🌨️ தமிழ்நாடு உறையும் Season 7 ஆரம்பம் | 🇷🇺 Russia Ep1

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @BackpackerKumar
    @BackpackerKumar  8 месяцев назад +434

    உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி

    • @beastkumaran9984
      @beastkumaran9984 8 месяцев назад +6

      Ok bro

    • @manoharanrajan824
      @manoharanrajan824 8 месяцев назад +15

      வணக்கம், செந்தில் குமார்! துவக்கத்திலேயே ஒரு கேள்வி. பயணம் துவங்கியது என்று என்பதை
      (தேதி மற்றும் நாள்) குறிப்பிடலாமே?

    • @duraisamy5654
      @duraisamy5654 8 месяцев назад +1

      Valthukkal

    • @senthamilselvanheadmaster2253
      @senthamilselvanheadmaster2253 8 месяцев назад +1

      Yes 🎉🎉🎉🎉

    • @venkyramanujam9587
      @venkyramanujam9587 8 месяцев назад +2

      How come you are so energetic and enthusiastic always? Wish you happy and safe journey

  • @snrajan1960
    @snrajan1960 8 месяцев назад +53

    நாங்க இங்கே தமிழ்நாட்டு சென்னையில் எரிஞ்சிக்கிட்டு இருக்கோம். நீங்க அங்கே உறைஞ்சிக்கிட்டு இருக்கீங்க !
    உங்க பயணம் ஜில்லோ ஜில்லுன்னு அமைய வாழ்த்துக்கள் !

  • @jeni7165
    @jeni7165 8 месяцев назад +128

    அடுத்து வரும் 40 நாட்கள் நாங்கள் வெயிலில் வாட இருப்பதால் நீங்கள் அனுப்பும் வீடியோ தான் எங்கள் கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியைத் தரும் Anyway session 7 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @Ezhilragu
    @Ezhilragu 8 месяцев назад +18

    உங்களது காணொளியைப் பார்த்து கடந்த நவம்பரில் கஜகஸ்தான் சென்றிருந்தேன். 10 நாட்கள் பயணம். சிறப்பான நாடு. நல்ல மக்கள். கஜகஸ்தான் பயணத்துக்கு காரணமாக இருந்த குமாருக்கு நன்றி.

  • @arunkasinathan
    @arunkasinathan 8 месяцев назад +119

    ஞானப் பழத்திற்காக உலகத்தை சுற்றி வந்த முருகப்பெருமான் உங்கள் உலக சுற்றுலாப் பயணத்திற்கு துணை இருப்பார் 🙏

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 месяцев назад +13

      மிக்க நன்றி

    • @vibpro
      @vibpro 7 месяцев назад +1

      Eppadi Bro ippadi ellam originala think pandringa...Great!

  • @Teslathegoat
    @Teslathegoat 8 месяцев назад +53

    100 டிராவலிங் சேனல்கள் இருக்கலாம் ஆனால் பேக் பேக்கர் குமார் அண்ணன் மட்டும் தான் தலை சிறந்தவர் இந்த உலகத்திலேயே❤❤❤

    • @samayarnssamayarns8489
      @samayarnssamayarns8489 8 месяцев назад +4

      வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். வாழ்த்துகள் குமார்.

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 8 месяцев назад +54

    திண்டல் முருகனின் ஆசிர்வாதம் குமாருக்கு என்றும் உண்டு

  • @m.rajmohan958
    @m.rajmohan958 8 месяцев назад +14

    முருகன் அருளால் உங்கள் பயணம் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்

  • @Vinayagamgopalindia
    @Vinayagamgopalindia 8 месяцев назад +56

    குமார் அவர்களே தாங்களுக்கு மன தைரியம் அதிக தான் அதனால் தான் தாங்கள் தனி ஒருவராக அனைத்து நாடுகளிலும் சுற்றி வருகிறீர்கள் உங்கள் பயணத்திற்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 8 месяцев назад +12

    Mr குமார்...
    காத்திருக்கிறோம் தங்களின் த்ரில்லான பயண அனுபவங்களுக்காக 🎉

  • @prasannajothi9070
    @prasannajothi9070 8 месяцев назад +81

    சிறப்பான சீசன் எங்கள் குமார் அண்ணா❤.. ரஷ்யா🇷🇺 மற்றும் கஜகஸ்தான்🇰🇿..

