டாக்டர்களை கலாய்த்து தள்ளிய விவேக் | Vivek Latest Speech | Tamil News | nba24x7
HTML-код
- Опубликовано: 20 янв 2025
- Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
டாக்டர்களை கலாய்த்து தள்ளிய விவேக் | Vivek Latest Speech | Tamil News | nba24x7
To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
நீங்க உயிரோடு இருந்தபோது
நம்ம விவேக் தானே என்று அசால்ட்டாக ஆக இருந்தோம். இப்போது தினமும் உங்கள் பேச்சை கேட்க மனது துடிக்கிறது
ஏன் எங்களை விட்டு போனீர்கள்?
விவேக்
உண்மைய் தான்.
ஆம்
It's true. General soluvanga settha than theriyum arumai nu
Very true
உண்மை தான் இந்த நடு ராத்திரியில் உட்கார்ந்தது ரசித்துக் கொண்டிருக்கிறேன்😂😂😂
இவ்வளவு பேசியிருக்கீங்க. நீங்க உயிரோடு இருந்த போது இதையெல்லாம் கேட்டதில்லை. எவ்வளவு அழகாக அறிவாளியாக அற்புதமா பேசியிருக்கீங்க. உண்மையாக ஈடுசெய்ய முடியாத இழப்பு.
உண்மை...
தெய்வமே இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் நீங்க உங்களயகவனிக்கவில்லையே எங்களைய ஏமாத்திட்டிங்களே ஐயா உங்களை மிகவும் miss பண்றோம்
Ama pa ..comedy actor nu than paathu rasichom . Avar ponadhum than arumai theriyudhu....😢😢
Not exactly ...he concern about his health example he go for yoga and exercise.
Manakkavalai, adhigam, Melluku nadithirukirar, son thinking
அநியாயமாக உங்களை இழந்து விட்டோம் விவேக்...
Very 😥
உண்மை....
அருமையான மனிதர். இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் வருகிறது.
அறிவான. அழகான இனிமையான பேச்சுடைய விவேக் சாரை இழந்து விட்டோம்.இனி மேல் விவேக் மாறி யார் வருவார்.விவேக் மறு ஜென்மம் எடுத்து சீக்கிரம் வாங்க.
மாரடைப்புபற்றி இவ்வளவு சிறப்பாக பேசிய திரு.விவேக், அந்த மாரடைப்பினாலேயே மறைந்துவிட்டார். எல்லாம் அவன் செயல். மனதை கலக்கிவிட்டார்.
உண்மை 100%
Exactly very Sad
@@RajeshwarRaj-pe5zg 😭
Very excellent speech of Mr.vivek. such a great person. Really we miss u sir. His soul rest in peace.
எப்பொழுதும் விழிப்புணர்வு பிரச்சாரம், எல்லாருக்கும் முன் உதாரணம் , உலகே உனை பார்த்து வியந்த போது உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. நம்பிக்கை மோசம் செய்தவர்களை உலகம் என்றும் மன்னிக்காது.
Rip
எங்களாலும் உங்களை மறக்க முடியவில்லை திரு.விவேக் ஆனால் நீங்கள் பேசுவது எல்லாம் பார்க்கும் போது உங்களை ஏன் அந்த ஆண்டவன் காப்பாற்றிக் கொடுக்கவில்லை என்று மிகப்பெரிய வருத்தம்..
உண்மை...
S
RIP.. you were my fav comedian. your passing is a huge loss. a truly wonderful person
இந்த நல்ல மனிதனிடம் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தமாக உள்ளது!!!
Yes Bro
@@VelMurugan-ex6nq yes
Yes....
Super
அருமையான மனிதரை இழந்து விட்டோம்
Vivek Sir tears rolling in my eyes. You are such a nice soul. I really dont know how much their family members will be missing him. I pray almighty to give strength to them . Vivek sir always smiling... RIP😭😭😭😭😭
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
நினைத்தாலே சிரிப்பு
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் உங்கள் பேச்சு
மீளாத துயரத்தில் நாங்கள்
எல்லாம் தெரிந்த உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் போனீங்க .அதா விதியா?குடிக்கிறவனும்,புகைபிடிப்பவனும் நெடுநாள் வாழுறான் எந்த கெட்ட பழக்கம் இல்லாத நீங்க? கடவுள் உங்களுக்கு நாட்கள் எழுதியது 59 வருடம் போல்.🥺
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏👌👌👌speech
வயத்தெரிச்சல்
@@havefun4686 I don't understand.....what you are telling
It means stomach burning or heart burning. Our stomach will burn very badly whenever we are very sad.
