வக்ரமும் பரிவர்தனையும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 280

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 года назад +18

    உங்களின் விளக்கங்களை கேட்கும்போது உங்களிடம் பலன் கேட்கும் ஆவலே மேலோங்கி நிற்கிறது சந்தர்ப்பம் ஒரு நாள் கைகூடும்.🙏🙏🙏♥️

  • @rajankarthikeyan9838
    @rajankarthikeyan9838 26 дней назад

    ஐயா தங்களை பல காலம் பின் தொடர்ந்த் கொண்டிருக்கின்றேன். தங்களது பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @rajagopalporkalai9938
    @rajagopalporkalai9938 2 года назад +3

    அய்யா தங்களின் விளக்கம் எளிமையாக புரிகிறது வாழ்த்துக்கள்

  • @vignesh33222
    @vignesh33222 2 года назад +3

    அருமையான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 года назад +1

    குரு வணக்கம். உங்கள் ஜோதிட விளக்கம் அற்புதம் ஆச்சரியம் சூப்பர்

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +1

    மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐
    கலியுக ஜோதிடர் நீங்கள் உங்களுக்கு நிகர் நீங்களே!!💚
    உங்களின் உண்மையான பல பதிவுகளில் இந்த பதிவும் ஒரு உதாரணம் 💯⭐⭐⭐⭐⭐
    நன்றி குருஜி 🙏

  • @ai66631
    @ai66631 4 месяца назад

    Class, unique teacher 🙏🏾👌🏾
    one and only perfect SriRamji 🎉
    Sri kamakshi thunai 🌸

  • @janakiramantrichy6749
    @janakiramantrichy6749 2 года назад +1

    இரவு வணக்கம் குருஜி..... திருச்சிலிருத்து....

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +1

    Very very super explained thank you sir 🙏🙏✨✨🌹🌹🌹❣️ ❣️🤝

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад +2

    Video is so good, informative and useful to all of us . Thanks Allot !!

  • @RAMNATHMD
    @RAMNATHMD Год назад

    நீண்ட நாளைய சந்தேகம் நிவர்த்தி நன்றி ஐயா

  • @இமான்
    @இமான் 2 года назад

    நல்ல தகவல் 👌👌👌

  • @nakeerank4904
    @nakeerank4904 2 месяца назад

    Very well explained 🌹👍

  • @sreebhasu4238
    @sreebhasu4238 2 года назад

    நன்றி குருஜி 🙏

  • @Animetamil456
    @Animetamil456 2 года назад +1

    அருமையான விளக்கம்... நன்றி ❤️

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад

    Vakkiram patriya soochumangalai example udan theliva, elimaiya sollitharinga sir... Mana niraivudan anbu nandrigal sir.... 👌..💐..🌹..🙏..

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 года назад

    வணக்கம்ஐயா அருமைநன்றிவாழ்கவளமுடன்

  • @senthil9110
    @senthil9110 2 года назад +1

    Hai sir magaralakkanam suriyan santhiran parivarthinai palan sollunga sir pleace

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 года назад +1

    இனிய அன்பு வணக்கம் ஐயா 1st view,like,comment

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 9 месяцев назад

    Thank you for your unknown information and very clear explanation of vakram and parivarthanai 🙏🙏

  • @whatismynamehere
    @whatismynamehere 2 года назад +2

    Thank you so much Guru sir 🙏💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Very good, explanation, thankyou sir 🙏✨

  • @mahalingammahalingam8944
    @mahalingammahalingam8944 2 года назад

    Arumayana velakkam iya

  • @sugunass27
    @sugunass27 2 года назад

    Romba nal doubt clear panneetinga thankyou guruji

  • @manjumadhu1073
    @manjumadhu1073 2 года назад

    Nandri guruji

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi 2 года назад +1

    Suriyan chandiran combination pls asked lot of time pls put it😍😍😍guruve😍

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 2 года назад +1

    Super ayya

  • @r.asokanmumbai9382
    @r.asokanmumbai9382 2 года назад +1

    நீண்ட நாள் குழப்பத்தினை தீர்த்து வைகத்துள்ளீர்கள் சார் 🙏
    எனது ஜாதகத்தில் குரு மற்றும் சனி வக்ரம் மற்றும் இரண்டு கிரகங்களும் புதன் மற்றும் சூரியனுடன் பரிவர்த்தனை அடைகின்றன.

