நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானதா? அதில் குடியுள்ளவர் உரிமை கொண்டாட முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • V-305, N.PARI District Judge (Retd), Salem #supporting case laws 1949(1)MLJ 290,#2004(3)CTC720,#2004(3)LW278,#2010(1)LW123,#1998(3)LW603,#1971(1)MLJ190#etc

Комментарии • 9

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 месяца назад

    ஐயா வணக்கம்...

  • @m.sathishkumar-88
    @m.sathishkumar-88 21 день назад +1

    ஐயா.என் அம்மாவின் பூர்வீக சொத்து க்கு அம்மாவின் பேரில் உள்ளது.விற்கும் போது இரண்டு மகன்கள் நாங்க கையெழுத்து போட்ட வேண்டுமா.

  • @muthualagan2476
    @muthualagan2476 8 дней назад

    நத்தம் நிலத்தில் தனிநபர் 60 சென்ட் அளவில் அனுபவித்து வந்தால்,அவரை எதிர்த்து ஊர் மக்கள் ஆக்கிரமிப்பு புகார் அளித்தால் (தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு ) யார் பக்கம் தீர்ப்பு சாதகமாக இருக்கும் சார்

  • @alagesanpushpa3346
    @alagesanpushpa3346 2 месяца назад

    ஐயா, வணக்கம்,எனக்கு பத்தரத்தில் அளவு குறைவாக உள்ளது. பட்டாவில் அதிமாக உள்ளது. இதற்க்கு நான் வழக்கு பதிவு செய்து, எனக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கியுள்ளேன். எதிர் தறப்பு காரர் மேல் முறையிடு செய்து தனக்கு சாதகமாக தீர்ப்பு வாங்யுள்ளார். எனது தரப்பு வக்கில் எனந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை. இதற்கு எதேனும் தீர்வு உண்டா?

  • @kvmurugan9472
    @kvmurugan9472 2 месяца назад

    வணக்கம் சார்,இந்த தீர்ப்பு இதற்கு முன் அரசால் நில எடுப்பு செய்துள்ள நத்தம் நிலங்களுக்கும் பொருந்துமா சார்,,

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 месяца назад +1

      பொது நலனுக்காக அரசு எப்பொழுது வேண்டுமென்றாலும் எந்த ஒரு நிலத்தையும் கையகப்படுத்த முடியும்

  • @karmegamkarmegam6781
    @karmegamkarmegam6781 20 дней назад

    ஐயா அரசு ஊழியர் நத்தம் புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தலாமா

  • @karmegamkarmegam6781
    @karmegamkarmegam6781 20 дней назад

    ஐயா நத்தம் புறம்போக்கு அரசு நிலத்தை அரசு ஊழியர் அவர் மனைவி பட்டா வாங்கலமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  19 дней назад

      தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்