Nallavanga anmavukku maranamillai Sasi Mam,God get him early because HE like Vivek sir most😥💐
Cant bear his loss... making all of us to cry.. u... intelligent actor...
what an irony, RIP Vivek sir. Miss you dearly.
Sir you have done a good speach about heart and sadly your heart gone stopped.. miss you sir...I don't have words to explain... RIP sir... We miss you badly...
கலைஞன் சிரிப்பு கலஞன் மறைவதில்லை ்நண்பனே உனக்கு என்றும் மரணமில்லை .
உன்நினைவுக்கு எந்த நிலையிலும் மரணமில்லை .பநூறாண்டு வாழ்வாய்
நீங்களும் தனித்துவமான மனிதர் தான் விவேக் அண்ணா இல்லையென்றால் எவ்வளவு கெத்தாக உங்களுக்கே உரிய பாணியில் மருத்துவர்கள் மத்தியில் எளிய மக்களின் நலன் காக்கும் பொருட்டு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் அற்புதமானது..
Z
Vivek sir super speech sir miss u sir
Vivek Sir....unghale kapatha yaralayum mudiyallaye.....romba kashtama erukkuthu
Thaai irandha...Magan irandha... Sogam Elathaiyum maraichi ellaraiyum sirika vechi irukaar... Great....
விவேக் sir நீங்க மறுபடியும் வருவிங்கலா....எதிபார்கலாமா..i am waiting...எனக்கு உங்கள பாத்தா அழுகையா வருது.. என்ன பண்றதுன்னு தெரியல...
Vivek: Ey... Don't worry be happyyy... 🙋🏻♂️
@@Anbarasan_Mechanical 😊😉
நல்ல வைத்தியர்கள் நண்பர்களாக இருந்தும் உன்னை நாங்கள் எப்படி இழந்தோம்.என்றும் எங்களை சிரிக்க வைத்த நீ எங்களை அழவைத்து சென்றதேன் நகைச்சுவை வேந்தே
Vivek sir miss you sir 😭🙏
Very good speech given by Mr. Vivek about the functioning of Heart, but unfortunately he died in heart attack, his death is a great loss. I am unable to bear his sudden demise. Let his Soul Rest in Peace.
Cant believe/accept that Vivek is no more.....
We miss u Dr. Vivek sir. It's a great loss for Tamilnadu people, we pray for your soul rest in peace.
உங்கள் இதயத்துடிப்பு நின்று விட்டதை நினைத்து வருத்தப்பட்டு உங்கள் சம்பந்தப்பட்ட youtube videos தினமும் நிறைய பார்த்து கொண்டிருக்கிறேன்😪😪😪😪நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.health conscious உள்ளவர்.இருந்தும்கூட இப்படி 59 வயதில் இறைவனடி சேர்ந்து விட்டதை ஏற்க மனம் மறுக்கிறது🙏
Correct..
What a wonderful soul Vivek is and a great witty human he was. Happened to meet him in an airport once had a lovely conversation with him. No commedian in the world has given so many social messages ..rest in peace Vivek..your work is a new definition of comedy😥😅
How beautiful speach.Extrodinary talent.Kadavule unakku Enna avasaram Indha Nalla mamanidharai azhaithu kondai.Engalal Erkave mudiyavillai.
We can’t forget Sir
Please come alive
I love Vivek
உங் பேச்சை கேட்டா அழுகை வருது..கருத்து சொல்வதில் உங்ளைப்போல் யாருமில்லை.
unbelievable. really we miss you vivek sir
What a fantastic speech Mr Vivek..you are a class apart. Unfortunately we lost you. RIP
விவேக் சார், எங்கள் அண்ணன் பெயர் உங்க பேர்தான். (விவேகானந்தன் ) தாங்கள் இசை, மருத்துவம், யோகா, இன்னும் எத்தனையோ விஷயங்கள் அறிந்தும், புரிந்தும் உள்ளீர்கள். உங்களுக்கு போய் இப்படி ஒரு மரணமா?
