Justice N Anand Venkatesh Suo Moto enquiry on Thangam Thennarasu & KKSSR - Savukku Shankar Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Justice N Anand Venkatesh Suo Moto enquiry on Thangam thenarasu & KKSSR - Savukku Shankar Latest Interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 582

  • @PerithuKel
    @PerithuKel Год назад +142

    5:04 video starts😊

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Год назад +163

    நீதியரசர் மாண்புமிகு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @balaraman3211
    @balaraman3211 Год назад +29

    தமிழகத்தில் நீதி மன்றங்களின் மாண்பு மண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களால் காப்பற்றபட்டுள்ளது.கோடானு கோ டீ நன்றிகள்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +70

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @learnwithvyas
    @learnwithvyas Год назад +41

    Justice Anand venkatesan and family should be blessed with long, healthy and happy lives for good deeds..... entire people of Tamilnadu should pray for their well being.....

  • @selvaraj-ur5xh
    @selvaraj-ur5xh Год назад +100

    நமது ஊரில் ஒரு பழமொழி உண்டு ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனே கடித்த கதையை இவர்கள் நீதித்துறையில் ஊழல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்

  • @kannan0519
    @kannan0519 Год назад +33

    A big salute to judge Anand Venkatesh.

  • @kumarauroherbs40
    @kumarauroherbs40 Год назад +135

    இது போன்ற நீதிபதிகளால் தான் நீதிதுறை உயிருடன் இருக்கின்றது

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +59

    சவுக்கு 👍 அப்படியே கில்லி மாதிரி தெறிக்கவிட்டு இந்த விக்கு வைத்த தத்திக்கூட்டத்தை ஒரு வழி பண்ணு சாமி 👍மக்கள் நின்மதியாக வாழட்டும் 👍❤️❤️❤️🇨🇵

  • @spartams843
    @spartams843 Год назад +90

    Big salute to Justice Anand Venkatesh sir.......

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es Год назад +33

    அந்த திராவிட நீதிபதிக்கு கடும் தண்டனை கொடுங்கள் திரு. ஆனந் வெங்கட் அவர்களே.. அப்போது தான் நீதித்துறையின் மேல் பல காலம் இல்லாது இருந்த நம்பிக்கை திரும்ப வரும்...

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Год назад +200

    விடியாத கும்பலுக்கு சரியான சம்பவம் செய்த நீதிபதி அவர்களுக்கு கோடி நன்றிகள் ..... சொத்து குவிப்பு வழக்கிலில்

    • @gajendranramalingam4634
      @gajendranramalingam4634 Год назад +3

      சிஏஜி அறிக்கையின்படி மோடி அரசு 17.50 லட்சம் கோடி ஊழல்.
      1) எச்ஏஎல்
      2) தேசிய ஓய்வூதியத் திட்டம்.
      3)அயோதயா மேம்பாட்டு ஆணையம்.
      4) ஆயுஸ்மான் பாரத்.
      5) டோல்கேட் பரந்தூர். 6)துவாரகா விரைவு நுழைவு.
      7)பாரத் மாலா.
      மக்கள் சிந்திக்க வேண்டும்.
      2024ல் இந்தியா வெற்றி பெறும்.இந்தியா அடுத்த பிரதமர் ராகுல்.

    • @gajendranramalingam4634
      @gajendranramalingam4634 Год назад +2

      சிஏஜி அறிக்கையின்படி மோடி அரசு 17.50 லட்சம் கோடி ஊழல்.
      1) எச்ஏஎல்
      2) தேசிய ஓய்வூதியத் திட்டம்.
      3)அயோதயா மேம்பாட்டு ஆணையம்.
      4) ஆயுஸ்மான் பாரத்.
      5) டோல்கேட் பரந்தூர். 6)துவாரகா விரைவு நுழைவு.
      7)பாரத் மாலா.
      மக்கள் சிந்திக்க வேண்டும்.
      2024ல் இந்தியா வெற்றி பெறும்.இந்தியா அடுத்த பிரதமர் ராகுல்.

