கனிமொழி பிறந்த ரகசியத்தை கருணாநிதி வெளியிட ரஜினி-கமல் ரசித்த அபூர்வ வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 630

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 3 года назад +312

    எத்தனை திருமணம் செய்தாலும் கலைஞர் பொதுவாழ்க்கையில் வெளிப்படையாக தான் வாழ்ந்து இருக்கிறார். எதையும் மறைக்க அவர் விரும்பவில்லை.

    • @ragavansundaram4326
      @ragavansundaram4326 3 года назад +23

      இதில் ஆச்சிரியமில்லை... இன்னும் எத்தனையோ???

    • @AD-ym4ne
      @AD-ym4ne 2 года назад +16

      வெளிப்படையா சொல்லனும்னா முரசொலில தான் எழுதனும்

    • @veledge
      @veledge 2 года назад +10

      Netflix la Series a podalam thu

    • @harihaswin1009
      @harihaswin1009 2 года назад +8

      Thu

    • @malarvizhikarthikeyan5490
      @malarvizhikarthikeyan5490 2 года назад

      .

  • @Muthara153
    @Muthara153 Год назад +24

    அண்ணா திமுக வாக நான் இருந்த போதிலும் அவர் பேசும் கரகரப்பான அந்த குரல் வளத்தினால் ஈர்க்கப்பட்டு இருந்தேன்.பின்னர் எங்கள் குடும்ப கட்சி யான திமுகவில் இனைத்து கொண்டு.ஒரு திருமண நிகழ்வில் அவர்கள் கார் உள்ளே நுழையும் பொழுது நான் மும்முடி சோழர் கலைஞர் என்று மைக்கில் கூற கூடிய இருந்த தொண்டர்கள் வாழ்க என்று முழங்கினர் பின்னர் மைக்கை பிடித்த கலைஞர் நான் மும்முடி சோழன் அல்ல முன் முடி(வழுக்கை)சோழன் என்று திருமண மண்டபம் முழுதையும்
    அரங்கவைத்தார்.பசுமையான நினைவுகள்.

    • @Rojatamiltv
      @Rojatamiltv  7 месяцев назад

      அருமை .. உங்கள் மொபைல் எண் அனுப்புங்கள்....9444993765 Roja Tamil tv

  • @anbusakthi6145
    @anbusakthi6145 8 месяцев назад +11

    அய்யா உங்களுக்கு நிகர் நீங்கள் தான். உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 😭😭🙏🙏

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 3 месяца назад +11

    அவன் தான் மனிதன் 🌹மேடை யில் சொல்ல ஒரு தலைவருக்கு
    நேர்மை யும், துணிச்சல் யாருக்கு
    வரும். 🌹.

  • @veerasamy1958
    @veerasamy1958 Месяц назад +9

    எதையும் மறைக்காதவர் கலைஞர். இதை மேடையில் பேசினால் தான் நேர்மை.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 9 месяцев назад +4

    கலைஞரின் சுவாரசியமான கதை நான் இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.ஆச்சி மனோரமாவின் நகைச்சுவை நடிப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரப்பிரசாதம்.

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 3 года назад +13

    Superb, miss u Ayyyaa 😭😭😭😭

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 3 года назад +69

    மனோரமா ஆச்சி வெட்கப்படும் அழகே அழகு

    • @kannaa1567
      @kannaa1567 2 года назад

      அந்த ஏழு வயதில் இளநீர் வித்த தேவிடியா ல நீயெல்லாம் ரசிசதனால அவன்புறுசன் ஓடிவிட்டான்

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 2 года назад +1

      ஆட்சி இல்லை ஆச்சி

    • @rocks-yd9nz
      @rocks-yd9nz 2 года назад

      Ama azhagu

  • @sundaravallimdu
    @sundaravallimdu 9 дней назад

    கலைஞர் நிகர் கலைஞர் தான். உண்மையான வாழ்க்கை. மறைவான பக்கம் இல்லை. இதுவே மரியாதைக்குரிய தலைவன்.❤

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 3 года назад +20

    என்ன ஒரு எதார்த்தமான பேச்சு

  • @manivannant5797
    @manivannant5797 Месяц назад +3

    கல்யாணம் செய்து விட்டு மனைவியை பிரிந்து வாழ்வதை விட இது பரவாயில்லை.

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 3 года назад +14

    உண்மையில் சிறப்பான பதிவு

  • @LoyalFang-Kennels
    @LoyalFang-Kennels 3 года назад +23

    அண்ணாவின் அனுமதியை பெற்று தான் செஞ்சாராம் 😂 வாழ்க அண்ணாகாரு தம்பிகாரு! இதுக்கும் செத்துபோனவன் ----------- தூக்கிட்டு முட்டு குடுக்க ஓடி வருவானுங்க உபி பசங்க

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 года назад +195

    ❇️ கலைஞருடைய பேச்சாற்றல் அவர் பெற்றெடுத்த பிள்ளை களுக்கு இல்லை என்பது வருத்தமாக உள்ளது
    கலைஞரின் புகழ் ஓங்குக

  • @1006prem
    @1006prem 5 лет назад +107

    இந்த காணொளிக்கு தலைப்பு "கூட்டிக் கொடுத்த அண்ணா காட்டிக்கொடுத்த மனோரமா" என்று வைத்திருக்கலாம்🤔🤔🤔🤔🤣🤣🤣👹

    • @1006prem
      @1006prem 5 лет назад +1

      @narayanan mariappan yes,all RAPIST FELLOWS🤔🤔🤪

    • @Rojatamiltv
      @Rojatamiltv  5 лет назад

      thank you for watching our channel

    • @sumo375
      @sumo375 5 лет назад +2

      Semma🤣🤣

    • @1006prem
      @1006prem 4 года назад +5

      @jacob ஒட்டுமொத்த திருட்டு கும்பலின் தலைவன் அவன் தான்

    • @rebel6042
      @rebel6042 3 года назад +1

      Did Anna agreed to his comment.. Anna didnt agree periyar marriage also, thats y they fell out

