பூரியா பொங்கலா ? | Deva Copycat Songs | Tamil | Eruma murugesha

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 авг 2024
  • #erumamurugesha#tamil
    இந் நிகழ்ச்சி வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
    This video is purely for entertainment purpose only. We do not intend to hurt the sentiments of any individual, community, sect or religion.
    *************************************************
    00:00 - Positive Vibe
    05:00 - Negative Vibe
    *************************************************
    Join pannuga dolargale !!!!!!!!! Join and get more cringe
    / @erumamurugesha
    *************************************************
    Instagram - / eruma_murugesha
    telegram - t.me/erumamurugesha
    ERUMA MURUGESHA SHORT - / @erumamurugeshashorts
    *************************************************
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    ©Eruma murugesha
  • РазвлеченияРазвлечения

Комментарии • 886

  • @raysmedia3413
    @raysmedia3413 2 года назад +72

    காப்பினாலும் பரவால்ல...
    எங்களுக்கு 90s கிட்ஸ்க்கு அந்த பாட்டெல்லாம் உசுரு.

  • @spkrishnaprasath1118
    @spkrishnaprasath1118 2 года назад +110

    ஆயிரம்தான் இருந்தாலும் என் தலைவன் மெலோடி, கானா, தென்மாங்கு மூனுலயும் தேவாதான் பெஸ்டு🥰🥰🥰

    • @abeerahamed193
      @abeerahamed193 2 года назад +1

      Ithuku peyar thaan muttu kudukurathu🤣

    • @spkrishnaprasath1118
      @spkrishnaprasath1118 Год назад

      @@abeerahamed193 ஆமா நா மூட்டுதான் கொடுக்குறேன் நீ மூடிட்டு போடா புன்🤬

  • @thenikarthik4165
    @thenikarthik4165 2 года назад +368

    யாரோ எவரோ கேக்குற பாட்ட எல்லாம் நமக்காக தேடி தேடி கொடுத்து ரசிக்க வைத்த தலைவன் நம்மாளு

    • @thepoet-j5k
      @thepoet-j5k 2 года назад +3

      Adhaney

    • @nepoliya4420
      @nepoliya4420 2 года назад +6

      epdi epdi 😂 ipdiyum sollikalam

    • @charlesa2344
      @charlesa2344 2 года назад +2

      சூப்பர் bro

    • @awshafi
      @awshafi 2 года назад +1

      Nee kekala adhuku comedy fellow

  • @shivathala8391
    @shivathala8391 2 года назад +216

    🔥🔥🔥 தேவா கூட பரவலா ஆன அனிருத் ரொம்ப ஓவரா coppy அடிக்குறாரு 😁😁😁

    • @gangstercm2722
      @gangstercm2722 2 года назад +14

      Appo ellartaiyum phone, meme ellam kedaiyathu athunala ellarukkum theriyathu ippo esya kandupudichiranga 🤣😂😂🤣

    • @akshiva_001
      @akshiva_001 2 года назад +2

      Neenga Moodunga vro 🤫🤫😏😏

    • @dharshinibarathu799
      @dharshinibarathu799 2 года назад

      Kathi and beast ! Copy 100

    • @wellbeing6198
      @wellbeing6198 Год назад +1

      Dei anirudh adicha copy nu list kudu da..

    • @vasisivasithan
      @vasisivasithan 2 месяца назад

      அப்ப ரகுமான்

  • @ahaan4937
    @ahaan4937 2 года назад +133

    காப்பிய இருந்தா என்னடா சொன்ன அம்புட்டு சாங்கும் 90 hits all time favurite da மீன்டும் நியாபக படுத்தினத்துக்கு ரொம்ப நன்றி ப்ரோ 👏👏😎😎

    • @awshafi
      @awshafi 2 года назад +3

      Paavam bro ninga 😂😂😂

  • @LG-yc9rb
    @LG-yc9rb Год назад +12

    தலைக்கனம் இல்லாத சிறந்த இசையமைப்பாளர் தேவா ஐயா.நீங்கள் என்ன சொன்னாலும் நல்ல மனிதர் ❤.

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 года назад +165

    வெளிநாட்டு இசையாய் இருந்தாலும் நம் நாட்டு மக்களும் இசையை ரசிக்கட்டும் என்ற நம்ம தேவாவின் மெனக்கடல் நிச்சயம் பாராட்ட படவேண்டியது ❤️❤️❤️❤️

  • @rahulgrk3937
    @rahulgrk3937 2 года назад +26

    இத கண்டு பிடிக்கவே உங்களுக்கு 20 வருடம் அகுது. அப்போ, அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டங்களில் அவர்களால் எப்படி முடிந்தது...?

