எம்புள்ளைக்கு மூன்று மாசம் டெய்லி கறி அல்லது மீன் அல்லது முட்டை கொடுத்தோம் உயரா வளருந்திருக்கா மகிழ்ச்சியா இருக்கு வேற ஏதும் வேலை செய்யாது புரோட்டீன் மட்டும் தான் வளர்ச்சியை கொடுக்கும்
Nutri choice seeds பிஸ்கட் இதில் பூசினிவிதை, சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, பிளக் சீடு, மற்றும் சியா சீடு போன்ற விதைகள் உள்ள பிஸ்கட் சாப்பிடலாம் இதை அனைவரும் சாப்பிடலாம் இதன் விலை 25 ரூபாய்.
Nan en pasangalukku siru vayathu muthal biscuit vangi tharuvathe kidayathu, also bakery items. Because ennaku pidikathu, so en pasangalum appafiye valuthuten. Antha seasonla en fruit kidaikumo athaithathan sapiduvargal.
Sir, i am IIM grad, I took one of your topics in comparing nutritional info for statistical analyses to crack interview of a market research company and I did it. People clapped for me. Jai Arun Kumar sir
50/60 வருடங்கள் முன்னாள் பிஸ்கெட் பேப்பர் ஜெல்லி பேக்கில் வரும். பாக்கெட் திறந்தாலே நெய் வாசனை அறுமய இருக்கும். மாதம் ஒருமுறை எங்கள் வீட்டில் வாங்கினால் அருமை.
All indian biscuit are maida and plam oil amd refined sugar and chemical prize 10 rs..Dog ku daily vaangi pottu pathan adhuvey konjam health sick aagiduchu
What is Energy that is protine carbohydrates iron vitamin difference between primary energy and secondary energy நான் ஒரு தடவை ஏணி படி ஏரி மேல் உள்ள ஒரு பொருள் எடுத்துக் கொண்டு இருந்தேன் அந்த சமயத்தில் கால் பாதம் வலி எடுத்தது அது என்ன காரணம் என்று சொல்ல ஊகங்கள் நன்றி
Nice topic sir, as im a homebaker i know how commercial biscuits are made only margarine or dalda is used, it is harmful for us,,, i use the ingredients like 100%butter, wheat or maida, sugar, palm sugar, no other preservatives used but people will think it is costly... I make biscuit only for my family... Others say ill prefer commercial biscuit it is economical nu soluvanga😅
அருண் சார். சமீபத்தில் கேரளாவில் ஒரு குழந்தை குளத்தில் குளித்ததில், மூளை உண்ணும் அமீபா தொற்று ஏற்பட்டு இறந்துவிட்டார். குளத்தில் குளிப்பது பற்றி முக்கியமாக ஸ்விமிங்ஹ் பூலில் குளிப்பது பற்றி பீதி ஏற்பட்டுள்ளது. அதை பற்றி விளக்கவும்.
Doctor, there is a company called E-millets. Please see their products. I have bought biscuits from them. They use millets, atta, and cane sugar. That's all. Additionally, they also make healthy millet noodles, semia, and various other millet products. They add no preservatives, emulsifiers, or colors. This isn't a promotion, so don't get me wrong. Just letting you know it exists. They are doing an incredibly great job.
Friend, I am a food researcher...though the millet biscuits you have mentioned they are only marginally better than the above ones mentioned by the doctor and they are still to be avoided and there are better ways to consume them. Ping me for more extensive deatils
@prakashrajagopal4521 Yes sir, you're actually right. Also, their crunchy items have a bit of additives, and of course, jaggery isn't the best option when it comes to GI. They also have alternative options like honey and palm jaggery. They add sucrose in some of their biscuit varieties; I don't know if it's healthy. They also add liquid glucose in their millet chikkies, which is just sugar, I guess. I think they're doing a great job in terms of millet noodles and semia. Yet, these are marginally better than most of the other commercial ones available. I would like to get in touch with you, sir. Thanks.
In MilkBikis MacroNutrients Ratio, the total fat is around 13.5g only. You mentioned it as 27g fat which takes the total (75g carbs +27g fat) to above 100g.
Great video Dr. Similarly many people believe that millet based snacks are harmless we can eat more like that. Items such as Ragi sev are marketed like this.
