All Songs Inspiration in this Tamil Movie | Cinema Kichdy

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Here is the video
    all songs inspired in this tamil movie
    Tamil movie copy cat songs in a single movie.
    Ullathai allitha, all songs were inspired
    #copycat #tamilsongs
    Follow us @ kichdy
    Like us @ kichdy
    Susbcribe our chanel Cinema Kichdy: bit.ly/2EgnyNu

Комментарии • 1 тыс.

  • @gurusatchi2466
    @gurusatchi2466 Год назад +5

    சுட்டது தப்பில்லை. அப்பாடல்களை நம் மனதுக்குப் பிடித்த மாதிரி சரியான வாத்தியக் கருவிகள் முலம் சூப்பர் ஹிட் பாடல்களாக மாற்றி வழங்குவதே இசையமைப்பாளர்களின் சிறப்பு.❤

    • @skipshiva
      @skipshiva 6 месяцев назад +2

      Un baby ah naan alaga macup panni this is my child nu sonna unaku ok ya

  • @richyreaction5576
    @richyreaction5576 3 года назад +171

    நூறு வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு என்ன டீயுன் என்று தெரியவா போகிறது என்று நினைச்சி இருப்பாரு போல ஆனா நீங்க டெக்னாலஜி உச்சத்திற்கு போனதால மாட்டிகின்னாரு பாவா😂

    • @navabharathi7856
      @navabharathi7856 3 года назад

      Correct

    • @royashok2305
      @royashok2305 3 года назад +3

      செம சகோ

    • @raa245
      @raa245 2 года назад

      ruclips.net/video/Jf5slZPWTLQ/видео.html
      ஓவர் நாற்றம்.

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 3 года назад +536

    நீங்கள் தயவு செய்து பாடாதீர்கள்....😭🙏 mudiyala

  • @lathswar
    @lathswar 3 года назад +306

    1:30 nalla note pannunga, Sirppy romba nermaiya solluraanga, "1 hour-la ella songs-um final aayiruchu". 1 hour-la compose pannen-nu sollave illa.
    Athaavathu neraya songs-a shortlist pannathula intha 5 songs-a final panneerukaanga... cho chweet... 🤣🤣🤣🤣🤣🤣

    • @lakshmi36988
      @lakshmi36988 3 года назад +3

      sema catch ponga 🤣🤣🤣🤣🤣🤣

    • @samrijo352
      @samrijo352 3 года назад +1

      Waiting for part 2❤️

    • @Dresstailor
      @Dresstailor 3 года назад +1

      Ama avar tune pottenu sollala. Final pannittaram. Nernaiya pesuraru

    • @padmaja132
      @padmaja132 3 года назад

      Chitu chitu song is a copy of "laan vacha" punjabi song. Usha Uthup kooda supera oru thadavai padinanga.

    • @athikesu8
      @athikesu8 3 года назад

      Correct..

  • @suryaknarayanan
    @suryaknarayanan 3 года назад +37

    இந்த வீடியொ ஆரம்பிக்கும் போதே படத்த கண்டுபுடிச்சுட்டென். அந்த அளவுக்கு சிற்பி செஞ்சிருக்காரு 🤪

  • @sounddinesh9967
    @sounddinesh9967 3 года назад +16

    பகவதி (விஜய் Sir) movie. அல்லு அல்லு.பாடல்
    Copy from, hisham abbas aulbum......

  • @marialouis324
    @marialouis324 3 года назад +15

    இசையமைப்பாளர் என்றால் கற்பனை திறமை கண்டிப்பாக வேண்டும். இப்படி இருந்தால் எப்படி நிலைத்திருக்க முடியும்.

  • @kaviyakrishna8590
    @kaviyakrishna8590 3 года назад +28

    Randy nee enna veenumlaanu pannu Anna paada mattum seyadha😂😂😂😂😂 , video verra level 😂😂😂😂

  • @dharmaraj3437
    @dharmaraj3437 3 года назад +212

    எவன் பாடுன என்ன கேக்க நல்லா இருக்கா.... புடிச்சா கேக்கலாம் இல்ல போலாம்... என் தாய் மொழி ல கேக்க நல்லா தான் இருக்கு....