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 года назад +15

    சின்ன வயதிலிருந்து உங்கள் தழிழ் ழூக்கு அடிமையானவள் ஜயா

  • @v.jayavelv.jayavelvelu.6946
    @v.jayavelv.jayavelvelu.6946 3 года назад +8

    Mass speach

  • @jairam1026
    @jairam1026 10 месяцев назад +2

    சட்டத்திற்கு புறம்பாக, இன்னும் எத்தனையோ சாதனைகள் புரிந்துந்தவர் இந்த கருணாநிதி.😅

  • @dinesharumugam795
    @dinesharumugam795 3 года назад +64

    At age of 90+
    If any one can speak like this
    Romance , comedy,

  • @bacompriyar2599
    @bacompriyar2599 5 лет назад +138

    கலைஞர் ஐயாவுக்கு நகைச்சுவையுணர்வு அதிகம்.குடும்ப விஷயத்தைக் கூட பார்க்கிறவர்களுக்கும் கேட்கிறவர்களும் ரசிக்கிற மாதிரி கூறி இருக்கிறார். இதன்மூலம் கலைஞர் பொதுவாழ்வில் ஒரு திறந்த புத்தகமாக இருந்துள்ளார்.

    • @rebel6042
      @rebel6042 3 года назад +5

      🤦‍♂️

    • @gopikasankar9642
      @gopikasankar9642 3 года назад +3

      தன்னுடைய மொள்ளமாரித்தனத்துக்கு அண்ணாவை யும் துணைக்கு அழைத்து பேசும் சில்லரைதனத்தை திறந்த புத்தகம் என்கிறீர்களே! இது ஏதோ ஒரு சாமானியன் செய்திருந்தால் என்னவெல்லாம் சொல்லி திட்டியிருப்பீர்கள்? வரலாற்று உண்மையை திரித்து கூறுவதற்கு களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி ஸ்டாலின் குடும்பத்திற்கு உலகின் கோயபல்ஸ் முதல் பரிசு கொடுக்கலாம்!

    • @prem91
      @prem91 3 года назад +2

      @@gopikasankar9642
      கருத்து சொல்லும் நீயோ உத்தமன் அல்ல அதை கேட்கும் நானோ கடவுளும் அல்ல மாறாக ஒரு புத்தகத்தின் கடை'பக்கத்தை மட்டுமே படித்து முழு புத்தகத்தையும் விமர்சனம் செய்ய அந்த புத்தகத்தின் மேல் பொறாமை கொண்ட திருடன் ஒருவனால் முடியாது நண்பா

    • @gopikasankar9642
      @gopikasankar9642 3 года назад

      @@prem91 கருணாநிதி என்னும் திருடன் உனக்கு வேண்டுமானால் புத்த்கமாக தெரியலாம்! களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி யின் வரலாறு என்ன இராஜராஜ சோழன் வரலாறா? அதுதான் அவருடைய வரலாறை நன்றாக அறிந்து இருக்கும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்! நான் களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியும் படித்து இருக்கிறேன்! அப்போது சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் களவாணி கருணாநிதி தான்! முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள்! சட்டசபையில் ,அப்போதைய எதிர்கட்சகாங்கிரஸ் உறுப்பினர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் , குமுதம் இதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது! ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் என்ற பெண்மணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு தன்னுடைய கணவர் பெயர் கருணாநிதி என்றும், பொதுப்பணித்துறை அமைச்சர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்! என்றும் இது, முதல் மனைவி க்கு தெரியாமல் செய்த சட்டப்படியானகுற்றம்! ஆகவே, கருணாநிதி பதவி விலக வேண்டும்! அல்லது அண்ணா அவர்கள் கருணாநிதியை பதவி நீக்க் வேண்டும்! என்று கோரிக்கை வைத்தார்!
      உடனே, களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி அப்படி ஒரு குழந்தை தான் பெறவில்லை! என்றும், இது என்னுடைய வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல் எதிரிகளின் சதி என்றும், ஆகவே, இப்படி செய்தி வெளியிட்ட குமுதம் இதழின் மீது வழக்கு போடுகிறேன்! என்றும், பொய்யான தகவலை சட்டசபையில் எழுப்பிய கிருஷ்ணமூர்த்தியின் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வருவேன் என்று சபாநாயகர் சி பா ஆதித்தனார் இடம் புகார் தெரிவித்தார்! இப்படி பதவிக்கும், இமேஜிக்கும் ஒரு மனிதன் ஆசைப்பட்டு , தனக்கு பிறந்த குழந்தையவே இல்லை என்று சொன்னான் என்றால் அந்த கேடு கெட்ட மனிதன் களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி என்னும் புத்தகம் ஒரு அசிங்கமான புத்தகம்! அதை பொக்கிஷம் என்று சொல்பவன் மடையன் தான்! நீயும், நானும் யோக்கியன் இல்லை என்றால் பரவாயில்லை! அது நம் இரண்டு தனிப்பட்ட மனிதர்கள் என்ற அளவில் முடிந்து விடும்! ஆனால், களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி தமிழக அரசின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்! அவர் இப்படி எல்லாம் செய்து விட்டு அதை இப்போது வெளியில் வந்து பெருமையாக வேறு பேசுகிறார்! அசிங்கமாக இல்லை! கனிமொழி அந்த வேதனையில் தான்"கருவின் குற்றம்"--என்று எழுதினார்! நீங்கள் களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி என்னும் முடைநாற்றத்தை மீடியாக்களை , சில வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் அரசியல் அமைப்புக்கள், பேச்சாளர்கள் மூலம் சென்ட் பரப்பி வைத்தாலும் அது கழிவுகளின் கூடாரம் தான்!