Sir எங்க கிராமத்துல எனக்கு தெரிஞ்சே 3-4 பேருக்கு cancer இருக்கு(1 Brain tumor,2 Bile duct cancer,1 stomach cancer), இதுக்கு எங்க ஊரு தண்ணி காரணமா இருக்குமோனு எனக்கு டவுட்டா இருக்கு அப்படி இருந்தா தண்ணிய test பண்ண முடியுமா எப்டி என்ன test பண்ணுறது?
Congrats and Thanks for your contribution in giving us health awareness. Can you please clarify me this ? I am reaching near 40, being a women and per my health condition need of getting calcium on my daily diet to maintain good bone health. Do I get all benefits of milk when I have a glass of coffee or tea ? Whats the best form to consume milk to get its calcium absorption. I am not sure whether consuming calcium tablet gives side effects hence not taking it.
ParliG Biscuits is best. When I worked in Remote Projects Construction of Power plants in North India, we don't have anything to eat atleast 30 Kms radius. There only Some Pettikadai were Available, only we get ParlyG Biscuits. Most of our Morning Tiffin for 3-5 years is only ParlyG Biscuits. 1000s of Construction workers in Remote projects depend on only 3 things. ParliG Biscuits as Food, Gutka for prevent Sleeping, Tamil Rockers to watch movies. Due to Environment issues, Govt won't approve Power plants where people live.
Marie seems to be 'go to' option among these.....namma doctor sonna maari ella Biscuit um perusa nutrient rich la illa...but compare panni paatha..marie la relatively calorie kammi plus 8gm protein n relatively low fat n sugar
Hello sir your video is very usefull thank you very much, sir can apple with skin it is widely said that there is wax on upper part of shoulder and eating it can cause cancer is it true pls make a clear video for this sir.
Doctor is Totally Wrong Milk Biscuit contains 14g of Fat. Out of 14g Saturated Fat is 6g, Mono unsaturated fat is 6g, poly unsaturated fat is 2g. How come he say 27? You can give it to children.. don't listen him..
Sir biscuit ku optional ah rusk variki item neraya iruke adha use panlama even rusk sapta nalla paal kedaikumnum solranga idha compare panni oru video podunga sir please
Sir enaku oru doubt.... neenga antha coverkulla ulla biscuits research panni soldringala?? Illa coverku velila illa ingredients vachu soldringala????? நம்ம நாட்லதான் கவர்க்கு வெளில போட்ருக்கது தாண்டி சில மூலப்பொருட்கள் கலக்கிறார்களே!!!!!!
மக்களே சாப்பிட வேண்டாம் என்று சொல்லுவது விட . பிஸ்கட் கம்பேனிக்கு கொஞ்சம் சொல்லுனும் சுகரே கம்மியா பொட சொன்னால் நல்ல இருக்கும்.இப்போ எல்லாம் பிஸ்கட் டேஸ்ட விட இனிப்பு தான் அதிகம்மா இருக்கு.
பிஸ்கட் கம்பெனிகாரன் அவனுக்கு வியாபாரம் ஆக வேண்டும் அவன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கிறான் அதனால் பிஸ்கட் கம்பெனி காரனுக்கு உங்கள் உடலின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் தான் அந்த பிஸ்கட்டுகளை தவிர்க்க வேண்டும். ஒரு மருத்துவர் மக்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி நல்ல கருத்துக்களை பதிவு செய்தால் அவரையே சென்று பிஸ்கட் கம்பெனி காரனிடம் சர்க்கரை போடாத பிஸ்கட் தயாரிக்க வேண்டும் என்று கூறும்படி கூறுவது எவ்வளவு கோமாளித்தனமான செயல்.
