தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.. சீரடி தொடர்பான மற்ற தொகுப்புகள். ஷீரடி சுற்றுலா | Shiridi tour: ruclips.net/p/PLORzgLka5CSe6bl9Nm1_7GSON7HbOjie1
கோயம்புத்தூரில் இருந்து முதல் தனியார் ரயில் சீரடிக்கு இயக்கப்படுகிறது கட்டணம் 2500 ரூபாய் 5000 ரூபா 7000 ரூபாய் உணவு இல்லை விருப்பமுள்ளவர்கள் இந்த ரயிலே அணுகி உங்களது இனிதே இனிய பயணத்தை தொடரலாம் வெப்சைட் மூலமாக தெரிந்து கொள்ளலாம் ஓம் சாய் ராம்
அண்ணன் நான் மற்றும் ஒருவர் இரண்டு பேரும் மவுன்ட் க்கு டிக்கெட் போட்டுள்ளோம் மதியம் 1.45 சேரும் மவுன்ட் 4.45 டிரம்ப் தகற்போது இல்லை ஆகவே மவுன்ட் கோர் லைமன் 5.20 க்கு கோபர்கான் டிக்கட் போட்டு ள்ளேன் எனக்கு மவுன்ட் சங்ஸன் to மவுண்ட் கோர்லைன் க்கு போவதற்கு வழி சொல்லவும்
ஷீரடி தரிசனம் முடித்து அவுரங்காபாத் (2 hrs..bus/ train)வாருங்கள். "க்ரிஷ்னேஷ்வர்" ஜோ.லிங்க தரிசனம், எல்லோரா குகை கோயில் பார்த்து...Nashik Road (3 மணி நேர பயணம் 6 train கள் உள்ளன/பஸ் வசதியும் உண்டு) அங்கே த்ரயம்புகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம் செய்து..(கோதாவரி நீராடலாம்).அங்கிருந்து Kalyan 3 மணி நேர train பயணம்..(நாள்முழுவதும் train வசதி உண்டு). கல்யாண் வந்தபின் சென்னைக்கு அநேக வண்டிகள் உண்டு. கூடுதலாக 1..(அ) 2 நாள் மட்டும் ஆகும்.
வேறு எங்கும் போகாமல் சென்னை திரும்ப: கோபர்கானில் தினசரி காலை 10.50.. க்கு 11078 வண்டி 15.55க்கு புனே.சேரும். அடுத்து 12.20 க்கு 12780 வண்டி...16.55 க்கு புனே சேரும். At Pune: மாலை16.25 க்கு 22159, இரவு 22.10க்கு 12163, மறுநாள் அதிகாலை 2.55 க்கு 22157...ஆகிய இவை தினசரி சென்னை வண்டிகள்.
வாழ்க வளமுடன் 🙏👍👍👍👍❤️ இந்த தகவல்கள் ஒரு வழிகாட்டி பலருக்கு பயனுள்ள தகவல்கள் நன்றி🙋🙋🙋🙏🙏🙏🙏🙋🙋🙋🙋❤️
குரல் தெளிவாக கேட்பது இல்லை. தயவுசெய்து மெதுவாக தெளிவாக புரியும் வகையில் பேசினால் சிறப்பு
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.. சீரடி தொடர்பான மற்ற தொகுப்புகள்.
ஷீரடி சுற்றுலா | Shiridi tour: ruclips.net/p/PLORzgLka5CSe6bl9Nm1_7GSON7HbOjie1
Waiting next video🎉🎉
Useful information thank you so much 👍
அப்பா நீ்ங்கள் சொல்லும் தகவல் அருமை அப்பாஷிரடியில் இருந்து புனே வந்து சென்னை சேரும் இரயில் சொல்லுங்க அப்பா
சீரடி புதிய ரயில் பயணத்திட்டம், இந்த வீடியோவில் 🙏
ruclips.net/video/GEIPTbghFfw/видео.html
Super👌👌
நன்றி 🙏
கோயம்புத்தூரில் இருந்து முதல் தனியார் ரயில் சீரடிக்கு இயக்கப்படுகிறது கட்டணம் 2500 ரூபாய் 5000 ரூபா 7000 ரூபாய் உணவு இல்லை விருப்பமுள்ளவர்கள் இந்த ரயிலே அணுகி உங்களது இனிதே இனிய பயணத்தை தொடரலாம் வெப்சைட் மூலமாக தெரிந்து கொள்ளலாம் ஓம் சாய் ராம்
Kopargaon station eruthu Shridi Sai Baba kovilku autola porathuku evalvu kasu vanguvanga sri
super sir
ராமேஸ்வரம் சென்று வர வழிகாட்டி சொல்லுங்க அண்ணா🎉
விரைவில்...
எங்கிருந்து இராமேஸ்வரம் செல்ல வேண்டும்...என்பது தெரிவித்தால் பதில் சொல்ல வசதி..
அண்ணன் நான் மற்றும் ஒருவர் இரண்டு பேரும் மவுன்ட் க்கு டிக்கெட் போட்டுள்ளோம் மதியம் 1.45 சேரும் மவுன்ட் 4.45 டிரம்ப் தகற்போது இல்லை ஆகவே மவுன்ட் கோர் லைமன் 5.20 க்கு கோபர்கான் டிக்கட் போட்டு ள்ளேன் எனக்கு மவுன்ட் சங்ஸன் to மவுண்ட் கோர்லைன் க்கு போவதற்கு வழி சொல்லவும்
எந்த ஊரில் இருந்து
Daund junction to daund chord line distance is 3 km
Sir post also return train details..
இந்த தொகுப்பில் பல தகவல்கள் உள்ளது ruclips.net/video/GEIPTbghFfw/видео.html
திருப்பி சென்று வர சொல்லுங்க
ruclips.net/video/GEIPTbghFfw/видео.html
very good information but Shridi to chennai written train
ஷீரடி தரிசனம் முடித்து அவுரங்காபாத் (2 hrs..bus/ train)வாருங்கள். "க்ரிஷ்னேஷ்வர்" ஜோ.லிங்க தரிசனம், எல்லோரா குகை கோயில் பார்த்து...Nashik Road (3 மணி நேர பயணம் 6 train கள் உள்ளன/பஸ் வசதியும் உண்டு) அங்கே த்ரயம்புகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம் செய்து..(கோதாவரி நீராடலாம்).அங்கிருந்து Kalyan
3 மணி நேர train பயணம்..(நாள்முழுவதும் train வசதி உண்டு). கல்யாண் வந்தபின் சென்னைக்கு அநேக வண்டிகள் உண்டு. கூடுதலாக 1..(அ) 2 நாள் மட்டும் ஆகும்.
வேறு எங்கும் போகாமல் சென்னை திரும்ப:
கோபர்கானில் தினசரி காலை 10.50.. க்கு 11078 வண்டி 15.55க்கு புனே.சேரும்.
அடுத்து 12.20 க்கு 12780 வண்டி...16.55 க்கு புனே சேரும்.
At Pune: மாலை16.25 க்கு 22159,
இரவு 22.10க்கு 12163,
மறுநாள் அதிகாலை 2.55 க்கு 22157...ஆகிய இவை தினசரி சென்னை வண்டிகள்.
voice sound not clearly
ruclips.net/video/GEIPTbghFfw/видео.html