குழம்பு மிளகாய் தூள் இப்படி அரைத்து பாருங்கள் | Kuzhambu Milagai Thul | Balaji's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2019
  • Kuzhambu Milagai Thul Masala Powder
    Contact :9344844896

Комментарии • 496

  • @maryjohn1176
    @maryjohn1176 3 года назад +43

    Anna unga kulambu milagai thool arachen..idhuku munnadi neraya you tube channel pathu variety a kolambu podi arachrkn.. but idhan Anna best..( en amma solli dan unga channel pathen.).Puli kolambu matum illa..sambar ku kuda adhe podi dan use panren.. nalla taste a irku na..kari kolambu, meen kolambu, kari kootu,urulai kilangu poriyal elathukum all in one podi na..super and thank u so much na..

  • @DilipKumar-qn2vt
    @DilipKumar-qn2vt 4 года назад +30

    நன்றி ஐயா நீங்க சொல்ற மாதிரி செய்து குழம்பு செய்து சாப்பிட்டோம் அருமையாக இருந்தது.⚛️🕉️✡️🔯☸️☮️🕎☯️.

  • @gnanasunderam5027
    @gnanasunderam5027 3 года назад +5

    நீங்கள்.சொன்னது.போலவே.குழம்பு.மசாலா.அரத்தேன்.குழம்பு.மிகவும்ருசியா.இருந்தது.நன்றி

  • @v.anbukkani719
    @v.anbukkani719 4 года назад +89

    நீங்க சொன்னது போலவே அறைச்சேன்... முதலில் மீன் குழம்பு தான் வைத்தேன் என் கணவர் மிக அருமையாக இருக்கு ன்னு சொன்னாங்க... எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது... 👌🙏

    • @sathyak588
      @sathyak588 2 года назад +4

      1/2 கிலோ மிளகாய்க்கு 1 கிலோ கொத்தமல்லி தான் போட்டிங்களா சகோதரி தூள் ரொம்ப காரமா இல்லயா

  • @sukumars2384
    @sukumars2384 2 года назад +1

    Very good combination of all necessary ingredientes which will make kulambu delicious.
    Thank you so much.

  • @devimagesh
    @devimagesh 4 года назад +3

    kulambu arumaiya irundhadhu sir..romba nanri sir

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 2 месяца назад

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் குழம்பு மிளகாய்த்தூள் செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை அருமை

  • @usharameshusharamesh7048
    @usharameshusharamesh7048 3 года назад

    Sir your receipe karuvepilai kuzhambu supera vandadu tasty semma tku sir

  • @sunshinesunrise3840
    @sunshinesunrise3840 3 года назад

    Thank balaji for sharing your experience

  • @poongodis161
    @poongodis161 6 месяцев назад

    Neenga sonna mathiri thaan 2 years a araikuren. Ella kozhambume super a iruku non veg kozhambum super.

  • @vimalachinnappa8161
    @vimalachinnappa8161 Год назад +3

    மிளகாய் தூள் அரைத்தேன். உங்கள் video குறிப்புகள் பார்த்து. மிகவும் அருமை. மணமும் சுவையும் நிறைந்து இருந்தது. பாராட்டும் கிடைத்தது. நன்றி. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டு கள் தம்பி.

  • @mohantamil2131
    @mohantamil2131 4 года назад +3

    Ningal sonnathu polave araithom mikavum arumaiyaga Ullathu Anna

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 5 лет назад +4

    Very different method good job sir

  • @anjuthakanagaraj2246
    @anjuthakanagaraj2246 5 лет назад +2

    Nice preparation Anna l will try this method 👍👍👍

  • @periyasamyperiyasamy6875
    @periyasamyperiyasamy6875 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா🎉🎊

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 года назад +1

    Balaji super super Good Thank 🙏🙏🙏🙏🌿🌿🌿🌿😍😍😍

  • @umavelayutham2373
    @umavelayutham2373 3 года назад +2

    குழம்பு தூள் நீங்க சொன்ன மாதிரி அரைத்து மீன் குழம்பு செய்தேன் அருமையாக இருந்தது

    • @mathimathi1791
      @mathimathi1791 3 года назад

      சுக்கு சேர்த்தீங்கலா

  • @asra3756
    @asra3756 3 года назад +3

    Neenga sonna madhriye varuthu arachuten sir..chicken kulambu senjen.. superb sir..thank u fr sharing

