வரிவடிவம் - தொல்காப்பியம் | ஓம்தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • எழுத்ததிகாரம் - தொல்காப்பியம்
    தமிழியல் அறிஞர் ஐயா இர.திருச்செல்வனார்
    தலைவர், தமிழியல் ஆய்வுக் களம் மலேசியா
    omtamil.com

Комментарии • 13

  • @shanmuganarayanan8772
    @shanmuganarayanan8772 Год назад +1

    க்+எ = கெ என்றும்
    க்+ஏ = கொ என்றும்
    க்+ஒ= கே என்றும்
    க்+ஓ= கோ என்றும் இருக்க வாய்ப்புள்ளதா ஐயா ?

  • @v.sivaraman8483
    @v.sivaraman8483 4 года назад

    நன்று ஐயா

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 лет назад

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் உரை சிறப்பு வாழ்க வளமுடன் என்றும் இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழன் நன்றி ஐய்யா. ⚘☇💥🔥🏹💧🌏

  • @EE-RAGUPATHI
    @EE-RAGUPATHI 2 года назад +1

    எ->கெ, கொ.
    எ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
    ______________________&
    ஒ->கே, கோ
    ஓ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
    ____________________________&
    எ,ஒ-கரத்தின் உயிர்மெய் வடிவம் யாரோ ஒருவர் தவறாக வடிவமைத்து விட்டார் என்று நான் நினைக்கிறேன் .தமிழ் சிந்தனை பேரவை யூடியூப் சேனலில் நான் கண்டறிந்தேன்.

    • @shanmuganarayanan8772
      @shanmuganarayanan8772 Год назад

      நானும் அதே தான் பதிவு செய்து உள்ளேன்

  • @KuppuSamykups
    @KuppuSamykups 5 лет назад

    நன்றி

  • @prabakarann3238
    @prabakarann3238 6 лет назад

    Very good explain thank you sir.

  • @paranparai8731
    @paranparai8731 8 лет назад

    Thanks Sir for sharing the knowledge. Regarding English letters I don't think it is a sound based language. For example in the word "Pepe" there will not be "E" sound though both P and E letters have E sound. Similarly the sound "W" will not be present in any words. All "W" can be replaced with "V". So it is wrong to say only 26 letters in English as there are more sounds hence English is having phonetics.
    Regarding Tamil Mei Ezhuthukkal, I see the Mellinam followed after a Vallinam have the sound mouth position. Only difference is Mellinam being nasal. For example the Mei Ezhuthu "ip" and "im" have the sound moth position (closed lips). But when we say "im" it is nasal.

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 года назад

    ஒம் ,என்பது ஒற்றை எழுத்தாக இருந்தது, அச்சிடுவதற்கு எழி தாக்க, மாற்றபட்டவை,
    தமிழ் உடல் வடிவ எழுத்து அஷ்டாங்க யோகத்திற்கு உரியவர் அதை உள்கொண்டு செயல் ஆவது, தேவ எழுத்து i

    • @EE-RAGUPATHI
      @EE-RAGUPATHI 2 года назад +1

      எ->கெ, கொ.
      எ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ______________________&
      ஒ->கே, கோ
      ஓ-கரத்தின் உயிர்மெய் வடிவம் இதுவே சரியானது.
      ____________________________&
      எ,ஒ-கரத்தின் உயிர்மெய் வடிவம் யாரோ ஒருவர் தவறாக வடிவமைத்து விட்டார் என்று நான் நினைக்கிறேன் .தமிழ் சிந்தனை பேரவை யூடியூப் சேனலில் நான் கண்டறிந்தேன்.