    • @vasanthrecords7463
      @vasanthrecords7463 3 года назад +9

      Intellectual theft

    • @zatoribeats650
      @zatoribeats650 3 года назад +9

      you wouldnt know until someone steals ur work and they get credited and monetise it...unga office la neenga panna work ku praise vaangi promotion vaanguna epdi feel aagumo apdi dhaa brother feel aagum. have a gud day:)

    • @eennav
      @eennav 3 года назад +7

      Adhuku peru tamil dubbing bro .... not composing 😂🤣😂

    • @huarra697
      @huarra697 3 года назад +1

      Cinema is just for entertainment. So they try their best to entertain us. No need to find truth or ethics there. Everyone are ........ there.

    • @udayakrishnan4414
      @udayakrishnan4414 3 года назад

      Need truth otherwise keep silent illayaraja ok

  • @Ramesh-ef8gs
    @Ramesh-ef8gs 3 года назад +211

    சிற்பி இசைல famousஆனதே இந்த 5 பாட்டு தான் , அதுவும் சுட்டதா soooper

  • @rajd_k
    @rajd_k 3 года назад +17

    Sirpi was not interested to do this movie but may be due to financial situation he agreed to....Sundar C already decided to use foreign songs and that 1 hour was to choose the apt tunes for the scenes....so Sirpi never said he was the composer from that movie, but remastered the original tunes to suit the movie and tamil audience.....this is well know fact for a long time...

  • @pollachiraja9122
    @pollachiraja9122 3 года назад +198

    தயவு செய்து நீ மட்டும் பாடாத டா
    பயமா இருக்கு

  • @vinothselvaraja1486
    @vinothselvaraja1486 3 года назад +11

    Bro google illada kaalathula enna fasta search panni 1 hour la composing panni irukkanga atha naama paaratti aaga veenum boss 😂😂😂

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 3 года назад +16

    One more note, all the songs sang by Mano

  • @bijupanakkul3304
    @bijupanakkul3304 3 года назад +20

    இதனாலதான் இளயராஜ இவனுங்கள மதிக்கரதில்ல.

    • @HtslyricsIn
      @HtslyricsIn 3 года назад +2

      😂 illayaraja copy songs nu search panunga periya list eh varum

    • @chowthrirockz5097
      @chowthrirockz5097 3 года назад +1

      Thalaivarey elayaraja adicha copy song lam pakkaliya nee iyoo iyoo😂😂

    • @deeneshdx3013
      @deeneshdx3013 3 года назад +1

      Ilay Enna periye mayiraa?

  • @kesavana2437
    @kesavana2437 3 года назад +13

    Wikipedia la ovvoru song kum avangale intha songs edhoda inspiration nu theliva pottanga..ennamo perusa ne kandu pidicha mathiri scene podatha😂

    • @muhammadariffin9254
      @muhammadariffin9254 3 года назад

      appo pakatge da kiruke kuthi

    • @kesavana2437
      @kesavana2437 3 года назад

      @@muhammadariffin9254 atha ne sollatha da psychopath..en comment ku enna mairuku reply pandra🤣

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po 3 года назад

      Dei.... Inspiration vera, appudiye copy adikkradhu vera 😂😂🤣🤣

  • @sanavimal2222
    @sanavimal2222 3 года назад +58

    Am neega panra intha show concent mattum ena freshaa ....summa iruga broo ....copy aadichalum ..yallam copy kum hit aagathuu ..

    • @sarantv
      @sarantv 3 года назад +1

      Intha prog watse.
      ..Ivan atho periya pudungimatiri pesuran...intha prog avan moonji mairu..thu

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po 3 года назад

      Dei poda....

    • @Harikrishna-kt6po
      @Harikrishna-kt6po 3 года назад

      @@sarantv Randy solradhula enna thappu? Video paathuttu dhaane comment pandringa?

