Very useful information shared through video. Plane takeoff, plane journey and landing videographed beautifully. Thanks bro for knowledge of wing flaps etc. No security as regards collection of baggage from conveyor belt. No one checks as to whether you are taking personal baggage of others from the conveyor belt. Chances of theft are on the high side. The security should start checking baggages as to whether the correct baggage is removed from the conveyor belt. While travelling by train, our baggages are secured as they are constantly in our eyesight. Moreover big iron chains are available underneath the berths to lock them. Hope Indigo and other air companies employ security near conveyor belt and ensure the safety as regards safety of baggages. Thanks a lot for making this video
வாழ்த்துக்கள் நண்பா விமானத்தை வீடியோ போட்டதுக்கு நன்றி நண்பா வாழ்த்துக்கள் இந்த மாதிரி வீடியோ நிறைய வீடியோ ஷேர் பண்ணிட்டு நண்பா வாழ்க பார்ப்பார்கள் வாழ்த்துக்கள் நதியா வீடியோ பண்ணி போட்டு விடு நண்பா ஏழைப்பட்ட மக்கள் விமானத்தில் ஏற முடியாத மக்கள் பார்ப்பார்கள்
Hi bro already tickets book pannumpothe seat book panni pay panniyachu now web check in panna marupadium seatku pay panna sluthu ungalukum apditha acha yanna panlam bro epo
அருமையான விமான விளக்க பயணம். .. நாங்களே விமானத்தில் பயனித்தது போன்ற ஒரு உணர்வு தந்தது. ... ஒரு சிறு திருத்தம் சென்னை மக்கள் தொகை 4 கோடி இல்லை ஒரு கோடிக்கும் குறைவுதான் அதேபோல் டெல்லி மக்கள் தொகை 10 கோடி இல்லை 1.6 கோடி
நன்றி அண்ணா சரியே தாங்கள் கருத்து..... சென்னை மற்றும் டெல்லி நகர மக்கள் தொகை மட்டும் நீங்கள் சொல்வது சரி தான்... சென்னை மற்றும் டெல்லி மாவட்ட வாரியாக கணக்கு இந்த பதிவு.... நானும் இணைய தேடலில் பார்த்து மட்டுமே பதிவு உருவாக்கினேன் அண்ணா... இருப்பினும் தாங்கள் கருத்து ஏற்புடையது... நன்றி அண்ணா...
வாழ்த்துதைக்கள் தம்பி ,வார்த்தைக ளில் கவனம் தேவை 10 மணி என்பது அதிகாலை இல்லை காலை நேரம்தான் சூரிய உதயத்துக்கு முந்திய நேரம்தான் அதி காலைபொழுது கொஞ்சம் தமிழைக்கற்றுக்கொள் போடும்பதிவுகள் சிறக்கும்.
நன்பரே மிகவும் அருமையான விடியோ நல்லாயிருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🌷🌷🌷🙏
I got selected in indigo. Training finished at delhi yesterday . Traveled by air. Happy to see this as a indigo employee
epdi bro enna padichinga enna job enna position
அருமை விமானத்தில் பயணம் செய்தது போல் இருந்தது.
ஓகே ப்ரோ ரொம்ப தெளிவா சொன்னீங்க ரொம்ப சந்தோசம்
மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🇮🇳🇰🇼🇸🇬🌹🙏
Very useful information shared through video. Plane takeoff, plane journey and landing videographed beautifully. Thanks bro for knowledge of wing flaps etc. No security as regards collection of baggage from conveyor belt. No one checks as to whether you are taking personal baggage of others from the conveyor belt. Chances of theft are on the high side. The security should start checking baggages as to whether the correct baggage is removed from the conveyor belt. While travelling by train, our baggages are secured as they are constantly in our eyesight. Moreover big iron chains are available underneath the berths to lock them. Hope Indigo and other air companies employ security near conveyor belt and ensure the safety as regards safety of baggages. Thanks a lot for making this video
Body condition on the journey time about
அண்ணா நல்ல தெளிவான, பயன் உள்ள பதிவு👍👍
You well explained 👏 👌 😊
You are good commentrater
Thank you Anna. Super,🤗🤗🤗👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤗🤗🤗
Vazhga valamudan🙌.
Super brother
அண்ணா நீங்க சொன்ன தகவல் சூப்பர் சூப்பர் 🙏👍🙏
வாழ்த்துக்கள் நண்பா விமானத்தை வீடியோ போட்டதுக்கு நன்றி நண்பா வாழ்த்துக்கள் இந்த மாதிரி வீடியோ நிறைய வீடியோ ஷேர் பண்ணிட்டு நண்பா வாழ்க பார்ப்பார்கள் வாழ்த்துக்கள் நதியா வீடியோ பண்ணி போட்டு விடு நண்பா ஏழைப்பட்ட மக்கள் விமானத்தில் ஏற முடியாத மக்கள் பார்ப்பார்கள்
வாழ்த்துக்கள்
Very nice,you missed to tell about the ticket rate, otherwise very elaborate explanation. I felt as if I travel.