  • @rajalakshmikathiravelu6405
    @rajalakshmikathiravelu6405 5 лет назад +8

    Enga amma ippadithan seyuvanga.
    Enga amma ninaikavachuduka thx

  • @ammus7554
    @ammus7554 3 года назад +2

    Nice Anna 👌 MY mom also prepare like this

  • @malarvizhimalarvizhi4102
    @malarvizhimalarvizhi4102 3 года назад +1

    Really superb sir nan second time araikaporen

  • @sreesaam7567
    @sreesaam7567 2 года назад

    Anna nanunm unga kulampu thula araithen semmaya erunthathu.suppar anna

  • @kabilankannan8441
    @kabilankannan8441 5 лет назад +13

    சகோதரருக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்...

  • @vanmathiveerappan4923
    @vanmathiveerappan4923 2 года назад

    ரொம்ப நன்றி அண்ணா.. தெளிவான செயல்முறை மற்றும் சொல்முறை....

  • @joselindasnavis1859
    @joselindasnavis1859 4 года назад +3

    நீங்க சொன்ன மாதிரி குழம்பு மிளகாய் தூள் அரைத்தோம் எல்லா குழம்பு நன்றாக உள்ளது நன்றி

  • @mysangeeta7698
    @mysangeeta7698 8 месяцев назад

    Ithathan nanum prepare panuren romba nalla erukum

  • @pothigaiarts3529
    @pothigaiarts3529 4 года назад +27

    குழம்பு மிளகாய் தூள் எதற்கெல்லாம் பயன் படுத்தலாம்??சொல்லுங்க...

  • @naganandhini5816
    @naganandhini5816 5 лет назад +2

    Ella items thank thanks varuththal nandraga varupadum vandu pitikathu kadugu sariyaga varupadavilai endral kulambu kasakkum

  • @vasanthisiva9362
    @vasanthisiva9362 4 года назад +5

    I prepared this following your recipe minus kasakasa and sombu as i m vegetarian. It is superb for all kulambu including sambar.. perfect recipe. Thanks

  • @akisubbu
    @akisubbu 5 лет назад +12

    Whats the difference between sambhar powder and K.milagai thool powder ? What are the dishes we can use..thanks for the awesome video

  • @mahaiakshmi7178
    @mahaiakshmi7178 4 года назад +2

    Super sir Nagalum try panni pathom super VA iruku sir Tq so much 🙏👍👌

  • @KARTHIKKARTHIK-we4mm
    @KARTHIKKARTHIK-we4mm Год назад

    Really nice Anna thank you

  • @selviselvi1349
    @selviselvi1349 3 года назад +1

    மிகவும் அருமை

  • @lavikutty5335
    @lavikutty5335 4 года назад +1

    Nanbare vanakam.nan RUclips la Partha sirantha samayal vedio ungaludayadhuthan ,vaalthukal

  • @angusamydurai
    @angusamydurai 3 года назад

    அருமை வாழ்த்துகள்

  • @jaganathani8717
    @jaganathani8717 2 года назад +1

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @palanim2914
    @palanim2914 3 года назад

    நன்றி வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்

  • @kohilap.p7210
    @kohilap.p7210 4 года назад +1

    Thank you brother

  • @vijayakokilam2978
    @vijayakokilam2978 2 года назад

    சூப்பரா இருக்கு சார் .....

  • @soniyatibin7044
    @soniyatibin7044 5 лет назад +6

    Thanku..Put dindigul thalapakatti biriyani recepies

  • @mohanraj5172
    @mohanraj5172 4 года назад

    Ur recipes all very good

  • @muthuselvi2539
    @muthuselvi2539 Год назад

    உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பாராட்டுக்கள் பெற்றேன் என் மகனிடம் என் கணவனிடம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

    • @Balajiskitchen
      @Balajiskitchen  Год назад

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @natchimani5666
    @natchimani5666 4 года назад

    மிகவும் அருமை நன்றி
    பிரதமர்🙏

  • @muthumari7962
    @muthumari7962 3 года назад +7

    அண்ணா சிக்கன், மட்டன் குழம்பு போடுற மசாலா பொடி ரெசிபி போடுங்க

  • @janakijanaki2129
    @janakijanaki2129 5 лет назад +7

    Anna Ninga posts pandra Ellam super excited 🤔🙏

  • @arvind3610
    @arvind3610 3 года назад +1

    Ithu super......yarum indhamari vdo podala

  • @ravichandranc2617
    @ravichandranc2617 3 года назад +6

    சகோ. உங்களுடைய வீடியோ என்னை போல பேச்சுலருக்கு ரொம்ப உதவியா இருக்கு. உங்க சேனல் பார்த்துதான் சமைக்கிறேன் நன்றி. இன்னும் பல புதிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்.

