ஆடித் தபசு சிறப்பு பார்வை | சங்கரன்கோவில் | Aadi Thabasu 2019 | Sankarankovil | Desa Mangayarkarasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 авг 2019
  • ஆடித் தபசு வரலாறு, சங்கரன்கோவில் சிறப்பு, அம்பாளின் அற்புத தவம் மற்றும் இந்த வழிபாட்டால் ஏற்படும் நலன்கள் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கியுள்ளார்.
    Aadi Thapasu is one of the important festivals of Gomathi amman celebrated in the Tamil month of Aadi. Sri Gomathi Ambal did Thapas at Punnai kshetra and Lord Shiva gave Her darshan as Sankaranarayanaswamy.
    Maavilakkuis an important offering to this amman. Those who come to visit this temple also offer miniatures of snake, scorpion and other reptiles to get rid of curses.
    - Athma Gnana Maiyam

Комментарии • 198

  • @udhayasankar3251
    @udhayasankar3251 4 года назад +31

    எங்கள் ஊர் வரலாறை கூறியமைக்கு நன்றி.

  • @ppmgaming5515
    @ppmgaming5515 5 лет назад +5

    அம்மா சங்கரங்கோவில் அம்பாளின் மகிமையை கூறியதற்கு நன்றி

  • @tmurugesan24
    @tmurugesan24 3 года назад +9

    எங்கள் ஊர் வரலாரறை கூறியமைக்கு நன்றி

  • @rakkammal2595
    @rakkammal2595 4 года назад +9

    திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மனை பற்றி சொல்லுக குருவே இது என் வேண்டுகோள்

  • @s.senthilkumar6971
    @s.senthilkumar6971 5 лет назад +9

    நன்றி அம்மா எங்கள் சங்கரன் கோவிலின் பெருமையை கூறியதற்கு நன்றி ........ வாரியார் சுவாமிகள் இங்கு 43 ஆண்டுக்கு முன் இந்து சமயத் தமிழ்ப் பேரவை துவங்கி வைத்துள்ளார்கள் சுவாமிகள் இங்கு 17 ஆண்டுகள் தொடர்ந்து சொற்பொழிவு செய்துள்ளார்.. கோமதி அம்பாளின் ஆடிதபசு குறித்தும் கோவிலின் பெருமையை அழகாக கூறிய அம்மா நன்றி ஓங்குக உங்கள் சமய பணி

  • @moorthibala6801
    @moorthibala6801 5 лет назад +3

    மிக்க நன்றி அம்மா எங்கள் ஊர் கோவிலின் பெருமையை உலகறியச் செய்ததற்கு...

  • @mariappank9703
    @mariappank9703 2 года назад +17

    இன்று எங்க ஊர் சங்கரன் கோவிலில் கொடியேற்றம். ஆடித்தபசுக்கு வாருங்கள் .

    • @deviraksha.m.v6785
      @deviraksha.m.v6785 29 дней назад

      ஐயா கோயில் கொடி ஆடி தபசு அன்றே இறக்கப்படுமா அடுத்த நாளாங்க ஐயா தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்

    • @user-rd6jy5gr7o
      @user-rd6jy5gr7o 11 дней назад

      Live video telecast இல்லையா?

  • @sankaragomathivelmurugan6013
    @sankaragomathivelmurugan6013 5 лет назад +3

    எனக்கு சொந்த ஊர் சங்கரன்கோவில் தான். கோவில் வரலாறு எனக்கு முழுமையாக தெரியாது. ஓரளவுதான் தெரியும். உங்களுடைய பதிவின் மூலம் முழுமையாக தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி.

  • @priyakumaran7852
    @priyakumaran7852 5 лет назад +14

    சங்கரன்கோவில் பற்றி எனக்கு தெரியாது அம்மா இந்த பதிவால் தெரிந்து கொண்டேன்.ஹரியும்சிவனும் இதனைதலோலத்தை காண்பதற்காகவே அங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் ஏற்ப்பட்டுள்ளது நன்றி அம்மா.