Naa mbbs 2 nd year .mudichuten.ivar maadhiri oru doctor aaganum nu dha enaku aasa.knowledge ah ellarukum puriyura maari convey pannuraar
பிஸ்கெட் பற்றிய அறிவு கண்ணை திறந்தமைக்கு மிக்க நன்றி 🙏
குழந்தைகள் ( உயரம், உடல்வளர்ச்சி ) அதிகரிக்க சிறந்த ஊட்டச்சது எது HORLICKS, BOOST, BORNVITA, PEDIA SURE இவற்றில் எதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
Idhulaa edhuvumay kuduka koodadhu inimay kuduthu palagaadhinga
Ragi kanji panni kudunga . 60%ragi meedhi corn , kambu, badam,pista,cashew,groundnut ellam potu
எதுவும் கொடுக்காதீங்க பழங்கள் பருப்பு வகைகள் போதுமானது பால் சுத்தமான தேன் கலந்து கொடுங்க
Milk ka vendam ulatha kanji kuduga pothum
எம்புள்ளைக்கு மூன்று மாசம் டெய்லி கறி அல்லது மீன் அல்லது முட்டை கொடுத்தோம் உயரா வளருந்திருக்கா மகிழ்ச்சியா இருக்கு வேற ஏதும் வேலை செய்யாது புரோட்டீன் மட்டும் தான் வளர்ச்சியை கொடுக்கும்
நல்ல கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் Dr நன்றி.
Nutrichoice biscuit sapta nenju karikkum....na try panni iruka....
உண்மை 😂
மொத்தத்துல பிஸ்கட்டே சாப்பிடாதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டீங்க! அதுனால சுத்திவளச்சு சொல்றாரு டாக்டர்😅
Nutri choice seeds பிஸ்கட் இதில் பூசினிவிதை, சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, பிளக் சீடு, மற்றும் சியா சீடு போன்ற விதைகள் உள்ள பிஸ்கட் சாப்பிடலாம் இதை அனைவரும் சாப்பிடலாம் இதன் விலை 25 ரூபாய்.
Pain relif gel and moov , zandu balm pathi konjam explain pannunga enga amma idha daily pain ku use pandranga
Nan en pasangalukku siru vayathu muthal biscuit vangi tharuvathe kidayathu, also bakery items. Because ennaku pidikathu, so en pasangalum appafiye valuthuten. Antha seasonla en fruit kidaikumo athaithathan sapiduvargal.
Hello doctor what about Ooty warki & Round warki & Rusk
Please make a video
Thank you
Nothing to tell about that. All are made with MAIDA
Sir, i am IIM grad, I took one of your topics in comparing nutritional info for statistical analyses to crack interview of a market research company and I did it. People clapped for me. Jai Arun Kumar sir
வாழ்த்துக்கள் !
நம்ம content வச்சு வேலை வாங்கி இருக்கீங்க, அப்ப ட்ரீட் கட்டாயமாக அவசியம்
@@doctorarunkumarway to go 👏👏
Congrats for your honest review and kudos for your efforts 👌
Hair dyes and its effects pathi oru video podunga sir..! Is it really bad for health??
மிக்க மகிழ்ச்சி 🤝🤝🤝 மேலும் நிறைய வீடியோக்கள் பதிவிடுங்கள் உங்களது முயற்சிக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
Brittania Biscuit கம்பெனியை நிர்வகிப்பது Wadia Group... அவர்கள் தான் மாஞ்சோலை Tea Estate Owners... அந்த மக்களுக்கு நீதி கிடைக்க போராடுவோம்...
I hate biscuits
50/60 வருடங்கள் முன்னாள் பிஸ்கெட் பேப்பர் ஜெல்லி பேக்கில் வரும். பாக்கெட் திறந்தாலே நெய் வாசனை அறுமய இருக்கும். மாதம் ஒருமுறை எங்கள் வீட்டில் வாங்கினால் அருமை.
@12:00 Sir, idhu kudavey indha biscuits la sekura artificial sweeteners, dextrose, sucrose, addictive corn syrup, preservatives, artificial colors, adhoda adverse effects idha pathi detailed ah sollirukalam.. please make another video about the real danger behind this.
ஓகே, கட்டாயம் பேசலாம்
Thank you doctor naan daily morning biscuit saapiduven inimay control pannuren
Doctor can i eat grountnut mittsi?. Kadalai mittai?.