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 3 года назад +1

    அடப்பாவத்தே, அப்படியே அண்ட் காப்பி அதைவிட உங்க மாடுலேஷன் நான் ரொம்ப சிரிப்பை வரவைக்குது, ஆனா ரொம்ப மெனக்கெட்டு கண்டுபிடிச்சு இருக்கீங்க பாஸ் சபாஷ்

  • @gurukrishna672
    @gurukrishna672 3 года назад +80

    Atlee ke appanaa iruppan pola music director🤣🤣🔥🔥

  • @cutmedia614
    @cutmedia614 3 года назад +8

    Fris time pakkureenga bro supper
    💙💙💙
    Part 2 podunga pzzz
    Kerala thalapathy veriyan

  • @Anand-dr8zm
    @Anand-dr8zm 3 года назад +39

    ஒரிஜினாலட்டி இல்லாததுனாலதான் இவர்களால் நீடித்து இருக்க முடியவில்லை

    • @vijayananthjayaraj4921
      @vijayananthjayaraj4921 3 года назад +1

      நானும் அதையேதான் நினைச்சேன் ஜி...சூப்பரா சொன்னிங்க...

    • @letusthink9959
      @letusthink9959 3 года назад +1

      Correct

    • @dolubolu7775
      @dolubolu7775 3 года назад

      🔥epayavathu copy adicha paravaila epayuma cpy adichi pota ana onnu copy adichinalum ipdi arumaya melum alagu serthirukirar

    • @raa245
      @raa245 2 года назад

      ruclips.net/video/Jf5slZPWTLQ/видео.html
      ஓவர் நாற்றம்.

  • @youhitz4214
    @youhitz4214 3 года назад +25

    7 raagam than, 7 thaalam than apdinu than atlee "thappa" sonnaru...😂😂😂

  • @kalaiullam
    @kalaiullam 3 года назад +3

    டைரக்டர் சுந்தர்.C இடம் துணை இயக்குனர் ஜவஹர் இருந்தார். அவர்தான் இந்த கலெக்சன்ஸ் எல்லாம் தேடி கண்டுபிடிச்சு கொடுப்பது ...இந்தப் பாடல்கள் படத்தில் இடம் பெற அவர்தான் காரணம் ...அவர் அருமையான ஒரு சிறந்த துணை இயக்குனர். இப்போது பல டிவி சீரியல்களை டைரக்ட் செய்து கொண்டுவருகிறார்.

  • @antomanojkiran2488
    @antomanojkiran2488 3 года назад +59

    Very entertaining😍

  • @viswanathannurinesubramani926
    @viswanathannurinesubramani926 3 года назад +16

    Idhuku edhukuya vellayum sollayuma alayanum!!! 😀😂 ... Adhu epdi 5 ruba elani 2 ruba.. OC la kedacha ni 50 paisa kuda kudupa moment.. 1 hour la compose panom.. Ipdi sutta 15 mins podhume compose pana ...

  • @shafeekahamed1443
    @shafeekahamed1443 3 года назад +36

    Please tell the difference between kichdy and cinema kichdy

    • @omgsab001
      @omgsab001 3 года назад +6

      2 Banana 🍌 same banana 🍌

    • @lonestarjuly
      @lonestarjuly 3 года назад +5

      uttapam onion utappam enna difference oo athe mathri diff thaan 😁

    • @crazyonmovies2675
      @crazyonmovies2675 3 года назад +2

      Oru channelkku ethavathu aanalum innoru channele vachu pozhachukklam

  • @jaganath255
    @jaganath255 3 года назад +132

    Any kichedy show addict are there

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 2 года назад +2

    காப்பி அடிக்கவேண்டும் என சிற்பி அண்ணன் நினைக்கவில்லை நினைவுத்திறன் ஒன்றாக இருந்திருக்கும்!அதை தவிர்க்கமுடியாது ஒன்றிலிருந்து தான் ஒன்றுவரும் கிண்டல் செய்யலாம் உங்களால் ஒரு பாடலை உருவாக்க முடியுமா அண்ணா சிற்பியண்ணன் திறமைசாலி தான் என்பதில் சந்தேகமில்லை!