    • @shivan4627
      @shivan4627 Год назад +15

      @@gajendranramalingam4634 loosu payale... central government will give funds to state government and panchayat... If they did mistake thats not centers's fault. oolal vera muraikedu vera... As per cag report, state governments should be punished.... purinjudha? purinja edukku kothadimaiya irukka pora???

    • @arokianathanfernandez3001
      @arokianathanfernandez3001 Год назад

      தீர்ப்பு வர வரைக்கும் பொறுமை யா இருப்பா.. அவசர குடுக்கை.

    • @vaimurthy
      @vaimurthy Год назад

      ஊழல் நடந்திருப்பதாக தொடுக்கலாமே, சும்மா பேசிகிட்டு எதுக்கு இருக்கணும் @@gajendranramalingam4634

  • @saravananmk
    @saravananmk Год назад +17

    இந்த நீதியரசர் ஆனந்த் மாதிரியான நல்ல நீதிபதிகள் இருக்கும் வரை எங்கோ ஒரு மூலையில் நீதி என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்..❤ 👏

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 Год назад +70

    எந்த எல்லைக்கும் அரசியல் வாதிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ளச் செல்வார்கள். சங்கருக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை.

    • @ramalingamkuppukkannu4335
      @ramalingamkuppukkannu4335 Год назад +4

      திரு சங்கர் எடப்பாடி பக்கம்
      சாய்ந்தது வருத்தம் அளிக்கிறது.
      நேற்று கொடநாடு வழக்கில்
      திருமதி ஜெயலலிதா வின்
      டிரைவரின் அண்ணன் பேட்டியை பாருங்கள் நண்பரே.

    • @ramamoorthynagasubramaniya6165
      @ramamoorthynagasubramaniya6165 Год назад +1

      Super sankar

    • @TonyThurai
      @TonyThurai Год назад +5

      ​@@ramalingamkuppukkannu4335சங்கர் வந்து உயிருடன் இருப்பது என்றால் அவருக்கு அரசியல் பின்புலம் இருக்க வேண்டும் இல்லை என்றால் அனாதை பிணமாகி விடுவார் அதனால் அவர் திராவிடக் கட்சியோ காங்கிரஸ் கட்சியுடன் சேர முடியாது ஆனால் அதிமுகவில் சப்போட்டா இருப்பதால் காக்கிச்சட்டை காடையர்கள் தொட முடியாது (மரியதாஸ்) உதாரணம் அதிமுகவுக்கு மத்திய அரசின் செல்வாக்கு இருப்பதால் சங்கருக்கு பாதுகாப்பு இது நல்ல ஒரு முடிவு அவர் அதிமுகவில் இணையவில்லை அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார் அவ்வளவுதான் பகைவனின் பகைவன் அவரது நண்பன் அந்த இலக்கணத்துக்கு அமையா என்று நான் நினைக்கிறேன்

  • @divyaviswanathan3515
    @divyaviswanathan3515 Год назад +17

    Yet another academically rich interview.... Sure law students would have enjoyed to the fullest.. Great learning on the aspects of crpc... On "further investigation"... "Discharge of accused".. Powers of lower court & high court... .. Calculation of asset and income under Prevention of Corruption Act..and interesting facts too.

  • @francisgaspar7745
    @francisgaspar7745 Год назад +307

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்க்கு தமிழகமே தலை வணங்குகிறது.