  • @kalaikalai3123
    @kalaikalai3123 5 лет назад +2

    நாங்கள் சென்று வந்தோம் அம்மா.இப்போது அதன் வரலாறு நீங்கள் கூரும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா.மிகவும் நன்றி அம்மா.

  • @nagarajannagarajan1932
    @nagarajannagarajan1932 5 лет назад +3

    அம்மா உங்க சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது.......... 😀🤩🤩🤩🤩🤩

  • @joetamil23
    @joetamil23 5 лет назад +2

    மிக்க நன்றி அம்மா எங்கள் ஊரின் சிறப்பை தெளிவாக எடுத்து கூறியுள்ளிர் மீண்டும் ஒருமுறை நன்றி அம்மா

  • @jaysreemurugan8531
    @jaysreemurugan8531 5 лет назад +3

    Nandri Amma. Enga Oru sankarankovil padthi Ivvala arputhama sonnathukku nan romba permai paduren.amma ungala life la Oru time avathu parthu ungakitta aasirvatham pleasing vanganum nu asai. Ungala partha antha sami ambala partha mari irukku amma ... 🌼

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 День назад

    Nandri Nandri sahothari vanakam

  • @SenthilKumar-vf3vb
    @SenthilKumar-vf3vb 5 лет назад

    Ammmmmammmmmmaaaa.............. 🙏🙏🙏 ungaludaia sorpozhlivu arumai arumai arumai Thayeh...........

  • @venkatramans1631
    @venkatramans1631 5 лет назад

    Vanakkam Amma
    always used to feel PEACE ful iball your valuable preachings...
    N thank you so much
    #######

  • @d.devarishiviii-a8089
    @d.devarishiviii-a8089 5 лет назад +1

    அம்மா மிகவும் அருமை தொடர்ச்சியான. தாங்களின் பதிவு

  • @PalaniMurugan-vo7qc
    @PalaniMurugan-vo7qc 7 дней назад

    Thanks lot my native place temple history

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyas7417
    @sathyas7417 5 лет назад +4

    ௨ங்கௗிடம் பல விசியங்௧ள் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @dhanalakshmilakshmi90
    @dhanalakshmilakshmi90 2 года назад +5

    Enka urru sankarenkovil amma ah pathi sonathuku remba nantri Amma

    • @vasanthpooter
      @vasanthpooter Год назад

      Mistake ellama type pana enum nalla erukum

  • @karthicksubramanian5685
    @karthicksubramanian5685 3 года назад +11

    Nanum sankarankovil than

  • @ganeshnarayan2875
    @ganeshnarayan2875 5 лет назад +3

    உங்கள் ஆத்மார்த்தமான சீடன்.. ஆசீர்வதியுங்கள் தாயே...

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 лет назад

      இறை ஆசியும் என் ஆசியும் எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்

  • @dhivyasri2171
    @dhivyasri2171 5 лет назад +6

    அருமையான பதிவு அக்கா. ஒவ்வாரு நாளும் உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறேன்

  • @nosrednaist
    @nosrednaist 5 лет назад

    First murai naan intha arumaiyana thagavalai ungalal therinthu konden madam, mikka mikka nandri madam🙏🙏🙏

  • @anbupackiaraj
    @anbupackiaraj 5 лет назад +1

    மிக்க நன்றி அம்மா மிக அருமை🙏🙏🙏

  • @tharinichannel7351
    @tharinichannel7351 5 лет назад +2

    மிக்க நன்றி அம்மா

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m 4 года назад +2

    ஓம் சக்தி பராசக்தி

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq 3 года назад +2

    மிகவும் அருமையன பதிவு

  • @jeyak6045
    @jeyak6045 5 лет назад

    Amma thangaludaya pathivu megavum arumai

  • @ranjut804
    @ranjut804 5 лет назад

    Thagavalukku nandri amma. Ungalin sorpozhuvai kekkum pothe manam makizhvaga ullathu amma. Kishna jayanthi vazhipattu murai kurungal amma