  • @FoxSaveBox
    @FoxSaveBox 3 года назад +6

    இன்னைக்குத் தான்யா இந்தப் படத்த பாத்தேன்😂😂😂

  • @aajudine428
    @aajudine428 3 года назад +1

    Enga irunthu edutha enna da ippo namba kaathukku vanthu serthutanugula..... Intha padal ippo ketkavum nallathana irukku ... Athey antha language la ketpiya neee.... Yeann daaa....

  • @thaache
    @thaache 3 года назад +4

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: டஞச

    • @thaache
      @thaache 3 года назад

      @NAJAN MARAN பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #தமிங்கிலம்தவிர்
      #வாழ்க #தமிழ்

  • @niranjankannadasan7228
    @niranjankannadasan7228 3 года назад +2

    Chittu Chittu Kuruviku koodu etharku song tune "Coimatore mapillaiku" ponnukedacha song maariyae irku

  • @balamuruganbala5983
    @balamuruganbala5983 3 года назад +33

    முகவரி ல வர songs எல்லாம் காப்பிதான் முடிஞ்சா கண்டு பிடிச்சு வீடியோ போடுங்க

  • @shankarnagaraj1559
    @shankarnagaraj1559 3 года назад +2

    சிற்பி என்றால் செதுக்குபவன். இசை அமைப்பாளர் சிற்பி அவர்கள் வேறு வேறு இடத்தில் இருந்து எடுத்து உள்ளத்தை அள்ளித்தா பாடல்களை செதுக்கி உள்ளார். "உள்ளதை காப்பி seidhu அள்ளி தந்த பாடல்களின் படமே உள்ளத்தை அள்ளித்தா

  • @HABEEBMOHAMED365
    @HABEEBMOHAMED365 3 года назад +11

    உண்மைதான் அந்த படம் வந்த போதே எனக்கு தெரியும். அரபு நாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த எனது நண்பர் கூறினார். இந்த பாடல்கள் எல்லாம் அரபு நாட்டில் மிகவும் பிரபல்யமானது என்று.

  • @ragunathragu7930
    @ragunathragu7930 3 года назад

    Anna.... Vera leval neenga... Inime namma kichidi CHENNAL... Pottu kindi eduthittinga... Anna

  • @cyrilbastin8266
    @cyrilbastin8266 3 года назад +8

    You forgot mettukudi. Sirpy composed (sorry copied) all the songs from the same Egyptian

  • @vigneshn9373
    @vigneshn9373 18 дней назад

    சுட்டது பிரச்சனை இல்லை, கேட்கிறமாதிரி இருந்தாலே போதுமானது. வேற என்ன வேணும்.

  • @nishaanthaan16
    @nishaanthaan16 3 года назад +16

    Konjam paattu konjam logic is my favourite 💓💓❤️❤️❤️😍😍😍

  • @helloraja1902
    @helloraja1902 3 года назад

    Veral level இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @prasanthsekar9406
    @prasanthsekar9406 3 года назад +7

    Copy adichalam 1 hourla intha alavu compose pantrathu vera level🔥

    • @im_Arun_Aru
      @im_Arun_Aru 5 месяцев назад +1

      Composing na enna nu theriyuma

  • @basbasss4920
    @basbasss4920 2 года назад +2

    தம்பி நீங்க என்ன சொன்னாலும் நம்ம அனிய பீட் பன்ன முடியாது

  • @vgnethaji6050
    @vgnethaji6050 3 года назад +4

    Hi cinema kichdy....addressing unexpected contents in every episode..turning subscribers to cinema kichdy🔥🔥..can your team explain silk smitha life and her ending..how silk Smitha played a major role to producers n directors to sell the flim to screen in theatres???my kind request..eager to know what happened to her in last days??

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 2 года назад +1

    Sir adhuvum oru talent தான .... Songs thaedi andha tune ah idai sorugal panradhum..... Oru thiramai.... But however it may be..... Namma oor makkal veliyur song ah kaetka udhavi panna sirpikku oru salute😀

  • @Sriramjak
    @Sriramjak 3 года назад +16

    ஹையோ ஹையோ....இப்படிலாம் கண்டுபிடிச்சா எப்படி

  • @ashoks5317
    @ashoks5317 3 года назад +2

    Excellent research. Keep it up and dig many more copycats. Also bring to light Hindi songs.

