# நாஞ்சில் நாடன் - தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்னும் சிறுகதை இறைவனின் பெயரைச் சொல்லி மனிதன் ஈடுபடும் இழிவான செயற்பாடுகளைக் காட்சிப் படுத்தும் கதையாகும்.
    சாதியம் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றை கதைகளில் நாஞ்சில் நாடன் அவர்கள் மிகத் துல்லியமாய் வெளிப்படுத்துகிறார்.
    நாஞசில் நாடன் படைப்புகளுக்கே உரிய அங்கதம் இக்கதையிலும் வெளிப்படுகிறது.
    இக்கதைப் பெயரின் அர்த்தச் செறிவை கதையை கதையை முழுமையாகக் கேட்டால் உணரலாம்.

Комментарии • 2

  • @sumanbabuji1042
    @sumanbabuji1042 Год назад +1

    கன்னியாகுமரி கொடை விழா வை கண் முன் கொண்டு வந்து விட்டார் ஆசிரியர் அவர்கள் 😊😊

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 Год назад +1

    Southern TN has various country deities.This practice continues to these days.Similar poojas are held in Kerala too.