கேது திசை பற்றி, எடுத்துக்காட்டு ஜாதகம் கொண்டு விளக்கிய விதம் அருமை👌🏻 கேது திசை,தான் கொடுத்த செல்வத்தை, வேறு எந்த திசையும் எடுக்காது !!! 👍🏻 என்பதையும் தங்கள் பதிவில் இருந்துதெரிந்து கொண்டேன்,!!! Thank you sir,…🙏🏻
I am in kethu dasa. My merc was in star of rahu, i have no interest in life in merc dasa but in kethu dasa, kethu in taurus 9, got interest in life, started my savings, enjoying life with spiritual mind.
எனக்கு கேது திசை தர்போது எனக்கு சிறு வயதிலே தந்தை தவறி விட்டார். என் அம்மா தான் என்னை கஷ்ட பட்டு படிக்க வைத்தார்.எனக்கும் அம்மாக்கும் வருங்காலம் எப்படி இருக்கும். திருமணம் எப்போ நடக்கும் மனைவி எப்படி அமையும் , business பண்ண எப்படி இருக்கும். உங்கள் பதிலை எதிர்நோக்கி அவலோடு காத்து இருக்கிறேன்🙏 D.O.B- 6/10/1997 T.O.B -10.00 PM இடம் ஸ்ரீவில்லிப்புத்தூர் விருச்சிக ராசி அனுஷ நடச்சதிரம் ரிஷப லக்னம் ஜெம்ம திசை இருப்பு 7 வருடம் 15 நாள்கள் சனி திசை நன்றி ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் ❤️ உங்களை சந்திக்க விரைவில் திண்டுக்கல் வருகிறேன்🙏
வணக்கம் ஐயா..! சில பொது கேள்விகள் விருப்பம் இருப்பின் பதில் கூறவும்... பின்வரும் கேள்விகளுக்கு தக்க இடத்தில கவியுடன் பதிலளித்தாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா... 1) ஐயா, நாம் வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது வழக்கம், இருப்பினும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலும் ரோடு குத்தல் வரும் இடத்தை தவிர்த்து விடுவார்கள் அல்லது கட்டிய வீட்டில் எதாவது வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதற்க்கு நிவர்த்தியாக வாஸ்து மீன் வைப்பதோ அல்லது ஒரு பாத்திரத்தில் மலர்களை வைப்பது, வீட்டிற்குமுன் பிள்ளையார் சிலை வைப்பது போன்று பலவற்றை செய்கிறார்கள். இருப்பினும் நம் ஹிந்து மக்களை தவிர்த்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் இதை பின்பற்றுவதில்லை. அப்படியாயின் அவர்களுக்கு இந்த வாஸ்து குறைபாடுகள் வேலை செய்யாத ஐயா? இதை கிரஹநிலைகள்மூலம் விளக்கிக்கூறுங்கள் ஐயா. 2) வீட்டிற்கான வாஸ்து முறைகள் பற்றியும், வாஸ்து குறைபாடால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும், அதற்க்கான விதிகள் மற்றும் விதிவிலக்குகள் பற்றியும் விளக்கமாக கூறுங்கள் ஐயா. 3) மேலும் ஒரு தொழில் நிறுவனம் அல்லது கிளைகள் அல்லது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கு வாஸ்துவில் முக்கியத்துவம் மற்றும் அதன் அடிப்படைகள் பற்றியும் அதனுடன் ஜோதிட கிரஹநிலைகளையும் சேர்த்து தெளிவாக கூறுங்கள் ஐயா. 4) வீட்டின் வஸ்துவிற்கும் திருமணம், குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப அபிவிருத்தி, தொழில், எதிரி, கடன், நோய், உடல் ஆரோக்கியம் உள்ள சம்பந்தங்களை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கி கூறுங்கள் ஐயா. 