சகோதரி கூறியது முற்றிலும் சரி தான்..... ஆனால் இதை இப்படி பார்போம்.... ஒரு ஏழை OC மாணவன் 95 மதிப்பெண் எடுக்கிறான், ஒரு தாழ்த்தப்பட்ட பணக்கார மாணவன் 94 மதிப்பெண் எடுக்கிறான்.... இந்த இருவரில் யாருக்கு கிடைக்க வேண்டும்....? ஆனால் யாருக்கு கிடைக்கும்...?
நீங்கள் சொல்வது சரிதான் இடையில் 94,5 மதிப்பெண் பெற்ற BC.மற்றும் MBC மாணவர்களும் இட ஒதுக்கீடு பெறுகிறார்களே அதை ஏன் நீங்கள் கேட்க மறுக்கின்றனர் அவர்கள் இட ஒதுக்கீடு பெற்றுக் கொண்டு ஒன்றும் அறியாதவர் போல நடிக்கிறார்களே
@@kameshr7702 bc mbc oc sc st yelathuku sethu tha pana irukuravan panam ilathavan nu mathalam nu solran antha kalathula tha oru caste vasathiya inum oru caste vasathi ilama irunthuchu ipo apdi ila yela castle laium yelaium irukanga panakarangalu irukanga….. nanga middle class ava edutha mari 675 ava kuda padicha ponu appa amma doc + panakara vtu ponu ava 405 tha sc kura ore karanathula ipo ava 3 rd year padikura en thangachi 3 attempt ku aprm ipotha 1 st year…. Ipo manishanga caste vachu discrimate panratha vida panatha vachutha panranga inum yethana kalathuku intha jathi arasiyal ah nambitu iruka porom nu theriyala
இட ஒதுக்கீடு பற்றி நான் யோசித்துள்ளேன்..... ஆனால் இன்று தான் புரிந்துக்கொண்டேன் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று... புரிய வைத்தமைக்கு நன்றி சகோதரி..
அருமையான பேச்சு சகோதரியே உண்மையை உரக்கச் சொன்னதற்கு இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று தெரியாமலேயே சில பேர் மதிப்பெண்களில் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் சலுகைகள் கொடுக்கிறார்கள் என்று வருத்தம் அடைகிறார்கள் தயவுசெய்து இட ஒதுக்கீடு எதற்கு வந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் இந்த உண்மையை எளிய மக்களுக்கு விஜய் டிவி மூலம் புரியவைத்த சகோதரியே உங்களுக்கு கோடான கோடி நன்றி
அருமை அருமை நாகமுத்து பாண்டியன் அண்ணா துவக்கமே சிறப்பு ஓமு.ஓபி துக்கமும் சிறப்பு முடிவும் சிறப்பு சிறப்பான பேச்சு அண்ணா நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையான கருத்துக்கள் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் தேர்தல் சமயத்தில் இப்படி தான் மேடை பேச்சு மேடையோட போச்சு சிறப்பு அண்ணா மதுக்கடை பற்றி சிறப்பான கருத்து திறந்தே இருக்கலாமே எதுக்கு திறந்து திறந்து மூடுறீங்க செம்ம. வாழ்த்துக்கள் அண்ணா மிக சிறப்பு நான் உங்களுக்கு வேண்டி தான் இந்த நிகழ்ச்சி பார்கிறேன் இன்னும் அடுத்த அடுத்த பேச்சை கான ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள்
இந்த இட ஒதுக்கீடு பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும்.... ஆனால் நாங்கள் அநீதி என்று சொல்வது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பொருளாதார சமூக சூழலின் காரணமாக அனைத்து பதவி மற்றும் வேலைவாய்ப்பு பெற்று அதே சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இன்னும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருப்பதால் தான் இட ஒதுக்கீடு அநீதியாக பார்க்கிறோம்....
சரிதான் நண்பா நமக்கு தேவை சாதி ரீதியான இட ஒதுக்கீடு இல்லை பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு தான் அதை கணக்கெடுத்து அமல்படுத்தினால் அனைத்து சாதியினரும் முன்னேற்றம் அடைய வழி உள்ளது ஆனால் இதை செய்ய இந்த இழிவான அரசியல் வாதிகள் அனுமதிக்க மாட்டார்கள் காரணம் இவர்களுக்கு சாதி ரீதியான ஓட்டு போய்விடும்.
