இந்துக்களுக்கு மட்டுமே உரிமை மதம் மாறியவர்களுக்கு கிடையாது உச்ச நீதிமன்றம் அதிரடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 390

  • @prajendran7037
    @prajendran7037 Час назад +80

    உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கு கோடானு கோடி நன்றி. 😊😊

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 4 часа назад +223

    நீதி அரசர்களுக்கு நூறு கோடி ஹிந்துக்கள் சார்பாக கோடிக்கணக்கான நன்றிகள் ஹிந்துக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம்

  • @RameshKumar-xd8rk
    @RameshKumar-xd8rk 4 часа назад +170

    அருமையான தீர்ப்பு கிறித்தவர்கள் தான் புனிதர்களாகிவிட்டனரே,அப்புறம் ஏன் சலுகைகளை ஏன் கேட்கின்றனர்

    • @vbalasubramanian5710
      @vbalasubramanian5710 4 часа назад +13

      புனிதம்னு சர்ச்சுல இருந்து சர்டிபிகேட் கொடுத்திருப்பாங்க

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 часа назад

      அதானே? உதவறதுக்கு ஏசு இருக்கும்போது அரசாங்க சலுகை எதுக்கு?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 часа назад

      அவர்கள் தனக்கும் ஏசுவுக்கும் உண்மையாக இல்லை

    • @ChandraMohanP-u9q
      @ChandraMohanP-u9q 2 часа назад +2

      😂😂😂 சலுகைகளை எதிர்பார்த்துதானே அந்த கம்மனாட்டி பயல்க.... புனிதர் ஆகுறான்க

    • @annathuraiip5881
      @annathuraiip5881 Час назад +4

      SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER

  • @dkdk7400
    @dkdk7400 4 часа назад +77

    அருமையான தீர்ப்பு வணங்குகிறேன்

  • @lenalena903
    @lenalena903 3 часа назад +50

    உதயநிதி ஆ.ராஜா திருமாவளவன் இவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்

    • @vedagiri9374
      @vedagiri9374 Час назад

      Yes

    • @adbaskaran1841
      @adbaskaran1841 Час назад +1

      அப்பஇவாளுக்கெல்லாம்?

    • @gdrgdr4177
      @gdrgdr4177 34 минуты назад

      ​@@adbaskaran1841அவாளுக்கு எல்லாம் மேனேஜர் உத்தியோகம் கல்யாண உத்தியோகம் கருமாந்திர உத்தியோகம் உள்ளது😂

  • @vishagam
    @vishagam 4 часа назад +132

    வாழ்த்துக்கள் நீதிபதிகள் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றேன் ஜெய் ஸ்ரீராம்🎉🎉🎉🎉🎉

  • @VelusamySathy-xo2xt
    @VelusamySathy-xo2xt 4 часа назад +92

    இந்த சட்டம் மிக விரைவில் வரவேண்டும்

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 Час назад +1

      இது போன்ற விஷயங்கள் நடக்க அதற்கு ஏற்றார் போல் சட்டம் கொண்டுவர பாஜாகாவை ஆதரித்தால் மட்டுமே நடக்கும்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 часа назад +40

    மாண்புமிகு நீதியரசர்களுக்கு
    இந்துக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
    வாழ்க வாழ்க.

  • @relaxplease4994
    @relaxplease4994 4 часа назад +95

    இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பதவி இழப்பார்களா?

    • @SamundiBaskar
      @SamundiBaskar 4 часа назад +15

      திருமா...?

    • @nsradhai1968
      @nsradhai1968 4 часа назад +15

      நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டும்🎉

    • @suntharapaandiyan7681
      @suntharapaandiyan7681 3 часа назад +3

      அருமையான கேள்வி..

    • @ayapan872
      @ayapan872 3 часа назад

      That we have to do

    • @elangovanelango1898
      @elangovanelango1898 2 часа назад +2

      மிகச் சரியான கேள்வி.

  • @sivaramakrishnan5992
    @sivaramakrishnan5992 4 часа назад +105

    நல்ல தீர்ப்பு
    அரசு ஊழியர்களை சோதனை செய்தால் அதிகமான நபர்கள் பிடிபடுவார்கள்.
    இந்த சோதனையை அரசு உடனே தொடங்க வேண்டும்

    • @subburaj7176
      @subburaj7176 2 часа назад +3

      Very very huge scam will come out

    • @AshokKumar-xz9vq
      @AshokKumar-xz9vq 2 часа назад +5

      உண்மைதான்... மதம் மாறிய நிறைய பேர் தங்கள் சாதிச் சான்றிதழில் மட்டும் இந்துவாகவே காட்டி வருகின்றனர்

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Час назад +5

      எல்லோரும் பொட்டு வைத்துக்கொண்டு விடுவார்கள்.😊😂

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Час назад +3

      ஆமாங்க . சரியான நேரத்தில் சரியான நினைவூட்டல்.