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 2 года назад +2

    Hi sir. Very good explanation 👌👌I have suriyan and vakra guru parivarthanai,vrichiga lagnam (5th and 10th Lord parivarthanai) in my horoscope.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Год назад

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @kaviyalaure11
    @kaviyalaure11 2 года назад

    👏🏻👏🏻nice explanation

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @aanantharajajanarthanan9976
    @aanantharajajanarthanan9976 2 года назад

    ஐயா நீசமும் பரிவர்த்தனையும் பதிவு போடுங்கள்

  • @hansikaharshithahansikahar9404
    @hansikaharshithahansikahar9404 2 года назад

    Lot of thanks ji,,, I like this video,very well thanks ji,,vakram Okk but thulam veetla 6-sani, 7- sevvai,,,8 - Guru this planets vakram,, only 2 planets aatchi veedu((sevvai and Guru)) totally I 😴😴,, confused

  • @janasabarish
    @janasabarish 2 года назад

    நிஷ்கல யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க குருஜி

  • @VijayaKumar-gt5wl
    @VijayaKumar-gt5wl 3 месяца назад

    தெளிவான விளக்கம் ஐயம் கொண்டு இருந்தேன் நிவர்த்தியாகி விட்டது கும்ப லக்கனம் மேஷத்தில் சனி வக்ரம் மகரத்தில் செவ்வாய் புதன் துலாத்தில் வக்ரம் சுக்கிரன் கன்னியில் நன்றி நன்றி

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Месяц назад

    எனக்கு லக்னாதிபதி குருவும் பாதகாதிபதி புதனும் இரண்டுமே வக்ரபரிவர்த்தனை அடைந்துள்ளன.நிறைய கஷ்டங்களைதான் அனுபவிக்கிறேன்.

  • @annapooranis1300
    @annapooranis1300 3 месяца назад

    Ayya kadaga laknam. suriyan bhudan in kadagam. Lakna pilli in ayiliam. Simathil chandran sukiran. Chandran magam natchram. 20 degree difference between sukiran chandran. How many pertencetge power do lanathipathi have ayya

  • @lakshmikumar4748
    @lakshmikumar4748 Год назад

    rompa natri sir

  • @coimbatorean2671
    @coimbatorean2671 5 месяцев назад

    நன்றி ஸார், நீச்சமடைந்த சூரியனாலும் கிரகங்கள் வக்ரம் பெறுமா ஸார்,? தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்கள்.....

  • @venkatchellam7354
    @venkatchellam7354 2 года назад

    ஐயா, பிறந்த குழந்தைக்கு பெயர் எந்த எழுத்துல ஆரம்பிக்கணும், இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @saravanasara3052
    @saravanasara3052 2 года назад +1

    Guru ji risaba lagnam sukiran guru parivartani appadi irukum

  • @chitravel.t2908
    @chitravel.t2908 10 месяцев назад

    Nesa graham vakkara girakam exchange like mina laknam lakanathil sani v magarathil guru nesam how they are change palan enna seiyum

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 года назад

    Super guruji 👌👌👏🙏🙏🎉

  • @BalaMurugan-uz8vc
    @BalaMurugan-uz8vc 2 года назад +2

    பல நாள் நான் தேடிய video guruji .... ரொம்ப நன்றி குருவே..💕👌

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад

    வணக்கம் சார்

  • @selviselvi9117
    @selviselvi9117 6 месяцев назад +1

    Guru neecham, parivarthanai with sani, guru vakram , palan soluga ayya?

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 2 года назад +1

    வணக்கம் குரு 🙏🙏🙏... (சூரியன், புதன்& கேது )சேர்க்கை பற்றியும் அவர்கள் விட்டில் அமரும் நிலையைப் பற்றியும் கூறுங்கள் குரு....