இங்க எல்லாத்துக்கும் reservation என்னனு தெரியும். அது எதுக்குன்னு மறந்தனால தான் இங்க எல்லாரும் பேசிட்டு இருகாங்க. 75yrs கு அப்புறமும் ஜாதிய வேற்றுமை னு இங்க ஒரு வார்த்தை இருக்குன்னா அப்போ இங்க பிரச்னை மக்கள் கிட்டயா இல்லை அத வெச்சு அரசியல் செய்பவர்கள் கிட்டயா னு தெரிஞ்சுக்கணும்!..... Blaming indians who settled in abroad is of no use! If they got right opportunity, why do they settle down there?
@@s.sarathkumar6545 பொருளாதார இட ஒதுக்கீடுகள் மத்திய அரசு கொண்டு வந்து விட்டது இருந்தும் அதில் ஒரு நன்மையும் இருக்காது தோழரே...ஏன் எனில் பொருளாதார அடிப்படையில் உயர்ந்த சாதியினர் அந்த இடங்களை மிக எளிதாக பெற்று விடுவார்கள்....இட ஒதுக்கீடுகள் தேவை... ஆனால் மேலும் நடைமுறை படுத்த வேண்டும்....அரசு பதவிகள் மற்றும் அதிகாரிகள் பொதுப் பிரிவினர் வகுப்புகளில் கொண்டு வந்தால் போதும் நாடு விரைவில் சமூக ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயம் பிறக்கும்....
எப்பா மகேஷ் அவர்களே..இது ஒன்றும் கலக்கப்போவது நிகழ்ச்சியில்லை..பெரியவர்கள் உட்கார்ந்திருக்கும் போது அடக்கி வாசிக்கவும்..நன்றி....அரசியலில்இதெல்லாம் சாதாரணமப்பா என சொல்ல வேண்டாம்
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
As a sister of neet aspirant, Neenga solratha keka nalarku en thangachi kita thatta 3 varusham kasta pattu yega patta depression, keli kindal nu yelathaium thandi ipo medical college la sera pora My question here “thaltha pattavar” kammi mark eduthu 12th mudichanjathu medical seat kadachavanga nijamave kasta padura fam la irunthu vanthavangala?? “Thaguthin adipadail” doctors select agurangana inga thaguthi yethu mark ah ila ariva ila caste ah…. Namba oorula enaku en caste ena nu enoda 20 vayasula tha therium but ipo en paiyan amma caste na ena ma nu kekuran ah athuku yar karanam nana ila intha society ya??? Caste vena caste paka vena solravanga en inun caste pathi pesuranga?? Intha ulagathula yentha kastamu katama en thangachi & pillaingala vaxhakanu nanaikuren but i think this caste wont allow it. Please respect the people who work hard to score high not the caste…. Apo neenga pagupadu kattuvan nu sona separate them as rich and poor. Request from a sister of who was gone through so much pain and trauma because of this so called caste And for your info my grandfather is from so callleddd upper caste but worked as a drainage cleaner so here work is not based on caste but on proverty
But 84 and 83 is not a big different. But 50 and minus 5(-5) marks is the big difference. I seen I twitter for IIT entrance score. Reservation is needed but they have to fix minimum cutoff required to qualify the post. Even child will be selected if not attend the question.