5) நாம் வெளியில் செல்லும்போது பெரும்பாலும் சயனம் பார்ப்பது வழக்கம். அதேபோல் நாம் பிறருடன் எதாவது உரையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது நினைத்க்கும்போதோ பள்ளி சத்தம் இட்டால் நல்லது நடக்கும் என்று பல வகையில் நாம் சயனம் பார்க்கிரோம், ஆகவே தாங்கள் சாயங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா. 6) மனிதன் தன் விதிவசத்தாலோ அல்லது கர்மா வினைப்பயனாலோ மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுகிறான். அவ்வாறு சிலர் தனது வாழ்க்கையில் பல முக்கியமானவற்றை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன? ஜோதிடரீதியாக இதனை தெளிவாக விளக்கவும் ஐயா. 7) ஐயா, இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் எதிர்பாப்புக்கு குறைவே இல்லை, அதுவும் திருமணத்தில் ஆண்வீட்டாரோ அல்லது பெண்வீட்டாரோ வரன் பார்க்கும்போதும் சரி அல்லது நிச்சயிக்கும் சரி அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் வெளிப்படையாக காணலாம். ஆகா ஆண்வீட்டாரோ அல்லது பெண் வீட்டாரோ திருமணத்திற்கு முன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஜோதிடத்தின் மூலம் அறியும் வாய்ப்பு உள்ளதா ஐயா? Thanks and Regards V. Sri Balaji
ஐயா உங்கள் பதிவு எல்லாமே நன்றாக வாழ்பவறையை எடுத்துக் காட்டாக போடுறிங்க நான்பிறந்த தில் இறுந்து பாலகோடி சொத்து போச்சு இப்ப கூலிவேலை செய்து குடும்பம் இறுக்கிறது.எனக்கு இப்ப கேதுதிசை.நான்பிறந்த து 25.9.68.மாலை 5.40.கோவை.எதனால் இப்படி ஒருஎடுத்துக்காட்டு போடுங்கள்.மீதிகாலம்.நல்ல இறுக்குமா நன்றி வாழ்கவளமுடன் நலமுடன்
ஐயா வணக்கம் ஐயா என் பெயர் பாலாஜி ஐயா எனக்கு இப்போது எனக்கு நடந்து கொண்டிருப்பது கேது திசை அடுத்து வரும் சுக்கிர திசையில் எனக்கு எப்படிப்பட்ட யோகம் அமையும் நான் பிறந்த நாள் 13/01/1989 நேரம் காலை 11:15. எப்படி ஜாதகம் என்று தாங்கள் தான் ஒரு நல்ல பதிலை எனக்கு கூற வேண்டும் ஐயா
கேது தசைக்கு பின் வரும். சுக்கிர தசை யோகம்தரும் நிலையில் இருந்து லக்கினாதிபதி ஆவதால் கேது தசை கெடுக்கவில்லை 2) மேலும் செவ்வாய் சந்திர கேந்திரத்தில் அமர்ந்து D9 ல் செவ்வாய் சந்திரனுடன் இனைவு எனவே இவர் மருத்துவர் ஐயா
@@chandramohanr4321 தாய்,தந்தையால் பலன்இல்லாத சாதகம் படிப்பும்டிகிரி கூட தாண்டாத நிலை திருமணம் 4/ 2022 க்கு பிறகு சுக்கிர தசையில் மனைவியை ( கணவனை) சார்ந்து பிறந்த இடத்தை விட்டு தொலைவில் செட்டில் ஆகும் சாதகம்
I am in Ketu dasa 1year gone Ketu gave money but health problems. Dob 2o/9/1954. Chennai. 4 /30 am Kindly explain about my Future in Ketu dasa and my life. Any fees kindly inform me.
Hello sir, Yes ur right... உங்கள் ஜாதகம் கேது நிற்கக்கூடிய இடம் சிறப்பு அதனால் தான் வருமானம் வந்து கொண்டு இருக்கும். ஆனால் சந்திரன் மற்றும் கேது ஒன்றாக இருப்பதனால் ஆரோக்கிய தொல்லைகள் இருக்கும்... Further details contact us... PV 🔴 Astro
19/11/1984 9.10 PM Cheyyar 2013 registered ph.d lot of struggle sir . June month finished synopsis meeting .but not yet finished thesis report.kindly tell sir when finished degree sir. Mind disturbing otherwise 8 years waste sir...