  • @durgas7148
    @durgas7148 2 года назад +1

    Vakkram Pettra grahangalin paarvai yevvaru irukkum sir

  • @mannarmannannavaneethan4222
    @mannarmannannavaneethan4222 Год назад

    Mahara soorian , simma sani (vakram)

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 года назад +2

    Vanakkam ayya
    Rasi kattathil
    Makaram 6il guru
    Dhanusu 5il sani
    Ithu parivarthanaiya
    Ayya nandri 🙏🙏

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 2 года назад +2

    Absolutely sir, I have three retrograde planets in my horoscope (Sagittarius Ascendant). 1st/4th lord retro in 6th house, 5th/12th lord retro in 4th house and 7th/10th lord retro in 10th house. Am really not sure how my life is

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 வக்ரம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை ஆனால் வக்ர நிவர்த்தி அது ஆட்சி பலம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @g.rajasankarg.rajasankar4910
    @g.rajasankarg.rajasankar4910 2 года назад

    Iyya methuna lachanathikku guru 5lil vakram, 10 lil sukran uccham. Entha parivatthanai ...?

  • @elangoelangom1797
    @elangoelangom1797 2 года назад

    Nice guruji

  • @ragulmohan168
    @ragulmohan168 2 года назад

    Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan ketu serkai 6ram bhavathil guru sani vakra serkai 2dam bhavathil sukran sani vakra neevarthi adaithuvittarra sir?

  • @POETdharshika
    @POETdharshika Год назад +2

    Sir குரு 8ல் மறைந்து நீசமாகி வக்கிரம் ஆகி சனி வக்கிரத்தோடு பரிவர்த்தனை ஆகிறது நல்லதா 3 Issue after

  • @sanjaysv4679
    @sanjaysv4679 2 года назад

    Sir Viruchiga lagnam,kumbathil suryan simathil vakra sani,9il guru ucha vakram idhuku ena palan

  • @KrishNa-nq5pv
    @KrishNa-nq5pv Год назад +1

    Thanitha vakra guru in kanni ,buthan+sukran in meenam enga guru vakra nivarthi adaivara parivarthanai la ?? Endha Vakra guru also with chandran kendram(4th place astham natchatra saaram) keja kesari yogam work aguma?? Edhu nalla amaipa thelivu paduthungal guru ji🙏(laknam simmam, Raasi mithunam guru dhasa ongoing)

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 2 года назад +1

    Vanakkam Guruji. 6th lord and 10th lord parivarthanai palan eppadi irukum. Pls sollunga Guruji 🙏🏻. Viruchiga lagnam

  • @indumathi3182
    @indumathi3182 2 года назад +3

    மகர லக்னம்.. லக்னத்தில் செவ்வாய் (உச்சம்) + புதன் (வக்ரம்)..
    கும்பத்தில் சூரியன் + சனி + சுக்கிரன் .. how good is this sir...🙏

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 2 года назад +1

    ஐயா வணக்கம் 7 ம் இடத்தில் (கன்னியில்) சூரியன் புதன் சனி உள்ளது.
    8 ல் செவ்வாய் சுக்கிரன் மறைவு தயவு செய்து விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 2 года назад +1

    Ayya natchathira parivarthanai petral? Intha palan porunthuma

  • @CITSYASWANTH
    @CITSYASWANTH 2 года назад

    necha Parivathani pertral achi balam varuma sir

  • @mahavenkat-g5u
    @mahavenkat-g5u 4 месяца назад

    மேஷலக்னம் 12ல் சூரியன் கேது, 4ல் தனித்த குரு உச்சம் பெற்று ஆயில்யம் நட்சத்திரத்தில் வக்ரம். புதன் கும்பத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இதற்கு என்ன பலன் ஐயா?குருதிசை நன்றாக இருக்குமா?

  • @rkenterprises9225
    @rkenterprises9225 2 года назад

    லக்னாதிபதி வக்கிரம் ஆனால் என்ன பலன் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி🙏🙏🙏🙏

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 2 года назад

    Meena laknam suriyan mesham ucham. Jupiter and saturn in kanni. Iam at rahu dasa. Now my horoscope in uchza sun or rahu CONTROL

  • @nalinimurali6168
    @nalinimurali6168 2 года назад

    Sir talk about moon and sukiran parivatthanai for mesa lakinam, risaba rasi

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume4615 2 года назад

    🙏 super sir

  • @manisubhamanisubha7753
    @manisubhamanisubha7753 24 дня назад

    Sir,தனுசு இலக்கணம் 9-ல்சனி2-ல்சூரியன் பரிவத்தனை எப்படி இருக்கும் இதில் ராசியும் தனுசுபலன் கூறவும் Sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir 🙏

  • @bharatv58
    @bharatv58 2 года назад

    Sir vakra guru parvai patri podavum

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 2 года назад

    நமக்கு அதிரஸ்டத்தை கொடுக்கும் தெய்வம் எப்படி அறிவது சார்.. வாழ்நாளில் ஒரே தெய்வமாக எடுத்து வழிபட.. இதை பற்றி ஒரு வீடியோ கொடுங்கள்..