  • @yugithavelunachi
    @yugithavelunachi 2 часа назад +21

    இதுக்கு போடுங்கய்யா லைக் சூப்பர் விரைவில் எதிர்பார்கிறோம்

  • @PERUMAL.S-i6k
    @PERUMAL.S-i6k 4 часа назад +36

    👌அருமை 👌

  • @RameshKumar-xd8rk
    @RameshKumar-xd8rk 4 часа назад +53

    அஆம்,இந்த மோசடிகளை களையவேண்டும்

  • @naga-KKD
    @naga-KKD 4 часа назад +34

    Super Judgement....

  • @Kannan-v4w
    @Kannan-v4w 4 часа назад +34

    உண்மையா நம்பமுடியவில்லைவாழ்காதர்மம்்இதுபோன்றதவறுகள் கண்டிப்பா களையபடவேண்டும்

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 часа назад +15

    இது போல தேர்தலில் நிற்கவும் தடை விதிக்க வேண்டும்

  • @GdhxhGxhxhd
    @GdhxhGxhxhd 3 часа назад +14

    நீதிபதி ஐயா அவர்களுக்கு நன்றி உண்மையாக

  • @nagarajanp8855
    @nagarajanp8855 2 часа назад +64

    இனி மதம் மாற்றம் நடை பெறாது நீதிபதி அவர்களுக்கு ரொம்ப கோடான கோடி நன்றிகள் இதை தான் அன்று முதல் சொல்லி வருகிறார்கள் அவரவர் மதத்தில் அப்படியே இருக்க வேண்டும் அது தான் அவரவர்களுக்கு நல்லது இப்போ புரிகிறதா கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய கூடாது என்று பழமொழி உண்டு அது சரியா தான் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள் மீண்டும் ஒருமுறை நீதிபதிகள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் இப்போ பொது மக்கள் புரியும் படி நீதி இது தான் என்று தெரிந்து கொண்டு உள்ளார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த். 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Klj897
    @Klj897 3 часа назад +9

    அருமையான தீர்ப்பு

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 3 часа назад +10

    கோடான கோடி நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 4 часа назад +24

    Very good judgement

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah 4 часа назад +14

    Very good🎉

  • @Selvam-b7v
    @Selvam-b7v 3 часа назад +18

    நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இந்து என்று கூறி கொண்டு அரசு சலுகைகளை பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும்.வேலை இருந்து நீக்க வேண்டும்.

  • @saibalu9222
    @saibalu9222 3 часа назад +13

    எங்கள் சொந்தக்காரரும் மதம் மாறியபின்னும் இந்து பெயரிலே அரசு வேலை செய்கிறார் இவரையும் தாண்டிக்கணும்

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 2 часа назад +60

    ❤❤ நல்ல தீர்ப்பை சொல்லும், நல்ல நீதிபதிகளும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள் ❤❤🙏🙏🌹🌹

  • @sridhargk2373
    @sridhargk2373 4 часа назад +18

    100/Super News

  • @valarmathi2659
    @valarmathi2659 4 часа назад +13

    Super

  • @rajugovind3660
    @rajugovind3660 4 часа назад +19

    Super judgement.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 4 часа назад +96

    உருப்படியான அருமையான செய்தி. திருடர்களுக்கு தேள் கொட்டியது போன்ற செய்தி. வரவேற்கத்தக்கதே.

  • @சிரிக்கசிந்திக்க-ச2ன

    சரியான தீர்ப்பு❤

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 4 часа назад +12

    அருமை அருமை

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Час назад +2

    தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு மட்டுமே சலுகைகள். இதில் பெருமை வேற

  • @m.selvamm.selvam4413
    @m.selvamm.selvam4413 2 часа назад +13

    நல்ல தீர்வு

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 3 часа назад +7

    சரியானதீர்பு நீதிபதிகளுக்கு நன்றி

  • @manoharanpr7775
    @manoharanpr7775 4 часа назад +75

    கிருத்துவ மதம் மாறியவன் எதற்கு சலுகைகள்

    • @jpcchurch3481
      @jpcchurch3481 2 часа назад +1

      என்னா பெரிய சலுகைகள் வச்சிருக்கானுங்க சலுகை சலுகைனு அடிச்சிக்கிறானுங்க

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 часа назад

      அதானே? அவனுங்களை ரட்சிக்க யேச்சு இருக்கும்போது அரசாங்க சலுகை தேவையே இல்லையே.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 часа назад