    • @prem91
      @prem91 3 года назад +3

      @@gopikasankar9642
      யோ😂நீ என்ன கடவுளின் மறுபிறவியா இல்ல மனிதனில் புனிதனா

  • @sendhuraasendhuraa5747
    @sendhuraasendhuraa5747 2 года назад +34

    மிகவும் நகைச்சுவை சிந்தனை படைத்தவர் கலைஞர், அவர் பேச்சில் எப்போதுமே ஒரு எதார்த்தம் இருக்கும், எதிரியிடம் கூட அன்பு செலுத்த கூடியவர், அவரை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் பலர் பின்பு அவரிடம் உதவி கேட்ட போது, எதிர்ப்பு எண்ணத்தை மறந்து விட்டு உதவியவர்

    • @ருள்நிதிசோழன்
      @ருள்நிதிசோழன் 2 года назад

      திருட்டு திராவிட தெலுங்கு முன்னேற்றக் கழகம்

    • @NK-rc7wu
      @NK-rc7wu 2 года назад +1

      இதெல்லாம் ஒரு பெருமை.. தூ

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu 3 года назад +9

    Thalaivar Gethu

  • @advparan
    @advparan 5 лет назад +62

    மனைவியை விவாகரத்து செய்யாமல் மற்றுமொரு திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம். அக்குற்றத்தை செய்துவிட்டு, அதனை தனது மிகப்பெரிய சாதனையாக பீற்றிக்கொள்கிறாரே! இதற்கு உடந்தையாக இருந்தவர் அண்ணா தொற! சூப்பர்!

    • @Rojatamiltv
      @Rojatamiltv  5 лет назад

      thank you for watching our channel

    • @balajin7082
      @balajin7082 5 лет назад

      k

    • @rebel6042
      @rebel6042 3 года назад +1

      How u beleive him.. Did Anna say he accept?

    • @SamBabu-vv3hi
      @SamBabu-vv3hi Год назад

      கூட்டுக்கொடுக்கும் பார்ப்பன பாடுகளுக்கு வயிறெரியுமே..

    • @Jjravi
      @Jjravi Год назад +5

      எம்ஜிஆர் முதல் மனைவி இறந்துவிட
      இரண்டாவது தங்கமனி என்பவரை மணந்தார் அவர் இருக்கும் போது
      கணபதி பட் அய்யர் மனைவி வி என் ஜானகி யை. அழைத்து வந்து. குடும்பம் நடத்தினார் போய் வ்ழக்கு போட்டு இருக்கலாமே

  • @NAVEENKUMAR-nk6bw
    @NAVEENKUMAR-nk6bw 3 года назад +5

    மூணு பொன்டாட்டி
    முன்னூறு வப்பாட்டி முன்
    உலகத்துக்கே ஊழழை கற்றுக்கொடுத்த
    ஆசான்
    எங்கள் தலைவர்

  • @kannant2695
    @kannant2695 5 лет назад +34

    பெரியார், அண்ணா, கலைஞர் மூவரும் ஒழுக்கம் என்றால் என்ன விலை? என்று கேட்கும் திராவிட தியாகிகள்.

    • @Rojatamiltv
      @Rojatamiltv  5 лет назад

      thank you for watching our channel

    • @gG-sx3dw
      @gG-sx3dw 5 лет назад +5

      பன்றி மகனே ஒடுக்க பட்ட மக்கள் தலை நிமிர்ந்து நடப்பதற்கு திராவிடம்தான் காரணம் வரலாறு தெரியாமல் பதிவு போடாதே

    • @kannant2695
      @kannant2695 5 лет назад +1

      @@gG-sx3dw என் பதிவை நன்றாக படிக்கவும். மூன்று தலைவர்கள் ஒழுக்கசீலர்களா? என்று கூறவும்.

    • @gG-sx3dw
      @gG-sx3dw 5 лет назад

      ஒழுக்கம் வரையறை என்ன

    • @kannant2695
      @kannant2695 5 лет назад +4

      தமிழ்மறை கூறுவது. ஒருவனுக்கு ஒருத்தி.
      ஒழுக்கம் விழுப்பம் தரலான் அதினின் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.

  • @kurianjames8011
    @kurianjames8011 4 года назад +5

    Very Bold statement

  • @athimaramtv4504
    @athimaramtv4504 2 года назад +14

    அருமையான விளக்கம் பேச்சு ஐயாவுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @cyrilglavdinprabu9566
    @cyrilglavdinprabu9566 3 года назад +20

    Vera level thalaiva... 😂😂😂

  • @tutorialtrendingeditz232
    @tutorialtrendingeditz232 2 года назад +7

    தலைவன்

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 года назад +4

    Super madam thala 👍👍👍

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 Год назад

    நல்ல பாடம்...

  • @thangavels9261
    @thangavels9261 2 года назад

    Super💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌

  • @Madraswala
    @Madraswala 5 лет назад +207

    கருணாநிதி தவிர அனைவருக்கும் வெட்கம்!!

    • @Rojatamiltv
      @Rojatamiltv  5 лет назад +3

      thank you for watching our channel

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад +2

      PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றம்,When India

    • @nithiyananthamnithiyananth5133
      @nithiyananthamnithiyananth5133 2 года назад +3

      Vetkapattal arasiyal panna mudiyuma

    • @SamBabu-vv3hi
      @SamBabu-vv3hi Год назад

      தூக்கில் தொங்குறியா...

