விருச்சிகம் ராசி சூரிய பெயர்ச்சிப் பலன் 14.6.2024 முதல் 17.7.2024வரை| Brammasri Annasamy Prediction

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • விருச்சிகம் ராசி சூரிய பெயர்ச்சிப் பலன் 14.6.2024 முதல் 17.7.2024வரை| Brammasri Annasamy Prediction| Viruchigam |Chozhi Prasanna Jothidam
    பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
    87785 42873, 98409 94476
    உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அவை நிறைவேற பிரம்மஸ்ரீ அண்ணாசாமி அவர்கள் ஸ்தாபித்த மாயவனம் மாயவனேஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்க:-
    goo.gl/maps/jo...
    அருள்மிகு மாயனவேஸ்வரர், அருள்மிகு விஷ்ணுமாயா, அருள்மிகு ப்ரதியங்கரா தேவி, அருள்மிகு மகிஷவராகி, அருள்மிகு சிவகாமி தாயார் அருள்மிகு பாதசனீஸ்வரர் சன்னதிகளை தரிசித்து இறை அருளை பெறுங்கள்

Комментарии • 21

  • @theblasters5426
    @theblasters5426 2 месяца назад +7

    ஐயா நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் நான் என் கணவரை இழந்து விட்டேன் ஆனால் என் கணவரின் அரசு வேலைக்கு முயற்சி செய்து இருக்கிறேன் அந்த வேலை இந்த தருணத்தில் கிடைக்குமா ஐயா😭😭😭😭

  • @muthupandi297
    @muthupandi297 2 месяца назад +4

    ஐயா நான் விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் 36 வருசம் கஷ்ட படுரேன்

  • @thamaraiselvis6347
    @thamaraiselvis6347 2 месяца назад +2

    நன்றி குருவே

  • @geethathangasamy839
    @geethathangasamy839 2 месяца назад +1

    Scorpion kettai thanusu laknam

  • @a.kalaramana.kalaraman6777
    @a.kalaramana.kalaraman6777 2 месяца назад

    அய்யா வணக்கம், எனக்கு விருச்சிகம் -ராசி, விசாகம் -4, கடகம் லக்கினம். மனைவி என்னை விட்டு பிரிந்து போய்விட்டாள். மதிப்பு, மரியாதை, போய்விட்டது. அவமானம், தொல்லைகள், வேலை இல்லை, பணகஷ்டம், தொழில் தடை, முன்னேற்றம் இல்லை. வாழ்க்கை வெறுத்து உயிர் மட்டும் உள்ளது. மனைவியே பிரச்னை உருவாக்கி அசிங்க படுத்தி பிரிந்து போய்விட்டாள்.

  • @indirarajasekar8856
    @indirarajasekar8856 2 месяца назад

    Nandri appa

  • @vijayg4598
    @vijayg4598 2 месяца назад

    Nndri ayya

  • @XD_Zip
    @XD_Zip 2 месяца назад

    Om sree vishnumaya swamine namaha🙏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 месяца назад +1

    When I will get new job ஐயா. வேலை போய்ட்டது. Due to layoff😢😢

  • @nesh1229
    @nesh1229 2 месяца назад

    Ayya vannkkam naan viruchgam rasi anusham nachathiram kanni lagnam ennku eppadi irukum ayya

  • @vimaleshsanju-ip1mw
    @vimaleshsanju-ip1mw 2 месяца назад +1

    Om vishnu maye namaka

  • @revathiv1766
    @revathiv1766 2 месяца назад

    Sir age wise rasi palan sollunga sir please

  • @unistabsc1890
    @unistabsc1890 2 месяца назад

    ஐயா எனக்கு கேட்டை நட்சத்திரம் என் கணவருக்கு அனுஷம் நட்சத்திரம் எட்டு மாதங்களாக பிரச்சினையாக இருக்குது என் பரிகார பண்ண சொல்லுங்க ஐயா

    • @sivaguru79
      @sivaguru79 2 месяца назад

      Don't worry. Myself Visakam and wife kettai separated for 14 years but not divorced yet. Slowly getting smooth.

  • @ambikadevi-tt5cz
    @ambikadevi-tt5cz 2 месяца назад

    கடன் தொல்லை நீங்குமா ஐயா

  • @user-bn8ho2wj3q
    @user-bn8ho2wj3q 2 месяца назад +3

    ஐயா வேற வேலை இருந்தா