  • @sivac9369
    @sivac9369 Год назад +27

    நீதியரசர் ஆனந்த் வெங்கேடாசன் அவர்களை பார்த்தால் காலில் விழுந்து விடுவேன்....! காரணம் ஏழைகளை தண்டிக்கும் சட்டம் பணம் படைத்தவர்களை தண்டிப்பது இல்லை என்பதை மாற்றி....! இன்னும் இந்த நாட்டில் நீதி உயிரோடு உள்ளது என்பதை நிரூபித்து உள்ளார்....!
    சகோதர்கள் சவுக்கு...மற்றும் பிலிக்ஸ் இருவருக்கும் நன்றிகள் கோடி...! காரணம் இன்று மக்கள் வேறு எந்த ஊடகத்தையும் விட உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்...!அதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள் சகோ...!

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Год назад +2

      Ippozhu Thu thaan nambikkai varugirathu neethi arasar ukkum ungalukkum nandri..... Ezahi gal

  • @sivac9369
    @sivac9369 Год назад +90

    இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் ஊழல் குற்றவாளிகளை காப்பாற்ற இந்த அளவுக்கு தரம் இறங்கி முயல்வது இல்லை ....! ஸ்டாலினின் இந்த செய்கை உண்மையிலேயே மிகுந்த வருத்தத்தை தருகிறது....!

    • @ravi181055t
      @ravi181055t Год назад

      மோடி என்னடா செய்கிறார்.

    • @sivac9369
      @sivac9369 Год назад +13

      @@ravi181055t மோடிக்கு நான் ஓட்டு போட வில்லை சகோ...!

    • @manomano2524
      @manomano2524 Год назад

      @@sivac9369 nethi adi

    • @vaimurthy
      @vaimurthy Год назад

      மோடி என்ன செய்கிறார்?@@ravi181055t

    • @rrajasekar1000
      @rrajasekar1000 Год назад

      ​​@@ravi181055tஅவரு என்னவோ பண்ணிட்டு போறாருடா.. இவரு என்ன பண்றாருனு கேட்டா அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கடா வெண்ணைகளா...

  • @muralikrishnanr6738
    @muralikrishnanr6738 Год назад +22

    Thanks God we have Social Media or else the visual media in TN would have buried this news. Fantastic interpretation by Shankar sir and Felix sir

    • @rthangaraj5888
      @rthangaraj5888 Год назад +1

      Sankar sir 👏👏🙏🙏✍️✍️

  • @blueberryinnovational
    @blueberryinnovational Год назад +21

    Excellent in Depth Conversation Shankar Anna

  • @gowthamdrlng6615
    @gowthamdrlng6615 Год назад +87

    Vaa thalaivaa....vaa thalaivaa....🎉

    • @rx100z
      @rx100z Год назад +6

      தலைவன் என்று சொல்வதை நிறுத்து..முட்டாள்.. அறிவு மங்கி விடும்.. அப்புரம் ரசிகன் என்று சொல்வது வேற... மூளை மழுங்கிய சிந்திக்க இயலாத கூட்டம் 😖😖😖

    • @gowthamdrlng6615
      @gowthamdrlng6615 Год назад +8

      ​@@rx100ztheriudhu...nee moodu😂

    • @muruganl8817
      @muruganl8817 Год назад +1

      ​@@rx100zlh

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Год назад +2

      @@rx100z ஓஹோ தாங்கள் ரொம்ப அறிவாளியோ ... உனக்கேன் எரிகிறது ...
      ஆமா உன்னுடைய உன்மையான பெயரை நீ ஏன் பதிவிட வில்லை !
      உன்னுடைய பெயரையே பதிவிட பயப்படும் நீயெல்லாம் எந்த கேள்வியையும் யாரையும் கேள்வி கேட்க உறிமையில்லை

    • @fz2538
      @fz2538 Год назад

      ​@@rx100zcorrect

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 Год назад +97

    லஞ்சம் ௭ன்பதை மக்கள் சாதாரணமாக ௭டுத்துக்கொள்வதால் ஓட்டுக்கு ௮திகம் காசு கொடுப்பவரே வெல்வர்.இது நாட்டின் ௮ழிவையே காட்டுகிறது.ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டது😂

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 Год назад +6

    இதுபோன்ற நீதிபதிகள் ஆண்டவன் ஆசியோடு நீண்டகாலம் வாழவேண்டும்.வாழ்க நின் நீதி.

