துரித உணவு அன்றாட வாழ்விற்கு சுவையே VS சுமையே

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 104

  • @Mani-pe8mr
    @Mani-pe8mr Год назад +62

    நகைச்சுவை பேச்சுகாரன் நாகமுத்துவின் சிறப்பான பேச்சு 👏 வாழ்த்துக்கள்

  • @தமிழேதமிழனே
    @தமிழேதமிழனே Год назад +41

    நாகமுத்து பாண்டியனின் பேச்சை 5 முறை கேட்டு விட்டேன் இன்னும் சிரிப்பு ஓயவில்லை அவ்வளவு எளிமையாக எதிர் தலைப்பாக இருந்தாலும் சரி அதை எவ்வளவு லாவகமாக அவர் பேசி அதிலும் பாராட்டுகளையும் கைதட்டுகளையும் வாங்கி இருக்கிறார் .நடுவர்களின் சிரிப்பையும் பெற்று இருக்கிறார் என்றால் அந்த அளவிற்கு நாகமுத்து பாண்டியின் பேச்சு அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் நாக முத்து பாண்டியன் பேச்சு இன்னும் வெளிவர வேண்டும்

  • @Ar.mohamedRiyas
    @Ar.mohamedRiyas Год назад +66

    எளிமையான நடையில் வாழ்வின் எதார்த்தத்தை பேசுபவர் நண்பன் நாகமுத்து பாண்டியன் ❤

  • @iiinspection
    @iiinspection Год назад +11

    எங்கள் கும்பகோணத்திற்கு பல சிறப்புண்டு அதில் நம்ப நாக முத்து பாண்டியனுக்கு நிச்சயம் இடமுண்டு. முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றிற்கு ஆகச் சிறந்த வடிவங்கள் இந்த போட்டியாளர்கள். திரு.மகேஷ் அவர்களை தவறாக விமர்சிக்க வேண்டாமே. இதுபோன்ற தமிழ் தொண்டு என்றே தெரியாமல் தொண்டாற்றி கொண்டிருக்கும் இந்த சேவகர்களையும் இதல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்று ஆடல் பாடல்களை ரசிக்கும் நம் இளைய தலைமுறைக்கு எப்படியாவது கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பின் வழிபாடு தான் அவரின் ஒரே நோக்கமாக இருக்கும். தயவு கூர்ந்து இந்த நிகழ்ச்சியை வெற்றிபெற அனைவர்க்கும் பகிருங்கள். நன்றி.

  • @manoharramasamy304
    @manoharramasamy304 Год назад +3

    சங்கீதா வின் சந்தக் கவிதையாக, பழஞ்சுவை அறுசுவை உணவின் சொந்தக் கவிதையாக, முழஙகிய சாப்பாட்டு முறை கவிதைக்கு
    1000 பொற்காசுகளை அள்ளிக்கொடுக்கலாம்...! அழகிய கொஞ்சு தமிழில், நெஞ்சம் மகிழும் , மிஞ்சும் உணவின் சுவையை பதமாக இதமாக
    பகிர்நத பாங்கு வாயார வாழ்த்தச் சொல்லுகிறது வாழ்க உமது உணவு படைக்கும் அழகும், சுவையை விளக்கும் பாங்கும், தமிழ் பேச்சே உமது உயிர் மூச்சாக வளர்க...! வளர்ந்து சிறக்க வாழ்த்துகிறோம்...!

  • @advocatearunspeeches8355
    @advocatearunspeeches8355 Год назад +9

    நாகமுத்து பாண்டியன் பேச்சும் அவர் body language ம் சிறப்பாக இருந்தது.... சங்கீதாவின் கருத்து மிக அருமை... நாகமுத்து பாண்டியன் நகைச்சுவை சிக்சர் என்றால் சங்கீதா கருத்தில் sixer... இருவரும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சின் ஆகச்சிறந்த போட்டியிடயாளர்கள்.... வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @amuthakesavan8839
    @amuthakesavan8839 Год назад +39

    சபாஷ் சங்கீதா. ஆக்ஸ்வர்ட் பள்ளியின் ஆளுமை மிக்க முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறோம்

  • @Mani-pe8mr
    @Mani-pe8mr Год назад +10

    தேன்... தேன்.. என்ன தேன்... என்று தேன் போல சிறப்பாக பேசும் நாகமுத்துவிற்கு வாழ்த்துக்கள்

  • @varunanilearningteacher5022
    @varunanilearningteacher5022 Год назад +3

    நாகமுத்துபாண்டி மிக அருமையான இயல்பான பேச்சு... வெற்றி நிச்சயம்

  • @morasolimarannadesan5430
    @morasolimarannadesan5430 Год назад +10

    ஒருவருக்கு ஒருவர் பேச்சிலும் வீச்சிலும் தனித்துவமானவர்கள்......

