Bun, Butter, Cream.. Vanathi பக்கத்தில் இருக்க | H Raja Pressmeet | Nirmala Sitharaman | Annnaporna

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 115

  • @NarayananNarayanan-f5h
    @NarayananNarayanan-f5h Месяц назад +20

    பாரத மாதாவின் தவப்புதல்வன் நரேந்திர மோடிக்கு என் குடும்பத்தில் உடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @kathirvelka4285
    @kathirvelka4285 Месяц назад +8

    பாரதி பிரதமர் மோடிஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தக்கள் ❤🙏🙏💚🚩🚩

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d Месяц назад +11

    Annamalai miss ponrom thamilnattin makkal❤❤❤❤❤❤❤

  • @kamakodivenkatraman6985
    @kamakodivenkatraman6985 Месяц назад +23

    அண்ணாமலை இங்கு இருந்திருந்தால் இந்த கோயமுத்தூர் நிகழ்வு நடந்து இருக்காது. அவர் இல்லாதபோது இந்த நிகழ்வு நடந்து இருப்பதால் BJP தொண்டர்கள் இந்த நிகழ்வினை மறந்துவிடுங்கள். தொடர்ந்து ராஜா சார் அவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பினை தாருங்கள். very honest and Intelligent leader.

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад

      உங்களுக்குவந்தாரத்தம்பிறரக்குவந்தாசட்டியா

    • @megalasakthi5309
      @megalasakthi5309 Месяц назад

      தொடர்ந்து கட்சியை 3% வாக்குக்கு மேல் உயராமல் பார்த்துக் கொள்வதில் வல்லமை பெற்றவர்கள் அண்ணாமலையை தவிர வேறு யாராலும் பிஜேபியை தமிழகத்தில் வளர்த்தெடுக்க முடியாது சாத்தியமும் இல்லை

    • @vaithimariappan4231
      @vaithimariappan4231 Месяц назад

      Bhai support rss kariyakartha😂😂😂😂

  • @sundarakrishnan8994
    @sundarakrishnan8994 Месяц назад +9

    நான் வாழ்த்துக்கள் கூறுகிறேன்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Месяц назад +7

    வாழ்த்துகள் மோடி ஜீ வாழ்த்துகள் அண்ணாமலை சார் வாழ்த்துகள் ராஜா சார்

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Месяц назад +3

    Misssing Annamalai❤❤❤❤❤

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 Месяц назад +4

    In future. Centre must implement directly it's social welfare schemes. Not through State govts.

  • @srinivasansarangapani2881
    @srinivasansarangapani2881 Месяц назад +2

    பாரத மாதா வின் தவ புதல்வன் திரு மோடி அவர்களுக்கு நீண்ட நாள் நோய் நொடியில் லாமல் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @narayananr372
    @narayananr372 Месяц назад

    அன்பிற்குரிய திரு. H.Raja அவர்கள் இவ்வளவு Clear ஆக, பொறுமையாக அனைவரும் நன்கு புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துக் கூறுவது மிகவும் பாராட்டுதற்கு உரியதாக அமைந்துள்ளது. அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டியது. வாழ்த்துக்கள். / நாராயணன். சேலம்.

  • @periasamydhakshinamoorthi6597
    @periasamydhakshinamoorthi6597 Месяц назад +2

    Support H Raja and Annamalai to save Tamil Nadu

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 Месяц назад +1

    🎉🎉H. RAJA. 🎉🎉 supper...