  • @Khalifaebasha
    @Khalifaebasha 3 года назад +59

    That's the reason ARR is still here and that's the reason most of the 90s composers are out of field

    • @jayashekarc2862
      @jayashekarc2862 3 года назад +3

      boss don't underestimate our ARR... don remember d songs, but in a taxi drive at singapore, a chinese song was playing in ARR tune; at Las Vegas a lady was playing a Spanish song on fluet n lo... it was ARR tune....

    • @vishnuvardhan29
      @vishnuvardhan29 3 года назад +2

      mukala mukabula ( Dr. Alban onelove album), oru sample

    • @anandecho1
      @anandecho1 3 года назад +2

      @s rahul it does not matter.. ilayaraja is still a maestro.. just like how arr is field out now.. you don't believe me.. you should listen to him complain that he is not getting Hollywood and Bollywood movies..

    • @anandecho1
      @anandecho1 3 года назад

      Does it really matter.. if arr is field out.. ??

    • @magesht1981
      @magesht1981 3 года назад +3

      @s rahul
      Hello boss, for your information, ilayaraja scored 450 movies after 1992 only.

  • @dineshbabu1344
    @dineshbabu1344 3 года назад

    Pudhu pudhu concept try panringa. Romba nalla iruku bro. Keep rocking..

  • @vigneshdhesi6670
    @vigneshdhesi6670 3 года назад +110

    நீ காமெடி பண்றேன்னு நெனச்சு ரொம்ப மொக்க போடுற,

  • @smallviews3306
    @smallviews3306 3 года назад

    உலகமே ஒருவர் ஒருவரை பார்த்துதான் உடை,உணவு,இருப்பிடத்தை காப்பி அடித்ததுதான் வாழ்கிறாம்...நீயும் மற்ற சேனல் போல் performance பார்த்து காப்பி அடிக்கிற...

  • @senthil988
    @senthil988 3 года назад +7

    Ellathayum copy adichuputtu ketaal kalai ya naanga dhaan vaazha vaikorom, 10 nimisathula paadi kudithittu poitaaru. 20 nimisathula compose pannunaru nu alli vuduvaanga cinema dubakkur

  • @horse7338
    @horse7338 3 года назад +1

    Movie : Haridoss
    Song : Vaalkaiye ungal kaiyel
    Copied : Sweet dreams ( Are Made of This )

  • @BRKCreatiWitty
    @BRKCreatiWitty 3 года назад +3

    4:22 🎶Coimbatore Mapillai'ku ponnu tharata🎶

  • @18sugumar
    @18sugumar 3 года назад +2

    Hey Randy ethu ellam en fav songs ya , Salli Salli ya odachitiyae ya!!! Anyway good job...

  • @arula9794
    @arula9794 3 года назад +12

    "1hr la final aachu" doesn't mean it was composed in an hour. He also said this was composed with few days to shoot, and director gave reference to these songs.

  • @reshmisanal1148
    @reshmisanal1148 Год назад

    i am a malayali i like your videos after seeing this videos i started watching tamil movoes

  • @_lone_wolf_
    @_lone_wolf_ 3 года назад +12

    I hope you have checked Wikipedia page of ullathai allitha movie... there They had mentioned everything and had given credits to respective companines... Means they have honestly agreed everything... Then why are you insulting them? They properly bought the templates and used it in their movie...

  • @annadharishi62
    @annadharishi62 3 года назад

    பரவாயில்லயே , நல்ல இருந்துச்சி, keep it up Randy.

  • @ponnamy
    @ponnamy 3 года назад +5

    An amazing research !

  • @Praveenkumar-ux2de
    @Praveenkumar-ux2de 3 года назад +2

    Namma Aalungala Irakki Pesuradhukku Bathila....Namma Tamil Films la Irukka Best ah Sollalamey....In Flop Movie Also.... Don't Spread Negative Thoughts....

  • @damomani6905
    @damomani6905 3 года назад +3

    Just yesterday I saw his interview and I believed him....very funny...