  • @kannikaparameshwaris9866
    @kannikaparameshwaris9866 5 лет назад +2

    Mikka nandri Amma 🙏🙏🙏

  • @KRISHNAKUMAR-zz4kw
    @KRISHNAKUMAR-zz4kw 3 года назад +2

    romba thanks amma. sankarankovil my native. very happy ❤️❤️

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 лет назад +2

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 5 лет назад +1

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @varadharajanm.k.3298
    @varadharajanm.k.3298 5 лет назад +1

    மிக்க நன்றி

  • @velsvels1767
    @velsvels1767 3 года назад +5

    Gomathi amma 🙏🙏🙏

  • @palanivelrajan5959
    @palanivelrajan5959 5 лет назад +1

    Rempa thanks sister naa snkl la thhan erugen enga gomathi ampal perumaiyaai sonnathuurcu rempa j💕

  • @nithishnithu5874
    @nithishnithu5874 5 лет назад +2

    மிகவும் சிறந்த பதிவு மா.😜👏👏👏

  • @selvamrathna...8619
    @selvamrathna...8619 3 года назад +1

    Awesome 💯💯💯💯
    Superb 👌👌👌👌👌👌❤️

  • @jeyachitra3669
    @jeyachitra3669 5 лет назад

    மிக்க நன்றி..அம்மா..அருமையான தகவல்...அடியேனுக்கும்
    தங்களுடைய ஆசீர்வாதமும்
    அனுக்ரஹமும் வேண்டுமென
    தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்...மிக்க நன்றி
    அம்மா

  • @ananddeena229
    @ananddeena229 5 лет назад +1

    நன்றி அம்மா

  • @mmanickam5213
    @mmanickam5213 2 года назад +1

    Thanks Amma

  • @manojmithin5104
    @manojmithin5104 5 лет назад +2

    நன்று அக்கா ....
    நன்றி...,

  • @jayawos7272
    @jayawos7272 2 года назад +1

    Thank you so much Madam 👌

  • @priyarajkumar2214
    @priyarajkumar2214 5 лет назад

    Romba alaga solrnga amma. Thank u

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m 4 года назад +2

    ஓம் நமச்சிவாய ஓம் முருகா

  • @karthikasai247
    @karthikasai247 5 лет назад

    Ungala paththa theivaththai parthathu pol erukku amma.romba nandri amma

  • @ppmgaming5515
    @ppmgaming5515 5 лет назад +1

    ஓம்நமச்சிவாய

  • @devakanisweety3653
    @devakanisweety3653 5 лет назад +1

    Thanks mam useful video

  • @manjushree1395
    @manjushree1395 5 лет назад

    மிக்க நன்றி அக்கா

  • @nammathusudhesimurasu_nsm-tv
    @nammathusudhesimurasu_nsm-tv 5 лет назад +1

    அருமை சகோதிரி

  • @lalithalalitha9571
    @lalithalalitha9571 5 лет назад +1

    MikkA Nanri amma

  • @kamaladevi5281
    @kamaladevi5281 3 года назад +1

    My very best like a God. Akilandeswari. Ganehkumar.. Akkaraipatti.

  • @jayamari5377
    @jayamari5377 4 года назад +3

    Thank you mam my native Sankaran Kovil

  • @eanitha7563
    @eanitha7563 5 лет назад

    Super Amma

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 5 дней назад

    Great amma

  • @manjulak14
    @manjulak14 5 лет назад +2

    nantri amma

  • @rajalakshmi757
    @rajalakshmi757 5 лет назад +1

    Super Akka

  • @haripapadhma8789
    @haripapadhma8789 Год назад

    ஆடித்தபசு ஃ♥️🌷🙏

  • @kuyilragu2168
    @kuyilragu2168 5 лет назад +2

    Nandri Amma.. very useful mam..