  • @parvathic6347
    @parvathic6347 Месяц назад +1

    நன்றி ஐயா💐

  • @vanajasvpr
    @vanajasvpr Месяц назад +2

    Modiji the Hope of our Bharath .. Very very Happy Birthday to you ji..
    May the Almighty bless you specially on your special Day ..
    We thank God, the supreme power for having given Modiji the power of ruling us ever... Long live Modiji..
    You are born to rule Bharat for ever.. you
    Lead Bharat , towards the path of progress ,prosperity& peace.. Let our Trianga fly higher than other global flags...
    You alone can keep our Bharath unique in all streams, from science to spirituality..
    May your day be filled with Heavenly bless& Bliss & strengthen your hands.
    Happy birthday wishes to you sir🎉❤
    Jaihind

  • @sundararamans654
    @sundararamans654 Месяц назад +2

    Senior citizen கலுக்கு கொடுக்கப்பட்டு வந்த இரயில்வே concession ஐ நிறுத்தி விட்டார்கள். அதனால் உங்களை போன்ற வசதி படைத்தவர்கள் அறியமாட்டார்கள் ஆனால் எங்களை ஒன்றவர்களுக்கு அந்த வலி unbearable.

  • @v2yoga286
    @v2yoga286 Месяц назад

    Very well spoken press conference H Raja is a wonderful leader 🎉❤

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 Месяц назад +2

    Sir.namaskaram.The effective width of street and road for walking and wheeling is only 50 percent..so the people are suffering.something should be done.otherwise the improvement may not reach the needy

  • @gthibanify
    @gthibanify Месяц назад +2

    People must vote for good party . The current corrupt politicial guys must totally eliminated from TN. Please Vote for good governance final touch is very importantwaiting for your powerfull msg
    வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஆட்சியா அல்லது மக்கள் ஆட்சி சிந்தியுங்கள் மக்களே . அண்ணாமலை ஐயாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள செய்யுங்கள் மக்களே 🙏🙏

  • @trkrishnan4666
    @trkrishnan4666 Месяц назад

    Super raja sir

  • @tcrJagadesh
    @tcrJagadesh Месяц назад

    On this auspicious day, let's pledge to march towards unity and uniform progress.

  • @kathirvelka4285
    @kathirvelka4285 Месяц назад +1

    ❤🎉

  • @patturajagopal8703
    @patturajagopal8703 Месяц назад

    Wish you many many returns of happy birthday Modiji. You are the true son of Bharath maatha. You are the only PM who raised Indias pride and power to a high status to be respected by all countries worldwide. You love your mom so much and this nation too. Dont feel the absence of your maa. We all the senior mothers are here to bless and pray for you. You have lot of true brothers sisters sons and daughters too in this country. You are not an ordinary person. For us you are considered as a Bhishmar, Chanakiya, Samrat Asoka, Veer Shivaji, Netaji, Patelji, Swami Vivekananda, Thiruvalluvar, VOC, Bhrathiyar and Karma Veerar Kamarajar of TN. You are respected and needed for other countries also to solve the international issues too. God bless you to long live with peaceful healthy life to rule this divine narion for many more years.💯 🤝💐🙌🙏

  • @n.raveendranonthiriyar5352
    @n.raveendranonthiriyar5352 Месяц назад

    ராஜா சூப்பர்

  • @krishnasatagopan1008
    @krishnasatagopan1008 Месяц назад +1

    excellent revelation of the Govt schemes. Trust Tamilnadu people are made aware of the welfare schemes to vote for BJP in appreciation of the BJP Govt continuous efforts to promote the infrastructure and welfare for the Indian Citizens.

  • @arumugammathavan802
    @arumugammathavan802 Месяц назад +1

    விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாவதர்களுக்கு ஏன் ஆதரவு அளிக்கி வேண்டும்

  • @shanthiganesan1629
    @shanthiganesan1629 Месяц назад +1

    👍👌🙏🙏🙏🥰🌸🌼🌸

  • @kanakaraj9754
    @kanakaraj9754 Месяц назад

    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் வாழ்க

  • @MohanMohan-ls2tl
    @MohanMohan-ls2tl Месяц назад

    Arisi 5 kg and paruppu 1kg ethanai naal oru kudumbam saapidalam.athae 5 kg arisi matrum 1kg paruppu mattum adaniku kuduthuttu Ella makkalayum equalaa treat panna yokiyarkal.adaani kum intha amount arisiyum paruppum kuduthuttu very ethuvum kudukkalanna nalla aatchi. Athai seivargala yogiyarkal.jathiyum mathathayum thavira very ethuvum theriyatha oru kootam.

