நல்ல உபயோகம் உள்ள தகவல் நான் இதுவரை இது போல் பார்த்தது இல்லை இவர்கள் எங்கள் ஊர் பொள்ளாச்சி பக்கம் வந்தால் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி தங்கம்
நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எங்க ஊரில் தேங்காய் நார் வைத்து கயறு,,, உரை சாக்கு வைத்து கயறு... செய்வார்கள்...😢😢😢😢😢 ஆனால் இப்போது அதெல்லாம்.... இல்லை..😢😢😢😢
சகோதரி இவர்கள் தேங்காய் நாரில் கயிறு திரிப்பவர்கள். . இப்பொழுது அதே மிஷினில் துணியை வைத்து கயிறு பிரிக்கிறார்கள். இந்த தகவலை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
இந்த மாதிரி இப்ப தான் பார்க்கிறேன். ரொம்ப நன்றி . இந்த பயனுள்ள தொழில் செய்யும் அந்த உழைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள்.
எந்த வேலையாக இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது சந்தோஷம் வாழ்க வளமுடன் வளர்க இவர்கள் உழைப்பு.
நல்ல உபயோகம் உள்ள தகவல் நான் இதுவரை இது போல் பார்த்தது இல்லை இவர்கள் எங்கள் ஊர் பொள்ளாச்சி பக்கம் வந்தால் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி தங்கம்
பொள்ளாச்சியில் எங்கே என்று தெரிவிக்கவும் நானும் பொள்ளாச்சி தான்
@@SriSri-h5j எங்களுடைய பூர்வீகம் சிஞ்சுவாடி லட்சுமாபுரம் பக்கத்தில் ஆனால் இது எல்லா இடங்களிலும் தேவைப்படும் நன்றி
அருமை அருமை அருமையான தொழில் உழைப்பாளிகள் வாழ்க
உழைத்து வாழ்பவர்கள்! ஊக்கப் படுத்த வேண்டும்!👍👌
Wow 🤩 Worried about the small boy, he has to go to school at this age, but happy that he is helpful to his parents ❤
நல்ல ஐடியா. Recycling method 🎉🎉🎉
இரண்டு நாட்கள் முன்பு எங்கள் ஊருக்கு வந்தாங்க. நன்றி தங்கை. பழைய விராலிப்பட்டிகிராமம். பெரம்பலூர்
அப்டியா சூப்பர்ங்க
மிகமிக அருமை.
Salute for these people hard work and thanks again sharing this video😊
நான் பெருமைபடுகிறேன் சகோ உங்களுடைய கானொளிமட்டும் பதிவிடாமல் மற்றவரையும்வெளி உலகத்திற்க்கு காட்டவேண்டும்என்றுநினைத்தீர் பாருங்ள்❤❤🎉🙏
😊👍
அருமையான பதிவு.
மிகவும் அருமை.
Wonderful job they are doing in recycling the old meterials.
First time paakuran... Semma👍
Super,proved Indians are very intelligent, government should encourage these people by some appreciation
பயனுள்ள தகவல். நன்றி.
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Epo tha 1st time pakren thanks Sathiya ❤
🥰🥰
எங்க அம்மா வீட்டுல இந்த மாதிரி தான் நாங்க செய்வோம். 👍🙏🏻
நல்ல பதிவு, உதவி செய்ய வேண்டும்
How ingenuous they are. Thank you for sharing this video 😊
Semma sister 👍🏻👍🏻🤗
This is a fabulous idea. In the USA we have a surplus of some used clothing and materials that this would be great to turn some into. Bravo ❤
Suprr sister first time itha pakren unga video mooliyama ,,nandrii sister❤
🥰👍
Very nice and useful video.Thankyou❤
Good idea nice to see them hard work their work will reach soon everywhere 🙏🙏 God Bless Them
Ivanga oru chinna panthal mathri potu kooda intha work ah Start pana benifits irku Nala ulaikravanga palan irku
In my home also we use like this my dad panni tharuvanga.
Semma valai...
Nalla payanpadu
சூப்பர் ❤❤❤
Amazing technique! 👌 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻
😊😊
వీరిని పరిచయం చేసి వివరాలు చెప్పిన వారికి ధన్యవాదములు.
கள்ளக்குறிச்சி இது எவ்வளவு நாளா செய்யறாங்க நாங்களும் போட்டோம் நல்லா இருந்தது 👍👌👌👌👌
Kallakurichi la enga bro seiranga??
Super Technic
நல்ல பதிவு
Super ideas.❤❤❤❤❤
👍nice good idea
Excellent ❤❤
நாங்க எங்க வீட்டு பழைய துணியை இப்படி திரித்து ஆடு கட்ட உபயோகிப்போம்🎉🎉.