சார் மிகவும் பயனுள்ள தகவலை உங்க சேனல்ல குடுத்துட்டு வரிங்க நன்றி
All indian biscuit are maida and plam oil amd refined sugar and chemical prize 10 rs..Dog ku daily vaangi pottu pathan adhuvey konjam health sick aagiduchu
What is Energy that is protine carbohydrates iron vitamin difference between primary energy and secondary energy நான் ஒரு தடவை ஏணி படி ஏரி மேல் உள்ள ஒரு பொருள் எடுத்துக் கொண்டு இருந்தேன் அந்த சமயத்தில் கால் பாதம் வலி எடுத்தது அது என்ன காரணம் என்று சொல்ல ஊகங்கள் நன்றி
Nice topic sir, as im a homebaker i know how commercial biscuits are made only margarine or dalda is used, it is harmful for us,,, i use the ingredients like 100%butter, wheat or maida, sugar, palm sugar, no other preservatives used but people will think it is costly... I make biscuit only for my family... Others say ill prefer commercial biscuit it is economical nu soluvanga😅
இரும்பு சத்து அதிகமானால் என்ன ஆகும்? இரும்பு சத்து அதிகமாகமல் சரியான உணவுகளை எப்படி தேர்ந்தெடுப்பது ? சொல்லுங்க சார்
Vedio starts @ 10:46
Super 🎉
காசு தட்டுபாடு உள்ளவர்களுக்கு கிடைக்கும் அத்தனை பிஸ்கட் களும் சுவையானவைதான்
For this confusion use butter biscuits from tea shop nothing is written😂😂.. How much we want we can eat.😅
பயனுள்ள தகவல் சார் . . .
நன்றி . . .🙏🙏🏾
Unga video pathu 13 kgs weight loss panniten 3 months la 110kgs to 97kgs... THANK YOU DOCTOR❤❤🎉
Which video?
Doctor, Threptin lite (High Protein Supplement) naan daily sappiduhiren. Ithu nallatha? Thanks
அருமையான தகவல் டாக்டர் நன்றி
எங்க தலைக்கு தில்ல பாத்தியா, for umcompromisingly using brand names
Doctor Oats pathi video podunga overnight soaked oats eduthukalama?
அருண் சார். சமீபத்தில் கேரளாவில் ஒரு குழந்தை குளத்தில் குளித்ததில், மூளை உண்ணும் அமீபா தொற்று ஏற்பட்டு இறந்துவிட்டார். குளத்தில் குளிப்பது பற்றி முக்கியமாக ஸ்விமிங்ஹ் பூலில் குளிப்பது பற்றி பீதி ஏற்பட்டுள்ளது. அதை பற்றி விளக்கவும்.
Thank u my favorite marie is really worth for 10rs more than other costlier😂
Yesterday only I got the biscuits in bulk [digestive, cream, salt] 😢
Doctor, there is a company called E-millets. Please see their products. I have bought biscuits from them. They use millets, atta, and cane sugar. That's all. Additionally, they also make healthy millet noodles, semia, and various other millet products. They add no preservatives, emulsifiers, or colors. This isn't a promotion, so don't get me wrong. Just letting you know it exists. They are doing an incredibly great job.
Friend, I am a food researcher...though the millet biscuits you have mentioned they are only marginally better than the above ones mentioned by the doctor and they are still to be avoided and there are better ways to consume them. Ping me for more extensive deatils
பார்க்கிறேன்
@@doctorarunkumar Ok doctor, thanks.
@prakashrajagopal4521 Yes sir, you're actually right. Also, their crunchy items have a bit of additives, and of course, jaggery isn't the best option when it comes to GI. They also have alternative options like honey and palm jaggery. They add sucrose in some of their biscuit varieties; I don't know if it's healthy. They also add liquid glucose in their millet chikkies, which is just sugar, I guess. I think they're doing a great job in terms of millet noodles and semia. Yet, these are marginally better than most of the other commercial ones available. I would like to get in touch with you, sir. Thanks.
@@prakashrajagopal4521 can you pls explain the best way to eat right
Good information sir ya payan biscuits tha veerupuva❤🎉🫂🤝👍
But ithula orusila biscuits la Cripyness kaga Chemical components "nerya" add panranga...😢
In MilkBikis MacroNutrients Ratio, the total fat is around 13.5g only.
You mentioned it as 27g fat which takes the total (75g carbs +27g fat) to above 100g.
Thanks for information.... Pls post more videos like this...
Great video Dr. Similarly many people believe that millet based snacks are harmless we can eat more like that. Items such as Ragi sev are marketed like this.
