அண்ணாமலை கருத்துக்கு வானதி ரியாக் ஷன் இதுதான் | Vanathi Srinivasan | Annamalai | BJP | Annapoorna

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • அண்ணாமலை சொன்னா....!
    வானதி தந்த ரியாக் ஷன்
    கோவையில் நடந்த நிகழ்ச்சியில்
    மத்திய நிதி அமைச்சர்
    நிர்மலா சீதாராமனிடம்
    ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள
    முரண்பாடுகளை
    அன்னபூர்ணா ஓட்டல்
    உரிமையாளர் சீனிவாசன்
    விளக்கிச் சொல்லி ஒரு
    கோரிக்கையை முன்வைத்தார்.
    அவரது பேச்சு வைரலானது.
    ப்ரத்
    ஜிஎஸ்டிக்கு எதிராக
    குரல் கொடுக்கும் கட்சிகள்,
    சீனிவாசன் வீடியோவை
    சுட்டிக்காட்டி மத்திய அரசை
    குறை கூற துவங்கியதால்
    அவரே நிர்மலா சீதாராமனை சந்தித்து
    தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார்.
    தான் எந்த கட்சியையும்
    சாராதவன் என விளக்கமளித்தார்.
    ப்ரத்
    உடனே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்
    கிளர்ந்தெழுந்தன.
    ஜிஎஸ்டியில் உள்ள
    குறைகளை சொன்னால்
    மிரட்டுவதா? என கேட்டனர்.
    இது அரசியல் பிரச்னையாக மாறியது.
    அன்னபூர்ணா சீனிவாசன்,
    தாமாக வந்துதான் மன்னிப்பு கேட்டார் என வானதி சீனிவாசன் விளக்கமளித்தார்.
    லண்டனி்ல் இருக்கும் அண்ணாமலை
    இந்த சர்ச்சையில் தலையிட்டார்.
    ஓட்டல் உரிமையாளரும்
    நிதி அமைச்சரும் தனிப்பட்ட முறையில்
    உரையாடும் வீடியோவை
    பொது வெளியில் பாஜ நிர்வாகிகள் பகிர்ந்ததற்காக, தமிழக பாஜ
    சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறினார்.#VanathiSrinivasan #Annamalai #BJP #annapoornasrinivasan #Gst

Комментарии • 137

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 4 дня назад +61

    அண்ணாமலை இல்லாமல் தமிழக பாஜக திராவிட கட்சிகளையும் ஊடகங்களையும் சமாளிக்க திணறுகிறது.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 4 дня назад +18

    வானதி அக்காவிற்கு, தமிழக மாநில தலைவர் திரு. கு.அண்ணாமலை அவர்கள் கொடுத்த சரியான சம்மட்டி அடி. தலைவர் லண்டனில் இருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கட்சியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கிறாறென்பதற்கு இது ஒரு உதாரணம். வாழ்த்துக்கள்.🎉

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 4 дня назад +23

    இதோ தப்பி தவறிஇந்த முறை வானதி MLA ஆகி விட்டார் அடுத்த முறை அவர் ஜெயிக்க முடியாது

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 4 дня назад +43

    அண்ணாமலை வருகைக்காக காத்திருக்கிறோம். யாரிடமும் மண்ணிப்பு கேட்க்காத திரு அண்ணாமலை அவர்கள் இவர்கள் கட்ச்சியினார் செய்த தவறால் திரு அண்ணாமலை மன்னிப்பு கேட்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். மிகவு‌ம் கஷ்ட்டமாக இருக்கிறது.

    • @t.varatharajk.thachinnamoo5099
      @t.varatharajk.thachinnamoo5099 4 дня назад

      Poi pesathinga...

    • @dinakarrao9291
      @dinakarrao9291 15 часов назад

      எல்லாமே சரிதான். ஆனா வானதி அக்கா எல்லா முயற்சிக்கும் குழி தோண்ட தயாராக இருக்கிறார்கள்

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 4 дня назад +27

    அண்ணாமலை வாழ்க..
    வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க..
    நீங்கள் இல்லாமல் பாஜக இல்லை.. திரும்பி வெகுவிரைவில் வருக..

  • @saravananr6105
    @saravananr6105 4 дня назад +22

    அவரே மன்னிப்பு கேட்க வந்தாலும் நீ கூட்டி போனது தவறு... உன்ன போல் ஆட்களெல்லாம் bjp க்கு சாபக்கேடு...

