எவ்வளவு தெளிவாக இருந்து இருக்கிறார் ஐயா அவர்கள் , பெற்ற தாயைக்கூட அருகில் சேர்க்காமல் . சுயநலம் இல்லாமல் இந்த நாட்டு மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறார். 🙏🙏🙏
M.S. மணியம் நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் எருமை பட்டியலில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எருமை பட்டியலில் நடந்த கூட்டத்தில் ஐயா அவர்கள் உரையாற்றினார் கூட்ட முடிவில் காரில் ஏறும் போது நான் ஐயா அவர்களுக்கு கை கொடுத்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் நன்றி
Madam Kamalika, You are very lucky to be a grand daughter of the best Indian leader shri.Kamarajar,who JUST lived for his MOTHER LAND....all along his life....I also got a opportunity to see the Man of the masses....once....my salutes to the Great Leader...🙏
எங்க குடும்பத்தில் உள்ளவர்கள், நிறைய ஃபீஸ் கட்டி தான் படிக்கணும்..பெருமைக்காக அல்ல, அதிக வசதி இருந்தால் ஒவ்வொரு மாதமும் ஃபீஸ் கட்டணும்,.மாதத்தின் கடைசி நாளில் ஃபீஸ் கட்டணும்.. அப்போ தான் முதல் தேதியில் கிளாஸ் அட்டெனடன்ஸ் ரெஜிஸ்டர் இல் பெயர் இருக்கும். காமராஜர் ஐயா ஃப்ரீ படிப்பு என்று சட்டம் போட்ட பின்பு, நிம்மதியாக இருந்தது..
தெய்வபிறவிக்கு ஒரே பக்கம் மக்கள் நல பக்கம் மட்டும் தான். மறுபக்கம் என்று ஒன்று இருந்திருந்தால் அதுவும் நாட்டு மக்கள் நல பக்கம் மட்டும் தான். இதுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை.
அன்றைய சூழ்நிலையில் விருதுநகர் திரு காமராஜர் அவர்கள்,, ஓமந்தூர் திரு ராமசாமி ரெட்டியார் அவர்கள், ராஜபாளையம் திரு குமாரசாமி ராஜா அவர்கள் போன்ற நல்ல தலைமை அமைச்சர்கள் தமிழ் நாட்டில் இருந்தார்கள் அவர்கள் அரசியல் நாட்டு சேவை மக்களின் வாழ்வாதார உயர்வு என்று அரசியலை விளம்பரம் இல்லாத நல் ஆட்சியாக வழி நடத்தி சென்றார்கள். எழுபதுகளில் இருந்து அரசியல் தடம் புரண்டு பொது சேவை குறைந்து விளம்பர வியாபார சுயநல அரசியலாக மாறிவிட்டது இதில் காங்கிரஸும் விதிவிலக்கு இல்லை இன்று காங்கிரஸ் இந்தியா முழுவதிலும் ஆட்சியை இழந்து நிற்கும் நிலைக்கு ஊழல் தான் காரணம் அதே ஊழல் கட்சிகள் இன்னும் சில மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன என்றால் பகட்டான விளம்பரம் மூலம் தான் மக்களை திசை திருப்பும் வேலையில் வெற்றி பெற்று வருகிறது. மக்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் ஊழல் சுயநல அரசியல் வாதிகளை அடையாளம் காண முடியும்.
Eluthu Arivithavan kamarajar aavaar;Aliar Dam made by kamarajar only inspite of Refusal of Engineers;he made at camp at Pollachi 6 month RT shows that Responsibility
எவ்வளவு தெளிவாக இருந்து இருக்கிறார் ஐயா அவர்கள் , பெற்ற தாயைக்கூட அருகில் சேர்க்காமல் . சுயநலம் இல்லாமல் இந்த நாட்டு மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறார். 🙏🙏🙏
அதனாலதான் மக்களே அவரை தோற்கடித்து விட்டனர்.கக்கன்,காமராசர் மாதிரி தலைவர் இருந்தால் நாம் ஏன் இவ்வளவ கஷ்டபடபோகிறோம்.
M.S. மணியம் நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் எருமை பட்டியலில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எருமை பட்டியலில் நடந்த கூட்டத்தில் ஐயா அவர்கள் உரையாற்றினார்
கூட்ட முடிவில் காரில் ஏறும் போது நான் ஐயா அவர்களுக்கு கை கொடுத்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்
நன்றி
சுயநலமில்லாத-கை சுத்தமான - அற்புதமான அரசியல்வாதி - ஐயா காமராஜர் அவர்கள் - இவரைப் போன்று அரசியல் தலைவர்களை இனிமேல் காண்பது அரிது
மறுபக்கம் அப்படின்னு போட்டவுடன் என்னமோ ஏதோன்னு மனம் பதைத்தேன்.அவருக்கு ஒளி மறைவு இல்லாத முகம் மட்டுமே.