    • @jaganjashvin1592
      @jaganjashvin1592 Месяц назад

      உனக்கு வெட்கமா

  • @karthickk9445
    @karthickk9445 3 года назад +48

    Ithaye vere yaaravathu sonna pombala porukkinu solluvanga Enna ulaganda ithu🙄

  • @sztraders1735
    @sztraders1735 3 года назад +3

    Good

  • @gopikasankar9642
    @gopikasankar9642 3 года назад +9

    களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி தன்னுடைய மனைவிக்கு துரோகம் செய்து விட்டு அடுத்தவர் (நாடக நடிகர் நல்லதம்பி ) மனைவியை ஆட்டையை போட்டதை இவ்வளவு பெருமையாக சொல்கிறார் என்றால் கருணாநிதி தன்னுடைய சில்லரைத்தனத்தை கூட எப்படி எல்லாம் சொல்கிறார்? வரலாற்றை திரித்து கூறுவதற்கு களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி ஸ்டாலின் குடும்பத்திற்கு இணையாக எவனும் இல்லை!
    1965--ஆம் ஆண்டில் ராஜாத்தி அம்மாளை கல்யாணம் செய்து கொண்டதாக கூறுகிறார்! அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகம் உக்கிரமாக இருந்த நேரம்! களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி நான் கடுமையான இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கொட்டடியில் இருந்தேன்! என்று நெஞ்சுக்கு நீதியில் எழுதி இருக்கிறார்! இந்த ரணகலத்திலயும் ஒரு கிலுகிலுப்பு! சரி, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று அண்ணாவை யும் மாமா வாக்கி விட்டார்! 1968--ல் தான் கனிமொழி பிறந்தார்! ராஜாத்தி அம்மாள் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட போது கணவர் என்ற இடத்தில் கருணாநிதி--பொதுப்பணித்துறை அமைச்சர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்! இது அன்றைக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டன்ற உறுப்பினர்கள் சட்டசபையில். பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட ராஜாத்தி என்கிற தர்மாம்மாள் தன் கணவர் பேரை கருணாநிதி என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் என்றும் குறிப்பிட்டு இருப்பதாக குமுதம் இதழில் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள் ,ன் இதன் உண்மைத்தன்மையை அவைக்கு கூற வேண்டும்! ஏனென்றால், முதல் மனைவி இருக்க அவருக்கு தெரியாமல் இன்னொரு மனைவி சேர்ப்பது சட்டப்படி குற்றம்! சட்டத்தை மீறிய ஒருவர் எப்படி சட்டமன்ற உறுப்பினர் ஆக, அமைச்சர் ஆக இருக்க முடியும்? முதல்வர் அண்ணா அவர்கள் இதற்கு என்ன செய்ய போகிறார்? என்று கேட்டபோது, களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி , குமுதம் இதழில் வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது! என்று கூறி குமதம் இதழ் மீது வழக்குப்பதிந்து அந்த செய்தியை எழுதிய பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டார்! என்று அண்ணாவையே ஏமாற்றி , பதவியை தக்க வைத்துக் கொண்டவர்தான் இந்த களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி! பேரறிஞர் அண்ணா அவர்கள் கருணாநிதி மீது கடும் கோபம் கொண்டு உடனே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்! இல்லையென்றால் நானே உன்னை டிஸ்மிஸ் செய்வேன்! என்று கருணாநிதிக்கு உத்தரவிட்டார்! அதற்கு கருணாநிதி என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், நான் தற்கொலை செய்து கொள்வேன்! என்று அண்ணாவையே மிரட்டினார்! உடனே பேரறிஞர் அண்ணா அவர்கள் உடனே தற்கொலை செய்து கொள்! நல்ல கயிறாக நானே வாங்கித்தருகிறேன்! என்று காட்டமாக களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதியிடம் சொல்லி விட்டார்! உடனே கருணாநிதி ராஜாத்தி அம்மாளுக்கு தாலி கட்டினார்! என்பது தான் உண்மை வரலாறு! அதை எவ்வளவு அழகாக திட்டமிட்டு அண்ணாவை யே மாமா வேலை செய்தார் என்பது போல் அசிங்கப்படுத்தி தன்னுடையமொள்ளமாரித்தனத்தில் தப்பித்து கொள்ள நாடகம் ஆடி இப்போது நல்லவன் போல் காட்டிக்கொள்ள கூசாமல் பொய் பேசுகிறார்! இது கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவியரசர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்! இது இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது என்பதால் களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி இப்போது கொஞ்சம் கூட மானம், சூடு, சொரணை,இல்லாமல் வரலாற்றை மாற்றி அதை ஏதோ தமிழர்களுக்கு அவர்களின் உரிமையை காவிரியில் நிலை நாட்டியது போல். கூறுகிறார்! தமிழர்கள் வாழ்வில் களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி யின் பங்களிப்பு துரோகம், சுயநலம், நவீன கொள்ளை அடிக்கும் வழி என அத்தனை தீய சக்தியையும் தன்னகத்தே கொண்டவர்தான் இந்த களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி!

    • @Selvimaichael
      @Selvimaichael 2 года назад

      Pudunkanum poi avaroda vaaila nalla varuthu vera polapu illa

    • @BDurai-fv1uh
      @BDurai-fv1uh 5 месяцев назад

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 உண்மை

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 5 лет назад +96

    எவன் இவர்போல் தைரியமாக வெளியே சொல்வான்? ஒருவனுக்கு ஒருத்தி என்று கதா காலட்சேபம் கேட்டுவிட்டு, கமுக்கமாக உத்தம வேஷம் போட்டு ஊரை ஏமாத்துவதைக்காட்டிலும்.. தன் மகளை தன்னுடன் வைத்துள்ளார் .

    • @umaganesh2065
      @umaganesh2065 5 лет назад +1

      Rahul poonul potta brahmin Katha kalatsebam Panna solli kelunga

    • @rebel6042
      @rebel6042 3 года назад +3

      Enda neegalaam oru pondatiyoda vaala maateegala..