  • @badrinarayanan4771
    @badrinarayanan4771 Год назад +38

    Highly educative programme on Judicial process and Thillalangadi of DMK Thambis

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +25

    Honble Justice Anandh venkatesh gives hope that justice is alive and courts can become saviour of good people and good causes.
    Justice of conscience.

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Год назад +7

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல்.நன்றி.

  • @anillaradhu2490
    @anillaradhu2490 Год назад +6

    சவுக்கு ஷங்கர் பேட்டி மூலம் சாதாரண எங்களை போன்ற மக்களுக்கு அரசியல் அறிவு மட்டும் அல்ல. .நீதி மன்ற நடவடிக்கை பற்றிய விவரங்களும் அறிய முடிகிறது....
    ஒவ்வொரு பேட்டி க்கும் நீங்கள் எவ்வளவு தகவல்களை சேகரிக்க உழைக்க வேண்டி உள்ளது என்று எங்களுக்கு புரிகி ரது super...savukku Shankar ..

  • @sathishhmi724
    @sathishhmi724 Год назад +16

    அண்ணா இதேபோல் சர்க்காரியா கமிஷன் அறிக்கை ஒரு video பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 Год назад +44

    NOT ONLY THE TIRUTU DMK GOVT IS CORRUPTED ,
    ITS REALLY SAD N SHAMEFUL TO SEE THE POLICE N JUDICIARY I S ALSO CORRUPTED.

    • @selvinraja5820
      @selvinraja5820 Год назад +2

      It's also shamefull for the Gujarat court to release the rape convicts....😅😅😅

  • @periyasamy5774
    @periyasamy5774 Год назад +21

    சவுக்கு அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி டைய நன்றியும் வாழ்த்துக்களும்

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +1

      நாம்தமிழர் ❤2026❤

  • @francisgaspar7745
    @francisgaspar7745 Год назад +34

    சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகளும் அதிகபட்ச தண்டனை பெற வேண்டும்.

    • @ganesha37
      @ganesha37 Год назад +1

      How about those judges who judged these mi isters are not guilty. They should also be questioned

  • @Objective59
    @Objective59 Год назад +9

    If content is King discussing a judgement such as this is the King's Crown... Thoroughly enjoyed every bit ❤❤

  • @rajsu9294
    @rajsu9294 Год назад +7

    அரசியலோடு சட்டம், தீர்ப்புகளையும் அலசும் அருமையான பதிவு 🎉

  • @muralidharanr1597
    @muralidharanr1597 Год назад +9

    Both deserve very warm congratulations for a scholarly exposition of law relating to 'further investigation'.
    Both of you did much better than lawyer's

  • @ak30.67
    @ak30.67 Год назад +6

    சங்கர் அண்ணா சிரிப்புக்கு அடிமை ....எதிர்கட்சி தலைவர் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள்.🙏🙏🙏🙏🙏🙏

  • @rti5897
    @rti5897 Год назад +9

    This is one of the very good example that people have high hope on our judicial system. Keep it up.

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Год назад +5

    Great Analysis of these cases by SS. Superb interview . Thanks Felix.

  • @ananthparams5321
    @ananthparams5321 Год назад +19

    தல..நீங்க daily ஒரு விசயத்தை (social reforms activity) பத்தி விடியோ போடுங்க...விடியோ வராமல் இருந்தால் மண்ட காயுது.. pls

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Год назад +73

    தீர்ப்பு சொல்லிய நீதியரசர் திராவிடர் போட்ட பிச்சையில் நீதிபதியனவர்கள் தின்ற உப்பிற்கு விசுவாசமாக இருந்து இருக்கிறார்கள் உலக நாடுகள் நம் நாட்டின் தீர்ப்பை பார்த்து பெருமையடைவார்கள்😅😢😂😊