  • @balaruban7694
    @balaruban7694 2 месяца назад

    6,8,12, ல் மறைந்து வக்கரமாகும் கிரகம் பலன் என்ன ஐய்யா

  • @vaniprasad5312
    @vaniprasad5312 2 года назад +1

    Sooriyan parvai alladhu sooriyan natchathirathil nindra graham vakra nivarthi ena kollalaam?

  • @janakiramantrichy6749
    @janakiramantrichy6749 2 года назад +1

    சிம்ம லக்கினம் லக்கனத்தில் வக்ரகுரு.. சூரியன் +புதன் 8 ல் பரிவர்த்தனை பெற்று உள்ளது.... என்ன பலன் குருஜி

  • @Wanderlusht
    @Wanderlusht 2 года назад +2

    வர்கோத்தமம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் ராகு கேதுவுடன் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் அய்யா?

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 года назад

    Ayya virichika laknam laknathil surian 8 I'll sani vakram ketuthal nadakkuma padippu thadai paduma ayya kavitha mannargudi

  • @sankarir4524
    @sankarir4524 2 года назад

    🙏🙏 good evening sir

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 года назад

    மனமார்ந்த நன்றி sir இப்போது நீங்கள் சொன்ன மகர லக்னம் கடக ராசி செவ்வாய் இருக்கும் இடத்தில் ராகு இருந்தால் அதாவது 5இல் உள்ளர் நீங்கள் சொன்ன சுபரும் பவரும் இல்லை சமம்தான் என்றாலும் கூட சுப பலன் இருக்குமா

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 thanks for your valuable support 🙏

  • @ramajayameakambaram3480
    @ramajayameakambaram3480 2 года назад

    Vanakam guruji my son sushilkavin Tula lakinam 5il guru 6il Sani parivarthanai waht is palan

  • @sugunass27
    @sugunass27 2 года назад

    Sir vakra Graham rahu or kethu parvai , saram petral eppadi palan tharum

  • @nandhini1284
    @nandhini1284 2 года назад +1

    நல்லது வணக்கம் அய்யா.இதற்க்கு ஒரு காணொலி போடுங்கள் அய்யா நீண்ட கால என்னுடைய கேள்வி இது நம்பிக்கை உடன் கேட்டு கொள்கிறேன்.துலா லக்னத்திற்கு ஐந்தில் குரு சாரத்தில் சூரிய பகவான்.பத்தாம் இடத்தில் குரு சாரத்தில் குரு பகவான் இந்த குரு பகவான் வக்ரம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா... மற்றும் சந்திர பகவான் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் குரு சாரத்தில் இருக்கிறது இதனால் பரிவர்த்தனை ஆகிய காரணத்தால் குரு பகவான் வக்கிர நிவர்த்தி பெருகிறாரா என்று தயை கூர்ந்து ஒரு காணொலி பதிவிடுங்கள் என்று சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்கி வேண்டி விளக்கம் தாருங்கள் என்று பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

  • @senapathy1590
    @senapathy1590 2 года назад +3

    ஐயா!.ஒருகிரகம் நீசவக்கிரம் பெற்று பரிவர்தனையும் அடைந்தால் அந்த கிரகங்களின் பலனை எவ்வாறு கணிப்பது?.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 года назад +3

      Atchi

    • @senapathy1590
      @senapathy1590 2 года назад +1

      ஐயா! பரிவர்த்தனை என்பது இரண்டு கிரகங்கள் வீடு மாறி அமர்வது ஒரு கிரகம் ஆட்சி இன்னொரு கிரகம்?