    • @csramesh4682
      @csramesh4682 3 года назад +5

      தர்மாம்பாளை மனைவி என்று சொல்ல தைரியமில்லாமல் வைப்பாட்டியாக ( துணைவி) வைத்திருந்த திருட்டு புரட்டு கருணாநிதி புகழ் வாழ்க?

    • @pradeepsagar7933
      @pradeepsagar7933 3 года назад +5

      @@csramesh4682 Vappati Jayalalithava vachiruntha thoda nadungi MGR vaalga 🤭😂

    • @gopikasankar9642
      @gopikasankar9642 3 года назад +3

      Media man என்று வைத்து கொண்டு எப்படி களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி சொல்வதை எந்த விசாரணையும் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு பதிவிடுகிறீர்கள்? இந்த உத்தமர் இந்த உண்மையை சாகும் தருவாயில் சொல்கிறார்! ஆனால், அப்போதே சொல்லியிருந்தால் நீங்கள் கூறுவதை எற்றுக்கொள்ளலாம்! இந்த கேவலமான கூத்துக்கு ஒரு ஃபிளாஷ் பேக் வேறு! அதிலும் அண்ணா அவர்களையே மாமா ஆக்கி விட்டார் களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி!
      உண்மை என்ன என்பதை கவியரசர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்! கருணாநிதி க்கு நீங்கள் சொல்வது போல் உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்தால் கண்ணதாசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே! இன்றைய இளைய தலைமுறையினருக்கு களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி ஸ்டாலின் குடும்பத்திற்கு சொந்தமான 44--சேனல்கள் மூலம் களவாணி கட்டுமரம் தீயசக்தி கருணாநிதி யோக்கியர் என்பது போல் பொய் சொல்லி காட்டி நம்ப வைக்க பார்க்கிறான்! ஆனால்,
      "பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை!"
      உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை?"

  • @anbalagananbu1905
    @anbalagananbu1905 5 лет назад +57

    இதில் தலைவர் மீது வன்மத்தை வாரி இறைத்திருக்கும் இதில் ஒருவனாவது மற்ற பெண்களை எல்லாம் தங்கையாக நினைக்கும் ஏகபத்தினி விரதன் எவனாவது இருந்தால் முன்னால் வரவும்...கட்டிய மனைவியை மறைத்து பிரம்மச்சாரி வேடம் புனைந்தவர் இந்த நாட்டின் பிரதமர்..திருமணமே இல்லாமல் குடும்பம் நடத்தியவர் இந்த நாட்டின் முதல்வர்..இதில் மற்றவர்களை குறை கூற வந்துவிட்டார்கள் ..

    • @Madraswala
      @Madraswala 5 лет назад +6

      தேவையின்றி மோதியை இழுக்கிறீர். எங்கே மறைத்தார்? யார் யோக்கியம் என்றும் கேட்டு ஒதுங்கிய பிரதமரையும் பழிக்கிறீர்.

    • @Rojatamiltv
      @Rojatamiltv  5 лет назад

      super,
      thank you for watching our channel

    • @kandhasamy1002
      @kandhasamy1002 5 лет назад +5

      இந்த நாயை தலைவனாக ஏற்றுக்கொண்டதால் தமிழ்நாடு கொள்ளை போனது. நாங்கள் யோக்கியன் இல்லை. ஆனால் கொள்ளையர்கள் அல்ல. திருட்டு நாதேரி. ஒழுக்கம் கெட்ட நேரு குடும்பமும் கருணாநிதி குடும்பமும் இன்று கூட்டணி. இரண்டுமே ஜாமீனில் உள்ளது. கதை வசனம் எழுதியா பல்லாயிரம் கோடி சம்பாதித்தான் உமது தலைவன். நம்புங்க கருணாநிதி பரிசுத்த ஆவி

    • @rebel6042
      @rebel6042 3 года назад +2

      Ada paavi appo neegalaam ekapathini viradan illaya.. Ur wife should read these comments and know ur real face

    • @selvarajanrajan2818
      @selvarajanrajan2818 3 года назад +1

      @@kandhasamy1002 உண்மை.அடுக்கு மொழி கவர்ச்சி வசனங்களால் மு.க.விடம் ஏமாந்தது தமிழகம். அன்னை இந்திராவை முக்காடு போட்டவள் விதவை என்றும் அன்னை சோனியாவை வெளிநாட்டுக் காரி என்றும் பெருந்தலைவர் காமராஜரை அண்டங்காக்கா எருமைத்தோல் உள்ளவன் என்றெல்லாம் சொன்ன மகாபாதகன் கருணாநிதி

  • @mohanjayan3980
    @mohanjayan3980 3 года назад +52

    பரவாயில்லையே தில்லு ஆலுதான்

  • @muthusamymuthusamy8976
    @muthusamymuthusamy8976 3 года назад +5

    ஊழல் செய்ததையும் வெளிப்படையாக சொல்லுங்கள்.

  • @sekarvara6094
    @sekarvara6094 Месяц назад

    Anna mama vazga

  • @thidhiswaran7434
    @thidhiswaran7434 2 года назад +1

    Thalaiva..

  • @JaiJaidirector
    @JaiJaidirector Месяц назад

    Super ❤sir

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 года назад +4

    வெகுளித்தனமான.பேச்சு....வெள்ளை.உள்ளம்....யாருக்கு.இந்த.தைரியம்.வரும்

    • @usahappyvideos
      @usahappyvideos 2 года назад

      intha thairiyathai ungal children kitta sollitharamudiuma?

  • @jmk68rose
    @jmk68rose 2 года назад

    full link plz

  • @udhaybalamurali1563
    @udhaybalamurali1563 3 года назад +46

    Kalaingar gave equal seat to Manoramma along with Rajinikanth on right! Thats what make kalaingar special and thats why he still living in our heart! 💫

    • @skannan12345
      @skannan12345 3 года назад +1

      Kamal swapped his seat with Manorama

    • @jaanbaig7427
      @jaanbaig7427 3 года назад +1

      Manorama deserves equal status like Rajini.