    • @vkvision393
      @vkvision393 Год назад +4

      Paathu brother contempt of court nu unga melaium case poda poranga ipo neraiya apdi dhan nadakudhu

    • @rsuresh993
      @rsuresh993 Год назад +2

      Mr ananth venkatesh sir God is in your body sir all the judges lawyers should follow anand judge dir India will get flourish

    • @revathis5476
      @revathis5476 Год назад

      முதலில் நம் பாரத‌மாதா இது போன்ற ஆட்களை பார்த்து காலரை தூக்கி விட்டு கொள்வாளோ. ??

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      பொன்முடிக்கு பொய் நீதி வழங்கிய கழிசடை ஒரு பெண். இங்கும் ஒரு பெண் மற்றும் ஒரு கொத்தடிமை பாவாடை நீதிபதி . என்னைக் கேட்டால் அத்தனை திராவிட கழிசடைகளையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz Год назад +5

    எந்த ஒரு அரசியல் வழக்கையும் ஒரு வருடத்துக்குள் விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் காலதாமதம் செய்வதால் தான் இது
    இது போன்ற தவறான தீர்ப்புகள் தான் கிடைக்கும்

  • @bharathiraja9929
    @bharathiraja9929 Год назад +1

    Na movie pagurathu Ella ana unga interview 1.40min paguran super nega 2hours potalum papan thank you

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 Год назад +13

    30 min.. 45 min... 1 hr... ippo 1.5 hr... super strategy....

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji Год назад +14

    அமைச்சர்கள் மைன்ட் வாய்ஸ் " எல்லாம் உதயநிதியின் வாயால் வந்த வினை".

  • @kailasam6176
    @kailasam6176 Год назад +13

    இந்த உயர்நீதிமன்றம் தீர்ப்புரைஞர் திரு.ஆனந்த வெங்கடேஷ் ஐயாவை பற்றி ஏற்கெனவே நல்லதாக கேள்விபட்டுள்ளேன்! இவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும்!

  • @vetrivel08
    @vetrivel08 Год назад +4

    We learnt more and more about politics from you Mr.Shankar. keep it up

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 Год назад +2

    ரொம்ப நாள் கழிச்சு சவுக்கு மற்றும் ஃபெலிக்ஸ்... 💪💪👍🎉

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Год назад +6

    தமிழ்நாடு போலிஸ் அல்லாமல் மத்திய ரகசிய போலிஸ் இந்த நீதிபதிக்கு ரகசிய பாதுகாப்பு கொடுக்கவேண்டும். நீதிக்காக உண்மையாக செயல்படும் நீதிபதிகளுக்கு நீதி தலைத்தோங்க.

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 Год назад +13

    இப்போ புரிகிறதா..ஆர்.எஸ். பாரதி நீதிபதி நியமனம் பற்றி பேசிய உண்மை..
    என்னவோ பிச்சை என்று பேசியதாக நாபகம்

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Год назад +6

    லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் (IO) ராமசந்திரன் மற்றும் மாவட்ட நீதிபதி திலகா - இருவரையும் எனக்கே பார்கனும் போல உள்ளது 😂

  • @adhavarajuramesh733
    @adhavarajuramesh733 Год назад +40

    How many of you accept that Sankar and Felix are good combo👍

  • @felixdurairajl4020
    @felixdurairajl4020 Год назад +4

    Justice ia a rarest of rarest High Court Justice.He will be in the good books of GOD.

  • @ramalingamkuppukkannu4335
    @ramalingamkuppukkannu4335 Год назад +6

    கடவுள் நீதியரசர் திரு ஆனந்த் வெங்கடேஷ் வடிவில் நீதி வழங்கியிருக்கிறார்.