  • @muthusathasivam4175
    @muthusathasivam4175 2 года назад +66

    அவர் என்ன நினைத்தா பார்த்தார் யூடியூப் என்று ஒன்று வரும் என்று. இப்படி எல்லாத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று

  • @brunthavanitharmanathan6097
    @brunthavanitharmanathan6097 2 года назад +51

    Oh Nenje Nenje (Mugavari) = Get Down
    April mathathil = Everybody
    Mottu ondu malarnthida = Why you wanna trip on me
    Maccorina = Where do you go
    En Manathai kollayadithavale = Will you be there

  • @sahab8602
    @sahab8602 2 года назад +36

    தேவா சார் சிறந்த இசை அமைப்பாளர் 80 90களில் சூப்பர் கிட் மெல்லிசை பாடல்களை தந்தவர் 👍👍😍😍😍

  • @peter_tingle
    @peter_tingle 2 года назад +59

    பாட்ஷா theme கூட Terminatorla இருந்து சுட்டது தான்

    • @eloelanchezhiyan
      @eloelanchezhiyan 2 года назад +4

      Aama bro it's true i too listened both the themes

    • @deena2028
      @deena2028 2 года назад +2

      Rajini title james bond

    • @aarirose6072
      @aarirose6072 2 месяца назад

      Original Amitabh Bachchan in H U M Tamil in Badshah

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +37

    பாடல்களை காப்பி அடிக்காத மியூசிக் டைரக்டர்களை கிடையாது அப்படி பார்க்கும்போது தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசை என்றும் மனதை மயக்கும்👍

  • @SathishKumar-kn2ts
    @SathishKumar-kn2ts 2 года назад +54

    Ivlo kalaaichitu yenga povom
    Deva song pottu vibe pannathan povom 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад +7

    என்னதான் காப்பி அடிச்ச பாட்டானாலும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதே உண்மை. காப்பி அடிப்பதற்கு ஒரு திறமை வேண்டும் அது ஹிட் ஆக்குவதற்கு மிக திறமையான யுக்தி வேண்டும். வாழ்க தேனிசை தென்றல் தேவா. 👏 👏 👏 👏 👏 👏

  • @ManikandanK1000
    @ManikandanK1000 2 года назад +65

    Dolare vennilave song Rahman vibe 😂😂

    • @BaskarBaskar-yz3uk
      @BaskarBaskar-yz3uk 2 года назад +2

      Vanankamudi old sivaji padathil padal & isai ketgavum athil dava copy isai varum pirabudeva padathil varum
      😃😁

  • @roniekbinny3269
    @roniekbinny3269 2 года назад +128

    Baasha,Citizen,Minasara Kanna,Mugavari,Kushi,Vaali were different experience in whole Tamil album in 90s period 🔥🔥
    All were Deva's music ❤️❤️

    • @dharsri69
      @dharsri69 2 года назад +1

      Aasai movie songs

    • @awshafi
      @awshafi 2 года назад +2

      Ama copy adichi chi

    • @saigovind3006
      @saigovind3006 Год назад

      Intha video va full a pathutu than intha comment poduriya?

    • @hopegaming867
      @hopegaming867 Год назад

      All were Somebody else's

  • @rgmathavan2339
    @rgmathavan2339 2 года назад +32

    King of remake Thenisai thendral Deva...he makes our 90's life more memorable. No social media those days, but he converted in western, north india and many more songs into tamil.. Salute to Deva sir.

    • @saigovind3006
      @saigovind3006 Год назад +3

      Copyright vangi remake pana than athu remake. Ila na plagiarism. Salute edhuku abatama copy adichathuka?

  • @the_clarified
    @the_clarified 2 года назад +24

    I'm also 2k kid ... But Deva Vijay Antony Kamal haasan elayaraja 😌♥️🔥 ... Old is gold ....