தங்கை உங்களுக்கு நன்றி உங்களுடன்நான்இனைகிரேன்என்தந்தையும்காமராசர்வழிவந்தவர்தான்நாங்களும்அவ்வழியே
அய்யாஅவர்களின் எண்ணங்களுக்கு வலுசேர்க்கும் அவர்களது பேத்தி அவர்களுக்கு நன்றி வளரட்டும் உங்கள் சமூக சேவை வாழ்த்துக்கள்
Madam Kamalika,
You are very lucky to be a grand daughter of the best Indian leader shri.Kamarajar,who JUST lived for his MOTHER LAND....all along his life....I also got a opportunity to see the Man of the masses....once....my salutes to the Great Leader...🙏
What a leader. Proud of him 🙏🙏🙏
ஐயா பெருந்தலைவர் அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஐயோ! இப்படி ஒரு தலைவர் இப்போது இல்லையே என்று எண்ணும் போது மனது மிகவும் வலிக்கிறது. புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய.
இவரையே... தோற்கடித்த பொறுமை திமுகவிற்க்கு உண்டு..💪💪💪
அட தத்தி பொறுமை இல்லை,பெருமை, கருணாநிதி மாணவனாக நீ!!!!?????
எங்க குடும்பத்தில் உள்ளவர்கள், நிறைய ஃபீஸ் கட்டி தான் படிக்கணும்..பெருமைக்காக அல்ல, அதிக வசதி இருந்தால்
ஒவ்வொரு மாதமும் ஃபீஸ் கட்டணும்,.மாதத்தின் கடைசி நாளில் ஃபீஸ் கட்டணும்.. அப்போ தான் முதல் தேதியில் கிளாஸ் அட்டெனடன்ஸ் ரெஜிஸ்டர் இல் பெயர்
இருக்கும். காமராஜர் ஐயா ஃப்ரீ படிப்பு என்று சட்டம் போட்ட பின்பு, நிம்மதியாக இருந்தது..
அருமையான செய்தி வாழ்க வழம்முடன் வாழ்த்க்கள்
வாழ்த்துக்கள் சகோதரி
மக்கள் தலைவர் ஐய்யா🎉
தெய்வபிறவிக்கு ஒரே பக்கம்
மக்கள் நல பக்கம் மட்டும் தான்.
மறுபக்கம் என்று ஒன்று இருந்திருந்தால் அதுவும் நாட்டு மக்கள் நல பக்கம் மட்டும் தான்.
இதுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை.
இந்த வீடியோ வை விடியல் அரசு முதல்வர் பார்க்க வேண்டும்
காமராஜர் ஆட்சி இருந்த வரை தமிழ் நாட்டில் அரிசி பஞ்சம் இருந்தது என்பது உண்மை. திமுக வந்த பின் தான் உணவு பற்றாக்குறை நீங்கியது வரலாற்று செய்தி.
அந்த முதல்வரின் தந்தை திருடன் கருணாநிதி தான் இந்த தெய்வம் காமராஜர் பற்றி பொய்யுரைகளை பரப்பினான்
அய்யா இருந்த காலத்தில் நான் இல்லையே என்று வருத்த படுகிறேன்
A good model social leader of Tamilnadu.Very proud.
ஐயா காமராஜர் போல யாரும் இருக்க முடியாது சிறந்த முதல்வர் ஐயா அவர்கள்
அன்றைய சூழ்நிலையில் விருதுநகர் திரு காமராஜர் அவர்கள்,, ஓமந்தூர் திரு ராமசாமி ரெட்டியார் அவர்கள், ராஜபாளையம் திரு குமாரசாமி ராஜா அவர்கள் போன்ற நல்ல தலைமை அமைச்சர்கள் தமிழ் நாட்டில் இருந்தார்கள் அவர்கள் அரசியல் நாட்டு சேவை மக்களின் வாழ்வாதார உயர்வு என்று அரசியலை விளம்பரம் இல்லாத நல் ஆட்சியாக வழி நடத்தி சென்றார்கள். எழுபதுகளில் இருந்து அரசியல் தடம் புரண்டு பொது சேவை குறைந்து விளம்பர வியாபார சுயநல அரசியலாக மாறிவிட்டது இதில் காங்கிரஸும் விதிவிலக்கு இல்லை இன்று காங்கிரஸ் இந்தியா முழுவதிலும் ஆட்சியை இழந்து நிற்கும் நிலைக்கு ஊழல் தான் காரணம் அதே ஊழல் கட்சிகள் இன்னும் சில மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன என்றால் பகட்டான விளம்பரம் மூலம் தான் மக்களை திசை திருப்பும் வேலையில் வெற்றி பெற்று வருகிறது. மக்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் ஊழல் சுயநல அரசியல் வாதிகளை அடையாளம் காண முடியும்.