  • @vijayarenganr
    @vijayarenganr 8 месяцев назад +2

    அன்பு நண்பர்குமார் அவர்களுக்கு தங்களின் காணொளி தென்அமெரிக்கா series இருந்து பார்க்கிறேன். உங்கள் எளிமை,ஹாஸ்டலில் தங்குவது, கிடைத்த உணவை உண்பது, அந்த நாட்டு மக்களுடன் பழகுவது, இது போல் எளிமையே உங்கள் பலம்! இருந்தாலும் ஒமியோகான் மிகவும் குளிரும், தெர்மல் உடைகளை அனிந்து கொண்டு பயணம் செய்யவும். அதுவே உங்களுக்கும், உங்களை சாரந்த குடும்பத்துக்கும் நல்லது. உங்கள் பயணம் மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 8 месяцев назад +20

    இந்த பயணம் மிகப்பெரிய வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே செந்தில் குமார். திண்டல் முருகன் துணையிருப்பார்.

  • @redemptionfootballacademy1049
    @redemptionfootballacademy1049 6 месяцев назад +3

    அண்ணா! உங்கள் பதிவால் நானும் russia சென்று பார்த்துவிட்டேன் மிக்க நன்றி.❤❤❤🇱🇰

  • @Aravinthvelu
    @Aravinthvelu 8 месяцев назад +18

    Chill entertainer.. எப்படி இந்த மனுசன் அசால்டாக போகிறார் என்று.... The real backpacker Kumar

  • @gksudhangandhi8418
    @gksudhangandhi8418 8 месяцев назад +1

    உங்க வீடியோ பார்க்கும்போது எனக்குள் அவ்வளவு மகிழ்ச்சி. உங்க கூடவே பயணிக்குற மாதிரி இருக்கு. அவ்வளவு தகவல் சொல்றீங்க, அதற்காக எவ்வளவு மெனக்கெடல் பண்ணுவீங்கனு புரிஞ்சிக்க முடியுது. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ❤❤❤

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 8 месяцев назад +49

    அண்ணன் குமார் ( B P K ) அவர்களின் RUSSIA SEASSON 7 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️🌹🌹

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 месяцев назад +1

      நன்றி தம்பி

    • @EbEnEzEr0303
      @EbEnEzEr0303 8 месяцев назад +1

      ​@@BackpackerKumar❤❤👍👍

  • @sureskumar3637
    @sureskumar3637 8 месяцев назад +2

    WATCHING YOU 3 YEARSSSS! WITHOUT MISSING any videos.. from srilanka

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 8 месяцев назад +14

    ரத்தத்தை உறைய வைக்கும் சைபீரியா காண ஆச்சரியமாகவும், ஆர்வமாக வும் உள்ளது❤

  • @ArunArumugamAKASH
    @ArunArumugamAKASH 8 месяцев назад +20

    தாய் மொழியை தரணி எங்கும் தன் குரலால் காற்றில் கலந்து தமிழுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மகன் குமாருக்கு வணக்கம்.
    இன்று ஆரம்பித்திருக்கும் ஏழாவது சீசனுக்கு வாழ்த்துகள்.
    உங்கள் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் குமார்.

  • @jeevajeva2792
    @jeevajeva2792 8 месяцев назад +22

    Season start pannum bodhu irukka excitement, season mudinji murugan kovil vara varaikum irukku, backpacker kumar raw and real. And unique.. Vaa vaathi, eagerly waiting 🎉

  • @saranlite7690
    @saranlite7690 8 месяцев назад +5

    வாழ்த்துக்கள் குமார் உங்கள் பயணம் சிறப்பாக இருக்கும் முருகன். துணையுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jagatheswaranjagathesbai3507
    @jagatheswaranjagathesbai3507 8 месяцев назад +64

    Like pannuga friends.. Artic session 7

  • @madhumitha6521
    @madhumitha6521 8 месяцев назад +8

    Excited to see Russia with our kumar🎉🎉🎉 Like and share all the upcoming videos....Hoping to see you viral in season 7 keep rocking Thalaiva

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 8 месяцев назад +12

    ஒரு வழியா எனக்கு பிடித்த நாடுகளில் ஒன்றான ரஷ்யா 🇷🇺 வந்தாச்சு. உங்களோடு சேர்ந்து அந்நாட்டை Explore பண்ண ரொம்ப ஆவலாக உள்ளோம் வாத்தியாரே. குளிரை பார்த்தா தான் பயங்கரமா இருக்கு. நம்ம வாத்தியாரு என்ன பாடு பட போறாரோ 😅

  • @anisfathima7268
    @anisfathima7268 8 месяцев назад +5

    Whaaattttt.....yakutsk....my favourite.....verrrryyy excited.....very happy brother....semmmmma surprise koduthirukeenga brother.....eagerly waiting....

