400 முதல் 800 கிலோ வரை மிளகு சாகுபடி | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2021
  • கடந்த 30 வருடங்களாக விவசாயம் செய்து வரும் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி காமராசு பல உழவர் பயிற்சி மையங்களில் பல பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார், வெளியில் இருந்து இடுபொருட்களை வாங்காமல் பண்ணை கழிவுகளை வைத்து சாகுபடி செய்து நிறைந்த லாபமும் பெற்று வருகிறார். தென்னை, கற்பூரவள்ளி வாழை, மிளகு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்த இவரின் அனுபவம் மற்றும் கருத்துகளை கேட்டு தெரிந்துக்கொள்வோம்.
    #Coconut #Pepper #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • РазвлеченияРазвлечения

Комментарии • 33

  • @user-de9gi5uc6q
    @user-de9gi5uc6q 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @esakkiduraiesakkidurai4866
    @esakkiduraiesakkidurai4866 2 года назад

    Vallthukal

  • @sukumarvpm
    @sukumarvpm 2 года назад +2

    தெளிவான அருமையான விளக்கம். நன்றி.

  • @KumarKumar-vd2st
    @KumarKumar-vd2st 3 года назад +4

    சார் நீங்கள் சொன்ன விலக்கத்திர்க்கு ரொம்ப 🙏💕நன்றி

    • @kamarajinbam189
      @kamarajinbam189 3 года назад

      நன்றி! குமார் விலக்கம் அல்ல,விளக்கம் தமிழை சரியா எழுதுவோம் சரியா?

    • @KumarKumar-vd2st
      @KumarKumar-vd2st 3 года назад

      சார் எனக்கு தமிழ் தெரியாது நான் படித்தது கன்னடம்

  • @pandiyanmaster7260
    @pandiyanmaster7260 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா... மீண்டும் மீண்டும் பல நிகழ்வுகளை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்..மிக அருமை யான கருத்து..

  • @pandiyanmaster7260
    @pandiyanmaster7260 3 года назад +3

    உங்கள் விவசாய கருத்துகளை யூடியூப் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. மக்கள் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு நன்றி

  • @vpalani8213
    @vpalani8213 3 года назад

    Thank you sir

  • @gardenintamil8684
    @gardenintamil8684 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmi928
    @dhanalakshmi928 3 года назад +1

    Super sir

  • @rajirengarajan320
    @rajirengarajan320 3 года назад +3

    Blessings. All the best. Maduraikku milagu anuppa mudiyuma

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 года назад +1

    Good message sir thank you Mr. Kamarasu.

  • @vigneshcj6661
    @vigneshcj6661 5 месяцев назад

    உங்கள் தொலைபேசி எண்???

  • @rajirengarajan320
    @rajirengarajan320 7 месяцев назад

    Any other products

  • @raj_thenipandi2148
    @raj_thenipandi2148 Год назад

    Ayya, milagai samaveliyil pandhalla sagupadi seyya mudiuma?

  • @rajirengarajan320
    @rajirengarajan320 3 года назад +2

    Good.pudukkottai. Are u selling

  • @kanagarajdhandapani8259
    @kanagarajdhandapani8259 Год назад

    S

  • @tajudeenahamed4125
    @tajudeenahamed4125 3 года назад +1

    நான் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன், அதில் மிளகு விவசாயம் செய்யலாமா, தங்களின் மேலான ஆலோசனை எதிர்பார்க்கிறேன்