இந்நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஐதராபாத், பெங்களூருவுக்கு இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதேபோல் ஏர் செபா நிறுவனம் புதுச்சேரியில் இருந்து சேலம், கோவைக்கு விமான சேவையை தொடங்க இருக்கிறது. இந்த புதிய சேவைகளுக்கு புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Thalaiva ithu unmaiya
இந்நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஐதராபாத், பெங்களூருவுக்கு இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதேபோல் ஏர் செபா நிறுவனம் புதுச்சேரியில் இருந்து சேலம், கோவைக்கு விமான சேவையை தொடங்க இருக்கிறது.
இந்த புதிய சேவைகளுக்கு புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Thalaiva ithu unmaiya
விரைவில் புதிய வீடியோவை சந்திப்போம் சுவாரஸ்யம் புதிய தகவல்
Eppa thalaiva video varum
Done 👍
வாழ்க வளமுடன் சேலம்
Vaalthulkal naba🌹
Bro naangalum antha flightla Bengaluru to salem travel paninom. Enga familyum unga videola irukirom 🙂
Total seat capacity 78 bro
75 only
@@chillbrochannel8536 no bro na indigo app la poi check panna totally 78 or 79 seat available there after I count the seat ..
Ok
Ticket price?
750 rupees only
@@chillbrochannel8536 which app?
Recording not clear
Okay thank you
சேலத்திற்கு விமான நிலையம் தேவையற்றது வீன் செலவு