சகோதரியே இட ஒதுக்கீடு எதிர்க்கவில்லை, ஆனால் அனைத்து சமூகத்திற்கும் சமமாக அளிக்க வேண்டும், சற்று ஆழமாக நோக்கினால் தற்போதைய இட ஒதுக்கீடு சமூகநீதி அல்ல,குறிப்பிட்ட சமூகத்திற்கான நீதி
இட ஒதுக்கீடு பத்தி அந்த அக்கா super ah pesunanga.... ஆனா அந்த அண்ணன் மொக்க காமெடியா ah பேசினாங்க..but அவங்க team தான் win pamnanga.... அதுல என்ன கொடுமை நா 5000 prize voucher வேற 🙄
நர்மதா நாவன்மை, வாதத்திறமை, எடுத்துக்காட்டு மிகமிக அருமை, தோற்றம் எளிமை, குரலோ வலிமை , உடையோ கறுமை உள்ளமோ தெளிந்த நீர்வீழ்ச்சி வளமை....! வாழ்க வாழ்க பல்லாண்டு...! நாகமுத்து பாண்டியன் நீர் இருக்கின்ற சி.எம் களையும் . பி.எம் மையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவாய் , நீ எலெக்ஷனில் நின்றால்...!: அவர்களைப்போல நீரும் இதெல்லாம் அரசியலில் சாதாணமப்பா என்று சொல்லாமல் இருந்தால் தமிழகமும், இந்தியவும் முன்னேற வாய்ப்புண்டு....! தேர்தலில் நின்றால், வென்றால் இதை நினைவில் வைத்துக்கொள்ளவும் ...! வாழ்க உன்பேச்சி...உயிர்மூச்சி...!
Seems still you haven't got her point...let it be 54 whats problem in it...the consideration is not work the mark....it is for the situation from which the mark has come...
Dei entha government exam la 30 mark difference aa kudukuran... 5 marks tha diff varum... Max 7 marks... High caste soluringala... Arivum high level la irukum nu kuduthanga.. Vakku illa engaluku Reservation edunga solli kenjuvinga nu yaruku therium... Vaaila matu tha high caste solla sollunga... 1 seat irunthalu edukanum ... Avan tha high caste
இனி இட ஒதுக்கீடு பற்றி பேசும் போது தயவு செய்து 19% இட ஒதுக்கீடு பெறும் பட்டியல் சமூக மக்களை முன்னிறுத்தி பேசாமல் 50% இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை முன்னிறுத்தி பேசுங்கள் ஏனென்றால் இங்கிருக்கும் BC,MBC மக்கள் இட ஒதுக்கீட்டை Sc,St மக்கள் மட்டும்தான் அனுபவிக்கிறார்கள் நமக்கு இட ஒதுக்கீடே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சகோதரியின் பேச்சு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் இருந்தது. என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉
சகோதரி கூறியது முற்றிலும் சரி தான்..... ஆனால் இதை இப்படி பார்போம்.... ஒரு ஏழை OC மாணவன் 95 மதிப்பெண் எடுக்கிறான், ஒரு தாழ்த்தப்பட்ட பணக்கார மாணவன் 94 மதிப்பெண் எடுக்கிறான்.... இந்த இருவரில் யாருக்கு கிடைக்க வேண்டும்....? ஆனால் யாருக்கு கிடைக்கும்...?
Ithunala en kudumbam evalavo kasta pattu iruku…… inum yethana kalathuku thendamai jathi nu arasiyal pana poranga theriyala…. Inga thendamai jathiya vachu ila panatha vachu tha iruku
நீங்கள் சொல்வது சரிதான் இடையில் 94,5 மதிப்பெண் பெற்ற BC.மற்றும் MBC மாணவர்களும் இட ஒதுக்கீடு பெறுகிறார்களே அதை ஏன் நீங்கள் கேட்க மறுக்கின்றனர் அவர்கள் இட ஒதுக்கீடு பெற்றுக் கொண்டு ஒன்றும் அறியாதவர் போல நடிக்கிறார்களே
@@kameshr7702 bc mbc oc sc st yelathuku sethu tha pana irukuravan panam ilathavan nu mathalam nu solran antha kalathula tha oru caste vasathiya inum oru caste vasathi ilama irunthuchu ipo apdi ila yela castle laium yelaium irukanga panakarangalu irukanga….. nanga middle class ava edutha mari 675 ava kuda padicha ponu appa amma doc + panakara vtu ponu ava 405 tha sc kura ore karanathula ipo ava 3 rd year padikura en thangachi 3 attempt ku aprm ipotha 1 st year…. Ipo manishanga caste vachu discrimate panratha vida panatha vachutha panranga inum yethana kalathuku intha jathi arasiyal ah nambitu iruka porom nu theriyala
இப்போ economic weaker section onnu iruku bro ippo kondu vanthu irukangka so athula avangkalalukku kedachidum...
