Journalist Mani | DMK ஆதரவு கட்சிகளின் அராஜகம்! | S Ve Sekar-கிட்ட Stalin கோரிக்கை வைக்கிறாரு..”

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 299

  • @vijaywaran
    @vijaywaran 10 дней назад +113

    😂😂😂😂திமுக பெரியாரை நடுத்தெருவில் நிறுத்தியது😂😂😂 😂 திரு சீமானை வாழ்த்துவோம்

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 10 дней назад +54

    நாம் தமிழர் கட்சி ❤.

  • @VettivelGunabalan
    @VettivelGunabalan 7 дней назад +16

    வாழ்க வளர்க தமி்ழ் தேசியம்............

  • @sharavanan003
    @sharavanan003 10 дней назад +117

    தடை செய்தாலும் தலைவன் தலைவன் தான்

    • @mohanraj6202
      @mohanraj6202 10 дней назад +5

      ❤❤❤❤

    • @Kuralagam
      @Kuralagam 10 дней назад

      🥰😍🤩💌💘💝💖💗💓💞💕💟❣💔❤‍🔥❤‍🩹❤🧡💛💚💙💜🤎🖤🤍💯💢

  • @Sivakumar.S249
    @Sivakumar.S249 7 дней назад +33

    யார் தடை செய்தாலும் எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே...

  • @kumarasivana
    @kumarasivana 10 дней назад +39

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @diwakaranbalasubramanian2790
    @diwakaranbalasubramanian2790 10 дней назад +39

    சீமான் 🔥🔥🔥

  • @kumarsathya550
    @kumarsathya550 10 дней назад +41

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤

  • @loganayakidhamodaran4577
    @loganayakidhamodaran4577 8 дней назад +11

    சீமான் தான் மாஸ்

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 10 дней назад +83

    பிரபாகரன் எம் தமிழர் இன தலைவர்

    • @rag566
      @rag566 10 дней назад

      என்ன செய்தார்..தமிழ் இனத்திற்கு..

    • @shanmugavel2374
      @shanmugavel2374 10 дней назад +5

      குடும்பத்தையே அர்ப்பணித்தார் அது போதாதா

    • @senthuranyogendran6260
      @senthuranyogendran6260 9 дней назад

      @@rag566ஈ வெ ரா என்ன செய்தான்???

    • @Nivi_1997
      @Nivi_1997 8 дней назад +1

      @@rag566unga thalaivar mathri thanoda kudumbatha valarkama poitar.

    • @Mohan-vi9gb
      @Mohan-vi9gb 8 дней назад

      Tamilnattu makkalukaga enna porattam seidhar, 2 mark answer pannunga

  • @loganayakidhamodaran4577
    @loganayakidhamodaran4577 8 дней назад +9

    சீமான் என்றால் FIRE

  • @naveennithyanantham5934
    @naveennithyanantham5934 10 дней назад +24

    நாம் தமிழர் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது வளரும் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த கட்சி நாம் தமிழர்

  • @samynathan2308
    @samynathan2308 10 дней назад +17

    தமிழினத்தின் தலைவர் பிரபாகரன்

  • @ramachandrana6642
    @ramachandrana6642 10 дней назад +17

    நாம் தமிழர்💪🔥🔥🔥

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 10 дней назад +42

    நாம் தமிழர் என்றும் எப்போதும்

  • @SakthiVel-k2r1r
    @SakthiVel-k2r1r 10 дней назад +13

    சரியான விவாதம்...

  • @vijaykarna9633
    @vijaykarna9633 7 дней назад +4

    நாம் தமிழர் 🔥

  • @wilson_60
    @wilson_60 8 дней назад +3

    NTK 🔥🔥🔥💯

  • @ravi21361
    @ravi21361 7 дней назад +3

    மே த கு பிரபாகரன். தமிழினப் போராளி தனித்துவமிக்க ஒரே தலைவன் தமிழினத்திற்கான தலைவன்