  • @drifter9208
    @drifter9208 Месяц назад

    ABHA for Senior Citizens is irrespective of socio-economic status.

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Месяц назад +1

    H Raja waste, BJP uh olichiruvan.... Annamalai❤❤❤❤

  • @TheDrvel
    @TheDrvel Месяц назад

    Long Live Modi Saheb. All Gods are with Mr Modi protecting him so mongrels opposition leaders like Rahul Khanji , Akhilesh Robji
    Mumta Banner Gee can not touch him Whole world Respect him Indians abroad adore him
    Keep off from Mr Modi Saheb
    Londoner .

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Месяц назад

    பண்ணுக்கு வரி இல்லை. ஆனால்
    "கிருஷ்ணன்" (Lord Krishna) சாப்பிடும் வெண்ணைக்கு வரி. சாதனை
    பசிக்கு பண் சாப்பிடு. வெண்ணை (எதற்கு) ஆடம்பரம்.

  • @Lilac__07
    @Lilac__07 Месяц назад

    என்ன தலைப்புடா இது...😂😂

  • @yuvarajramasamy2760
    @yuvarajramasamy2760 Месяц назад

    ஜிஎஸ்டி பற்றிய புரிதல் முதலில் பத்திரிகையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும், புரியாததால் திரும்பத் திரும்ப அதைப்பற்றியே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

  • @murugaanand573
    @murugaanand573 Месяц назад +2

    SR SEKAR SIR senior

  • @vkskrishnan8536
    @vkskrishnan8536 Месяц назад +3

    एक ही देश भक्ति पार्टी- भारतीय जनता पार्टी
    एक ही देश भक्ति पार्टी- भारतीय जनता पार्टी
    एक ही देश भक्ति पार्टी- भारतीय जनता पार्टी
    एक ही देश भक्ति पार्टी- भारतीय जनता पार्टी

  • @ramalingamviswanathan7870
    @ramalingamviswanathan7870 Месяц назад +1

    ஐயா பெரியவரே இவ்ளோ நாள் எங்க போய் இருந்தீங்க பொய் பேசறவன் லண்டன் போய்ட்டான் நீ வந்துட்டியா.

  • @baranimuni6807
    @baranimuni6807 Месяц назад

    Karumam

  • @MohanMohan-ls2tl
    @MohanMohan-ls2tl Месяц назад

    Jay shah thalaivara irukkum b.c.c.i yin kodi kanakkana panathirku g.s.t evvalavu?

  • @krsubramanian452
    @krsubramanian452 Месяц назад

    Dravida model may b secretly making changes in "Viswakarma"
    List snd will give benefit to their cadres .Who knows??

  • @nipponrajesh
    @nipponrajesh Месяц назад

    தி(ருடர்கள்) மு(ன்னேற்ற) க(ழகம்) த்திடம் பெரும் தொகை பெற்றுவிட்டால் selvam பெயர் என்ன?😂😂

  • @krsubramanian452
    @krsubramanian452 Месяц назад

    Please act against Traitors.
    No speech .

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami Месяц назад

    It is important to advise Modi to announce some of the national sendemes in regional languages too for clarity and acceptance. FOR EXAMPLE, "VISWAKARMA SCHEME" IS SEEN IN TN AS PROMOTING CASTEISM. INSTEAD, SAY சிறு குறு தனி மனித வளர்ச்சித் திட்டம் to remain secular. Biggest BJP problem is it's inability + insentivity to think for the country striving for unity in diversity . It is stupidly foolish for the Amit Shah guy to glow about making every file in his ministry in Hindi. So, the guy is seen as sending message to non-Hindi people can go and make holes in the Bay of Bengal.

  • @subbucards451
    @subbucards451 Месяц назад

    Hraja should recover pm cares funds looted by electoral bonds founder corporate kedijiiii 😂😂😂😂

  • @sheshasayee6909
    @sheshasayee6909 Месяц назад

    Don't waste our time and your time, team

  • @sridharj5201
    @sridharj5201 Месяц назад

    Why GST for income tax assesse? If GST is the uniform way of collecting tax, abolish income tax .Or cut the CGST for income tax assesse. Only state should get the tax on goods purchase by tax assesse. Mr.Raja should answer this.