Sir 6th la kethu vargothamam Chandran saram vanguthu..9th paarvai ah guru pakuthu sir.....kadan neriya irukuma illa kadan illatha nilai varuma sir pls answer me sir 24.8.93 time 3.35pm arcot
ஐயா வணக்கம் 1) இங்கு லக்கினாதிபதி சுக்கிரன் சுயசாரம் பெற்று லக்கினத்தை பார்வை செய்கிறார் 2) துலா லக்கினத்துக்கு ராஜ யோகாதிபதி சனி வக்கிரம் பெறுவது சிறப்பு 3) சந்திர ,குரு இணைவில் ஒரு சூட்சும்ம் உள்ளது ,இந்த சந்திரனால் சுக்கிரன் வலிமை பெறுகின்றனர் 4) தாயின் நிலை எப்படி???? ஐயா
Please help me 09.01.1984 Time 2.10PM கேது பகவான் தசா கடந்த 1.5ஆண்டு காலம் மாக மிக பல சோதனை கஷ்டங்கள் மத்தியில் இருந்து இருந்து கொண்டிருக்கிறேன் ஐயா உங்கள் ஆலோசனை தேவை
Hello sir, உங்களுக்கு கேது திசை சரி இல்லை. இதனால் தொழில் பாதிப்பு ஏற்படலாம், குடும்பம் பிரச்சனை மற்றும் வருமானம் பிரச்சனை வரும். அதனால் நீங்கள் தொழில் பெரிய முதலீடு செய்யதால் அது நன்மை தராது.. Further details contact us... PV 🔴 Astro
@@MuthuKumar-ur7hl Hello sir, உங்களுக்கு கேது திசை விட சுக்ரன் திசை நன்றாக தான் இருக்கும்... வருமானத்தில் நல்ல முனேற்றம் இருக்கும்... Further details contact us... PV 🔴 Astro
ஐயா வணக்கம் 11.11.1987 5.45 pm 6-8-12 6 செவ்வாய் கேது 8 சுக்கிரன் சனி 12 கு௫ ரகு புதன் தசை வெளிநாடுக் சென்று 10 வருடம் விடுகட்ல எம் விடு௧ட்வே கேது தசை & சுக்கிரன் தசை எப்படி இருக்கும் பயம் இருகு ஐயா விளக்கம் கோடுகழ் ஐயா 🙏🙏🙏
வணக்கம் சின்னராஜ் ஐயா. லக்னாதிபதி பாவ கிரகம் ஆகி, அவர் மற்ற பாப கிரகங்களை பார்க்கும் போது, பார்வை வாங்கிய கிரகங்களின் தசா புக்தி எப்படி இருக்கும். உதாரணம்: செவ்வாய் லக்னாதிபதி சனி ராகு கேது இவர்களைப் பார்க்கும் போது சனிதசை, ராகுதசை, கேது தசை எப்படி அமையும். காணொளி பதிவிடவும். நன்றி!!!