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 2 года назад +32

    deva my favourite music director ❤❤❤

  • @suriyasharma8677
    @suriyasharma8677 Год назад +9

    காபி அடிச்சாலும் அதை சரியான பாடல்களுக்கு தானே பொருத்தி வெற்றி பெற செய்துள்ளார். தேன் இசை தேவா அவர்கள்.
    இது போன்ற ஒரு கலைக்கும் ஒரு தனி திறமை வேண்டும்.
    சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பு பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த தேவா அவர்களின் பாடல்களை வைத்து troll memes என போட்டு இன்று நீங்கள் உங்கள் சேனலில் சம்பதிகிரிங்க..
    அவருக்கு நீங்க நன்றி சொல்ல கடமை பட்டிருகிங்க.

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 года назад +9

    ஆயிரம் சொல்லுங்க... இன்னைக்கி தேவா இசை அமைத்த பாடல் கேட்டாலும் vibe தான் bro.... Because that was a wonderful time... If 90s kids...😃😃

  • @SkSurya-it7ns
    @SkSurya-it7ns 2 года назад +5

    1:24 enna Murugesha ,Ramstk Family குறியீடா சிறப்பு சிறப்பு

  • @agentK1896
    @agentK1896 2 года назад +18

    You missed the Basha Rajinj BGM when he sees that college's principal.. It was Terminator 2 judgement day music.

  • @jaihind7341
    @jaihind7341 2 года назад +11

    🤣Takkanu pathutu booknu poiduvom idhu adhu la rams channel dialogue🔥🤣

  • @koushik00u13
    @koushik00u13 2 года назад +15

    2K KU ANIRUDH NA
    90S DEVA

  • @barath1989
    @barath1989 2 года назад +11

    Basha bgm is from Terminator 🔥😅

  • @aravindmeiyappan202
    @aravindmeiyappan202 2 года назад +22

    Baasha BGM = Terminator BGM

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 2 года назад +5

    நோட்ஸ் எடுக்கத்தெரியாத ஒரே இசையமைப்பாளர் தேவாமட்டும்தான் இவர் பாடலாசிரியர்களிடம் பாடலை மெட்டோடு எழுதிவாங்கும் பழக்கமுடையவர்

  • @SathishKumar-qd9bq
    @SathishKumar-qd9bq 2 года назад +18

    Yeppa எரும முருகேச....vennilave song ARR pa

  • @sarveshwarayoutubechannel4928
    @sarveshwarayoutubechannel4928 2 года назад +15

    ஒரிஜினல் ல விட நல்லாவே போட்டு இருக்காரு 😄

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 2 года назад +23

    யோவ் எருமை முருகேச, இளையராஜ சார் காப்பியை பற்றி போட முடியுமா?
    உனக்கு துணிவு இருக்கா??

  • @Theervai
    @Theervai 8 дней назад

    இசையின் சுரங்கள் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் அதை கையாளும் திறமை எவரிடம் உள்ளதோ அவரே தாளச் சிறந்தவர்

  • @kayelrajeesha6272
    @kayelrajeesha6272 Год назад +4

    How could he copy soooo many songs in an era of no internet?
    See....., what a great man my dude is !

  • @SriRam_93
    @SriRam_93 2 года назад +3

    Bro... deva sir copy... nu sonathu ellam...
    MY hit list songs.....
    Definite ta... 90'S hit list tha...

  • @axekumaran2751
    @axekumaran2751 2 года назад +5

    அடேய் செம கமெண்ட் தலைவா வேற level

  • @sundhar_.
    @sundhar_. 2 года назад +18

    Vanakam dolare 🔥😂

    • @ViCkY_offx
      @ViCkY_offx 2 года назад +3

      🙏 வணக்கம் doli

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 2 года назад +11

    பாட்ஷா படத்துல வர்ற நீ நடந்தால் நடை அழகு , பாட்டு ஹிந்தி song ,
    தில் பர் தில் சா பியாரே , தில்பர்

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 2 года назад +18

    Ramstk Family Assemble Here👏👏🔥.....

  • @mohang.chander363
    @mohang.chander363 Год назад +2

    Bayangaram.. Copies..
    Here are some left out songs;
    Deva: 1. mugavari-anbe anbe-
    Getdown BackstreetBoys.
    2. Vaali - vaanil kaayudhe - is it scary - michael jackson.
    3. Basha bgm - terminator theme music.
    A.r.rahman: 1. oruvan oruvan mudhalali - wwe kurt angle title.
    2. Kuluvalile - billie jean- mj.
    3.thiruda thiruda - konjam nilavu - an english song.
    Illyaraja: (note the ragam, these are hidden)
    1.yeh unnai thane - bad - michael jackson.
    2. ilamai idho idho - stayin alive- beegees.
    3.thattum thalangu thathom- smooth criminal- mj.
    4.darling darling darling- sunny -boney m.
    And there are a alot more...