🥰👍
நா இன்னிக்கு பாத்த பா....இவங்க பழைய சீலைய என்ன பன்னுவாங்கனு நினைச்ச இப்பதான் தெரியுது❤
🥰🥰
சூப்பர் மா
எங்களுடைய ஊருக்கு வரச்சொல் சத்யா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சத்யா❤
😊👍சரிங்க அம்மா
தெரிந்த ஒரு பெண். இவ்வாறு தான் பழைய புடவைகளை கயிறாக திரித்து கட்டிலில் கட்டியுள்ளார். நல்ல உறுதியாக இருந்தது.
Neengalam try pannirkkom akka❤
They make their living ,where their Talent lies...super😊....did u get one sathya ?
Noo....becz I see them outside
Super job they doing 🎉
Aana antha payian pavam intha vayazula padikama ooru ooru ra porathu
Yes
സൂപ്പർ
Nice work🎉
Wow super idea
Very useful
Keep it up
தலைவாசல் பக்கம் அனுப்பிச்சு விடுங்க சத்யா
Sure pa
👌👌👌👍 video
👍👍👍👍👍
பாவம் அந்த பையன் ஸ்கூல் போகாம இருக்கான், அரசு இது போன்ற நாடோடி மக்களின் குழந்தைகளுக்கு விடுதிஉடன் கல்வி கொடுக்க வேண்டும்
Good.akka
எங்க ஊரு சிவகாசி வரசொல்லுங்க sis
Please send this video to our Prime minister Modi.....🙏🙏🙏❤️❤️❤️👏👏👏👏👍👍👍👍👌👌👌👌👌
நாங்கா பழயை பொடவைய
ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் 😂
Athuvum enga thatha kailaiyea pannuvaru sis
Super dr 😊
இதுல ஹைலைட் அந்த பையன் தான்.🤣🤣👍
🤔
Enga patti seivanga epti romba stonga erukkum
Nice
🎉🙏 super
super sister
Amazing 🎉
சிலசமயங்களில்சண்டைவரும்போதுஇதுஎல்லாம் ஒருபொழைப்பாஎன்றுகோபமாகசொல்வோம் ஆனாபாருங்களேன் இதுவும்ஒருசிறுதொழில்சுயதொழில்மகிழ்ச்சி எத்தனைஎத்தனை தொழில்பாருங்க உலகத்தில்வியப்பாக உள்ளது
ஆமாங்க
அருமையான பதிவு சத்யா ஒரு புடவைக்கு எத்தனை கயிறு சொல்லுங்க
பெரிய கயறுன 1சின்னது 2
Thuraiyur
நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எங்க ஊரில் தேங்காய் நார் வைத்து கயறு,,, உரை சாக்கு வைத்து கயறு... செய்வார்கள்...😢😢😢😢😢 ஆனால் இப்போது அதெல்லாம்.... இல்லை..😢😢😢😢
❤ from 🇱🇰
❤super
இந்த வீடியோ எங்க ஊரு கீழகுன்னுப்பட்டி எடுத்தவீடியோ
😃ஆமாங்க
Super sis
கோயமுத்தூர் மதுக்கரைக்கு வரச்சொல்லுங்க
Super🎉
😃😃
அ ஆ இது ரொம்ப ரொம்ப பழைய மாடல் நீங்கள் ரொம்ப லேட்டா தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்
👌👌🌼🌼😊😊
Super ❤
😊
Send them to nilgiris
Kayiru vilai
💐💐💐
Hai, First like and first comment
You are the best😃
👍👌🌹
அப்டியே ......எங்க ஊரு பக்கம்...வரச் சொல்லுங்க .....😂😂😂.
அச்சோ நம்பர் வாங்கி வைக்கலயே🤔
வங்கி வசிருகுலமே sister
வாவ்
❤❤❤❤🎉
Super
😊👍
Enakku therinja akka oruththar kaila thirippanga.nama vaikkapul piri vutuvomla anrha mathiri.intha maathiri veliyur vanthu uzhaippatharkkaga nam vaangalaam
Kandipa 👍
சகோதரி இவர்கள் தேங்காய் நாரில் கயிறு திரிப்பவர்கள். .
இப்பொழுது அதே மிஷினில்
துணியை வைத்து கயிறு பிரிக்கிறார்கள்.
இந்த தகவலை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
அப்படியா சரிங்க 👍
கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் வரச்சொல்லுப்பா
👍👍
இது எங்க கிராமம்
Buse full work
Sister super🎉 entha town r place
He is changing daily one place
Antha kulanthai padikkavillaya?
Theriyala
nagalu thirippom akka..v2laiye oru thunla katti na enga anna yellaru thirippom akka
👍😊
❤❤
🎉🎉🎉🎉❤