  • @nishanth_sha_
    @nishanth_sha_ Год назад +14

    ஓவர் ஆக்டிங் மகேஷ் 😮😮😮

  • @nagamanianand2378
    @nagamanianand2378 Год назад +33

    🙏 சிறப்பான பேச்சு நகைச்சுவையான பேச்சு கலக்கலான பேச்சு 👏 சபாஷ் டா பானிப்பூரி 👏

  • @prabhakaran5902
    @prabhakaran5902 Год назад +2

    இந்த தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி இந்த சீசனின் வெற்றியாளர் நாகமுத்து பாண்டியன் கும்பகோணம் வாழ்த்துக்கள் நண்பா

  • @rajaramanrjm561
    @rajaramanrjm561 Год назад +12

    நகைச்சுவை கலந்த விவாதம் அருமை நண்பா.... மகிழ்ச்சி

  • @ParuGnananayaki
    @ParuGnananayaki Год назад +1

    சங்கீதா டாக்டர் அருமையான பயனுள்ள பேச்சு. தங்களது தமிழ் மிக அழகு❤...அறிவுரை ஆழமானது. நன்றி🎉🎉.
    வாழ்க வளமுடன் ❤❤

  • @Manikandan-xf4jp
    @Manikandan-xf4jp Год назад +8

    சங்கீதாவுக்கு ஒரு 👍

  • @dhina319
    @dhina319 Год назад +4

    நாகமுத்து பாண்டியன் வாழ்த்துக்கள் சகோதரா

  • @mathi9394
    @mathi9394 Год назад +4

    நல்ல தலைப்பு
    அழகான தமிழ் பேச்சைக் கேட்கும்பொழுது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.
    விஜயின் நல்ல படைப்பு .

  • @balamurugan8381
    @balamurugan8381 Год назад +16

    நகைச்சுவையின் நாயகன்..... நாகமுத்துபாண்டியன்..... வாழ்த்துக்கள் நண்பா.....🤝

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 Год назад +21

    விஜய் தொலைக்காட்சி யின் இந்த நிகழ்ச்சி தான் மிகச்சிறந்த நிகழ்ச்சி. அதே தொலைக்காட்சி யில் சில நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கும் உதவாத கத்தல்,கதறல்தான் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
    இந்த நிகழ்ச்சி தமிழை வளர்க்கும்.தமிழ் உணர்வையும் வளர்க்கும். அருமை வாழ்த்துக்கள்....

  • @Makkalnavalar
    @Makkalnavalar Год назад +9

    தம்பி நாக பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்கள் பட்டிமன்ற அணியின் மிகச் சிறப்பான பேச்சாளர் உலக புகழ்பெற்ற விஜய் தொலைக்காட்சியில் வருவது எங்கள் அணிக்கும் எனக்கும் மாபெரும் பெருமையும் மகிழ்வும்…
    தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம் …
    தமிழ் பேச்சு உங்கள் மூச்சால் சிறக்கட்டும் தமிழ் பேச்சின் மூச்சு உன்னுடைய வாழ்வை உயர்த்தட்டும்

  • @vijayananth6061
    @vijayananth6061 Год назад +4

    அ௫மையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @RajiPalpandi
    @RajiPalpandi 4 месяца назад

    சிறப்பான பேச்சு அண்ணன் நாகமுத்துபாண்டியன் ❤👏 congrats 👍

  • @rahmathfathima2513
    @rahmathfathima2513 Год назад

    நாகமுத்து பேச்சு மிக அருமை

  • @prasanthprasanth-bq4qt
    @prasanthprasanth-bq4qt Год назад +3

    அருமை பேச்சு.. நாகமுத்து 👍🤝

  • @sathishkumar-dh2vl
    @sathishkumar-dh2vl Год назад +3

    துரித உணவுகளை விட உங்கள் பேச்சில்👅 சுவை உள்ளது

  • @saranrajrajagopal5071
    @saranrajrajagopal5071 Год назад +7

    கும்பகோணத்தின் பெருமை🎉

  • @maheshwaran7776
    @maheshwaran7776 Год назад +5

    வாழ்த்துகள் நாகமுத்து பாண்டியன்

  • @thisaiyettumtamil
    @thisaiyettumtamil Год назад +3

    வாழ்த்துக்கள் நாகமுத்து பாண்டியன்

  • @Vetri-br6yn
    @Vetri-br6yn Год назад +4

    மிக அருமையான பேச்சு💐💐💐💐. நகைச்சுவையான பேச்சு😁😁 .வாழ்த்துக்கள் மச்சி💐💐💐💐. சுவைதான் வாழ்க்கை 😋😋😋சுவைக்காக வாழலாம் சுவைக்காக சாகலாம் 😍😍மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மச்சி💐💐💐💐