  • @muruga666
    @muruga666 2 года назад +13

    Deva music all time fav..

  • @kathirdass5080
    @kathirdass5080 Год назад +2

    அருமை சகோ..நம்ம கேட்டு ரசிச்ச பாட்டு copy அடிச்சதுனு தெரியும் போது கடுப்பு அணாலும்..அந்த அந்த பாட்டு போட்டவணுக்கே..பெருமை போய் சேர வேண்டும்..பதிவிற்கு நண்றி

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 2 года назад +8

    But orignal virsion na Vida Deva sir potta songs than semma

  • @abmmovies5697
    @abmmovies5697 2 года назад +77

    Vibe naa ennaikkume en thalaivan Vijay Antony thaan🥳

  • @rifasmohamed3351
    @rifasmohamed3351 2 года назад +11

    Enga irunthu thalaiva nee ithallam thedi pudikira vera level🤣🤣🤣🙏🇱🇰

  • @koushik00u13
    @koushik00u13 2 года назад +37

    2k kids be like: yaaru saami nee

  • @supertubesupertube6136
    @supertubesupertube6136 10 месяцев назад +3

    Anirut close to 100 movies
    Yuvan 150 movies
    Gv prakash close to 100 movies
    D. Iman 100 movies
    Hipop aadhi not even 50 movies
    But deva sir has composed music for more than 400 movies
    In modern age specially after 90s with the exemption of ilayaraja no other music director has achieved this feet in just a short period of 15 years
    1 movie 6 songs = 400×6 =2400 songs
    In this 2400 songs 100 songs coppy nu vachikitalum others are his own composition
    So comparing to others deva is much much better
    It is rediculus to call him as coppy cat in comparison with other composerss
    Deva is melody king from aruram than uranga karuppu nila to aasa patta ellathayum
    Father of gana music from panju mittay to kannamma kannamma
    His music will speak his legacy for many years
    Always diheart fan of deva sir💖

  • @2kyouthhero1999
    @2kyouthhero1999 2 года назад +1

    Tnx bro intha video parthutu irukum pothe intha paatalam download pannitan

  • @u_842
    @u_842 2 года назад +2

    Copy adikkiravanga kandu pidikka mudiyadhunu nenachi copy adikkiranga....but indha Murugesan kaiyila vandhu mattiruthu......😅😅😅😅😅😅😂😂😂😂

  • @VijayaKumar-fi2ww
    @VijayaKumar-fi2ww 2 года назад

    Meendum... meendumaa... editing and speech vera level bro.. hat's off.. superb 🥰😍😆👍

  • @tamilhdmovies927
    @tamilhdmovies927 2 года назад +2

    Vera level dooi மாப்பிள 👌

  • @alberttechmedia
    @alberttechmedia 2 года назад

    Great Editing Sir. Semma Comedy. Go on sir. We support you sir. Nanum Deva Fan than sir. Vazhthukkal.

  • @naflannaflanalm3781
    @naflannaflanalm3781 5 месяцев назад +2

    காப்பிய இருக்கட்டும் டீயா இருக்கட்டும் தேவாட புறங்காலுக்கும் எவனாலயும் நெருங்க முடியாது 💥🔥

    • @shamone-dx3et
      @shamone-dx3et 2 месяца назад

      Ipdi solle onaku kevalamah ille?
      Oh yes, copy adikirathule yaraleyum deva veh nerunge mudiyadhu!

  • @gopalakrishnan7993
    @gopalakrishnan7993 2 года назад +12

    Yow, andha super star intro music'e, appadiye, james bond theme copy dhaan yaa.. adhu theriyaama pesittrukka pechu🤣

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 года назад +2

    Epdi potalum paatu semmaya thaan irukkum..90s kids memories

  • @anishtnjr3809
    @anishtnjr3809 Год назад

    தங்களுடைய பதிவு மிகவும் பிரமாதம்.. சூப்பர்.. தொடரட்டும்.....❤❤❤❤

  • @arumugam3844
    @arumugam3844 Год назад +1

    என்ன இருந்தாலும் பாடல்கள் கேட்கும் படி இருந்ததா பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதா இதே தான் நம்ம பண்ணனும்

  • @aishwaryamohan2015
    @aishwaryamohan2015 2 года назад +19

    Minnasara kanavu deva sir music kidaiyathu AR oda music

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Год назад +2

    மெனக்கெட்டு எங்களுக்காக இது கண்டுபிடித்து கொடுத்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.நாங்கள் இப்படி நடந்திருக்கிறது என்று யோசித்து பார்க்கவில்லை.ஏனெனில் இசை மயக்குகிறது.