இருவரது பேச்சும் அருமை..ஒன்று "கசப்பு மருத்து"...இன்னொன்று "இனிப்பு மருந்து"
இருவரின் பேச்சும் அருமை... நாக முத்து பாண்டியன் நிறைய புத்தகங்களை படித்து சிறந்த தமிழ் பேச்சாளராக வளர வாழ்த்துகள் 🎉
இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இன்று வரை பல நபர்களுக்கு தெரியவில்லை... அவர்களுக்கு தெளிவாக விளக்கிய தோழிக்கு நன்றி
இட ஒதுக்கீடு பற்றி நான் யோசித்துள்ளேன்..... ஆனால் இன்று தான் புரிந்துக்கொண்டேன் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று... புரிய வைத்தமைக்கு நன்றி சகோதரி..
உண்மையை உரக்க சொன்ன சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள்
Yes❤
நாகமுத்துப்பாண்டியன் அருமையான பேச்சாளன்
அருமையான பேச்சு சகோதரியே உண்மையை உரக்கச் சொன்னதற்கு இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று தெரியாமலேயே சில பேர் மதிப்பெண்களில் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் சலுகைகள் கொடுக்கிறார்கள் என்று வருத்தம் அடைகிறார்கள் தயவுசெய்து இட ஒதுக்கீடு எதற்கு வந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள் இந்த உண்மையை எளிய மக்களுக்கு விஜய் டிவி மூலம் புரியவைத்த சகோதரியே உங்களுக்கு கோடான கோடி நன்றி
இடஒதுக்கீடு பற்றிய சகோதரியின் பேச்சு மிகவும் அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Excellent speech from Narmadha kudos
அருமை அருமை நாகமுத்து பாண்டியன் அண்ணா துவக்கமே சிறப்பு ஓமு.ஓபி துக்கமும் சிறப்பு முடிவும் சிறப்பு சிறப்பான பேச்சு அண்ணா நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையான கருத்துக்கள் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் தேர்தல் சமயத்தில் இப்படி தான் மேடை பேச்சு மேடையோட போச்சு சிறப்பு அண்ணா மதுக்கடை பற்றி சிறப்பான கருத்து திறந்தே இருக்கலாமே எதுக்கு திறந்து திறந்து மூடுறீங்க செம்ம. வாழ்த்துக்கள் அண்ணா மிக சிறப்பு நான் உங்களுக்கு வேண்டி தான் இந்த நிகழ்ச்சி பார்கிறேன் இன்னும் அடுத்த அடுத்த பேச்சை கான ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள்
Super
இரண்டு பேரின் பேச்சு திறமை, அருமை.இருவருக்கும் வாழ்த்துக்கள். 🎉🎉❤❤,
நாட்டுல முக்கால் வாசி பேருக்கு இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியவில்லை... அவர்களுக்கு தோழியின் பேச்சு ஒரு செருப்படி
இந்த இட ஒதுக்கீடு பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும்.... ஆனால் நாங்கள் அநீதி என்று சொல்வது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பொருளாதார சமூக சூழலின் காரணமாக அனைத்து பதவி மற்றும் வேலைவாய்ப்பு பெற்று அதே சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இன்னும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருப்பதால் தான் இட ஒதுக்கீடு அநீதியாக பார்க்கிறோம்....
சரிதான் நண்பா நமக்கு தேவை சாதி ரீதியான இட ஒதுக்கீடு இல்லை பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு தான் அதை கணக்கெடுத்து அமல்படுத்தினால் அனைத்து சாதியினரும் முன்னேற்றம் அடைய வழி உள்ளது ஆனால் இதை செய்ய இந்த இழிவான அரசியல் வாதிகள் அனுமதிக்க மாட்டார்கள் காரணம் இவர்களுக்கு சாதி ரீதியான ஓட்டு போய்விடும்.
