👩‍🌾🌱என்னுடைய தினசரி வேலைகள்|village girl life style vlog in tamil|

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • 👩‍🌾🌱என்னுடைய தினசரி லேலைகள்|village girl life style vlog in tamil|#girl|#village|#viral|#villagelife
    💚Hi...my self sathya...am from trichy district thuriyur near sobanapuram village girl 👧 ♥ 😍...
    I share my personal knowledge about farmers life ,farming work ,farmers struggles and village girl life style vlog.....
    I am also Engineering graduate 🎓..
    But basically farmers family girl 👩‍👧‍👧
    So Am interested to farming 🥰🌱💚👩‍🌾
    If you like my video's please subscribe to join our family members 🙏 😊
    If you any questions please comment below or contact me at instagram 😊 sathya1665
    watch my more video's on our channel 🥰
    Thanks for your support and love ❤ 😍 💖
    ‪@AnbuThirumagal‬
    #video #viral #village #girl #villagelife #funny #food #agri #nature #fruit #farming

Комментарии • 193

  • @user-hu5gh7bw1v
    @user-hu5gh7bw1v Год назад +51

    போக போக உன்னுடைய பேச்சில் வளர்ச்சி முதிர்ச்சி தெரிகிறது 😍😍

    • @tcsraam123
      @tcsraam123 Год назад +14

      உங்களுடைய என்று மரியாதை தந்து இருக்கலாம்.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад +3

      நன்றிங்க

  • @Rudhra2998
    @Rudhra2998 Год назад +13

    Ethu வில்வ மரம் இலைகளை இதை சிவபெருமானுக்கு உகந்தது
    Amma song super 👌
    Two days routine video super

  • @karuppaswamir1431
    @karuppaswamir1431 Год назад +8

    உங்க அம்மா 100 நாள் வேலையும் பாத்திட்டு 5 ஏக்கர் நிலத்தில பாப்பா கூட சேர்ந்து மகசுலும் செய்றாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை சாதிக்க பிறந்தவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rajasowmiya798
    @rajasowmiya798 Год назад +4

    உங்கள் சேவை நான் ரொம்ப மதிக்கிறேன் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 Год назад +2

    வில்வம் is very auspicious .
    You are blessed by சிவபெருமான் . தினம் அந்த வில்வம் இலை பறிச்சு சுவாமிக்கு வைத்து கும்பிடும்மா . அந்த பழம்தான் சுத்தமான வீபூதி ashes 🙏

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 Год назад +2

    We are watching you from California
    Madrasக்கு வரும் போது உங்க வயலை பார்க்க வேண்டும் .

  • @ramkumarr2471
    @ramkumarr2471 Год назад +5

    உங்கள் வீடியோக்களை நான் தொடர்ந்து பார்க்கிறேன். இந்த விவசாயப் பணியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @deviraja9554
    @deviraja9554 Год назад +7

    The tree you showed is vilvam only. The leaves are offered to Lord shiva. The fruit is good for hair growth. Can scoop out the pulp of the fruit, grind it and apply on the hair and leave it for an hour and wash it. It promotes hair growth and also a very good coolant to the body.

  • @indhumathiindhumathi1831
    @indhumathiindhumathi1831 Год назад +4

    Super work akka 🎉

  • @J.C.Rajan-ly4dc
    @J.C.Rajan-ly4dc Год назад +8

    மிகவும் அருமை சகோதரி..
    மிக இயல்பான உங்கள் பேச்சுதான் உங்கள் பலமே..!!
    மிக மிக அருமை சகோதரி 🌹🌹🌹🌹🌹

  • @bhuvaneswaribalasubramania8011
    @bhuvaneswaribalasubramania8011 Год назад +3

    Paattu sooper sathya.. Unga yellow with green chudidhar sooper.. 🎉

  • @rdhinakaran7123
    @rdhinakaran7123 Год назад +10

    Akka naanum oru விவசாயி
    ஆனா ஊருலா என்ன மதிக்கள

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      😡😔feel pannathega thimira geththa eruka

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture Год назад +6

    இது வில்வமரம் தெய்வீக மூலிகை இனத்தை சார்ந்த மரம்

  • @subramanis.s3767
    @subramanis.s3767 Год назад +1

    வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும். குடி உயர கோண் உயரும். நாட்டை ஆளும் அரசனும் செம்மையாக ஆட்சி செய்ய வேண்டும் என்றால் விவசாயம் செழிக்க வேண்டும். சகோதரி க்கு வாழ்த்துக்கள்.