Intha kalathilum ullargal. Makal avarkalai kandukollvathillai. Pin eppadi nermaiyalarkal munuku varuvarkal. Makkal eppadi payan peruvarkal?
Super akka by prabha
Thank u very much for the most important & useful message. Regards.
வாழ்த்துக்கள் அக்கா,
சூப்பர் அக்கா
Close relative of kamaraj IYAA
intha ammaiyaar. ...grand daughter solvathu ellaam vunmai nandri amma
எனக்கு ஒரு ஆசை காமராஜர் பேத்தியை முதலமைச்சராக ஆக்குவதற்கு தமிழக மக்கள் விரும்பினால் என்ன செய்வீர்கள்
Naanum vungal aasayil panghu pera aavalaayullen
காமராஜர் பத்தி பேசிட்டாலே ஆட்சி நடத்த தகுதி வந்துவிடுகிறதா?
இந்த பெண் நாடார் என்று கூறும்போதே சாதியை பின்பற்றும் பிற்போக்கு தனம் வெளிப்படுகிறது
Super👌
Tamilanda proud of him
Sabesan Canada 🇨🇦
Super amma
Super ❤️❤️❤️da
Congratulations Sister.
அம்மா , இன்றைய அரசியல் பெரியார் அளவுக்கு காமராஜர் புகழப்படவில்லை , திராவிடம் ஆள்கிறது ஒன்றுப சொல்வதற்கில்லை .
Akka ungala pakanum pola irukku I am waiting for this moment
Indias one and only politician got clean handed the legend KAMARAJAR ,the uncomparable leader
Super
Neengal sollasolla kannil 😢😢😢😢😢😢😢😢vazhiyuthu kanneer vaarthaigale illai I miss you so much ayya
👏👏🙏
😯🥰😍❤️👍
Welcome Madam to congress.. no need of eago.. please Come to serve for the people..we normal people With you Ever... long live.
God Bless You..
I am proud to announce that I took part in 1969 bye election😊
🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
Madam, I would line to know about his own sister family is doing their life good. Please let me know.
உ பி முதல்வர் தமிழ்நாட்டை ஆட் சி செயதா ல்.. நன்ராக இருக்கும் 🌹
❤
Handsoff mam ennoda first work day july 15th
கடவுள் அவதாரம்
காமராஜர் மறுபக்கம் உண்டு.சாட்சி youtube உள்ளது
கடவுளாக பிறக்க வேண்டியவர்
அவரே கடவுளின் வடிவம்தான் ஆனால் தமிழக மக்களுக்குத்தான் புரியவில்லை சாத்தான்களை ஏற்றுக்கொண்டு சாரயத்தை குடித்து செத்துக்கொண்டிருக்கிறார்கள்
தற்போது தமிழகத்தில் ஐந்து விதமான கல்வி முறை உள்ளது. இதை ஒரே கல்வி திட்டத்தில் கொண்டு வர முயற்சிக்கவும்..
காமராஜரை மதிக்காத காங்கிரஸில் இணைந்தது தவறு அம்மா.
அய்யா சிவகாமி அம்மா
இன்றைய காலகட்டத்தில் ஐயாகாமராஜ்இருந்திந்தால்திமுகதல்லுவண்டியில்உக்கார்ந்துகொண்டு176 கோடிலச்சம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kamarajar valarnthae edam appadi akka
இருக்கிறார். உத்திரப் பிரதேசம் மாநிலத்தில்
இருக்கிறார். இங்கல்ல.
உத்திரப் பிரதேச மாநிலத்தில்
இருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தில்
இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில்
துணை முதல்வராக இருக்கிறார்.
Eluthu Arivithavan kamarajar aavaar;Aliar Dam made by kamarajar only inspite of Refusal of Engineers;he made at camp at Pollachi 6 month RT shows that Responsibility
Question ketkum nabarin moonchiya kaanom.
Aduthavanai vala vaikum jenmangal tn makkal
oru chinna thirutham kamarajar illa kamarajar ayya pls respect kudunga yar yar elam sir madam respect kudukaringa kamarajar ayyaku respect kuduthu questions keturukalam enakku thonuchu
Appa yethanai unnadha thalivar.
பிரம்மசாரிக்கு எப்படி பேத்தி
1:36 ல கவனமாக பாருங்க sir
❤❤❤❤❤❤❤❤❤😂❤❤
Karma veerar
Nenga aver matheri seyalpadallma
மகான்
Unga appavatha kamarajar kola case la arrest panara
Amma....ipodhaya mattamana congress..vendam...kaamargalin Congress idhu...kamarajar irundhal BJP yil dhan irundhirupar
ஒ
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super
Nenga aver matheri seyalpadallma
Super
Super