Sir எங்க கிராமத்துல எனக்கு தெரிஞ்சே 3-4 பேருக்கு cancer இருக்கு(1 Brain tumor,2 Bile duct cancer,1 stomach cancer),
இதுக்கு எங்க ஊரு தண்ணி காரணமா இருக்குமோனு எனக்கு டவுட்டா இருக்கு
அப்படி இருந்தா தண்ணிய test பண்ண முடியுமா எப்டி என்ன test பண்ணுறது?
பொதுவாக.பார்லே.G.எல்லாமேசூப்பர்பிஸ்கட்
Good day biscuits pathium knjm sollirukalam sir
Congrats and Thanks for your contribution in giving us health awareness. Can you please clarify me this ? I am reaching near 40, being a women and per my health condition need of getting calcium on my daily diet to maintain good bone health. Do I get all benefits of milk when I have a glass of coffee or tea ? Whats the best form to consume milk to get its calcium absorption. I am not sure whether consuming calcium tablet gives side effects hence not taking it.
Try other food items which have calcium
Sir u become lean now a days it seems like loss of muscle.. take care sir . Then only u give a pathway to us 😊
ParliG Biscuits is best. When I worked in Remote Projects Construction of Power plants in North India, we don't have anything to eat atleast 30 Kms radius. There only Some Pettikadai were Available, only we get ParlyG Biscuits. Most of our Morning Tiffin for 3-5 years is only ParlyG Biscuits. 1000s of Construction workers in Remote projects depend on only 3 things. ParliG Biscuits as Food, Gutka for prevent Sleeping, Tamil Rockers to watch movies. Due to Environment issues, Govt won't approve Power plants where people live.
Sun feast Marie biscuits , saw sulfide in ingredients is it harm to health?
Thank you so much Dr ☺️
Its true . super aa sonninga
God bless you 🙏🤗🤗
Marie seems to be 'go to' option among these.....namma doctor sonna maari ella Biscuit um perusa nutrient rich la illa...but compare panni paatha..marie la relatively calorie kammi plus 8gm protein n relatively low fat n sugar
Nattu maranthu kadaila nattu sakkarai biscuit kidaikum fresh ah podranga taste supera irukum vangikonga
Rate என்ன வரும்?
Hospital selava vida kammi than @@magdalenereena3749
Thank you so much Sir .Can diabetic use soya milk, badham milk, coconut milk for tea or coffee .kindly give a video's in this plant based milk
I always prefer to buy plain Marie (with filter coffee) which has less sugar than milk biscuit which is true and I can confirm now..
சார் அங்கன்வாடி ல குழந்தைக்கு கொடுக்குற பிஸ்கட் நல்லதா சார் 🙏🏻 சொல்லுங்கள்
Sir biscuit pathi video pottu erukeenga... Real juice, natural b, 7 up drinks good or bad pls sollunga sir...
Alcohol addiction ku oru remedy sollunga sir, our family was affected by this sir for so many years
All Britannia biscuits have excess sugar to enhance taste and sales. It is better to go with Patanjali brand or Parle brand biscuits.
Yes sir. Ye pulaiga 1pekat sappuduvaga
Dalda vanaspathi trans fat podraangale doctor indha biscuit elaathlayum. Heart attack varadhuku trans fat dhane oru major reason!
Bread, bun, rusk ethellam nallatha sir
உங்கள் உறையாடல் கேட்டால்தான் மனதுதெளிவுபடுகிறது
Sir Fungal infection (Themal) pathi oru video podunga ....About its food diet
Hello sir your video is very usefull thank you very much, sir can apple with skin it is widely said that there is wax on upper part of shoulder and eating it can cause cancer is it true pls make a clear video for this sir.
மிக்க நன்றி🙏சார்
Sir share your thoughts on giving milk to kids
Doctor is Totally Wrong Milk Biscuit contains 14g of Fat. Out of 14g Saturated Fat is 6g, Mono unsaturated fat is 6g, poly unsaturated fat is 2g.
How come he say 27? You can give it to children.. don't listen him..