@@s.sarathkumar6545 well said.........but it wont happen in our life time
இங்க எல்லாத்துக்கும் reservation என்னனு தெரியும். அது எதுக்குன்னு மறந்தனால தான் இங்க எல்லாரும் பேசிட்டு இருகாங்க. 75yrs கு அப்புறமும் ஜாதிய வேற்றுமை னு இங்க ஒரு வார்த்தை இருக்குன்னா அப்போ இங்க பிரச்னை மக்கள் கிட்டயா இல்லை அத வெச்சு அரசியல் செய்பவர்கள் கிட்டயா னு தெரிஞ்சுக்கணும்!..... Blaming indians who settled in abroad is of no use! If they got right opportunity, why do they settle down there?
@@s.sarathkumar6545 பொருளாதார இட ஒதுக்கீடுகள் மத்திய அரசு கொண்டு வந்து விட்டது இருந்தும் அதில் ஒரு நன்மையும் இருக்காது தோழரே...ஏன் எனில் பொருளாதார அடிப்படையில் உயர்ந்த சாதியினர் அந்த இடங்களை மிக எளிதாக பெற்று விடுவார்கள்....இட ஒதுக்கீடுகள் தேவை... ஆனால் மேலும் நடைமுறை படுத்த வேண்டும்....அரசு பதவிகள் மற்றும் அதிகாரிகள் பொதுப் பிரிவினர் வகுப்புகளில் கொண்டு வந்தால் போதும் நாடு விரைவில் சமூக ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயம் பிறக்கும்....
Wow.. Goosebumps while listening to narmadha❤
Narmatha speech... Great
எப்பா மகேஷ் அவர்களே..இது ஒன்றும் கலக்கப்போவது நிகழ்ச்சியில்லை..பெரியவர்கள் உட்கார்ந்திருக்கும் போது அடக்கி வாசிக்கவும்..நன்றி....அரசியலில்இதெல்லாம் சாதாரணமப்பா என சொல்ல வேண்டாம்
நாமுபா....வேற லெவல்🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍
Mr. Nagamuthu is highly capable to the audience alive and engaged.
*தமிழ்நாட்டில் சாதிவாரியான இடஒதுக்கீடு*
BC 26.5%
BCM 3.5%
MBC. 20%
SC 15%
SCA. 3%
ST. 1%
Total. 69%
சகோதரிக்கு வாழ்த்துக்கள்💐🤝💐
மகனே நாகமுத்து பாண்டியன் சூப்பர்👍
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
No need ambulance and helicopter just banned tasmac😡😡😡😡😡
As a sister of neet aspirant, Neenga solratha keka nalarku en thangachi kita thatta 3 varusham kasta pattu yega patta depression, keli kindal nu yelathaium thandi ipo medical college la sera pora My question here “thaltha pattavar” kammi mark eduthu 12th mudichanjathu medical seat kadachavanga nijamave kasta padura fam la irunthu vanthavangala??
“Thaguthin adipadail” doctors select agurangana inga thaguthi yethu mark ah ila ariva ila caste ah….
Namba oorula enaku en caste ena nu enoda 20 vayasula tha therium but ipo en paiyan amma caste na ena ma nu kekuran ah athuku yar karanam nana ila intha society ya???
Caste vena caste paka vena solravanga en inun caste pathi pesuranga??
Intha ulagathula yentha kastamu katama en thangachi & pillaingala vaxhakanu nanaikuren but i think this caste wont allow it.
Please respect the people who work hard to score high not the caste…. Apo neenga pagupadu kattuvan nu sona separate them as rich and poor.
Request from a sister of who was gone through so much pain and trauma because of this so called caste
And for your info my grandfather is from so callleddd upper caste but worked as a drainage cleaner so here work is not based on caste but on proverty
மகனே நாகமுத்து பாண்டி சூப்பர் மாஸ்
சிறப்பு 👍, இவங்களும் அவங்களும் (திமுக, அதிமுக கட்சிகள் )இனி வேண்டாம்
One of the best programme ever keep rock it Vijay television…..
Great speech dear narmadha❤
83 mark vangunathu doctoroda paiyan.....so Nan enna seyya 84 mark eduthutu....en appa vivasayi....