  • @rangojerami
    @rangojerami 2 года назад +3

    thalaiva Kushi movie la mottu ondru malarnthida songu thalapathy bungee jumping la pannuvaru
    antha song kooda copy than..
    Michael Jackson oda "why you wanna trip on me " apdinu oru song..

  • @RoyceAriwaves
    @RoyceAriwaves 2 года назад +6

    thala yentha vatti adi konjam overooooo😂😂😂😂😂nice start

  • @anzalrasheed2653
    @anzalrasheed2653 2 года назад +15

    Un dolar from Kerala ❤️

  • @VPR_TAMIZHLAN8098
    @VPR_TAMIZHLAN8098 2 года назад +1

    எப்படி bro இப்படியெல்லாம் கண்டு pidikkiringa வேற லெவல்

  • @mysterywithmotivationmanot8417
    @mysterywithmotivationmanot8417 2 года назад +6

    Ennatha copy adichalum thalaivan vera ragam neraya hit koduthirukaru

  • @ikraamgaffoor6813
    @ikraamgaffoor6813 Год назад +2

    Perfect stress buster. Appreciate your hardwork

  • @JEGATHIS-yf8eb
    @JEGATHIS-yf8eb 2 года назад +17

    Gommale un thalaiva potte pette bgmhe remake thandha 😂😂😂😂

    • @justcommonman8177
      @justcommonman8177 2 года назад +1

      Enaku gubeer siripu vandhuruchu pa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Kishore8219
    @Kishore8219 Год назад +2

    Woww😊 but I love all these songs proud to be a 90 kid ❤

  • @kanurkumar6733
    @kanurkumar6733 2 года назад +5

    காப்பிய இருந்தாலும் கேகக்கரக்கு ரொம்ப இனிமைய இருக்கும்......

  • @manojastred5797
    @manojastred5797 2 года назад +11

    Parvala deva copy adicha original versions'sum semmaya tha irukku thanks deva 😍😍

  • @saisharan3181
    @saisharan3181 2 года назад +47

    வெண்ணிலவே song ar.rahuman music தானா.நீங்க தேவா music சொல்றீங்க.......

  • @malai09
    @malai09 2 года назад +36

    சிங்கப்பூர் முன்னாள் அதிபர் நாதன் மறைந்த போது அவரது இறுதி சடங்கில் ஒலித்தது எந்த இசையமைப்பாளரின் பாட்டு ???
    ராஜாவா ரகுமானா சொல்லுங்க..
    தேனிசை தென்றல் தேவாவின் பாட்டு தான்..

    • @Bravo.6
      @Bravo.6 2 года назад +7

      அதுக்கு இப்ப என்ன பண்ணணும்?
      அவர் செய்த திருட்டுக்களை ஒண்ணுமில்லன்னு விட்டிடுவமா?

    • @DhanaSekar-xi1pt
      @DhanaSekar-xi1pt 2 года назад +1

      @@Bravo.6 அப்போ தூக்கு போட்டு சத்துபொய்டு

    • @user-sm7fw4oo8s
      @user-sm7fw4oo8s 2 года назад

      @@Bravo.6 ஆமா

    • @user-sm7fw4oo8s
      @user-sm7fw4oo8s 2 года назад

      அது என்ன பாட்டு

    • @MohanMohan-yl3jc
      @MohanMohan-yl3jc 2 года назад

      @@user-sm7fw4oo8s thanjavoru mannu eduthu song from porkalam

  • @NOTHING-dc9gf
    @NOTHING-dc9gf 3 месяца назад +1

    ஜெராக்ஸ் இசையமைப்பாளரான தேவா, கை
    வைக்காத ஆல்பமே இல்லை. ரெக்கே ( Caribbean Music - Reggae Music -Bob Marley ) பாப் மர்லே இசைத்தொகுப்பில் உள்ள "Soldier, Soldier, Buffalo Soldier" என்ற பாட்டைத்திருடி, சூர்யா, விஜய் நடிப்பில், இயக்குனர் வசந்த் இயக்கத்தில், வெளி வந்த "நேருக்கு நேர்" படத்தில், " அகிலா அகிலா, கண்ணடிச்ச அகிலா." என்ற பாடலாக மாற்றி , திருடி உள்ளார்.