Sir. ..Meto city traffic pollution.. mask... போடுவதால் எதாவது பதிப்பு ஏற்படுமா... மூச்சு காற்று திரும்ப சுவாசிக்கும் போது... One video
Use ful information, sir 👏👏👏
Sir what about millets biscuit with jaggery powder
மிக்க நன்றி ஐயா. நல்ல தகவல்கள்
நாங்க என்ன சாப்பிடவேண்டும் சார்
நன்றி ஐயா
நன்றி 🙏
Doc which biscuit u preferred to eating
Plant based product use panalama sir EX: Dishwasher, Handwasher, Fabric liquid... Safe and unsafe please explain.
Sir biscuit ku optional ah rusk variki item neraya iruke adha use panlama even rusk sapta nalla paal kedaikumnum solranga idha compare panni oru video podunga sir please
Sir enaku oru doubt.... neenga antha coverkulla ulla biscuits research panni soldringala?? Illa coverku velila illa ingredients vachu soldringala?????
நம்ம நாட்லதான் கவர்க்கு வெளில போட்ருக்கது தாண்டி சில மூலப்பொருட்கள் கலக்கிறார்களே!!!!!!
Hello sir, I have been following your videos recently, I really like your content, really useful ❤️😊 Thanks a lot 🙏
Hi Doctor, please speak about Hair oil myths?
Sir horlicks diabetics & ensure, amul pro whey protein review pls
மக்களே சாப்பிட வேண்டாம் என்று சொல்லுவது விட . பிஸ்கட் கம்பேனிக்கு கொஞ்சம் சொல்லுனும் சுகரே கம்மியா பொட சொன்னால் நல்ல இருக்கும்.இப்போ எல்லாம் பிஸ்கட் டேஸ்ட விட இனிப்பு தான் அதிகம்மா இருக்கு.
❤
பிஸ்கட் கம்பெனிகாரன் அவனுக்கு வியாபாரம் ஆக வேண்டும் அவன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கிறான் அதனால் பிஸ்கட் கம்பெனி காரனுக்கு உங்கள் உடலின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் ஆரோக்கியத்தின் மீது உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் தான் அந்த பிஸ்கட்டுகளை தவிர்க்க வேண்டும். ஒரு மருத்துவர் மக்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி நல்ல கருத்துக்களை பதிவு செய்தால் அவரையே சென்று பிஸ்கட் கம்பெனி காரனிடம் சர்க்கரை போடாத பிஸ்கட் தயாரிக்க வேண்டும் என்று கூறும்படி கூறுவது எவ்வளவு கோமாளித்தனமான செயல்.
Kids ku best soap sollunga sir
Hi doctor ready-made frozen food is bad for health? In hotels and small food shops using frozen ready made food items plz explain sir.....😢😢😢😢😢
Sir ea paiyan Kelloggs chocose rmba sapdran idhu epdi healthyanu oru video podunga sir
Sir, I got many information from this video, but some of the clips and your ways of telling was really funny.😂😂😂😂😂
It is very useful for mothers to follow.
Salt water kudicha kidney ku padhikuma? Normal water drinkers vs purifier water health benefits/issues. Please tell in eot series sir
Sir what about 50:50 biscuits,bcz my doctor recommended it for my baby if it necessary
Thank s DR பட்டர் பிஸ்கட் டீக்கடை எல்லாம் விக்கிறாங்க சார் அதை சாப்பிடலாமா... அதுவும் இதுபோல இருக்குமா
What about preservatives and acitity regulator. Is it causes cancer. Why it is added in biscuits
கண்புரை பற்றி சொல்லுங்க.
My suggestion gold biscuit 🪙 good for life 😅😅😅
Sir talk about butter bisket is healthy? Or non healthy
Sir, namma oora new born babies kukka vekira murai thappa correct ah.. konjam sollunga
Hello doctor I'm giving flavoured glucose instead of giving artificial juices. Is that right or wrong doctor..?
Ensure diabetics drink pathi video poduga sir
11:09 saves time
Thanks bro 👍🏻🙂
Biscuits contain pesticides and chemicals for flavour.
Dr. What about Threptin biscuits ? Are they good for children ?
Packed foods contain pesticides. For flavour many chemical. You want to give your children pesticides and chemical?
அதைவிட எளிய வீட்டு உணவுகள் மூலம் நல்ல புரதங்கள் கொடுக்க முடியும்
Doctor can we drink tea/coffee in an empty stomach?
Morning thoongi eluntha udane thondaiyila sali varathukana Karanam patri video podunga sir