      ​@@jpcchurch3481அவர் கேட்டதற்கு இது பதில் இல்லையே. சலுகை என்னவாக இருந்தால் என்ன? பிறப்பால் அமைந்த மதத்தை ஆயிரம் குறை சொல்லி, இழிவுபடுத்தி விட்டு மதம் மாறுகிறார்கள். ஒரு ஆதாயம் பெற மட்டும் அந்த இழிவான மதமே வேண்டும் என்றால், இவர்கள் அந்த ஏசுவுக்கும் உண்மையாக இல்லையே.

    • @toonsrookie9420
      @toonsrookie9420 2 часа назад

      ​@@jpcchurch3481 😂 seri da pavada atha converted Christians ku sollu. Neengale kasukuthan mathavangala Christians ah convert pandriga 😂 monthly churuch ku kasu katta soli black mail pandringa 😅 ungalukkulam Christians ellam churuch ku adimai marithan nadathuringa aprom salukai ku than povanga. Jessus anba parapa sonna nennga verupa parapikittu errukinga 😂 ethula unnaku aduthavangala kevalama pesura alavukku anavam vanthuruchu aduthavan kasta pattuthanda Mella varan ungala mari kadavul pera solli emathi kasu vangala so poda pavada

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 Час назад

      👏👏❤❤​@@jpcchurch3481

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Час назад +1

    நல்ல தீர்ப்பு. தொடரட்டும் அதிரடி! நன்றிங்க ஐயா.

  • @manimuthu9411
    @manimuthu9411 2 часа назад +17

    சபாஷ் சரியான தீர்ப்பு.

  • @shivakumargk3992
    @shivakumargk3992 4 часа назад +16

    Very good judgement ❤❤❤❤

  • @SKennedy-fd7ds
    @SKennedy-fd7ds 4 часа назад +12

    Good 👍

  • @manomano-do6co
    @manomano-do6co 4 часа назад +90

    ரொம்ப நாளாக நான் எதிர் பார்த்த விசயம்

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 часа назад +9

    Super. நன்றி நீதிதேவா🙏🙏

  • @shanmugasundaram.s2995
    @shanmugasundaram.s2995 Час назад +2

    எல்லாம் மதம் மாறி கும்பல் அனைவரின் வேலை புடுங்கணும், அனைவரும் வழக்கு போடுங்க. விடாதீங்க. இந்துக்கள் விழிப்புணர்வு கொள்ளுங்கள்

  • @techsuriya
    @techsuriya 3 часа назад +7

    நல்ல தீர்ப்பு வாழ்த்துக்கள் ஜி

  • @sudheer.g6092
    @sudheer.g6092 2 часа назад +1

    Super - Happy

  • @Rahul-pq7ws
    @Rahul-pq7ws 3 часа назад +3

    சூப்பர் ❤

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 3 часа назад +8

    அருமையான தீர்ப்பு. போலியாக மதம் மாறியவர்களின் அரசு வேலையை பறிக்க வேண்டும்.

  • @paatipaati1168
    @paatipaati1168 3 часа назад +11

    என் வயிற்றில் பால்
    வார்த்தது போல்
    இருக்கிறது இந்த
    தகவல் மதம் மாறிய
    மாறப்போகிறவர்களுக்கு பெட்ரோலை
    உடல் முழுக்க ஊற்றி நெருப்பு
    வச்சா எறியுமில்ல
    அந்த மாதிரி 😊எறியுமில்ல நம் நாடடுக்கு இந்த மாதிரியான செய்தி
    கள் அடிக்கடி வரவேண்டும்
    ஜய்ஹிந்த்❤❤

    • @kiy3165
      @kiy3165 22 минуты назад

      Unga amma otaila ootu petrol ah

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 3 часа назад +11

    நெறைய பேர் இது போல வேலை பெற்று உள்ளனர்

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 4 часа назад +66

    மதம் மாற்றம் நின்று விடும்.

    • @jpcchurch3481
      @jpcchurch3481 2 часа назад +1

      மதமாற்றம் இதைவிடவேகமெடுக்கும்

    • @sg8nj
      @sg8nj 2 часа назад

      ​@@jpcchurch3481 koomutta ida othikidu illaina sc/st la la velai kidaikathu

  • @muralibbalu103
    @muralibbalu103 2 часа назад +3

    super judgement

  • @JayaKumar-ie7zd
    @JayaKumar-ie7zd 3 часа назад +37

    இந்த சட்டம் இந்தியா முழுவதும் மிக விரைவில் கொண்டு வர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @John-lv9ec
    @John-lv9ec 4 часа назад +15

    Super mass 🔥❤💪 JAI BARATH 🇮🇳🧡💪

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 часа назад +13

    அப்படியென்றால் தனித்தொகுதிகளில் தேர்தலில் போட்டி யிடுபவருக்கும் பொருந்தும் இல்லையா....