  • @jayaprakashjayaprakash8657
    @jayaprakashjayaprakash8657 Год назад +11

    சரியா சொன்னீங்க மாடு வீட்டுக்கு ஒட்டி கிட்டு வரும்போதுதான் ரொம்ப நல்லா மேயும்

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 6 месяцев назад

    வில்வம் சிவனுக்கு மாலை கட்டி போடவும் .. இலைகளால் அர்ச்சனை செய்யவும் .. மருத்துவத்திற்கும் மிக உகந்து...

  • @selvarajk8167
    @selvarajk8167 Год назад +1

    வில்வ இலை சிவனுக்கு பூசைக்கு உகந்த இலை

  • @umaramsandeepi2866
    @umaramsandeepi2866 Год назад +4

    அருமை சகோதரி

  • @ramesharmy7115
    @ramesharmy7115 Год назад +2

    தண்ணீர் பாசனம் குறைவாக இருந்தாலும் சிறப்பான முறையில் பயிரிடுகிறீர்கள் .தொடரட்டும் 🎉🎉

  • @rsuresh1839
    @rsuresh1839 Год назад +1

    Hard work.. Gud to see👍

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Год назад +1

    Super motivational vlog ga,, full energetic ah erunthuchu ga,,amma song super ga,, unga amma a partha anga amma mathiri ah erugaraga my mom also same routine hard worker ga❤

  • @Sai_0-M
    @Sai_0-M Год назад +5

    Amma oda song super sister ❤

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi Год назад +1

    கடைசியில் அம்மா பாடுனது நல்லா இருந்தது. சவுண்ட் கம்மியா இருந்தது . நாங்க வெங்காயம் பள்ளு பிரியுதுன்னு சொல்லுவோம். சூப்பர் சிஸ்டர்.

  • @sudhavenkat950
    @sudhavenkat950 Год назад +1

    Ithu vilva Mariam ma
    Daily sivaperumaanuku maalai katti podunga
    Romba visesham🙏🏻
    Godbless you kanna

  • @ASangeetha-dw8nl
    @ASangeetha-dw8nl Год назад +2

    Super sister hard work woman ❤❤❤👏👏👏👍👍🫡🫡🌿🌳🌲

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi9991 Год назад +13

    பாடல் அருமைங்க சகோதரி❤😂😅

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      நன்றிங்க நன்றிங்க சகோ😊

  • @citytovillagelife8226
    @citytovillagelife8226 Год назад +2

    வில்வ மரம் சிவன் ku
    உகந்தது.....சிவன் ku வில்வ இலை வைங்க நல்லது சிஸ்

  • @abijaga1701
    @abijaga1701 Год назад +1

    அக்கா விவசாயம் நல்லா... இருக்கு
    🌾🌾🌾💪💪

  • @subashbash7211
    @subashbash7211 Год назад +1

    Beautiful super work ❤❤❤

  • @GayathriGayathri-cm2jl
    @GayathriGayathri-cm2jl 11 месяцев назад

    Super sister natural erukukanga

  • @sridevijayan4113
    @sridevijayan4113 Год назад

    Vilva marathoda leaf siva perumaalkku maalayaga ketti poduvom.sivanoda favourite maala vilva maalai