  • @rajgameplay7165
    @rajgameplay7165 4 дня назад +34

    மாமனிதன் அண்ணாமலை வாழ்க

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 4 дня назад +34

    அண்ணாமலை வாழ்க

  • @ahmednaina1538
    @ahmednaina1538 4 дня назад +12

    மன்னிப்பு கேட்டது கிடக்கட்டும். அவர் உண்மை நிலையை உடைத்து பேசியது ஒரு ஜனநாயக கருத்து.

    • @jothimsw
      @jothimsw 4 дня назад

      Does he have a choice after TN BJP being exposed???

    • @pradeepselvam5500
      @pradeepselvam5500 4 дня назад

      But there is decorum to covey something to a central minister who is equivalent to a chief minister. Then using vanathi in a childish way and damage her indirectly is also not fair. Do you think he would dare to say this way to tamil nadu cm or even to tamilnadu ministers?? thats it they would slowly make him shut his shop.

  • @sivadhanyan
    @sivadhanyan 4 дня назад +30

    வரும் தேர்தலில் வானதிக்குச் சரியான பாடம் புகட்டப்படும்.

  • @sumathiharan9535
    @sumathiharan9535 4 дня назад +29

    அண்ணாமல வாழ்க

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 4 дня назад +5

    Mass mass mass Annamalai ji Jai Bharat

  • @appaloelevens9130
    @appaloelevens9130 4 дня назад +9

    இவளையும்,பரடடையையும் கட்சியில் ஓரம்கட்டவேண்டும்

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 4 дня назад +21

    மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து போனாலோ ஏதாவது பிரச்சினை வந்து சேருகிறது

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597 4 дня назад +6

    At least Vanathigi understood the gravity of the situation of Annapurna owner apology matter at this stage after Annamalaigi"s apology to the Annapurna owner. Vazhga Annamalaigi.Jaihinth.

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 4 дня назад +13

    வானதி வேஸ்ட்

    • @vpmanoharan2274
      @vpmanoharan2274 4 дня назад

      Ne romba nattiku useful. Oru mobile
      Vachukutu nee a
      arthumila comment pannu.

  • @kumarkm8828
    @kumarkm8828 4 дня назад +15

    NEXT SUPER POWER

  • @KRLE563
    @KRLE563 3 дня назад +2

    என்ன ............க்கு மன்னிப்பு கேட்கனும்..அப்படி என்ன அவர் தவறாக கேட்டார்...

  • @tamilantamilan3536
    @tamilantamilan3536 4 дня назад +6

    மன்னர் ஆட்சியா மன்னிப்பு கேட்க

  • @Lawrovideoz
    @Lawrovideoz 2 дня назад +1

    No more BJP in coimbatore herafter,, completely close

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 4 дня назад +3

    Gst❤gst😊great srinivasan talking🎉gst

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 4 дня назад +7

    இங்கே உள்ள நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி ஏதாவது பேசியிருக்காரா? அல்லது இந்த மாதிரி முக்கிய வியாபாரிகளைக் கலந்து ஆலோசித்து ஏதாவது recommend செய்துள்ளாரா..??
    இதெல்லாம் கேட்காமல் ஊஊஊஊ...டகங்கள் குதிப்பது வேடிக்கை 😂😂

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 4 дня назад

      நீ ரொம்ப நாளா நக்கி இருப்ப போல

  • @varatharajansamy8302
    @varatharajansamy8302 4 дня назад +10

    Vanathi is a useless lady in kovai for BJP , what is her role in Entrepreneurship meeting with FM at Coimbatore ?.

  • @Sivakumar-gb9om
    @Sivakumar-gb9om 4 дня назад +9

    If BJP is grown by Annamalai by hard work by + 5%, one visit by Nirmala sitaraman will reduce it by - 10% (Minus).. very arrogant lady..She thinks she is like Jayalalitha but she is an immature politician who has reached the highest position without any hard work

    • @kailasamswaminathan9252
      @kailasamswaminathan9252 4 дня назад +2

      ஐ தோடா அண்ணன் மேதாவி

    • @pugalpugal654
      @pugalpugal654 4 дня назад +1

      No need your explanation

    • @pradeepselvam5500
      @pradeepselvam5500 4 дня назад +2

      she may look arrogant. but i believe she is honest and india’s finance standing is very good. She is not throwing the money for votes and makes sure the states are accountable in their expenses. tats the issue she has with tamil nadu govt. everybody knows our state govt is corrupt.