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 20 минут назад +1

      நிச்சயம் பொருந்தும்.👍

  • @Quotes123Quizzes
    @Quotes123Quizzes 3 часа назад +11

    பல வசதி வாய்ந்த கோடீசுவரர்கள் பெரிய பதவி சுகத்தை அனுபவித்து வருகின்றனர் இந்தியா முழுக்க இந்த சட்டம் வர வேண்டும் .

  • @ArjuunanArjun
    @ArjuunanArjun Час назад

    இந்த தீர்ப்பை மிக கடுமையாக நடைமுறை படுத்த வேண்டும்

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 2 часа назад +35

    மிசனரி கூட்டத்துக்கு சரியான அடி.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 3 часа назад +4

    அருமையான தீர்ப்பு.

  • @r.l3223
    @r.l3223 4 часа назад +12

    அட்ராசக்கை 🎉செம்ம தீர்ப்பு வாழ்த்துக்கள் ❤️🙏

  • @TIMEPASSBRO77
    @TIMEPASSBRO77 2 часа назад +4

    சரி🎉

  • @ShivaKumar-yt8mt
    @ShivaKumar-yt8mt Час назад +3

    இது போன்று பல தீர்ப்புகள் வரவேண்டும்

  • @parthasarathyk8499
    @parthasarathyk8499 2 часа назад +4

    Super....

  • @saraswathimahadevan1234
    @saraswathimahadevan1234 2 часа назад

    Atlast

  • @manimegalai28
    @manimegalai28 3 часа назад +4

    Super judgement ...

  • @ssbb9793
    @ssbb9793 4 часа назад +6

    Super news

  • @ManickaveluPalaniyandi
    @ManickaveluPalaniyandi 4 часа назад +15

    இந்து பெயரில் இருந்துகொண்டு நிறையபேர் சிறிஸ்தவர்கள் அனுபவிக்கிரர்கள்

  • @iprakasame
    @iprakasame 3 часа назад +5

    வாழ்த்துக்கள் இது போன்ற செயல்கள் தடுக்க வேண்டும்

  • @usharaniselvakumar1076
    @usharaniselvakumar1076 4 часа назад +3

    Great

  • @tamilan1779
    @tamilan1779 3 часа назад +42

    ஹிந்து மதத்தில் இருந்து அந்நிய மதங்களுக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் மற்றும் தனித்தொகுதியில் போட்டியிட எந்த விதமான சலுகைகளும் கொடுக்க கூடாது.
    நீதியரசர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்.
    இந்த சட்டம் அனைத்து துறைகளிலும் நடைமுறைக்கு வந்தால் குற்றங்களும் குறையும்.
    நாடு படுவேகமாக வளர்ச்சியை நோக்கி செல்லும்.

    • @Govindsun
      @Govindsun Час назад

      கிருஸ்துவறாக மாறிய பின்பும் தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள குருமா கட்சி ஆட்கள் அத்தனை பேரையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Час назад +1

      ஆம். நிச்சயமாக குற்றங்கள் குறையும். நன்றி

    • @kiy3165
      @kiy3165 23 минуты назад

      பிஜேபி இருக்கும் வரை இந்தியா வளராது வல்லரசாக ஆகாது

  • @Nithi-l8u
    @Nithi-l8u 4 часа назад +11

    கடுமையான தண்டனை வேண்டும் அப்போது தான் மதம் மாற்றம் தடை யாகும் இதுங்க ஆட்டம் அடங்கும்😂

  • @mutukumarraman8982
    @mutukumarraman8982 32 минуты назад

    நல்ல தீர்ப்பு

  • @ravikumarm61
    @ravikumarm61 2 часа назад +3

    தமிழ்நட்டில் நிறைய அரசியல்வாதிகள் இதுபோன்ற சலுகைகள் அனுபவித்து வருகிறார்கள்.

  • @mutukumarraman8982
    @mutukumarraman8982 33 минуты назад

    நல்ல தீர்ப்பு.