  • @sktamilpooja633
    @sktamilpooja633 Год назад +3

    சூப்பர் அக்கா 🥰🥰🥰🥰

  • @rdhinakaran7123
    @rdhinakaran7123 Год назад +2

    Akka naatha first comand like panuga

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 Год назад +1

    பழுத்த பழம் சூப்பர இருக்கும் ஜீஸ் போட்டு குடிக்கலாம்

  • @kanishkasrisrisabarinathan6965
    @kanishkasrisrisabarinathan6965 Год назад +4

    Very nice song

  • @jothithangammal5249
    @jothithangammal5249 Год назад

    வில்வபத்தின் உள்ளே எண்ணெய் போன்று இருக்கும் அதை கரைத்து தலைக்கு தேய்த்து பம்பசெட்டைபேட்டு நன்கு அலசி குளி முடிநன்றாக கமகமவென்று சூப்பர்ராக இருக்கும்.

  • @karthirathi2982
    @karthirathi2982 Год назад +1

    வில்வ மரம்.
    வில்வகாய் உள்ளே பசை போல் இருக்கும்.

  • @DanwanthFamily.
    @DanwanthFamily. Год назад

    Villvam 🌿 sivanuku vachi poojai pannuvanga,athoda Kai ,leaf ethellam immunity power and kuzhantha enmaiku kuda use ahum nu ninaikeran da thankachi.

  • @harismohamad8563
    @harismohamad8563 Год назад

    Vilvam pazham itha juice poattu kudikkalam mixila podama sugar and milk add panni mix pannuga kaiyala athukapram vadi katti kudiga sis

  • @RakulRakul-cr4iv
    @RakulRakul-cr4iv Год назад

    Super akka ❤❤❤❤neenga pesurathu enakku rompa pidichchirukku

  • @sktamilpooja633
    @sktamilpooja633 Год назад +1

    அக்கா உங்க வாய்ஸ் ரோம்ப அழக இருக்கு அக்கா
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @serantss7537
    @serantss7537 Год назад +1

    Hi sis. Aththi fruits. Itha sapta HB level increase agum

  • @thamiltamizhan271
    @thamiltamizhan271 Год назад

    Sister enga oor side 80 to 120 mostly 100 tha oru kattu

  • @mrpeace2059
    @mrpeace2059 Год назад +1

    அம்மா நல்லா உழைக்கிறாங்க இப்பவும்💥💯👐

  • @Ayiravallimedia
    @Ayiravallimedia Год назад

    Nice 😊😊👍🏻👍🏻👍🏻👍🏻 From kerala

  • @thamiltamizhan271
    @thamiltamizhan271 Год назад

    மாடு namma athuku valikkama pillu aruthu potta nalla thingu

  • @MrMysteryMk
    @MrMysteryMk Год назад +3

    இன்னிக்கு நல்ல பாடல் பாடி வீடியோ அரம்பிசீங்க அறுமை 😊

  • @smv6358
    @smv6358 Год назад +1

    நீங்க செய்யற work க்கு fruit juice குடிங்க. எதுக்கு soda குடிக்கறீங்க. அப்புறம் வெங்காயமெல்லாம் முடிஞ்ச அளவுக்கு பக்கத்தில் கேக்கிறவங்களுக்கு நல்ல rate க்கு கொடுங்க கடைக்காரங்களுக்கு அடி மாட்டு விலைக்கு கொடுக்காதீர்கள். மீதி இருந்தா மட்டும் கொடுங்க. அவுங்க 500 க்கு 1 சிப்பம் வாங்கி 1100 அல்லது 1200 க்கு விக்கறாங்க

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  Год назад

      சரிங்க கண்டிப்பாக நன்றிங்க

  • @user-op3zf4ov7w
    @user-op3zf4ov7w 10 месяцев назад

    Sathya vengap kanku ippadi podak koodthu.. Oru kankil oru varisai than vengayam vaikkunum. Arsakulm vengayam than Madhurai kku famous .theriyuma sathya...by.Mutheeswari..