  • @esha3974
    @esha3974 8 месяцев назад +20

    Thalaivaraiii..... vera level neega
    Omg Arctic season 🥶🥶🥶🥶🥶🥶

  • @Aaradhyaanchannel
    @Aaradhyaanchannel 8 месяцев назад +2

    Wow romba excited a iruku. Sema season a irukum . My wishes. Yakurt pakurathuku romba wait panuren .all the best for this season. 🎉Thank u.

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 8 месяцев назад +25

    Verithanam thumbnail 😭😭😭🫂❤️‍🔥💥💥💥💥

  • @LovewithKg
    @LovewithKg 8 месяцев назад +1

    Paathu ponga sir! Oru nimidam padhritom..cold ku vaaye kolariduchu!Semma start..All the besssstttt

  • @sathishsanjay9702
    @sathishsanjay9702 8 месяцев назад +13

    season 7 மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉

  • @ashwathkumar.e9333
    @ashwathkumar.e9333 8 месяцев назад +6

    அண்ணா உங்களது பயணம் மிகப் பெரிய வெற்றியடைய எனது அன்பான வாழ்த்துக்கள் கும்பகோணத்தில் இருந்து.......❤

  • @RethinakumarMurugesan
    @RethinakumarMurugesan 8 месяцев назад +17

    கிளம்பி விட்டார் குமாரு
    ரஷ்யா பயணம் சீசன் 7
    நானே பயணம் செய்வது போல் மனதில் உற்சாகம்
    உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்

    • @RethinakumarMurugesan
      @RethinakumarMurugesan 8 месяцев назад

      நன்றி திரு குமார்
      பயணம் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்

  • @SathyaSankari-yy7bn
    @SathyaSankari-yy7bn 8 месяцев назад +2

    Aiyaaaaa jolly❤🎉🥳🥳entha veyil ku ippadi pakkurathukku jolly ahh than irukku🤩

  • @johnsundar1591
    @johnsundar1591 8 месяцев назад +26

    தம்பி உங்க ரஷ்யா பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் தம்பி.இறைவனின் அருளால் நீங்கள் நல்லா இருக்க வேண்டும் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thunderop1158
    @thunderop1158 8 месяцев назад +1

    Finallyyyy, The wait is over season 7🎉🥳🥳🥳🥳 we will always support you brother. Go ahead🎉

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 8 месяцев назад +11

    ரஷ்ய. பயணம்✈✈️. வெற்றி பெற வாழ்த்துக்கள். குமார்.
    கோவை யிலிருந்து. 👍🐦

  • @srvsrv6077
    @srvsrv6077 8 месяцев назад +1

    மிகவும் அருமையான இடம் காத்துகொண்டு இருக்கிறோம் அடுத்த பதிவுக்கு🎉 ,மிகவும் சிறப்பாக உள்ளது

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. 8 месяцев назад +25

    GOAT OF TRAVELLING 💜

  • @cruisetravellersclubindia6967
    @cruisetravellersclubindia6967 7 месяцев назад

    ரஷ்யா part 1 அருமையாக உள்ளது. சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும். இந்த வீடியோ உள்ளது வாழ்த்துக்கள்.