வணக்கம் குரு ஜி ரவி பிறந்த ஊர் ponnamaravati 1710/1975 1.35pm கேது திசை பிழிந்து எடுத்து வருகிறது தொழில் நஷ்டம் கடன் ஊரை விட்டு செல்லும் நிலை நல்ல வழி சொல்லுங்க
நன்றி சார் குரு, வின் 7 ஆம் பார்வை, செவ்வாயின் 4 ஆம் பார்வை வாங்கிய கேது, தன் தசாவில் மருத்துவ துறை யை கொடுத்தது, என்று எடுத்துக்கலாம், அல்லவா?. நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்
கேது திசை பற்றி, எடுத்துக்காட்டு ஜாதகம் கொண்டு விளக்கிய விதம் அருமை👌🏻
கேது திசை,தான் கொடுத்த செல்வத்தை, வேறு எந்த திசையும் எடுக்காது !!! 👍🏻
என்பதையும் தங்கள் பதிவில் இருந்துதெரிந்து கொண்டேன்,!!! Thank you sir,…🙏🏻
வணக்கம் சார்.கேது தசை பற்றி அழகாக விளக்கி கூறினீர்கள் சார்.மிக்க நன்றி சார் 🙏
🙏🏻கேது திசை வாழ்க்கையை ஒரு வழி ஆக்கியது உயிரை தவிர மற்றதை எல்லாம் இழந்தாச்சு 🙁
Same feeling
Enna லக்னம்
கன்யா லக்னம் 7 ல் கேது
Ur date of birth and time of birth and place of birth
Same here nanba vechu senjiruchu padicha ellam mudicha govt job try panni kedakama irukam vrichigam rasi anusha nathachitram 😅😅
சூப்பர் சார் உங்க விளக்கம் நிறைய பேருக்கு மனநிம்மதியை குடுக்கும் சார்
I am in kethu dasa. My merc was in star of rahu, i have no interest in life in merc dasa but in kethu dasa, kethu in taurus 9, got interest in life, started my savings, enjoying life with spiritual mind.
Ketu in Taurus will give Venus result. Thats why you had enjoyed your life.
@@karunagarankumarasamy6316 yeah right. This year kethu dasa ends & I pray for his guidance forever.🙏
Share your birth details...if u have interested
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
❤❤❤Thanks sir
எனக்கு கேது திசை தர்போது எனக்கு சிறு வயதிலே தந்தை தவறி விட்டார். என் அம்மா தான் என்னை கஷ்ட பட்டு படிக்க வைத்தார்.எனக்கும் அம்மாக்கும் வருங்காலம் எப்படி இருக்கும்.
திருமணம் எப்போ நடக்கும் மனைவி எப்படி அமையும் , business பண்ண எப்படி இருக்கும்.
உங்கள் பதிலை எதிர்நோக்கி அவலோடு காத்து இருக்கிறேன்🙏
D.O.B- 6/10/1997
T.O.B -10.00 PM
இடம் ஸ்ரீவில்லிப்புத்தூர்
விருச்சிக ராசி அனுஷ நடச்சதிரம் ரிஷப லக்னம்
ஜெம்ம திசை இருப்பு 7 வருடம் 15 நாள்கள் சனி திசை
நன்றி ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் ❤️
உங்களை சந்திக்க விரைவில் திண்டுக்கல் வருகிறேன்🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி அண்ணா 🙏💐
தினந்தோரும் 8 மணிக்காக ஆவலுடன் க.சுந்தர்ராஜ்
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
Great bro
Super sir 🙏🙏
This video helped to clarified my personal horoscope also
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏🏿 🙏🏿 🙏🏿
வணக்கம் ஐயா..!
சில பொது கேள்விகள் விருப்பம் இருப்பின் பதில் கூறவும்...
பின்வரும் கேள்விகளுக்கு தக்க இடத்தில கவியுடன் பதிலளித்தாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா...
1) ஐயா, நாம் வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது வழக்கம், இருப்பினும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலும் ரோடு குத்தல் வரும் இடத்தை தவிர்த்து விடுவார்கள் அல்லது கட்டிய வீட்டில் எதாவது வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதற்க்கு நிவர்த்தியாக வாஸ்து மீன் வைப்பதோ அல்லது ஒரு பாத்திரத்தில் மலர்களை வைப்பது, வீட்டிற்குமுன் பிள்ளையார் சிலை வைப்பது போன்று பலவற்றை செய்கிறார்கள். இருப்பினும் நம் ஹிந்து மக்களை தவிர்த்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் இதை பின்பற்றுவதில்லை. அப்படியாயின் அவர்களுக்கு இந்த வாஸ்து குறைபாடுகள் வேலை செய்யாத ஐயா? இதை கிரஹநிலைகள்மூலம் விளக்கிக்கூறுங்கள் ஐயா.