  • @dinakarrao9291
    @dinakarrao9291 Месяц назад

    அந்த அம்மாவுக்கு நீங்கள் எதற்கு வக்காலத்து வங்குறீங்க? அவங்க கோவை கனவு இனிதே முடிந்தது.அகம்பாவம் படு குழியில் தள்ளும். அடுத்த தேர்தலில் இது தெரியும்.

  • @KalyaniBalu-g6h
    @KalyaniBalu-g6h Месяц назад

    All bogus. Big jaalra team for bjp

  • @jothimsw
    @jothimsw Месяц назад

    Modi and periyar birthday on the same day… vare vaaaa…

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr Месяц назад

    Bun cream nirmala gst Bharat mata ki je Govinda Govinda bjp govinda

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Месяц назад

    H Raja waste, BJP olingichu😢😢Annamalai❤❤❤

  • @ramasubramanianlakshminara7964
    @ramasubramanianlakshminara7964 Месяц назад

    Sir, நீங்க என்ன பேசினாலும் அவர்களுக்கு ஒட்டு போட ஆள் இருக்கு. உங்ககிட்ட இருக்கா.

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Месяц назад

    Vanathi oru kuruvi Pola anal manadhil oru parundhu Pola see her reactions in this episode?
    Will she really respecting or accsepting?

  • @srirajank.e7072
    @srirajank.e7072 Месяц назад

    நீங்க என்ன சொன்னாலும் இந்த வே சி ஊடகம் எழும்புதுண்டுக்கு தான் வாலாட்டும்?

  • @tsunder1450
    @tsunder1450 Месяц назад

    இவனுக்கு ஓசி ல கிடைக்கல அதான் காண்டு

  • @Nepolean
    @Nepolean Месяц назад

    கொஞ்ச நேரத்தில் வள் வள்ளுந்னு குறைக்கும்

  • @chinnarajk4967
    @chinnarajk4967 Месяц назад

    Liers will speak lies always

  • @raghavendranbavanala2383
    @raghavendranbavanala2383 Месяц назад

    You don't know mental raja

  • @mourougassamymuthukrishan1660
    @mourougassamymuthukrishan1660 Месяц назад

    தம்பி ராஜா நீங்கள் சொன்ன திட்டங்கள் தமிழ் நாட்டுக்கு என்ன பலன் என்று கூறினிர்யென்றால் சந்தொழபடலாம் ஆனால்நீங்கள் கூறியது எல்லாம் தமிழ் நாடு தவிர மற்ற மாநிலம் மடாடூம்தான்

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад

      ஆமாஆமா

    • @Msv-i1r
      @Msv-i1r Месяц назад +1

      நமக்கு தமிழ்நாடு இலங்கைலதானே இருக்கு.

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад

      @@Msv-i1r ஆமாமாதம்ஆயிரம்எங்க வாங்குகிறாய்...

    • @Msv-i1r
      @Msv-i1r Месяц назад

      @@farooqdubai7666 கிடைக்கவில்லை. கிடைத்தவர்களும் டாஸ்மாக்கில் வாங்குவதாகத்தான் சொல்கிறார்கள். மாடல் அரசிடமிருந்து இல்லையாம். வாங்கிய ஆயிரத்தையும் EB க்காரன் பிடுங்கிவிடுவதாக புலம்புகிறார்கள்.