  • @VRossi56
    @VRossi56 8 месяцев назад +8

    SEASON 7 ....🤗🤗🤗🤗🤗Awaiting... Always 1st like within secs . Transparent Traveller 💙
    Makkalin mirror 🪞 Erukuradha apdeyae kaatum engal nenjam Kumar bro 😊 Diehard fan of BPK 😍 Raw n Real ☺️

  • @vinodkamaraj3079
    @vinodkamaraj3079 8 месяцев назад +3

    This is going to be your best season till now. Hearty congratulations and keep surprising us 🎉❤😊

  • @WesternghatsGSP
    @WesternghatsGSP 8 месяцев назад +5

    Enakku romba pudicha country from my childhood

  • @bhuvanaramesh6510
    @bhuvanaramesh6510 8 месяцев назад +1

    Anna kandipa indha season hit dhan❤
    Donot worey na .We always support you.
    Anna na unga chnl regular ah papen ,enna prechana na wait pandrathu kastama iruku😅 oru naal gap but its okay ❤ the wait is worth.

  • @balakrishnan3007
    @balakrishnan3007 8 месяцев назад +7

    Indha season therikka poguthu!!💁
    Good luck bro !!👍

  • @harinisha4747
    @harinisha4747 8 месяцев назад +4

    Anna...My hearty congratulations for season 7 to be successful and rock than any other season...🎉🎉🎉❤
    My full support to you..❤😊🎉🎉
    Love you ANNA...

  • @gowthampalmanickam
    @gowthampalmanickam 8 месяцев назад +8

    Vera Level unexpected country Bro intha series 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ahalyabalan408
    @ahalyabalan408 8 месяцев назад +3

    Hearty congratulations dear Kumar 🎉🎉im also travelling with you. Feeling happy

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 8 месяцев назад +7

    Welcome Kumar, we always support you 🙏

  • @kalaivanikalaivani171
    @kalaivanikalaivani171 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா... Enga ponalum safea irunga anna...🎉

  • @MrHeartkiller4u
    @MrHeartkiller4u 8 месяцев назад +5

    Most awaited series...can't wait for your upcoming video.😊😊

  • @winlalitha
    @winlalitha 8 месяцев назад +1

    முதல் episode - ஏ களை கட்டியுள்ளது,,, நன்றி,, பயணங்கள் தொடரட்டும்,,,வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள் 👍👌💐🌹

  • @AnithaAnitha-th3uj
    @AnithaAnitha-th3uj 8 месяцев назад +6

    Really thrilled to watch this season with you brother.Thanks a lot for entertaining us.keep rocking brother...🎉🎉🎉🎉

  • @Rajaraja0707
    @Rajaraja0707 8 месяцев назад +2

    Slow and steady you build the subscribers with your raw and interesting content bro… Being following your 1st video… Valtukal from Malaysia 🇲🇾

  • @dhanusri7181
    @dhanusri7181 8 месяцев назад +9

    Hi sir good evening eagerly waiting for season 7 .

    • @bselangovan
      @bselangovan 8 месяцев назад

      He is not having Schengen visa.

  • @agyts184
    @agyts184 8 месяцев назад

    யாரும் இதுவரை போகாத இடங்களிற்கு சென்றதுடன் மட்டுமல்லாமல் அதனை காணொளியாக பதிவேற்றம் செய்து பார்வையாளர்களையும் உங்களுடன் கூட்டிச்சென்றது மிகவும் அருமை. இந்த புத்தாண்டு🎉 உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 месяцев назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @gurusubramanian3591
    @gurusubramanian3591 8 месяцев назад +7

    Kanna ithu chumma trailer than,main picture inime than ❤️❤️❤️

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 8 месяцев назад +3

    Congratulations Bro❤ Kudos to the New Season🎉❤

  • @raghuramakrishnanps8531
    @raghuramakrishnanps8531 8 месяцев назад +6

    ❤ waiting for this season 🥶🐻‍❄️
    Gud to see you again bro 👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 месяцев назад

    பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! தம்பி குமாரு! பனிக்குளிர் அவதானம். நன்றி.

  • @sowmiyachandrasekar847
    @sowmiyachandrasekar847 8 месяцев назад +5

    Hii Kumar bro ❤❤❤ season 7 vetri pera vazhthukkal❤❤❤🎉👍

  • @kumanann1680
    @kumanann1680 Месяц назад

    Super Kumar, watched most of ur Russian episodes, kalakkal effort, really good, keep travelling

  • @RJ-jf2bv
    @RJ-jf2bv 8 месяцев назад +4

    All the Best and congratulations for Season 7❤👌

  • @kameshelumalai3717
    @kameshelumalai3717 8 месяцев назад

    உங்களுடைய நல்ல(honestly) மனசுக்கு எல்லா சீசனும் வெற்றியாக தான் அமையும்.... 🎉

  • @Tharani.777
    @Tharani.777 8 месяцев назад +5

    Seesion 7 la Episode 1 vara marii broo 🔥

  • @sakthikitchen879
    @sakthikitchen879 8 месяцев назад

    உங்கள் பயணம் வெற்றி அடையவும் அத்தோடு புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஒரு சேரக் கூறிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் செந்தில்.