2) வீட்டிற்கான வாஸ்து முறைகள் பற்றியும், வாஸ்து குறைபாடால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும், அதற்க்கான விதிகள் மற்றும் விதிவிலக்குகள் பற்றியும் விளக்கமாக கூறுங்கள் ஐயா.
3) மேலும் ஒரு தொழில் நிறுவனம் அல்லது கிளைகள் அல்லது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கு வாஸ்துவில் முக்கியத்துவம் மற்றும் அதன் அடிப்படைகள் பற்றியும் அதனுடன் ஜோதிட கிரஹநிலைகளையும் சேர்த்து தெளிவாக கூறுங்கள் ஐயா.
4) வீட்டின் வஸ்துவிற்கும் திருமணம், குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப அபிவிருத்தி, தொழில், எதிரி, கடன், நோய், உடல் ஆரோக்கியம் உள்ள சம்பந்தங்களை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கி கூறுங்கள் ஐயா.
5) நாம் வெளியில் செல்லும்போது பெரும்பாலும் சயனம் பார்ப்பது வழக்கம். அதேபோல் நாம் பிறருடன் எதாவது உரையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது நினைத்க்கும்போதோ பள்ளி சத்தம் இட்டால் நல்லது நடக்கும் என்று பல வகையில் நாம் சயனம் பார்க்கிரோம், ஆகவே தாங்கள் சாயங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா.
6) மனிதன் தன் விதிவசத்தாலோ அல்லது கர்மா வினைப்பயனாலோ மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுகிறான். அவ்வாறு சிலர் தனது வாழ்க்கையில் பல முக்கியமானவற்றை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன? ஜோதிடரீதியாக இதனை தெளிவாக விளக்கவும் ஐயா.
7) ஐயா, இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் எதிர்பாப்புக்கு குறைவே இல்லை, அதுவும் திருமணத்தில் ஆண்வீட்டாரோ அல்லது பெண்வீட்டாரோ வரன் பார்க்கும்போதும் சரி அல்லது நிச்சயிக்கும் சரி அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் வெளிப்படையாக காணலாம். ஆகா ஆண்வீட்டாரோ அல்லது பெண் வீட்டாரோ திருமணத்திற்கு முன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஜோதிடத்தின் மூலம் அறியும் வாய்ப்பு உள்ளதா ஐயா?
Thanks and Regards
V. Sri Balaji
Nice explanation to hear your astrological analysis. Thank sir
சூப்பர்
மிக அருமை
வணக்கம் சார் நன்றி 🙏🙏🙏
Sir,your observational talent is great.(vasantha Balasubramanian).
Sir, the chart which you took for illustration is an exceptional one. In general. KETHU MAHA DESA causes immense problem.
No in kethu dasa if dont expect anything from others he will take u heights..
@@Raman29685 see my comments Sir to understand this chart
Chinaraj sir try’s to give some hope in life of people but what you say is true it’s not good dasa at all
Belated wishes sir wish you many more happy returns of the day sir...
Thank you sir
Vanakkam Aya 21,7,1975july night 12,15am peranthaedam Pollachi ragu thesa eppsdi erkkumnu sollunga sar
Super sir 👍
Marvellous
Sir, same like my horoscope. Praveen Kumar 8.10.1986, 6.45AM, Udumalpet. Kethu + Suryan
ஐயா உங்கள் பதிவு எல்லாமே நன்றாக வாழ்பவறையை எடுத்துக் காட்டாக போடுறிங்க நான்பிறந்த தில் இறுந்து பாலகோடி சொத்து போச்சு இப்ப கூலிவேலை செய்து குடும்பம் இறுக்கிறது.எனக்கு இப்ப கேதுதிசை.நான்பிறந்த து 25.9.68.மாலை 5.40.கோவை.எதனால் இப்படி ஒருஎடுத்துக்காட்டு போடுங்கள்.மீதிகாலம்.நல்ல இறுக்குமா நன்றி வாழ்கவளமுடன் நலமுடன்
உண்மையா??