  • @maestro6725
    @maestro6725 3 года назад +2

    Appadiye irukku Boss
    Fan from kerala 🥰🥰

  • @vinothkumar3002
    @vinothkumar3002 3 года назад +8

    Thala verithanam

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi 3 года назад

    Super brother 👍👍👍

  • @harishparsen2158
    @harishparsen2158 3 года назад +4

    Bro vaaranam aayiram songs except 1 or 2 songs all are inspired konjam ethoda inspiration kandupudichu sollunga

  • @karthickkkk1
    @karthickkkk1 3 года назад +2

    Ada pongada..music director iruntha mariyadaiyae pochu...thailava we want more episode like this. ..very intersting

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +9

    Vidunga randy bro inspiration pathilam kandukka kudathu 😂😂😂

  • @sathamshussainh6642
    @sathamshussainh6642 3 года назад +1

    Ultimate pannuriye ya 😜😜😜😜

  • @preshant91
    @preshant91 3 года назад +19

    Whats better, this video is also plagiarized from this decade old article on
    www.itwofs.com/tamil-others.html
    These are the "articles" he read

    • @chandirabosek3384
      @chandirabosek3384 3 года назад

      சிற்பி கப்பியடிச்சது கூட பரவாயில்லை.... content அ you tuber copy அடிச்சு இருக்கார்நு சொல்லுங்கள்...

    • @rithumol
      @rithumol 3 года назад +1

      Slipper Shot 😂😅

    • @EnglishwithMrSam
      @EnglishwithMrSam 3 года назад

      Wow! So impressive! Well done bro!

  • @krishnankrish6344
    @krishnankrish6344 3 года назад +3

    Sirpe oda mistake ila sundar.c oda mistake..
    Randy bro.. neenga refer Pana sirpy interview ah once again paarunga... Sundar.C sir sila songs refer Pani ithe Mari venum nu force Pani ketaru.. time um ila.. one day ku oru song recording Pana vendiya situation.. Mano sir only available .. u will know the fact ..
    Captain(kanathula vei)..moovendhar(Nan vana villaye paarthen) .. kunguma potu gounder( motha mothala una pathen )
    Naatamai..
    Unnai nenaithu.. sirpy tallented musician than ...

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj8263 3 года назад

    Superb bro .

  • @KarthikKarthik-wm4bb
    @KarthikKarthik-wm4bb 3 года назад +5

    Sema intelligent bro

  • @sharavg3339
    @sharavg3339 3 года назад

    Good super

  • @rithumol
    @rithumol 3 года назад +6

    "Ullathai Allitha" was released in 1996 right?

  • @prijoykozhippatu1523
    @prijoykozhippatu1523 2 года назад +1

    Unaimatum nenjukulle& Elluvayal pukkaleye songs

  • @Nothing2Look
    @Nothing2Look 3 года назад +18

    I recently started following ur sir channel
    And
    Ur content are really entertainment sir😂

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 3 года назад +2

    I subscribed ur channel. Very interesting n entertaining also. Tx fr sharing.

  • @MuhammedAshib
    @MuhammedAshib 3 года назад +3

    നല്ല അവതരണം....👍👍👍🔥❤️

  • @horse7338
    @horse7338 3 года назад +1

    Movie : Slumdog millionaire
    Song : Ringha ringha ring ah Ringha
    Copied song : Sri Ranganadhanuku thangachiyamma
    (Koottai maariyamman)