    • @chitrasivaramakrishnan8801
      @chitrasivaramakrishnan8801 Месяц назад

      ஆமா

  • @NaturalHygieneFashion
    @NaturalHygieneFashion Месяц назад

    நான் 1987 முதல் ஆர் எஸ் எஸ் இல் பணியாற்றி வருகிறேன்.
    இந்த பா ஜ க யில் சமீப காலமாக தகுதி இல்லாத சின்ன பசங்களை சேர்த்து அரசியல் நாகரீகம் தெரியாமல் முதிர்ச்சியற்ற கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்! அண்ணாமலையும் அறிவு குன்றிய தம்பிதான்!
    தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி ? எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொலைக்காட்சி பேட்டியில் அவர் தம்பி அண்ணாமலை மீது வைத்த கேள்விகள்?
    கோவை மக்களுக்கு ஏன் பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற வேண்டும் ! இதுதான் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கேள்வி.?
    இதற்கான பதிலை சொல்ல முடியாமல் தவறான வார்த்தைகளால் தம்பி அண்ணாமலை பேசுவது சரியா?
    ஏட்டு சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்ற பழமொழி தான் மக்கள் மனதுக்கு நினைவுக்கு வரும்.
    நிர்மலா சீதாராமன் பொது மக்களின் நிலைகளை அறியாதவர் அல்ல, அறிய விருப்பம் இல்லாதவர்,
    ஒரு அறிவு இல்லாத கடைநிலை மனிதனும் ஏற்றுக்கொள்ளும் சட்டம் இயற்ற தெரியாத யாரும் மக்களை பாதுகாக்கும் தகுதி இல்லாதவர்களே.
    அந்தம்மா வெறும் படிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து மக்கள் வரிப்பணத்தில் எல்ல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு மக்களை கஷ்டப்படுத்தும் அரசாங்கம் இருந்து என்ன பயன்.
    அரசியல் என்பது சேவை என்பது போய் அது ஒரு தொழிலாக மாறி அலங்கோலமாகிவிட்டது அண்ணாமலை தன்னுடைய ஆட்களை வைத்து அன்னபூரண தொழிலதிபரை மிரட்ட சொன்னதாக ஒரு உண்மை தகவல் கேவலம். அண்ணாமலை என்றாலே ஒரு நாடகம்தான்

    • @balumohan524
      @balumohan524 Месяц назад +6

      NEE UNMAILIYE R S S AA THERIYAVILLAI ,

    • @kanchiraveisubramaniyan9187
      @kanchiraveisubramaniyan9187 Месяц назад +8

      Dear Mr. RSS man , vanakkam. Why don't you refer the businessman's way of questioning national F.M.? In public forum.
      Can you admit in such forum his referring bjp local MLA as,
      " Inthamma"- ?
      Finally in the same can he able to raise same kind of question at eithe local dmk MLA,/ MP/ any state ministers ?

    • @kannanrajendran2263
      @kannanrajendran2263 Месяц назад +4

      Liar

    • @sekarkrsna5077
      @sekarkrsna5077 Месяц назад +12

      யோவ் யார்யா நீ RSS என்று சொல்கிறீர்கள். சரி சொல் 1990 யில் யார் RSS தலைவர்?. Google லில் தேடி சொல்ல கூடாது.

    • @Victor-c7h
      @Victor-c7h Месяц назад

      Podah OKALAVOLI nee dmkstan dravidiyastan eps edmk votes podu saudah homala

  • @ravindraan
    @ravindraan Месяц назад

    200 ரூபாய் ஜீரனம் ஆகவேண்டாமா.

  • @megasrir
    @megasrir Месяц назад +1

    பாரததாயின்.புதல்வன்.பிரந்தநால்.வால்துகல்

  • @MohanselvarajMohanselvaraj
    @MohanselvarajMohanselvaraj Месяц назад +1

    வானதிக்கு பெரிய கொம்ப இருக்கு தீமுகவின் கை கூலி

  • @shivakumaran1630
    @shivakumaran1630 Месяц назад

    ஐயா, வினைகாரி க்கு என்ன வேலை.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад

    மெண்டல் பேட்டி சூப்பர்😅😅😅😅

  • @ravindraan
    @ravindraan Месяц назад

    சொரிப்பயல் சொரிமா. தீமூகாகூலிபொம்மை ஆடுகிறது.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      ச்சொரியான் என்பது சொந்த மகளை கட்டிகிட்டவன் திக கட்சி மடையன் ஈவெரா