  • @adambakkam1527
    @adambakkam1527 9 дней назад +11

    சுடலை நாங்க தேர்தெடுத்த வேலைக்காரன். யார் வேண்டுமானாலும் கட்டளையிடலாம்

  • @balangsivag3732
    @balangsivag3732 10 дней назад +8

    அற்புதம் ஐயா 🎉🎉🎉❤❤❤❤

  • @Hariharan-st3mt
    @Hariharan-st3mt 10 дней назад +13

    ஸ்டானின் மைன்ட் வாய்ஸ் எனக்கு உத்தரவுக்கும் கோரிக்கைக்கும் வித்தியாசம் தெரியாது எழுதி கொடுத்த தை வாசித்தேன்

  • @thiyagarajan732
    @thiyagarajan732 10 дней назад +34

    பிரபாகரன் தடைசெய்யப்பட்ட இயக்க தலைவர் ஆனால் பேரறிவாளன் யார் ஏன் முதல்வர் கட்டி அனைத்து வரவேற்றார்

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 10 дней назад +1

      All are biased in Tamil Nadu. E V Ramasamy Naicker was a scoundrel, miser, and can't be forgiven.

    • @saminathan6237
      @saminathan6237 8 дней назад +1

      அது அவருக்கே தெரியாது

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 8 дней назад

      @@saminathan6237 No. He is anti - India. Poisonous creature. See, his face. His eyes/ look itself pours poison.

    • @RubanRaja-o8x
      @RubanRaja-o8x 7 дней назад

      😡🩴

  • @vijaykumar-o6j2l
    @vijaykumar-o6j2l 7 дней назад +1

    நாம் தமிழர் டா

  • @segarmani144
    @segarmani144 10 дней назад +15

    Seeman ntk 💪💪💪

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 7 дней назад

    Ntk ❤❤❤❤🎉🎉🎉🎉Ntk the way

  • @radhakrishnankrishna3868
    @radhakrishnankrishna3868 7 дней назад

    Ntk ❤❤❤❤❤

  • @anandan6004
    @anandan6004 10 дней назад +11

    மணியன் அவர்கள் பிரபாகரனை தீவிரவாதி தடை செய்யப்பட்ட இயக்கம் என்று சொல்கிறாரே இது நியாயமா அப்படி என்றால் பெரியார் நியாயமானவனா பல பெண்கள் குடும்பத்தை கெடுத்தவன் நல்லவன் தன்மகளே திருமணம் செய்து கொண்ட ஒரு பெரிய பெரியாரா அவர் செய்தியாரா என்பது மனிதன் இதயத்துக்கு நியாயமானதா பேசுவது என்பதை அறிய வேண்டும்

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 9 дней назад +4

    தமிழ்இனத்தின்தலைவர்/பிரபாகரன்

  • @manjumanju.r2857
    @manjumanju.r2857 6 дней назад

    Naam tamilar❤

  • @remakebox2073
    @remakebox2073 7 дней назад +4

    அண்ணன் பிரபாகரன் உலகத்தமிழர்களின் தலைவன் ❤
    அண்ணன் சீமான் தமிழர்களின் போராளி!

  • @PetchiMuthu-lu9vy
    @PetchiMuthu-lu9vy 10 дней назад +8

    ₹200 கொடுத்து பலகி விட்டான் அதன் 200 என்று சொல்லுகிறான் சுடலை😂😂😂

  • @muthuramanraman7106
    @muthuramanraman7106 10 дней назад +5

    நாம் தமிழர்

  • @rajav7980
    @rajav7980 10 дней назад +8

    மணி அவர்களே பழைய கால அரசியல் அல்ல . எல்லா கட்சிகளுக்குமே இது நவீன கால அரசியல் விளையாட்டு. S v சேகர் பின்னணியிலும் அரசியல் கூட்டணி கணக்கு இருக்கு.