  • @senthilalagan8719
    @senthilalagan8719 3 года назад +9

    ஒரு மணிநேரத்தில் திருடுவது எல்லாம் ஒரு சாதனை

  • @wasimakramtd
    @wasimakramtd 3 года назад +45

    U never see my comment I think so🤷🏼🤷🏼🤷🏼

    • @GKGokul_
      @GKGokul_ 3 года назад

      Reply to reply?😀😂😂

  • @kesavaganesh3915
    @kesavaganesh3915 Месяц назад

    Best voice sir

  • @reviewbook121
    @reviewbook121 3 года назад +16

    PART 2 WAITING
    😂😂

  • @SuryaPrakash-wn5lb
    @SuryaPrakash-wn5lb 3 года назад

    Rombanaal ungaloda video paakuren ippathan subs pantren👍

  • @SebastianRaj21
    @SebastianRaj21 3 года назад +8

    Ungal Sambavam thodara vaazhtukkal 😁👍
    Waiting Randy Thala 🔥🔥🔥

  • @seshprakash
    @seshprakash 3 года назад

    More interesting in this movie is that the sequences 1. Karthik proposing to Ramba with an I love you written on the car glass window- Mohanlal did this in Priyadarsan hit movie Thalavattom 2. Goundamani trying to steal Rambas purse and getting beaten by public- Mohanlal/ priyadarsan movie Vandanam- orginally enacted by Mukesh/ Mohanlal 3. The sequence Karthik making Ramba confess her love similar to Mohanlal/ Girija from Vandanam. Sundar c draws inspiration from Mohanlal movies:) Aranmanai, his character similar to Manichitrathazhu Sunny doctor... He remade Mohanlal hit movie Spadikam into a mokkai called Veerappu. Thalainagaram ending similar to Abhimanyu ( Mohanlal / Priyadarsan movie)You can admire an actor but adhukkaga appadiye copy adicha enna boss

  • @rajunew8748
    @rajunew8748 3 года назад +25

    அஜித் நடித்த முகவரி படத்தில் வரும் அனைத்து பாடல்களும் காபி பேஸ்ட் தான்

    • @ithnovikumar9861
      @ithnovikumar9861 3 года назад +1

      Yes

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 3 года назад

      Address மாரி வந்துச்சு போல..

    • @gypsy6126
      @gypsy6126 3 года назад

      A nilave entha pattunu sollunga boss.

    • @magiashok9523
      @magiashok9523 3 года назад

      விஜய் நடிச்ச குஷி படத்தின் பாடல்களும் இதில் அடங்கும்

  • @ramamoorthyganga
    @ramamoorthyganga 3 года назад

    Super work

  • @ecekarthick28
    @ecekarthick28 3 года назад +5

    Nan kuda KUSHI pathi than solla poringanu ninaichen

  • @manikandangopal2640
    @manikandangopal2640 2 года назад

    Seri vidunga bro.. atha apo solirntha paravala ipa atha kandipudich ena bro.. keka nallathane iruk..

  • @vinothkalai4396
    @vinothkalai4396 3 года назад +10

    மாமா நீ மாமா பாடல் ஒரிஜினல் பாகிஸ்தானா இருக்கலாம்.. ஆனா நம்ம ஆளு ஒன்னும் அவங்ககிட்டயிருந்து அடிக்கல...கித்துனா பியாரா துஜே ரப்தே பனாயா ன்னு இந்தி படம் ராஜா இந்துஸ்தானிலேர்ந்துதான் அடிச்சோம் நாங்க இந்தியன்ப்பா... தப்பு தப்பா சொல்லாதே ஹிஹிஹிஹிஹி

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 2 года назад

    Paatu ellam hittu in 1996, almost all were happy and singing these songs in 1996. So that only matters bro

  • @prasathyt2504
    @prasathyt2504 3 года назад +5

    Intha mathri video lam view poga madiguthu en Randy ? But na pathudan share panidan ❤️😁

  • @mohanrams1178
    @mohanrams1178 3 года назад +1

    Very good finding. Keep up such good work.

  • @praburamananthan3497
    @praburamananthan3497 3 года назад +11

    Aathiiiiii. Randy 🔥🔥🔥

  • @SrinivasanK83
    @SrinivasanK83 3 года назад

    Arumaiyana kandupudippu kudos to you bro.....😁🤙

  • @wasimakramtd
    @wasimakramtd 3 года назад +3

    First view first like🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻

  • @wasteman2941
    @wasteman2941 3 года назад

    Thaliva video neraya podungaaa 👍👍

  • @vijayanandoracle
    @vijayanandoracle 3 года назад +16

    Deva music inspiration series podunga .. easy a 500 episode odum 😂

  • @ragunathragu7930
    @ragunathragu7930 3 года назад

    Sketch pottu thukittinha.... Vech sei iringa... 👌👌🎶😊