇰🇱🇰👏👏👏🇱🇰
NC Putty ya tell me putty name
Shop enga iruku bro
Shop la illa bro
தம்பி உங்களோட கான்டக்ட் நம்பர்
Pattiya cut panna illa
பட்டியினுடைய பெயர் வந்து கொஞ்சம் சொல்லுங்க கடையில போய் எப்படி கேட்பது என்று சொல்லுங்கள்
Voice kekkala
S
I nd ha auto painting pandra video podunga
ok bro innum konjam nal la auto painting videos upload panra .... auto painting video coming soon...✌️
Bro 2stroke bajaj auto brake dismandling and assembly overhaul video podunga
அது டின்னர் இல்லை தின்னர்
voice very low quality
Ella bro yengga voice high quality la tha kakuthu ☺️☺️☺️
@@mr.autotamil2863 engalukkum onnume kekula sis
Nalla tha bro voice kakkuthu👍
Ok bro👍
Oil patti