  • @BalajiBaskar-r5f
    @BalajiBaskar-r5f 4 дня назад +6

    உட்கட்சி மோதல்

  • @user-jq8gu9ub8m
    @user-jq8gu9ub8m 4 дня назад +2

    மலை இல்லாமல் திணருகிறது பாஜக

  • @RamKumar-ib2sj
    @RamKumar-ib2sj 3 дня назад

    ஆஹான் 😮

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 15 часов назад

    அண்ணா மலை உயர் கல்வியை முடித்து விரைவில் தமிழ் நாடு திரும்பனும், அவர் தான் பிஜேபியை காப்பாத்த முடியும்

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 4 дня назад +4

    Mam nirmala sirharamji pl remove immediately the volnurable non adminstative headweighted person no need to our party
    Vanathi may be by image by her self vaanathee

  • @SathishD83
    @SathishD83 4 дня назад +5

    இப்போது தான் தலைவரை அக்கா மதித்து பேசி உள்ளார்🎉

  • @SivaKumar-rb3je
    @SivaKumar-rb3je 4 дня назад +1

    Annamalai did is correct

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 4 дня назад

    No FM can be popular with masses.

  • @t.varatharajk.thachinnamoo5099
    @t.varatharajk.thachinnamoo5099 4 дня назад +1

    Original face of BJP

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 4 дня назад

    அருமை

  • @shaikallamparambilkumaran40
    @shaikallamparambilkumaran40 3 дня назад

    Kovail Eni BJP OUT 😢

  • @whoami4rmtn
    @whoami4rmtn 4 дня назад +7

    கடந்த மூன்று வருட வளர்ச்சி ஒரே நாளில் காணாமல் போனது இவரால்

  • @Shiva68
    @Shiva68 4 дня назад

    Annaamalai the next cm ..

  • @dinesharumugam795
    @dinesharumugam795 4 дня назад

    Huge set back to bjp behavior

  • @ushafrankel3628
    @ushafrankel3628 4 дня назад

    This country gone to this woman level. Nothing more to write

  • @vaidyanathanv2722
    @vaidyanathanv2722 4 дня назад

    👍👍

  • @chandrasekarsnc7427
    @chandrasekarsnc7427 4 дня назад

    Extra luggage. Should be kept in quarantine.

  • @sivadhanyan
    @sivadhanyan 4 дня назад +1

    வில்லங்கம்.

  • @dinakarrao9291
    @dinakarrao9291 15 часов назад

    அம்மிணி இன்னொரு முறை கோவையில் போட்டி இட நினைக்காதீர்கள் Deposit கிடைக்காது.

    • @dinakarrao9291
      @dinakarrao9291 15 часов назад

      உங்கள் அகம்பாவம் எல்லை மீறி விட்டது.

  • @sappai-n9p
    @sappai-n9p 4 дня назад +3

    Pinna osi jilebi matter a velia sonna vanathi akka ku kovam varuma varada 😂😂😂

  • @viswamahesh
    @viswamahesh 2 дня назад

    Why this lady did not rebut then. If the owner did not tell the truth, in a public meeting , why can this lady says it is wrong and the hotel is charging only 5% and she has not visited the hotel for jelebi. What is the reason the FM did not mention the wrong statement by the owner. Why FM come in the absence of annamalai. The grievances should be addressed to the state FM or else on Delhi. This meeting is for administrative reforms.

  • @tamilan559
    @tamilan559 4 дня назад +25

    உழைக்காமல் பதவி பெற்ற நிர்மலா & திராவிட கட்சிகளின் சிலீப்பர் செல் வானதி செய்த தவறுகளுக்கு, மன்னிப்பு கேட்ட அண்ணாமலைஜி செயல் மாஸ்

    • @srirenugambalenterprisesth2451
      @srirenugambalenterprisesth2451 4 дня назад

      மன்மோகன்சிங் உழைக்காமல் தான் பிரதமராக நியமிக்கப்பட்டார்

    • @karthisundhar3588
      @karthisundhar3588 4 дня назад

      Annamali also selfish that's Drama bro ok y not action BJP style

    • @tamilan559
      @tamilan559 3 дня назад

      @@karthisundhar3588 பூஜை அறை கையடி ராகவன் சங்கத்தை சேர்ந்த நீ, அண்ணாமலை மீது வன்மத்தை கக்குகிவது இயல்புதானே karthisundhar

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 День назад

    Eppudi escape aagita paarunga😂

  • @BharathiRaja-n9f
    @BharathiRaja-n9f 4 дня назад

    ❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻

  • @trajah7007
    @trajah7007 3 дня назад

    அவங்க சொன்ன கேள்வியும் புரிஞ்சுக்க முடியாத முண்டம் விளக்கு யாரோ மிரட்டுகிறார்கள் சொல்ல வராங்க

  • @durairamalingam-e5v
    @durairamalingam-e5v 2 дня назад

    vanathi acted as PA to nirmala to obtain execuse .. vanathi & nirmala activities as ashamefull..