  • @kathirvel10932
    @kathirvel10932 Год назад +2

    சவுக்கு சார்‌ உங்களால் பல பொது அறிவு தகவல்கள் தெரிந்து கொண்டேன்‌
    நன்றி

  • @balasubramanianh6843
    @balasubramanianh6843 Год назад +13

    If judges give verdict diametrically opposite judgement in same case then judgement should be reviewed at higher level. This will bring some discipline among judgement otherwise people loose faith in indian legal system

  • @prasannas949
    @prasannas949 Год назад +6

    Salute to judge Anand Venkatesan sir

  • @prasannaravi6904
    @prasannaravi6904 Год назад +17

    வணக்கம் தோழர் 5:03

  • @nathansmedia
    @nathansmedia Год назад +15

    Video starts from 5:04

  • @benfgates
    @benfgates Год назад +8

    That IAS relative is Sashikanth Senthil, now in Congress

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Год назад +5

    Great respect and salute you Judge sir

  • @kvrr6283
    @kvrr6283 Год назад +7

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு தமிழக மக்களின் நன்றிகள்

  • @jayakumarm7944
    @jayakumarm7944 Год назад +3

    நீதிக்கு தலைவணங்கு நீதிபதி ஆனந்த ெவங்கடேஷ்க்கு சாஸ்டங்கமாக தரையில் விழுந்து அவரை வணங்கிறேன்

  • @sowndar383
    @sowndar383 Год назад +22

    இவர்கள் நம்மளை சங்கி என்று சொல்வதில் நம்மளுக்கு எந்த கவலையும் இல்லை அப்பொழுது நாங்கள் சங்கிலியாக இருந்திருந்தால் பிஜேபிக்கு ஓட்டு போட்டு இருந்தால் நீங்கள் எப்படி ஆட்சி அமைத்திருக்க முடியும். எனவே நாங்கள் சங்கி என்றால் அது தமிழ்நாடு அரசு கொடுத்த பட்டமாக நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்...

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 Год назад +1

      சில " மங்கிஸ்" தான் சொல்கிறது "சங்கிஸ்" என்று.

  • @arunb8841
    @arunb8841 Год назад +5

    ஆமா, இதுக்கு அந்த நீதிமான் பொய்பீம் பொந்துரு என்ன சொல்றாப்புல

  • @RamkumarAU
    @RamkumarAU Год назад +4

    மிக அருமையான பதிவு. அந்த ஐ.ஓ. ராமச்சந்திரன் மற்றும் டிரயல் கோர்ட் ஜட்ஜ் இன் போட்டோவை காட்டவும். அந்த இரண்டு முகத்தையும் பார்க்க வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +1

      அந்த இரண்டு பெண் நீதிபதிகள் மற்றும் பாவாடை நீதிபதியையுமா 😂😂😂

    • @RamachandranLakshminarayanan
      @RamachandranLakshminarayanan Год назад

      I o Ramachandran photo may please be displayed.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Год назад +15

    அண்ணே டாஸ்மாக்கில் இன்னும் இன்றும் 10 ரூபா வாங்கறான் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இன்றும் நடக்கிறது, கேட்டால் போய் கம்ளைன்ட் கொடு என்று கூறுகிறான்

    • @thiruguru6667
      @thiruguru6667 Год назад +2

      Yes aruppukottai also

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      திருட்டு நாய்கள் பத்து பேரை தூக்கில் போட்டாலும் திருந்த மாட்டார்கள். குடிகாரன் தான் திருந்தனும் . பத்து நாளைக்கு அதிக பணம் கொடுத்து சரக்கு வாங்காமல் இருந்து பாருங்கள் . 5 ரூபாய் விலை கூட குறைப்பார்கள் 😮😮😮😮

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Год назад +3

      Video edunga appo therium

  • @esudoss3318
    @esudoss3318 Год назад +24

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man. And good point of issues.