நாகமுத்து அண்ண💥🤣🤣🤣
❤️👍 நாக முத்து பாண்டி 🌟🌟🌟🌟🌟🌟👍🎇🔥😊😊😊😊
nagamuthu is my favorite on the entire show
I am a big fan of nagamuthupandi 💥💥💥💥
அண்ணா அருமை
Narmatha mass speech 💐💐💐💐💐🎉👍👍👍👍
Naga Muthu tamilku kidacha sothu😅😅
என் தமிழ் மொழியில் பேச்சாளராக வேண்டும் என்பது எனது லட்சியம்
Super narmadha😇😇😇😇
Narmatha...........❤❤❤🎉🎉🎉
சூப்பர் சூப்பர் சூப்பர்
சிறப்பு நாகமுத்து
Finest speech by Ms Narmadha, who set the right boundary for preferential approach for once denied population..
சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி.
Andha ponnu theliva pesinaanga
Topic also matter ga.. Ivaru topic konjam sikalanathu alaga atha eduthutu ponaru... Both are having equal chance
சூப்பர் bro
தோழியே.உண்.ஊண்மைஉணர்வுக்கு.நானும்துனை.வாழ்த்துக்கள்
Super speech... Anna 😂😂
Erode mahesh shouting and anitha laughing sound should be cut while they are speaking
It is very irritating
அருமையான பேச்சு இருவரும் எடுத்த தலைப்பில் 👍👍👍👍👍
உண்மை 😊❤️❤️❤️👌👌👌
உண்மை. அருமையான பேச்சு தோழி
Super akka💯🎉 super anna😂👏👏
Congratulations sister for your factual talk but people have not been understanding the reservation system is shame to the so called people.
..
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி ❤❤
Nagamuthu brother kalakittinga🎉
அவர் பேசியது ஈரோடு மகேஷ்க்குத்தான்.
Excellent speech Narmadha sister. You delivered such a deep information and true fact about reservation.
But 84 and 83 is not a big different. But 50 and minus 5(-5) marks is the big difference. I seen I twitter for IIT entrance score. Reservation is needed but they have to fix minimum cutoff required to qualify the post. Even child will be selected if not attend the question.
2:39 there he comes
மகேஷ் ஏன் ரொம்ப அதிகமா இருக்கு கொஞ்சம் குறைத்து கொள்ளுங்க அய்யா😅
சகோதரியே இட ஒதுக்கீடு எதிர்க்கவில்லை, ஆனால் அனைத்து சமூகத்திற்கும் சமமாக அளிக்க வேண்டும், சற்று ஆழமாக நோக்கினால் தற்போதைய இட ஒதுக்கீடு சமூகநீதி அல்ல,குறிப்பிட்ட சமூகத்திற்கான நீதி
aa rasa: namma mind vera anga poguthe...😂😂😂
அருமை மிக சிறப்பான பேச்சு 💐💐💐சாதியை வைத்து அரசியல் செய்யும் தலைவர்கள் பொது மேடயில் பேச வேண்டும் 🙏🙏🙏
"நர்மதா"!!, மகிழ்ச்சி................
அருமை தங்கை சிறப்பான பேச்சு😊😊😊👌
மிக அருமையான பேச்சு
உங்கள் பேச்சு.அருமை.தம்பி.சாதாரணமாகவே.எல்லாத்தையும்.கூறிவிட்டிர்கள்.
நாஞ்சில் சம்பத் வெட்கமே இல்லாமல் ஒரு சிரிப்பு
Aha aha supper veyanthu poniein vazthukal thambi weldan thambi 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
Very super speech i like it.🎉
இதுக்கு காரணம் அரசாங்கம் தான் காரணம்
Nagamuthu great escape aaitan illana maatikuvan😂
Enjoyed every speech of yours, Nagamuthu Pandian. Great speech with a touch of humour and sarcasm. All the best to you, aiyya. Watching from Malaysia🙏
Super super super super.......