பணமே குறி வாழ்பவர்கள் மத்தியில் (M. G. R. போல ) உங்கள் நடிப்பின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகள் சொல்லியும், மற்றவர்கள் கஷ்ட பட்டால் ஓடிப் உதவிகளும் செய்து உள்ளீர்கள்.
M. G. R. அண்ணாவின் விருப்பப் படி வாழ்ந்தார்.
தாங்கள் ஐயா.. அப்துல் கலாம் விருப்பப் படி வாழ்ந்து உள்ளீர்கள்.
சார், மண்ணில் மரம் உள்ளவரை உங்கள் பெயர் மணம் வீசும்.
கண்ணீருடன் முடிக்கிறேன். 🌹🌹🌹🌹🌹🌹🌹😭😭😭😭😭
Well said sir.
நல்ல அறிவாளியை இழந்து விட்டோம். காலம் தான் இதற்கு மருந்து.
Stress free is the key for good life
Miss you Vivek sir 😭😭🙏🙏...... May your soul rest in peace 🙏🙏 VIVEK SIR
vivek sir ungal maari yaaralum pesemudiyaatu we miss u so much
கடைசியில் அந்த ஹார்ட் அட்டாக்கிலேயே எங்களை விட்டு பிரிந்து விட்டீர்களே அய்யா !
ungalai ilantu tavikkirom. vivek sir
Love you vivek sir
What a excellent speach sir 🙏
Arivalli.
Vivek annan has valuable depth of knowledge and information. Please change the title. I feel the person who have given the title of the video dumb. If I would have given a title it would be Vivek's treatment to doctors and patients
Miss you bro
The man who spoke about ❤️ heart dies due to heartattack...
🤍🤎♥️💙💚💛💜🖤
My heart 👉🏻💔💔💔
மனது ஆறவில்லை உங்களை இழந்தது😭😭😭😭😭😭😭😭ஐயா😭😭😭😭😭😭😭😭😭
Yr loss is a big blow to tamil speaking population. I am confident that no one can replace him in future too. We miss u sir. RIP.
Died and early death like Vivekananda and sudden death like Abdul Kalam
விவேக் sir, உங்களை நினைத்தே எங்கள் இதயம் தாக்கப் படுகிறது. 😭😭😭😭😭😭😭
Thanks for ur information Sir🙏
Miss u so much sir.
vivek sir I miss you
I miss u thaliva
We are missing you Mr. Vivek. May your great soul rest in Lotus feet of Lord.
My SALUTE TO VIVEK sir
We missed great man from our Nation.
நல்ல மனிதர்
லவ் யூ ❤️❤️❤️
VERY SAD TO HEAR VIVEK'S VOICE.
HIS SMILE...HIS SPEECH...HIS JOKES.....HIS MESSAGES.... NEVER CAN HEAR AGAIN.....BUT
VIVEK IS STILL ALIVE IN OUR HEARTS.
REST IN PEACE AYAA 🌳🌲🌹
RIP
Vazhthuvatharkku varthai illa punithar.......nalla manathu....we miss u deeply sir... 😭😭😭😭 cardiac arrest.....
really mis u vivek sir....
Beautiful speech vivek Sir
Such a good person god has taken him
அருமையான உரை.சின்னக்கலைவவாணர் இழப்பு.பேரிழப்பு.
Really miss you sir
I miss you sir
Neeinga irukiraappa ungaloda arumai thiriyaisir
சார் எவ்வளவோ விழைத்தை த்தெரிந்துஇருந்தும் உங்கள் இதயத்தைப்பார்க்காமல் விட்டு விட்டீர்களே சார்
Enakum athan bro thonuthu
Ore marmama eruku
We are unlucky to lose him
I am missing u vivek sir
சார் நீங்கள் நல்லவர் எல்லாரும் சொல்லுரங்க நான் சொல்லுரன்
நீங்கள் ஒரு சுயநலவாதி வஞ்சகவாதி சாா் அடுத்தவன் இதயத்துக்கு உதவி பண்னுனா நீங்கள் உங்கள் உடம்புக்கு சுயநலவாதி வஞ்சகவாதியா இருந்து விட்டோ்களை சாா்
1.SBP sir
2.vivek sir
😩😩😩😩😩😩😩
Excellent talk and pieces of advices. A great genius orator. RIP.