  • @Jr02130
    @Jr02130 8 месяцев назад +18

    32:26 graciaus 🤣🤣vera level

  • @SelvaKumar-st2iu
    @SelvaKumar-st2iu 8 месяцев назад

    வாழ்த்துக்கள் வாத்தி.... இந்த பயணம் மூலம் நாங்களும் உங்களோட உரைய தயாராக இருக்கின்றோம்...🎉🎉🎉🎉

  • @gamerhplayz
    @gamerhplayz 8 месяцев назад +15

    Russia and Kazakhstan

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 8 месяцев назад +1

    Good will power Mr.Kumar...may almighty make ur journey safer...bonvoyage

  • @GANESHN-x2e
    @GANESHN-x2e 8 месяцев назад +9

    Ehhhhh veraaaA maariii Annnaaaaa.... Full support for you in this season 7 🎉🎉🎉. Expecting Aurora Lights

  • @arcanand7991
    @arcanand7991 8 месяцев назад +2

    Expect the unexpected one!
    Keep rocks kumar❤
    The Raw and Real Traveler!

  • @041_cse_p.kamalika9
    @041_cse_p.kamalika9 8 месяцев назад +4

    Arambamae suma adhiradi ah irukeyyyy🔥🔥🔥🔥

  • @LChristopher-mm6vr
    @LChristopher-mm6vr 8 месяцев назад

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்கிறேன் நன்றாக உள்ளது . இன்னும் பல பயணங்கள் வெற்றிகரமாக தொடருங்கள் 🎉

  • @dhaneeshas4997
    @dhaneeshas4997 8 месяцев назад +5

    Bruh...that's out of syllabus🔥🔥💥

  • @hariharanm8399
    @hariharanm8399 8 месяцев назад +1

    Superb video i really enjoyed. you had completed russia tour successfully. the date was mentioned 18-02-2024 on departure display.

  • @Shravan_fun5354
    @Shravan_fun5354 8 месяцев назад +7

    In 2 min ... I'm 228 like..... All the best for season 7 bro.....🎉🎉🎉🎉🎉

  • @loganathanm2537
    @loganathanm2537 8 месяцев назад

    நண்பருக்கு வாழ்த்துகள் பயணம் இனிதே நிறைவேற!!!

  • @MrSuresh15787
    @MrSuresh15787 8 месяцев назад +5

    All the best for season 7... take care of yourself and thanks for showing nature through your vlogs.
    Bro Delhi via travel pana vituku vanga...my family always welcomes you!

  • @dineshdsp-st1ud
    @dineshdsp-st1ud 8 месяцев назад +2

    All the best🎉 happy Journey Bro...

  • @Rameshkumar7
    @Rameshkumar7 8 месяцев назад +5

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @arularasan3669
    @arularasan3669 8 месяцев назад

    வணக்கம் குமார்.வாழ்கா வளமுடன். 7வது Session க்கு நல்வாழ்த்துக்கள்.

  • @tharunbalaji39
    @tharunbalaji39 8 месяцев назад +5

    First view kumaru ❤❤❤

  • @raviledchman2310
    @raviledchman2310 8 месяцев назад +1

    மிக்க மகிழ்ச்சி குமார் 🥰
    உங்க் பயணம் மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். 🎉🎆🎈👍

  • @abdbro1717
    @abdbro1717 8 месяцев назад +6

    Tamil trakker already poitu Mass katiyaachu 😊❤

    • @ramarajanravi5479
      @ramarajanravi5479 8 месяцев назад +4

      Ok fine, Kumar bro content will be better than him

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 месяцев назад +12

      No he went only to yakutsk.i reached oymyakon which is the coldest place on earth..also arctic murmansk first time on earth..andha fraud trekker ungala yakutsk Vara poitu adhu dhaan clodest place nu emathitaaru...neenga emandha naan enna panradhu brother..I'm the first tamil to reach the coldest place on earth " oymyakon"