ஐயா வணக்கம் ஐயா என் பெயர் பாலாஜி ஐயா எனக்கு இப்போது எனக்கு நடந்து கொண்டிருப்பது கேது திசை அடுத்து வரும் சுக்கிர திசையில் எனக்கு எப்படிப்பட்ட யோகம் அமையும் நான் பிறந்த நாள் 13/01/1989 நேரம் காலை 11:15. எப்படி ஜாதகம் என்று தாங்கள் தான் ஒரு நல்ல பதிலை எனக்கு கூற வேண்டும் ஐயா
எனக்கு அடுத்து கேது திசை...அதை நோக்கி வழி மீது விழி வைத்து காத்திருக்கிறேன்....
கேது தசைக்கு பின் வரும். சுக்கிர தசை யோகம்தரும் நிலையில் இருந்து லக்கினாதிபதி ஆவதால் கேது தசை கெடுக்கவில்லை
2) மேலும் செவ்வாய் சந்திர கேந்திரத்தில் அமர்ந்து D9 ல் செவ்வாய் சந்திரனுடன் இனைவு எனவே இவர் மருத்துவர் ஐயா
27 /04 /1995
5:45am epa kathu running lay iruku epadi end agum nu soluga தலா
@@chandramohanr4321
தாய்,தந்தையால் பலன்இல்லாத சாதகம்
படிப்பும்டிகிரி கூட தாண்டாத நிலை
திருமணம் 4/ 2022 க்கு பிறகு
சுக்கிர தசையில் மனைவியை ( கணவனை) சார்ந்து பிறந்த இடத்தை விட்டு தொலைவில் செட்டில் ஆகும் சாதகம்
@@chandramohanr4321 no comments on my reply
ஆனை முகத்தனை என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.மூல நூலைச் சரி பார்க்கவும்.
Sir,en maaganukku tharpodhu kedhu thasai sir aaril kedhu midhuna Lakkanam eppadi erukkum paadippu , health
I am in Ketu dasa
1year gone
Ketu gave money but health problems. Dob 2o/9/1954. Chennai. 4 /30 am
Kindly explain about my Future in Ketu dasa and my life. Any fees kindly inform me.
Hello sir,
Yes ur right...
உங்கள் ஜாதகம் கேது நிற்கக்கூடிய இடம் சிறப்பு அதனால் தான் வருமானம் வந்து கொண்டு இருக்கும். ஆனால் சந்திரன் மற்றும் கேது ஒன்றாக இருப்பதனால் ஆரோக்கிய தொல்லைகள் இருக்கும்...
Further details contact us...
PV 🔴 Astro
7,th place rahu is it good or bad horoscope in kanni rasi
19/11/1984
9.10 PM
Cheyyar
2013 registered ph.d lot of struggle sir . June month finished synopsis meeting .but not yet finished thesis report.kindly tell sir when finished degree sir. Mind disturbing otherwise 8 years waste sir...
Which department
Kanni lagnam 6il Chandran pudhan vakram kedhu, kedhu avittam natchathirahil, chevvai guru Raghu magam natchathirahil simmathil amardhulladhu. Now kedhu dasai eppadi irukkum sir
👍 👌 ok
Rishbalagna,rasi, 4 Raghu 10 kethu, how will be Raghu desai?