  • @skathenarayanan6516
    @skathenarayanan6516 4 дня назад

    Adangommalaa
    Why sorry da... ? Annapoorna owner told correct .also his request purely correct

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 3 дня назад

    Vaanadhi Akka ku irukira arivu nirmala ku illa

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 4 дня назад +1

    வாய் மூடிக்கிட்டு போ...... இவர் வக்கில் மாதிரி சட்டம் பேசக்கூடாது இந்தம்மா...

  • @mohanramaswamy1421
    @mohanramaswamy1421 4 дня назад

    Is getting apology from Srinivasan so important Mrs. Seetharaman?
    Growth of BJP in Tamilnadu shall get a severe beating by such acts.
    Your body language depicts a different story.
    Please deal cautiously when you're in Tamilnadu. Each and every word should be measured. People here are experts in the art of twisting, meandering, hoodwinking, diverting, statements made by politicians. Don't give a handle to such elements. Though you're an excellent FM, more often than not,end up in controversy. Therefore you must exercise extreme caution here in an adverse land like Tamilnadu.

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 4 дня назад

    Class A & AC restaurants can be charged 18%

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 4 дня назад

    Sweet meat shops can be levied 5% for all variety

  • @thulasiv247
    @thulasiv247 18 часов назад

    Nan sila items 1000 rs kku June 2017 I'll NV hotelil purchase pannen july 2017 I'll athe porukalin vilai 1280 gst 28 per cent.

  • @trendingviralvideo6
    @trendingviralvideo6 3 дня назад

    தப்பே செய்யாம, நீ உங்க அப்பாவ இப்படி எந்திரிச்சு கும்பிட விடுவியா. வயசுக்கு மரியாதை வேனாமா? அப்படியே உக்காந்து இருக்க... இந்துமத பண்பாடு கலாச்சாரமா?

  • @subramanitn398
    @subramanitn398 4 дня назад

    With out Mr. Annamalai IPS , BJP leader of TN present leaders are Dancing let come back than Dance will stop and voice also .

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 4 дня назад

    Applying cream and Jam is a service.Also no eatery allow outside food to be consumed there

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 День назад

    I don't think vanathi to be a package of lies because she is a true sangi.😂😂😂

  • @kpselvakumar
    @kpselvakumar 4 дня назад +1

    BJP touched the emotions of all Coimbatoreans who eat in Annapoorna Hotel for years.. BJP will never be forgiven for this act. See the impact in future

  • @mobileupload2051
    @mobileupload2051 4 дня назад +3

    ஹேய் உன் வார்த்தை thadumaarugirathu

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 4 дня назад +8

    கோவையில் பாஜக வைக் குழி தோண்டிப் புதைத்தாகி விட்டது. வெங்காயம் தின்னாத நிர்மலா வெல்லாமலே நில்லாமலே பதவி. ஜிலேபியே தின்னாத வானதி அரசியல் வாழ்க்கைதான் அதோகதி!

  • @kpselvakumar
    @kpselvakumar 4 дня назад +1

    Avaru mannipu kekanunu solrapa... Idhula enna thappu iruku mannipu keka nu ne en stop panla.... Avaru ketathula enda thappume illaye...

    • @southcomet
      @southcomet 3 дня назад

      Lady politicians including jj won't take it lightly when somebody even if it is her friend in the name of humourous speech talks about what she ate, and after eating she fights regularly in a public forum. That talk was poor taste and was a self respect problem. She swallowed it calmly in the public forum. But took revenge next day by publicising the apology. Tit for tat done by both sides. Annamalai patched the whole issue by issuing a apology. But the GST anomolies issue still remains.