  • @ramakrishna.s3938
    @ramakrishna.s3938 2 года назад

    Sir veedu kodutha Graham valuvalnal veedu vagiya Graham vakram irthu epdi palan

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 4 месяца назад

    2. 7 parivardanai sir

  • @mano3tara
    @mano3tara 2 года назад +1

    வணக்கம் ஐயா. வக்கிரம் மற்றும் பரிவர்த்தனை பற்றிய அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி. ஒரு சிறிய சந்தேகம். தாங்கள் கூறியபடியே விருச்சிகத்தில் குரு 10 ° மற்றும் மீனத்தில் செவ்வாய் 20 ° இருந்தால், பரிவர்த்தனைக்கு பிறகு விருச்சிக்கத்தில் செவ்வாய் 10 ° மற்றும் குரு மீனத்தில் 20 ° என்றும் எடுத்துக்கொள்ளலாமா ஐயா? அல்லது தங்களின் சொந்த பாகை நிலையை தன் சொந்த வீட்டிலும் பெறுவார்களா ஐயா ?. சுருக்கமாக சொன்னால் பலன் எடுக்கும்போது செவ்வாய் விருச்சிகத்திலும் குரு மீனத்திலும் மறைமுக வலு பெற்றதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாகை பற்றிய கேள்விக்கு மட்டும் பதில் தரவும் ஐயா.

  • @balajim6353
    @balajim6353 6 месяцев назад

    Guruji, na viruchiga laknam..
    enaku suriyan kannil la iruku.
    Suriyan la irundhu 5th place magarathil guru vakram and
    7th place meenathil sani vakram.
    Edula guru and Sani vakram nilai neengiduma?
    Ipo guru dhisai sani bukthi pogudu.. Nala palangal kedaikuma.... Please reply 🙏

  • @vasanthilandirayan8430
    @vasanthilandirayan8430 Год назад

    ayyaa evvalovo ungaludya video parkiren. naanum konjam josiyathu kathukinen. oru video thayavu seithu podunga. our kiragam varkothamam matrum vakramum petru irukkirathu. athan palan enbathu patri video podunga.

  • @radhikap763
    @radhikap763 2 года назад +1

    அண்ணா விருச்சிகம் லக்னம் செவ்வாய் வக்ரம் மற்றும் வர்கோத்தமம் பெற்று சுக்கிரன் உடன் பரிவர்த்தனை பெற்றால் நல்லது செய்யுமா 🙏🙏🙏🙏

  • @thiraviams
    @thiraviams 2 года назад

    ஐயா, இதே மாதிரி ரிஷபம் லக்கனம், குரு சனி சேர்க்கை 5ம் வீட்டில், 11 ல் கக்கிரன் புதன் சூரியன், செவ்வாய் - பலன் எப்படி எடுக்க வேண்டும்.

  • @dhiyadhiya72
    @dhiyadhiya72 3 месяца назад

    Guru vakkaram (maharam)
    Sani vakkaram (meman)
    Syrian (Kanni)
    Epadi iruntha vakkaram nivarthi aguma

  • @SuryanarayananRevathi
    @SuryanarayananRevathi 2 года назад +1

    Hi Sir , as of you said suryan in Simma , guru in magaram & Sani in Meena , now both Guru & Sani are Vagram . Now how il be the palan

  • @saravanababu9745
    @saravanababu9745 2 года назад

    Suryan itself which reason for vagram subjected parivarthanai with guru in shimmam ....here request to analyse....sir

  • @prabubalaji9033
    @prabubalaji9033 2 года назад

    Please can you put one video for Autism and Physicaly challenged situation and Remedies

  • @sureshaynal8615
    @sureshaynal8615 2 года назад +2

    Gud evening bro,so nice n clear excution n explanation,u r my favourite person, would like to meet you soon,lots of love from Suresh kochi,pls tel me where u settle in tamilnadu,hope you will reply

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 года назад +2

      Chennai

    • @sureshaynal8615
      @sureshaynal8615 2 года назад +1

      @@AstroSriramJI ok, Chennai le enga bro,i am also from Chennai only, basically i am Kerlite,my education from Chennai only,once in three months i wil visit ,my sisters settled down there only

  • @generaltopic8312
    @generaltopic8312 7 месяцев назад +1

    Sir i need your help kumba lagnam lagnathil sukran thulathil sani +vakram intha parivarthanai sani disaiyil enuku yogama keduthala i request you to please reply 🙏

  • @senapathy1590
    @senapathy1590 2 года назад

    ஐயா! லக்ண பாபி வக்ரமும், லக்ண சுவரும் பரிவர்த்தனை பெற்றால் பலன் எவ்வாறு கணிப்பது.