    • @socialmedia6821
      @socialmedia6821 Год назад

      Theres no hero worship for actress.. Otherwise, Manorama was a Nadigaiyar Thilagam.

  • @veledge
    @veledge 3 года назад +2

    இதுல பெருமை என்ன ஒரு தமிழின தலைவர் த்து த்து.... 😠

    • @srisaichennal5347
      @srisaichennal5347 3 года назад +1

      முதல் கல்யாணம் பண்ணி வாழ்ந்த மாறி. சீ

  • @skannanbala4011
    @skannanbala4011 Год назад +3

    Regardless of one's political idealogy, one has to admit theres no match for Kalaignar when it comes to public speech.
    Requires strong self belief and confidence - to talk about himself in public, which many will shy away.
    We could see the master narrator in him, within minutes hiw he sets the scene, builds up, sets a small suspense and culminating in a splendid climax.
    Such a topic, through his choice of words and his in born humour, - let everyone laughing.
    Beautiful video

  • @kilikili9676
    @kilikili9676 3 года назад +14

    Ayya masss love❤ u Ayya

  • @GaneshGoda
    @GaneshGoda 3 года назад +10

    அதெப்படி , கழக கண்மணிகள் இந்த இழிவான செயலையும் இரசித்து பாராட்டிட மன்மத மனம் படைத்தவர்களோ.
    இவர்களின் தாய்க்கு சகோதரிக்கு இந்த கதி நேர்ந்திருந்து இவர்களுடைய தந்தை / மாமான் இப்படி வசனம் பேசி இருந்தாலும் இரசித்து மகிழ்திடுவார்களா ?

  • @MLakshmanan-ol5mm
    @MLakshmanan-ol5mm Год назад +1

    என்ன பெருமை , முகத்துல மன்மத ராஜ கலை தண்டவமாடுது , தலைவன்டா

  • @abuabu5986
    @abuabu5986 Месяц назад

    வாழ்ந்து மறைந்து விட்டார்கள் நம் முன்னோர்கள் இவர்கள் காலத்தில் நான் வாழ்ந்தது எனக்கு மகிழ்ச்சி

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 3 года назад +9

    தலைவர் 💥💥💥💥💥💥

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 3 года назад +4

    Thirudan. Number. One

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 5 лет назад +67

    ஊருக்கே தெரியும்
    .....வீட்டிற்கு தெரியாது......நம்பற மாதிரியா இருக்கு

    • @blueblood8248
      @blueblood8248 3 года назад +6

      சில வீட்டு பெண்கள் கணவண்களை நம்பி வெள்ளதியாக இருந்து விடுகிறார்கள்...

    • @chitranoel2997
      @chitranoel2997 3 года назад +2

      உண்மைதான்...ஊருக்கெல்லாம் தெரிந்த பின்தான்...கெட்டியா..கணவனுக்கு..அல்லது மனைவிக்கு தெரியும்..இது உலக வழக்கம்தான்

  • @mvinoth7234
    @mvinoth7234 2 года назад +6

    இது அல்லவா புரட்சி பெரியார் சொன்ன வெங்காயம் 😁

  • @JaiJaidirector
    @JaiJaidirector Месяц назад

    Super interesting

  • @teaem8872
    @teaem8872 5 лет назад +13

    எவ்வளவு பெரிய சாதனை வீட்டுக்குள்ளேயே இவ்வளவு பெரிய தில்லு முல்லென்றால் நாட்டில் எவ்வளவு நடந்திருக்கும்?

  • @thangavels9261
    @thangavels9261 2 года назад

    Best💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍

  • @JayasuriyaAero-ig9hz
    @JayasuriyaAero-ig9hz Год назад

    Very poor audio. Please improve it.

  • @samybose1969
    @samybose1969 3 года назад +16

    என் உயிர் தலைவன்

  • @vishaltry
    @vishaltry 2 года назад +5

    அனைவரும் மனைவிக்கும் பெற்ற குழந்தைகளுக்கும் துரோகம் செய்து விட்டு அடுத்தவன் பெண்டாட்டியை அபகரிக்க சொல்லுகிறாரா முத்தமிழ் அறிஞர்

  • @yourwordsyourvoice4703
    @yourwordsyourvoice4703 3 года назад +2

    Idhu endha function video ??

  • @chand2003
    @chand2003 3 года назад +9

    Wow what a great explanation 🤣

  • @kirishshan4652
    @kirishshan4652 5 месяцев назад

    Naaiku ithula perumai😊

  • @Iam_Musthafa_Jahangir
    @Iam_Musthafa_Jahangir 3 года назад +3

    Thalaiva

  • @Manimaran-yt7mx
    @Manimaran-yt7mx 3 года назад +19

    It's call vappatti.....samuganithi suyamariyathai....appa....suuuuuuuuper.

    • @josjos9426
      @josjos9426 3 года назад +5

      Kataya kalyanam panala... And Dhayalu police compliant kudukala...avanga family ah onna irukanga... Palani murugan mariye

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад

    Kalaignar karunanidhi will be remembered forever I leave it to God

  • @bhuvaneswarihariharan4874
    @bhuvaneswarihariharan4874 3 года назад +1

    Kalaignar! Kalaignare!

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 3 года назад +2

    வெட்கமே இல்லாமல் இப்படி நாத்தம் பிடித்த கதையை பொது வெளியில் சொல்லுகிறான்.அந்த கதையையும் கேட்டு வெட்கமே இல்லாமல் சிரிக்கும் கூட்டம் வேர.முட்டாள்கள் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான்.