    • @Kokkikumaru97
      @Kokkikumaru97 8 месяцев назад +2

      Avan pona engaluku enna sootha moodu, enga kumar annan dhan gethu

    • @venuefashion
      @venuefashion 8 месяцев назад

      Poda loosu , Tamil trekker waste ,

    • @loganathanpriyan
      @loganathanpriyan 8 месяцев назад +1

      இந்த தமிழ தப்பு தப்பா பேசுவானா நான் தஞ்சாவூர் காரன்னு சொல்வானே அந்ந பர்மாக்காரன் @tamiltrekker Thana ஓத்தா எங்க குமார் அண்ணன மாதிரி எவனாலும் வீடியோ போட முடியாதுடா புளுத்🍁

  • @AbdulRahman-oy4pu
    @AbdulRahman-oy4pu 8 месяцев назад

    யப்பா குமாரு. இந்த டரிப்ப நாங்க பார்க்க ஆரம்பிக்கும்பபோதே ஏதோ big star படம் ரீலிஸ் ஆகுர feeling இருக்கு. Keep it up. வாழ்த்துக்கள்.

  • @Madara-18R
    @Madara-18R 8 месяцев назад +4

    Bro do not abuse Tamil trekker he also hard works for his content ❤ focus on your content and further seasons and episodes you
    are giving very good videos continue your hard work 👍

    • @venuefashion
      @venuefashion 8 месяцев назад

      Bro tamil trekker doesn't give every single detail like Kumar bro, obviously RAW and REAL always Kumar bro, Now a days tamil trekker shows too much attitude

    • @Madara-18R
      @Madara-18R 8 месяцев назад

      Yes bro absolutely 🎉 he is the best travel youtuber

  • @ilandjezianramadass7340
    @ilandjezianramadass7340 8 месяцев назад

    சீசன் 7 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோதரர் குமார் அவர்களே🎉

  • @solo_king-abinash.
    @solo_king-abinash. 8 месяцев назад +3

    Video ku like podunga guys👍

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 7 месяцев назад +1

    Excited😍
    Super❤️🥶

  • @Karthikeyan-dn2kf
    @Karthikeyan-dn2kf 8 месяцев назад +3

    பங்குனி வெயில வீடியோ பார்பாவர் like 😂😂😂😂

  • @jayabalansp2754
    @jayabalansp2754 8 месяцев назад

    அருமையான காணொளியை குமாரின் முயற்சியால் காணநேர்ந்தது.

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 5 месяцев назад

    Great inspiration to me and how to see World, not budget only your thoughts process vera level brother. I opened third eyes your only reason how to see. Thank you so much bro.God blessings always to you and your family also

  • @beemaraosethumadhavan8407
    @beemaraosethumadhavan8407 8 месяцев назад +2

    Wonderfull season 6.All the best for yourseason 7

  • @AnbuCHEZHIAN-m9h
    @AnbuCHEZHIAN-m9h 8 месяцев назад

    Iam exiting to see next episode
    Well done super
    Aangaluka kularathu pola irunthuchi

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc 8 месяцев назад

    சகோ,இந்த பயணம் அற்புதமா இருக்கும் போல,ரஷ்யா,கஜகஸ்தான், பயணம் இனிதாய் முடிய வாழ்த்துக்கள். ...❤️❤️❤️❤️❤️

  • @murlite
    @murlite 8 месяцев назад +1

    Bro.. raw videos in freezing temperatures... Next level bro... congratulations!!!

  • @prakashiotl
    @prakashiotl 4 месяца назад

    Very interesting kumar. It feels like i am travelling. Keep up the good work. Wishes from UK.

  • @gkrider6438
    @gkrider6438 8 месяцев назад +1

    அடிக்கர வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு விடியோ அருமை அண்ணா......💙😁

  • @palanivelm2324
    @palanivelm2324 8 месяцев назад

    இந்த பயணம் வழக்கமான பயணம் போல் அல்ல.நல்ல பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும்.உணவு விசயத்தில் மிகக்கவனமாக இருக்கவேண்டுகிறேன்.
    சிவபெருமான் ஆசிகளுடன் உங்கள் பிரயாணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  8 месяцев назад

      கண்டிப்பாக அண்ணா