Very informative ❤
ப்ரோ ஃபிளைட் டிக்கெட் எவ்வளவுன்னு எப்ப சொல்லுவீங்க
Very Good Brother
சென்னை டு டெல்லி பிளைட் டிக்கெட் எவ்வளவு
Super
Hi bro already tickets book pannumpothe seat book panni pay panniyachu now web check in panna marupadium seatku pay panna sluthu ungalukum apditha acha yanna panlam bro epo
Thank you anna your video
Lukkingh from. u.a.e
Bro flight take off speed is 650kmps
Ticket howmany
Entertainment ku ethum screen TV ilaya bro?
Vaccination certificate தேவையா
Good video
Good
vaccination certificate needed ah bro?
தேவைஇல்லை சகோதரரே....
Flight ticket yevlo anna
Video va oottivida mutiyala super
🙏🏿நன்றி அண்ணா🙏🏿
Thq brother ❤️
300+ km/hr is required for take-off
தம்பி விமானத்தைபற்றியதகவல்களைமிகவிரிவாக இதுபோல்யாரும்சொன்னதில்லைவாழ்த்துக்கள்
கருத்து பதிவிற்கு நன்றி சகோதரரே.....
SUPER
@@R.RANGANATHAN. 😊😊😊😊😊😊😊😮
140knots need to takeoff bro
அருமையான விமான விளக்க பயணம். ..
நாங்களே விமானத்தில் பயனித்தது போன்ற ஒரு உணர்வு தந்தது. ...
ஒரு சிறு திருத்தம்
சென்னை மக்கள் தொகை 4 கோடி இல்லை
ஒரு கோடிக்கும் குறைவுதான்
அதேபோல் டெல்லி மக்கள் தொகை 10 கோடி இல்லை
1.6 கோடி
நன்றி அண்ணா சரியே தாங்கள் கருத்து.....
சென்னை மற்றும் டெல்லி நகர மக்கள் தொகை மட்டும் நீங்கள் சொல்வது சரி தான்... சென்னை மற்றும் டெல்லி மாவட்ட வாரியாக கணக்கு இந்த பதிவு.... நானும் இணைய தேடலில் பார்த்து மட்டுமே பதிவு உருவாக்கினேன் அண்ணா... இருப்பினும் தாங்கள் கருத்து ஏற்புடையது... நன்றி அண்ணா...
டெல்லி போறதுக்கு பாஸ்போர்ட் விசா வேணுமா bro?
adhar card,voter ID,
@@boopathyp643 ok bro thank u for your information 👍
Ticket chennai to delhi evlo sir
Average 5000/-
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
விமான டிக்கெட் எப்படி புக் செய்வீர்கள் இண்டிகோ வெப்சைட்டிலா அல்லது மேக் மை ட்ரிப் போன்ற வெப்சைட்டிலா
Ease my trip என்ற இணையத்தளம் சகோதரரே....
அண்ணா இண்டிகோ வெப்சைட்ல தான் புக் பண்ணனும்னு அவசியம் இல்லையா நம்ம goibibo app ல கூட டிக்கெட் புக் பண்ணலாமா
பண்ணலாம் சகோதரரே....
Kingfisher airlines சர்வீஸ் இல்லாதது வருத்தமாக இருக்கிறது
Thanks man
🎉🎉🎉🎉
COVID certificate ketangala?
No
12 pm nu podunga..not am
Metro service not available in bangalore city to airport
Ticket price
வாழ்த்துதைக்கள் தம்பி ,வார்த்தைக ளில் கவனம் தேவை 10 மணி என்பது அதிகாலை இல்லை காலை நேரம்தான்
சூரிய உதயத்துக்கு முந்திய நேரம்தான் அதி காலைபொழுது
கொஞ்சம் தமிழைக்கற்றுக்கொள்
போடும்பதிவுகள் சிறக்கும்.
கண்டிப்பாக அண்ணா அலை கடலான தமிழை கற்றுக்கொள்கிறேன்... தங்கள் கருத்து பதிவு காணொளியை சிறப்பித்தது....
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏
Hello everyone knows about all this
Pacha thanne ella
சென்னை..toடெல்லி...2.50.நேரம்மிக.அதிகம்...நான்கோவைtoடெல்லியே.2.30.போனோம்
Chennai to Singapore, 3.30 Mani neram Dan ahnadu
வாழ்த்துக்கள்
Super
Super