  • @sathishkumar9156
    @sathishkumar9156 16 минут назад +1

    செம்ம சவுக்கடி தீர்ப்பு😮😅😅

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 55 минут назад

    🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉 நீதிபதி அவர்கள் அனைவரும் நன்றி

  • @ramaswamysooriyagandhi5238
    @ramaswamysooriyagandhi5238 4 часа назад +1

    சூப்பர் சூப்பர் ❤

  • @tsrini32
    @tsrini32 4 часа назад +8

    மதம் மாறுவதே அவர்களின் வேறுபாடு இல்லை என்கின்ற மாய தோற்றம் மட்டுமே. உண்மையில் ஹிந்து மதத்தில் proportionate to the number of years இவ்வளவு பிரிவினைகள் கிடையாது

  • @sundarmurthy2774
    @sundarmurthy2774 4 часа назад +3

    Superb

  • @vetrivelm3169
    @vetrivelm3169 Час назад +1

    அனைத்து அரசு ஊழியர் களை.யும்..சரிபார்க்க வேண்டும்

  • @RAJ-mv1i
    @RAJ-mv1i 3 часа назад

    Arumai 🎉

  • @ktrchannel91
    @ktrchannel91 Час назад

    👍👍👍👍🙏சூப்பர்

  • @tambob2138
    @tambob2138 3 часа назад +1

    Good

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 2 часа назад +1

    அய்யா அப்படி பார்த்தால் மாறியவர்கள் அனைவரும், இந்திய இந்துக்களே, எல்லாரும் மாற்ற பட்டவர்களே

  • @ravichandran1653
    @ravichandran1653 Час назад

    Excellent....

  • @SudhiM-eb8bm
    @SudhiM-eb8bm Час назад

    சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது சூப்பர் நீதி அரசர் thankyou

  • @ThangaSaga-t7l
    @ThangaSaga-t7l Час назад

    சரியான தீர்ப்பு இப்போது தான் தேசத்தின் வலிமையை நிரூபிக்க கூடிய தீர்ப்பு 👍👍👍

  • @adbaskaran1841
    @adbaskaran1841 Час назад

    சபாஷ்!சரியானதீர்ப்பு!!

  • @rajatoScan
    @rajatoScan 3 часа назад +1

    அருமை

  • @anbuselvans306
    @anbuselvans306 3 часа назад +1

    நல்ல தீர்ப்பு!!

  • @deivakumar6490
    @deivakumar6490 3 часа назад +1

    Superb judgement

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 4 часа назад +2

    Super 👌

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 Час назад

    அரசு சொன்ன படிதானே தீர்ப்பு வரவேண்டுமே. தைரியமான நியாயமான நீதிபதிகள் இன்னமும் உள்ளார்களா? நன்றி நமஸ்காரங்கள்.

  • @harinarayanan9333
    @harinarayanan9333 Час назад

    Super ❤

  • @saregamakaruna
    @saregamakaruna 4 часа назад +2

    ஜெய்ஹிந்த்

  • @nandan183
    @nandan183 4 часа назад +40

    மத்திய அரசு இன்னும் யார் யார் இப்படி முறைகேடுகள் மோசடி செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டு நடவடிக்கை எடுக்கணும்.

    • @mohant3686
      @mohant3686 2 часа назад

      மோசனியின் மொத்த உரிமையாளரே நீ சொன்னவனுகதான் யாருகிட்டபோய் நீதியை எதிர்பார்க்கிறீர்கள் அதற்கு சட்டத்தை மக்களை மதிக்கின்ற அரசு அமையவேண்டும்........

    • @nandan183
      @nandan183 24 минуты назад

      @mohant3686 ஓ நீ அவனா??

  • @DRNKL-p3h
    @DRNKL-p3h 2 часа назад +2

    இதுபோல் கேடு கெட்டமங்கள் இருக்கிறதே என்ன
    செய்ய.இந்து அறநிலையத்துறையின் மற்ற மதத்தினரை தயவு
    செய்து வெளியேற்றுங்கள் ஐயா.

  • @jaganathans7428
    @jaganathans7428 2 часа назад

    🎉🎉🎉🎉🎉

  • @Prakash12131-S
    @Prakash12131-S Час назад

    அருமையான வானொலி
    நல்லது நடக்கட்டும் நம் நாட்டில்
    ஜெய்ஹிந்த்

  • @MurugesanK-pl9ph
    @MurugesanK-pl9ph 3 часа назад +1

    Super super

  • @nagarajan9918
    @nagarajan9918 21 минуту назад

    Nan ஒரு இந்து இப்போ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு ஏற்று கொண்டேன் நல்ல மாற்றம்

  • @balasai8962
    @balasai8962 2 часа назад

    Super. Bharath Maathaki Jey