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 3 месяца назад

    The man who called king of scientific mafia...that is karunanidhi

  • @OOOUZ
    @OOOUZ 5 лет назад +18

    தயாளுவும், ராசாதியும் அங்கு இருந்தது சரி..மனோரமா அங்கே ஏன் இருந்தது? ஓ, அப்போ அதையும் விட்டு வைக்கலயா?

    • @gowthamkannan3171
      @gowthamkannan3171 5 лет назад +1

      😬

    • @bharanidharan2698
      @bharanidharan2698 3 года назад

      Don't speak bad about Manorama, because of him... Both, of them are blood relatives, that's all... When Karunanidhi was financially weak, she only gave one of her house to stay... And Manorama is close friend of Jayalalithaa...

  • @Amalorannette
    @Amalorannette 5 лет назад +6

    தாலி கட்டின மனைவிக்கு தெரியாமல் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு இருப்பது எத்தனை பெரிய தூரோகம்.இதை வெட்கம் இல்லாமல் மேடைபோட்டு பேசுவது ஒரு தலைவர் .ஒழக்கம்மின்மை,நம்பிக்கை தூரோகம் இதையெல்லாம் பேச ஒரு மேடை கேடுகெட்ட முன்மாதிரி.நம் ஊர் தலைவர்கள் எப்போழதும் இப்படி மேடையில் மானம்கெட்ட இவர்கள் சொந்த கதைகளை ஏன் புலம்புகிறார்கள் என்றே தெரியவில்லை.

    • @edeepi6233
      @edeepi6233 3 года назад

      Sollama irunthal nallavangalo

    • @rebel6042
      @rebel6042 3 года назад +1

      @@edeepi6233 sonna nallavangala.. Apidi thaana sollavareega

  • @p.kannan8762
    @p.kannan8762 3 месяца назад

    கலைஞருக்கு நிகர் கலைஞர்தான்

  • @SureshKumar-vc4jy
    @SureshKumar-vc4jy 3 года назад +24

    தில்லு தலைவா

  • @dotecc9442
    @dotecc9442 3 года назад +18

    கள்ள காதலுக்கு மரியாதை கொடுத்த அண்ணா துரை வாழ்க.

    • @rajad6401
      @rajad6401 Месяц назад

      கள்ளகாதல் இல்லை திருமண செய்து கொன்டார். இது அறிவுல்லவனுக்கு தெறியும்

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 лет назад +24

    Dr Kalaingar was marvellous person
    we Tamizhars
    missing him a lot
    Dr Kalaingar great

    • @Rojatamiltv
      @Rojatamiltv  5 лет назад

      bad,
      thank you for watching our channel

    • @sridharraman1528
      @sridharraman1528 5 лет назад +4

      Should be ashamed to have a person as chief minister. He is a cheap minister.

  • @nagulbala5621
    @nagulbala5621 3 года назад +6

    இந்த மானமற்ற செயலுக்கு இப்படி ஒரு விளம்பரமா கருமம் கருமம்

  • @shebee7917
    @shebee7917 3 года назад +34

    He is a truthful leader who reveals his personal life very boldly and frankly to wards his Tamilnadu people. Sooo many leaders have their personal issues but no one came out with truth. So I salute our beloved former CM kalaigar. No one has the rights to interfere with others personal life.

    • @rameshkannan6525
      @rameshkannan6525 2 года назад +1

      நல்ல சமூக நீதிடா து.

    • @gkenish
      @gkenish Год назад

      ​@@rameshkannan6525 naangala sonnom neengala ninacha Naa enga porathu apdinu DMK boys pesuvanga 😅

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj 3 года назад +26

    No one can explain a scenario like this, with just simple words entire scene is just spreading before our eyes. Choice of words..humor ...timing...amazing. Sadly we missed his voice at his last stage, entire party is cohesive with just because of his skill. Sadly we miss that now.

    • @NK-rc7wu
      @NK-rc7wu 2 года назад +2

      இதெல்லாம் ஒரு பெருமை.. தூ..

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад

    😁நல்லா செட்டிங்க போட்டுருக்காரு 😁😁..... ரொம்ப திறமை.... இந்த விஷயங்கள்ள 😁😁😁.......

  • @sivaguru8071
    @sivaguru8071 2 года назад +11

    தமிழ் சீரியல் தொடர்களின் தொடக்கம்...மானம் கெட்ட பிழைப்பை கைதட்டி ரசிக்கும் அளவுக்கு தமிழர்களின் ரசனை சென்று விட்டது

    • @mangalrajan5146
      @mangalrajan5146 2 года назад

      Siva guru....sivan peru konda chinna paiyya...avarukku rendu kalyanam aanadhu maanam ketta ppizhaippu na...sivan rendu pondatty vachirukkan so sivan kooda maanam kettavan🤣😀😀😃

    • @rajkutty3937
      @rajkutty3937 2 года назад

      @@mangalrajan5146 ye athu muruganppa sivanku parvathi matumthan

    • @mangalrajan5146
      @mangalrajan5146 2 года назад

      @@rajkutty3937 ok........muruganum manam kettavavan😂😂🤣

    • @usahappyvideos
      @usahappyvideos 2 года назад

      no 21

  • @saravananjeeva7727
    @saravananjeeva7727 3 года назад +1

    Suparappa

  • @loganathan7713
    @loganathan7713 3 года назад +3

    இது எல்லாம் ஒரு பெருமை

  • @lingesanshanmugam2556
    @lingesanshanmugam2556 9 месяцев назад +7

    தெரிந்தது மூன்று தெரியாதது எத்தனையோ. அப்போ தலைவன் என்பவருக்கு தகுதி இல்லையா மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 Год назад

    நகைச்சுவையாக சொன்னாலும் , இது வருந்த தக்க செய்தி.