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 11 месяцев назад

    Excellent, We can keep it for a year

  • @mageshmagesh5429
    @mageshmagesh5429 3 года назад +1

    Super sir I will try it.

  • @jeyaseelan3987
    @jeyaseelan3987 Год назад

    மிகவும் நன்றி அண்ணா

  • @sashtichinnaiah3435
    @sashtichinnaiah3435 4 года назад +9

    Super Anna but measurement description box la kudutha atha pathu vangikalam niyabagam erukathu Anna

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 4 года назад +10

    அருமை சூப்பர் நண்பா 👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥

  • @kamalavadeveloo9330
    @kamalavadeveloo9330 5 лет назад +6

    Sir must we add all the ingedritans togethet or seprate them. Pls tell me

  • @mymemorysongs1239
    @mymemorysongs1239 4 года назад

    Anna thank you entha milagai podiya sambarkku use pannalaama Namma viitla week la 4 time thaan seivom etharkku mun araitha milagai thul nallave Ella Anna entha podi nalla erukku ma Anna pls reply pannugga

  • @madhu8160
    @madhu8160 4 года назад

    Thanks bro... Nenga siragam add pana marandhutinga fry panumbodhu

  • @saranyadass-yb9bh
    @saranyadass-yb9bh 5 месяцев назад

    Ethe alavu masala porulkal vanki arachen kulambu remba remba super brother

    • @Balajiskitchen
      @Balajiskitchen  5 месяцев назад

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்.

  • @sudhasundaramurthy8941
    @sudhasundaramurthy8941 3 года назад

    Sir unga sambar podi super adhe quantity indha Kuzhambu podi podunga

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 3 года назад

    நன்றி சகோ.

  • @mithrasangavi5640
    @mithrasangavi5640 4 года назад +1

    Tq for information

  • @kalaimathinatarajan61
    @kalaimathinatarajan61 Год назад

    If I don't know any recipe just op ur channel n follow the procedure Balaji sir latest my preparation today is mor lkulambu good

  • @sathyak588
    @sathyak588 2 года назад +5

    கடுகு சேர்த்து அரச்சா தூள் கசப்பா இருக்காதா அப்பறம் 1/2 கிலோ மிளகாய்க்கு 1 கிலோ கொத்தமல்லி தான் சொல்றீங்க தூள் காரமா இருக்காதா அண்ணா pls reply anna

  • @gulfmanpoweragency1993
    @gulfmanpoweragency1993 Год назад

    Super Anna very perfect💯

  • @shanthiboovi6783
    @shanthiboovi6783 5 лет назад +1

    Super g... nanum unga kitta entha recipe kekkanum nenachen nengalae pottutenga... super supet

  • @velusamyradhakrishnan5764
    @velusamyradhakrishnan5764 3 года назад

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே.

  • @suthasuthali478
    @suthasuthali478 3 года назад

    Annea ,unga method than paathu vaanga poren , sambaruku podalama ,,apram 1kg malli + chilli 500 gram correct varuma

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 4 года назад +5

    மிக மிக அருமை இனிமை🌹

  • @kannanroyam8867
    @kannanroyam8867 11 месяцев назад

    Sir i prepared this powder several times it's fantastic, but i would like to one thing u forget to mention while adding சீரகம்😊

  • @sukumaranc172
    @sukumaranc172 3 года назад +1

    Dear Thambi, How this will suit for all variety of dishes that is vegetarian, mutton chicken and fish. How the Dry ginger, kasakasa, sombu, mustard and asafodita suit for veg. For fish why should kasakasa, mustard sombu etc likewise some items may not suit for mutton/ chicken.