  • @user-gb7gu1te9d
    @user-gb7gu1te9d Год назад +1

    Super akka

  • @karthiksrinivasan4772
    @karthiksrinivasan4772 8 месяцев назад

    👍👍

  • @the_dds_corner_
    @the_dds_corner_ Год назад

    Ha ha a 😂😂😂 intro sema song ❤️

  • @sudaryaazh
    @sudaryaazh Год назад

    அது வில்வ மரம் அந்த பழம் ஜுஸ் போட்டு குடிக்கலாம் நல்லா இருக்கும்

  • @subashchandraboses7951
    @subashchandraboses7951 Год назад +2

    Vera level akka neenga hard work never fail....

  • @kaveriravichander2823
    @kaveriravichander2823 Год назад

    வில்வ மரம் தினமும் ஐந்து இலைகளை சாப்பிட சுகர் பிரஸர் கட்டுபாட்டுக்குள் இருக்கும் அல்சர் சரும வியாதிகள் குணமாகும் வில்வ காயை பூஜை அறையில் வைத்து வழி பட கண் திருஷ்டி செய் வினைகள் அண்டாது

  • @selvamchlllappa
    @selvamchlllappa Год назад

    வரவர தங்கையின் வீடியோ மாத்திரமல்ல விவசாயிகளுக்கென உருவான பாட்டுக்களுடன் பட்டயகிளப்ராப்ள🙎 தங்கை சூப்பர்மா அதுமட்டுமல்லாது🐔🐓🌱🌴🌾 உன் கிராமத்து தமிழும் மனதை கவருகிறதுமா தங்கையே பாராட்டும் 🤵சகோதரன் தென்காசிக்காரன் கடைசியில் அம்மாவும் வந்துவிட்டார்கள் சந்தோசமாக இருக்கிறதுமா தங்கையே

  • @mentelcrazy7310
    @mentelcrazy7310 Год назад

    . சகோதரி அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளவும் அம்மாதான் பெண் பிள்ளைகளுக்கு தெய்வம்

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 Год назад

    Vilva maram migavum arpudamana maram amma.
    Inda marathin, ilai Siva perumanukku Ugandadu, maram, kai, ver ellam romba romba medicinal value.

  • @SelvamSelvam-hy2ui
    @SelvamSelvam-hy2ui Год назад +1

    அக்கா என்ன சாப்டிங்க நல்லதே நடக்கட்டும் விவசாயம் வாழ்க

  • @user-sz2po6sn3e
    @user-sz2po6sn3e Год назад

  • @lifetoday-vo5xc
    @lifetoday-vo5xc Год назад

    🎉 wooooow very super 🎉

  • @yuvarajyuvaraj7020
    @yuvarajyuvaraj7020 Год назад

    Bilpathre ... And andda maratode elegale shivan🙏 pujekage use pannuvango.. Nyc vlog

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Год назад +1

    பாடல் சூப்பர் சூப்பர்
    உன்கனவர்எங்கே

  • @Jayanthi4149
    @Jayanthi4149 Год назад

    நாணும் இதைத்தான் தினமும் பாக்குறேன்

  • @selvakarthi2450
    @selvakarthi2450 Год назад

    Vilvam maram irundha anga lord shiva irukaru nu enga amma solluvanga.. Villvam is for Lord shiva

  • @cinemavadaitv
    @cinemavadaitv Год назад

    Hi. நீங்க எந்த editing app use பண்றீங்க❤

  • @vengateshp9605
    @vengateshp9605 Год назад

    Super akka god bless you

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி அருமையான பாடல் உங்கள் குரல்வளம் மிகவும் அருமை பாராட்டுக்குரியது அது வில்வ மரம் சிவனுக்கு மிகவும் பிடித்த மரம் அவருடைய பூஜைகளுக்கு உகந்தது சகோதரி

  • @MaduraiVeeran-ll3gl
    @MaduraiVeeran-ll3gl 2 месяца назад

    ❤❤❤

  • @allvideochannelKovai
    @allvideochannelKovai Год назад +1

    Like 🥰 sister

  • @arunachalamp2062
    @arunachalamp2062 Год назад

    Super

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 Год назад +2

    உங்கள் உழைப்புக்கு முன்னால் நாங்கல்லாம் ஒன்றும் இல்லை🎉🎉🎉🎉🎉

  • @user-op3zf4ov7w
    @user-op3zf4ov7w 10 месяцев назад

    Neenga pattil padineenga. virudhu nagar viyapparikku cellakkannu . virudhu nagar mavattam than .