  • @vasukathiravan2437
    @vasukathiravan2437 Год назад +6

    Vera level 1 hour 37 Mins🎉🎉🎉

  • @chatsamosa98
    @chatsamosa98 Год назад +1

    Thank you Sri Anand Venkatesh . May God bless you and your family

  • @thilkumar100
    @thilkumar100 Год назад +2

    அருமையான நீதிபதி.. புடுச்சு உள்ள போடுங்க சார்.. நாடு கேட்டு போய் கெடக்கு

  • @EchoElite20
    @EchoElite20 Год назад +12

    திராவிட மங்கிகளின் நீதி இருட்டடிப்பை ஒவ்வொன்றாக வெளிச்சம் போட்டு காட்டும் justice ஆனந்தின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +3

    சவுக்கு மச்சானுக்கு Discharge, Acquittal மற்றும் Quash இதற்கு எல்லாம் சரியான பொருள் மற்றும் பயன்பாடு தெரிந் து உள்ளது... 😊😊😊😊😍😍😍💯💯💯💯🔥🔥🔥

  • @kanniapillaigovindarajulu1461
    @kanniapillaigovindarajulu1461 Год назад +2

    Justice Anand venkatraman is a wonderful justice

  • @vsls1360
    @vsls1360 Год назад +3

    Sir we are all proud of you 🙏🙏🙏🙏🙏

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +16

    திமுகவின் 5:47 இழிவான அரசியலே இதுதான்.

  • @User01029
    @User01029 Год назад +4

    Police should give full protection to Justice Anand Venkatesh

  • @kingkohli6060
    @kingkohli6060 Год назад +2

    Savuku 🔥💥

  • @sukumaranramasamy1365
    @sukumaranramasamy1365 Год назад +3

    Good job.Mr.Shankar.
    God bless you

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 Год назад +1

    Good and honest Judge. We appreciate his decisions.

  • @sivasiva-jc8br
    @sivasiva-jc8br Год назад +2

    தமிழகமே உங்களை வணங்குகிறது,திரு ஆணந்த் வெங்கடேஷ் ஐயா

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Год назад +3

    🎉🎉🎉Excellant🎉🎉🎉

  • @krishnaraj-tz6tb
    @krishnaraj-tz6tb Год назад +8

    Criminal ethics sema comedy pa,😅😅😅

  • @AarunAarun-kl4ph
    @AarunAarun-kl4ph Год назад +2

    நீதிபதி ஐயாவுக்கு நன்றி

  • @ramans5938
    @ramans5938 Год назад +3

    Thanks than I you have very clearly discussed these cases but doubt whether can the corrupts be punished

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Год назад +40

    சுடலைக்கு எமன் அண்ணாமலை வாழ்த்துகள் ❤🎉🎉❤❤❤

    • @m.navaneethankrishnan4398
      @m.navaneethankrishnan4398 Год назад +1

      Oombu ne

    • @comments_videos
      @comments_videos Год назад +1

      அண்ணாமலைக்கு எமன் மலமாடு

    • @m.navaneethankrishnan4398
      @m.navaneethankrishnan4398 Год назад

      Onna nonnamalaya election ninnu jeika sollu apram vandu inga comment panu

    • @am_1886
      @am_1886 Год назад +1

      அப்போ கூட வாய்ப்பில்லை ராஜா ....😂😂😂

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Год назад

      @@am_1886 சரியாக சொன்னீர்

  • @karthikraja8648
    @karthikraja8648 Год назад +7

    சவுக்கு அண்ணனுக்கு பின்னாடி உக்காந்து 🎧 ஐ கழுத்தில் மாட்டிக்கொண்டு ஃபோன் பேசும் அண்ணன் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤣

  • @sailalsingh
    @sailalsingh Год назад +1

    Superb shankar sir
    excellent

  • @RamaKrishna-ve9jz
    @RamaKrishna-ve9jz Год назад +4

    G square ad is coming inbetween😂 .Anyone else?