  • @dassjlm462
    @dassjlm462 7 месяцев назад +1

    அறிவு என்றால் கலைஞர் அழகு என்றால் கலைஞர் பேச்சி தமிழுக்கே அவர் தான் தலைவன் இனி வருவான கலைஞர் போல ஒருவன்

  • @chitranoel2997
    @chitranoel2997 3 года назад

    இதில் என்ன தவறு...என் தாத்தா ...வுக்கு...10 மனைவிகள்....முதல் மனைவியின் மகள் என் தாயார்...இரண்டாவது மனைவியின் மகனை என் அக்கால் திருமணம் முடித்து கொண்டார்...மூன்றாவது மனைவிக்கு 4 குழந்தைகள்....என் தாத்தா இறந்த பொழுது 7 மனைவிகள் தாலி அறுத்தார்கள்.....அது இல்லாம எத்தனை காதலிகள்...பாவம் கலஞ்சர் அய்யா ஒரு இரண்டாவது மனைவிதனே...அதுவும்....50 வருடங்களுக்கு முன்பு...சர்வ சாதாரணமாக எடுத்து கொண்ட கால கட்டம்...ஏன் MGR அவர்களுக்கும்..மூன்று திருமணம் நடை பெற்றது அல்லவா🙏🙏🙏

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 2 года назад +10

    இந்த ரசனைமிக்க
    பேச்சுதிறமையை
    ஆயிரம்முறைகூட
    கேட்டுரசிக்கலாம்!!

  • @sivaselvakumar4168
    @sivaselvakumar4168 3 года назад +9

    வைப்பாட்டி பற்றி பெண்டாட்டியிடம் எ‌வ்வளவு நாகரீகமாக சொல்றான் பாரு. இதுக்கு மாமா வேல பார்த்தது வேற அண்ணாதுரையாம். அது சரி அவர் என்ன முற்றிலும் திறந்த முனிவரா?

    • @sureshkumar-ug5jj
      @sureshkumar-ug5jj 3 года назад +1

      😂😂😂

    • @JayaKumar-lm3gy
      @JayaKumar-lm3gy 3 года назад

      ஏமாத்திவிட்டு போகும் நபர்களில் கலைஞர் நல்லவர்

  • @jagadesanmadurainayakam8867
    @jagadesanmadurainayakam8867 5 лет назад +11

    தமிழ்க் கலாச்சாரத்தை கெடுத்துட்டு, வெட்கமே இல்லாம பேசுது பெருசு...

    • @64elango
      @64elango 5 лет назад

      இது திராவிட (க்கட்சிகளின்) கலாச்சாரமா ?

    • @rebel6042
      @rebel6042 3 года назад

      Idu tamil alla dravidam

  • @muppudathid6396
    @muppudathid6396 3 года назад +6

    மேடை போட்டு பேச வேண்டிய விஷயமா இது

    • @asathiyaprabhu8193
      @asathiyaprabhu8193 3 месяца назад +1

      அவன் தான் மனிதன் 🌹.
      மேடையில் சொல்ல ஒரு
      நேர்மை, துணிச்சல் வேண்டும். 👍

  • @helenannal4481
    @helenannal4481 5 лет назад +55

    Rare people's speak truth

    • @Rojatamiltv
      @Rojatamiltv  5 лет назад +2

      super,
      thank you for watching our channel

    • @rebel6042
      @rebel6042 3 года назад +6

      Idarku eduku vellaiyum manjalum

  • @kannant2695
    @kannant2695 5 лет назад +3

    ரோஜா தமிழ் டிவிக்கு இதுபோன்ற உப்பு சப்பில்லாத விடயங்களை வெளியிடுவதற்கு பதில் தமிழகத்தில் உள்ள மக்களின் தேவையான பிரச்சினைகளை வெளியிட்டால் மக்களின் பார்வை உங்கள் ஊடகத்தின் மீது விழும். இது என் தாழ்மையான கருத்து.

  • @gerogel3868
    @gerogel3868 2 года назад

    🙏

  • @packiyarajr2738
    @packiyarajr2738 2 месяца назад

    Normalising cheating 😂 tamil is not just a language its a culture too... Kevalama seyalku appreciation vera...

  • @balajibala7145
    @balajibala7145 4 месяца назад +1

    திருக்குறளில் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஏன் சொல்ல வேண்டும்.

  • @selvimuthusamy5624
    @selvimuthusamy5624 5 лет назад +8

    He is better than mgr and jaya. He only developed Tamilnadu. Mgr and jaya not developed tamilnadu. Still I say, he only said truth. That is kalaignar's speciality. Kalaignar any way you are great.

    • @rebel6042
      @rebel6042 3 года назад +1

      Arasiyal venaam.. Thani manidq vaalkaiyil oruvan thavaru swidu afai veliyil sonnaal avan nallavanaa

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 Час назад

    இது வேக் க படவேண்டிய சீயல் ரசிக்க வேண்டிட் யத்த

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 3 года назад +37

    இந்த மாதிரி தைரியம் ஜெயலலிதாவை வப்பாட்டியாக வச்சிருந்த MGR கு உண்டா???

    • @Praveenkanagaraj
      @Praveenkanagaraj 3 года назад +6

      Mekurathu eruma ithula enada peruma

    • @ajayprakashajay6479
      @ajayprakashajay6479 2 года назад

      Podu nakka😂😂

    • @ajayprakashajay6479
      @ajayprakashajay6479 2 года назад

      Correct✅✅✔

    • @mp-fc8sc
      @mp-fc8sc 2 года назад +1

      Ungomma va vanchirukan unaku theriuma

    • @rameshkannan6525
      @rameshkannan6525 2 года назад

      திமுகவுக்கு கொத்தடிமையா இருக்கலாம் அதற்க்குனு இப்படியாடா இருப்பிங்க. து மானங்கெட்டவங்களா. இதைவேர பெருமையா சொல்லிட்டு திரியுரான்க கேட்டாள் சமூகநீதி