  • @sashtivelanvelan466
    @sashtivelanvelan466 9 дней назад

    Super

  • @sss201106
    @sss201106 3 года назад +1

    🙏🙏

  • @karthika8290
    @karthika8290 3 года назад +2

    Super madam

  • @kritinirudarshan1894
    @kritinirudarshan1894 5 лет назад +1

    Nandri akka

  • @deepaviga.g1349
    @deepaviga.g1349 5 лет назад +1

    Narni amma🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhureviews1309
    @prabhureviews1309 5 лет назад

    Nandri Amma engal sankarankovil aadi thabasu perumayai kooriyatharku....🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarelavarasan8402
    @kumarelavarasan8402 5 лет назад

    Super arumay akka

  • @dhakshinamoorthy5073
    @dhakshinamoorthy5073 5 лет назад

    வணக்கம் அம்மா இன்றைய குழந்தைகளுக்கு உங்கள் சொற்ப்பொழிவுகள்மிகவும்பயன்னுள்ளது. நன்றி

  • @lakshmijayabalanc3031
    @lakshmijayabalanc3031 3 года назад

    Thankyou madam

  • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
    @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 3 года назад

    Yes madam I am mani from karaikudi antiques shop

  • @user-ts7fl5db4c
    @user-ts7fl5db4c 12 дней назад

    அம்மா உங்கள் இந்த பதிவு

  • @harshikmenon1855
    @harshikmenon1855 5 лет назад

    Thanks ma...

  • @krishnavenis9064
    @krishnavenis9064 5 лет назад +1

    Good information

  • @lalithalalitha9571
    @lalithalalitha9571 5 лет назад +1

    Mills Nanri amma

  • @muthukumarpm2732
    @muthukumarpm2732 Месяц назад

    ❤❤❤

  • @NandhaKumar-mv8nq
    @NandhaKumar-mv8nq 5 лет назад +1

    Spr

  • @kaviyakaviya8264
    @kaviyakaviya8264 2 года назад

    👌👌👌

  • @deepideepika6934
    @deepideepika6934 5 лет назад

    🙏😊

  • @ksankarasubbu5358
    @ksankarasubbu5358 5 лет назад

    Om Sankara narayanaya namaga,
    Om, Audai Gomathi, thaye, namaga, 🙏🙏🙏🙏🙏,
    Amma, the, great tru,
    Amma, pudru, Manu, valarum,
    Ethum, unmaithan,

  • @paramasivansubbiah5824
    @paramasivansubbiah5824 11 дней назад

    🙏🙏🙏🙏💖🎉🎉🎉

  • @viarolno35s.kamaleshwaran39
    @viarolno35s.kamaleshwaran39 5 лет назад

    good information

  • @selladurai100
    @selladurai100 5 лет назад

    Amma nanum andha oordha romba nandri ma

  • @ranirani-yx9sm
    @ranirani-yx9sm 4 года назад

    K super

  • @manimegalai8222
    @manimegalai8222 3 года назад +2

    திருவள்ளூர் அருகில் போளிவாக்கத்தில் கோமதி அம்மன் சங்கரநாராயணர் கோவில் ஒன்று உள்ளது

  • @senthil3894
    @senthil3894 5 лет назад

    Good information ma

  • @vimalaviswanathan4902
    @vimalaviswanathan4902 5 лет назад

    Vanakkam T Magale naankal 1 varudathirku munpu cendru vanthom neengal kuruvathu poal sankaranarayanar ullathai kollaikollum azhagu aadi maatham mudiyapogerathu pathiu ippadiye thodaravendum nandri

  • @rithikaajotheeswaran6340
    @rithikaajotheeswaran6340 5 лет назад

    Tnq mam...my native place is sankarankovil..feeling happy 2 hear ur wonderful explaination.. this year i didnt go for thabasu..feeling worried bt aft c this video i felt happy ...keep rocking ...BEST WISHES FOR U N UR CHANNEL..