  • @hariharan102
    @hariharan102 2 года назад

    Super really enjoyed and shock to see their.songs are copies

  • @karthickthala172
    @karthickthala172 2 года назад +1

    Semma bro👌. I like your video and your hard work for this video.

  • @theme4442
    @theme4442 2 года назад +26

    வெண்ணிலவே பாடல் ARR இசை டா

    • @SmileyBoyBeatz
      @SmileyBoyBeatz 2 года назад

      Ama♥️

    • @thenikarthik4165
      @thenikarthik4165 2 года назад +1

      அது "வெண்ணிலவே வெண்ணிலவே ‌வெக்கம் ஏனம்மா "பாட்டு

  • @bibinraj1469
    @bibinraj1469 2 года назад

    Thank you bro....I really like, song i i like you....well done.

  • @riyasriyu4491
    @riyasriyu4491 2 года назад +3

    Doller from kerala 😍❤️

  • @rajeshaagash8399
    @rajeshaagash8399 2 года назад +2

    Hi bro!!!
    Onga natural voice he ippadithaanaa ???
    Illa yethaavathu app use panringalaa????
    So sweet voice 😍
    I liked 💞

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 2 года назад +3

    Editing ultimate 👌🏾👌🏾👌🏾🔥🔥

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 2 года назад +334

    வெண்ணிலவே வெண்ணிலவே.. ARR Music thaana...🤔🤔🤔🤔

  • @257t.gokulraj2
    @257t.gokulraj2 2 года назад +2

    Early 2k kids Pathi sonnathuku nadri Bro 🔥❤️

  • @Amshan528
    @Amshan528 2 года назад +2

    Neenga enna Sonnalum Deva❤🔥

  • @manoflash7432
    @manoflash7432 2 года назад +2

    உங்க முயற்ச்சிக்கு வாழ்த்து❤️🔥

  • @Bythahira
    @Bythahira 2 года назад +2

    Editing super ah irukku

  • @dhanushbala7198
    @dhanushbala7198 2 года назад

    Vera level thalaivare 🔥🔥🔥

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 2 года назад +17

    2:26
    Thalaivaaaaaa 🤩🤩🔥🔥🔥🔥......

  • @VisuVisu-iw5lv
    @VisuVisu-iw5lv 2 месяца назад +1

    Vera level editing bro

  • @alliswellbysanthosh
    @alliswellbysanthosh Год назад +2

    Even MSV mad songs from foreign country. Deva less celebrated music director in tamil cinemas. I always support Deva sir.

  • @nepoliya4420
    @nepoliya4420 2 года назад +3

    This video has to get more views.... Bro 🔥 yu vera level 🤙🤙🤙

  • @santhanvj
    @santhanvj 2 года назад +24

    Kushi movie la mottu ondru song is taken from Micheal Jackson dangerous song
    Enna sonalum Deva is a Samrat of தமிழ் சினிமா 💯🎧❤️🎼🎹

  • @navisb8345
    @navisb8345 Год назад

    Super thanks brother

  • @karnaram9358
    @karnaram9358 2 года назад +1

    Nee enna venumna sollitu po... Vibe na en thalaivan U1 dhan... #U1 💪

  • @dayajack260
    @dayajack260 2 года назад

    Editing and Voice modulation super ya❤️

  • @vasanthibala4110
    @vasanthibala4110 2 года назад

    May God Bless you always for Future Achievement Brother

  • @rajeshsubha6266
    @rajeshsubha6266 2 года назад +9

    vennilave vennilave pattu A.R. raguman bro

  • @twentyone-lm6cl
    @twentyone-lm6cl 2 года назад +2

    Unga speech dha bro Vera level ✌

  • @rajkumarnaicker
    @rajkumarnaicker 2 года назад +5

    Vanthenda palkaran original (mi dolkara) is from Marathi language.

  • @mohammedmushad1761
    @mohammedmushad1761 2 года назад +2

    Thenisai Thendral..

  • @raid5655
    @raid5655 2 года назад +2

    I like many melodies of Deva sir.....

  • @sivakumarthangavel7539
    @sivakumarthangavel7539 2 года назад +2

    Thats okie.. We enjoyed those songs