😭😭😭😭😭😭😭😭😭😭yes
@@annaitrust3746
Romba pudisa Yan thalavan anna kadaval
Respect Response மரியாதை அன்பு
நா அடுத்தவர்களுக்கு கொடுக்கணும்னு மனுஷனா இருக்கனும் நெனெச்சாது இவர பார்த்து தான்... நா மட்டும் இல்லை ரொம்ப இதன் உண்மை.... 😩😩
It is a great loss for Tamilnadu.
Feel sorry.
உங்களை பிரிந்த துயரம் தாங்க முடியவில்லை ஆறுதல் இல்லாத தவிப்பு
Dislike pannavangalukku tamil theriyathu pola!! miss u so much sir!! Always wanted you to act in movies and do good things for Society. But god is very cruel sometimes. I wanted to say one thing sir, i have acted your comedies during school days and still remembered by my school mates...you are great and always remembered. RIP!!
😂 As usual Interesting and informative speech by Vivek 🙏🏽 🎉❤️ 🙏🏽😎🎉❤️
விவேக் நல்ல செய்தி கொடுத்த மனிதர் அவர் மரணம் தாங்கமுடியயா மரணம் 🌹
Maraka mudiyavillai
நன்றி 🌹
இவ்வளவு நல்ல அறிவும் தெளிவும் உள்ள உங்களுக்கு எப்படி சார் இந்த மாதிரி ஒரு கொடுமையான அட்டாக் வந்தது?? அது உங்கள் உயிரையே பறித்து விட்டதே!!
எங்களால் உங்கள் பிரிவை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை சார்
நிச்சயமற்ற வாழ்க்கை
சமுதாயத்திற்கு எவ்வளவோ செய்தீர்கள்.உங்கள் பெண்களின் திருமணத்தை நீங்கள் இருந்து செய்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
மனதை தேற்றி கொள்ளவே முடியவில்லை
உங்கள் குடும்பத்தினர் எவ்வளவு வேதனை படுவார்கள்
இறைவன் அவர்களுக்கு நல்ல மனோதிடத்தை தர வேண்டும்
Awesome
நீங்கள்.. வருங்கால.. இளைஞர்கள்..முன்னோடி.. தமிழ் மகன்.. மிகையாகாது.. ஐயா..பாரியவள்ளல்.. நகைச்சுவை..நாயகன்.. பசுமை புரட்சி.. நாயகன்... உங்கள்..ஆன்மா.. இறைவன்..இழைபார்ய.. இறைவன்.பிராத்திக்கிறேன்..🙏😭😭
சிரிப்போடு சிந்திக்கவும் வைத்த தங்களை எண்ணி தவிக்கிறோம்.🙏🙏😪😪
Miss you vivek bro
His speech reveals that there is no chance of negligence of his health . It is very unfortunate he is no more
அவர் எத்தனை முக்கியம் உள்ள விஷயம் பேசுகிறார். அதென்ன பின்னாடி ஒரு பெண் உஞ்சல் ஆடிட்டு....
Host செய்யற doctor அவங்க
Haha... True.. Unwanted distraction
Even I thought the same.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭miss u badly
Miss you so much May your RIP
Vivek sir unggaluyum marupadiyum kapathi kuduthirlam..
Suepr speech Vivek sir
உங்கள் சிரிப்புக்கு நாங்கள் அடிமை
Big loss for all of us
Pretty intellectual knowledge
Can't believe he is no more.. 😢😢
Vivek is great person
Super sir.
He died an early death like Vivekananda and a sudden death like Abdul Kalam
Always in my head
கடவுள் நல்லவரா,கெட்டவரா
Avar sirikka namma Vivek Sir a sikkirama eduttu kondar
சிரிப்பு அழகா
3,540 we miss you goodman
எவ்வளவு அறிவு உனக்கு. இப்படிப்பட்ட உன்னையா காப்பாத்தாம சாகடிச்சானுங்க பாவிங்க.
On press meet, i saw you in your daughters respect and worship along with your family..You will get very good son in laws...
Ithhanaiyum,therindhu,kondey,ungalai,gavanikkamal,vittuvitteergaley,vivek,sir
Please Immediately Implement Mandal Commission Recamandation in World Olimpic Counsil ❤️ Honourable Chief Minister of Tamil Nadu Kerala West Bangal Assam Puducherry ❤️ Honourable President of India 🌹🇮🇳 Honourable Priminster of India ❤️
How can you leave suddenly like this