இலங்கையில் இருந்து சவுதிக்கு 🇸 உற்பத்திகளை அனுப்பும் யாழ் இளைஞர் Jaffna youtubers | Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 55

  • @lakshmananvelu7379
    @lakshmananvelu7379 Год назад +7

    உங்கள் தொழில் வளர்ச்சி அடைய எங்கள் தமிழ் நாட்டு மக்களின் வாழ்த்துக்கள்!

  • @tamilkilavan
    @tamilkilavan Год назад +12

    இப்படியான முயற்சிகள் பாராட்டுதலுக்குரியவை இலங்கையில் கைத்தொழில்கள் வளர்ச்சி பெற இளைஞர்கள் தான் முன்வர வேண்டும் அப்பொழுதுதான் பொருளாதார வளர்ச்சி அடையும். இந்த முயற்சியை வெளியுலகுக்கு படம்பிடித்து காட்டிய சுதர்சனுக்கு என் வாழ்த்துக்கள் 👍

  • @sugulanka
    @sugulanka Год назад +5

    நல்லது இலங்கை உற்பத்திக்கள் முன்னேற்றமடைய வாழ்த்துகள்

  • @vairavainviki9921
    @vairavainviki9921 Год назад +10

    தமிழர்கள். முன்னேற்றம். அடையவேண்டும்

  • @சென்
    @சென் Год назад +8

    நல்லது இந்த தொழில் நடத்தும் நண்பர் தூசுகள் பாதுகாப்பு மூக்குக்கு போட இல்லை போல நுரையீரல் உள்ளே போயி பாதிக்க பட்டு இருக்கார் சுவாசிக்க சிரம படுகிறார்.
    மருத்துவம் செய்வது நல்லது தொடக்கத்தில் .
    உடலை கவனிக்க வேண்டும்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 Год назад

      தமிழர்கள் எப்பவும் தற்காப்பில் அக்கறை செலுத்துவது இல்லை

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 Год назад

      இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் இயங்கவில்லை

  • @VPGanesh21
    @VPGanesh21 Год назад +2

    மிகவும் அருமை, அவசியமான பதிவு 👍 வாழ்த்துகள் தம்பி💐

  • @putthanratna1249
    @putthanratna1249 Год назад +8

    அருமை ...தம்பி நீங்கள் அண்மையில் கல்விளான் கிராமத்தில் குழாய் கிணறு செய்து கொடுத்த வீட்டில் பாவிக்காத நிலையில் கயிறு திரிக்கும் இயந்திரம் ஒன்றை பார்த்த ஞாபகம் ...அதை அவர்கள் மீண்டும் உபயோகபடுத்த ஊக்கிவிக்கலாம்.

  • @niksanconstruction9343
    @niksanconstruction9343 9 месяцев назад +1

    உங்கள் முயற்சிக்கு எமது பாராட்டுகள்

  • @சென்
    @சென் Год назад +1

    நல்ல ஒரு பயனுள்ள காணொளி.
    கயிறு என்ற அழகு தமிழ் சொல் தான் ஆங்கிலேயக் COIR என்று மாற்றினார்.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +2

    Thankyou very very munch the people who help them all

  • @Hollymolly958
    @Hollymolly958 Год назад +4

    Awesome this seems like pollachi cocopeat business 😊 Congrats to them

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +2

    மிகவும் நன்று.

  • @Kandeepanviews
    @Kandeepanviews 9 месяцев назад +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்🎉

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Great vlogs interest journey excellent vedio bro 🤠🎥 rolling bro

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Год назад +1

    Very enterprising! Be careful with the dust.

  • @ramthurai5401
    @ramthurai5401 Год назад +2

    Very useful video 😊🙏 thanks for sharing it
    Very talented young business man. 😊

  • @சென்
    @சென் Год назад +3

    #Yarlpanamtravel or #Yarltravel என்றே நாம் சொல்லணும் அன்றி கண்டவன் அழகு தமிழ் சொல் யாழ்ப்பாணம் என்றதை சொல்ல தெரியாமல் வைத்த Jaffna என்றதை பாவிப்பது தற்கொலைக்கு ஒப்பானது.
    யாரும் எனது அப்பன் பெயரை மாற்றினால் நான் எப்படி அதை ஏற்க முடியாதோ அதே போல தான் நமது ஊர் பெயரை மாற்றினாலும்.

  • @LathaSinnathurai
    @LathaSinnathurai Год назад +2

    🤗🤗🤗கைத்தொழில் வளர்ச்சி 🤔🤔🤔💐🌺💐

  • @TharBala
    @TharBala 10 месяцев назад +1

    Good job🙏🏻
    Solar is the best Way to you save the electrical cost

  • @vairavainviki9921
    @vairavainviki9921 Год назад +2

    வணக்கம் தம்பி சூப்பர்

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Год назад +1

    Great 👍

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +1

    சூப்பர்

  • @JaffnaTharma
    @JaffnaTharma Год назад +2

    அருமை

  • @uthayankumar1080
    @uthayankumar1080 Год назад +1

    கழிவு தண்ணீர் சரியான முறையில் வெளியேற்ர சூழலை மாசுபடுத்தும்

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +2

    Education tour thanks

  • @manchumahes4151
    @manchumahes4151 Год назад +1

    உற்பத்தி அதிகரிக்கவேண்டும், பலருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், வாழ்க வளர்க!

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад +1

    Congratulations

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 Год назад +2

    Super 👌👍

  • @aalampara7853
    @aalampara7853 Год назад +1

    புலம்பெயர் ஈழத்து சொந்தங்கள் உப்பிடியான இளைஞர்களின் தொழிலை அபிவிருத்தி செய்யவும்! புதிய சந்தைகளை பிடித்துக் குடுக்கவும் உதவ வேண்டும்!

  • @German-Traveller
    @German-Traveller Год назад +2

    this is very interesting 👍

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Год назад +1

    God bless❤❤❤

  • @manishamalar3175
    @manishamalar3175 Год назад +1

    ✝️✝️✝️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💎💎💎💎💐💐💐💐💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍

  • @sammisuresh3946
    @sammisuresh3946 Год назад +1

    👌👏👏👏

  • @uklboys4599
    @uklboys4599 Год назад +2

    தேங்காய் தேவை அதிக அளவில்...
    உங்களால் தமிழில் நாட்டிற்கு அனுப்ப முடியுமா..
    ஒரு தேங்காய் என்ன விலை வரும் சகோ

    • @thavamanimaadasaamy3943
      @thavamanimaadasaamy3943 Год назад

      தமிழ் நாட்டில் தேங்காய் இல்லையா?

  • @rohininesan5619
    @rohininesan5619 Год назад +2

    👍👍👍👌

  • @siluvairasasutharkani1950
    @siluvairasasutharkani1950 Год назад +1

    👍👍👍

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Год назад +2

    👍💯👍💯👍

  • @narainpathak4022
    @narainpathak4022 Год назад +1

    👍

  • @sksakthi1744
    @sksakthi1744 Год назад +1

    ❤❤❤

  • @kopisankopi6543
    @kopisankopi6543 Год назад +1

    தொலைபேசி இலக்கம்

  • @vanithas3454
    @vanithas3454 Год назад +1

    24:13

  • @aruntaravi9035
    @aruntaravi9035 Год назад +1

    வாழ்த்துக்கள் .... உங்களுடன் தொடர்பு கொள்ள Phone number தர முடியுமா

  • @amayababy9194
    @amayababy9194 Год назад +1

    வாழ்த்துக்கள்.

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Год назад +1

    தமிழீழம்முன்னேறவேண்டும்தமிழர்வளர்கவேண்டும்