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 4 дня назад +1

    Annamalai sonaraam vututaraam idhu dhaan vanja pugalchi ani😂

  • @suryanarayanamoorthy254
    @suryanarayanamoorthy254 3 дня назад

    Shameful to all of you

  • @Klj897
    @Klj897 4 дня назад

    ஒரு கூட்டமே அலையுறனுக

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 4 дня назад

    Immaturity speech will destroy the future

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 3 дня назад

    Three types of item computer not able to bill😅 joke .and from begining to end drama scripted and staged well.Paavam Nirmalaji...she does not know jokers here

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 дня назад +1

    இவனெல்லாம்இவன்பகுதிகவுன்சிலரைஎதிர்த்துபேசமுடியுமாயோசியுங்கள்

  • @deevee9353
    @deevee9353 4 дня назад +1

    enna mairukku மன்னிப்பு கேக்கனு முதல்

  • @rajr8181
    @rajr8181 2 дня назад

    திராவிடியா டூல் கிட் தான் அண்ணாபூர்ணா ஸ்ரீனிவாசன்

  • @sekarperumal8365
    @sekarperumal8365 4 дня назад

    Jilabi thinnutu kasu tharala

  • @rakkiappanabi3239
    @rakkiappanabi3239 3 дня назад

    Pekujeleapevanathey

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 4 дня назад +1

    Annamalai over reaction by apologising to him. He unnecessarily put the two honourable women( who were named by that hotelier) in awkward position. First time my opinion of Annamalai, he "failed his own party people". Not a leadership quality.

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 4 дня назад

    உன்னை ஏவண்டா கடை நடத்தசொன்னது...

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 4 дня назад

    தேர்தலில் நின்ற போது பல கோடிகளை கொட்டி கொடுத்த முதலாளிக்கு மன்னிப்பு தெரிவித்தது பெரிய விஷயம் அல்ல... அதே நேரத்தில் கட்சியை காட்டி கொடுத்த தத்தி என்று அண்ணாமலையை அழைக்கலாம்😢😮

  • @mobileupload2051
    @mobileupload2051 4 дня назад +1

    Mr. Stalin pls sort out6 this she nimmi much deployed that annapoorna owner he was உழைப்பாளி ஷே nimmi hust heating her seat

  • @SankaranarayananHariharan
    @SankaranarayananHariharan 4 дня назад

    Get out BJP

  • @vanamalik3989
    @vanamalik3989 4 дня назад +2

    திரு அண்ணாமலை மீது மிகுந்த அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவன் என்பதால், உரிமையுடன் இதை பதிவிடுகிறேன். சனாதன தர்மம் ஒருவர் ஒருவரை பொது வெளியில் அவமானப்படுத்திவிட்டு பிறகு தனது தவறை உணர்ந்து அப்படி அவமானப்படுத்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினால், அவர் அதையும் பொது வெளியில்தான் கேட்க வேண்டும் என்கிறது. அப்பொழுதான் அது மனமார மன்னிப்பு கேட்டதாகும். அப்படி செய்தால்தான் யாருடை மானம் பொது வெளியில் இழக்கப்பட்டதோ அது மீட்கப்படும். எனவே மன்னிப்பு கேட்ட தொழிலதிபரை மனமார பாராட்டுகிறேன். இன்றைய உலகத்தில் இப்படிப்பட்டவர்களை பார்ப்பது என்பது அபூர்வம். ஆனால் இதற்காக மீண்டும் பொது வெளியில் ஒரு கூட்டத்தை கூட்டுவது என்பதெல்லாம் சாத்தியமல்ல. ஆனால் இந்த விஷயம் பொது வெளிக்கு வந்ததால்தான் அவருடைய மன்னிப்புக்கும் கௌரவம். அவருக்கும் கௌரவம். எனக்கு தெரிந்தவரை அவரும் இதனால் ஸந்தோஷப்படுவாரே தவிர வருத்தப்பட மாட்டார். அப்படி வருந்தினால் அவர் மனப்பூரவமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றேயாகும். அது அவருக்கு இழுக்கே. ஆனால் இந்த RS பாரதி ஊடகங்களுக்கு பயந்து திரு, அண்ணாமலை இப்படி தன் சார்பிலிருந்து மன்னிப்பு கேட்டது என்பது மிகவும் தவறு. சம்பந்தப்பட்ட நிதி அமைச்சர், தமிழக MLA, இன்ன பிற கட்சியினர் ஆகிய எல்லோரையும் ஒரு தவறான கோணத்தில் சித்தரிப்பதாகுமே ? தவிர இவர்களையெல்லாம் தவறாகக் காட்டி தன்னை மிகவும் நல்லவனாக காட்டிக் கொண்டதாக ஆகாதா ? ஆகும். இந்த குற்றசாட்டு திரு. அண்ணாமலை மிது இருக்கிறது. ஆனால் நான் அதை இது வரை பொருட்படுத்தியதில்லை. இன்று நான் Shock ஆகிவிட்டேன். இல்லை இல்லை இது அரசியல் நிமித்தமாக செய்யப்பட்டது என்று திரு அண்ணாமலை பக்கம் நியாம கற்பிக்கப் பார்த்தாலும், இது வெறும் வாயை மெல்லும் RS பாரதி ஊடகங்களுக்கு அவலிட்டது போலல்லவா ஆகும். தவிர இந்த RS பாரதி ஊடகங்கள் தமிழக பா.ஜ.க வில் குழப்பத்தையும் வெறுப்புணர்வுகளையும் வளர்க்க பாடுபடுவதை எக்காலத்திலும் நிறுத்தப்போவதில்லை. அப்படியிருக்க ஏன் ? இந்த சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. திரு. அண்ணாமலை அமைச்சர் PTR தியாகராஜன் தொலைபேசியல் தனிப்பட்ட முறையில் (Private) பேசியதை வெளியிட்டிருக்கக் கூடாதே. தவறில்லையா ? தனக்கு ஒரு நியாயம். ஊருக்கு ஒரு நியாயம் என்றாகாதா ? அதுதானே இன்றைய அரசியலின் சாபக்கேடு ? எனவே, திரு. அண்ணாமலை செய்தது தவறு. ஏற்க முடியாது. பார்க்கலாம் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை. இந்த பதிவை மிகுந்த மன வேதனையுடன் பதிவிடுகிறேன். இதே பதிவை இளையபாரதம் இணைய தளத்திலும் அப்படியே பதிவு செய்கிறேன்.