Vanakam sir sivakumar 3:8:1973 am5:30 viruthajalam Sanithasa epdi iruku sir
Sir 6th la kethu vargothamam Chandran saram vanguthu..9th paarvai ah guru pakuthu sir.....kadan neriya irukuma illa kadan illatha nilai varuma sir pls answer me sir 24.8.93 time 3.35pm arcot
11 idathil kethu
So many problems in kethu buthi
வணக்கம் புலவரே🙏🙏🙏
சார் வணக்கம் கேது திசை குரு புத்தி தொழில் எப்படி சார் இருக்கும் கோவிந்தராஜ் 26/7/1976 காலை 9:27 காங்கயம்
Sir indha example jathagam la raghu guru Chandran grahanam tha Na sir ippo adhuku paarvai irukuma...pls clear my doubt sir
❤👌
ஐயா வணக்கம்
1) இங்கு லக்கினாதிபதி சுக்கிரன் சுயசாரம் பெற்று லக்கினத்தை பார்வை செய்கிறார்
2) துலா லக்கினத்துக்கு ராஜ யோகாதிபதி சனி வக்கிரம் பெறுவது சிறப்பு
3) சந்திர ,குரு இணைவில் ஒரு சூட்சும்ம் உள்ளது ,இந்த சந்திரனால் சுக்கிரன் வலிமை பெறுகின்றனர்
4) தாயின் நிலை எப்படி???? ஐயா
Sir kethu in 3rd house innum ennoda uiyir mattum thaan Kaila irruku innum 3years kethu thisai irruku
மீன லக்கினம் 9 இல் கேது (9ம் அதிபதி செவ்வாய் 3இல் (செவ்வாய் +ராகு சேர்க்கை 3இல் )
நான் உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் எப்படி என்று கூறவும்
ஐயா மூன்றில் கேது 10ல் குரு சனி உன்னால் என்னுடைய ஜாதகம்
Please help me
09.01.1984
Time 2.10PM
கேது பகவான் தசா
கடந்த 1.5ஆண்டு காலம் மாக
மிக பல சோதனை கஷ்டங்கள் மத்தியில் இருந்து இருந்து கொண்டிருக்கிறேன்
ஐயா உங்கள் ஆலோசனை தேவை
Hello sir,
உங்களுக்கு கேது திசை சரி இல்லை. இதனால் தொழில் பாதிப்பு ஏற்படலாம், குடும்பம் பிரச்சனை மற்றும் வருமானம் பிரச்சனை வரும்.
அதனால் நீங்கள் தொழில் பெரிய முதலீடு செய்யதால் அது நன்மை தராது..
Further details contact us...
PV 🔴 Astro
@@pvastro9126 அடுத்து வரும் சுக்கிரதசை எப்படி இருக்கும் சார்
@@MuthuKumar-ur7hl Hello sir,
உங்களுக்கு கேது திசை விட சுக்ரன் திசை நன்றாக தான் இருக்கும்... வருமானத்தில் நல்ல முனேற்றம் இருக்கும்...
Further details contact us...
PV 🔴 Astro
Dear sir
Why don't you give an example to a future horoscope instead of giving explanation to a past one.......
ஐயா வணக்கம் 11.11.1987 5.45 pm 6-8-12 6 செவ்வாய் கேது 8 சுக்கிரன் சனி 12 கு௫ ரகு புதன் தசை வெளிநாடுக் சென்று 10 வருடம் விடுகட்ல எம் விடு௧ட்வே கேது தசை & சுக்கிரன் தசை எப்படி இருக்கும் பயம் இருகு ஐயா விளக்கம் கோடுகழ் ஐயா 🙏🙏🙏
வணக்கம் சின்னராஜ் ஐயா. லக்னாதிபதி பாவ கிரகம் ஆகி, அவர் மற்ற பாப கிரகங்களை பார்க்கும் போது, பார்வை வாங்கிய கிரகங்களின் தசா புக்தி எப்படி இருக்கும்.
உதாரணம்:
செவ்வாய் லக்னாதிபதி சனி ராகு கேது இவர்களைப் பார்க்கும் போது சனிதசை, ராகுதசை, கேது தசை எப்படி அமையும்.
காணொளி பதிவிடவும்.
நன்றி!!!