  • @somasundarams448
    @somasundarams448 Год назад +3

    அருமைநாகமுத்து

  • @kudanthairajalakshmi656
    @kudanthairajalakshmi656 Год назад +2

    திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கிறேன் அருமை பானிபூரி தம்பி பேச்சு

  • @prasanthprasanth-bq4qt
    @prasanthprasanth-bq4qt Год назад +2

    நாகமுத்து சூப்பர்

  • @priyam745
    @priyam745 Год назад +3

    Migavum arumaiyana pechu 👏👏👏👏

  • @thanasekharanperil8267
    @thanasekharanperil8267 Год назад +1

    நான் ஒரு 25 முறையாவது கேட்டிருப்பேன்

  • @geethamadura4277
    @geethamadura4277 4 месяца назад

    Pani puri 👌👍😋😋 ஆமாய்யா ஆமா 😂😁😅👏👏👏 ஆகா அற்புதம்.

  • @sivakasisaravedimuthu3406
    @sivakasisaravedimuthu3406 Год назад +5

    இரண்டு பேருக்கும், 10 இக்கு பத்து ❤❤😁😄😄🙏🏻🙏🏻

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Год назад +5

    வாழ்த்துக்கள் மகனே❤️🤩💯

  • @saranrajrajagopal5071
    @saranrajrajagopal5071 Год назад +4

    Nagamuthu panidayan annna♥️♥️♥️

  • @nagajothi5890
    @nagajothi5890 Год назад +5

    Super Appu....🔥💪👏

  • @yogarajank3377
    @yogarajank3377 Год назад +53

    திரு. சீமான் அவர்களை இன்னும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமல் இருப்பது வருத்தம்.

    • @rameshpaul1049
      @rameshpaul1049 8 месяцев назад

      Vantha nala irukum

    • @nivethanivetha4296
      @nivethanivetha4296 8 месяцев назад

      Ama anna vantha super ra irukum

    • @naveenprasath397
      @naveenprasath397 4 месяца назад +4

      Ama vantha nalla poi silluvarla

    • @KakkanjiKakkan
      @KakkanjiKakkan 3 месяца назад

      எதுக்கு ஆமைகறி🐢🐢 கதை சொல்றதுக்கா

  • @three4915
    @three4915 Год назад +2

    இவர் என் இனம்

  • @sivasakthi4906
    @sivasakthi4906 Год назад +1

    அருமையான பேச்சு அக்கா

  • @user-divya744
    @user-divya744 Год назад +5

    சங்கிதாவை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @ashok-c6i2t
    @ashok-c6i2t Год назад +2

    ஒரு பத்து முறையாவது கேட்டு இருப்பேன்👏👌

  • @anandanand943
    @anandanand943 Год назад +5

    சுவையான பேச்சு👌👌👌

  • @akashpromotion
    @akashpromotion Год назад +4

    அருமை அண்ணா

  • @nagajothi5890
    @nagajothi5890 Год назад +4

    பாணிபூரி..😋♥️

  • @shanmugavelparamasivan9413
    @shanmugavelparamasivan9413 Год назад +3

    Arumai sangeetha

  • @rajabrabu8112
    @rajabrabu8112 Год назад +2

    Appadi solluda en thambi magesh anna super ❤❤

  • @deivatamil
    @deivatamil Год назад +4

    அருமையான விவாதம் பாண்டியன்

  • @miracles1570
    @miracles1570 Год назад +6

    Elarum nala pesuranga pa, 🎉🎉

  • @sanbarasi6194
    @sanbarasi6194 Год назад +3

    My college old student in annai college

  • @SenthilKumar-do1dr
    @SenthilKumar-do1dr Год назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி💐 மென்மேலும் வளர இறையருளும் குருஅருளும் துணை புரியட்டும்🙏🙏

  • @deivatamil
    @deivatamil Год назад +5

    வெற்றியை நோக்கி ஓடி கொண்டே இரு

  • @prasanthprasanth-bq4qt
    @prasanthprasanth-bq4qt Год назад +3

    சூப்பர்

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Год назад +3

    Super super son

  • @anandanand943
    @anandanand943 Год назад +5

    இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊

  • @itsVoiceofsoul
    @itsVoiceofsoul Год назад +2

    நண்பா 🔥 சிறப்பு 🎉மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 🎉

  • @unknownunknown284
    @unknownunknown284 Год назад +8

    தமிழ் தமிழ்.....யார் சொன்னது என் மொழி அழிந்ததென?