    • @karthisundhar3588
      @karthisundhar3588 4 дня назад

      Super bro super

    • @vanamalik3989
      @vanamalik3989 3 дня назад

      @@karthisundhar3588 நன்றி. உபிசுகளுக்கான பதிவை கிழே இணைக்கிறேன்.
      சும்மா ரீல் விடாதீங்க. அவராக மன்னிப்பு கேட்கவில்லையென்றால் பயந்து விட்டார் என்றுதானே அர்த்தம். பொது வெளியில் நெஞ்சை நிமிர்த்துவது. பிறகு திரைமறைவில் காலில் விழுவது. இதுதானே முதல்வர் ஸ்டாலினும், விளையாட்டு (துறை) அமைச்சரும் தர்ம பத்தினி அக்காவும் செய்துக் கொண்டிருப்பது. காலங்காலமாக கைகொடுக்கும் திராவிடியா மாடல். போங்கப்பா போய் வேற வேலையிருந்தா பாருங்கப்பா. கோலிவுட்ல கடஹி, திரைக்கதை எழுதி மென்னுக்கு வர பாருங்கள். 2026 ரொம்ப தூரத்தில் இல்லை

  • @sekharnlr1495
    @sekharnlr1495 4 дня назад

    😂

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 4 дня назад

    My sincere appreciation to our learned Finance Minister of India for involving various stakeholders to fine tune our tax system. However, this petty hotel fellow from Coimbatore had given a political colour through his immature and arrogant attitude while seeking a remedy. Can this idiot have guts to speak in similar manner with the state government ministers. He would meet the same fate as Saravana Bhavan hotel chap.
    I HAVE DECIDED NOT TO ENTER THIS HOTEL IN FUTURE.

  • @sathishgunasathishguna
    @sathishgunasathishguna 3 дня назад

    Avaru sry solla entha avasiyam illa

  • @kalakotnala8750
    @kalakotnala8750 4 дня назад +1

    Aalayum moonjiyayum paaru.

  • @shreekanthrr6488
    @shreekanthrr6488 4 дня назад

    கோயம்பத்தூரு கொழுந்து வெத்தலை

  • @vishvasupernathan4026
    @vishvasupernathan4026 4 дня назад

    அன்னபூர்ணா வியாபாரம் போச்சா ?

    • @whoami4rmtn
      @whoami4rmtn 4 дня назад +1

      அதிகம் ஆகி விடும்

    • @palpandi4045
      @palpandi4045 4 дня назад

      ​@@whoami4rmtnஅன்னபூர்ணாவுக்காக சேலத்திலிருந்து வரப்போறேன்

  • @user-yl5jq8bl4i
    @user-yl5jq8bl4i 2 часа назад

    Po poi adhanikum ambanukum mama velai parunga

  • @saintvictor9718
    @saintvictor9718 3 дня назад

    போடீ