  • @RagothamanRamakrishnan
    @RagothamanRamakrishnan 8 дней назад +2

    S.V sekar விஷயத்தில் மணி
    அவர்கள் சொல்லும் கருத்து சரிதான் SV sekar சொன்னால் எந்த ஒரு பிராமினும் ஓட்டு போட நினைக்க மாட்டார்கள் அவர் மாறி மாறி கட்சி தாவிக்கொண்டே இருப்பார் நாங்கள் அவர் பேச்சை கேட்போமா அவர் என்ன ஓட்டு மொத்த பிராமின் எகொபித்த தலைவராக வந்தவர மொத்தத்தில் பிரமினுக்கு அரசியல் வேண்டாம்
    தேர்தல் நேரத்தில் யார் நல்லவர்கள்
    என்று பார்த்து அதுக்கு தகுந்தாற்போல் ஓட்டு போட்டுவிட்டு
    நாங்கள் வருகிறோம்

  • @adambakkam1527
    @adambakkam1527 9 дней назад +5

    இது சொரியார் பற்றி பேச எண்ணம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை. FIR வெளியிட்டு புகார் குடுக்கும் எண்ணத்தில் உள்ள பெண்களுக்கான எச்சரிக்கை போன்றது

  • @chrismarhema3372
    @chrismarhema3372 7 дней назад +1

    திராவிடம் இப்போது தான் ஒரு உண்மையான தமிழ் தேசிய தலைவனை சந்திக்கிறது....
    இது போன்ற அடியை திராவிடம் இதுவரை வாங்கியதில்லை...
    அதனால் தான் இப்படி பதறுகிறது...

  • @paramsothynathantharmesh5217
    @paramsothynathantharmesh5217 7 дней назад

    Seeman is great leader of Tamils

  • @ramarajvellaiyappan9134
    @ramarajvellaiyappan9134 9 дней назад +2

    தமிழ்நாட்டில் சாதி அரசியல் மத அரசியல் பழைய மூத்த தலைவர்களை அவமரியாதை செய்வது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களைப் பற்றி எந்த தலைவரும் கவலைப்படவில்லை கவலைப்படவில்லை

  • @RagothamanRamakrishnan
    @RagothamanRamakrishnan 8 дней назад +2

    எந்த ஒரு தலைவராக இருந்தாலும் அவர்களை யாரும் விமர்சிக்க கூடாது என்று சொன்னால் அவர்கள்
    செய்த தவறுகள் இல்லை என்று ஆகிவிடுமா அவர்கள் பேசிய பேச்சு
    இல்லை என்று ஆகிவிடுமா மணி சார்
    அவர்களே

  • @eshaismail2882
    @eshaismail2882 6 дней назад

    Watching from Saudi Arabia 🎉

  • @BC-mt3rd
    @BC-mt3rd 10 дней назад +6

    Mr.Mani don't compare the world's best leader with your Periyar

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 10 дней назад +3

    எப்ப சீமானின் படத்தை கையில் பிடித்து வீதியில் நின்று கோசம் போடத் தொடங்கினார்களோ தமிழ் தேசியம் வளர்ந்து விட்டது என்ற உறுதி நமக்கு.

  • @Sureshkar-e8p
    @Sureshkar-e8p 9 дней назад +2

    🎉🎉🎉🎉
    #திராவிடம்
    நாம் தமிழர்
    நாம் தெலுங்கர் அல்ல

  • @craftyarty8074
    @craftyarty8074 7 дней назад

    I like very much Mr MANI SIR thank you

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 10 дней назад +7

    மனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்🎉

  • @karthijais
    @karthijais 9 дней назад +1

    நாம் தமிழர் 💪

  • @Satheesh-rm5xo
    @Satheesh-rm5xo 7 дней назад +3

    மூத்த பத்திரிகையாளர் மணி அவர்களே முருகர் விழா கண்ணுக்கு தெரிகிறது இப்தா நோன்பு தெரிவதில்லையே ஏன்

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 9 дней назад +1

    Seman is right super we love him ntk ❤❤❤

  • @ramesh-d6n8x
    @ramesh-d6n8x 10 дней назад +3

    ntk super

  • @EspandiyanTN15
    @EspandiyanTN15 10 дней назад +5

    ❤❤

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 10 дней назад +3

    வெங்காயம் ஒதுக்கி தள்ள முடியாத ஆளுமை.
    This is non sense.

  • @govindarajanbu
    @govindarajanbu 10 дней назад +4

    8 ந்தேதி பேசுவோம்.

  • @Karthicgaivasan
    @Karthicgaivasan 9 дней назад +3

    ஸ்டாலின் S V சேகரிடம் ஆதரவு கேட்கவில்லை Bjp யிடம் ஆதரவு கேட்கிறார் .