  • @ashok-c6i2t
    @ashok-c6i2t Год назад +4

    வாழ்த்துக்கள் நாக முத்து பாண்டியன் 👏👏👏👏👏

  • @tlvenkatesh8514
    @tlvenkatesh8514 Год назад +3

    இதை விட அருமையாக சுவை பற்றி விலக்கவே😂😂😂ண்டுமா

  • @nivethanivetha4296
    @nivethanivetha4296 8 месяцев назад

    மிகவும் அருமை அக்கா ❤

  • @healthinformationandhealth4430
    @healthinformationandhealth4430 Год назад +5

    செல்வி ஜெயலலிதா அவர்களுடைய குரல் போல இருக்கு

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 Год назад +14

    Speech is excellent, please mahesh don’t do over laughing and interrupt the speech

  • @chandruk652
    @chandruk652 Год назад +2

    Voice like Tamilisai Soundararajan

  • @Tvk-i7h
    @Tvk-i7h Год назад +3

    மாயா மச்சிந்தரா 11வது எபிசோட் போடுங்க ❤❤❤

    • @Sprajpravin
      @Sprajpravin Год назад

      🤔😳🤝🤣🤣🤣🤣🤣

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Год назад +2

    சபாஷ் மகனே

  • @seetharamseenivasan1951
    @seetharamseenivasan1951 Год назад +5

    🎉🔥🔥

  • @prabunatarajan167
    @prabunatarajan167 Год назад +1

    Ivarudiya pehchai ketukondea irukalam

  • @jeevaraghul
    @jeevaraghul Год назад +7

    Always one disturbance.

  • @sadhamhussain1272
    @sadhamhussain1272 Год назад +1

    Erode makesh please...

  • @jithing6898
    @jithing6898 Год назад +4

    Magesh neenga amaithiya irukka mateengala

  • @ghousebatcha7276
    @ghousebatcha7276 Год назад

    Recording issue hinders

  • @harsathking5933
    @harsathking5933 Год назад +5

    Irritated by Erode Mahesh's comments 😢😢

  • @PepperMintChennai
    @PepperMintChennai Год назад

    U pls mute Mahesh's mic

  • @velu5402
    @velu5402 Год назад

    மகேஷ் மட்டும் வாயே மூடிட்டு இருந்தால் ரெம்ப நல்லா இருக்கும்

  • @dravidians-j3r
    @dravidians-j3r 2 месяца назад

    மகேஷ் ஆக்ட்டிங் 😂😂😂 தயவு செய்து நிகழ்ச்சியை தங்கள் செயலால் கெடுக்காதீர்கள், தமிழ் பேசும் இறைவா மகேஷ் அவரை அடக்கி வையுங்கள்,

  • @SR-be5sf
    @SR-be5sf 11 месяцев назад

    Dai mahesu nagaisuvai ahh

  • @ishwarya9866
    @ishwarya9866 Год назад +17

    Over performance erode mahesh

  • @antoofficial1284
    @antoofficial1284 Год назад +3

    Magesh nekonjam moodikittu un vela ennavo atha mattum paru athavittu ne judge mari velala pakkatha enna

  • @annbamalaysia4030
    @annbamalaysia4030 Год назад +1

    Mahesh pps stop your nonsence here...

  • @rajarajan7
    @rajarajan7 Год назад +6

    மகேஷ் Over acting

    • @balamurugan8381
      @balamurugan8381 Год назад

      நகைச்சுவையின் நாயகன்.... நாகமுத்துபாண்டியன்..... வாழ்த்துக்கள் நண்பா👌👌👌❤️

  • @sandhiyaravichandran5191
    @sandhiyaravichandran5191 Год назад

    Mahesh plz don't do over acting it's irritating

  • @porubpo5277
    @porubpo5277 7 месяцев назад

    Dei erodu Mahesh kudhi muudittu summa iru

  • @YA_LII
    @YA_LII Год назад

    Mahesh cringe yaa nee.....

  • @natarajaperumalboominathan5269

    Irritating erode mahesh

  • @Kkcjty
    @Kkcjty Год назад

    மகேஷ் பக்கத்துல உள்ள பெண் அப்பிடியே பாணி பூரி சாப்பிட எச்சில் விடுவது போல் இருக்கிறது

  • @dravidians-j3r
    @dravidians-j3r 2 месяца назад

    மகேஷ் ஆக்ட்டிங் 😂😂😂 தயவு செய்து நிகழ்ச்சியை தங்கள் செயலால் கெடுக்காதீர்கள், தமிழ் பேசும் இறைவா மகேஷ் அவரை அடக்கி வையுங்கள்,