  • @sankararamank
    @sankararamank Год назад +1

    Red pix ல் சமீப காலங்களில் திமுக ஊழல்கள் மற்றும் ஏமாற்று வேலைகள் பற்றி விவாதங்கள் நடைபெறுவது ஆச்சரியம் அளிக்கிறது. அவ்வளவு நல்லவர்களா நீங்கள் இவ்வளவு நீதிமான்களா நீங்கள்? நிஜமாகவே "மனம் திருந்தி" விட்டீர்கள் எனில் பாராட்டுகள்.

  • @sakthisandy8868
    @sakthisandy8868 Год назад +14

    Super Savukku anna

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 Год назад +2

    SS Hats off. Really useful for law students. 🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤👌👌👌👌👌💐💐💐💐💐

  • @kkvramanan9426
    @kkvramanan9426 Год назад +2

    இதுபோன்ற அரசியல்வாதிகளின் (எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த) மீதம் தொடரப்பட்ட வழக்குகள் பற்றிய விவரங்களையும் புத்தகமாகப் போட்டால் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Год назад +3

    வெள்ளையடித்து விட்டு Super word.👌👌👍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      கொள்ளையடித்த பணத்தை வைத்து வெள்ளை மட்டுமல்ல திமுக மந்திரிகளிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்டிடங்களுக்கும் ஒரிஜினல் பெயின்ட் கூட அடித்துக் கொடுக்கலாம் 😂😂😂

  • @aadilraj1455
    @aadilraj1455 Год назад +2

    ஆயிரத்தில் ஒருவன் என்று சொன்னால் அது பொருத்தமானதாக இல்லை ஏனெனில் ஏழு கோடி மக்களில் 7 கோடி மக்களும் இந்த ஒரு சவுக்கு சங்கர் தவிர இது மாதிரியான ஒரு ஆழ்ந்த அறிவுள்ள நடுநிலையான ஒரு நேர்காணலை கொடுக்க முடியாது வாழ்க சங்கர். முதலில் பல விஷயங்களில் அவரது பேச்சு மிகவும் பாரபட்சமாக இருந்ததை பார்க்க முடிந்தது சிறை சென்று திரும்பி மனிதர் மாணிக்கமாக மாறிவிட்டார் மாறிவிட்டார் சமூகநீதி இழைத்தது ஒரு சமூகம் போல அந்தணர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது மிகவும் வருத்தம் அளிக்கிறது பழைய தலைமுறைகள் மிகுந்த அநீதிகள் எல்லா சமூகத்தினாலும் எல்லோருக்கும் இழைக்கப்பட்டு இருக்கிறது. இன்றைய சமூகத்தில் 99.99% எல்லாரையும் சமமாக பாவிக்கவே முயல்கின்றனர் இந்நிலையில் பழைய சந்ததியினர் செய்ததாக கூறப்படும் பல விஷயங்களுக்கு இன்றைய மக்களை பழி வாங்குவது சரியல்ல.

  • @jothithangavelu1914
    @jothithangavelu1914 Год назад +3

    👏👌🏾judge rocking

  • @user-jn7jg7el3u
    @user-jn7jg7el3u Год назад

    arumaiyanainterview

  • @nandakumarsaranya4596
    @nandakumarsaranya4596 Год назад +2

    Savukku Sankar 🎉 👏
    keep continue please

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Год назад +2

    Super Thalaivaa ❤

  • @sriramsubramanian3718
    @sriramsubramanian3718 Год назад +3

    இருவரும் எங்கள் மாவட்ட அமைச்சர்கள் 😂

  • @siviyerbs1820
    @siviyerbs1820 Год назад +2

    Hats off to Honorable Judge
    Mr Sankar
    Keep Doing this
    Police than Worst people

  • @vedhavallimeenakshisundara1716

    Reflux anchor felix and Shankar’s programme is most thrilling looking forward to them speaking on many issues most wonderful thanks Shankar