  • @sundaresanbaskaran5902
    @sundaresanbaskaran5902 10 дней назад +17

    இந்த காணொளியில் அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து கொண்டே இருக்கிறார் மணி அவர்கள். ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

    • @thevyprinters9382
      @thevyprinters9382 10 дней назад

      ஊர் (youtube ) முழுக்க அதான் நடக்கிறது.

    • @raveendrathasjeyathas6960
      @raveendrathasjeyathas6960 10 дней назад

      அவர் அப்படித்தான்

  • @EswaranLic
    @EswaranLic 6 дней назад

    ❤❤❤❤

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 10 дней назад +4

    ஒன்னும் புரியல இவன் கால் இல்ல velundhu kummputuvoma சொல்லுங்க mani Sar super அருமை சூப்பர்

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 9 дней назад +2

    திராவிடம்தவிர்க்கவேண்டியது/தமிழ்தேசீயம்வளரவேண்டியது

  • @nithyachinna9692
    @nithyachinna9692 7 дней назад

    முற்றிலும் உண்மை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைவரும் உருவாகின்றனர். அந்த வகையில் பெரியாரையும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் பெரியார் மட்டுமே எல்லாம் செய்தார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் போகும்.

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 10 дней назад +3

    NTK⚔️🇰🇬⚔️NTK

  • @essacsac2638
    @essacsac2638 10 дней назад +2

    ஐயா அவர்கள் மீது மதிப்பு இன்னும் கூறியுள்ளது நன்றிங்க ஐயா

  • @Manikandan2306-n5h
    @Manikandan2306-n5h 10 дней назад +3

    🎉🎉🎉

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 10 дней назад

    🔥🔥🔥 சீமான் 💥💥💥💥💥💥💥

  • @omfinancessomfinancess
    @omfinancessomfinancess 9 дней назад

    🎉 super mani sir

  • @janaling7405
    @janaling7405 10 дней назад +3

    SV Sekhar is not who they are begging for support, it is indirectly to his Brahmin relatives in high positions 😂.

  • @tamizhumuyirum
    @tamizhumuyirum 10 дней назад +2

    Video Editing and bgm is very good 🔥

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 7 дней назад +1

    இராமசாமி. பேசியதை. தான். சீமான். பேசினார்...

  • @Kumar-t1h5z
    @Kumar-t1h5z 10 дней назад +2

    ADMK தான் மாஸ்...

  • @ANANDANEKAMBARAM
    @ANANDANEKAMBARAM 10 дней назад +3

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @senthilr6657
    @senthilr6657 10 дней назад

    Super sir

  • @csramamoorrhy4124
    @csramamoorrhy4124 10 дней назад +1

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Vinoth-j3d
    @Vinoth-j3d 10 дней назад +2

    என்றும் அண்ணா வழியில் அதிமுக...

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 7 дней назад

    பெரியாரை ஏற்கிறோம் ஆனால் அவர் தான் எல்லாமே என்பது தான் பிரச்சனை

  • @santhiogufigurado439
    @santhiogufigurado439 7 дней назад

    S.V.சேகர் வயித்தெரிச்சலில்
    DMK சேர்ந்தார்

  • @davidravi8192
    @davidravi8192 7 дней назад

    Mani now understand seeman

  • @babubala5918
    @babubala5918 10 дней назад +1

    ஐயா தமிழீழவிடுதலை புலிகள் அமைப்பு தடை செய்ய பட்டுள்ளது உண்மைதான்.அதே நேரம் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை பற்றி பேசுவதோ எழுதுவதோ குற்றமில்லை.அமைப்பின் பெயரால் ஆள் சேர்பதோ அல்லது பணம் வசூல் செய்வதும் தான் குற்றம் என உயர்நீதிமன்றம் வைகோ வழக்கில் தீர்ப்பு சொல்லி உள்ளது உண்மையா? இல்லையா?

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 10 дней назад +1

    Worst TN goverment

  • @dgujay3103
    @dgujay3103 10 дней назад +2

    ராமசாமி எப்படி இருக்க?