  • @yogaraji3982
    @yogaraji3982 5 лет назад +2

    Thank u anna

  • @mariairanggasamy6462
    @mariairanggasamy6462 3 года назад +1

    ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐயா

  • @maniampalam3278
    @maniampalam3278 3 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு அண்ணா இந்த குழம்பு மிளகாய்தூள், சாம்பார் பவுடர் வீடியோ போடுங்க please

  • @kunjanraajendran54
    @kunjanraajendran54 4 года назад

    Super sir.try pani pathutu sloldren sir.very very thanks sir. 👌💗💚💛💜💓

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 2 года назад

    Super Super Super thank you so much

  • @mps3648
    @mps3648 4 года назад +3

    Sir chukku ethuku add panna um?

  • @elangovasugi6667
    @elangovasugi6667 4 года назад +1

    1/12 kilo malli, 1 kilo kundu milaga itharku undana porutkal Evalo serkkanum sollunga Anna plz

  • @chelladurai5175
    @chelladurai5175 3 года назад

    Super anna i like this your vedio

  • @satheeshsatheesh5300
    @satheeshsatheesh5300 4 года назад

    first time araikkeran test nalla erukkuma

  • @boomimala6044
    @boomimala6044 2 года назад +1

    அண்ணா இந்த பொடி மிக அருமையாக உள்ளது. எனக்கு அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படும் ஆனால் அது இப்போது இல்லை நன்றி🙏💕🙏💕🙏💕

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 года назад

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @saagithiya
    @saagithiya 19 дней назад

    Anna nanu neenga youtub vanthathularnthu unga vedio pathuthan ellathaium kathukiten rombha nandri anna apro oru idea kekkanu ungalkita epadi pesanum

  • @reenalawra1350
    @reenalawra1350 4 года назад

    Tq Anna nenga sonntha nàa vetla try panda nadri

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu Год назад

    வாழ்த்துக்கள் அண்னாசூப்பர்

  • @banumathis4429
    @banumathis4429 4 года назад +2

    Sampar podi 1/2 kg alavu sollunga sir pls

  • @VembuStyleinTamil
    @VembuStyleinTamil 4 года назад +2

    Very usefull tips brother.

  • @sathyabalafashions1091
    @sathyabalafashions1091 Год назад

    Bro same measurement eduthuklama turmeric, curry leaves etc.,1kg red chilli and 2kg coriander ku

  • @suree29r11
    @suree29r11 3 года назад

    நன்றி சார்

  • @revhana
    @revhana 5 лет назад +2

    My late mother in law used these ingredients, for which I did not know the proportion. Thanks for detailing. Little concerned about asafoetida

  • @sivaraja1286
    @sivaraja1286 5 лет назад +5

    நன்றி அன்னா

  • @mpoongodi6592
    @mpoongodi6592 3 года назад

    If we add dry ginger n asafoetida means ..how tht taste vil b sir fr Non veg??

  • @subachandraraja6998
    @subachandraraja6998 Год назад

    மிக்க மகிழ்ச்சி.

  • @lakshmithiyagarajan937
    @lakshmithiyagarajan937 3 года назад

    Anna intha thool use panni sambar vekkelaama sollunge pls..........

  • @joanedward4872
    @joanedward4872 2 года назад

    Thank you Sir

  • @ravimalathi9093
    @ravimalathi9093 3 года назад +3

    3 kg malliku maththa porulgal evlo podurathu sir

  • @shofiakishore4058
    @shofiakishore4058 4 года назад +1

    thank you

  • @umamaheshwari5338
    @umamaheshwari5338 4 года назад

    Sir 3 kilo gundu milagaiku rendu kilo dhaniya Potts ingredients evlo podanum sir

  • @revhana
    @revhana 5 лет назад +11

    Is it Ok to add Asafoetida, when khus khus and Saunf.

    • @ghouse294222
      @ghouse294222 2 года назад

      Khaus khaus poppy seed saunf fenel seed

  • @vijayalakshmi-jt1vg
    @vijayalakshmi-jt1vg 4 года назад +1

    tq bro

  • @jenicharles8914
    @jenicharles8914 4 года назад

    Thank u sir

  • @sathishkumar-nq5zj
    @sathishkumar-nq5zj 2 года назад

    Nan try pannen. Sema taste. Veg and non veg both . Superb. Thanks by Mrs.Adilakshmi
    My sister ketanga romba nallarukunu. Hotel taste Mr.Balaji.

  • @muthukumaranbalakrishnan6098
    @muthukumaranbalakrishnan6098 5 лет назад +2

    Excellent bro. Thank you.

  • @puppypuppys8938
    @puppypuppys8938 4 года назад +3

    Very useful tips...Anna..keep it up.,.