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад

      🥰🥰🥰

    • @user-op3zf4ov7w
      @user-op3zf4ov7w 10 месяцев назад

      @@AnbuThirumagal Hello sister itha mattum patheenga. But call panunga enral panna mattreenga...

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx Год назад +1

    தெரியாம எந்த காய் பழத்தையும் சாப்பிட கூடாது.

  • @kazhugu17
    @kazhugu17 Год назад

    🤗🤗🤗

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Год назад

    subear nice sister

  • @americaindia8931
    @americaindia8931 Год назад

    Kadavale. Thunaye erukunum🇮🇳🇮🇳🇮🇳

  • @manazzzzzan
    @manazzzzzan Год назад

    Amma song super

  • @nirmalaramesh2072
    @nirmalaramesh2072 Год назад

    Song super Amma song super

  • @haswanthke1822
    @haswanthke1822 Год назад

    Supper pappa

  • @Anbudansara
    @Anbudansara Год назад

    To day onian rate 70 rupees 😊😊😊😊 why sister you didn't plantings before month 🌿🌿🌿🌿

  • @rrajashree2210
    @rrajashree2210 Год назад

    Nice Akka

  • @pushpapushpa5120
    @pushpapushpa5120 Год назад

    சிவன் கு ரொம்ப புடிக்கும்

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 Год назад

    👍👌🤝

  • @R.D.S86771
    @R.D.S86771 Год назад

    ❤❤❤❤❤❤

  • @sabarinathan7768
    @sabarinathan7768 Год назад

    Song super

  • @bhuvaneswaribalasubramania8011

    Aparam adhu vilva maram. Chinna vayasula enga veetuku edhir kovil sevitha ottinirukum.. Indha ilai siva poojaiku romba ugandhadhu.. Enaku idha pathi vera onnum theriyadhu..

  • @rajasekarr5262
    @rajasekarr5262 Год назад

    In the morom Sivan kovil

  • @Kanna351
    @Kanna351 Год назад

    👍👌🙏

  • @santhanamsanthanam1181
    @santhanamsanthanam1181 Год назад

    எங்வீட்ல் 2டிரக்டர் குலம் 5000மட்டு

  • @gmvenky3800
    @gmvenky3800 Год назад

    உங்களது எந்த ஊரு

  • @Satapathy-Odia-Vlogs
    @Satapathy-Odia-Vlogs Год назад

    My village balesora . odia

  • @HarisInfoTimeofficial
    @HarisInfoTimeofficial Год назад

    வில்வமரம் இதில் மருத்துவகுணம் நிறைந்தது

  • @pramela8142
    @pramela8142 Год назад

    Mancha Kamal vandha elaya veche kudekanum

  • @Satapathy-Odia-Vlogs
    @Satapathy-Odia-Vlogs Год назад

    Odisha my state

  • @DhivyaS-jd8cn
    @DhivyaS-jd8cn Год назад

    Na...call pani paesuva..ka kayanila la work pana ha pothu hu sata ha paket la potu paseketae..na work panuva...😍

  • @murugeshsankaran4193
    @murugeshsankaran4193 Год назад

    தினசரி வேலைகள் (லேலைகள்)

  • @kavivenkat760
    @kavivenkat760 Год назад

    Shivanku uagakaidhu 🙏

  • @user-qz1jx9nh5s
    @user-qz1jx9nh5s Год назад

    Eppo solam kedaikkuma

  • @premaloganathan2003
    @premaloganathan2003 Год назад

    வில்வமரம்