  • @arulsiva6863
    @arulsiva6863 10 дней назад +1

    Thamby where did you seen the poles carried by NTK cadres.

  • @muraliv8714
    @muraliv8714 10 дней назад +1

    He is not faith ful to bhramin also he is selfish

  • @naganaga2305
    @naganaga2305 10 дней назад +2

    திராவிட மணி 😂😂😂😂😂😂

  • @tsankar6766
    @tsankar6766 10 дней назад +1

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy and more over master in current affairs and topics

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 10 дней назад +7

    Sorry, Mr. Mani, I beg to differ. Ramasamy is not a reformist leader. He was an womaniser and tellungan who does not respect Tamil language and Tamil writers. To me Ramasay is a rouge and should not be respected by Tamils.

    • @sakthivaill4997
      @sakthivaill4997 10 дней назад

      😎😂😂😂💥💥💥🌰edupidi vengaya rowdi clean bold

    • @ganesh8892
      @ganesh8892 9 дней назад

      💯 correct

  • @Ramesh-j8m3m
    @Ramesh-j8m3m 10 дней назад +2

    என்றும் அதிமுக தான்...

  • @tsankar6766
    @tsankar6766 10 дней назад +1

    It is only diverting politics and people are watching very closely and teach a lesson in the election 2026. People neefs a change defenetrly

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR 10 дней назад +1

    What about e.v.r. and rajaji friendship?

  • @charlesjoseph8933
    @charlesjoseph8933 10 дней назад +4

    Mani கதறல் 😂😂😂😂

  • @charlesjoseph8933
    @charlesjoseph8933 10 дней назад +1

    Mani mani😂😂

  • @sridharsanthanam-k4g
    @sridharsanthanam-k4g 9 дней назад

    What happened to Anna Uni matter bro and Mani Sir…why not discussing that ??

  • @NameIsNothin
    @NameIsNothin 10 дней назад

    Mani sir.... Naalaiku parrunga Stalin naaku maatri pesum. " Sekar nu sonnadhu SekarBabu nu "... idha poi 2 mani neram pesitu...😂😂😂

  • @balasubramanianr9209
    @balasubramanianr9209 10 дней назад

    கருத்து சுதந்திரம் காற்றில் பறக்குதே!😅😅😅😅

  • @arumugam9598
    @arumugam9598 10 дней назад

    Govt also give n permission

  • @sethurajansethu6111
    @sethurajansethu6111 5 дней назад

    Ennaiya mathri alumgal irukiravarikkum yarum thiravidatthao veelthamudiyathu sir

  • @Dhanasekar-c8u
    @Dhanasekar-c8u 10 дней назад +2

    அதிமுக மக்களுக்கான கட்சி...

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 7 дней назад

    நல்லா திமுக கவுக்கு முட்டு கொடுப்பானுக

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 10 дней назад +1

    சந்தனம் மாதிரி போச்சுன்னா அதான் அவஸ்தை

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 10 дней назад

      S V.சேகருக்கு அவர் மனைவியே காலணி அபிஷேகம் செய்யத் தயாராகத்தான் இருப்பார்.அந்தளவுக்கு பெண்கள் மேல் கண்ணியமான பார்வையைக் கொண்ட மாமனிதர்,மனிதப்புனிதர்,கண்ணியமானவர்,ஒழுக்கமானவர்.

  • @mahadevanmahadevan7539
    @mahadevanmahadevan7539 10 дней назад +1

    MODEL ATCHIYIL ITHUVELLAM SAGAJAMAPPA

  • @sathishkumar-ss7yy
    @sathishkumar-ss7yy 7 дней назад

    Kovil la irunthu vara kasu mattu ungaluku venuma MR.Mani

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 10 дней назад +1

    Panjabi kill indragandi how?

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 10 дней назад +1

    This is to protect the anti-sanatani Udhayanidhi who also participated. It is a show off to exhibit both the pro and anti sanatani together and prove that the dictionary meaning of sanathanam is different. Wilson shall weave new submissions. Cho's "yarukkum vetkam illai" in changing colors ( beliefs / convictions) like change of dress is the reality. Prayers are necessary to escape from ED.
    J.KRISHNAMOHAN