Arumai Papa... 🎉 solla veru ethum ila
Arumai Ala
Sirumai ithu tamas pechu en thangai pesiyathu
இட ஒதுக்கீடு பத்தி அந்த அக்கா super ah pesunanga.... ஆனா அந்த அண்ணன் மொக்க காமெடியா ah பேசினாங்க..but அவங்க team தான் win pamnanga.... அதுல என்ன கொடுமை நா 5000 prize voucher வேற 🙄
பணம் வெல்வது எளிது மனம் வெல்வது அரிது . அந்த அக்கா தமிழகத்தின் மனதை வென்றார்
நர்மதா நாவன்மை, வாதத்திறமை, எடுத்துக்காட்டு மிகமிக அருமை, தோற்றம் எளிமை, குரலோ வலிமை , உடையோ கறுமை உள்ளமோ தெளிந்த நீர்வீழ்ச்சி வளமை....! வாழ்க வாழ்க பல்லாண்டு...!
நாகமுத்து பாண்டியன் நீர் இருக்கின்ற சி.எம் களையும் . பி.எம் மையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவாய் , நீ எலெக்ஷனில் நின்றால்...!: அவர்களைப்போல நீரும் இதெல்லாம் அரசியலில் சாதாணமப்பா என்று சொல்லாமல் இருந்தால் தமிழகமும், இந்தியவும் முன்னேற வாய்ப்புண்டு....! தேர்தலில் நின்றால், வென்றால் இதை நினைவில் வைத்துக்கொள்ளவும் ...! வாழ்க உன்பேச்சி...உயிர்மூச்சி...!
Very nice 100 time kettuten ... Brother vera level
அக்கா 💥💥💥💥💥💥💥
Enakk antha ponnoda karuthula maatru karuthu irukku. Ean na ida othukeedu kalvi peruvathilo, matra nalathitta uthavikal peruvathilo iruppathu thavarillai. Aanal velai vaippil ida othukidu enbathu olikkapattu thiramai ku mattum munnurimai kudukka venum. Atha vittutu ida othukeedu oru varumaila irukkavan mela vara uthavana paravayilla. Antha ida othukeedu use panni already nalla nilamaiku vanthavangale thirumba thirumba atha payanpaduthi develop agite irukkaratha eathukka mudiyathu. Ennaiko yaaro senja thappukaga innaiku irukkavangala ida othukeedu perla thandichi mela poganum nenaikkirathu epdi sari aagum.
அருமையான ஒரு பதிவு
அரசியல இதெல்லாம் சாதாரணமப்பா 😅
84 ,83 illama....84 vs 54....😢
Seems still you haven't got her point...let it be 54 whats problem in it...the consideration is not work the mark....it is for the situation from which the mark has come...
@@arunsekar4925👍
Dei entha government exam la 30 mark difference aa kudukuran... 5 marks tha diff varum... Max 7 marks... High caste soluringala... Arivum high level la irukum nu kuduthanga.. Vakku illa engaluku Reservation edunga solli kenjuvinga nu yaruku therium... Vaaila matu tha high caste solla sollunga... 1 seat irunthalu edukanum ... Avan tha high caste
Super speech.....😎
வாழ்த்துக்கள் தம்பி 🎉
இனி இட ஒதுக்கீடு பற்றி பேசும் போது தயவு செய்து 19% இட ஒதுக்கீடு பெறும் பட்டியல் சமூக மக்களை முன்னிறுத்தி பேசாமல் 50% இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை முன்னிறுத்தி பேசுங்கள் ஏனென்றால் இங்கிருக்கும் BC,MBC மக்கள் இட ஒதுக்கீட்டை Sc,St மக்கள் மட்டும்தான் அனுபவிக்கிறார்கள் நமக்கு இட ஒதுக்கீடே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Correct na
சகோதரியின் பேச்சில் 1 நூற்றாண்டின் வரலாற்றைப் பேசியுள்ளார்
Vera level speech 🔥
Super speech
Superrrrrr
புல்லரித்து விட்டது சகோதரியின் பேச்சு🎉🎉
Good speech
Akka super 👍👍👍👍👍👍👍👍👍
Super narmatha ❤🎉🎉
Vera level🤣
அருமை🎉❤
🥃அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா🤣
இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு சகோதரியின் பேச்சு எளிமையாக சென்று சேரும் என நம்புகிறேன்.
Arumai sagodhari 🙏
அருமை..... அருமை..... 😀🤝