Sir i m waiting for appointment sir.. Pls give time
Ayya enakkum intha jathaga yogam porunthuma 22.05.1987 11.28am tiruchendur intha jathagathil thulam lakkinam enakku kadaga lakkinam kiragangal anaithum ithay veedugalil ullathuayya name muthu krishnan
சார் வணக்கம். எந்த லக்னங்களுக்கு ராகு கேது நன்னம செய்வார்கள். நன்றி.
வணக்கம் குரு ஜி ரவி பிறந்த ஊர் ponnamaravati 1710/1975 1.35pm கேது திசை பிழிந்து எடுத்து வருகிறது தொழில் நஷ்டம் கடன் ஊரை விட்டு செல்லும் நிலை நல்ல வழி சொல்லுங்க
I'm kanni lakinam, ketu 4th. I earn lot of money
🙏🙏
சரி தான் ..
துலாம் லக்னம்
ஆறில் கேது
கேது தசை தான் நடக்குது
படாத பாடு படுத்துது...
Vallinam ra
Kethu ku paarvai illai nu solranga neenga kannila ukanthu saniya pakuthunu solringa eppdi pls clarify...
வணக்கம், குழி பறிக்குமா?தானே sir? ரி ?
Kethu dasa ku oru meeting podunka .
Kataka lakknam Asthana natcharam 8kethu ayul 52 payama irruku 25.11.78 10.25 pm birth
Laknathil kethu sir kethu dass nadakuthu sir
11 il kumba kethu guru saram,9il guru , kedu desai budhan putthi running
kastam kadaulay
Kethu thisai is really super but love maduthun Panna kudathu
Aaiya enn jathathil kethu 9 aam edathil ucham petra guru uudan than irrukirathu aanala nan guru desaiyul pala aavamangalai sandithean kunni kuriki than valthuvanthean. Ippothu sukira desai nadaiperukirathu, sukiran enn jathakathil 11 aam eedathil Neecha baga raja yoga yogathil ullar, ennaku 31 vayathu aagirathu, ennaku eppothu thirumanam aagum endur kurungal aaiya pirantha nalla 4 October 1990 neram 11.15am madurai
ketu ku enga sir parrva iruku...
For me, Ketu Dasa is the worst of my life so far. I have been tru Chandra bukthi Let's see what it has to unfold yet.
Wat happened which place ketu placed
உன்ன சாதகம் என்னுடையது
Sir nadanthathatu solllavkodhadhu nada
Exactly happening as u said @7.17 to 7.28, 12th house la kethu with his own star🤣🤣🤣
குழி பறிக்குது 😢
Naan kulilathan vilunthen..
கேது தசை என் தந்தையின் உயிரையே பறித்து விட்டது
Me too my dad and ketu
Super
Yan broo yanna achii
Avamanangal...appa saami yaarukkume enda nilamai vara koodathu.
Phone no
சந்திரன். பாபர் தானே ஐயா?
கேதுவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உட்சம் கால் கொடுத்த சனி ஆட்சி செவ்வாய் உச்ச வீடும் சனி வீடு. அடுத்த திசை கேது திசை. அது எப்படி இருக்கும் ஐயா
என் கணவர் ஜாதகத்திலும் இப்படிதான் உள்ளது.28/12/65,:7:57pm, Trichy. அடுத்த வருடம் ஏப்ரல் 10 இல் வரும் கேது இப்போதே பிரிவினை ஆரம்பித்து விட்டார்
கேதுதிசையா? கேதுபுத்தினால பயம்.
நன்றி சார் குரு, வின் 7 ஆம் பார்வை, செவ்வாயின் 4 ஆம் பார்வை வாங்கிய கேது, தன் தசாவில் மருத்துவ துறை யை கொடுத்தது, என்று எடுத்துக்கலாம், அல்லவா?. நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்
Nadakkaporathu sollaunam
நீங்கள் அனைவரும்சொல்வதொல்லாம்பொய்
Sollamudiathudhu
🙏🙏🙏
🙏❤️🙏
🙏🙏🙏
🙏🙏🙏