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 лет назад

      Thank you

    • @rithikaajotheeswaran6340
      @rithikaajotheeswaran6340 5 лет назад

      😊... my small request mam..can u pls tell us about aadi matham avvaiyar vratham at mid night... some people dng at evg time b4 the sun sets...how to do tat vratham n hmany days should not eat non veg...if u say this its v useful for us mam..and also xplain vali valia edthu kumbidravangathan edthu kumbidanuma? ...n thank u mam for ur reply...😊

  • @meenanithish8875
    @meenanithish8875 5 лет назад +2

    Vanakkam ma unga video ellame pathuruken ma romba usefula eruku ma. Aadi velli kilama porantha vituku nallathu elanu sollurangale ma athu unmaya ma

  • @bavanauathra9321
    @bavanauathra9321 3 года назад +1

    நன்றி

  • @dpriya7466
    @dpriya7466 3 года назад +1

    Nandri Amma

  • @prathapraj9715
    @prathapraj9715 5 лет назад

    Krishna jayenthi pooja solunga amma.... earlier upload panunga mam... nanga ready a akanum.... vara Lakshmi nonbu arumai pani manam happy oda inithaga eyadha year arambam anadhu amma...mikka nandry💐💐💐💐... awesome ur speech nd brilliant job .... eyapo new generation didnt know abt this information.... but like to let me know abt culture... thanks help to know all things.... 🙏🙏🙏

  • @NareskumarNares-tb6yw
    @NareskumarNares-tb6yw 2 года назад +2

    AADI AMMAAVASI YENIKKU DATE AND DAY PLEASE

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 5 лет назад +2

    Pournami pooja epady panrathunu solluga amma

  • @kohilabalu2473
    @kohilabalu2473 5 лет назад

    Amma eanga uurula 2sangaren govil uullathu,thenkasi

  • @s.harinimadesh5094
    @s.harinimadesh5094 5 лет назад +12

    அம்மா கிருஷ்ணா ஜெயந்தி விரதம் மற்றும் வழிபாடு முறை கூறுங்கள்

    • @subhakuttiharini4178
      @subhakuttiharini4178 5 лет назад

      அம்மா கிருஷ்ண ஜெய்தி பத்தி செல்லுங்ங அம்மா

    • @subhakuttiharini4178
      @subhakuttiharini4178 5 лет назад

      கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்கனுமா

  • @lalithag2658
    @lalithag2658 5 лет назад +2

    Romba Romba nanri amma 🙏 enaku enoda facela pal unni(skin tag) karupa urundaiya kutti kutti ya irukumla athu romba varuthu amma 11 iruku enoda face la athuku sankarankovil ku poi puthu mannu pota Sari agidum nu solraga apdi seiyalama Amma epadi seiya vendum athu pathi soluga amma plz...

  • @nilas4161
    @nilas4161 5 лет назад

    Thapsu katchi pathi solunga ...Apo Amman kova paduvangalaa...atha pathi solunga

  • @Saiprasad7609
    @Saiprasad7609 3 года назад

    எங்கள் ஊர் கருமாரியம்மன் பற்றியும் நீங்கள் சொல்லுங்கள் அம்மா கல்பாக்கத்தில் நகரியதில் உள்ளது ஶ்ரீ தேவி கருமாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் நீங்கள் என் தாய் கருமாரியம்மன் பற்றி சொல்லுங்கள்

  • @kaliraj1814
    @kaliraj1814 5 лет назад +4

    அருமையான பதிவு அக்கா நன்றியுடன் காளிராஜ்
    .....
    கிருஷ்ணா ஜெயந்தி விரதம் மற்றும் வழிபாடு முறை பற்றி கூறுங்கள் அக்கா